இப்தார் வேலைகள் இப்படியும் செய்யலாம்/Easy and healthy ifthar recipes/rose petals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2023
  • #ifthar2023 #iftharrecipes #ramadanrecipes
    Instagram id 👇
    / rifa_rosepetals
    Hi... this is my channel Rose petals..This channel is all about cooking (variety dishes and unique recipes) interesting vlog,fancy tips,cooking tips,kitchen tips,diml and usefull videos,and more interesting videos coming soon .. kindly watch my videos and support my channel...
    Thank you all.😊
    #rosepetals
    #Rosepetals
    #rosepetalsandaman
    #rosepetalsvlog
    #vlogfromandaman
    ##beachvlog
    #interestingvlog
    #andamanandnicobarisland
    #andamanisland
    #portblair
    #rosepetalsvlogintamil
    #andamanvlogintamil

ความคิดเห็น • 222

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 ปีที่แล้ว +17

    அஸ்ஸலாமு அலைக்கும் வீடியோக்காக ஒரு பேச்சியில்லாம எதார்த்தமான பேச்சு ஆரோக்கியமான சமையல் அல்ஹம்துலில்லாஹ்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா... மிக்க நன்றி மா.. 😊

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal ปีที่แล้ว +2

    இப்தார் வேலைகள சமயல் மற்றும் அனைத்தும் சூப்பராக இருக்கிறது வாழ்க வளமுடன் நிறைய ஐட்டம் செய்கிறீர்கள் சூப்பர்

  • @speednewschannel4443
    @speednewschannel4443 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ தான் எதிர்பார்த்த இருந்தேன் தினமும் வீடியோ போடுங்க

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      மிக்க நன்றிமா.. தினமும் முடியாது மா.சீக்கிரம் போட முயற்சி பண்றேன் மா

  • @Busybee_Riz
    @Busybee_Riz ปีที่แล้ว

    Arumaiya iruku recipe

  • @rolexgaming6563
    @rolexgaming6563 ปีที่แล้ว +2

    En daughter ku coconut kadal pasi romba pudikkum I will try..

  • @thasneemfarhath5526
    @thasneemfarhath5526 ปีที่แล้ว

    Super vlog.keema samosa spr...எனக்கு keema samosa ரொம்ப pidikum. Insha allah I will try...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much dear..sure In shaa allah ma..😊

  • @kateejabeevisuper6532
    @kateejabeevisuper6532 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மாஷா அல்லாஹ் வீடியோ ரெம்ப நல்ல இருக்கு

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா.. மிக்க நன்றி மா..😊

  • @rahilajan9751
    @rahilajan9751 ปีที่แล้ว

    Va alaikum salam yella resipiyume nallaruku 👍kai paartu porumaya seyalamla yepodum ipditan seve

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 ปีที่แล้ว +1

    Really hard working person you are.. Recently addicted to your videos..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Alhamdhullilah..it means me a lot...really great words from you sister....thanks a lot sis.🥰🥰🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928 ปีที่แล้ว

      @@rosepetals.andaman 😍😍

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 ปีที่แล้ว +2

    Interesting sis 👍 lovely ideas coconut jaggery pudding 🍮 vera level ❤

  • @Renoriyaz.
    @Renoriyaz. ปีที่แล้ว

    Super ifthar vlog... Happy ramadhan sis....

  • @hidhayak3565
    @hidhayak3565 ปีที่แล้ว

    Super vlog friend sema work pannirukinga healthy food um💓💖☺️

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 ปีที่แล้ว

    👌👌👌👍🏻

  • @thoufanthasneema4383
    @thoufanthasneema4383 ปีที่แล้ว +1

    Alhamdulillah....Cute home maker.....

  • @geethaanbu3928
    @geethaanbu3928 ปีที่แล้ว +1

    கடாய் மிகவும் நன்றாக இருக்கிறது Sister

  • @akjfaizi1980
    @akjfaizi1980 ปีที่แล้ว

    Iftar vlog super ka😊ellam receipee um superrrr❤

  • @SMBThahaSherinJ
    @SMBThahaSherinJ ปีที่แล้ว

    Kadalpasi recepie super

  • @AshiqRahman-yg2hg
    @AshiqRahman-yg2hg ปีที่แล้ว

    Super masha allah

  • @zainabbegum8375
    @zainabbegum8375 ปีที่แล้ว

    Masha allah👌

  • @shoppingcollections5324
    @shoppingcollections5324 ปีที่แล้ว

    Masha allah👍🏻👍🏻👌🏻👌🏻🥰🥰

  • @shayasfancy9757
    @shayasfancy9757 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் sis இப்போல்லாம் உங்க வீடியோ தான் அதிகம் பாக்குறேன் சூப்பரா இருக்கு மாஷாஅல்லாஹ் உங்க குக்கிங் சிம்பிள் ஈஸியாவும் இருக்கு இன்ஷாஅல்லாஹ் நான் try பன்னிட்டு உங்களுக்கு போட்டோ அனுப்பறேன்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா.. மிக்க நன்றி மா.. இன்ஷா அல்லாஹ் அனுப்புங்க..😊

  • @mariyamsafa3504
    @mariyamsafa3504 ปีที่แล้ว

    Ellam super sis 👍😋👌

  • @AlHidaya-t7r
    @AlHidaya-t7r ปีที่แล้ว

    Maasha ALLAH really superb dishes.. unga Ella videos la Vara Ella recipes um different ah and healthy ah iruku romba useful ah vum iruku.. thank you so much.. 🎉 😊

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you so much dear...😊 ss ma healthy lifestyle ku naaama thaan konjam konjam maaranum 😊

  • @rosyeverydayrecipes
    @rosyeverydayrecipes ปีที่แล้ว

    Super ma.... Ella recipesum...keema paratha, skewers, vadai yummy😋😋

  • @sameehashabihasameehashabi796
    @sameehashabihasameehashabi796 ปีที่แล้ว

    Super nice nan saithu pakuran

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you dear.. sure ma.. in shaa allah..😊

    • @sameehashabihasameehashabi796
      @sameehashabihasameehashabi796 ปีที่แล้ว

      @@rosepetals.andaman try panunan kadalpasi super eruthuchi yallapuhalum erivanuku

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Alhamdhullilah try pannitu feedback sollirkinga thanks ma..😊

  • @Sajinaanosha
    @Sajinaanosha ปีที่แล้ว

    Very nice vedio

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 ปีที่แล้ว

    Skewers recipe super

  • @jumanarasmi900
    @jumanarasmi900 ปีที่แล้ว

    as salamu alaikum va rahmathulahi va barakathuhu video super recipes ellam sammaya iruku

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      WA alaikum salaam wa rahmathullahi WA barakathuhu..thank you so much dear 🥰 ♥️

  • @monicadoss9990
    @monicadoss9990 ปีที่แล้ว +2

    தோழி நீங்க எப்பவுமே பெஸ்ட்😊❤

  • @yasararafath1993
    @yasararafath1993 ปีที่แล้ว +1

    Assalamu alaikum sis mashaallah videos inshallah dua seivom

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma..in shaa allah..thank you dear 🥰

  • @yasmins.a.6203
    @yasmins.a.6203 ปีที่แล้ว

    Super

  • @najmabee691
    @najmabee691 ปีที่แล้ว

    Super ma..

  • @balkeesraja7189
    @balkeesraja7189 ปีที่แล้ว

    Super sister yallame nallarukku,

  • @farshanabegum-rt8mo
    @farshanabegum-rt8mo ปีที่แล้ว

    Assalamu alaikkum sis Masha allah vidio siper🎉

  • @sukumarraj4028
    @sukumarraj4028 ปีที่แล้ว

    அக்கா உங்க videos and recipies எல்லாமே பக்காவா இருக்கு நா miss பன்னாம பாத்துருவே ஒரு கஷ்டமான விஷயம் என்னன்னா அடுப்புல அடிக்கடி கைய சுட்டுகிறீங்க இப்போ கைல மிக்சி பிளேடு கீரிருச்சு கொஞ்சம் கவனமா பாத்து பன்னுங்க அக்கா அப்பறம் நா வீட்ல உங்கள மாதிரியே பேசி பாப்பே நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் love you akka❤❤❤

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா...😊 இனிமே கவனமா இருக்கணும்..😊

  • @taibatasmiya1367
    @taibatasmiya1367 ปีที่แล้ว

    ماشاءاللہ

  • @fathimarihana7732
    @fathimarihana7732 ปีที่แล้ว

    Very nice sister

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் வீடியோ 👩‍❤️‍💋‍👩

  • @jumanahaseenjahangir8219
    @jumanahaseenjahangir8219 ปีที่แล้ว

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu
    Barakallahu for healthy recipes

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma WA rahmathullahi WA barakathuhu..thank you ma..😊

  • @AsifAli-ic5zu
    @AsifAli-ic5zu ปีที่แล้ว

    super.🎉🎉❤❤

  • @sahulhameed8424
    @sahulhameed8424 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் வீடியோ ரொம்ப சூப்பர் சிஸ்டர்.வெல்கம் டு ரோஸ் பெட்டல்ஸ்🌹 இந்த வார்த்தையைக் கேட்கும் போதே ஒரு இனிமையா இருக்கு சிஸ்டர். சூப்பர் சிஸ்டர். 🌹🌹

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா.. அப்டிங்களா உங்க அன்புக்கு மிக்க நன்றிமா..

  • @abdulrasidabubakkar6391
    @abdulrasidabubakkar6391 ปีที่แล้ว

    Assalam alaikum nalla erukigala yellame super masha Allah pathu veliya paruga kaiya cut panikama pathu paruga

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. thank you dear..ok sure In shaa allah ma..🥰

  • @m.uthirapathyu.vigneswar-lf8rj
    @m.uthirapathyu.vigneswar-lf8rj ปีที่แล้ว

    Super sis

  • @kalpanasenthil2123
    @kalpanasenthil2123 ปีที่แล้ว

    Super sister.

  • @risvanarisvana6519
    @risvanarisvana6519 ปีที่แล้ว

    Assalam alaikum nalla erukigala uga video yealla pakuren yellame super masha Allah

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      WA alaikum salaam ma alhamdhullilah nalarken ma nenga epdi irkinga..alhamdhullilah romba sandhosam thank you ma..🥰

    • @risvanarisvana6519
      @risvanarisvana6519 ปีที่แล้ว

      Alhamdhullilah nalla eruken thank u

  • @shahith11c41
    @shahith11c41 ปีที่แล้ว

    Alhamdhulillah

  • @lathathamizharasu6332
    @lathathamizharasu6332 ปีที่แล้ว +1

    Lovely dear sis....U r good inspiration...way to go....

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you so much dear 🥰 ❤️ .. ss ma keep supporting always 😊

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 ปีที่แล้ว

    Inshallah aameen 🤲🏻 unga dish ellamea 👌 sister neega lum engalugaha dua panuga insha allah

  • @hidhayak3565
    @hidhayak3565 ปีที่แล้ว +1

    Alhamdhulillah 💖

  • @ikramsanfara-yp2xn
    @ikramsanfara-yp2xn ปีที่แล้ว

    Assalamu aleikum
    Super darling.I will try it

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam thank you dear..😊 sure ma..👍

  • @agnesjacob3144
    @agnesjacob3144 ปีที่แล้ว

    All recipe super ka.... neraiya podunga epdi....❤

  • @jasihmatin7242
    @jasihmatin7242 ปีที่แล้ว

    Super sister

  • @adithyanithya28
    @adithyanithya28 ปีที่แล้ว +1

    Lovely delicious feast 👌love the way u prepare n present, good hardworking n truthful person ,such attitude will take u to greater heights. liked the desert like anything 👌I have never had this agar -agar , am waiting to do this ,happy Iftar

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Ohh such a motivating words ma.. thank you so much dear... sure try panni paarunga ma..😊

  • @remikitchen7259
    @remikitchen7259 ปีที่แล้ว

    Super ma arumai ri viral kavanam ma

  • @shameemtraders3982
    @shameemtraders3982 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் எல்லாம் அருமை நீங்க சொல்லும் போதே நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் ஆமாம் போன வீடியோ வில் நீங்க சொன்ன விதவிதமாக சமைக்கும் பெண்ணை விட வீணாக்காமல் சமைக்கும் உங்களை போன்ற பெண்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்ததுக்கள் முடிந்தவரை நீங்கள் சொல்லும் குறிப்புகளின் அளவுகளை ஸ்கிரீன்ல் டிஸ்ப்ளே பண்ணுங்க ரொம்ப நல்லாயிருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா.. மாற்றம் நல்லதுனா மாறலாம் தப்பில்ல... முயற்சி செய்றேன் மா..மிக்க நன்றி மா.. வ அலைக்கும் சலாம் மா..😊

  • @shamuimbuimbu4919
    @shamuimbuimbu4919 ปีที่แล้ว

    Aslamu alaikum yappd ungala mattum puthusu puthusa sairinga Masha allah❤❤❤super

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. thank you so much dear..😊

  • @fathimaakhther81
    @fathimaakhther81 ปีที่แล้ว

    Assalamalaikum sis, ur recipes super.. Ur dedication to all recipes simply superb

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Wa alaikum salaam ma.. alhamdhullilah thank you so much ma..😊

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +1

    சமையல் செய்ய ஆர்வம் வேண்டும் அது உங்கள் இடம் நிறைய இருக்கிறது நோன்பு நேரத்தில் பொறுமை வேண்டும் அதுவும் உங்களிடத்தில் இருக்கிறது இன்று செய்த எல்லா ஐட்டங்களும் அருமை வாழ்த்துக்கள்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ஒரு ஒருமுறையும் அழகா சொல்றீங்க..உங்க வார்த்தைகள் இனிமை மிக்க நன்றிமா..😊

  • @Ummu1987......
    @Ummu1987...... ปีที่แล้ว

    அல்ஹம்ந்துலால்லாஹ்

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 ปีที่แล้ว

    Interesting video dear.. I wish u come to ur house during this time to eat a variety of veg. Receipes dear.. plz Duva for us also dear..v.kai + potato..different..yummy..loved the conversation bet. U and asir dear..eagerly awaiting for the next video dear..I also use the same mixie.. s it's too good..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much dear...always welcomes uuu dear... ☺ Ss ma just want to motivate him to continue fasting...ohh super...😊

  • @Mn-xy5dj
    @Mn-xy5dj ปีที่แล้ว

    Assalamu alaikum rahmathullahi barakathuhu rifayaa eppti irukinga ma .😍😍 Nalla iruku sis. Nonbhu eppti pothu sis.. ellaam resipes superrr👌👌 sis. Energy ya seiringa work.👍 Keema , kadal pasi Ella resipe yum superr... 👌👌😍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      WA alaikum salaam wa rahmathullahi WA barakathuhu ma.. alhamdhullilah nallaa pogudhu but Inga sammmaa veyil weekly two time mattum seiyalaamnu adhuvum asir nonbu vakiradhaala regana sis.. Ilana enakuna idhu kuda Pana maten.. ungalku epdi pogudhu... thank you dear..🥰

    • @Mn-xy5dj
      @Mn-xy5dj ปีที่แล้ว

      @@rosepetals.andaman Alhamdulilah.. nalla pothu.. . Sahar vachacha.. iftaar sekiram varumnu sonninga. Sahar same time aaa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Vachaachu ma Sahar 4 manikku mudyum ma..😊

  • @shasree1628
    @shasree1628 ปีที่แล้ว

    Spr sissy yellamey neat and clean ah seiyuringa ..knji pallivasala kidaikuma ila veetla senjingla

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you dear..kanji pallivaasal la than ma vangradhu

  • @saku-sh7vi
    @saku-sh7vi ปีที่แล้ว +1

    Assalamu alaikum Rifaya unka video ennakku remba remba pidukkum pa eppa varumnu ethir paaththukitte iruppen

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      WA alaikum salaam faridha sis.. inda anbu onnu Mattum podhum ma... romba thanks dear.. keep supporting always 😊

    • @saku-sh7vi
      @saku-sh7vi ปีที่แล้ว

      @@rosepetals.andaman Rifaya Kaila kaththi pattadu paathu kastama irunthuchu pa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Idhu neraya nadakum ma suttukuradhu vettikuradhu than enaku vela palagidchu

    • @saku-sh7vi
      @saku-sh7vi ปีที่แล้ว

      @@rosepetals.andaman nadakurathu ellam Allah naatamthaan aanalum konjam carefulla paathu seinka pa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      OK sis. Thank you so much ma🥰🥰

  • @jaffarsheema6321
    @jaffarsheema6321 ปีที่แล้ว

    Super ana romba patharam seiringa kailam kalam Vara alavku pathu nithanama pannunga sis

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you dear..ama ma OK in shaa allah thanks ma..🥰

  • @risvanabegum7104
    @risvanabegum7104 ปีที่แล้ว

    Super iftar vlog... Kadal paasi correcta sonninga thenga paal la than semmaya irukum.... Keema parata nalla irunthuchu.... Valakkai skewers 👍....

  • @Mini--Boss
    @Mini--Boss ปีที่แล้ว

    Do we want to wash kadal paasi ? Sis..plz...reply

  • @Bala_Sundari
    @Bala_Sundari ปีที่แล้ว

    Puthusu puthusa seiringa athum v2la ulla ingredients vachu seiringa really nice. enaku romba pudichiruku also neraya kathukren 👏👏👏

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      aama maa veliya vaangi powder laam potta yella vetlayum irkaadhu la ma enkitayae apdi than adaan irkradha vachi pandren ..thank you dear..😊

  • @abdulgaffar2237
    @abdulgaffar2237 ปีที่แล้ว

    Assalamualaikum sis preethi mixer nalla use ahutha na vanganum

  • @rolexgaming6563
    @rolexgaming6563 ปีที่แล้ว

    Nenga use pantra preethi mixi nalla iruka sister

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Supera iruku ma.. maavu Mattum iduvarai naa pinajadhu Ila.. maththapadi yellam usefulla iruku..😊

    • @rolexgaming6563
      @rolexgaming6563 ปีที่แล้ว

      Ok sister

  • @rolexgaming6563
    @rolexgaming6563 ปีที่แล้ว

    Chopper use eppadi irukunu sollunga sister Nan vangalanu iruken

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Chopper slicer grater yellamae nalla usefulla iruku ma ...orange juice um easya pilinjukalaam

    • @rolexgaming6563
      @rolexgaming6563 ปีที่แล้ว

      Thank you 😊sister

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur ปีที่แล้ว

    Sahar na early morning sapdratha sister?

  • @basikanayeem240
    @basikanayeem240 ปีที่แล้ว

    💜Sahoor time yena

  • @ssvlogs4786
    @ssvlogs4786 ปีที่แล้ว

    preethi mixie rate enna akka

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      th-cam.com/video/3TKMzigkRPE/w-d-xo.html
      Inda video la sollirken ma 1 year munnadi

  • @raveenar8640
    @raveenar8640 ปีที่แล้ว

    Nice recipes. U r very active n inspiring sis. May I know you name plz..

  • @AiysaParveen-rj8nt
    @AiysaParveen-rj8nt ปีที่แล้ว

    எல்லாமே சூப்பர்...❤..ஆனா நீங்கள் எந்த ஊருன்னு சொல்லவேயில்லை

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா.. அதான் சொன்னனே மா.. சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் பண்டாரவாடை இப்போ இருக்குறது அந்தமான்.. 😊

    • @AiysaParveen-rj8nt
      @AiysaParveen-rj8nt ปีที่แล้ว

      நினைத்தேன்....ஏன்னா நானும் அந்தப்பக்கம் தான் திருப்பந்துருத்தி...💐💐💐

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      அப்டியா ஓகே மா ..😊😊

  • @anniedariyahillary2835
    @anniedariyahillary2835 ปีที่แล้ว

    Hi sister how are you coconut water waste pannathinka romba healthy pasangaluku kodunka

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. alhamdhulillah ma.. oru video la yevvalavu nalladhu sonnalum oru sinna korai than perusa theriyudhula naanum neraya video la ida pathuten..its ok reply pandradhu my responsibility.. coconut water pidikka thaan pakkathula kuvala vachirunden but adhukula keela oothidchu ok va ma

    • @anniedariyahillary2835
      @anniedariyahillary2835 ปีที่แล้ว

      Sister en paiyanuku skin problem vanthicha appo doctor coconut water kudika sonnanka athulaerunthu nanum coconut water waste panna matten. Nanum samakai kathukum pothu neerai waste panirukaen. Ippo unga video pakkumpothu waste pannama samaika kattukitaen. Neeraiya tips sollurinka yanaku romba usefula eruku. Nan ungala hurt pannuramathiri yathavathu sollierunthal sorry sister

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      No no maa naa hurtaaa ninaikala naa inda mmaari pathurken naanum coconut water waste pana maten but anniku keela oothidchu avlothan nenga verum kuraiya mattum sonningla adan apdi sonnen maththapadi no problem dw.ear.. take it easy..😊👍

    • @anniedariyahillary2835
      @anniedariyahillary2835 ปีที่แล้ว

      Ok Sister 😊

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊

  • @sumislifestyle4093
    @sumislifestyle4093 ปีที่แล้ว

    Kadalpasi 10 gram na evlo sis, measuring cup la solluga

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Nalla cut panni vachurundha half cup varum ma powder Panna evlo varumnu therila naa weight pottu powder panni measuring cup la soldren

    • @sumislifestyle4093
      @sumislifestyle4093 ปีที่แล้ว

      @@rosepetals.andaman okay sis

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      🥰

  • @lakshmiganesh6277
    @lakshmiganesh6277 ปีที่แล้ว

    Hai pa. Today ipo than time kitachathu. Video parkuren. Job la konjam mind upset

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hai ma.. ohh apdya ma unga problem ennanu thaerila but yedhuvaa irundhalum idhu nirandharam ila yellaam maarum.. be positive 😊

    • @lakshmiganesh6277
      @lakshmiganesh6277 ปีที่แล้ว

      @@rosepetals.andaman mail panren pa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊👍

  • @sukumarraj4028
    @sukumarraj4028 ปีที่แล้ว

    அக்கா அகர் அகர் சாப்பிட்ட உடனே சளி பிடிக்குது அக்கா fridge ல வைக்கல வெளியதா வச்சுருந்தே எப்டி எடுத்துக்கரதுனு சொல்லுங்க அக்கா

  • @arunachalamkandan5825
    @arunachalamkandan5825 ปีที่แล้ว

    Glass bowl than seinuma

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Apdilaaam ila ma yedhula venumnalum orayum naa video kaaga adhula potruken avlo than

  • @rizwanakalil4410
    @rizwanakalil4410 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum

  • @salihasafwana8984
    @salihasafwana8984 ปีที่แล้ว

    4 cup aathana liter water solluga aapa

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      1 litre ma video la sonnanae skip pannitingalo..

    • @salihasafwana8984
      @salihasafwana8984 ปีที่แล้ว

      @@rosepetals.andaman reply romba romba thanks I Love you aapa😘😘😘😘😘

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ❤️❤️❤️🥰🥰🥰

  • @rajassyed5334
    @rajassyed5334 ปีที่แล้ว

    Assalamu alaikum 🤲

  • @geethaanbu3928
    @geethaanbu3928 ปีที่แล้ว

    நீங்கள் வெங்காயம் வதக்கவும் கடாய் எந்த கம்பெனி , விலை எவ்வளவு Sister

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hemer கம்பனிமா.. அமேசான் ல வாங்குனேன்.. Rs..1800- 22 Cm

    • @geethaanbu3928
      @geethaanbu3928 ปีที่แล้ว

      Thank you Sister 👍

  • @rolexgaming6563
    @rolexgaming6563 ปีที่แล้ว

    Finger cut pannikkama careful ya seinga sister

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Aama ma neraya cut pannikuven ade maari soodum pattukitae irukum ..sure dear..thank you😊

  • @Durga-123
    @Durga-123 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒரு திறமையான இல்ல தேசிய ஏன் என்றால் உங்கள் அளவுக்கு எனக்கு யோசிக்க தெரியாது சூப்பர் சூப்பர் சூப்பர் அதுவும் உங்களுக்கு தெரிந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும்னு சொல்ரிங்க எனக்கு ரொம்ப🙏💕 என்ன செல்வது என்று தெரியவில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்கள் ஒரு வார்த்தையில் பதில் சொல்ல கூடாது எனக்காக

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா.. ரொம்ப சந்தோஷம் என்னோட நோக்கமே அதான் எல்லார்க்கும் பயனுள்ளதா இருக்கணும்.😊

    • @Durga-123
      @Durga-123 ปีที่แล้ว

      நிச்சயமாக இருக்கும் வாழ்த்துகள்🎉🎊👏

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      😊😊😊

    • @Durga-123
      @Durga-123 ปีที่แล้ว

      உங்கள் அளவுக்கு எங்களுக்கு திறமை இல்லை நானும் யோசித்து வீடியோ போட்டேன் அது எதுவும் யாரும் ரெஸ்பான்ஸ் செய்ய வில்லை உங்கள் அளவுக்கு திறமை எனக்கு இல்லை

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      அப்டிலாம் நினக்காதீங்க ஒவ்வொருத்தவங்களுக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும் யோசிச்சு பாருங்க சரியான பாதையை தேர்ந்தெடுங்க வெற்றி நிச்சயம் வரும்..😊

  • @vlogoffk4554
    @vlogoffk4554 ปีที่แล้ว

    Assalamu alaikum unga name enna?

  • @akiaki4782
    @akiaki4782 ปีที่แล้ว

    Thenga thaanniya keela oothuttinga😢😅

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Adhuku thaan pakkathula kuvala vachurunden adhukulla keela oothirchu..😛

  • @haisollunga
    @haisollunga ปีที่แล้ว

    Kadal pasium, chicken keema pathadhum pasi vandhuruchu

  • @vinothschennai
    @vinothschennai ปีที่แล้ว

    Pathatam ilama pannuga vidio kaga unga kai adi vangidu hu

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Enakum pathatam laam ila video kaaga ennikumae naa yedhuvum pannadhu ila ifthar ku seyumbodhu epodhum time kulla seyanum anda oru reason than

    • @vinothschennai
      @vinothschennai ปีที่แล้ว

      @@rosepetals.andaman take care akka

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊

  • @suganyalogu141
    @suganyalogu141 ปีที่แล้ว

    Super