Love பண்ணது ஒரு தப்பா 😂💥 | Srilankan Couple Comedy | Rj Chandru Menaka Comedy
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Is it okay to open up about your past relationships after marriage? Here's a new Tamil comedy for married couples to make life more exciting.
Watch our latest funny video bringing the best moments of a couple's life to spark laughter in your relationship.
Subscribe to our channel and watch more relatable videos.
#RjChandruMenaka #CoupleVlogs #schoollove
--------------------------------------
Join Our Channel Membership:
/ @rjchandhrumenakacomedy
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru Vlogs
/ @rjchandruvlogs
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
"நுணலும் தன் வாயால் கெடும்" 🤣. இப்படி எத்தனையோ குடும்பங்களில் நடப்பது. அருமையான நடிப்பு அக்கா! Sofa வை விட றொத்தான் கதிரைகளை வாங்கி முன்னுக்குப் போட்டால் மிக அழகாக இருக்கும் அக்கா!
இரண்டு பேர் expressions ம் very natural chandru & Menaka!
ஈழத்தமிழை அதன் இயற்கை மணம் மாறாமல் கேட்டு மகிழவும்,மிகவும் இயல்பான நடிப்பைக் கண்டு மகிழவும்
அருமையான வாய்ப்பு
சமிப காலத்தில் இந்த மாதிரி மிகவும் இயல்பான காணொளி பார்க்கவே இல்லை,Hats off to both of you
மேனகா பத்தி தெரிந்தும்
இப்படியா மாட்டிவிங்க
என்ன சந்து௫. 😂😂😂😂😂😂😂😂😂😂
விளையாட்டு விளையாட்டு
0
மேனகா உங்கள் பூர்விகம் எங்கே? மன்னார்குடி பக்கமா ? போட்டு வாங்குவதில்.கில்லாடிதன் நீங்கள்....பாவம் அண்ணன்..
இருவரும் இப்படியே வாழனும் அதுதான் எனது ஆசை so so lovely family ...
நீங்கள் எங்கே இருந்து யோசிக்கிறீர்கள் இப்படி கதைகளை அற்புதமான சிந்தனை இருவருக்கும்
அக்கா அண்ணன் உங்களுடைய ரியாக்சன் அருமை சிரிச்சு சிரிச்சு வயிறு வழிக்குது
மேனகா வச்ச பொறியில எலிவந்து தானா மாட்டிகிச்சி.இனிமேல் ஆட்டம் ஆரம்பம் தான் .😜🤔🤪🤣😂
மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். இருவரின் முகபாவம் அருமை.
மனைவி பள்ளி காதலை அடுத்த வீடியோவில் கேட்கவும். 🤣🤣🤣🤣
Same thought
அது😂😂😂
5:01
7 ஆம் வகுப்பில் விளையாட்டு காதல் ❤
நன்றாக மாட்டிக்கொண்டார் பாவம் சந்துரு. 😀😁😍
நம்பி ஏமாற்றம் கண்ட அண்ணன் சந்துரு ரசிகர்கள் சார்பாக காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
கோவ படுறிங்க 👌👌😄. சனி உச்சம் போல 😄
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாய் விட்டு சிரித்தேன்.
அருமை
ஆமாம் ஆமாம். நாங்களும் தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தேன். நன்றி
சந்துரு 🤣🤣🤣🤣 மேனகாவின் cross examin..
ல வசமாக மாட்டியதற்க்கு
பாராட்டுக்கள்🤣🤣🤣🤣
மேனகா என்றால் ..சும்மாவா.⁉️⁉️🤣🤣🤣
சந்துரு மேனகா உங்களின் கடந்த வந்த பொழுது போக்கு கேட்ட காதல் கதை இப்படியா போச்சே காட்சி உரையாடல் அருமை தொடரட்டும் .😗
இப்போ நான் ஒரு பாட்டு படவா? "என் கதை முடியும் நேரமிது........ என்பதை சொல்லும் ராகமிது........
அருமை... அருமை.... சந்த்ரு சார்....
நல்ல காமெடி 😂😂😂
Im like ur all comedys
🤣🤣🤣🤣😂 என்ன கொடுமை..... பழைய கதை.....சொல்ல... போய் புது கணக்கு.... ஆரம்பித்து... விட்டது..... அருமை....
😂😂😂😂😂😂
“ En mugame appadithaan “ Fantastic Menaka & Chandhru 🤝💐
The way Chandhru hesitate to tell his past is hilarious 😂
The way Menaka dig Chandhru’ s School days love stories is Amazing. No wonder he fell in trap 😂
Hhhha
L0l
நம்பி ஏமாந்துட்டியேப்பா😂 முழுசா சந்திரமுகியா மாறின மேனகாவ பாருங்க😢ரத்த சரித்திரம்😢😢😢
பெண்களை நம்பாதே....ன்னு ஒரு பழமொழி இருக்கே தெரியாதா சந்துரு தம்பி....இன்னும் சின்னப்பிள்ளத் தனமா இருக்கீகளே 😔😢🤣🤣🤣
நல்ல ஜோக்கப்பா, நுணலும் தன் வாயால் கெடும்!
🤭🤭🤭🤣🤣😂😂இது. தான். போட்டு வாங்கிறது🤭🤭🤭சந்த்ரு என்ன வாய் வேற உளருது😀😀
ஐயோ என்ற ராசா, இந்த பொண்ணு கூட,,,,எப்பிடி ராசா சாகும் வரை வாழ. போறாய்,,,,சரியான பாவம் ஐயா நீ,,,,
Bro athu nadipu than athukku
Kaga ippudi sollathinga😢😢
@HR_KING_YT-10k just for fun
@HR_KING_YT-10k just for fun, i know they are realy,,blessed husbend and wife
எல்லா நாட்டிலும் கணவர்களின் நிலைமை இது தானா🤣
Both are good in expression.. keep entertaining us…. Love from Tamilnadu….
முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது தம்பி
சிரித்து சிரித்து 😂😂😂😂😂😂மனது மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிட்டது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
சந்துரு முகபாவனை 😀😀😀👌
மேனகா அக்கா ட்ரெஸ்+ஷோபா same ah iruku...love u akka
அண்ணா அப்ப இந்த வருஷமும் உங்களுக்கு சரி இல்லை போல...
Super ஸ்டார்ஸ்!!!! I like very much.
அண்ணே தவளை தன் வாயால் கெட்டுவிட்டது அண்ணா
O my god madeneikala bro
😆😆😆😆😀👍
@@rathieayleen9843 " i
😃😂
Semma bro
இதைத்தான் போட்டு வாங்கிறது என்று சொல்வது👌
Very good expressions by both of you
அருமை.அருமை.😂😂😂😂😂👍👍👍👍👍
நல்ல இயல்பான நடிப்பு. தரமான கருத்து ... அதுவும் இலங்கை தமிழின் சுவையுடன்... வளர்க உங்கள் சேனல்
Chandru நீங்கள் மீண்டும் அதே கேள்வியை மேனகாவிற்கு திருப்பி இருக்க வேண்டும்.
ஆம்பிளைகள் முட்டாள்களில்லை.
மனைவியை மாட்டிவிடமாட்டான்கள்
சந்திரு அனுபவித்த நிலைமையை நானும் அனுபவித்து இருக்கின்றேன்
😅
Dialogue, voice modulation, style, words semma comedy, keep it up. Superb, perfect
மேனகாவின் கடந்தகாலத்தைபற்றி கேட்டிருக்கலாமே ....
கேட்க..லாம். அந்தம்மா நடுவிலே நிறுத்திவிட்டு.. "நான் இப்ப என்ன கதச்சுக் கிட்டிருந்தன்?" என்று மடக்கினால்... "என்ன...என்ன.. சொல்லிக்கிட்டிருந்தீங்க..நான்.. நான்" என்று முழித்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே!🤔
Ultimate expressions... you both are too good. Keep it up
என்ர அண்ணாச்சி பாவம் இப்ப அண்ணி 😂
போச்சே போச்சு வடை போச்சு 😀😀😀😀😃😃😃😄😄😁😁😁
நல்லாத்தான் போய் கொண்டு இருந்தது 😄😄😄😄
Anna sema nega Vera level😂🤣
Chanduru வை பார்க்க பரிதாபமாகயிருக்கு.
எனக்கு சிரிப்பை அடக்க முடியல்லப்பா.
Both acting வேற லெவல்.
Menaka mam ungazhudaya love story please, Chandru sir, you didn't know about your better half
சந்துரு பிரதர் மனைவிமார்கள் எல்லோருமே நம் வாயை கிண்டி அதில் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் ஜாக்கிரதை😂😂
Enna sketch 👏
எதற்கெடுத்தாலும் வடிவேல் காமெடி போல இருக்கிறது என்று சொல்வீர்கள் ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கிறீர்கள் ,very nice bro.
Super Anna unmailaye menaka akkava parkkumpothu payama irukku 😂😂😂😂😂😂
இது தேவையா உங்களுக்கு அது தானே 👌👌👌😁😁😁😁😁🌹♥️🥰
சிரிப்பு தாங்க முடியல்ல😃😃
OMG!!! This is so true. I can relate to this word by word... 🤣🤣🤣 I now feel so bad for my poor husband 🤣🤣🤣 superb video 👌👌
Shanmugam இலங்கைவாழ் என் மைத்துனர் இருக்கும் என் தங்கைக்கும் நல்ல பதிவேற்றம் பண்ணியிருக்கீங்க சூப்பர் நன்றி
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
Inka la la maddum epdi mudinsuthu anna Akka .vera level super👌👌👌👌
அவங்க, லவ் பண்ணி இருப்பாங்க இல்ல, அத கேளுங்க🎉🎉😂😂❤😢
Kettalum avanga sonnalum onnum aga poradhilla 😂
Super Jodi neengga iruvarum
I salute both of you
Semmai sema ya pannuringgo
தல இது சூப்பர் 😂😅😂❤
Thalaivarae semma reaction and semma acting.
Nambi kettuteengalae Thala.😊😊😊😊😊
Ithathan solrathu.,..poddu vankirathu enru... suuuuuuuppperrrrr menakka...😂😂😂😂😂😂😂.....❤❤❤❤❤
Very humorous couple.
👌👍பிரமாதமான வீடியோ!👍👌
💐இனிய யாழ்பாணம் தமிழ் கேட்க குதூகலமாக இருக்கு!💐
" பெண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்.." பாடல்
😂😂😂😂🤣🤣🤣👌💐
Ungaloda srilankan language we are enjoying a lot. Rombha inimaiyaga irukku!!!
சண்டைக்கு வாவா😂😂😂 யாரையைதான் நம்புறது
Really na ippadi tha en husband kitta kettu santai potta 😘😘😘 semma
Very nice couple's chandru anna and manaka
🐸 🐸 🤪 matikitengaa sago
Idhu thevaiya🤣🤣🤣 chandru ,ungaluku...
Super...👍👍irandu perin nadipo arumai..
Superb expressions both... 👍👍👍🙏🙏🙏
Menaka expression and reaction is too amazing and Awesome 😅😅😅😅
சந்ரு நல்ல நடிப்பு😂சூப்பர் 🎉
ஐயோ பாவம் சந்துரு இப்படியா மாட்டிக்கிட்டு சமாளிப்பது. வாழ்க வாழ்க இனிய தம்பதிகளே. ❤❤❤❤❤❤❤
School love.......😂🤣😅
தம்பி பெண்ணை நம்பாதே பழைய ஒரு பழமொழி. அது சரி மேனகாவின் லவ்வைப் பற்றி கேட்டுப்பார். எனக்கும் கொஞ்சம் கதை தெரியும்.
Chandru anna idha thaa poattu vaangurai du solrai 🤣🤣
Eidhu ungalukku thevaya anna😂😂😂😂🎉😂😂😂😂😂😂
Bhai aappuvai nengalye
Vaanghe 😂😂😂😂
Eppadi ippadi ellam think panringa...... 🤣🤣🤣👍
Great work laughing heartfull
அருமையான நகைச்சுவை
Love both of you as usual sema sema wife rocks always
அம்போதான்.... சந்துரு கதை காலி..... இது தேவையோ 😜😭😅
Menaka., yeppidy
, 👌👍👏😁
அண்ணா உங்க உருவத்தில் என்னை பார்த்த மாதிரி இருக்கு நமக்கு மட்டும் இப்படி ஏன் 😆 😆
I am from tamilnadu big fan for u anna
superchandru menaka😂😂
Super Anna 😂😂😂❤
Aaththi nambalama? Vera level
Ask. Menaka whether she had puppy love
Then she will b caught
🥰😆😁😄
அருமை. நகைச்சுவை மூலம் உண்மையை சொன்னீர்கள்.
So natural 😂God bless you with happiness always
sethan sekaruuuu... same scene happened to us... i miss u kuttyma....
மாட்டினார் அண்ணா 😂😂😂house 🏠 ahh
Enga veetil nadakira sandai than chandru, sari parava illai varutha padatheenga chadru. Vidhi valiyathu bro😊