Who is Mr. GK? ''Science பேசினாலே அரசியல் சாயம் பூசுறாங்க'' - 1 Lakh Salaryஐ உதறியது ஏன்? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
  • #mrgklatestvideo #youtubermrgk #mrgkinterview #sciencevideosintamil #tamilsciencevideos #tamilyoutuber #latestsciencevideos @MrGKTamil
    கற்பதற்கே சிரமமான பல அறிவியல் கோட்பாடுகளை சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் யூடியூபில் மிஸ்டர்.ஜி.கே எடுத்துரைத்து வருகிறார். மிஸ்டர் ஜி.கேவாக அறியப்படும் தர்மதுரை, லட்சங்களில் ஊதியம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு யூடியூப் இன்ஃபுளூயன்சராக மாறக் காரணம் என்ன?
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 312

  • @Mukil-Varma
    @Mukil-Varma 15 วันที่ผ่านมา +40

    தமிழ்நாட்டில் அறிவியல் ஆர்வம் அதிகம் இருப்பதற்கு திராவிட இயக்கத்தின் பணிகளும், மூட நம்பிக்கைகள் குறைவாக இருப்பதும் காரணம். வாழ்த்துக்கள் மிஸ்டர்.ஜி.கே.

    • @kandasamys8994
      @kandasamys8994 15 วันที่ผ่านมา +3

      முதல்வரே கருங்காலி கட்டையுடன்தான் சுற்றுகிறார்.

    • @Mukil-Varma
      @Mukil-Varma 15 วันที่ผ่านมา +4

      @@kandasamys8994 அது அவர் நம்பிக்கையாக இருக்கலாம். இல்லை வீட்டில் உள்ளவர்கள் சொல்லி இருக்கலாம். அதை அவர் அறிவியல் என்று சொன்னால் கேள்வி கேட்போம். அதுவரை அவரது தனிப்பட்ட விஷயம் நமக்கு பிரச்சினை இல்லை

    • @nishiraina2327
      @nishiraina2327 15 วันที่ผ่านมา +3

      Dravidam olikka padum

    • @JAI53k
      @JAI53k 15 วันที่ผ่านมา

      ​@@kandasamys8994M.K.Stalin an atheist...

    • @karthickkarthick7788
      @karthickkarthick7788 14 วันที่ผ่านมา

      ​@@Mukil-Varmaஅப்படித்தான் மக்கள் பலரின் நம்பிக்கையும்.அதில் தி கழகங்கள் எதற்கு கை வைக்க வேண்டும்.உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமோ

  • @manivannan1534
    @manivannan1534 15 วันที่ผ่านมา +43

    கண்டிப்பா நானும் அரசு பள்ளியில் படித்தது நினைத்து பெருமை கொள்கிறேன் எல்லாப் புகழும் காமராஜர் ஐயாவை சேரும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @V.TharunVijay
    @V.TharunVijay 15 วันที่ผ่านมา +19

    என் மகன் தருண்
    ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    இப்பொழுது ஆறாம் வகுப்பு.
    அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளியில்
    சேர்ந்து படிக்க உள்ளார்.
    தினமும் புலம்பல் என் மனைவி
    அவங்க பைய அந்த ஸ்கூல் இவங்க பைய இந்த ஸ்கூல் நீ என்ன
    அரசு பள்ளியில் சேர்க்கிற
    தினம் தினம் திட்டுதான் எனக்கு
    உங்க வீடியோ இப்போது என் மனைவி இடம் காண்பித்தேன்
    இங்க பாரு mr.gk sir கூட அரசு பள்ளியில் படித்து எவ்வளவு பெரிய ஆளாக ஆகியிருக்காருனு .
    இனி என்ன யாரும் திட்ட மாட்டாங்க தர்மதுரை sir

    • @hellman7825
      @hellman7825 15 วันที่ผ่านมา +1

      Hello, gk onnum scientist iila sir.. google datas ah collect anni video podurar , avlothaan..

    • @V.TharunVijay
      @V.TharunVijay 15 วันที่ผ่านมา +1

      @@hellman7825
      அதுக்கும் படிப்பு அறிவு வேணும் ல

    • @K.DineshKumar-vy6rc
      @K.DineshKumar-vy6rc 10 วันที่ผ่านมา +1

      ​@@hellman7825 government school la padichavan scientist aanathe illaya???? 😡
      Abdul kalam sir pathi theriyum la

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 15 วันที่ผ่านมา +67

    இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் Mr GK உடன்🤍🥲🥹

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 14 วันที่ผ่านมา +3

      தகாத முறையில் இணைந்திருங்கள் Mr.GK யுடன்.

    • @user-qt9pt3lp8j
      @user-qt9pt3lp8j 14 วันที่ผ่านมา +2

      @@Raja.Raja.Trojan புரியல

    • @venumadhavs7298
      @venumadhavs7298 12 วันที่ผ่านมา

      He is saying the dialogue mr GK says. ​@@user-qt9pt3lp8j

    • @Sugadev-hx6wc
      @Sugadev-hx6wc 9 วันที่ผ่านมา

      @@Raja.Raja.Trojan what.....

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 5 วันที่ผ่านมา

      @@user-qt9pt3lp8ju sexual relationship with your gk

  • @hariharan7709
    @hariharan7709 15 วันที่ผ่านมา +18

    Mr GK one of the my fvt TH-cam channel ❤

  • @manikandank2314
    @manikandank2314 15 วันที่ผ่านมา +26

    சுஜாதாவிற்கு பின் சாதாரணர்களுக்கும் அறிவியலை கொண்டு சேர்த்த பெருமை உம்மையே சேரும். வாழ்த்துகள் GK❤❤❤

    • @vkvk1883
      @vkvk1883 14 วันที่ผ่านมา +1

      Unkaluku therinja science avlothan pola🤣🤣 Corporate agenda boy urutu gk va elam naburingale.

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 14 วันที่ผ่านมา

      சிலரின் அறிவு அவ்வளவுதான் போல🍤

    • @JaiDinesha
      @JaiDinesha 14 วันที่ผ่านมา

      Mr. DharmaDurai.. GK❤

    • @KrishnaKadir.V.R
      @KrishnaKadir.V.R 12 วันที่ผ่านมา +2

      ​@@vkvk1883how are you saying that he is lying.. do you have any proof.. in which video he lied.. எங்களுக்கு தெரிந்த science அவ்ளோதான் என்றால் உங்களுக்கு அதை விட அதிக science தெரியுமோ.. அப்படி தெரிந்தால் science ல் ஒரு புத்தகம் அல்லது ஒரு youtube channel நடத்தி video போடலாம் 😂😂

    • @vkvk1883
      @vkvk1883 12 วันที่ผ่านมา

      @@KrishnaKadir.V.R poi analysis pannunga .... poi own ah padinga bro.. then only you can understand what's going on ..? Scientist ah epovo corporate panam koduthu vangitanga ya.. poi padinga.. 100yrs before ethavathu kandupicha Atha yaru kandupidichangalo avanga name varum..(100yrs before kuda Scientist kandupidichatha ellam government ka koduthanga ila corporate kita poi peram pesi vithutu poitanga. Corporate atha vachu nalla emathuranga.) ipo yethavathu puthusa kandu pidicha NASA kandupichuchu,, Google kandupiduchuchu nu corporate company name matum than varuthu yaru kandu pidichangalo avanga name kuda varuthu ila .. Corporate kaka than Unga uruttu gk um work panraru.. urutu gk ku therinjathu ellam book la enna solrangalo nasa ena solrangalo atha apdiye vomit panuvaru atha pathi konjam kooda analysis panna mataru. So don't trust anyone go and study your own.

  • @farookbasha6724
    @farookbasha6724 15 วันที่ผ่านมา +12

    அறிவாளி என பட்டம் பெறுவதற்க்கான முதல் தகுதி கடவுளை மறுக்க வேண்டும்.. 😂😂

    • @JAI53k
      @JAI53k 15 วันที่ผ่านมา +6

      கண்டிப்பாக, கடவுள் அறிவுக்கு உகந்ததல்ல...

    • @farookbasha6724
      @farookbasha6724 15 วันที่ผ่านมา

      @@JAI53k மனித அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதால் இல்லை என மறுக்க முடியாது..

    • @VIBGYOR369
      @VIBGYOR369 14 วันที่ผ่านมา +3

      @farookbasha6724 கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கடந்து, எனக்கு கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று, நான் கருதுகிறேன்.

    • @user-ru4ok4pm5g
      @user-ru4ok4pm5g 13 วันที่ผ่านมา

      பல மூட நம்பிக்கைகளுக்கு பிறப்பிடமாக இருப்பதால் அறிவியல் மனப்பான்மை உள்ளவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்வதில்லை.

    • @K.DineshKumar-vy6rc
      @K.DineshKumar-vy6rc 10 วันที่ผ่านมา

      ​@@VIBGYOR369correct....... 👍

  • @BalaG59
    @BalaG59 15 วันที่ผ่านมา +5

    இப்ப இருக்கும் இளைஞர்கள் சினிமா நோக்கி தான் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள், விஞ்ஞானம், விவசாயம், மற்ற துறைகளின் மேல் எங்கே ஈர்ப்பு ஏற்படுகிறது.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 15 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் Mr. GK 👍🙏🌹

  • @kathijanoor7064
    @kathijanoor7064 15 วันที่ผ่านมา +9

    அரசு அல்லது தனியார் பள்ளி எல்லாம் ஒன்றுதான் திறமை மிக்க ஆசிரியர்கள் தான் காரணம்.நான் படித்தது தனியார் எனக்கு கிடைத்த ஆசிரியர் அருமை.ஆசிரியர்கள் மனசாட்சியோடு இருந்தாலே போதும்.

    • @vkvk1883
      @vkvk1883 14 วันที่ผ่านมา

      Government school la padichutu itha sollunga parkalam..mudiyathu Government school latchanam apdi.

    • @kathijanoor7064
      @kathijanoor7064 14 วันที่ผ่านมา

      @@vkvk1883 அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ காரணம் இல்லை ஆசிரியர் தான் காரணம் என்பதை தான் குறிப்பிட்டேன்.எனக்கு அடுத்த தலைமுறை படித்து அந்த அனுபவத்தையும் புரிந்துதான் சொல்கிறேன்.கமெண்டை கவனமாக படிக்கவும்.

    • @manic594
      @manic594 10 วันที่ผ่านมา

      ஏழைகளும் பிடித்து முன்னேற ஏற்ற இடம் அரசு பள்ளிதான் பணம் உள்ளவர்கள் பத்தும் பேசலாம்

    • @kathijanoor7064
      @kathijanoor7064 10 วันที่ผ่านมา

      @@manic594 பணம் இல்லை என்றால் என்ன?அரசு பள்ளி என்றாலும் தனியார் பள்ளியாக இருந்தாலும் கல்வி தரம் குறைந்தால் கேட்கதான்வேண்டும்.இரண்டிலும் ஏற்றதாழ்வுக்கு முக்கிய காரணம் ஆசிரியர்களே.பணம் இல்லை என்றால் கல்வி தரமும் குறையுனுமா?என்ன.அதை தான் கூறுகிறேன்.நன்றாக படித்துவிட்டு கமெண்டு போடுங்க..

    • @vkvk1883
      @vkvk1883 10 วันที่ผ่านมา

      @@kathijanoor7064govt school oda poor performance ku govt teachers karanam ila.. govt than karanam.

  • @marcopolo178
    @marcopolo178 15 วันที่ผ่านมา +9

    exactly....
    government school is the best school....no tax, no stress, no colour, no divide and rule

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      டாக்ஸுக்கும் கவர்மெண்ட் ஸ்கூலுக்கு என்னடா சம்பந்தம் புண்ட....
      தனியார் புள்ளியில் படிச்சா மட்டும் அதிகமா டக்ஸ் கட்டனுமா என்ன.....

  • @govindasamy4276
    @govindasamy4276 15 วันที่ผ่านมา +5

    Romba pudicha you tube channel❤ 😊

  • @sudharshan8111
    @sudharshan8111 10 วันที่ผ่านมา +2

    Inspiring ❤

  • @vijayakumar1171
    @vijayakumar1171 12 วันที่ผ่านมา +1

    Engal oorin matroru perumai...Mr.Gk..proud 0f Cuddalore ❤❤

  • @robinsonmariajohn3580
    @robinsonmariajohn3580 8 วันที่ผ่านมา +1

    Super bro 🎉

  • @vanchinamas9582
    @vanchinamas9582 15 วันที่ผ่านมา +3

    My father also explained like the same way as your said. I also studied in government school. As I watch through your video, I remember my childhood days

  • @Rebellious552
    @Rebellious552 15 วันที่ผ่านมา +3

    Mr. Gk oda videos paathu college la seminar edthuruken ❤ professor kita avar channel a promote panniruken

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 15 วันที่ผ่านมา +3

    Mr.gk fans
    Assamble here
    🔻

  • @baskarbaskar8107
    @baskarbaskar8107 9 วันที่ผ่านมา

    நல்வாழ்த்துகள்! பணி சிறக்க

  • @sasipriya3582
    @sasipriya3582 15 วันที่ผ่านมา +6

    Proudly saying I am also gov school teacher

    • @kandasamys8994
      @kandasamys8994 15 วันที่ผ่านมา

      இவர் வீடியோவ பார்க்கிறிங்கனா உங்கள் மாணவர்கள் பாவப்பட்டர்கள்...

    • @KrishnaKadir.V.R
      @KrishnaKadir.V.R 12 วันที่ผ่านมา

      பாவப் பட்டவர்கள் அல்ல புண்ணியம் செய்தவர்கள்​@@kandasamys8994

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 8 วันที่ผ่านมา

    So impressive!. So, you were an IT gentleman?. Learnt this much on your own & producing all these fabulous videos?. Hats Off. What does IT stand for?. International Technology?. Pardon my ignorance, pls. Thx for all your videos. I've learnt so much from you & still learning. MeenaC

  • @kathirvel.T
    @kathirvel.T 15 วันที่ผ่านมา +2

    Great bro. Last 3 year I never miss even one minute in your videos.

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 14 วันที่ผ่านมา +1

    DW Tamiக்குl எனது மிக்க நன்றி Mr.Gkவிடம் இன்னும் விரிவாக கலந்துரையாடல் செய்து இருக்காலாம்...🎉🎉🎉

    • @DWTamil
      @DWTamil  13 วันที่ผ่านมา +1

      நன்றி. விரைவில் விரிவான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படும். அதனை காண எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      @ananthekumarananthe1447 GK வுடன் கலவியில் இடுபடுங்கள்

  • @arinthumariyamalumdk4418
    @arinthumariyamalumdk4418 8 วันที่ผ่านมา

    My favorite science channel and inspiration

  • @Aadal108
    @Aadal108 15 วันที่ผ่านมา +16

    Science பேசிக்கொண்டு அரசியல் பேசக்கூடாது என்று இல்லையே கண்டிப்பா அரசியல் பேசுங்க அதில் தப்பில்லை ஆனா Science என்ற பேயரில் அரசியல் பேசுனாதான் தப்பு.

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      ஆம், இதே காரணத்தால் தான் இந்த ஆள்மீது நான் வன்மம் கொள்கிறேன்

    • @derrickdilshan4504
      @derrickdilshan4504 12 วันที่ผ่านมา

      @@Raja.Raja.Trojanna Mr.GK ella video um pathuruken. Apdi arasiyal pesunadha enaku niyabaham
      Illa

    • @MiltonStellar
      @MiltonStellar 8 วันที่ผ่านมา

      ​@@derrickdilshan4504 bro intha childra pasaga ethathum pesanumne pesvaga bro, Inga oruthan Nala valanthutale pothum ethathu soli kila eluka papaga bro apditha iruku nama society. Same na romba years ah mr.gk ah follow pantu iruken avaru arasiyal pesi pathathu Ila bro

  • @aadithya3613
    @aadithya3613 13 วันที่ผ่านมา +1

    3:44 💯🔥💫

  • @asokansamy2209
    @asokansamy2209 2 วันที่ผ่านมา

    ஜெரமணியில் tamilex digital பேரகராதி--பிரமிப்பூட்டியது, .தெரிந்திராத DW, தமிழுடன் இணைந்தது--மகிழ்ச்சி, அனால் அறிமுகமான GK உள்ளே வருவது, அதிர்ச்சி அளிக்கிறதே!!!. "எங்கேயோ இடிக்குதே" என்கிற உணர்வு எனக்கு மட்டும் தானா? வேறுயாருக்காவது இப்படி தோன்றுகிறதா?

  • @harimanikandan8718
    @harimanikandan8718 11 วันที่ผ่านมา +1

    அட நம்ம அண்ணன்❤❤❤❤

  • @panneerads4983
    @panneerads4983 14 วันที่ผ่านมา +2

    Super good........

    • @DWTamil
      @DWTamil  13 วันที่ผ่านมา

      Thanks! Do Subscribe our DW Tamil Channel for more videos and updates.

  • @mohanmurugan.8168
    @mohanmurugan.8168 15 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹🌹🌹வாழ்த்துகள் Mr.GK🌹🌹🌹🌹🌹

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 15 วันที่ผ่านมา +1

    You are rocking go ahead bravo

  • @Vivekshal
    @Vivekshal 15 วันที่ผ่านมา +2

    Lovely 🎉🎉🎉

  • @t.revathy03
    @t.revathy03 15 วันที่ผ่านมา +1

    Fabulous presentation ❤️ by DW Team. Congrats 💐

  • @kuttychutty2917
    @kuttychutty2917 15 วันที่ผ่านมา +6

    சங்கிகளுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை😅

    • @HenryGaming-cu1bj
      @HenryGaming-cu1bj 14 วันที่ผ่านมา

      😂😂 💯

    • @manic594
      @manic594 10 วันที่ผ่านมา

      சங்கி களுக்கு ஆறாம் அறிவு எப்போதுமே தேரா அறிவு அவர்களிடம் அறிவியல் பற்றி பேசக்கூடாது நாம் தான் அவமானப்பட்டு போகும் நிலை வரும்

  • @venugopal22743
    @venugopal22743 15 วันที่ผ่านมา +3

    Best wishes sir

  • @Rathinavell2003
    @Rathinavell2003 15 วันที่ผ่านมา +2

    Super Bro 👌
    One of the best TH-camr in India 👍

  • @anushabi
    @anushabi 15 วันที่ผ่านมา +1

    Congratulations GK. DW also part of the BBC. So proud on you.

  • @williamjayaraj9257
    @williamjayaraj9257 15 วันที่ผ่านมา +2

    Best wishes Mr. GK. Good idea.

    • @DWTamil
      @DWTamil  13 วันที่ผ่านมา

      Thanks! Do Subscribe our DW Tamil Channel for more videos and updates.

  • @amsathkumar6039
    @amsathkumar6039 13 วันที่ผ่านมา

    ஒரு science lab உங்கள் ஊரில் ஆரம்பித்தாள் இன்னும் அதிகப்படியான scientist உருவாக வாய்ப்புகள் உள்ளது.🎉

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 15 วันที่ผ่านมา +3

    அறிவுள்ள அறிஞர்கள் ஆதங்க படமாட்டார்கள்.
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
    நாமாக சொல்லக்கூடாது

  • @francisdandare3982
    @francisdandare3982 15 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤I Love Mr.GK❤❤❤

  • @Theekkuchigal2
    @Theekkuchigal2 8 วันที่ผ่านมา +1

    கடலூர் மாவட்டம் எங்க ஐயா 😯

  • @saravanan030
    @saravanan030 14 วันที่ผ่านมา

    GK. You have the biggest heart❤

  • @adhavansanthoshadhavansant1186
    @adhavansanthoshadhavansant1186 15 วันที่ผ่านมา +1

    Welldone sir

  • @velviji.p6510
    @velviji.p6510 15 วันที่ผ่านมา +1

    Sir I kindly request you to post a video of ALPHAFOLD

  • @Arunkumar-vs9vy
    @Arunkumar-vs9vy 15 วันที่ผ่านมา +2

    A proud fan of Mr.Gk sir! ❤

  • @user-do5gk3co9v
    @user-do5gk3co9v 12 วันที่ผ่านมา

    Government schools before 2010 were brilliant with quality teachers,I am a government school student,I am missing those days now😢

  • @sivan1192
    @sivan1192 15 วันที่ผ่านมา +3

    வாழ்த்துகள்

  • @HariPriyaD18
    @HariPriyaD18 9 วันที่ผ่านมา +3

    Mr. GK - அறிவியலை மிக எளிமையாக கற்றுத்தரும் சிறந்த பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @user-bd5ko7wu5q
    @user-bd5ko7wu5q 15 วันที่ผ่านมา +1

    Mr GK is my inspiration

  • @NikithaBala
    @NikithaBala 14 วันที่ผ่านมา

    நான் உங்கள் MR GK❤

  • @_clementraj
    @_clementraj 15 วันที่ผ่านมา +1

    My favourite science channel 😊

  • @vamsicreations5026
    @vamsicreations5026 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 🤝

  • @thampithuraikirushnakumar595
    @thampithuraikirushnakumar595 15 วันที่ผ่านมา +1

    Eivara paththale nampalam poola thoonuthu I like you Anna ❤❤❤

  • @vasudevan7439
    @vasudevan7439 7 วันที่ผ่านมา

    DW வரை வந்துடீங்க வாழ்த்துக்கள்👏🏽

    • @DWTamil
      @DWTamil  7 วันที่ผ่านมา

      திறமையை என்றும் DW தமிழ் அங்கீகரிக்கும். இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @sujinlaser9266
    @sujinlaser9266 14 วันที่ผ่านมา

    He is the best one from TN....

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan137 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ❤

  • @Legend_Gamer561
    @Legend_Gamer561 14 วันที่ผ่านมา

    Mr.GK my favourite youtuber ❤

  • @nivaashnaiker
    @nivaashnaiker 15 วันที่ผ่านมา +2

    Vaaltukkal Mr GK Anna, you are unique ❤

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 11 วันที่ผ่านมา

      காட்டில் உள்ள ஒரு காளை மாடு Gaa'ஜி காரணமாக ஒரு பாறையின் அருகே சென்று தனது இச்'சை'யை உரசி வெளிபடுத்தியது.
      இதை தூரத்தில் இருந்து நோட்டமிட்ட Mr.GK அந்த மாடு சென்றவுடன் அங்கு சென்று அந்த பாறையை உற்று நோக்கினார். அப்பொழுது அந்த பாறையின் மீது வெண்ணிற திரவம் ஒன்று இருந்தது. அதை பாலாடை கட்டி என்று நினைத்த Mr.GK அவற்றை எடுத்து சுவைத்தார் பின் புரதம் நிறைந்த உணவு என்று கூறிக்கொண்டே அவர் பயனத்தை தொடர்ந்தார்.
      🙂🙏🏻 சுபம்

  • @saikrish7014
    @saikrish7014 15 วันที่ผ่านมา +1

    Gk sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @skolanchi1351
    @skolanchi1351 14 วันที่ผ่านมา

    Super sir

  • @parthiban7092
    @parthiban7092 14 วันที่ผ่านมา

    congrats 🎉🎉🎉

  • @murali8414
    @murali8414 15 วันที่ผ่านมา

    Daily na pakkara TH-cam channel❤❤

  • @victorvictor-dd2qb
    @victorvictor-dd2qb 15 วันที่ผ่านมา +1

    Congratulations gk sir

  • @mersalyuva2210
    @mersalyuva2210 5 วันที่ผ่านมา

    Me Fan Of Mr GK

  • @nishiraina2327
    @nishiraina2327 15 วันที่ผ่านมา +1

    I admire stephen Hawking ❤️❤️❤️

  • @Raone6915
    @Raone6915 15 วันที่ผ่านมา +1

    GK need for current society

  • @mohan8133
    @mohan8133 15 วันที่ผ่านมา +5

    அறிவியல் ஆசான்❤

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 14 วันที่ผ่านมา

      அறிவியலின் ஆசன வாய்

    • @mohan8133
      @mohan8133 14 วันที่ผ่านมา

      @@Raja.Raja.Trojan yaru neeya

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      @@mohan8133illa.... ngoppan GK

  • @AbhijithjAbhi
    @AbhijithjAbhi 13 วันที่ผ่านมา +1

    ❤🎉 thaliva

  • @marxkapital7318
    @marxkapital7318 14 วันที่ผ่านมา

    Mr.GK is gift to us

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 15 วันที่ผ่านมา +1

    Mr.gk ghost video
    My life change video ❤❤❤🎉🎉🎉

  • @SkSajith2
    @SkSajith2 14 วันที่ผ่านมา

  • @bharathfounder
    @bharathfounder 15 วันที่ผ่านมา

    ❤🙌

  • @Billa_BaskarBilla_Baskar
    @Billa_BaskarBilla_Baskar 15 วันที่ผ่านมา +2

    Mr gk ARMY ❤

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      இதற்கு போறவர பத்து பேர் பூல புடிச்சி ஊம்பலாம்

  • @swathymukundan2088
    @swathymukundan2088 14 วันที่ผ่านมา

    Wonderful

    • @DWTamil
      @DWTamil  13 วันที่ผ่านมา

      Thanks! Do Subscribe our DW Tamil Channel for more videos and updates!

  • @jaganathp17
    @jaganathp17 15 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தோழர் உங்கள் பணி சிறக்கட்டும்

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      உங்கள் தோழருக்கு பூல் அறிகின்றதாம்.... Twitter ல் கதறுகிறார் ..... சென்று ஊம்பி அவரின் அரிப்பை அடக்கி உங்களின் கடமையை செய்யுங்கள்.

  • @chandruk652
    @chandruk652 15 วันที่ผ่านมา +1

    Mr Gk science Periyar

  • @SathishKumar-mz5sn
    @SathishKumar-mz5sn 14 วันที่ผ่านมา

    ❤= heart touching

  • @MrGuru_director
    @MrGuru_director 15 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @shanthanunagaraj1467
    @shanthanunagaraj1467 9 วันที่ผ่านมา

    Mr gk❤

  • @mridini369
    @mridini369 15 วันที่ผ่านมา +1

    S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐ Mr GK Dharma Durai 😍Join uS aS CitizenS JournaliSt ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ Mr gk❤❤❤

  • @suriyakumars7062
    @suriyakumars7062 15 วันที่ผ่านมา

    How are you doing Mr. SK

  • @dlschemistry
    @dlschemistry 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @praveenkennedy730
    @praveenkennedy730 15 วันที่ผ่านมา +1

    Bro na unga fan❤

  • @Kannankannan355
    @Kannankannan355 15 วันที่ผ่านมา +18

    சீமான் சொன்னாரு அரசு பள்ளியே இல்லனு நீங்கள் அரசு பள்ளியில் படிச்சிங்கனா அது அதிசயம்

    • @swiss_tamil_bros
      @swiss_tamil_bros 15 วันที่ผ่านมา

      அவர் அரசு பள்ளிகளுக்குஅரசு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று சொன்னார்

    • @weirdmath119
      @weirdmath119 15 วันที่ผ่านมา +2

      ​@@swiss_tamil_bros😂 Padikavakoodathu soldravaru thaan Seeman. Enna perusa padichi edhuvum onnum illa nu soldravar thaan Seeman. Padikra Pasangala Aadu maadu meika Po nu soldravaru thaan Seeman. Ipdi sollita pogalam. Naan oru Govt Student and I know the importance of Studies.

    • @swiss_tamil_bros
      @swiss_tamil_bros 15 วันที่ผ่านมา +1

      @@weirdmath119 நீ முதல் தமிழில எழுதி சகோ பின்பு வாசிக்கின்றேன்.

    • @swiss_tamil_bros
      @swiss_tamil_bros 15 วันที่ผ่านมา +1

      @@weirdmath119 ஆடு மாடு மேப்பதின்ற பொருளாதாரம் தெரியாம கதைக்காத. அவர் சொன்னது ஆடு மாடு மேய்க்கிறத அரச தொழிலாக மாற்றுவேன் என்று. அரசாங்கம் சாரயம் விக்கிறத விட பல மடங்கு மேல் சகோ.

    • @karthikvpc
      @karthikvpc 15 วันที่ผ่านมา

      ​@@weirdmath119 விவசாயத்தை ஒழித்து விட்டால் பிறகு நீ உங்கோத்தா அப்பன் எல்லாம் சோத்துக்கு பதிலாக வேறு என்ன தின்ன போறீங்க? நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்க குடிக்க வைத்தார்கள். படிக்க வைக்கவில்லை.

  • @ajaym9158
    @ajaym9158 14 วันที่ผ่านมา

    Mr Gk❤️

  • @dineshbabu3306
    @dineshbabu3306 14 วันที่ผ่านมา +1

    Ivar yaru ISRO scientists ahhh... Just an TH-camr. Not father of science

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c 15 วันที่ผ่านมา +1

    நானும்❤❤❤❤

  • @sundars3088
    @sundars3088 12 วันที่ผ่านมา

    எனக்கு முப்பதாயிரம் சம்பளத்தை வாங்க முப்பத்தைந்து வருடங்கள் ஆனது

  • @user-tc5kt8fb5n
    @user-tc5kt8fb5n 9 วันที่ผ่านมา

    🤝👏👏👏👏👏👏👏👏👌

  • @shreeja1411
    @shreeja1411 15 วันที่ผ่านมา +2

    unka daughter enka sir patikranga?.

  • @varmasvlog3842
    @varmasvlog3842 15 วันที่ผ่านมา +2

    Itha aalu arivuku google thaan Karanam 😂😂

    • @nishiraina2327
      @nishiraina2327 15 วันที่ผ่านมา +1

      Athuve unakku theriyala 😂😂

    • @macg7060
      @macg7060 12 วันที่ผ่านมา

      ​@@nishiraina2327andha google knowledge illadha nale dhan, ungaluku indha aala patha arivali madri thonum..
      Nee nalla padicha na, indha aalu solradhu chumma basic uruttu adhahula pathi thappu nu unake teriya varum..
      Namaku teriyadhu matter ah pathi, evanadhu thappu thappu pesinalum avan patha arivali madri dhan thonum

  • @KB-rh6hc
    @KB-rh6hc 15 วันที่ผ่านมา +2

    Why not only two quota in India.. Government school quota AND private school quota 🤔
    Why insulting students by giving caste quota 😑
    Caste quota is used again and again by the same family who developed using the caste quota.. How its going to help the poor students from the same caste .. 😑
    Caste quota in Tamilnadu is nearly 70 %.. Merit is a JOKE in Tamilnadu.. 😑
    Thats why current growing India need only two quota.. Government school quota AND private school quota.. 📍

    • @beawarehelp6029
      @beawarehelp6029 10 วันที่ผ่านมา

      Reservation na enna ne puriyama pesaringa... Oh god.... Reservation la varavanga merit ila nu yaaru sonnanga

  • @thilagamani1974
    @thilagamani1974 15 วันที่ผ่านมา

    தம்பி ரித்து ராக்சின் விமான நகைச்சுவையை பார்த்து விட்டு அந்த முதல் நகைச்சுவையின் அறிவியலை சொல்லவும்.

  • @thamilkumaran5077
    @thamilkumaran5077 8 วันที่ผ่านมา

    Wikipedia தற்கூறி.. with குட்டி குஞ்சான் zombies..🤣🤣

  • @darksouleditz
    @darksouleditz 14 วันที่ผ่านมา

    Ivar per Dharmadurai ah.. unexpected one 😅

  • @rock__lee
    @rock__lee 12 วันที่ผ่านมา +1

    😂 திராவிட லாபி exposed

  • @farookbasha6724
    @farookbasha6724 15 วันที่ผ่านมา +4

    மற்றுமொரு மதன் கவுரி.. நமக்கும் புத்தகங்களை படித்து அதை விளக்கும் திறமையும் யூடுயுபில் சேனல் நடத்த நேரம் இருந்தால்.. நாமும் அறிவாளிதான்.. முட்டாள் மக்கள் இருக்கும் வரை அறிவாளிகளுக்கு வாழ்வு தான்..

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan 13 วันที่ผ่านมา

      ஆம், உண்மை

  • @rock__lee
    @rock__lee 12 วันที่ผ่านมา +1

    தன்னை ஒரு புழுத்தியாக உணருகிறார் தரும துறை