SIR Review - Vimal - Tamil Talkies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • 10% Off in Zvezda T-Shirts - www.shopzvezda...
    Poorvika's Diwali Offer - Win Bike, Car, Gold - poorvika.me/Bl...
    Experience Theatre in your Home - dleindia.in
    Call 9840087659 - 9841408748

ความคิดเห็น • 216

  • @TamilTalkies
    @TamilTalkies  12 ชั่วโมงที่ผ่านมา +19

    Experience Theatre in your Home - 9840087659 - 9841408748
    DLEindia.in

  • @jenishjeni4993
    @jenishjeni4993 9 ชั่วโมงที่ผ่านมา +60

    Thalaivan add mattum tha positive review koduparu😂😁😁

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 6 ชั่วโมงที่ผ่านมา +8

    EDUCATION Mokkai paddam...
    No paitence to watch...
    Wonderful Review anna..

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss 12 ชั่วโมงที่ผ่านมา +62

    Expectation: Vaagai sooda va!
    Reality: Vaagai soodadha po!

  • @RAM-oh2gm
    @RAM-oh2gm 9 ชั่วโมงที่ผ่านมา +50

    ஒரு படமும் பார்க்காமலேயே மக்களுக்கு ரீவியூ மூலம் மகிழ்ச்சியை மட்டுமே தருகிற நீவீர் நீடுழி வாழ்க. வளர்க உம் தொண்டு.

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q 8 ชั่วโมงที่ผ่านมา +5

      உண்மைதான் ப்ரோ

    • @narayanan1781
      @narayanan1781 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Super😂😂😂😂😂

  • @sudhakard8696
    @sudhakard8696 8 ชั่วโมงที่ผ่านมา +21

    மாறன் படத்தை நசுக்கப்பட்டார் பிதுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார் ...

  • @RahulS-nl2gr
    @RahulS-nl2gr 7 ชั่วโมงที่ผ่านมา +7

    2:17 Roast start

  • @Felix_Raj
    @Felix_Raj 7 ชั่วโมงที่ผ่านมา +5

    போஸ் வெங்கட் படங்களை எல்லாம் வெற்றிமாறன் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை... போஸ் வெங்கட் திமுககாரர் என்பதால், உதயநிதி ஸ்டாலினே நேரடியாக தயாரிப்பான்.

  • @prabhakaran5543
    @prabhakaran5543 7 ชั่วโมงที่ผ่านมา +7

    Ad neraya varapave negative reviewnu therinji pochi...
    Payment correcta vandhuchuna positive review kudukuran...

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 8 ชั่วโมงที่ผ่านมา +31

    ஆங்கிலேயன் காலத்துல இருந்த ஜாதி பிரச்சினையை வெச்சி இப்ப சில டைரக்டர்கள் பணம் பார்க்கிறானுங்க

    • @NaveenQuotes
      @NaveenQuotes 8 ชั่วโมงที่ผ่านมา +1

      ippo illaiya

    • @MariMuthu-nu1mw
      @MariMuthu-nu1mw 7 ชั่วโมงที่ผ่านมา +4

      ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சாதி பிரச்சினையா அப்ப அதுக்கு முன்னாடி சாதி இல்லையா பிரச்சினை இல்லையா இப்பவும் இந்தியவுல சாதி பிரச்சினை இல்லையா அட ராகவா 😂😂

    • @marisankar7974
      @marisankar7974 7 ชั่วโมงที่ผ่านมา +3

      ​​நீ எங்க இருக்க வேற்று கிரகத்துலயா. .

    • @sureshkumar-ou2fb
      @sureshkumar-ou2fb 5 ชั่วโมงที่ผ่านมา

      Money is a buy product only.. athukuda theriyatha

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 6 ชั่วโมงที่ผ่านมา +3

    எப்படி இவ்வளவு படங்கள் வருகிறது. டவுனில் ஒரு பெட்டிக்கடை வைப்பதற்கே ஐந்து லட்சம் முதல் (பகடி, அட்வான்ஸ், தளவாட சாமான்கள் பிரிஜ் மற்றும் பொருட்கள்) தேவைப்படுகிறது. ஆனால் படம் எடுக்க இவ்வளவு பணம் எப்படி கிடைக்கிறது ...பணம் தோல்வி அடைந்தால் எப்படி ஈடு கட்டுகிறார்கள்...

  • @sivagurusivaguru9183
    @sivagurusivaguru9183 9 ชั่วโมงที่ผ่านมา +10

    எப்போ பாத்தாலும் ரெண்டு பொணம் மிதந்து கிட்டு இருக்கும். எதுக்கு மிதக்குது னு தான் தெரில 😂😂😂😂😂😂

  • @venketesank8193
    @venketesank8193 10 ชั่วโมงที่ผ่านมา +111

    வெற்றி மாறன் இயக்குர படம் நல்லா இருக்கும் அப்பறம் எப்படி தயாரிக்கும் எல்லா படமும் flop ஆகுது என்ன concept இது.

    • @KINGTAMIL11
      @KINGTAMIL11 9 ชั่วโมงที่ผ่านมา +24

      வெற்றிமாறன் படமும் நல்லா இல்லை. எல்லா ஊபிஸ்உம்
      நல்லா இருக்குனு சொல்லி படத்தை ஓட வச்சிட்டானுங்க

    • @santhoshprabhakaran1817
      @santhoshprabhakaran1817 9 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@KINGTAMIL11👌

    • @rameshbabu5058
      @rameshbabu5058 9 ชั่วโมงที่ผ่านมา +13

      Vetrimaran ea oomba than laaiku😂😂😂

    • @Indianthatha3
      @Indianthatha3 9 ชั่วโมงที่ผ่านมา +4

      ​@@KINGTAMIL11 கதறல் அழுகை

    • @KINGTAMIL11
      @KINGTAMIL11 8 ชั่วโมงที่ผ่านมา +6

      @@Indianthatha3 அப்படி கதறுற அளவுக்கு அவன் தகுதியானவன் இல்லை

  • @sidj2252
    @sidj2252 9 ชั่วโมงที่ผ่านมา +18

    அண்ணே வீட்டிலே பொண்டாட்டியையும் குறை சொல்வீங்களா. பாராட்டவே மாட்டீங்க போல

    • @vjmohan4497
      @vjmohan4497 8 ชั่วโมงที่ผ่านมา +2

      🤣🤣🤣🤣

    • @Subakrish308
      @Subakrish308 8 ชั่วโมงที่ผ่านมา +1

      😂

  • @scandinavian3998
    @scandinavian3998 8 ชั่วโมงที่ผ่านมา +32

    நசுக்கப்பட்ட பிதுக்கபட்ட மக்களின் படத்தை பிதுக்கிய ப்ளூ சட்டை😂😂😂

    • @RAJKumar-re8qp
      @RAJKumar-re8qp 5 ชั่วโมงที่ผ่านมา

      Ommala okapatta 😂

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 8 ชั่วโมงที่ผ่านมา +18

    படம் பார்த்தவர்கள் எல்லோரும் நல்ல படம் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லும் போதே நினைத்தேன் நீங்கள் இப்படித்தான் எதிர்மறை விமர்சனம் செய்வீர்கள் என்று

    • @vigneshbchandran6204
      @vigneshbchandran6204 7 ชั่วโมงที่ผ่านมา +3

      Night than Padam pathen, nijamave padam nalla story. Ivan summa venumne negative a korai solran.

    • @muralib3948
      @muralib3948 6 ชั่วโมงที่ผ่านมา

      India la arivaaligal adhigama , illa muttalgal adhigama....kaaka adhigama , illa mayil adhigama😂😂😂

  • @Vijay_Memories
    @Vijay_Memories 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இவருடைய விமர்சனத்தை பார்க்காமல் 4 கமெண்ட்டை மட்டும் படித்துவிட்டு விமர்சனத்தை புரிந்து கொள்ளும் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Thilvarraj1997
    @Thilvarraj1997 9 ชั่วโมงที่ผ่านมา +10

    4:15 = 4:35 🔥 🔥 🔥 💯 💯 💯

  • @bossb7611
    @bossb7611 9 ชั่วโมงที่ผ่านมา +6

    When good story meets bad director

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 10 ชั่วโมงที่ผ่านมา +35

    Review started on 00:43

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 6 ชั่วโมงที่ผ่านมา +1

      வாழ்க உன் சேவை.. வளர்க உன் தொண்டு

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 5 ชั่วโมงที่ผ่านมา +1

    கோட்ன்னு ஒரு மொக்க தோல்வி படம் போல தொடர் தோல்வி படஙகளை தமிழக தோல்வி கழகம் சார்பில்🌹🌷🌷🌷

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa 9 ชั่วโมงที่ผ่านมา +3

    4:00 andh scene laam padathula irukkum producers apram enna mariyadha irukku avununga adha cut pannittu dhaa andha rendu song gu heroine kadathal scene laam vacchadhea😅😅😅

  • @guru7934
    @guru7934 12 ชั่วโมงที่ผ่านมา +28

    Ni8 thukkam Varathavaga evolo nanbarkaal... Like...😅

    • @apsalkhan8306
      @apsalkhan8306 12 ชั่วโมงที่ผ่านมา

      Pichakara ku

  • @lovelyarjun784
    @lovelyarjun784 8 ชั่วโมงที่ผ่านมา +5

    kadavuley ajitheyyy 🎉🎉🎉

  • @Sarov9012
    @Sarov9012 8 ชั่วโมงที่ผ่านมา +7

    ஆரியாமாலா ஆரியமாலா திரைப்படத்தை பற்றி விமர்சனம் செய்யுங்கள் ப்ளூ சட்டை மாறன் நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் அது ஒரு அருமையான திரைப்படம் என்று நான் நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறாய் என்று கண்டிப்பாக கூறுங்கள் ப்ளூ சட்டை மாறன் மாறன் மாறன் மாறன்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 7 ชั่วโมงที่ผ่านมา +5

    வெற்றி மாறன் வழங்கும் நடிகர் விமல் நடித்த சார் படம் அருமையாக உள்ளது நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது இயக்குனர் போஸ் வெங்கட் 👍 என்னுடைய பாராட்டு 👌

  • @HariD-x8k
    @HariD-x8k 6 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்கள் உங்கள் ரசிகன்

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 10 ชั่วโมงที่ผ่านมา +18

    Night shift guys..... Attendance

  • @babitn2020
    @babitn2020 11 ชั่วโมงที่ผ่านมา +7

    Good morning guys 🌅

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 5 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂 ஜாதியை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள், தான் எந்த ஜாதி என்று ஒருபோதும் சொன்னதில்லையே.. ? 😂😂😂

  • @Meme_Maama
    @Meme_Maama 10 ชั่วโมงที่ผ่านมา +4

    9000 views 8am Malaysian time❤

  • @jumpcuts2027
    @jumpcuts2027 8 ชั่วโมงที่ผ่านมา +6

    Worst movie dont waste your time and money please.

  • @LOVE_ACTRESS
    @LOVE_ACTRESS 10 ชั่วโมงที่ผ่านมา +1

    *சார் Review : A குட்டி சம்பவம் by Bluesattai சார் !*
    Mixed to Negative review..

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Pothum da aathiga jaathi pithukana jaathi😂😂😂😂

  • @Dinu0623
    @Dinu0623 6 ชั่วโมงที่ผ่านมา +1

    A2D uruttu factory movie review posukunua😂😂

  • @rameshbabusm8646
    @rameshbabusm8646 8 ชั่วโมงที่ผ่านมา +6

    படம் படு குப்பை ஆக பாடாவதி காசு வேஸ்ட் 😮

  • @Jacobsamuel9999
    @Jacobsamuel9999 10 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரு scene கூட இல்லை
    😢😢😢

  • @balavarshik3597
    @balavarshik3597 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தலைவர் சொல்லும் போதே.... நமக்கு இவ்ளோ சலிப்பா இருக்கே😂😂😂😂😂

  • @user-anbu_thanga_ellame
    @user-anbu_thanga_ellame 12 ชั่วโมงที่ผ่านมา +46

    Ennada 3mamikku review podra🙄🙄

    • @JohnPeterP-ny9vz
      @JohnPeterP-ny9vz 12 ชั่วโมงที่ผ่านมา

      Paithiyam 😂

    • @mindfulmotivation89
      @mindfulmotivation89 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Mami ya

    • @kinginmyuniverse5285
      @kinginmyuniverse5285 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Apo kuda namma pakrom la...athan

    • @ShivaGandhi-do7ik
      @ShivaGandhi-do7ik 11 ชั่วโมงที่ผ่านมา +1

      3 mamiku potana

    • @jeeva6478
      @jeeva6478 10 ชั่วโมงที่ผ่านมา +5

      Nee yenda sunni 3 maniku pakura

  • @sundarlucky2043
    @sundarlucky2043 9 ชั่วโมงที่ผ่านมา +7

    Padam superb ha iruku bro 👌👌👌

  • @DhandapaniDh
    @DhandapaniDh 9 ชั่วโมงที่ผ่านมา +5

    வேட்டையணை வேட்டையாடிய நம்ம தலைவருக்கு ஓ போடு

  • @symetrosguru4470
    @symetrosguru4470 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Sk and vimal i love vimal bro

  • @devadeva8604
    @devadeva8604 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Thathavukku pithu pudichu pochu.. Maattu kottaai.. 😂😂😂😂

  • @surendargee4015
    @surendargee4015 11 ชั่วโมงที่ผ่านมา +5

    5000 views at 5 AM

  • @ramjeyram2007
    @ramjeyram2007 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Daily big boss review போடுங்க காசு கொட்டும்.

  • @sonygokulkrishnan7506
    @sonygokulkrishnan7506 6 ชั่วโมงที่ผ่านมา

    0:41 இங்கிருந்து பாருங்கோவ் ஆரம்பம் தான் இது

  • @prabu9331
    @prabu9331 10 ชั่วโมงที่ผ่านมา +1

    movies name sir's love story

  • @MNishath
    @MNishath 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Bigg boss sound Army ❤❤❤

  • @allrount1889
    @allrount1889 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya ariyamalai padaththai review pannuga

  • @PositiveParandaman
    @PositiveParandaman 7 ชั่วโมงที่ผ่านมา

    HD பிரின்ட் அப்லோடு செய்யுங்கள் தலைவா

  • @velmuruganvelmurugan2023
    @velmuruganvelmurugan2023 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Good sir 👍

  • @Saravanavelu607
    @Saravanavelu607 7 ชั่วโมงที่ผ่านมา +26

    வேட்டையன் படம் வெற்றியா தோல்வியா தெரியாமல் தூங்கி கொண்டு இருக்கும் ரஜினி தாத்தா சார்பாக சார் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤣😂😂😂😂

    • @THAHATHAHA-fs9nx
      @THAHATHAHA-fs9nx 7 ชั่วโมงที่ผ่านมา +4

      வேட்டையன் ஒரு வெற்றிப்படம் ...

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 7 ชั่วโมงที่ผ่านมา +5

      ஒரு வேளை அரசியல் சரி வரலைன்னா, அண்ணா மறுபடியும் நடிப்பார் நு கனவு காணும் காக்காக்கள் சார்பாக வாழ்த்துகள்

    • @SUNNSHINEINDUSTRIES
      @SUNNSHINEINDUSTRIES 7 ชั่วโมงที่ผ่านมา +6

      அட்டர் பிளாப் பொட்டயன்

    • @shajahank4884
      @shajahank4884 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைக்காமல் அரசியல் போகும் நடிகர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @BaskarJ-u7t
      @BaskarJ-u7t 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@DAS-jk3mwஅரசியலுக்கு வரேன் சொல்லி பயந்து ஓடுன பொட்டையன் அண்டம் காக்கா குஜினி பேன் நீ எல்லாம் பேசுற.😂

  • @LugahsLugash-o4h
    @LugahsLugash-o4h 9 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சொல்லும் ரிவியூ மற்றவர்களுக்கு புண்படுத்துகிறது தான் சந்தோஷப் படுத்துகிறதா என்பது தெரியவில்லை ஆனால் நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்

  • @mohammedabubakkar68
    @mohammedabubakkar68 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Galaxy star vimal❤.

    • @tonybose.v
      @tonybose.v 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Agila ulaga super star shiva munnadi ivan ellam onnum illa 😂😂

  • @deepandeepan8718
    @deepandeepan8718 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Thalaiva vera level

  • @BlackDawg-lee
    @BlackDawg-lee 6 ชั่วโมงที่ผ่านมา

    Almost felt the same in my Review too.

  • @MNishath
    @MNishath 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Video starting 0:47 😂😂😂

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு படத்துக்கு விமர்சனம் செய்யனும்னா முழு படத்த பார்த்து விட்டு விமர்சனம் போடனும் முதல் 30 நிமிடங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் வந்து உள்ளது மீதி படத்துக்கு உன் அப்பனா வந்து விமர்சனம் போடுவான்

  • @100acre
    @100acre 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 6 ชั่วโมงที่ผ่านมา

    பட்டியல் என்று சொல்லி கார்ப்பரேட் ஆன அட்லி பா.ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் நெல்சன்.....

  • @OneMinuteFactsz
    @OneMinuteFactsz 12 ชั่วโมงที่ผ่านมา +5

    First like and view and comment

  • @sangam2000
    @sangam2000 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆதிக்க சாதி, கடவுள் எதிர்ப்பு.. இந்த ஒன் line சொன்ன உடன வெற்றிமாறன் ok சொல்லி இருப்பார்.. குதூகலமாக.. கடைசில bose விபூதி அடிசிடன் போல😂😂😂

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 7 ชั่วโมงที่ผ่านมา

    அதோ முகம், களவு நல்ல படங்கள் ஏன் விமர்சனம் பண்ண வில்லை?

  • @VijayKarthik27
    @VijayKarthik27 5 ชั่วโมงที่ผ่านมา

    Blue Sattai Ads Ku Mattum Than Positive Review Koduppar 😂

  • @lalithkumar491
    @lalithkumar491 12 ชั่วโมงที่ผ่านมา +2

    1000 views at 3.50 AM

  • @FarookBm
    @FarookBm 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Blue

  • @KSMP442
    @KSMP442 9 ชั่วโมงที่ผ่านมา +6

    எங்கேடா அமாவாசை தன் வேலையை ஆரம்பிக்காம இருக்கானேனேன்னு நினைச்சேன். புளு சட்டை கம்மனாட்டி ஆரம்பிச்சாடாண்டா ஆரம்பிச்சிட்டான்..!!!😍😂

  • @jackytvtn3164
    @jackytvtn3164 9 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉

  • @mohanram2839
    @mohanram2839 11 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான விமர்சனம் 👍

  • @ondrakanngaming
    @ondrakanngaming 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Mmm

  • @user-sm9ig8ve1e
    @user-sm9ig8ve1e 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Vimal fan❤

  • @rajeshagip5419
    @rajeshagip5419 11 ชั่วโมงที่ผ่านมา +2

    6000.view..5.05....😅

  • @selvacric96
    @selvacric96 9 ชั่วโมงที่ผ่านมา

    Sir neenga yen produce panna vendiyathu thaana unna vechu orutharu padam pannanum apa nee enna review kodukkuranu pakkanum thalaivare

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 5 ชั่วโมงที่ผ่านมา

    They aim @ MBC/BC

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 5 ชั่วโมงที่ผ่านมา

    Menta blue sattai.he is in a mental hospital.

  • @MohanRaj-y8d
    @MohanRaj-y8d 5 ชั่วโมงที่ผ่านมา

    யோவ் நீ கதை சொன்னமாதிரி படம் எடுத்தா சென்சாருன்னு ஒன்னு இருக்கு அத தாண்டி வருமாயா?

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 7 ชั่วโมงที่ผ่านมา +2

    சார் படம் நன்றாகத்தான் இருக்கிறது நாட்டுக்குத் தேவையான படம் எல்லாரும் சென்று பார்க்க வேண்டும்

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 8 ชั่วโมงที่ผ่านมา +7

    வெற்றிமாறன்.. ஒரு இத்துப்போன இயக்குனர்.. 😂😂😂😂😂

    • @GopinathRaj007
      @GopinathRaj007 7 ชั่วโมงที่ผ่านมา

      loosu avaru producer da venna😂

  • @douglas427
    @douglas427 11 ชั่วโมงที่ผ่านมา +18

    மீண்டும் ஒரு அமுக்கபட்ட பித்துக்க பட்ட😂😂😂😂😂

    • @TheOreStudios
      @TheOreStudios 11 ชั่วโมงที่ผ่านมา

      Neeyae pidhuka patta mundam dhan. Ipdi sonna nee periya parupu nu arthama

    • @arunnath3359
      @arunnath3359 8 ชั่วโมงที่ผ่านมา +3

      ஆமா அமுக்கப்பட்ட(உன் கொட்டைய)

    • @kuttyunme
      @kuttyunme 7 ชั่วโมงที่ผ่านมา

      மீண்டும் உன்ன மாதிரி ஜாதிவெறி கமெண்ட் போடுற உன்ன மாதிரி ஆட்கள் இருக்குற வரை இது மாதிரி அமுக்கப்பட்ட புதுக்கப்பட்ட படம் வந்துட்டு தான் இருக்கும்..நீயே ஒரு கமெண்ட் போட்டு நீயே சிரிச்சிகிட்டா தான் ஆச்சி 🤭🤭🤭🤭

    • @afiyvs5206
      @afiyvs5206 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Velila Smilie😂 potu ullu kulla katharuriyae Anna 😢😢😢

  • @aruns3113
    @aruns3113 10 ชั่วโมงที่ผ่านมา +6

    Waiting for Anti Indian part 2 🔥🔥🔥🔥🔥🔥

  • @balamurrugank
    @balamurrugank 5 ชั่วโมงที่ผ่านมา

    Nengatha intha padaththa marubadiyum edunga

  • @vigneshkannanpitchai2324
    @vigneshkannanpitchai2324 11 ชั่วโมงที่ผ่านมา

    Onnuku poha endhrichen 4.10am.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 12 ชั่วโมงที่ผ่านมา

    Sir kola pantaaru Pola . Midnight 3 maniku Review podraan 😂😂

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 8 ชั่วโมงที่ผ่านมา

    ஓவியா வீடியோவின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐🎉🥳🤣

  • @jayapalra4392
    @jayapalra4392 5 ชั่วโมงที่ผ่านมา

    😍😍😍

  • @muslimmacha786
    @muslimmacha786 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Inno jathi kadhal ne vachi kuppe paso edthete irkainge

  • @gopismm1831
    @gopismm1831 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Ungala pola 200 oopi padam edutha indha latchanuthala tha eduka pora.

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 10 ชั่วโมงที่ผ่านมา +6

    இன்னும் ஒரு அமுக்க பட்ட
    பிதுக்கப் பட்ட
    படம்

  • @SDBSK-iu3qz
    @SDBSK-iu3qz 9 ชั่วโมงที่ผ่านมา

    Oru kalathila ivanalam romba arivali nenachan Ivan oru padam pannan parunga kirukku 🌺 mathiri pesuran dai tharkkuri sir padam nalla padam Ivan soldramathuri padam pannanum na neengala Ivan padatha pakkanum kuppa dam

  • @dkb10101
    @dkb10101 7 ชั่วโมงที่ผ่านมา

    Maasathuku oru jaathi padam kondu vandhiduraainga da kollywood la 🤦‍♂️

  • @karthikeyanb7006
    @karthikeyanb7006 6 ชั่วโมงที่ผ่านมา

    Padam social content Anna neriya pathathuchuuuu waste movie overall 😮

  • @chakravarthiselvam9942
    @chakravarthiselvam9942 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Thala 2😂

  • @pranav7284
    @pranav7284 12 ชั่วโมงที่ผ่านมา

    Thalaivar kudukudupu kaaran mathiri 3.30 time ku mela vararu😅

    • @gleamofcolor
      @gleamofcolor 11 ชั่วโมงที่ผ่านมา

      Ellam nri view thaan 😊

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 6 ชั่วโมงที่ผ่านมา

    அடிக்கு பயந்து படிப்பு நிருத்தியவர்களே அதிகம். இவங்க இஷ்டத்திற்கு படம் எடுத்து வச்சு இருக்கிறார்கள். அவர்கள் கருத்தை தினிக்க😂😂😂😂

  • @elamaivendhan2173
    @elamaivendhan2173 8 ชั่วโมงที่ผ่านมา

    Ayyo ayyo vera leval

  • @Hackmann8988
    @Hackmann8988 7 ชั่วโมงที่ผ่านมา

    Indha latchanathula Indha vimal TVK la sera poraan😂

  • @tamilera5096
    @tamilera5096 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Vettaitan parkatha rasikargal sarbaga padam vettri adaita valthukal....

  • @AdiYogic
    @AdiYogic 12 ชั่วโมงที่ผ่านมา

    Thalaiva 😂

  • @rajanganeshraj
    @rajanganeshraj 8 ชั่วโมงที่ผ่านมา

    review is perfect. waste movie.

  • @pktamil4820
    @pktamil4820 6 ชั่วโมงที่ผ่านมา

    மணி சார் குப்பை படத்துக்கு தேசிய விருதா😂