😋இஃப்தார்க்கு இதுவும் ஈஸியா தான் இருக்கு /Easy Ifthar work/pizza/semiya biriyani/Rose petals
ฝัง
- เผยแพร่เมื่อ 6 เม.ย. 2023
- #wheatpizza #semiyaniriyani #iftharvlog #andamanvlog
caramel pudding
• Perfect caramel puddin...
maida pizza
• இந்த பீட்சாவும் பாருங்...
Instagram id 👇
/ rifa_rosepetals
Hi... this is my channel Rose petals..This channel is all about cooking (variety dishes and unique recipes) interesting vlog,fancy tips,cooking tips,kitchen tips,diml and usefull videos,and more interesting videos coming soon .. kindly watch my videos and support my channel...
Thank you all.😊
#rosepetals
#Rosepetals
#rosepetalsandaman
#rosepetalsvlog
#vlogfromandaman
##beachvlog
#interestingvlog
#andamanandnicobarisland
#andamanisland
Super vlog sis 👍... Semiya biryani expert neenga ungalta than recipe ketutu senjen sis... Pizza 🍕 semma👍
Thank you so much dear sis..😊🥰🥰🥰
உங்க வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அனைத்து வீடியோவும் மிகவும் உபயோகமாக உள்ளது நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மா.. 😊😊😊🥰🥰🥰
Ma shaa Allah sis yeppaum polave Supper a irundhadhu.. vera yenna solla 🤷♀️💞
😀thank you dear 🥰 ❤️
i am very exited for this video
🥰🥰
Pizza super.. iftar ku aparm dan pathram kumiyum sister erichala varum..
Thank you dear 🥰 aama ma..😀
Nice vlog sister as usual 😍👌
Thank you dear..😊
TQ for sharing sis all receipes super
Thank you ma..😊
Assalamu alaikum varah useful video sister semiya briyani parkave semaiya erukupa nagalum ippadithan pannuvom ma pizza super
WA alaikum salaam ma..thank you so much dear 🥰 ♥️..apdingala okok ma..super 😊
@@rosepetals.andaman 👍🥰🥰🥰
Masha allah super..iam very lazy but ur video ..very motivated to me....thank you sister
Thank you dear..😊
Semiya briyani ipadi seiyalam ney theriathu sister... Watermelon juice la puthina and lemon ellam new va iruku. Pizza is innovative idea super 👏👏👏... Nalla motivation ah iruku sister cook panrathuku. Na tired aiten na, Rose petals chnl pathu tha boost up aagipen. Thank you so much sister...
Thank you so much dear.. ungaloda words enaku boost up pa iruku..🥰🥰
Super 👌 sis thank you recipes yellam sema😋
Thank you dear..🥰
Hi.rifayaa.. nice vlog.. healthy pizza.. alhamdulillah. Pudding umm 😋 Yummy
Hi regana sis.. thank you so much ma..😊
Hai Regana sis epadi erukingaaa
@@mr__bayaas9053 நல்ல இருக்கேன் சிஸ்
@@rosepetals.andaman alhamdulillah..😍👍
I like very lengthy video.advance happy ramzan
Thank you so much dear..😊
Semiya biriyani same method nanum ipaditan seiven sis
Ohh super ma..✋️
Vaa alaikum salaam..... Awesome......
Thank you dear 🥰
Assalamu alaikum sister mashaallah super ma mashaallah பீஸா வேரலேவல் மா
WA alaikum salaam ma..thank you so much ma..🥰
Masha allah👍🏻👍🏻👌🏻👌🏻❤❤
🥰🥰🥰
Assalam alaikum nalla erukigala mash allah yellame super seamiya BriyAni super
Wa alaikum salaam ma..thank you so much dear..alhamdhullilah nalarken ma nenga epdi irkinga..🥰
Assalamu alaikum sis romba super videos so different 💞
WA alaikum salaam ma alhamdhullilah thank you dear🥰🥰
My first comment sister your vlog very interesting really motivated vlog
Thank you so much dear..😊
Yenchellakutty arshaan ungalukku romba help panran 👌nee yenkamma iruntha ivlow naala neenga podura video anaithum super yellorukkum puriura mathari solringa 👍👍
Maa shaa allah nenga en chellakutty nu soldradhu romba sandhosama irku.. thank you so much dear..🥰🥰🥰
Super sis
Thank you ma..🥰
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்க பிள்ளைகள் ரெம்ப குடுத்து வைச்சவங்க ரெசிபி எல்லாம் சூப்பர்
வ அலைக்கும் சலாம் மா.. மாஷா அல்லாஹ்..மிக்க நன்றி மா..😊
Assalamu alaikum ma Briyani masala powder ku ena ingredients use panuviganu solluga illa already video potu eruntha that link solluga ma pls
WA alaikum salaam ma.. inum video podala ma.. patta 15 gram,yellakaai 10 gram,kiraambu 10 gram avlothan ma 2 mins mattum dry roast panni powder pannikonga..
@@rosepetals.andaman thq so much...ithan first time TH-cam la enaku rply lam varathu santhosama eruku
@@sayeedhaparveen3075 enaku epo comment pannalum reply panven dear..🥰
Nice try sis....
Thank you dear 🥰
Lots of love, sis❤️
🥰❤️❤️❤️
Hi sis today I tried this semiya briyani superb yummy ❤
Hi sis.. thank you for your feedback dear .. ☺👍
@@rosepetals.andaman 😊
Super very nice
Thank you dear..🥰🥰
பரவாயில்லை குழந்தைகளுக்கு எவ்வளவு யோசித்து செய்வது பெரிய விசியம் சூப்பர் சூப்பர் சூப்பர்
மிக்க நன்றி மா..😊
Super rifaya yummy 😋😋
Thank you sis..🥰🥰🥰
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் சேமியா பிரியாணி சூப்பர் சிஸ்டர். எப்படி சேமியா செய்தாலும் கொளஞ்சி தான் வருது இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பார்க்கிறேன் பீட்சா சூப்பர் சிஸ்டர் பீட்சாக்கு போடுறீங்களே சிஸ்டர் சீஸ். அதை எப்படி கடையில் கேக்கணும் சிஸ்டர். பட்டரும் சீஸும் வேற வேறயா சிஸ்டர்.வீடியோ சூப்பர் 👍👍
வ அலைக்கும் சலாம் மா... மிக்க நன்றி மா.. ட்ரை பண்ணி பாருங்க இன்ஷா அல்லா.. மொஜரெல்லா சீஸ் னு கேளுங்க..Milky mist கம்பனி வாங்குங்க நல்லாருக்கும்..பட்டர் வேற சீஸ் வேற மா.. பட்டர் னா வெண்ணெய் தான் மா..😊
@@rosepetals.andaman ok thinks sistar
😋👌
🥰🥰🥰
Assalamu alaikum sister video Nala irku mashallah iftheyar time duster podaga pls
WA alaikum salaam ma 🥰 thank you ma..in shaa allah..
Assalamu alaikum sis....masha Allah variety ya ellame try pandringe u are very talented ma👍 last time potta video le செஞ்ச caramel agar try pannunen ma ennoda pasanga remba விரும்பி சப்டாங்க மா டேஸ்ட் வேற லெவல் மா மாஷா அல்லாஹ்... என்னோட பொண்ணு remba நல்லா இருந்துச்சு சொல்ல சொன்ன மா😊👍
WA alaikum salaam ma.. alhamdhullilah romba sandhosam ma..ponnuku alhamdhullilah and hi sonnenu sollunga.. thank you so much try pannitu feedback sonnadhuku ma..🥰
@@rosepetals.andaman in sha allah கண்டிப்பா சொல்றேன் மா 😊
🥰
Assalamu aleikum.mashallah.
WA alaikum salaam ma alhamdhullilah
சேமியா எனக்கு ரொம்ப பிடிக்கும்
😊😊😊
🎉🎉
😊😊
We ll add little bit coconut paste before adding semiya, it ll balance d spiceness,
Ohh okok in shaa allah ill try ma..😊👍
Assalamu alaikkum varah
Hi sis epdi irukinga ellamey nalla seiringa👌👌
Wa alaikum salaam ma alhamdhullilah nalarken ma nenga epdi irkinga.. thank you ma🥰
Assalamu alaikum
Sis semiya briyanila egg setthu parunga taste supera irukkum....
WA alaikum salaam ma..adaan ma nanum video la sollirken
😋😋😋👌👌👌
🥰🥰🥰
Pizza ultimate
Thank you dear..😊
👍👍👍👍👍👍👍
😊
Assalamualaikum sis.. all ur videos are super. Masha allah.. kalkandu powder eppudi ma senjinga. Antha video link solringala ma
WA alaikum salaam ma.. thank you so much..mudinja thread kalkandu nu kaetu vaangunga Inga Andaman LA enaku kidaikala..link👇
th-cam.com/video/uRrKmZoauuc/w-d-xo.html
@@rosepetals.andaman masha allah .. athukulla reply pannuvinganu nenaikala ma.. alhamdhulillah. Na kumbakonam thaan ma.
Apdingala kumbakonam ma..ohh okok ma. naa comment paatha odanae reply pannirven ma.🥰
@@rosepetals.andaman masha allah. Unga effort ku neenga inum nalla periya aala varuvinga ma. Allah kirubai seivan.. aameen🤲🤲
Hi Akka.. Nice video.. Keep going.. One help akka andha provisional storage box online link share panunga please
Hi ma..thank you dear..
Nilkamal CHTR24NT 4 Layers Plastic Chests of Shorage Drawers Use for Home | Office | Hospital | Parlor | School | Doctors | Kids | Easy Assembeled (Blue) amzn.eu/d/3NwzvcB
Thank you akka..
🥰
நைஸ் விடீயோஸ்
மிக்க நன்றி மா..😊
Super cute baby
😊😊😊😊
மாஷா அல்லாஹ் சூப்பர் மா
எனக்குமே பீட்ஸா, பர்கர், சவர்மா அவ்வளவா பிடிக்காது
நீங்க சொல்ற மாதிரி வடை பஜ்ஜி தான் நமக்கு நிறைவா இருக்கும் குழந்தைகளுக்காக செய்ய வேண்டிய தா இருக்கு
நானும் மைதால செஞ்சது அடிக்கடி குடுக்க மாட்டேன் எப்போதாவது ஆசைப்பட்டு கேட்டாங்கன்னா செய்து குடுப்பேன் சப்பாத்தி மாவு ஹெல்தி ஆனா டேஸ்ட் கம்மிதான் ஆசிர் ஆசைபட்ட மாதிரி ஒரு நாள் செய்து குடுங்க சரியா 👍👌😊
ரொம்ப ரொம்ப நன்றி மா.. ஆமா நமக்கு நம்ம ஊரு சாப்பாடு தான் ..மைதா குடுக்க மாட்டேன் சொல்றது சூப்பர் மா..😊 இன்ஷா அல்லாஹ்..😊
அஸ்ஸலாமு அலைக்கும். ..
எங்கள் ஊரில் சேமியா பிரியாணி பாரம்பரிய உணவு.கறி சேர்த்து 🎉பிரியாணி மாரி தேங்காய் பால் சேர்த்து செய்வோம்😊
😊எங்களையும் உங்கள் துஆ வில் சேர்த்து கொள்ளவும் இன்ஷா அல்லாஹ்.....
வ அலைக்கும் சலாம் மா.. சூப்பர் மா..ஆமா மா கறி சேர்த்தா நானும் வேற மாறி தான் செய்வேன்..இன்ஷா அல்லாஹ் மா.😊
Nega kitchen use multi purpose drawer set enga vaguniga sis
Amazon la ma..😊
Superb.enna ninaikkireegalo solluga nu solreega,maththavaga ninaippukku mathippu kodukkurathu romba periya visayam.romba santhosam.
Thank you so much dear 🥰..
Sister mixed herbs eppatinu solluga..
th-cam.com/video/yAZQYf-mEao/w-d-xo.html
Inda video la sollirken ma..
Sis mutton potu semiya briyani senju kaminga
Sure ma adhuku konjam process maarum kandippa share pandren
@@rosepetals.andaman k sis
Semiya biryani is new to me , shud try , wheat pizza making is innovative, I love the way u take effort to do things , super fast lady !!! Keep it up 👍
Thank you so much dear..sure will try and give me feedback..🥰🥰🥰
சூப்பர் சிஸ்டர் சேமியா பிரியாணி கேரட் பீன்ஸ் போட்டு செய்தால் இன்னும் நல்ல இருக்கு சிஸ்டர்
அப்டிங்களா ட்ரை பண்ணி பார்க்குறேன் மிக்க நன்றி மா.😊
ஓகே மா
We add muttunkeema in biriyani
Yes ma.. adaan nanum sonnen potta. Supera irkumnu 😊
Akka semiya biriyani ipo dhan kelvi paduren
Apdya try panni paarunga sammaya irkum ma..🥰
Va alaikum salam ghotumai pizza 👍 கேரமல் futing சூப்பர் உன் டாடி உன் saapadtai மிஸ் பண்றதா பிலாகுறார்
😀😀😀 coming soon..
Dadi feel panrapola vaaiku testa sapda yen mahal illaye என்று
Hi akka ❤🤗❤
Hi dear..🥰
Hiii sister.சேமியா பிரியாணி சூப்பர்.நா சிம்பளா செஞ்சுருவேன்.சிஸ்டர் ஆரஞ்சு தோல் பவுடர் ரெடி பண்ணிட்டேன்.என்ன கலந்து முகத்துல போடனும்.
Hi dear.. மிக்க நன்றி மா.. ஆரஞ்சு தோல் பவுடர்
1. + தயிர். லெமன் ஜீஸ்
2.+ கடலை மாவு. தயிர்
3.+ உருளைகிழங்கு பேஸ்ட்
இந்த மாறி மிக்ஸ் பண்ணலாம் எதுல வேணும்னாலும்..
@@rosepetals.andaman t q sister.intha caramel pudding oven iruntha tha seiya mudiumanaga sister.
Sis how are you? All ok ? Back to normal? Missing ur vlog sis, come back soon we are waiting, take care ❤
Hi ma... OK ma . Try to post videos.. 🥰
@@rosepetals.andaman how are you sis
Good ma..
எனக்கு தான் வருத்தம் ஊரில் இருந்துஇருந்தால் நிறைய சாப்பாடு செய்து சாப்பிட்டு இருப்போம் We r waiting u comming tamil. Nadu
Sure..🥰👍👍
Aslamu alaikum sis
Wa alaikum salaam ma..😊
Akka mixey price ena sollunga akka
Endha mixie ma..
Intha video la use panna mixey akka
1750 ma..But sumara than iruku.. wonderchef vaangikonga nalarukum
@@rosepetals.andaman okk akka tq so much 🙏❤️
Assalamu alaikum
WA alaikum salaam ma 🥰
Assalamualaikum sis 😊 na semiya biriyani ku carrot beans and pottato sethu seiven sis
Wa alaikum salaam ma.. apdya apo healthy than but biriyani taste varuma therila so try panni paakren thank you ma..😊
Hi அக்கா நீங்கள் சேமியா கையில் வருத்தீங்க சுட வில்லையா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்
Hi ma..பழகிடுச்சு மா..சூடு தெரியாது.. மிக்க நன்றி மா..😊
Hi akka
Hi ma
சகோதரி வணக்கம் எப்படி உள்ளீர்கள். நிலநடுக்கம் என்று செய்திகள் வருகின்றன ஜாக்கிரதையாக இருங்கள். பிள்ளைகள் பத்திரம்
ரொம்ப ரொம்ப நன்றி மா.. பத்திரமா இருக்கோம்..😊
Babys health ku romba important kodukuringa .......nala visayam Alhamdulillah.........unga camara man yaru hus ah......
Thank you so much dear 🥰.. Ila ma tripod stand la vachu yeduppen..
Camara man eadutha mari net ah iruku sister unga face kaatama maintain pandrathum spr❤
Anthaman la Enna famous...
Ohh thank you ma..🥰
Andaman tourist place ma.. beach,nature,andaman jail inda maari pakalam beach laam sammaya irkum
hii akka
Hi ma
Neega first time chennal start pannum pothu
Ungaloda anupavam patri sollunga chennal epadi arambitcheenga athukkaha enna muyartchi eadutheenga solla mudiuma ? Sister ungaloda first supoter yaru?
Sure ma In shaa allah intro video la soldren ma..🥰
Super 👌 sister
Thank you dear..🥰🥰
உங்கள்தகவள்ஒன்றும்புரியவில்லைதமிழிழ்டைப்பன்னுங்கள்மா
சொல்லும் வாய்ப்பு வரும்போது என்ன பிஸ்னஸ் என்று சொல்கிறேன் னு சொன்னேன் மா
Ena cheese mam ithu
Mozarella cheese ma..ungalku rose milk syrup potrukanae paakalaya sister sollunga ma podhum..😊
Mam pakama irupana romba happya iruku mam nenga neyabagama ena kekuringa
Paneer rose enaku kidaikala mam athan ungaluku reply podala na try pandran mam
Mam laam solladhinga sister nu sollinga ma podhum okok..😊👍
K sister unga fastana samayal pathu than nanum surusurupa irukanumnu nenachipan
என்னபிஸ்னஸ்மா
😊 Public la solldradhu konjam sari illa ma 😊 soldra situation vanda soldren ma
𝑠𝑢𝑝𝑎𝑟 𝑠𝑖𝑠𝑡𝑒𝑟
Thank you dear 🥰
எப்பவும் போலவே 👍👍👍மாஷா அல்லாஹ்
மிக்க நன்றி மா..😊
சூப்பர்மாஅந்தமானில்என்னபன்னுகிரிங்கல்
மிக்க நன்றி மா.. பிஸ்னஸ் பார்க்குறாங்க மா..😊
Hi
Hi ma..😊
Ninga yen ka video la varamaatringa?????
NO ma.. 😊
😒
Ila ma adhu sari illa ma adaan
Ok ka... but ellamey romba supera pandringa... keep rockingggg.... 😊
Thank you dear..keep supporting 🥰
Virippa virichi saapdunga . Adil daan barakath.
OK ma In shaa allah.. 🥰
@@rosepetals.andaman jazaakallah