"பூமிக்கு வரும் ஏலியன்ஸ் " - "750 அடி உயர ராட்சத சுனாமி அலைகள்" -பீதியை கிளப்பிய டைம் ட்ராவலர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
  • "பூமிக்கு வரும் ஏலியன்ஸ் " - "750 அடி உயர ராட்சத சுனாமி அலைகள்" -பீதியை கிளப்பிய டைம் ட்ராவலர்
    #aliens | #tsunami | #timetravel | #tamiltraveler | #thanthitv
    பூமிக்கு ஏலியன்ஸ்கள் வருவார்கள், அமெரிக்காவில் சுனாமி ஏற்படும் என பரபரப்பு தகவல்களை வெளியிட்டு , உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார் டைம் ட்ராவலர் ஒருவர். யார் அவர்? அவர் கூறியது என்ன?
    Uploaded On 13/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.7K

  • @abdulkalic9508
    @abdulkalic9508 ปีที่แล้ว +2554

    இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைந்தன 🤩🤩🤩🤩🙏🙏🙏🙏

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +1824

    எங்க வீட்ல ஒரு ஏலியன் இருக்கு. என் மாமியார்

  • @SPIDER0358
    @SPIDER0358 ปีที่แล้ว +144

    கதையை கேட்ட உடனே தூங்கிட்ட அருமையான கதை 😴😴👈

    • @hevanawithharry2808
      @hevanawithharry2808 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @dexter3053
      @dexter3053 ปีที่แล้ว +3

      Thoonguna punda aprm enta comment pandra

    • @SPIDER0358
      @SPIDER0358 ปีที่แล้ว

      @@dexter3053 nee thoonguna punda apri enga comment pandra

    • @dexter3053
      @dexter3053 ปีที่แล้ว +2

      Na thoongiten eppada sonnen komali koothi 😑

    • @SPIDER0358
      @SPIDER0358 ปีที่แล้ว

      @@dexter3053 ippathanda sona loosu koothi

  • @kumareshm196
    @kumareshm196 ปีที่แล้ว +48

    Gp Muthu mindvoice: ஏலியன் ஆ... அப்படி னா என்னது...

    • @dilurukshan
      @dilurukshan ปีที่แล้ว

      thalivar var mari

    • @sengaijay4177
      @sengaijay4177 ปีที่แล้ว

      பேய் இருக்கிறதா இல்லையா என்று பல நூறு வருடங்களாக ஆராய்ச்சி நடத்துகிற வெளிநாட்டவர் இப்பொழுது ஏலியன ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள்

  • @corporatecriminal3881
    @corporatecriminal3881 ปีที่แล้ว +329

    ஆமானே அவர் சொல்றது 200% உண்மைதான்.! நானும் Time Traveler தான் 25000 வருஷம் முன்னால இருந்து உலகத்துக்கு வந்திருக்கேன் 🤣🤣

    • @crushk4142
      @crushk4142 ปีที่แล้ว +4

      Sema

    • @bad_boyefx
      @bad_boyefx ปีที่แล้ว +6

      Welcome 😅✌

    • @Gkmugesh
      @Gkmugesh ปีที่แล้ว +2

      🔥

    • @gdrgdr4177
      @gdrgdr4177 ปีที่แล้ว

      எஸ் எஸ் நான் சொல்றது உண்மைதான் ஏலியன்ஸ் இலுமினாட்டிகள் எல்லாரும் இருக்கிறார்கள் டைனோசர் கூட கிடையாது அவர் என் பங்காளிதான் நான் நம்ப தோஷத்திற்கு முன்னாடி டைம் ட்ராவலர் போயிட்டு சுத்திட்டு வந்து காபி குடிச்சிட்டு வருவேன் நானு உண்மை தான் அதெல்லாம்

    • @unknown-lg3xp
      @unknown-lg3xp ปีที่แล้ว +4

      Don't judge a book by it's cover alien s 👽 is coming da 🌚 sokkars

  • @ayyanarsuresh5666
    @ayyanarsuresh5666 ปีที่แล้ว +606

    அப்பாவி மக்களை எப்போதும் மனதை அலைக்கழிக்கும் இந்த பதிவு.

    • @breakupbgm5880
      @breakupbgm5880 ปีที่แล้ว +7

      poda boomer😂

    • @ayyanarsuresh5666
      @ayyanarsuresh5666 ปีที่แล้ว +6

      @@breakupbgm5880 vada boomer mandaya

    • @mr.wisdom8800
      @mr.wisdom8800 ปีที่แล้ว +1

      Because of trp

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +7

      உண்மை தான். ஆனால் அனைவருமே இந்த பூமிக்கு வந்து செல்லும் guest தான் என்று உணர வேண்டும். அது தான் நமக்கும் பூமிக்குமே நல்லது

    • @ayyanarsuresh5666
      @ayyanarsuresh5666 ปีที่แล้ว +1

      @SHARAN vada sharan boomer double mandaya

  • @manoj4168
    @manoj4168 ปีที่แล้ว +268

    வதந்தி மிகவும் பிரமாதமாக இருந்தது,🤣🤣🤣

  • @kanthankanthan4524
    @kanthankanthan4524 ปีที่แล้ว +27

    நான் கூட 8800 வருசத்துக்கு முன்னாடி பிறந்து இப்போது தான் 2022 ற்கு வந்திருக்கின்றேன்.

  • @gokulhari4649
    @gokulhari4649 ปีที่แล้ว +65

    கம்பி கட்டுறா கதையெல்லாம் விடுறான் களே ... 🤣

  • @triloktilak4842
    @triloktilak4842 ปีที่แล้ว +172

    இதை இங்கிலிஷ்காரன் நம்புவாங்க ஆனால் தமிழன் கடுகு அளவும் ஏற்க மாட்டாங்க ஐயா வணங்கம்

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว

      வேற்றுக்கிரகவாசி தாக்கிவிட்டதாக செய்திகளில் சொன்னால் நம்ப வேண்டாம், எல்லாமே பொய். வேற்று கிரகம் என்று எதுவும் கிடையாது, நாம் பார்க்கும் எல்லாமே ஒளி வீசும் wandering stars எனும் நட்சத்திரங்கள் தான்.
      _ (Jupiter, Saturn, Mars, Venus இப்படி அனைத்தும் சுயமாக ஒளி வீசும் plasma தான்.)
      (பூமி தட்டையானது. பிரபஞ்சம் இல்லை. கடவுள் உண்டு.)
      _ Agenda 21 என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களை கொல்லும் திட்டத்தின் ஒரு பகுதி தான், கொரோணா, போலி ஏலியன் தாக்குதல் எல்லாம்.
      அரசாங்கமே எல்லாத்தையும் செய்துவிட்டு ஏலியன்கள் தாக்கிவிட்டதாக நாடகம் ஆடும். உஷார்.
      _ Predictive programming என்ற மூளை சலவை முறைப்படி சினிமாக்களில் வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களை கொல்வது போல் காட்டி, நிஜத்தில் மனிதர்களே மனிதர்களை கொன்று, பழியை ஏலியன் எனும் கற்பனை கதாபாத்திரங்கள் மீது போடுவார்கள்.
      Climate change, Global warming இவைகளும் பொய் தான்.

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว

      உனக்கு சித்தர்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை..வெள்ளைக்காரன் ஒரு copy bhash

    • @rbsrajabavistephen8159
      @rbsrajabavistephen8159 ปีที่แล้ว +5

      வணங்கம்🤣🤣🤣🤣
      நீங்க தமிழன்

    • @suryatamilan576
      @suryatamilan576 ปีที่แล้ว

      @@rbsrajabavistephen8159 😹😹😹😹

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว

      @@suryatamilan576 ean broo🤔

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 ปีที่แล้ว +33

    நம்ம ஊரிலும் நெரெய வெற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள்....😀😀😀

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +12

    டெக்னாலஜி காலத்தில் ரீல் சுத்த கூடாது..ரீல்ஸ் தான் போடனும்😄

  • @j.jamesgodson1844
    @j.jamesgodson1844 ปีที่แล้ว +68

    Welcome 🌎
    கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு வரணும்.

  • @palanin3000
    @palanin3000 ปีที่แล้ว +8

    ஏலியன்ஸ் சாப்பிடும் உணவு சார்பாக வாழ்த்துக்கள்

  • @Tamilan-voice-000
    @Tamilan-voice-000 ปีที่แล้ว +46

    அருமையான கதை நன்றி வணக்கம் 🙏

  • @mohammedtamil9098
    @mohammedtamil9098 ปีที่แล้ว +21

    ஏலியன் ஆவது single la iruntha vara sollu
    Waiting for 90s kids

  • @jcbvel1278
    @jcbvel1278 ปีที่แล้ว +286

    நீ உண்மையிலேயே டைம் ட்ராவலர் என்றால் 90.கிட்ஸ் எப்போது திருமணம் ஆகும். என்று சரியாக கூறிவிட்டால் நம்பலாம்....!!

    • @Theinvisible45
      @Theinvisible45 ปีที่แล้ว +8

      Avan enna josiya karana 😂

    • @lokeshwaran9000
      @lokeshwaran9000 ปีที่แล้ว +11

      Inum ma intha joke namathu pogama iruku

    • @randomWork111
      @randomWork111 ปีที่แล้ว +4

      athukku ethukku time traveller???? 90s kids athukku saripada maatanuga

    • @mahendrang9853
      @mahendrang9853 ปีที่แล้ว +3

      சிரியானா கேள்வி

    • @behappyalways11
      @behappyalways11 ปีที่แล้ว +7

      இந்த கேள்விக்கு அந்த ஆண்டவனுக்கே விடை தெரியாது.

  • @agentdk0017
    @agentdk0017 ปีที่แล้ว +8

    0:32 Avengers endgame climax scene

  • @kapild3848
    @kapild3848 ปีที่แล้ว +11

    எங்க பள்ளியில் ஒரு ஏலியன் இருக்கிறது அதான் எங்க maths teacher ‌‍👽👽😂😂✌️✌️🙏🙏😛😛😋😋😆😆

  • @The_suitsinger
    @The_suitsinger ปีที่แล้ว +50

    Madan gowriku content ready pa😂😂

  • @crazycruncher3807
    @crazycruncher3807 ปีที่แล้ว +38

    Aliens be like: Vanakamda mapla . Mars la irunthu...😂

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 ปีที่แล้ว +13

    எதுவும் நடக்கலாம் பல வளர்ந்த நாகரிகம் எவ்வாறு அழிந்து என்று இன்னும் நம்முடைய நாகரிக உலகம் தேடிகிட்டு இருக்கு தெரிந்தாலும் சொல்ல மாட்டாங்க.😄😄😄😄

  • @maheswari.s3825
    @maheswari.s3825 ปีที่แล้ว +10

    ஏலியன்ஸ் அமெரிக்கா வருவதை live ல் telecast பண்ணவும்.

  • @gamingresearchers1417
    @gamingresearchers1417 ปีที่แล้ว +24

    ஐயா இந்த தந்தி டிவி உருப்படி யா செய்தி எப்ப போடுவாங்கனு கேட்டு சொல்லுங்க

  • @kalaimani3904
    @kalaimani3904 ปีที่แล้ว +17

    அவர் சொல்லியது ஏன் நடக்காது என்று நினைக்கிறீர்கள் அவர் தேதியை குறிப்பிட்டுள்ளார் அதை தயவு செய்து நம்புங்கள் ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம் நடந்த பின் ஆபத்தை உணராமல் இருக்கும் மக்களுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும்

    • @aanandh2434
      @aanandh2434 ปีที่แล้ว +1

      You are right bro

    • @Thunderbolt4978
      @Thunderbolt4978 ปีที่แล้ว

      ellarum vilaiyata eduthuku ranga
      but avaru ethku Vela polapu illama ipidi date,day ellam kuripitu solanum?? Oru Vela avaru sonna mathiri nadantha thaan theriyum Inga vai adikira ellarukum.....

    • @tamilsuriya5969
      @tamilsuriya5969 ปีที่แล้ว

      fake neenga parunga antha date la onum nadakuthu.......

    • @BilalBilal-yj1fj
      @BilalBilal-yj1fj ปีที่แล้ว

      Ungala mathiri aaluga nalatha ivanuga ipdi poy soli thiriyranuga

  • @hameedharis2543
    @hameedharis2543 ปีที่แล้ว +201

    கடைசி வரை அந்த நபரையே கண்ணுல காட்டல...அதான் நம்ம தமிழ் ஊடகங்கள்

    • @muthukumark7176
      @muthukumark7176 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @learndaily473
      @learndaily473 ปีที่แล้ว +2

      Photo kidaikalaam pro

    • @sakthisursehbabu7161
      @sakthisursehbabu7161 ปีที่แล้ว +1

      4 movie pathutu vanthu kata vidran. Avan mogaraya vera kaatanuma?

    • @mpvview4628
      @mpvview4628 ปีที่แล้ว +1

      Yaru face broo🤔

    • @hameedharis2543
      @hameedharis2543 ปีที่แล้ว +1

      @@mpvview4628 அந்த முன்னறிவிப்பு செய்தவன் முகத்தை

  • @Karthiverse
    @Karthiverse ปีที่แล้ว +24

    சினிமா மோகம் அதிகமாகிப் போச்சு இந்த தலைமுறையினர்களிடம்.

    • @dontsubscribe4924
      @dontsubscribe4924 ปีที่แล้ว

      Ama odane intha thalaimurai, sonavanuku vayasu 30 to 40 mela. Unga thalaimurai mattum cinema ve pakala parunga

    • @geethak7818
      @geethak7818 ปีที่แล้ว

      @@dontsubscribe4924 90s kids தான் என்னமோ வானத்துலா்ந்து குதிச்சா மாதிாியும் நாமெல்லாம் பத்துமாதம் கழித்து பிறந்தா மாதிாியும் பேசுவாய்ங்கலே.

  • @tamiltamilanda8296
    @tamiltamilanda8296 ปีที่แล้ว +17

    👽 That aliens Be like~
    sonnankala Unkitta Na varanu😒

    • @fnasi2915
      @fnasi2915 ปีที่แล้ว

      Super brother

  • @Janarr99
    @Janarr99 ปีที่แล้ว +44

    Ashwin sweet vaanki vantha alliance kku kodduthu anuppunka 😂😅😂♥️

    • @llawliet2492
      @llawliet2492 ปีที่แล้ว +1

      Athu aliens bro

    • @madhan7952
      @madhan7952 ปีที่แล้ว

      Alliance na maapla bro....venuma ?...aliens*

    • @sakthisursehbabu7161
      @sakthisursehbabu7161 ปีที่แล้ว

      @@madhan7952 alien maapilai aah? 😂😂

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 ปีที่แล้ว +6

    திரைக்கதை அருமை👌

  • @suresh_official1726
    @suresh_official1726 ปีที่แล้ว +107

    இதை ஒளிப்பரப்பு‌ செய்த ஏலியனின் பங்காளியான தந்தி TV & சத்தியம் News குழுவில் உள்ள ஏலியன்களின் அண்ணன் & தம்பிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @d.yogeshwaran.1004
      @d.yogeshwaran.1004 ปีที่แล้ว +5

      தலைவா நீ வேற மாரி தலைவா

    • @karthika4521
      @karthika4521 ปีที่แล้ว +3

      தந்தி டிவி லா தானே நியூஸ் போடுறாங்க 🤔

    • @viralnation7857
      @viralnation7857 ปีที่แล้ว +2

      🤣🤣mass

    • @preethisoundar
      @preethisoundar ปีที่แล้ว +1

      😄😄

    • @angleswings6418
      @angleswings6418 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

  • @rajeshrowdy3734
    @rajeshrowdy3734 ปีที่แล้ว +5

    Onnu nadathuchi pa🙄 see today nasa news

  • @vikrathharsini8636
    @vikrathharsini8636 ปีที่แล้ว +130

    வரட்டும் தீபாவளிக்கு சுவீட் சாப்பிட்டு வேடி விட்டு போகட்டும்...

    • @Tech_Tamizahan
      @Tech_Tamizahan ปีที่แล้ว +4

      Bro alien ethuku bro vedi vedikanum namma alien ke vedi viduvom vidra vedi la ini boomi ku varum!!😂😂😎👽😂

    • @mahendrang9853
      @mahendrang9853 ปีที่แล้ว +3

      ஒரு கிலோ பன்றிகறி நன்றாக வருத்து வையிங்கா

    • @vikrathharsini8636
      @vikrathharsini8636 ปีที่แล้ว

      @@Tech_Tamizahan 👌

    • @VijayKumar-yj2gj
      @VijayKumar-yj2gj ปีที่แล้ว

      Bro alien 👽 epadi irrkum namaku theriyadhu ena athu vandhu animals mathri irrkalam, humanbeings mathri
      Irrukulam

    • @jjjjjjjjj1246
      @jjjjjjjjj1246 ปีที่แล้ว

      உங்க உலகத்துகும் எடுத்துபே சுவிட் நல்லா இருக்காணு கேட்டு சொல்லுங்க எளியன்ஸ்

  • @Janarr99
    @Janarr99 ปีที่แล้ว +91

    Deepavali Vara pokuthunu Ashwin sweet vaanka solrenka alliance Vara poku athukku Enna vaankanum 😅😂😂

    • @akabishek4396
      @akabishek4396 ปีที่แล้ว

      Yaru Samy ni

    • @tmptamilan4198
      @tmptamilan4198 ปีที่แล้ว

      Super🤣🤣

    • @sathishkumarr9374
      @sathishkumarr9374 ปีที่แล้ว +2

      Alliance illa bro aliens bro

    • @visaeryon
      @visaeryon ปีที่แล้ว +3

      Alliance vandha nalldhu dhana, kudumbam kuttinu settle ayralamla

    • @rajakrishna2105
      @rajakrishna2105 ปีที่แล้ว

      ஏலியன் மன்னார்குடிக்கு வராங்க எங்க கடை முடிவுற்றதுக்கு மாடல் இந்தியாவிற்கு முடிவெட்ட வராங்க வாருங்கள்

  • @suryaprakashv7
    @suryaprakashv7 ปีที่แล้ว +7

    நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க..
    நான் இப்பதான் டைம் டிராவல் பண்ணி போய் அந்த ஏலியன்கள திருப்பி அனுப்பி வச்சிட்டு வந்தேன்..

    • @Ranjini_ak
      @Ranjini_ak ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @vashinishivani7244
    @vashinishivani7244 ปีที่แล้ว +7

    ஆகவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் 😄👏

  • @harig812
    @harig812 ปีที่แล้ว +4

    வரும்போது தகவல் கொடுங்க வடை பாயசத்தோடு விருந்து வைக்கலாமுனு இருக்கேன்

  • @todaysworld8750
    @todaysworld8750 ปีที่แล้ว +6

    மனிதனே இங்கு வாழ முடியல .....இனி ஏலியன்ஸ் வேரயா

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 ปีที่แล้ว +8

    Famous ஆக இருக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு ஆனா சில பேரு மட்டும் இப்படி கத கட்டி விட்டு உலக அளவில Famous ஆகறாங்க😒😒

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 ปีที่แล้ว +7

    December month vantha pothume😂😂🤣🤣

  • @uttamavillan1133
    @uttamavillan1133 ปีที่แล้ว +24

    அந்த எலியின் வேற யாரு இல்ல...90 கிட்ஸ் இனி நாங்க மட்டும் தான் இருப்போம் . குட்பாய் 2k கிட்ஸ்

    • @vetrimarantamil
      @vetrimarantamil ปีที่แล้ว

      poda rascal

    • @hemahema6893
      @hemahema6893 ปีที่แล้ว +1

      👿

    • @anbuselvan6973
      @anbuselvan6973 ปีที่แล้ว

      Super 💥

    • @Spidey_Gamer
      @Spidey_Gamer ปีที่แล้ว

      Paathu batharama poitu vaanga bro good bye👋👋

    • @Spidey_Gamer
      @Spidey_Gamer ปีที่แล้ว

      Poarathukku munnoadi kalyanam pannitu dhan poven☝️

  • @ms_army_001
    @ms_army_001 ปีที่แล้ว +4

    Today tha dec 8 onu varala😂😂😂

  • @ytuma2591
    @ytuma2591 ปีที่แล้ว +1

    சீக்கிரமா வாங்க ஏலியன்ஸ்... உலகம் இந்த மக்களை உங்களை காணோம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது..... நானும் உன்னை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இருக்கிறேன்

  • @jaitours8
    @jaitours8 ปีที่แล้ว +13

    90s kids அந்த டைம் டிராவலர் கருவி கிடைக்குமா?

  • @muthaiahkalimuthu9554
    @muthaiahkalimuthu9554 ปีที่แล้ว +73

    இவன்லாம் படம் எடுத்தான்னா தளபதி பீஸ்ட் படத்துக்கே டப் கொடுப்பான்போலயே

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand4840 ปีที่แล้ว +4

    "அருமையான சினிமா Content 😇",

  • @sabiya9526
    @sabiya9526 ปีที่แล้ว +10

    Time traveller in சிறப்பான தரமான அக்மார்க் உருட்டு... 😂

  • @eliyasbasha7064
    @eliyasbasha7064 ปีที่แล้ว +15

    I am waiting 🔥🔥🔥

  • @DeviDevi-bw9sk
    @DeviDevi-bw9sk ปีที่แล้ว +40

    ரொம்ப நேரமா தூக்கம் வராம இருந்துச்சு இந்த கதையை கேட்டதும் நல்லா தூக்கம் வருது 😴😴😴

    • @saavudagaming9430
      @saavudagaming9430 ปีที่แล้ว

      Super akka

    • @DeviDevi-bw9sk
      @DeviDevi-bw9sk ปีที่แล้ว

      @@saavudagaming9430 🙂

    • @saavudagaming9430
      @saavudagaming9430 ปีที่แล้ว

      @@DeviDevi-bw9sk 🤣🤣 sema kalai

    • @rogegaming8081
      @rogegaming8081 ปีที่แล้ว

      @@saavudagaming9430 bro neeya bro enna yapaham irukka

    • @saavudagaming9430
      @saavudagaming9430 ปีที่แล้ว

      @@rogegaming8081 mm iruku bro ena bro enaklam support panave mmatengira pola

  • @dennissamuel324
    @dennissamuel324 ปีที่แล้ว +17

    technically you can only travel to future in time if you travel in the speed of light not to the past!

  • @md.haneef3226
    @md.haneef3226 ปีที่แล้ว +4

    Omg! This really happened today 30th Nov😱 unbelievable 🤣🤣

  • @MrsClaraThiviyaRaj
    @MrsClaraThiviyaRaj ปีที่แล้ว +26

    2671 year ah??🤔🤔🤔Appo ippothaikku intha boomiyum azhiyaathu...kadavulum vara maattaaru.... appade thaane???😂😂😂appo kandippaa naa padichu sambaathichu thaan aaganumaa 😂😂😂 ada pongappaa😒😒😒

    • @ajmalalam2321
      @ajmalalam2321 ปีที่แล้ว +2

      Awesome.... lol😁😊🤣🤣🤣😂 Cant control.. 😁😁

    • @arvindrocky17
      @arvindrocky17 ปีที่แล้ว +1

      iyyo yaru pa nee 🤣🤣🤣🤣

    • @MrsClaraThiviyaRaj
      @MrsClaraThiviyaRaj ปีที่แล้ว +1

      @@arvindrocky17 Alien 👽😉😂🤣

  • @prakashdheshraj9253
    @prakashdheshraj9253 ปีที่แล้ว +8

    He is time travel? Then i ask few questions to him
    1. When super star Rajinikanth came to politics ?
    2. What about nifty for next 3 months going to positive or negative?
    3. When will end Russia vs Ukraine war?
    4. What is release date of K.G.F Chapter 3?
    5. What release date of chappie 2 movie release date?
    😉😉😉😅😅

  • @vishanthmari7204
    @vishanthmari7204 ปีที่แล้ว +2

    கதை மிகவும் அருமையாக உள்ளது..

  • @SivaSiva-ph2tp
    @SivaSiva-ph2tp ปีที่แล้ว

    கண்ணால்கானாமல்எதையும்எவரும்நம்பமாட்டுங்க அருமையான கதை நல்லமுயற்சி

  • @balajibalaji8265
    @balajibalaji8265 ปีที่แล้ว +19

    Vadivelu sir: ennangada romba bayamuruthuringa😢

  • @botserver1915
    @botserver1915 ปีที่แล้ว +47

    Waiting for them😍😍✨

  • @achukavi7426
    @achukavi7426 ปีที่แล้ว +1

    செய்திகளை முந்தி தருவது
    போதும் அந்த time traveller கிட்டே எப்போது சிந்துபாத் புருடா முடியும் என கேட்டு பகிரவும்

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว +3

    ஆமாம் ஏலியன்ஸ் எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவதாக சொல்லிருக்காங்க உண்மைதான். இந்த நியூஸ்

  • @MaheshMahesh-xs6vz
    @MaheshMahesh-xs6vz ปีที่แล้ว +10

    Time traval nengka nejama panningkala na eppo 2 year padikkiran na 4 year padikkamothu enna kku arrears erukkuma ella erukkatha nnu ongka news channale sonkom sollungka plz 🙏

  • @dineshmongia2463
    @dineshmongia2463 ปีที่แล้ว +69

    கடவுளே உலகத்த அழிச்சிடு .

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz ปีที่แล้ว +1

      நீ போய் சாவுல இந்த Boomer பயலுக தொல்ல தாங்க முடியல

    • @gopalan3308
      @gopalan3308 ปีที่แล้ว +2

      Yes

    • @bothumani4776
      @bothumani4776 ปีที่แล้ว +2

      😀😀😀😀

    • @uvwvicky
      @uvwvicky ปีที่แล้ว +1

      Ama yarum iruka venam

    • @kanchanar1192
      @kanchanar1192 ปีที่แล้ว +1

      Happy

  • @blueberrynetworks217
    @blueberrynetworks217 ปีที่แล้ว

    Romba sandoshama iruku sikram sethupoiralam

  • @raguljilladon42
    @raguljilladon42 ปีที่แล้ว

    Indha varudathodaya no 1 director thanthi news channel reportor edukura indha alien movie vetri pera ungal rasigargal saarbaga manamarndha vaazthukal..👏💐

  • @uchihamadara90736
    @uchihamadara90736 ปีที่แล้ว +55

    Avan ta intha season bigboss la en thalaivan gp muthu cup win pannuvaranu kettu sollunga

    • @arulkutty85
      @arulkutty85 ปีที่แล้ว

      Yaru Sami nee

    • @karthik3472
      @karthik3472 ปีที่แล้ว

      Boomer 🤧

    • @arulkutty85
      @arulkutty85 ปีที่แล้ว

      Sapnu boomer illa sapatha boomer nee

    • @uchihamadara90736
      @uchihamadara90736 ปีที่แล้ว

      @@arulkutty85 gommala cringe pundaigala veliya pongada rendu thayoli galum

    • @uchihamadara90736
      @uchihamadara90736 ปีที่แล้ว

      @@karthik3472 ommala nee than da pulla pethavan mari iruka boomer uncle

  • @tamilannike3616
    @tamilannike3616 ปีที่แล้ว +6

    Apo tha yaa ennoda birthday oru Vela giftu kuduka varuvaingalo 😁

  • @Itsme-iw7tj
    @Itsme-iw7tj ปีที่แล้ว +2

    Me watching after 5 months: 🤣🤣🤣

  • @Tharun.uk33
    @Tharun.uk33 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லுறத கேட்டா சிரிப்பு தான் வருது.😂

  • @rajeswarir7077
    @rajeswarir7077 ปีที่แล้ว +5

    சிரிப்பு வரது உலகத்தை நினைதால்.

  • @simbusriram328
    @simbusriram328 ปีที่แล้ว +21

    Elians..epo parthalum Americaku matum tha varuvangala..thani tv😂😂😂

    • @suresharnie
      @suresharnie ปีที่แล้ว

      Africans thaa aliens nu solrangalo.

    • @Sharon_angel5364
      @Sharon_angel5364 ปีที่แล้ว +1

      😜🤣🤣😂

    • @simbusriram328
      @simbusriram328 ปีที่แล้ว

      @@suresharnie nanba..ena ipadi solitenga..nanum karupatha irupa..avangalum manithargall thana❤️

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @RajaRaja-ov8ow
    @RajaRaja-ov8ow ปีที่แล้ว +1

    Wow👏👏👏👏

  • @Nithishram_Lifestyle
    @Nithishram_Lifestyle ปีที่แล้ว +9

    Enga veetla oru elian iruku athu en nathanar🤣

    • @eagleeagle2476
      @eagleeagle2476 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣😆😆😆😆🤭🤭😆🤣🤣🤣😆🤭🤭😆🦍🦍🤣🤣🤣😆🤭🦍🦍

  • @timetravelmind...vasuki33
    @timetravelmind...vasuki33 ปีที่แล้ว +3

    I will pray time travel possible ah irukannu...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 ปีที่แล้ว

    வரட்டுமே.வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் அன்புடன் வரவேற்ப்போம்

  • @kumarkumar3994
    @kumarkumar3994 ปีที่แล้ว +2

    இதுல்லாம் கண்டிப்பா நடக்கும் 👍🏻👍🏻

  • @mohanasuntharamkannan3695
    @mohanasuntharamkannan3695 ปีที่แล้ว +3

    Legends mind voice: ena ena solra paarunga...kambi katra kathiyelam avuthu vidran..🤣

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 ปีที่แล้ว +36

    ௭ன்ன ௭ன்ன சொல்றான் பாருங்க ...

    • @deepakfarmvlog
      @deepakfarmvlog ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว

      வேற்றுக்கிரகவாசி தாக்கிவிட்டதாக செய்திகளில் சொன்னால் நம்ப வேண்டாம், எல்லாமே பொய். வேற்று கிரகம் என்று எதுவும் கிடையாது, நாம் பார்க்கும் எல்லாமே ஒளி வீசும் wandering stars எனும் நட்சத்திரங்கள் தான்.
      _ (Jupiter, Saturn, Mars, Venus இப்படி அனைத்தும் சுயமாக ஒளி வீசும் plasma தான்.)
      (பூமி தட்டையானது. பிரபஞ்சம் இல்லை. கடவுள் உண்டு.)
      _ Agenda 21 என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களை கொல்லும் திட்டத்தின் ஒரு பகுதி தான், கொரோணா, போலி ஏலியன் தாக்குதல் எல்லாம்.
      அரசாங்கமே எல்லாத்தையும் செய்துவிட்டு ஏலியன்கள் தாக்கிவிட்டதாக நாடகம் ஆடும். உஷார்.
      _ Predictive programming என்ற மூளை சலவை முறைப்படி சினிமாக்களில் வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களை கொல்வது போல் காட்டி, நிஜத்தில் மனிதர்களே மனிதர்களை கொன்று, பழியை ஏலியன் எனும் கற்பனை கதாபாத்திரங்கள் மீது போடுவார்கள்.
      Climate change, Global warming இவைகளும் பொய் தான்.

  • @gamerwalatamil
    @gamerwalatamil ปีที่แล้ว +2

    மாப்ள "மார்வெல்"ரசிகன் போல , 2:19 அடுத்து வரும் Wakanda Forever movie ஓட கதையெலாம் சொல்லிக்கிட்டு இருக்காரு

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN 7 หลายเดือนก่อน

    இந்த வருடம் இது நடக்கும் 🙌

  • @hertzhz6602
    @hertzhz6602 ปีที่แล้ว +5

    🤣 அருமையான கதை 🤣

  • @palanimurugan5424
    @palanimurugan5424 ปีที่แล้ว +8

    இதெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு என்ன ஆனால் உண்மையை இல்லை யாரும் நம்பாதீர்கள்

  • @Smileygaming21
    @Smileygaming21 ปีที่แล้ว

    Singaporil sunami 25-12_2022

  • @ganeshk8367
    @ganeshk8367 ปีที่แล้ว

    தந்திக்கு தமிழகத்தில் சுவாரசியமான நடப்பு செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

  • @StockMarket-Trader
    @StockMarket-Trader ปีที่แล้ว +7

    2671 இருந்து வர்றவனுக்கு எப்படி அடுத்த வருடம் நடப்பது தெரிந்திருக்க முடியும்... அவரின் ஆயுள் காலம் எவ்வளவு? அவரைப் பொறுத்தவரை 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்... ?

  • @singlesingamsinglesingam9031
    @singlesingamsinglesingam9031 ปีที่แล้ว +5

    Time travel.. Possible ella because yaaralayum future to past ku vara mudiyathu..., technology evolution ahla time machine kandupudichalum kuda present to past ku than time Travel panna mudiyum.., but future to past vaipilla.., enna time ah poruthavara... Current time la than namba erupom.. Time.. Nambakuda travel pannama I mean present or current time line than namba time travel pannuvom but.. Past ku than travel panna mudiyum.. Because athu already nadanthu mudinjidichi.. So athu possible.. But according to future.. Current time namba kuda erukurathala .. Eppidi future la oru time line create aagum.. Time line create aana thanae time travel yae possible.. 🤔

  • @SREEKANTHNSGC
    @SREEKANTHNSGC ปีที่แล้ว +2

    December month ' AYALAN' movie release atha than solranga pah 😅

  • @ajaya1301
    @ajaya1301 ปีที่แล้ว +1

    இது மாதிரி கதையை அதிகமாக சொல்லுங்கள்

  • @cryptowallet688
    @cryptowallet688 ปีที่แล้ว +4

    750feet (250m or 0.25km ) அலைவந்தால் பொறுத்திருந்து பார்க்க முடியாது satlite ல இருந்து மட்டுமே பூமியை பார்க்க முடியும் 😂😂😂😂

  • @sammnavdeep5470
    @sammnavdeep5470 ปีที่แล้ว +4

    Dei dei nadanthuruchu daaa planet uh kandu pudichitanga🙄

  • @tamilkarthi8040
    @tamilkarthi8040 ปีที่แล้ว +13

    கலியுகம் தொடங்கிவிட்டது 💯

    • @e.roshan9802
      @e.roshan9802 ปีที่แล้ว +2

      கலியுகம் எப்பையோ ஆரமிச்சிடுச்சி

    • @anbuselvan6973
      @anbuselvan6973 ปีที่แล้ว

      கலியுகம் அழிய தொடங்கி விட்டது

  • @stunnerarmy8937
    @stunnerarmy8937 ปีที่แล้ว

    Movie name solluga bro

  • @maheswarimaheswari8643
    @maheswarimaheswari8643 ปีที่แล้ว

    Super

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 ปีที่แล้ว +4

    Aliens be like:enna maapla leave ku boomi ku poitu manushanga kuda ice boy vilayaaditu varuvoma orae bore adikuthu

  • @electrospace488
    @electrospace488 ปีที่แล้ว +7

    I cant bielive the point where he said 4teenagers will invent worm holes, because plank particle has not yet been invented which is required to gain the energy to creat worm holes

    • @idhayathinkural...8594
      @idhayathinkural...8594 ปีที่แล้ว +1

      Teen agers will not invent bro..they will find that equipment while playing on the seashore

    • @orewa_AB
      @orewa_AB ปีที่แล้ว

      @@idhayathinkural...8594 Yes bro you are right. Even I found a time machine while playing volley ball in a sea shore. So its possible

  • @kattadosavlogs5573
    @kattadosavlogs5573 ปีที่แล้ว

    Makki pona news tnx for uploading this vdo

  • @geethapriya2834
    @geethapriya2834 ปีที่แล้ว

    New year piraka pothulam ithatha soltringa. Ulakam azhiyum soltrathutha regular. Ipo enna puthusa

  • @songquizmv
    @songquizmv ปีที่แล้ว +10

    எனக்கு ரெண்டு movie நாபகத்துக்கு வருது..!! 🤔🤔
    1. INDEPENDENCE DAY
    2. BACK TO THE FUTURE

  • @rajeshkumar-uw7cq
    @rajeshkumar-uw7cq ปีที่แล้ว +4

    Ellarukkum vara satharana kannavu

  • @status_media731
    @status_media731 ปีที่แล้ว

    Nalla kadhai alakirigal

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 ปีที่แล้ว +5

    Eanga vetula nallu jetti kanum athula oru jeti ota plz eppadiyachum time ⌚ travel pani kandupedichi kudnga goiyya 🙏

    • @callmejack2008
      @callmejack2008 ปีที่แล้ว

      😂😂😂

    • @callmejack2008
      @callmejack2008 ปีที่แล้ว

      Alien வந்து ஜெட்டிய கண்டுபிடுசு குடுபாங்க . நீங்க கவல படாதீங்க😂