Uncut Version | Prakash Raj Special Interview | Sun News | Modi | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #prakashraj #modi #bjp #uncutinterview #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 854

  • @sktamilan.8903
    @sktamilan.8903 ปีที่แล้ว +136

    ஒரு தனி மணிதராக அரசாங்கத்தை எதிர்க்கும் தைரியத்தை பாராட்ட வேண்டும். 👏👏👏

  • @vemv4430
    @vemv4430 ปีที่แล้ว +43

    பிரகாஷராஜ் சார் திருந்தவேண்டிய மக்களுக்கு பேசிய பேச்சு அருமை வாழ்த்துகள்

  • @vd1170
    @vd1170 ปีที่แล้ว +222

    யப்பா, தல, தளபதி, சூர்யா, விஜயசேதுபதி ரசிகர்களா ..பாத்துகோங்கோ .. இதுதான் உண்மையான ஹீரோயிசம் ....

    • @sumithrababu1312
      @sumithrababu1312 ปีที่แล้ว +3

      Correct ah sonneenga avangalukaga sanda potukranga saguranga.. yen nu puriyala😅

    • @jddongle5780
      @jddongle5780 ปีที่แล้ว +3

      Super nanpa

    • @gracyp.8491
      @gracyp.8491 ปีที่แล้ว +2

      Super🎉🎉🎉

    • @MahesWaran-rz4yy
      @MahesWaran-rz4yy ปีที่แล้ว +1

      பாகிஸ்தான் இலங்கை நாடுகளில் உள்ளது போல் பெட்ரோல் டீசல் விலை 400 ரூபாய்க்கு கொண்டு போய் சேர்த்திருக்கும் தலைவர்கள் தான் உங்களுக்கு தேவையா? அப்படி என்றால் ராகுல் வாந்திக்கு ஓட்டு போடு... இரண்டு ஆண்டு சாராய ஆட்சி பற்றி பேசவும்...

    • @subashiniprabhu9987
      @subashiniprabhu9987 ปีที่แล้ว

      இவர் மத்திய அரசை குறை சொல்வது மாநில த்தையும் சேர்த்து சொல்வது போல் உள்ளது

  • @SathishKumar-sd6yg
    @SathishKumar-sd6yg ปีที่แล้ว +238

    ரொம்ப ரொம்ப அருமையான பேச்சு.. என்னோட மனசுல இருக்குற எல்லாத்தையும் தெளிவா பேசிட்டார். 😍😍😍

    • @rainbowp19
      @rainbowp19 ปีที่แล้ว +1

      Exavtly

    • @s.deborah4490
      @s.deborah4490 ปีที่แล้ว

      .

    • @s.deborah4490
      @s.deborah4490 ปีที่แล้ว

      Mmm

    • @kirankoti6316
      @kirankoti6316 11 หลายเดือนก่อน

      He lost his deposit in the previous elections😂😂..he is a good actor..not good for politics

    • @kathijakareem1053
      @kathijakareem1053 4 หลายเดือนก่อน

      நடிகர்கள்நாம்வாழ்ந்தால்போதும்என்ற என்னத்திற்க்குஇடையில்இப்படியும்ஒருமணிதறாபிரகாஷ்ராஜ்அவறைதூக்கில்போட்டுவிட்டார்களாபயந்தாங்கோளிகளாபிரகாஷ்வாழ்த்துக்கள்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 ปีที่แล้ว +101

    'நீ பேச பேச நான் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என புரிந்து கொள்ள முடிகிறது..!'
    இது ஒரு ஸ்டேட்மெண்ட்..!
    நிறைய இளைஞர்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்கப்போகிறீர்கள் பிரகாஷ்ராஜ் சார்..! வாழ்த்துகள்..!

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 ปีที่แล้ว +158

    மக்களை நேசிக்கும் மகா கலைஞன் பிரகாஷ் ராஜ் ♥️🌹 வாழ்த்துக்கள் 👍

  • @riazmohamed2614
    @riazmohamed2614 ปีที่แล้ว +117

    Most courageous actor Indian Cinema has ever see....RESPECT SIR 🙏🙏🙏

  • @naga406
    @naga406 ปีที่แล้ว +48

    நீ் இந்தி பேசுகிறாய் என் என்றால் உனக்கு இந்த தெரியும், என்னை இந்தி பேச சொல்கிறாய் ஏன் என்றால் உனக்கு இந்தி மட்டும்தான் தெரியும். அருமை பிரகாஷ்ராஜ். Salute 🫡

    • @prasadk8092
      @prasadk8092 ปีที่แล้ว

      If you have so much hatred for Hindi then why are begging for Hindi movie roles ?

    • @naga406
      @naga406 ปีที่แล้ว +4

      @@prasadk8092 I don't hatred any language, but I love my language

    • @vijayaravindhari
      @vijayaravindhari ปีที่แล้ว +3

      ​@@prasadk8092 When did you see him begging for roles?? Not everyone is from the nepotist group of Karan Johar and yashraj films. Prakash knows Hindi because he can learn a language. Not everyone has the brain to learn another language. That's why people tell others to learn their language. It symbolises your inability to use your brain. Nothing to do with Nationalism. 😅 People can decide what they want. Govt doesnt need to dictate people. They shd serve the people like how the servants serve their masters. That's why they are called as govt servants. Because we pay them. Not the other way around

    • @vijayaravindhari
      @vijayaravindhari ปีที่แล้ว

      ​@@prasadk8092I learnt Hindi because I had an necessity based on my job. Or else what purpose I have to learn it? If I know English I can earn more more money. Agree to the fact that the population is too high and the govt no matter which party comes can't pluck shit. We are way too overcrowded. We shd learn as many useful languages to earn money.

  • @jdenrajjdenraj8741
    @jdenrajjdenraj8741 ปีที่แล้ว +9

    Highly matured interview. Hats Off to lovely real Indian Praksh raj. Great salute to him.

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 ปีที่แล้ว +15

    Prakash raj Brother
    ."I love you Chellam" .. நல்லவர்க்கு நல்லவன்..கெட்டவர்க்கு கெட்டவன் ..Best open statement.. superb.

  • @josephdezu7488
    @josephdezu7488 ปีที่แล้ว +94

    Every common man of this country has all these questions to ask.....thk u for representing us through these questions sir......

    • @susikokikoki
      @susikokikoki ปีที่แล้ว +4

      Comedy piece

    • @sreekumar7281
      @sreekumar7281 ปีที่แล้ว +5

      @@susikokikoki ennango modi ye comedy piece cholringo Thappu Thappu abhistu

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +3

      அன்னிய மத குள்ளனரி

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว

      ​@@susikokikoki சூத்து எரிச்சல் ஓவரோ வாழ்த்துக்கள் 🤣

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว +1

      ​@@jeya9139 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣

  • @aswathys3116
    @aswathys3116 ปีที่แล้ว +24

    Actually everyone should understand these facts. respect for you sir🙏.

  • @chengal2002
    @chengal2002 ปีที่แล้ว +20

    Our south Indians actors should be bold enough to speak like Prakash Raj Sir. He got spine...
    Some actors want to enter in politics right away but we people should be aware what he has done for the society before accepting him as a politician.
    We Dravidian's should stay united.
    If we are allowing BJP means we are allowing RSS, Bajrang dal which will bring disharmony to the state.
    Center is not giving sufficient funds to south states for development.

  • @rajahstephens4759
    @rajahstephens4759 ปีที่แล้ว +11

    Sir, you are amazing. I know you won’t come into politics, it’s not my intention for you too to be in politics but I really wish you were in politics. Respect to you sir. I really wish many people see politics so clearly as you see.

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 ปีที่แล้ว +54

    சகோதரர் பிரகாஷ் ராஜ் வாழ்த்துக்கள்....மிகவும் துணிவு மிக்க நேர்மையான ரொம்ப ரொம்ப அருமையான புரட்சிகரமான பேச்சுகள்.... உண்மையான ரியல் ஹீரோ. சூப்பர் சார். GOD BLESS YOU.

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq ปีที่แล้ว +12

    Prakash Raj Sir... its a Simply brilliant Interview... I have never seen anyone speaking against Modi so openly AND BOLDLY LIKE YOU in the entire country.... The nation is with you sir... Now these chaps may send ED OR IT PEOPLE TO RAID YOU... PLEASE TAKE CARE SIR...

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว +84

    Annan,Prakash,Raj.மிகவும் துணிவும் நேர்மையானயுள்ளவர்
    இவரை MP.ஆக்க வேண்டும்.

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +1

      முடர் கூட்டம்

    • @yojimani5641
      @yojimani5641 ปีที่แล้ว +3

      @@jeya9139 neeya

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 ปีที่แล้ว +9

    மிக பாதுகாப்பாக இருங்கள் சார். அதுதான் முக்கியம்.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 ปีที่แล้ว +35

    சிறந்த நடிகன் மட்டும் அல்ல, சிறந்த சமூக சிந்தனையாளர்.
    வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanvelu7971
    @radhakrishnanvelu7971 ปีที่แล้ว +36

    You r not a villan.Truly hero.

  • @sureshkumar-ub9eo
    @sureshkumar-ub9eo ปีที่แล้ว +124

    ஒட்டு மொத்த இந்தியரின் குராலை இவரின் குரலை பார்க்கிறேன் வாழ்த்துக்கள்...

    • @first6969
      @first6969 ปีที่แล้ว

      Please Excuse Me...

  • @deenak2009
    @deenak2009 ปีที่แล้ว +11

    பிரகாஷ்ராஜ் சகோதர்‌ அவர்கள்
    எல்லா‌ மதத்தை சார்ந்தவர்களும் படிப்பு அறிவு
    உள்ளவர்களாக விரும்புகிறார்
    மத சண்டையை ஏற்படுத்தியும்
    மதத்தையே வைத்து அரசியல்
    செய்யும்‌ பிஜேபி கட்சியின்
    உண்மை முகத்தை
    மக்களுக்கு தெளிவுபடுத்துகிறார்.
    மக்கள் மேடையில் இவர்
    பேசினால் அநீதி அக்கிரம
    காரர்களை கடவுள்
    கிருபையால் மக்கள்
    அடையாளம் தெரிந்து
    கொள்வார்கள்.

  • @SelvaKumar-xi1lg
    @SelvaKumar-xi1lg ปีที่แล้ว +104

    புரட்சிகரமான பேச்சு வாழ்த்துக்கள்💐💐💐

  • @Ashwer7
    @Ashwer7 ปีที่แล้ว +14

    We are proud of you sir. Salute for indian Citizen of Pragasraj!

  • @nalinimahendran8304
    @nalinimahendran8304 ปีที่แล้ว +31

    Even a single word what he is telling can be violated. Super sir keep on ur good work.❤

    • @RajuRaju-rk9cs
      @RajuRaju-rk9cs ปีที่แล้ว +5

      Real man, practical man. Hatsoff dear Prakash sir.

    • @mohansagar6601
      @mohansagar6601 ปีที่แล้ว +2

      I think you mean ''validated.''

  • @s.shanthakumarissk8628
    @s.shanthakumarissk8628 ปีที่แล้ว +12

    உங்கள் பேச்சு சிந்தனையை வளர்க்கிறது அருமை

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL ปีที่แล้ว +23

    அருமையான நேர்காணல்

  • @edeelwcw6231
    @edeelwcw6231 ปีที่แล้ว +7

    Most finest and courageous actor in whole Indian Cinema ever ....RESPECT SIR 🙏🙏🙏

  • @hmthr5275
    @hmthr5275 ปีที่แล้ว +148

    பிரகாஷ் ராஜ் மிகவும் துணிவு மிக்க நேர்மையான மனிதர் உண்மையான ரியல் ஹீரோ

    • @ulaganathan7371
      @ulaganathan7371 ปีที่แล้ว +1

      😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @laheart1957
      @laheart1957 ปีที่แล้ว

      That is not Thunivu. That is arrogance. That is why he lost the election in Bangalore ( Maybe lost his deposit also)

  • @gurunathanm2677
    @gurunathanm2677 ปีที่แล้ว +34

    SIR, WE, THE PEOPLE OF TAMIL NADU IS TRULY WITH YOU SIR. ITS CRYSTAL.

    • @ai77716
      @ai77716 ปีที่แล้ว

      Poda sori pucha veri naayi🤣

  • @hanniballecter3864
    @hanniballecter3864 ปีที่แล้ว +8

    Tea podalama !!!?? Vaanga 😂😂😂 .. perfect title for this interview.. great 👍🏽

  • @shaunbird8051
    @shaunbird8051 ปีที่แล้ว +12

    The beauty about Prakash Raj,s talk is that he is a person who speak very honestly, truthfully and sincerely. He is simple and blunt in his talk and very logical. It is a real pleasure for us to listen to his talk. Only good and intelligent people will be able to appreciate his talk. Only hypocrytes will despise him. Good luck.

    • @kayadreads13
      @kayadreads13 ปีที่แล้ว +1

      Very well said.

    • @lakshmisoman9431
      @lakshmisoman9431 ปีที่แล้ว +1

      💯💯💯💯✔️✔️✔️✔️👍🏼👍🏼👍🏼

  • @KSMP442
    @KSMP442 ปีที่แล้ว +20

    தமிழ்ப் பட உலகில் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு, நேர்த்தியான நடிப்புத் திறமை...நேர்மையான உணர்வு பூரணமான தோழர் பிரகாஷ் ராய் …👌👌

    • @dhilfowzymuslim368
      @dhilfowzymuslim368 ปีที่แล้ว

      Raj not Rai

    • @sribala1968
      @sribala1968 ปีที่แล้ว

      @@dhilfowzymuslim368 he is Rai only. Kannadiga ..

    • @KSMP442
      @KSMP442 ปีที่แล้ว

      @@dhilfowzymuslim368 original name Rai … a coorgi name. Director KB = K Balachander changed it to Prakash Raj to sound more relatable to South Indians ..!! Check the history buddy..!!!

    • @dhilfowzymuslim368
      @dhilfowzymuslim368 ปีที่แล้ว

      Cheers guys👍

  • @drjohn6729
    @drjohn6729 ปีที่แล้ว +11

    I always like his performance in the movies. But this the ORIGINAL Emotion. Good to see Sir. Thank you REAL HERO👌👌👍

  • @tiger-yh6zb
    @tiger-yh6zb ปีที่แล้ว +36

    பிரகாஷ் ராஜ் சார் தவறை சுட்டிக் காட்டி பேச ஒரு தைரியம் வேண்டும்.நேர்மையான மனிதனர். வாழ்த்துக்கள் சார்

  • @afzaryunez
    @afzaryunez ปีที่แล้ว +10

    A bold person and a good actor 👍💙

    • @ai77716
      @ai77716 ปีที่แล้ว

      Hoori mavane 😁

  • @ubuclub2741
    @ubuclub2741 ปีที่แล้ว +7

    Nalla education ulla yaal salute prakash raaj sir ❤❤❤

  • @chandrasekar4779
    @chandrasekar4779 ปีที่แล้ว +21

    Kalburgi,s close friend Prakash raj, Rationalist and intellectual
    👏👏👏👏👏 Very Bold. Straight and open 👏👏

    • @khaleelahmed787
      @khaleelahmed787 ปีที่แล้ว +2

      Super Comments sir. He is man of principle. In his we able understand he very good human being.

  • @uniquenevi
    @uniquenevi ปีที่แล้ว +13

    The clarity he has regarding the issue & perspective,,,,, great human being ❤

  • @Khader_views
    @Khader_views ปีที่แล้ว +11

    Real fact great Prakash sir. Enakum edhe feel rombe years.

  • @priyasithesh4757
    @priyasithesh4757 ปีที่แล้ว +2

    தெளிவான உண்மையான திறமையான தைரியமான குடிமகனின் பேச்சு!!!...Future என்னாகுமோ நாமும் Srilanka Pakistan மாதிரி ஆகிடுவோமோன்னு பயத்தில் இருக்கும் நேரத்தில்😢 மக்களுக்கான விழிப்புணர்வு பேச்சு...2024ல் நாம் திரும்பவும் மன்னராட்சிக்கு ஆதரவா இல்லை உண்மையான Democratic INDIAவில் வாழ விருப்பமா என்று முடிவெடுக்கவேண்டும்...!!!.YOU NAILED IT PRAKASHRAJ SIR...❤u chellam😊😊..என் பாதுகாப்பு பற்றி பேசிவிட்டாய்...!!!நம் விதியை நாம் எழுத சில மாதங்களே உள்ள நிலையில் மேலும் நிறைய கருத்துக்களை பகிறவேண்டும்...Its a request...

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +10

    செம அய்யா👌👌👌👌👌

  • @sathishbabu0206
    @sathishbabu0206 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பதிவு. ஆழமான சிந்தனை பிரகாஷ் ராஜ் சாருக்கு.

  • @2bbluebell911
    @2bbluebell911 ปีที่แล้ว +5

    Such a wonderful video about political thoughts. You are great among many actors afraid to talk about the ruling party. Hats off to actor Mr.Prakashraj sir.👌

  • @babusanjeevi5456
    @babusanjeevi5456 ปีที่แล้ว +32

    A very beautiful explanation given by Mr. Prakashraj to awaken the people from their deep ignorance and people should use their right in a sensible way exercising their mandate.

    • @porchelvichezhian9754
      @porchelvichezhian9754 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😊😊

  • @gurumurthyvelakumara5362
    @gurumurthyvelakumara5362 ปีที่แล้ว +11

    Best citizen's talk.First he is citizen loving his country,then he is a citizen worriying about deterioration of people's living condions and the factor affecting the livilywood.I appreciate his humaness than his acting in cinema.Good people should govern this Nation.

  • @sahanaekin58
    @sahanaekin58 ปีที่แล้ว +85

    உண்மையான கதாநாயகன்..

    • @jddongle5780
      @jddongle5780 ปีที่แล้ว

      Super news sir❤❤❤

    • @jddongle5780
      @jddongle5780 ปีที่แล้ว

      Heroes of🇮🇳 india🇮🇳 people of tamil people🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉

  • @ib_YouTube
    @ib_YouTube ปีที่แล้ว +8

    Thanks a lot for your frank and bold interview Prakash Raj Sir.. And Thanks to Sun Network. ❤

  • @hemalathabangaruswamy7635
    @hemalathabangaruswamy7635 ปีที่แล้ว +9

    Raj sir,you are True,we all have to destroy evil 👏👍💐

  • @AbdulRehman-ox4ns
    @AbdulRehman-ox4ns ปีที่แล้ว +12

    Super speech

  • @ghungroogangatesh3549
    @ghungroogangatesh3549 ปีที่แล้ว +14

    A great and brave Kannadiga man🙏🏾😀👌🖐🏾👌🏾🤟🏾

    • @mannelijkewarrior
      @mannelijkewarrior ปีที่แล้ว +1

      avaru tuluva

    • @dtdheena7
      @dtdheena7 5 หลายเดือนก่อน +1

      ​​@@mannelijkewarriorPrakash raj sir is treasure of Indian cinema

  • @brushboysmedia6826
    @brushboysmedia6826 ปีที่แล้ว +6

    Great words.... 🙏🙏🙏🙏 salute sir🌹

  • @senthilthiagarajan319
    @senthilthiagarajan319 ปีที่แล้ว +10

    Dear PR
    It's been a pleasure to hear your thoughts.
    Your intentions are community oriented.
    No wonder why you are liked by significant number of people.
    You may not like my thoughts, but It feels like I want to invite you to my house to have dinner together ... but I'm not a celebrities like yourself...

  • @hamsini7
    @hamsini7 ปีที่แล้ว +5

    Mr.rajinikanth needs to learn from him

  • @rajkumargupta-vs7xo
    @rajkumargupta-vs7xo ปีที่แล้ว +24

    Prakash Rajee is a gem of a person. We need politicians like him. Straightforward, Honest and frank.

  • @santhoshhari2280
    @santhoshhari2280 ปีที่แล้ว +10

    Super Prakash Raj thank you

  • @Lone_wolf0703
    @Lone_wolf0703 ปีที่แล้ว +5

    Man of guts🔥

  • @aneezmuhammed4654
    @aneezmuhammed4654 ปีที่แล้ว +11

    He is a pure soul 🙌♥️
    A big 🫂 from Kerala Prakash Raj Sir😊

  • @danieljoe3132
    @danieljoe3132 ปีที่แล้ว +5

    Modiji 's rule should be recorded as the darkest period in Indian history.

    • @first6969
      @first6969 ปีที่แล้ว

      Paki Spotted... For Sure...

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 ปีที่แล้ว +77

    நடிகர் என்று சொல்வதை விட நேர்மையான மனிதர்

    • @vijayvengat
      @vijayvengat ปีที่แล้ว +2

      EPPADI KATNA PONDAATTIYAI KALATTI VITTA NERMAIYAANA MANIDHARAAA???

    • @yojimani5641
      @yojimani5641 ปีที่แล้ว +5

      @@vijayvengat Modi ya sollyriya

    • @malarvaniannamalai4838
      @malarvaniannamalai4838 ปีที่แล้ว +1

      Sincere to his wife?

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว +1

      @@yojimani5641sariyaana saanila mukki sanghi moonjila serupadi reply

    • @prasadk8092
      @prasadk8092 ปีที่แล้ว +1

      நேர்மை ? 😂😂😂😂😂😂

  • @RajKumar-xs8zl
    @RajKumar-xs8zl ปีที่แล้ว +7

    Excellent Speech Sir...

  • @pakkirisamyv246
    @pakkirisamyv246 ปีที่แล้ว +8

    Super argument sir ❤❤

  • @niyazahamed5597
    @niyazahamed5597 ปีที่แล้ว +17

    மிக அழகான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களே..!

  • @aruna2034
    @aruna2034 ปีที่แล้ว +2

    ❤Man with spine

  • @dj_status786
    @dj_status786 5 หลายเดือนก่อน +1

    Intha interview ku fan aanavanga?

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +27

    செம தில்லு . உண்மையிலே நீங்க 💪💪💪💪💪💪💪

  • @Rajahussain-93
    @Rajahussain-93 ปีที่แล้ว +6

    தெளிவான அருமையான பேச்சு

  • @MamallanMahendran
    @MamallanMahendran ปีที่แล้ว +18

    Hats off Prakash Raj! Truly inspiring.

  • @rameshv4839
    @rameshv4839 ปีที่แล้ว +52

    படத்தில் வில்லன் ஆனா நிஜத்தில் ஹீரோ, சூப்பர்சார்

  • @pandiramraj5936
    @pandiramraj5936 ปีที่แล้ว +25

    மிக அருமையான பேட்டி!!!!! வாழ்த்துக்கள்.

  • @deepad9334
    @deepad9334 ปีที่แล้ว +3

    U r real face of us.. u spoke very boldly the same what real people think about Modi. U just been as an mirror reflecting our thoughts.

    • @kayadreads13
      @kayadreads13 ปีที่แล้ว

      Really ...that's very True what you have shared. I have the same feeling and thoughts...Prakash Raj has been the voice of many many common people ...elders and youth.

  • @tirunelvelikaran_offl
    @tirunelvelikaran_offl ปีที่แล้ว +1

    அருமையான ஒரு விழிப்புணர்வு இந்த விழிப்புணர்வு மற்ற நடிகர்கள் பேசினால் மக்கள்களை ஒருங்கிணைந்து இந்த அட்ச்சி வரவிடாமல் தடுக்களாம் உங்கள் பேச்சி மக்களுக்கு மிகவும் தேவை என் அன்பு செல்.....லம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @AbdulBari-rt6yz
    @AbdulBari-rt6yz ปีที่แล้ว +12

    hats off sir

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 ปีที่แล้ว +9

    Very good

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz ปีที่แล้ว +10

    He’s the real Superstar

  • @rajeevv135
    @rajeevv135 ปีที่แล้ว +22

    You perceive he is a reel life villain but he speaks like real life hero 👍🏼

    • @kayadreads13
      @kayadreads13 ปีที่แล้ว

      Most aptly and correctly described.

  • @balur104
    @balur104 10 หลายเดือนก่อน +1

    Thank you so much for this amazing interview with Prakash Raj Sir
    Wonderful logical and compassionate thinking by him
    Great job Sir
    And thank you to kind anchor gentleman too for this beautiful interview

  • @rislymuhamed297
    @rislymuhamed297 ปีที่แล้ว +20

    Very Very Good Speech and Nice Man 😍😍😍👌👍

  • @nepoleanraja
    @nepoleanraja ปีที่แล้ว +6

    Prakash raj sir your doing great job. Thank you sir

  • @venugopaldurairaj2435
    @venugopaldurairaj2435 ปีที่แล้ว +6

    ஒலி சரியாக வரவில்லை சரி பார்த்து ஒளிப்பரப்பவும் நன்றி

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp ปีที่แล้ว +19

    Awesome interview... Loved the way Prakash Raj provided the replies... Waiting for another episode

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 ปีที่แล้ว +8

    Well said.. Good human being... He is fight for people... Many people are dumb.. he speaks... வாழ்த்துக்கள் sir

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ ปีที่แล้ว +19

    Paaaa semma interview❤❤❤❤❤❤

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 ปีที่แล้ว +13

    100% உண்மையான பேச்சி...👍👍👍

  • @priyamaniish
    @priyamaniish ปีที่แล้ว +7

    You are a real hero sir.... what a clarity of thoughts

  • @kannaianshanmugam1667
    @kannaianshanmugam1667 ปีที่แล้ว +6

    excellent Mr. Prakash raj I salute you.

  • @rajeswaranparameswaran6611
    @rajeswaranparameswaran6611 ปีที่แล้ว +2

    12:30 pm IST.
    wonderful interview with a responsible citizen of India.

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 ปีที่แล้ว +2

    Absolutely smart interview with our CHELLAM . He had spoken from his heart. Love you lots "chellam".

  • @rahu8717
    @rahu8717 ปีที่แล้ว +8

    Prakash u r a great actor.. Not in real life.👏👍👏👍

  • @yechat3616
    @yechat3616 ปีที่แล้ว +18

    அண்ணா நீங்க தான் ஹீரோ ..என் நெஞ்சில்💐💐💐💐💐💐💐💐💐

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy ปีที่แล้ว +5

    அருமை அருமையான பதிவு 🎉🎉🎉 நன்றி 🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +67

    மிக அருமையான பேட்டி 🔥

  • @ltf3j159
    @ltf3j159 ปีที่แล้ว +6

    ಪ್ರಕಾಶ್ ಸರ್ ನನ್ನ ನಾಡಿನ ಅಭಿಮಾನ❤😍

  • @stalinraj3905
    @stalinraj3905 ปีที่แล้ว +26

    there is NO win or lose for political party... if a party wins and does not work for people its a loss for people, there they work for people its a win for people , wonderful statement ❤

    • @Zeus07770
      @Zeus07770 ปีที่แล้ว +1

      Exactly

    • @aamywinwin3439
      @aamywinwin3439 ปีที่แล้ว

      true. there is no proper politic party is in india

  • @nikgoving
    @nikgoving ปีที่แล้ว +2

    Sir we are waiting to see you the parliament, we want people like you in the society to speak up like this and ask mistakes directly on their face.

  • @SPLoganathan-lk7vf
    @SPLoganathan-lk7vf ปีที่แล้ว +3

    சாதாரண கேள்வியை கேட்கும் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வணக்கம் ஒரு இந்திய குடிமகனின் வருத்தம் மானம் கெட்டவர்களுக்கு நல்ல செருப்படி

  • @divyabalajee
    @divyabalajee ปีที่แล้ว +10

    Prakash raj sir.. we from Tamil Nadu will always support you ❤..

  • @ganesanramanathan3246
    @ganesanramanathan3246 ปีที่แล้ว +8

    I AM PROUD OFF YOU MR PRAKASH JI

  • @cibis.k.b4908
    @cibis.k.b4908 ปีที่แล้ว +10

    Mass 🔥

  • @prahalathswamyji7083
    @prahalathswamyji7083 ปีที่แล้ว +9

    திருபிரகாஷ்ராஜின் கருத்துக்கள் அரசியல் பேச்சு எத்தனை அருமை எவ்வளவு அழகு அட அட...இங்குள்ள தமிழ்க்காரனெல்லாம் அவர்முன்னாடி என்ன செய்ய .