G - Square - விவகாரத்தில் திமுகவுக்கு சவுக்கடி கொடுத்த Savukku Shankar | News J

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • G - Square - விவகாரத்தில் திமுகவுக்கு சவுக்கடி கொடுத்த Savukku Shankar | News J
    #NewsJ #GSquare #SavukkuShankar
    NewsJ Tamil News Channel:
    Subscribe our TH-cam channel: / newsj
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Install Our NEWSJ Android App : tinyurl.com/ne...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

ความคิดเห็น • 189

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 ปีที่แล้ว +115

    திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பத்திரிக்கைகளின் சுதந்திரத்தின் வாய்கிழிய பேசிய இன்றைய முதல்வர் ஸ்டாலின் விகடன் மீது வழக்கு பதிந்ததை பற்றி இன்று வரை திருவாய் திறக்காதது
    சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையாக என மக்கள் புரிந்துக்கொள்ளட்டும் 🔥🔥🔥🔥🔥

  • @madhuraji6706
    @madhuraji6706 2 ปีที่แล้ว +29

    அதிமுக கட்சி...சங்கர் அண்ணா அவர்களுக்கு ஆதரவு தருவதில் மகிழ்ச்சி!!😄😄👍🙏

  • @tamildhoni1047
    @tamildhoni1047 2 ปีที่แล้ว +50

    சவுக்கு சங்கர் அண்ணா சரியா சொன்னீங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 2 ปีที่แล้ว +24

    சவுக்கு ஷங்கர் பேசியது Correct 100%👍

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +58

    கட்டுமர ஆட்ச்சியில் காவல்துறை திருடர்களைத்தான் பிடிக்கும்!! ஹி ஹி

  • @yellestn8831
    @yellestn8831 2 ปีที่แล้ว +154

    ஒரு வருஷத்தில் ஆட்சி, சட்டம் ஒழுங்கு நாறிப்போயிடுச்சு

    • @sukeshdonz3414
      @sukeshdonz3414 2 ปีที่แล้ว +4

      Sariya soniga

    • @venkateshvs11
      @venkateshvs11 2 ปีที่แล้ว

      DMK - vala , Nadu nasamapochu

    • @greatgrandfather100
      @greatgrandfather100 2 ปีที่แล้ว +2

      1 வருழமா?
      11 மணிக்கு பதவி'யரிப்பு'
      11.05 அராஜகம் துவக்கம்.
      தடுத்தா அவன் இருக்க மாட்டேன். செந்தில் பாலாஜி சொன்னது போல நடக்குது.

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 2 ปีที่แล้ว +41

    விடியல் விடியல் விடியலோ விடியல் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

  • @richierichie168
    @richierichie168 2 ปีที่แล้ว +16

    முதல் முறையா சவுக்கு சங்கர் ஓட முழு கோவத்தை யும் பார்க்கும் வாய்ப்பு 🥰
    தல ஓட ஆட்டம் இனி தான் ஆரம்பம் 🥰🥰

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +56

    காலம் பதில் சொல்லும். திராவிட ஆட்சியில் தமிழர் வாயில் மண்ணு.

  • @sridharr4251
    @sridharr4251 2 ปีที่แล้ว +23

    இந்த சம்பவத்துக்கு அப்புறம் யாராவது g-square ல துணிந்து பிளாட் வாங்குவாங்களா?🤔🤔

    • @supersinger2921
      @supersinger2921 2 ปีที่แล้ว +5

      கம்மியா குடுத்தா எல்லோரும் போயி விழுவானுங்க

  • @krishnamurthi.s6775
    @krishnamurthi.s6775 2 ปีที่แล้ว +38

    துண்டு சீட்டு கையில் கஜானா

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 2 ปีที่แล้ว +23

    News j ... அண்ணன் மாரிதாஸிடமும் பேட்டி எடுங்கள்

    • @supersinger2921
      @supersinger2921 2 ปีที่แล้ว +1

      அவர் பேட்டி தரமாட்டார், சவுக்கு தன்மேல் எல்லோர் பார்வையும் விழனுமுன்டழனு எல்லா பத்திரிக்கைக்கும் பேட்டி குடுப்பான்..

  • @sanjayraja8850
    @sanjayraja8850 2 ปีที่แล้ว +57

    SAVUKKU SHANKAR SIR GEM PERSON Always speak truth 💯 👏 DMK government failed in one year..

    • @haritriplicane1528
      @haritriplicane1528 2 ปีที่แล้ว +6

      He is not gem

    • @Muralidharan.S
      @Muralidharan.S 2 ปีที่แล้ว +5

      He is not a gem. dont degrade a gem. He is what he is. Everybody knows about him.

    • @KasiVGupta
      @KasiVGupta 2 ปีที่แล้ว

      Ivan oru dubakkur.. don’t make him big shot

    • @seetharaman9307
      @seetharaman9307 2 ปีที่แล้ว

      he is acting king stage set by dmk

    • @NSKTheRipper
      @NSKTheRipper 2 ปีที่แล้ว

      @@seetharaman9307 How do you know that bro .

  • @ArunKumar-kh5jx
    @ArunKumar-kh5jx 2 ปีที่แล้ว +16

    சட்ட ஒழுங்கு சரியில்லை 😔

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 2 ปีที่แล้ว +10

    அட போயா.... எல்லாம் பேசுவே..
    அப்புறம் திமுக என்னா....... மாதிரி கட்சி felix அப்படினு சில்லறையை சிதற விடுவே 🙄🙄

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 2 ปีที่แล้ว +12

    மாரிதாஸ் 💪💪💪💪💪

  • @Aravindh6789
    @Aravindh6789 2 ปีที่แล้ว +12

    Honest person.. Just like Maridhas said he accepted he didn't write or post about Gquare though he is aware about the same. He raised lot of questions against the ruling party and so facing the heat from police. Hope press sanity prevails

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 ปีที่แล้ว +38

    SO G Square = Gopala Puram square.

    • @sanjayraja8850
      @sanjayraja8850 2 ปีที่แล้ว +3

      Yes true 👍 comment bro

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 2 ปีที่แล้ว +4

      G Square=G×G ie.,2G.....

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 ปีที่แล้ว +1

      @@SAMPATHSHRI 😀😀😀👌

    • @NayanakKP
      @NayanakKP 2 ปีที่แล้ว +1

      👌👌

    • @aniruth8562
      @aniruth8562 2 ปีที่แล้ว

      @@SAMPATHSHRI enna idhu

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 2 ปีที่แล้ว +8

    G SQUARE = G x G = 2G
    Hence proved 😉

  • @mohanrani3601
    @mohanrani3601 2 ปีที่แล้ว +10

    Stalin sir.. Nanum ungalukudha vote poten. Ivar kekara questionku answer pannuga.. Makkal paavam..

  • @vijayanthirugnanam
    @vijayanthirugnanam 2 ปีที่แล้ว +8

    கெவீனை என்ன வேணுமோ செய்து கொள் என்னைய விட்டுறங்க சாமி இப்படிக்ககு சல்யூட் சங்கர்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +7

    இலங்கை தமிழ் மக்கள் நிலை தான் தமிழக மக்களுக்கும் திமுக குடும்ப ஆட்சி 🙄

  • @ganesan7946
    @ganesan7946 2 ปีที่แล้ว +18

    திமுக விற்க்கு பயம் வந்து விட்டது.

  • @rengaraju2392
    @rengaraju2392 2 ปีที่แล้ว +4

    அந்த நிறுவனத்தை பற்றி முழு விவரம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று வெளியிடுங்கள்

  • @chiyaankanalr4454
    @chiyaankanalr4454 2 ปีที่แล้ว +5

    இப்போதுனா திருந்து சரக்கு 😆

    • @supersinger2921
      @supersinger2921 2 ปีที่แล้ว

      நாய வாலை நிமிர்த்தமுடியாது

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 2 ปีที่แล้ว +15

    இவ்வளவு புரிதல் இருக்கா முதல்வர் ஸ்டாலினுக்கு....

    • @rajksubash4544
      @rajksubash4544 2 ปีที่แล้ว

      Stalin has a image . But lack of talent.

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 2 ปีที่แล้ว +20

    டேய் மோடி பத்தி எவ்வளவு விமர்சனம் செய்றிங்க அவர் நினைச்சா உங்க வாயில கோடாலிய விட்டு ஆட்லாம் என்ன செய்ய மனுசன் ஜனநாயகத்த நம்புபவர் அதான் மோடி 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @supersinger2921
      @supersinger2921 2 ปีที่แล้ว

      @@rooster1692 வெங்காய 4வது லேயர், திராவிட தமிழன்னு மறகழண்டு போயி திரியும் கொத்தடிமை நாயி

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว

      @@rooster1692 போய் ஊம்புடா

    • @NSKTheRipper
      @NSKTheRipper 2 ปีที่แล้ว

      Vera Vali illa

  • @inpaldin4290
    @inpaldin4290 2 ปีที่แล้ว +9

    Well said savukku anna

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +1

    முதல்வர் தூபாய் சென்ற
    போது ராஜகண்ணப்பன்
    பிரச்சனை
    இப்போது ஊட்டி சென்ற போது இந்த பிரச்சனை

  • @periasamykongu3100
    @periasamykongu3100 2 ปีที่แล้ว +2

    இந்த ஆட்சியில் ஒரு வருடத்தில் தலைநகரம் தலைகீழாக மாறிடுச்சு

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 ปีที่แล้ว

    சவுக்கு சொல்வது நியாயமாக படுகிறது.

  • @ramkrishnan4687
    @ramkrishnan4687 2 ปีที่แล้ว +4

    நிங்கள் ஜால்ர அடித்து இப்ப என்ன செய்ய போராங்கா விடியல் விடியல் விடியல் நாரியது

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +1

    many views and comments by savukku Shankar can be agreed and some comments we cannot agree . but his critics against dmk and stalin family is absolutely correct

  • @gokulr7263
    @gokulr7263 2 ปีที่แล้ว +9

    Super Savukku👏👏👏

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 ปีที่แล้ว

    G- square பற்றி விவரம் சொல்லுங்கள்.

  • @umarnath7943
    @umarnath7943 2 ปีที่แล้ว +20

    என்னது news j la சவுக்கா🙄🙄

    • @panchatcharam345
      @panchatcharam345 2 ปีที่แล้ว +5

      இனிமேல் அடிக்கடி வருவார்

  • @MuthuMuthu-rj5yr
    @MuthuMuthu-rj5yr 2 ปีที่แล้ว +3

    👏👏👌

  • @soundappansathish5636
    @soundappansathish5636 2 ปีที่แล้ว

    Savukku means 💪brave

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 ปีที่แล้ว +2

    காவர்துறை முதல்வர் கட்டுப்பாட்டல் இருக்கு .
    முதல்வர் குடும்ப கட்டுப்பாட்டில் இருக்கிறார்

    • @SURYA-st2kt
      @SURYA-st2kt 2 ปีที่แล้ว

      முதல்வர் குடும்ப கட்டுப்பாடு 😂😂😂😂😂😂😂😂

  • @moorthys7283
    @moorthys7283 2 ปีที่แล้ว +1

    Eps ADMK mass🌱🌱🌱✌✌✌

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 2 ปีที่แล้ว +1

    சங்கர் ஏன் முதல்வர், மற்றும்
    அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வளவு
    முட்டு கொடுத்து காவல்துறை
    மீது மட்டும் குற்றம் சுமத்துகிறார்?

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 ปีที่แล้ว

    இடை இடையே சவுக்கு பேசுவது mute ஆகிறதே? ஏன் ?!?!

  • @induma1214
    @induma1214 2 ปีที่แล้ว +1

    Sankar is the best....Man of truth....

  • @kandhasamy1002
    @kandhasamy1002 2 ปีที่แล้ว +3

    ஆக ஆக..... சடாலின் நல்லவன் என்று சொல்கிறாயா... சரக்கு சங்கர்.????

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 ปีที่แล้ว

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rajehuman5579
    @rajehuman5579 2 ปีที่แล้ว +12

    அது இருக்கட்டும் அய்யா APJ அவர்களை இழிவாக பேசினியே .... அந்த vedio evidence எங்க குடுக்கனுமோ அங்க கொண்டு போய் கொடுத்தாசி இனி நீ அவ்வளவு தான் ...... நீங்க பேசுனது யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டிங்க..

  • @sathaiahrohit5291
    @sathaiahrohit5291 2 ปีที่แล้ว +7

    Waste DMK Government

  • @அறிவுப்பார்வை
    @அறிவுப்பார்வை 2 ปีที่แล้ว

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவம்.....பத்திரிகையாளர்கள் தர்மத்தில் பக்கம் நின்றார்களா,?

  • @srinivasanganeshkumar8414
    @srinivasanganeshkumar8414 2 ปีที่แล้ว +1

    RA Puram. சம்பவம் அவ்வளவு தான் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • @moorthys7283
    @moorthys7283 2 ปีที่แล้ว

    Comali Sudalai Atchi😆😆🤣🤣🤣🤣

  • @PALLAVA2023
    @PALLAVA2023 2 ปีที่แล้ว

    Savukku you tell about G-Square and Sutalin Relationship

  • @kskvvs4781
    @kskvvs4781 2 ปีที่แล้ว +1

    போன வருடம்
    விகடன திமுக வாங்கிட்டுன்னு எவனோ சொன்னான்
    அவன் யாரு இப்ப எங்க

  • @rajapandian6083
    @rajapandian6083 2 ปีที่แล้ว

    முகமே இருளடைந்து விட்டதே

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    🔥💐👍

  • @rajaakumar6376
    @rajaakumar6376 2 ปีที่แล้ว

    அடிச்சி வெலுத்து வுடு சங்கர் சாவு ஒரு முறைதான் பிறப்பபும் ஒருமுறைதான் எவனா (எமனா)இருந்தாலும் நேர்மை உண்மை உரக்க சொல் சொல்👍👍👍

  • @rajasekar5391
    @rajasekar5391 2 ปีที่แล้ว

    இவன இன்னுமா arrest செய்யவில்லை

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 ปีที่แล้ว

      Ungothala pottavana poi arrest pandra 😆

    • @rajasekar5391
      @rajasekar5391 2 ปีที่แล้ว

      @@ArjunKumar-nv7nl yaru Ajith Kumar... Avaru dha en thala... Avara ye thavara pesuviya

  • @CommentsKattappa
    @CommentsKattappa 2 ปีที่แล้ว

    Enna pa pammuray !

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 2 ปีที่แล้ว +2

    Enjoy Free Popularity For You In between CM Kaalileyum Vizhundhachu

  • @moorthys7283
    @moorthys7283 2 ปีที่แล้ว +1

    Eps mass🌱🌱🌱✌✌✌

  • @MrNandy-king
    @MrNandy-king 2 ปีที่แล้ว +5

    love ❤ from savukku shankar 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜

  • @ashok_ntk
    @ashok_ntk 2 ปีที่แล้ว +4

    2026 நாம் தமிழர் ஆட்சி உறுதி

  • @Thamizhan2023
    @Thamizhan2023 2 ปีที่แล้ว +2

    காவல்துறைக்கு அமைச்சர் யார்? அந்தாளு சரியில்லைன்னு சொல்ல ஏன் உனக்கு தைரியம் இல்லை?

    • @supersinger2921
      @supersinger2921 2 ปีที่แล้ว

      🤣🤣 சொல்லமாட்டான், தத்திக்கு இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டு திரியுறான் இந்த டுபுக்கு

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +3

    சவுக்கு உங்களுக்கு தாமரை எப்போதும் பக்க பலமாக இருக்கும்.. கவலை வேண்டாம்.
    பாரத் மாதாகி ஜெய் 🚩

  • @ajaytvcorp
    @ajaytvcorp 2 ปีที่แล้ว

    காசு வாங்கி இருப்பானுங்க! நீ கூட காசு குடேன் உன் பக்கம் திரும்பிடுவான்க. துட்டு இல்லையா? இல்லைன்னா கம்பிதான்‌ டாங் யு.

  • @subramaniann918
    @subramaniann918 2 ปีที่แล้ว

    நீ யாருக்கு வாயடிக்கிறாய் என்பதை மாரிதாஸ் விவரமா சொல்லியிருக்கிறார்

  • @prabhur6300
    @prabhur6300 2 ปีที่แล้ว

    Sari sari katharatha unna arrest panna mattanga. Amma news j enna pannra

  • @sinndoss
    @sinndoss 2 ปีที่แล้ว +2

    திராவிட (கட்சி) தொண்டர்கள் தூக்கத்திலே கூட பொலம்புறாங்க, " தள்பாதி மூக்கன் ஸ்டிக்கர் இஸ்டலின்", " தள்பாதி மூக்கன் ஸ்டிக்கர் இஸ்டலின்"

  • @Tamilachi53
    @Tamilachi53 2 ปีที่แล้ว

    அரசுக்கு ரொம்ப பம்முகிறார்

  • @sribuilders3676
    @sribuilders3676 2 ปีที่แล้ว

    ஏன் பிலிக்ஸ் என்னச்சு.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว

    ஓ பணகாகாரன்களே G.Squre மூலமாக ஒரு இடத்தையும் வாங்காதீர்கள். வாங்கியவர்கள் அவர்களிடமே விற்றுவிடுங்கள்.

    • @bglr2011
      @bglr2011 2 ปีที่แล้ว

      Vangunu enga vika

  • @baskaranna9229
    @baskaranna9229 2 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு ஆட்சியிலும் ஏதேனும் ஒரு தொழில் அதிபர் வளரத்தான் செய்கிறார்கள்.

    • @zivaziva7282
      @zivaziva7282 2 ปีที่แล้ว

      ஆட்சி அதிகாரதில் இருக்கும் கட்சியின் குடும்ப உறுப்பினர்களே மறைமுகமாக அகோர பகாசூர பசியுடன் நிலங்களை வளைப்பதுதான் பிரச்சனை அதிகார துஷ்பிரோயகத்தின் உச்சகட்டம்

    • @batman-eq1pg
      @batman-eq1pg 2 ปีที่แล้ว

      யோவ் தொழில் அதிபர் வேற மக்கள் பணத்தை கொள்ளை அடித்து செய்பவர்கள் ஊழல்வாதிகள்

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 2 ปีที่แล้ว +3

      ஆமாம் ஏதேனும் விடியல் ஆட்சியில் கோபாலபுரம் குடும்பம் நண்பர்கள் சுற்றத்தார்கள்தான் வளர்வார்கள் இதுதான் கட்டுமர காலம் முதல் இது நாள் மற்றும் நாளை வரை சட்டம்

  • @moorthys7283
    @moorthys7283 2 ปีที่แล้ว +1

    Eps next CM🌱🌱🌱🌱🌱

  • @sripathy7104
    @sripathy7104 2 ปีที่แล้ว

    Maridasss💪💪💪💪maridasss

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 ปีที่แล้ว

    ஜிஸ்கொயர்க்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பேச மாட்டான். ஸ்டாலினிடம் பயம்.

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 ปีที่แล้ว

    without the knowledge of TN head these things never happen

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว +1

    திமுக குடும்பங்களுக்கு எதிராக

  • @vijayanthirugnanam
    @vijayanthirugnanam 2 ปีที่แล้ว

    அப்போ கெவின் குற்றவாளி. பத்திரிகையாளர் என்ற பிம்பத்தில் தப்பிக்க நினைக்கிறீர். பயம்.

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 ปีที่แล้ว

    விடியா அரசின் பரிதாபம்

  • @g.subramanidakshanamurthi7194
    @g.subramanidakshanamurthi7194 2 ปีที่แล้ว

    ஜூனியர் விகடன் 50 வருடத்துகுள் வந்துதது

  • @senthilvelavan4473
    @senthilvelavan4473 2 ปีที่แล้ว

    திமுக ஒழிக😎😎😎😎

  • @aniruth8562
    @aniruth8562 2 ปีที่แล้ว

    Endha katchi iruindhalum niyama aatchi seyyinga. Makkallukku nalladhu seyyinga.

  • @krishnarljs
    @krishnarljs 2 ปีที่แล้ว

    Don’t say Kalaignar. He is. Nayanakarar

  • @krishnarljs
    @krishnarljs 2 ปีที่แล้ว +1

    Ruling party support illamal iPpadi urutta mudiyuma? Why Savuku defending Gopalapuram family?

  • @radhakrishnannagarajan789
    @radhakrishnannagarajan789 2 ปีที่แล้ว +8

    This issue is fully drama because of Annamalai agitation on petrol issue

    • @charlesraj2803
      @charlesraj2803 2 ปีที่แล้ว

      Chances are their

    • @bglr2011
      @bglr2011 2 ปีที่แล้ว

      Ayyoo Sema True, brilliant you are.

  • @arokiasamy9572
    @arokiasamy9572 2 ปีที่แล้ว

    g square rukkum mks sookum aver family kkum yehnna thodarboo

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว

    Bad smell of Stalin family business opened by police, wonderful service to DMK

  • @tsmuthu200
    @tsmuthu200 2 ปีที่แล้ว

    Odd combo: News J and Savukku; Sakkara Pongalukku vada Kari

  • @remigeobastinmario6086
    @remigeobastinmario6086 2 ปีที่แล้ว

    Admk atchiil oragadam bashyam were there now gsquare in dmk

  • @padmanabhan4943
    @padmanabhan4943 2 ปีที่แล้ว

    Entha media la thambi ne vela pakkura .....

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 ปีที่แล้ว +1

    Saku nee stalli pppanniku jalra nayeee

  • @jaihind7341
    @jaihind7341 2 ปีที่แล้ว +1

    EPS best CM pa Tamil Nadu makkal ku ipo yavadhu purinjukanum
    🤣Corporate company ku vidiyal by Drama munetrakezhagam sponcer by sudalai Co sponcer by chinna sudalai🤣idhula one year celebration Vera oru kedu🤭
    🔥🔥Maridhas🔥🔥
    🚩🚩Jaii Annamalai jiiii🚩🚩

  • @karthilk6371
    @karthilk6371 2 ปีที่แล้ว

    Music la potu promo edit panunga da enada professionals nenga. Dubagur channel.

  • @Y.S.Dharshan
    @Y.S.Dharshan 2 ปีที่แล้ว

    Admai tyre nakki party

  • @ganeshchandrasekar797
    @ganeshchandrasekar797 2 ปีที่แล้ว

    Avalo idhu na direct ah attack CM.. ENNA BAYAMA..

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ปีที่แล้ว

    Dmk😅😂🤣

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 2 ปีที่แล้ว

    All are for money and everything for money. Fake popularity is a crime for any one who wants to be popular.

  • @dineshabbie958
    @dineshabbie958 2 ปีที่แล้ว

    Unoda savu en kailu than pa neermaiya pesu pa

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 2 ปีที่แล้ว +11

    This savkku Shankar is just repeating the same content again and again. Ofcourse he has not given any crediable evidence on any of his allegations. Where as, Maridhas has given so many details in his video.

    • @bglr2011
      @bglr2011 2 ปีที่แล้ว

      If he repeat and not having evidence then why they didn't went and file case on him for false allegations.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 ปีที่แล้ว +1

    Ithe...dmk vukku...jaallraaa adichathu
    Nee thaane.
    Onnoda kaluthu nerriikkappadummpothu
    Thaann...pathiirrihaii suthanthiramm...
    Karuthu suthanthiramm pathii pesuvathu
    Suyanalammm....

  • @soundappansathish5636
    @soundappansathish5636 2 ปีที่แล้ว

    Tamilnadu nasam panitanga dmk