Jaffna பால் அப்பம் | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 61

  • @sureshlondon8193
    @sureshlondon8193 2 หลายเดือนก่อน +9

    உங்கள் இருவருக்கும் வயித்துக்க குத்தட்டும்......வாய் ஊறுதப்பா....அருமையான காழ்னொளி சந்திரு மேனகா! இலம்க்கைவரும்போது இந்தக்கடைக்கு போய் சாப்பிடுவதெண்டு முடிவெடுதுவிட்டேன்.❤❤❤❤

  • @DreamerAloneking
    @DreamerAloneking 2 หลายเดือนก่อน +4

    மாங்கனி நகரம்
    மாம்பழத்தின் மாநகரம்
    சேலத்தில் இருந்து க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🙏🙏 நல் வாழ்த்துகள் 💐🙏🙏🙏🙏

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 2 หลายเดือนก่อน +12

    முன்னர் (80களின் நடுப் பகுதி வரையளவில்...) இலங்கை போக்கு வரத்துச் சபை வழித் தடம் இல. 808 என்ற கோண்டாவில் மேற்கு - மாம்பழம் சந்தி (அரியாலை) பேருந்து சேவை ஒன்று இடம்பெற்றது எனக்கு ஞாபகம். 👀👔📚🚍

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 2 หลายเดือนก่อน +15

    சார் உங்கள் ஊர்ல பிளாஸ்டிக் கவர் கிடையாதா சார் ரோடுகள் ரொம்ப சுத்தமா இருக்கிறது சார் நாங்கள் எல்லாம் பிளாஸ்டிக் என்ற குப்பையின் நடுவில் தான் வாழ்கிறோம்

    • @selvamalararulnathan1944
      @selvamalararulnathan1944 2 หลายเดือนก่อน +1

      இங்கு தங்களது பாதையும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று மக்கள் நினைப்பார்கள்.பொலித்தீன் பாவனை இருந்தாலும் பாதைகளில் வீமாட்டார்கள்.

  • @jonappaSamy
    @jonappaSamy 2 หลายเดือนก่อน +7

    இலங்கை யாழில் அப்பம் இந்தியா தமிழ்நாட்டில் ஆப்பம், முட்டை ஆப்பம், இனிப்பு ஆப்பம் இப்படி பலவகை ஆப்பம் கிடைக்கிறது! ஆப்பத்துக்கு சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடலாம்!

  • @ParaNike-x3p
    @ParaNike-x3p 2 หลายเดือนก่อน +1

    யாருலே...நம்ம ஊரில நின்டிட்டு மாம்பழம்ாசந்திய மாங்கா சந்தி என்றது......😂😂😂 இப்படியல்லாம் கதைக்கப்படாது ஓக்கே....😂😂
    சந்தி பெயர சொண்ணா சரியா ஊர் பெயர சொல்வது இல்லையா அரியாலை.... நம்ம ஊர்.....

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 หลายเดือนก่อน +3

    நாங்க இப்படி செய்து பால் மீது சர்க்கரை சேர்த்து அல்லது கருப்பட்டி பொடி சேர்த்து சாப்பிடுவோம். மிக சுவையாக இருக்கும்.

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 หลายเดือนก่อน +7

    எந்த நாட்டில்த்தான் வழ்ந்தாலும். அப்பமோ புட்டோ நம் மண்ணின் சுவையைப்போல் வருமா😂😂😂

  • @RameshD-v4o
    @RameshD-v4o 2 หลายเดือนก่อน +3

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சந்தரு

  • @PremalaChandrakumar
    @PremalaChandrakumar 2 หลายเดือนก่อน +1

    ❤❤சந்துரூரூரூரூ❤மேனகா❤❤எங்க இரண்டு குட்டீஸ்❤❤❤அவர்களை விட்டுட்டு சாப்பிட எப்படி மனம் வந்ததுதுதுது😂😂

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    ஏங்க எச்சில் ஊரு துங்க, உங்க ஊர்ல அப்பம் எங்க ஊரு மதுரை போன்ற ஊர்களில் 10 அல்ல து 15 ரூபாய்க்கு தேங்காய் பால் ஆப்பம் காரம் மற்று ம் இனிப்பும் உண் டு!

  • @karthikkutty9110
    @karthikkutty9110 2 หลายเดือนก่อน +1

    My home is near by this shop 😊 ariyalai is always good place for food and sport also best entertainment 🎉

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 หลายเดือนก่อน +2

    அருமையாக இருக்கு...

  • @mohamedsakeer3652
    @mohamedsakeer3652 2 หลายเดือนก่อน +2

    பாலப் அப்பம் அருமை

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 2 หลายเดือนก่อน +2

    Thank you

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 2 หลายเดือนก่อน +4

    Yummy😋 appam super🙌😊❤❤

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 2 หลายเดือนก่อน +2

    Yumi wow 👌 super

  • @WaleethAhamed-2009
    @WaleethAhamed-2009 2 หลายเดือนก่อน

    Neenga vlogging ku use panra camera , tripod & mic a oru video la kaatunga / athuku oru vedio thanga

  • @5410th
    @5410th 2 หลายเดือนก่อน

    Without a doubt, this chef makes the best hoppers in Sri Lanka. The texture and color are amazing. In Colombo or the South, you usually get very bad hoppers that break apart when lifted. Thank you for posting the video!

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 2 หลายเดือนก่อน +2

    அப்பம் பசிக்குது😂❤

  • @kumarguk5219
    @kumarguk5219 2 หลายเดือนก่อน

    Beautiful ❤. We live within 10 minutes of here, we missed earlier this year because they were closed.
    Ariyalai ; Kandy Rd

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน

    Much decent and civilized 3:43 couple,

  • @M.JAntonyJohn
    @M.JAntonyJohn 2 หลายเดือนก่อน

    Thank u brother
    God bless u all

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 หลายเดือนก่อน +7

    மேனகா, சந்துரு அப்பமோ அப்பம், எனது வீட்டிற்கு வாருங்கள் ஆட்டிறைச்சிபால்பொரியல் அப்பம் செய்து தருவேன் , நான் யாழ்ப்பாணபெண் . யாழ்பாண மண்வாசனை ஐயா நன்றி வாயூற வைத்ததிற்கு 👍🙏😇உஷா லண்டன்

    • @CVeAadhithya
      @CVeAadhithya 2 หลายเดือนก่อน +2

      அவர்களை லண்டனுக்கு வரச்சொல்லி ஒரு வாரம் தங்க வைத்து சுற்றி காண்பியுங்கள்...

    • @chellakand7714
      @chellakand7714 2 หลายเดือนก่อน

      முகவரி?😀

  • @Niruba
    @Niruba 2 หลายเดือนก่อน

    Anna unga veetukita attidiya keels ku pakkathula shop la ipdi tha katta sambal appam iruke, becz nanu anga than iruke antha shop la tha vanvuve

  • @ktstamivlog
    @ktstamivlog 2 หลายเดือนก่อน +1

    Sappidanum.pola❤❤

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 หลายเดือนก่อน

    Chicken Appam Super,Engey Kutty's Avargalai um Kuppittu Vandu Errukkalam

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 2 หลายเดือนก่อน +2

    Yummy...yummy.

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 2 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @SumathiKandasamy-lt8tt
    @SumathiKandasamy-lt8tt 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤ super super

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 2 หลายเดือนก่อน +2

    🎉super

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 หลายเดือนก่อน +2

    Yummy 😋

  • @moganjeeva
    @moganjeeva 2 หลายเดือนก่อน +1

    Enjoy

  • @thulasimano9929
    @thulasimano9929 2 หลายเดือนก่อน +2

    Looks yummy 😋😋😋😋

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 2 หลายเดือนก่อน +1

    I'm the first like and first view 🇵🇭

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 หลายเดือนก่อน

    Fine vlog❤❤

  • @nikeshalkumari1313
    @nikeshalkumari1313 2 หลายเดือนก่อน +2

    👌

  • @rajeevwimal
    @rajeevwimal 2 หลายเดือนก่อน +2

    👍

  • @loretbastibal1770
    @loretbastibal1770 2 หลายเดือนก่อน

    Wow! My tastbuts are ......😊

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @jothivisalakshim3540
    @jothivisalakshim3540 2 หลายเดือนก่อน

    Anna vinusha kooda settayalam video podunga anna

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 หลายเดือนก่อน

    Super

  • @anandarvin7988
    @anandarvin7988 2 หลายเดือนก่อน +1

    ❤❤👏💯👌

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 หลายเดือนก่อน

    😍🤭😍

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 2 หลายเดือนก่อน

    🙏👍❤❤

  • @ajithnisar8395
    @ajithnisar8395 2 หลายเดือนก่อน

    ஏன் மொழிதெரியாமல் மியமாா் இலங்கைக்கு வறுகிறது

  • @nowfal8233
    @nowfal8233 2 หลายเดือนก่อน +1

    இது அப்பமா ஆப்பையா

    • @ceylonsaga
      @ceylonsaga 2 หลายเดือนก่อน +4

      அப்பம் என்பதை சிங்களத்தில் ஆப்ப என்பார்கள்.

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 2 หลายเดือนก่อน +1

      அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேரும் இந்த முட்டாப்பம் பால் அப்பம் சாப்பிடுவது எனக்கு ரொம்ப வயிறு வலி நீ எல்லாம் பாக்க வச்சு சாப்பிடக்கூடாது

    • @nowfal8233
      @nowfal8233 2 หลายเดือนก่อน +1

      @@ceylonsaga தமிழில் அப்பம் என்றுதான சொல்ல வேண்டும் அப்போ 😂😂

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 2 หลายเดือนก่อน +2

      நீ தமிழனா அல்லது சிங்களவனா? பதில்போடு I'm waiting ..........

    • @ceylonsaga
      @ceylonsaga 2 หลายเดือนก่อน

      @@nowfal8233bro இந்திய தமிழர்கள் ஆப்பம் னு சொல்லுவாங்க. ஈழத்தமிழர்கள் அப்பம் னு சொல்லுவாங்க.

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan 2 หลายเดือนก่อน

    இது எல்லாம் ஒரு வீடியோவாக போட ஒரு சாமர்த்தியம், நெஞ்சு உரம் வேண்டும். மொக்க வீடியோ.

    • @chellakand7714
      @chellakand7714 2 หลายเดือนก่อน

      நீங்க சுடுதண்ணி காய வைப்பது எப்படின்னு ஒரு சுவாரஸ்யமான வீடியோ போடு புரோ😀

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 2 หลายเดือนก่อน +1

  • @KaniKani-r9z
    @KaniKani-r9z 2 หลายเดือนก่อน