பூம்பாரை முருகன் முழு வரலாறு - poombarai - InfoGo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 160

  • @timenow1457
    @timenow1457 ปีที่แล้ว +34

    இந்த கோவில் சென்று வந்த பிறகு எனக்கு 50 லட்சம் வருமானம் கிடைத்தது
    சென்று வந்த பிறகு பணம் தாராளமாக வருகிறது
    நன்றி முருகா
    ஓம் சரவண பவ
    நன்றி நன்றி நன்றி

  • @opgod9925
    @opgod9925 5 หลายเดือนก่อน +8

    சக்தி வாய்ந்த முருகன் கோவில் இது இங்கு சென்று வந்த பின் பல நன்மைகளை என் வாழ்வில் உணர தொடங்கினேன் 🥰🥰😌

    • @itsinfogo
      @itsinfogo  4 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @podhigai1881
    @podhigai1881 9 หลายเดือนก่อน +9

    பெரியவர்கள் நமக்கு வாய்ந்த பொக்கிஷங்கள் அவர்களிடமிருந்து அதை நம் வாரிசுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      நிதர்சனமான உண்மை 💐🙏

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 ปีที่แล้ว +9

    இந்த வயதிலும் என்ன அருமையான பேச்சு, அனைவரையும் ஆசிர்வதியுங்கள் ஐயா❤

  • @mariappan4640
    @mariappan4640 ปีที่แล้ว +16

    கடந்த பிப்ரவரி மாதம் கொடைக்கானல் குடும்பத்துடன் சுற்றுலா சென்றேன். அப்போது தான் இந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயத்திற்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. முருகா போற்றி, அழகா போற்றி இத்தலம் வாழ எக்கணமும் அருள்வாய் போற்றி!

  • @puthurputhargal6883
    @puthurputhargal6883 นาทีที่ผ่านมา

    🙏குழந்தை வேலப்பர் 🙏
    இன்று ஐயனை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
    என்ன தவம் செய்தேன்
    உன் அடி காண என் ஐயனே
    🙏முருகா 🙏 அரோகரா 🙏

  • @visustar2320
    @visustar2320 ปีที่แล้ว +22

    முருகா அனைவரும் நலமுடன்
    இருக்க அருள்புரிய வேண்டும்
    விபரமாக கூறிய ஐய்யா விற்க்கும் அண்ணாவிற்க்கும்
    நன்றி🙏🙏🙏🙏🙏

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว +1

      🙂🙏

    • @worldview5996
      @worldview5996 11 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ ❤

  • @nrprasanth8376
    @nrprasanth8376 6 หลายเดือนก่อน +3

    நான் இன்று சென்று வந்தேன், என்ன அழகு அப்பன் முருகன் மனம் நிறைவாக உள்ளது

    • @itsinfogo
      @itsinfogo  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @Surriyaa
      @Surriyaa หลายเดือนก่อน +1

      ஓம் சரவணா பவ ❤️🦚💚

  • @vadivelm5590
    @vadivelm5590 8 วันที่ผ่านมา

    ஐயா தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி

  • @thiruppathi4019
    @thiruppathi4019 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா பெரியவரே❤🙏🙏🙏

  • @trollbozz
    @trollbozz ปีที่แล้ว +11

    அருமை 🙏 வெற்றி வேல் வீர வேல்🙏

  • @varatharajan5255
    @varatharajan5255 ปีที่แล้ว +4

    அய்யா நீங்க நீண்டு நெடு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      🙏💐💐💐

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 ปีที่แล้ว +6

    ஐயோ உங்கள் தகவல் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி ஐயா 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      நன்றி🙏💐

  • @kolanchivel8225
    @kolanchivel8225 ปีที่แล้ว +67

    பூம்பாரை முருகன் தச பாஷானம் என்ற 10வித மான மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. பழனி நவ பாஷானம் என்று சொல்லப்படும் ஒன்பது மூலிகை களால் உருவாக்கப்பட்டது. நான் இந்த ஆலயம் சென்று வழிப்பட்டு உள்ளேன். முருகன் அழைப்பு இருந்தால் மட்டுமே இந்த ஆலயம் செல்ல முடியும் என்பது உண்மை. 🦜🦚🙏🌻🛕

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว +9

      முருகனின் உத்தரவு இருந்தால் மட்டுமே அங்கு செல்ல முடியும் 100% உண்மை 🙏🙏🙏

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. 1

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @dratamilarasimca5519
      @dratamilarasimca5519 ปีที่แล้ว +4

      எனக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்ய ஆசை

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 5 หลายเดือนก่อน +1

    இந்த பதிவிற்கு நன்றிகள் கோடி 🙏🏽

    • @itsinfogo
      @itsinfogo  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @jagant
    @jagant 3 หลายเดือนก่อน +2

    Erumai Kada vetuveengala @11:04

  • @pasumaikeerai
    @pasumaikeerai ปีที่แล้ว +12

    1959 பிறந்து வளர்ந்தது கொடைக்கானல் ஆனால் 1975 சென்னை விஜயம் ஆனால் 2012 பூம்பாரை கோயில் தரிசனம் வாழ்வில் ஒருமுறை யேனூம் தரிசக்கவேண்டிய கோவில்.

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn ปีที่แล้ว +6

    பெரியவர் பேச்சு அருமை

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      நன்றி🙏💐

  • @KaalachakkaramTamil-g3f
    @KaalachakkaramTamil-g3f 10 วันที่ผ่านมา

    Is that person still alive? I want to meet him and help him.

  • @jesikaru
    @jesikaru ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 ปีที่แล้ว +2

    Excellent message. Thank you.

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      You are always welcome sir🙏💐💐💐💐

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on 5 หลายเดือนก่อน +1

    To இன்னைக்கு எந்த கோவிலுக்கு போன ரொம்ப அழகான மு
    முருகன்...

    • @itsinfogo
      @itsinfogo  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @anitaj6796
    @anitaj6796 8 หลายเดือนก่อน +1

    Sir, thank you for the informatiive video, i would like to know the location of boodhakal.

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      Same poombarai temple. Correctly It's located in four corner roads of the temple👍

  • @MahaRaja-eb6pj
    @MahaRaja-eb6pj ปีที่แล้ว +3

    நல்ல தகவல் அய்யா

  • @Kadavulillam
    @Kadavulillam ปีที่แล้ว +3

    நான் இன்று தான் சென்று வந்தேன் நல்லதே நடக்கும் நடக்கட்டும்

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ranjanisathish
    @Ranjanisathish ปีที่แล้ว +1

    We also went there so blessing🙏🙏🙏🙏🙏

  • @sweetsri6981
    @sweetsri6981 ปีที่แล้ว +1

    Book enge kidaikkum. Contact no for the publisher . Kovil contact no kidaikkuma sir

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      அந்த புத்தக பதிப்பாளர் R.T கோவிந்தன் ஐயா தான்...

  • @madhu7078
    @madhu7078 ปีที่แล้ว +4

    very nice .. mebbe you should have asked him to sit down instead of standing ..

  • @atharvanagaraj
    @atharvanagaraj 7 หลายเดือนก่อน +1

    ❤ஓம் சரவண பவ முருகா போற்றி❤

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      🙏🙏🙏💐

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 ปีที่แล้ว +2

    தம்பி இந்த கோவிலுக்கு செல்லும் வழிதெளிவாககொஞ்சம்சொல்லுங்கள்மிக்கநன்றி🙏

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      கொடைக்கானலில் நகராட்சியில் இருந்து ரோஸ் கார்டன் வழியாக சென்றால் 20 கி.மி துலைவில் இருக்கிறது பூம்பாறை மலை கிராமம். அந்த கிராமத்தின் மத்தியில் இதய போல் அமைந்திருப்பது பூம்பாரை ஐய்யனின் திருக்கோயில்🙏

    • @umajanardhanan4898
      @umajanardhanan4898 ปีที่แล้ว

      தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      🙏💐

  • @sugandhaswedha4557
    @sugandhaswedha4557 11 หลายเดือนก่อน +1

    எனது ஒன்றரை வயது மகனுக்கு அங்கு முடி காணிக்கை செலுத்த விரும்புகிறேன்.
    இந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் முறை (வசதி) உள்ளதா..??

    • @itsinfogo
      @itsinfogo  11 หลายเดือนก่อน

      சரியாக தெரியவில்லை அங்கு மொட்டை அடிக்கும் நபர் இருப்பதாய் தெரியவில்லை... இருப்பினும் தனி நபர்களை கொண்டு நம் வேண்டுதலை செய்ய நிச்சயம் வாய்ப்பு இருக்கும்....

    • @Goldklm8633
      @Goldklm8633 9 หลายเดือนก่อน

      Masi masam ther thiruvizha nadakum apothu kanikai mottai seluthungal Nan Kodaikanal than

  • @kuvelaofficial
    @kuvelaofficial ปีที่แล้ว +1

    Antha book venum ayya

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவாய நம
    🙏🙏🙏🙏

  • @PriyaPri-y3r
    @PriyaPri-y3r 7 หลายเดือนก่อน +1

    Brother Boodha kalluku ea ipdi per vachrukinga , adhu eanga oorudha , Negative Name Vendame pls

  • @harirajendran1000
    @harirajendran1000 ปีที่แล้ว +3

    2500 வருடத்துக்கு முன் 9 ரக உலோகத்தை தமிழன் அறிந்துள்ளான், ஆனால் அதை பற்றி இணையத்தில் தேடினால் ஏவனோ அண்மையில் கண்டுபிடித்த தகவல்தான் வருகின்றது. இப்படியான தகவல்களை ஆங்கிலத்தில் வெளியிடவேண்டும்.

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh ปีที่แล้ว +5

    ஐயா பெரியவரே உங்களிடம் ஒரு சந்தேகம் எதுவுமே செய்யமுடியாது என நீங்கள் சொல்லும் நவபாஷாண முருகன் சிலையை பழனியில் மட்டும் எப்படி சேதப்படுத்தினார்கள் மற்றும் சேர மன்னர் வாழ்ந்த காலமும் போகர் புலிப்பாணி சித்தர்கள் வாழ்ந்த காலமும் ஒன்றா

  • @umaranirajan8276
    @umaranirajan8276 ปีที่แล้ว +1

    Muruga en magaluku kulanthyaga prikka vendum..❤

  • @murugank.p.4783
    @murugank.p.4783 ปีที่แล้ว +4

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினம் ஏறுமுகம்.
    ஓம் சரவணபவன்.
    ஓம் முருகா பற்றி.

  • @jeyaganeshkarthikeyan2388
    @jeyaganeshkarthikeyan2388 ปีที่แล้ว +4

    Om muruga 🙏

  • @karthickDass-hh1gy
    @karthickDass-hh1gy 8 หลายเดือนก่อน +4

    அண்ணா அது தசா பாசனம் 10 மூலிகை தமிழ் ழ 1 பிறகு வர புஜ்ஜியம் தசம் அண்ணா... போகர் சீனா போய்ட்டு வந்து புலி பாணி சித்தர் தலமைல செஞ்சது.... போகர் இல்லாம... புலிபாணி சித்தர் மட்டும் தனியா போகர் சொன்னதைவச்சு போகர் சொல்ல தனியா onu பண்ணாரு அது visyam மா மாறிருச்சு சரியா வரல அதுனால திரும்ப வந்து போகர் சொல்லி கூட இருந்து செஞ்சாங்க... அது தா பூம்பரை ழ iruku அந்த விஷம் ஆன சிலை கொடைக்கானல் ழ போகர் வாழ்த்தத சொல்ற குகைல இருக்கு அங்க யாருக்கு allowed கிடையாது... அது மதியகேட்டான் சோலை கும் தேனி ஊருக்கு மேல பழனி மாலை kundrukal ழ ஒன்னுல இருக்கு ஆன போகர் முக்தி அடஞ்சது அவரோட புனித உடல் பழனி மழைல iruku

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      தகவல்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல சகோதரா💐😇🙏

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 muruka

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      🙏💐

  • @rajeswarip9357
    @rajeswarip9357 8 หลายเดือนก่อน +2

    மூன்றாவது சிலை திருச்செங்கோட்டில் இருப்பதாக கேள்வி பட்டேன்

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி🙏💕

  • @vsureshkumar6548
    @vsureshkumar6548 ปีที่แล้ว +1

    Vetrivel Veera vel

  • @saranga.
    @saranga. ปีที่แล้ว +1

    யா ம் இருக்க பயமேன்
    ஓம். முருகா...சரணம்

  • @srivalsan60
    @srivalsan60 9 วันที่ผ่านมา

    நாங்கள் கடந்த மாதம் சென்றோம்

  • @CM___THALAPATHY___VIJAY
    @CM___THALAPATHY___VIJAY ปีที่แล้ว +1

    Bro boomparai enga ooru than😊

  • @karthick56545
    @karthick56545 ปีที่แล้ว

    Nice video 👍

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @karthick56545
      @karthick56545 ปีที่แล้ว

      @@itsinfogo share me continuation video link sir

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      Sure sir🙏 don't forget to subscribe for notification 🙂🙏💐

    • @karthick56545
      @karthick56545 ปีที่แล้ว

      @@itsinfogo subscribe panniten sir

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      Thank you sir 🙏 content release anathum will get the notification sir also I'll send you the link sir 🙂💐

  • @jaisankar2810
    @jaisankar2810 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா.

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா 🙂💐💐🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🦚🦚

  • @Menga349
    @Menga349 ปีที่แล้ว +2

    Om muruga

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @navapasananews
    @navapasananews ปีที่แล้ว +2

    அய்யா தங்கள் செல் நம்பர் தேவை

  • @vijanvijan1936
    @vijanvijan1936 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว +1

    Om muruga❤

  • @sundaramahalingamg2149
    @sundaramahalingamg2149 ปีที่แล้ว +1

    Om muruga saranam

  • @kalpanad978
    @kalpanad978 ปีที่แล้ว +1

    Yesterday I went there murugah

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 ปีที่แล้ว +1

    IyyA enathu veedu nallla velaiku vettru tharungal iyyyyyya muruga........en ethirkalme ungalitam iyyyyyya murugaàaaaaaaaaa

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 9 หลายเดือนก่อน +1

    முதியவா் பேசுவது சித்தா் பேசுவதுபோலவே உள்ளது.ஓம் குழந்தை வேலப்பரே போற்றி

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      🙏💐

  • @jesikaru
    @jesikaru ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @narayanasamyselvarajan1478
    @narayanasamyselvarajan1478 ปีที่แล้ว +6

    அது நவபாஷாணம் அல்ல. தச பாஷாணம் கொண்டு செய்யப்பட்ட சிலை. அதாவது 10 பாஷாணம் கொண்டு செய்யப்பட்ட சிலை.

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 ปีที่แล้ว +1

    Iya intha vayathilum cliyaraha sollrengha samiya sollvathu polleruku 🎉🎉🎉🎉

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp ปีที่แล้ว

    OM SARAVANAPAVAYA NAMAHA 🙏🙏🙏

  • @rengarajanchinnakannu9
    @rengarajanchinnakannu9 ปีที่แล้ว

    Om muguran

  • @RajaKumar-i6c9h
    @RajaKumar-i6c9h 7 หลายเดือนก่อน +1

    Vel vel vetrivel

    • @itsinfogo
      @itsinfogo  6 หลายเดือนก่อน

      😇🙏💐

  • @erkrishnan4989
    @erkrishnan4989 ปีที่แล้ว +1

    Muruganarulvendum

  • @ssolomonprasadprasad9567
    @ssolomonprasadprasad9567 ปีที่แล้ว

    😮

  • @saravanant9209
    @saravanant9209 ปีที่แล้ว +2

    Poombaaraila irukuradhu navsbaasaanam illa. No. Adhu Dhasabaasaanam.

  • @mmurugesh1720
    @mmurugesh1720 ปีที่แล้ว

    Emperuman arul eppothum kidaikkaddum

  • @vadivukarasivelayudham2773
    @vadivukarasivelayudham2773 ปีที่แล้ว +1

    Naga boomparai ooru than amma poratha ooru

  • @muruganlakshmanan840
    @muruganlakshmanan840 ปีที่แล้ว +1

    Thandikuti.oru.nava.pasana.silai.ulladu

    • @itsinfogo
      @itsinfogo  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +5

    ஒலிப்பதிவில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

  • @boomi1314
    @boomi1314 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @vijayakumarveereppan8262
    @vijayakumarveereppan8262 ปีที่แล้ว +3

    Om muruga saranam