ஆண்டின் ஆரம்பமே அதகளம்...! "ஏலியன்களை நெருங்கி விட்டோம்..?" பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Download ffreedom app and apply coupon “THANTHI” to avail Rs 3000 scholarship instantly- ffreedom.com/t...
    ஆண்டின் ஆரம்பமே அதகளம்...! "ஏலியன்களை நெருங்கி விட்டோம்..?" பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு..
    #LHS475b #Aliens #Earth
    விண்வெளியில் தற்போது பூமியை போன்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதுபற்றி செய்தித் தொகுப்பு....
    Uploaded On 13/01/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 393

  • @vvsr8255
    @vvsr8255 ปีที่แล้ว +78

    ஏலியன்ஸ் அனைவரும் பூமிக்கு வருக 90 கிட்ஸ் நாங்கள் திருமணம் ஆகாமல் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @shaharatamil3272
      @shaharatamil3272 ปีที่แล้ว +1

      ♥️

    • @angelaaronlife1731
      @angelaaronlife1731 ปีที่แล้ว +1

      😆😆😆😜

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE ปีที่แล้ว

      YES

    • @ManiKandan-pq4wh
      @ManiKandan-pq4wh ปีที่แล้ว +2

      😂😂😂

    • @Beyond_TheLife
      @Beyond_TheLife ปีที่แล้ว +2

      எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.😂😂😂...கடைசில நம்ம நிலைம இப்படி ஆயிருச்சே

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +182

    NASA சொன்னா நம்பி தான் ஆகனும் என நம்ம போய் பாக்க போறதில்ல ன தைரியம் 😂

  • @sasishavin728
    @sasishavin728 ปีที่แล้ว +44

    நல்லாதான் போயிட்டு இருக்கு நடுவுல எதுக்கு விளம்பரம்😡

    • @vibetime8385
      @vibetime8385 ปีที่แล้ว +1

      Ama bro gaandu avuthu🤬

    • @vijiaviji4328
      @vijiaviji4328 ปีที่แล้ว +1

      Athan bro online lone side business... TH-camrs than itha pannanga ippo ivangalum pandranga.. Online la eduthum cheating nadantha athukkumm news poduvanga... 😜😜

    • @deepikam1137
      @deepikam1137 ปีที่แล้ว

      Athana karumam

    • @deepikam1137
      @deepikam1137 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

  • @aravinthsanju5520
    @aravinthsanju5520 ปีที่แล้ว +205

    அங்கே உயிர்கள் இருந்தாலும் அவர்களும் நம்மவர்களை ஏலியன் என்றே கூறுவேண்டும்

    • @சம்பூர்ணயோக்யன்
      @சம்பூர்ணயோக்யன் ปีที่แล้ว +8

      Avnga enna namma mathri pesava poranga....

    • @kaarthikaarthi9045
      @kaarthikaarthi9045 ปีที่แล้ว +5

      Aliens mean athutha..🤦

    • @dreamsindia6073
      @dreamsindia6073 ปีที่แล้ว +25

      @@சம்பூர்ணயோக்யன் பேசுனா... அதுவும் தமிழில் பேசினால் வேற லெவலில் இருக்கும் 😁

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 ปีที่แล้ว +2

      அதானே 😂😂😂👍👍👍

    • @tamilselven67
      @tamilselven67 ปีที่แล้ว +5

      @@dreamsindia6073 உலகமே நம்மள ஆச்சரியமாக சந்தேகப்படும் 🌚

  • @trendingdigitallife6818
    @trendingdigitallife6818 ปีที่แล้ว +2

    Director shanker vide sema yaa story created pandra velraj

  • @mugilanprem359
    @mugilanprem359 ปีที่แล้ว +25

    Pongaluku oru nalla news happy Pongal to all 🔥🔥🔥🔥❤️❤️❤️ ❤️

    • @mohanakrishnan5597
      @mohanakrishnan5597 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் இனிய பொங்கல் பண்டிகை வாழ்த்துகள்

  • @கடைவீதி-ர6ர
    @கடைவீதி-ர6ர ปีที่แล้ว +2

    அங்கேயும் தமிழர்கள் வாழ்ந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว

    அருமை.

  • @raghavirr7584
    @raghavirr7584 ปีที่แล้ว

    அங்கு முதல்ல நான் போய் விவசாயம் பார்க்க போறேன்........ எல்லா விதைகளையும் எடுத்து பேக்கப்‌பண்ணுங்கப்பா ......

  • @dineshthevar5164
    @dineshthevar5164 ปีที่แล้ว +2

    அந்த கிரகத்தில் உயிர்கள் இருந்தாலும் நம்ம மனிதர்களால் தான் ஆபத்து

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว +32

    முதலில் நம்ப கூடப் பிறந்தவர்கள்.. அப்பா அம்மா வை புரிந்து கொள்வதற்கு முன்பே ஆயுள் முடிந்து விடுகிறது.... இதையெல்லாம் தேவையா..

    • @dineshkumar-md6ew
      @dineshkumar-md6ew ปีที่แล้ว

      Crt

    • @mugilanprem359
      @mugilanprem359 ปีที่แล้ว

      Technology ellam pannum

    • @abuwaits
      @abuwaits ปีที่แล้ว

      நண்பா வரும் சந்ததியினருக்கு வாழ்வதற்கே கிரகம் இல்லாமல் போய்விடும் இன்றைய வாழ்க்கை மட்டும் வாழ்க்கை இல்லை நண்பா வருங்காலத்திற்கு வாழ்க்கை இருக்கு

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 ปีที่แล้ว

      @@abuwaits இந்த பூமி இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு... சூரியன் தன்னிடம் உள்ள கதிரியக்க தன்மையை இழந்து..கருமையாகி வெடித்து சிதறும் போது அழியும்... அதற்குள் வேறு ஏதாவது இயற்கை அழிவுகள் வந்து..யாருமே இல்லாத நிலை கூட வேறு வழியில் வரலாம்... ஏன் பிரதர் பயம் கொள்கிறீர்கள்

    • @mugilanprem359
      @mugilanprem359 ปีที่แล้ว

      @@abuwaitsathula namma humans interplanetary invasion pannuvanga bro

  • @nadimuthu3234
    @nadimuthu3234 ปีที่แล้ว +16

    கண்டிப்பாக மற்றோரு கிரகத்தில் aliens இருக்கும் அவர்களின் அறிவியலை நம்மளால் புரிந்து கொள்ள முடியாது நம்மலின் டெக்னாலஜியை விட அவர்களின் டெக்னாலஜி உயர்ந்து இருக்கும்

  • @dinamicediz3929
    @dinamicediz3929 ปีที่แล้ว

    Veliya ondru ulla onru anru aingalai video ulla varavaikkum ungalukku valthukkall....

  • @suganthmanohar6171
    @suganthmanohar6171 ปีที่แล้ว +1

    Pandora gragatha kandupudichitangaya

  • @karthickk.4830
    @karthickk.4830 ปีที่แล้ว

    Avargalukku...pongal valthukkal sollividingal...

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +6

    வாங்க டா ஏலியன்ஸ் வந்து பொங்க சோறு தின்னுட்டு போங்க 😂😂

  • @jrcthagavalthirai
    @jrcthagavalthirai ปีที่แล้ว +7

    quality video podunga .. enna news channel nadathuringa? 😏

  • @thee1653
    @thee1653 ปีที่แล้ว +19

    ஏலியன பார்த்தால் நான் நலம் விசாரித்ததாக கூறவும்.🤣🤣

  • @pamilaraj2619
    @pamilaraj2619 ปีที่แล้ว +35

    . சாட்சி இல்லாமல் சொல்ல படும் எதுவுமே மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது விஞ்ஞானமாக இருந்தாலும் சரி அஞ்ஞானமாக இருந்தாலும் சரி.

  • @siva2076
    @siva2076 ปีที่แล้ว +4

    இதே மாதிரி நிறைய news பாத்தாச்சு 😂😂😂

  • @sakthimuruganiii_a3107
    @sakthimuruganiii_a3107 ปีที่แล้ว +20

    Amazing 🤩

  • @richierichie168
    @richierichie168 ปีที่แล้ว +2

    இயற்கை பல ஆச்சர்யங்களை உள்ளே வைத்து இருக்கிறது...
    அறிவியல் வளர்ச்சி 🥰🥰

  • @karthickkrish6337
    @karthickkrish6337 ปีที่แล้ว

    Avatar ulagam

  • @summa8150
    @summa8150 ปีที่แล้ว

    👉அதகளம் இல்லை அமர்க்களம் 👍

  • @RG-pt3tg
    @RG-pt3tg ปีที่แล้ว +2

    150 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளலார் எவ்ளோ அண்டங்கள் இருக்கு, அதில் எவ்ளோ உயிர்கள் இருக்குனு வள்ளலார் திருவருட்பாவில் தெளிவா சொல்லியிருக்கிறார்.நாம இப்போ தான் இதுவே கண்டுபிடிக்கிறோம்.

    • @SenthilKumar-yp8sz
      @SenthilKumar-yp8sz ปีที่แล้ว

      உண்மை. அண்டம் கோடி...பிண்டம் கோடி..

  • @janarthananv2332
    @janarthananv2332 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @aadhavanwoodcarving2026
    @aadhavanwoodcarving2026 ปีที่แล้ว

    Nice 👍

  • @suryamadheswaran8645
    @suryamadheswaran8645 ปีที่แล้ว

    Entha time durationla ad varunu sollunga skip panitu papom😕

  • @bathroom417
    @bathroom417 ปีที่แล้ว +3

    *எப்படி நிலாவுக்கு நாசா போன மாதிரியா 🤣🤣🤣🤣😂😂😂*

  • @irwincharles2695
    @irwincharles2695 ปีที่แล้ว +2

    ஏலியன்ஸ் என்பது ஒரு தப்பான ஒரு தகவல்

  • @koothadi978
    @koothadi978 ปีที่แล้ว

    ஐ..........யா ஜாலி

  • @mouliechozan
    @mouliechozan ปีที่แล้ว +3

    Vachan paru title
    Itha nambi emanthutten

  • @love-boy00915
    @love-boy00915 ปีที่แล้ว +2

    Alien enru ondum illei

  • @mn4204
    @mn4204 ปีที่แล้ว +5

    Time traveller sonnadhu unmai aayidumo

  • @gokulnathm4050
    @gokulnathm4050 ปีที่แล้ว

    2 mins video la center la ad vaikkuradhu nalladhukku illa murugesa

  • @suryasuriya4197
    @suryasuriya4197 ปีที่แล้ว +1

    Intha news almost vandhu 1 week aaguthu !

  • @rmahendran7819
    @rmahendran7819 ปีที่แล้ว

    Kandupudychu anga poi kollayadikka try pannuvanunga
    Avadar pola !

  • @sathamusain6271
    @sathamusain6271 ปีที่แล้ว +1

    என்னவோ.. நம்பத்தான் ஆகவேண்டியது..

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Super

  • @MArun-tl7jj
    @MArun-tl7jj ปีที่แล้ว

    Doramoon na

  • @rajasekarans7418
    @rajasekarans7418 ปีที่แล้ว +1

    தேவையில்லாத பிரச்சனை வரலாம்

  • @mohamedmahaboob1455
    @mohamedmahaboob1455 ปีที่แล้ว

    Edhaya olarite irunga

  • @rajiswastik126
    @rajiswastik126 ปีที่แล้ว

    Vilambaram pottinga na pathuta

  • @blinkblackpink7575
    @blinkblackpink7575 ปีที่แล้ว +1

    Antha planet aavathu nalla irukkatum da viduga daa

  • @Sanjay-yw9tm
    @Sanjay-yw9tm ปีที่แล้ว

    Antha ulagathil ullavargal appaviya irukka koodathu

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 ปีที่แล้ว

    RakkatVuttaAvanukkuLabam Naamvuzaithal than Sappidamudiyum. Makkalpasipattini ErakkamEllathamanithargal

  • @THE_RIDERHOLIC_
    @THE_RIDERHOLIC_ ปีที่แล้ว +6

    Thumbnail ah ungala maari edit panna mudiyathuda...🤣🤣🤣

  • @Sharvesh2001
    @Sharvesh2001 ปีที่แล้ว +1

    Iam Mega Alien Veriyan Alien Movie Mattum 40 Movie pathurukan

  • @Plasq63653
    @Plasq63653 ปีที่แล้ว

    Evanunga vanthu tholaiya mattranungale...

  • @viber1430
    @viber1430 ปีที่แล้ว

    Naa 1std padikrapavae intha news paathutae.... Iruku iruku Solranunga apram onum nadaka maatuthu

  • @karthika4805
    @karthika4805 ปีที่แล้ว

    Avatar la vara pandora mari aga poguthu manushanga kita antha planet kidacha

  • @mkkarthi2269
    @mkkarthi2269 ปีที่แล้ว

    நாசமா போன இந்த நாசா கண்டுபிடிக்கரது எல்லாம் தேவை இல்லாத ஆணியாதா இருக்கும் 🔥

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว

    Evanda news naduvula ad podurathu

  • @shanmugamshanmugam9170
    @shanmugamshanmugam9170 ปีที่แล้ว

    பாத்துட்டான் .....
    பாத்துட்டான் .....

  • @MohanKumar-mb7vc
    @MohanKumar-mb7vc ปีที่แล้ว

    நல்லா வாய்ல வந்துரும்

  • @ragul5728
    @ragul5728 ปีที่แล้ว

    Anga wineshop, petti Kadai irukkuma 🙄

  • @movie-clips-tamil5790
    @movie-clips-tamil5790 ปีที่แล้ว

    Checku la suthamana uruttu

  • @ajvijikumar5810
    @ajvijikumar5810 ปีที่แล้ว +29

    ஏலியன் என்றால்.. ஏலியன் நம்பள என்னானு அளிப்பாங்க 😂😂

    • @badjoker412
      @badjoker412 ปีที่แล้ว +5

      🐢Aamaiakl 🤣

    • @nskarthi5998
      @nskarthi5998 ปีที่แล้ว +3

      @@badjoker412 Anilgal Katharal 😂

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 100 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.

    • @D.T.V.MusicChannal
      @D.T.V.MusicChannal ปีที่แล้ว +2

      @@Almighty_Flat_Earth boomer

    • @s.vkanna8100
      @s.vkanna8100 ปีที่แล้ว

      ஏலியன் என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் 🤔

  • @radhavaradarajan3164
    @radhavaradarajan3164 ปีที่แล้ว +1

    Why Naasa is searching for other Planets?. Try something to save our Planet Earth.

  • @love-boy00915
    @love-boy00915 ปีที่แล้ว +28

    இந்த உலகத்தை தவிர வேற எந்த உலகத்துலயும் மனிதர்கள் வாழ முடியாது

    • @DE-shorts
      @DE-shorts ปีที่แล้ว +2

      Ade venda sunniku prandawane nee paaththiya gotha mawane ,, inda universe la earth maadiri pala planets irukku

    • @barath7131
      @barath7131 ปีที่แล้ว +1

      @@DE-shorts vidu bro 😂 ave etho chinna payan theriyama pesita

    • @anniyan6244
      @anniyan6244 ปีที่แล้ว +1

      பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கோரக்கர் சித்தர் வேறு அண்டத்திற்கு சென்று பார்த்து விட்டு பூமியை போலவே பல கிரகங்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டார் ப்ரோ

    • @efsgaming4935
      @efsgaming4935 ปีที่แล้ว

      @@anniyan6244 😂😂 enna bro pakathu theru ku poitu vantha maari solra

    • @anniyan6244
      @anniyan6244 ปีที่แล้ว

      @@efsgaming4935 Poi sitharkal video paru bro avenkellam namma nenachi pakka mudiyatha alavuku athisayam pannirukanka

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 ปีที่แล้ว +2

    கண்டுபிடிச்சா நான் முதல்ல வரேன்

  • @Just_Arunkumar
    @Just_Arunkumar ปีที่แล้ว +1

    Interrupted ad makes me irritating

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 ปีที่แล้ว

    Mr. வர்ணனையாளரே... தயவு செஞ்சு அந்த "ல்" & "ள்" சரியா உச்சரிச்சீங்கன்னா இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏

  • @prabu9567
    @prabu9567 ปีที่แล้ว

    Aiyaaa aline's en enga kannu ku theriya mattringa 😂..enga kannu ku therinja ungalayum engala maari mathiduvom nu bayama 🤣

  • @peakyblinders4887
    @peakyblinders4887 ปีที่แล้ว +44

    இந்த பூமி கிரகத்தில் மட்டுமே தான் உயிர்வாழும் தன்மை கொண்டது

    • @MR_SENDER
      @MR_SENDER ปีที่แล้ว +1

      Eppadi Solringa?

    • @DE-shorts
      @DE-shorts ปีที่แล้ว

      Potta kotta

    • @ajithkumar-np3xi
      @ajithkumar-np3xi ปีที่แล้ว +1

      No

    • @barath7131
      @barath7131 ปีที่แล้ว +4

      😂ni enga da poi ella pathutu vanthiyo , galaxy la 10000mela solar system iruku athula onnu kudava irukathu earth mari 😂

    • @lincolnvasanthakumar6878
      @lincolnvasanthakumar6878 ปีที่แล้ว +4

      Right. The Bible says that earth is the only planet for human living.

  • @rajdurai1752
    @rajdurai1752 ปีที่แล้ว +8

    Shakthimaan vandhu kapathuvar from 90 kids!!😁😁😁😁😁😁😁

  • @என்னடாஇதுகொடுமை
    @என்னடாஇதுகொடுமை ปีที่แล้ว +3

    Area 51 secret 😋

  • @AA-cg6lf
    @AA-cg6lf ปีที่แล้ว

    Ennada Prometheus movie maari irukku

  • @balajicmuthusamy3012
    @balajicmuthusamy3012 ปีที่แล้ว

    In between ad is iterating

  • @Suriya-vv8hm
    @Suriya-vv8hm ปีที่แล้ว

    Jack Sully be like vanakam da mapale Pandora la irunthu

  • @tamilangamers6004
    @tamilangamers6004 ปีที่แล้ว

    Hii Dii

  • @dravidam534
    @dravidam534 ปีที่แล้ว

    Alian galellam kattu kadaigal.... Boomiya thavara vera yengum manidargaliilai.... Vinyanam yenbade oru poojiyam dan

  • @sjvlogs1818
    @sjvlogs1818 ปีที่แล้ว

    Ithula yanga alien irruku yan da ippade katha poduruge

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 ปีที่แล้ว

    Ealian engapa

  • @sureshj2574
    @sureshj2574 ปีที่แล้ว

    அதையாவது விட்டு வைங்கப்பா ஒழுங்கா இருக்கட்டும் , மனிதன் பூமியைக் கெடுத்தது பத்தாதா ..

  • @blackmarkentertainment
    @blackmarkentertainment ปีที่แล้ว +1

    Omnitrix enga koopdunga ben 10 na

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว +8

    சிலருக்கு 12 மாதம் 1வருடம்
    சிலருக்கு 11 மாதம் 1வருடம் 😂😂
    நம் 1 மாதத்தை 1 வருடம் என்று நினைத்தால் நம்முடைய வயது என்னவாக இருக்கும் 🤔
    😂😂😂😂😂
    அங்கேயும் நம்மளை போலத்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் 🤔

  • @DrSK-su8mf
    @DrSK-su8mf ปีที่แล้ว

    Why ad in video also 😂marketing a bava😂

  • @highlightjaga
    @highlightjaga ปีที่แล้ว

    சும்மா இல்லாம எல்லாத்தையும் கிளறி விற்றுங்க டா நாசா..

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo ปีที่แล้ว

    அந்த நடுவே வரும் விளம்பரத்த புதுசா கண்டு பிடிச்ச கோள்ல போயி ஒளிபரப்புங்க எங்களுக்கு வேண்டாம்...

  • @naseerhamed7439
    @naseerhamed7439 ปีที่แล้ว

    ஜி app location

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 ปีที่แล้ว

    Apo ethu thevai elatha annii

  • @alienismyfriend7487
    @alienismyfriend7487 ปีที่แล้ว

    Ennoda somega alien friend anga thaan irukku😀😇

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 ปีที่แล้ว +1

    நம்பினாதான் சோறு

  • @mayford818
    @mayford818 ปีที่แล้ว +2

    Vaipella raja

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว

    மிவும் அவலட்சணமாக செய்திகளுக்கிடையில் செய்யும் விளம்பரத்தால் இந்த சேனல் பார்ப்பதை தவிர்க்க உள்ளேன்

  • @vimalrkrk2953
    @vimalrkrk2953 ปีที่แล้ว

    Dai aprm yen da onnum pesriya news channel la varala

  • @babuprakash5745
    @babuprakash5745 ปีที่แล้ว

    என்பது பூசனணக்காவுல புதையலா..ஹா.....ஹா.....

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 ปีที่แล้ว +1

    போச்சி டா அங்கேயும் தல தளபதி சண்டை, அரசியல்வாதிகள் ஊழல் intro panna poranga

  • @stephenraj5762
    @stephenraj5762 ปีที่แล้ว

    Dei...muthla idaiyela varra intha add stop pannungada , kaduppaguthu...

  • @sreeraj2775
    @sreeraj2775 ปีที่แล้ว

    Nadama pochu Corona?????

  • @Sundaranuas
    @Sundaranuas ปีที่แล้ว

    @mr gk

  • @ramn5143
    @ramn5143 ปีที่แล้ว

    ALIENS 🛸👽

  • @ksvasan117
    @ksvasan117 ปีที่แล้ว

    Thumbnail pathu vanthirukkum nanbargalukku vanakkam Earth mathiri Kodi kankkana planets universe la irukku so ithu oru important news illa

  • @emirider517
    @emirider517 ปีที่แล้ว

    ethukku ad poduringa

  • @rajeshkarthika778
    @rajeshkarthika778 ปีที่แล้ว

    யார் போகப்போரங்க என்ற தைரியம் US kku

  • @dhineshk2463
    @dhineshk2463 ปีที่แล้ว +2

    Indha thandhi tv ya evanda kandupudichaan🤦🤦🤦

  • @வேங்கைடிவி
    @வேங்கைடிவி ปีที่แล้ว

    உங்க நியுஸ் பார்க்கக்கூடாது

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว

    Kindly try again Moon landing. Now more and more advanced technology than last landing

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว

    அமெரிக்க. ஒரு பித்தலாட்டம்