MK Stalin has not learnt any lesson from his father Karunanidhi - Savukku Shankar & Journalist Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • MK Stalin has not learnt any lesson from his father Karunanidhi. Stalin is playing with fire in the Eelam issue without understanding the ramifications.
    Senior Journalist R Mani in conversation with Savukku Shankar

ความคิดเห็น • 1.1K

  • @tamilan2083
    @tamilan2083 2 ปีที่แล้ว +19

    Best combo Savukku and Mani

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว +29

    தற்போதைய தமிழக மக்களுக்கான திட்டங்களில்கவனம்செலுத்தினாலே போதுமானது..
    ஈழத்தமிழர்களை அவர்களே தங்களை முன்னேற்றிக்கொள்கின்றனர்..அகில உலகத்திலும்பரவிக்கிடக்கும்ஈழத்தமிழர்கள்,ஒருவருக்கொருவர்கைதூக்கிவிடுகின்றனர்.இந்த இரண்டு பத்திரிக்கை அனுபவஸ்த்தர்களின்
    உரையாடலில் நிறைய உள்ளார்ந்த கருத்துக்கள்உள்ளன.

    • @kavyaprince
      @kavyaprince 2 ปีที่แล้ว +5

      U say true.
      Because srilankan Tamil in foreign millionaire business man. Family are well life.

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 2 ปีที่แล้ว +9

    Superb Show by my most favourite senior journalists in one show. Both are the best!!! You both are chanceless Gems!!!

  • @RaviRavi-fc5ek
    @RaviRavi-fc5ek 2 ปีที่แล้ว +4

    திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு
    வணக்கம் நீங்கள் பல ஆண்டுக்கு
    பிறகு இப்போதுதான் திரு. மணி சார் அவர்களிடம் சரியான (கேள்வி.பதில்)விவாதம்
    செய்து உங்கள் கடமையை நிறைவேற்ற வந்தது மிகவும் சிறப்பாக உள்ளது இதுவரை
    உங்களை கணிக்க முடியவில்லை
    மணி சார் ஒரு மூத்தவர் அவர்மேல் எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது அதேப்போல்
    தாங்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுடன் இதே பாதயில்
    பயணிக்க வேண்டுகிறேன் இதுவரை உங்களை என்னுடய
    Comments மூலம் பல க்கேட்டிருப்பேன்
    மன்னிக்கவும்
    இதே போல் விவாதம் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว

      South speech very great
      Self speech
      Mr shahrukh Shankar speech very very great

  • @shanthinykugathasan7816
    @shanthinykugathasan7816 2 ปีที่แล้ว +143

    இந்தியாவின் பாதுகாப்பு உங்கள் இருவர் கையில் இருப்பது போல் எப்படி எல்லாம் அறப்பறை பண்ணுகிறீர்கள். முடியல.

    • @freeworld8898
      @freeworld8898 2 ปีที่แล้ว +2

      இலண்டன்ல இருக்கீங்களா?

    • @kishorep5151
      @kishorep5151 2 ปีที่แล้ว

      Stalin I mutall k nu solluduveenga poola....

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว +14

      ஒரு விஷயத்தை குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த கட்சி சார்புடமை இன்றி உண்மையை மட்டும் அறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் பார்க்க வேண்டும் அப்போது தான் யதார்த்த உண்மை விளங்கும் ...அப்படி இல்லையேல் இந்த விடியோவும் யூட்டுப்பில் உள்ள பல லட்சம் விடியோகளில் ஒன்றாக தான் உங்களுக்கு தோன்றும் .

    • @thanigaivelan6490
      @thanigaivelan6490 2 ปีที่แล้ว +9

      These two people are useless guys. There is no constructive suggestions but only critisise every body. They expect some position from govt.

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว +6

      @@thanigaivelan6490 then i think you are biased and not saw his all videos ..The good government need a good opposition party so when a good opposition party fails the good media will step into the action and that's what they contribute here , to praise and pamper the government their own party members and biased media's are there why these ppl need to do it ?

  • @srinivasraj433
    @srinivasraj433 2 ปีที่แล้ว +29

    எதுக்குமே லாயக்கில்லாத ஒரு தத்தி முட்டாப்பாயலுக்கு ஏன்னா பில்டப் கொடுக்குறீங்கடா. 🤣🤣

    • @baskarnithin3782
      @baskarnithin3782 2 ปีที่แล้ว +3

      Epati unna maathiri thathi nu soltriya🤣🤣🤣🤣

    • @user-id6by9wy8p
      @user-id6by9wy8p 3 หลายเดือนก่อน

      ​@@baskarnithin3782❤

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +10

    மக்கள் சக்தியை ஒரு போதும் தவறாக பயன் படுத்த கூடாது
    மக்கள் சக்தி மாகத்தான சக்தி

    • @mahaligamnellainayakam2696
      @mahaligamnellainayakam2696 2 ปีที่แล้ว

      இந்த திமுக ஆட்சி தீவிரவாதிகளாக உள்ளவர்களை ஆதரிக்கும் ஆட்சி

  • @senthils4862
    @senthils4862 2 ปีที่แล้ว +42

    பட்டால் தான் புத்தி வரும் நெருப்பை தொட்டால் தான் சுடும் என்று விரைவில் திமுக கட்சி உணரும்..

  • @svasuvelu
    @svasuvelu 2 ปีที่แล้ว +12

    mottai uncle and savuku maams... எதுக்கு இப்ப நீங்க ரெண்டு பேருமே ரொம்ப feelings panringa... ஸ்டாலின் பெரிய மாபெரும் தலைவர் ஒன்றும் இல்லை.. ஆட்சி கலைந்தால் தப்பில்லை...

    • @dragonz969
      @dragonz969 2 ปีที่แล้ว +1

      Sir, pls understand the indepth context. DMK gonna play an important role in opposition alliance in upcoming elections. If the govt gets dismissed on such charges on supporting excile govt of other country (srilankan internal issue), other oppo. Parties will be reluctant to side with DMK becoz BJP will project it as separatist alliance which will bury the opposition parties in hindi belt which is enough for BJP to retain power (except TN no other indian states care about Srilankan tamils) .

  • @umashankar847
    @umashankar847 ปีที่แล้ว +3

    Ungala marri senior journalist indha marri history ahh niraiyaa solungaa.. Super interview

  • @sankarjeyaraj9036
    @sankarjeyaraj9036 2 ปีที่แล้ว +33

    Savukku Anna கூடியவரை தமிழிலேயே உரையாடல் இருப்பது நல்லது

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว

      Avanoda English ae ara Kura than

  • @prasannavenkat7676
    @prasannavenkat7676 2 ปีที่แล้ว +16

    Ruling party question pandrathuku guts venum both state and central
    You both deserve it sir 👏👏
    Thank you sankar sir we ll support you.

  • @7667024004
    @7667024004 2 ปีที่แล้ว +31

    இதுதான் நான் பார்த்த சவுக்கு சார் அண்ட் மணி சார் பேசும் முதல் இன்டெர்வியூ......வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 2 ปีที่แล้ว +35

    நம் இந்தியா வின் 2 மாபெரும் அறிவு ஜீவிகள் உரையாடுகிறார்கள். பொழுது போகாதவர்கள் கேட்கலாம்.

  • @anuniverse
    @anuniverse 2 ปีที่แล้ว +11

    Video starts @ 02:56

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 ปีที่แล้ว +33

    ஐயா இருவரும் கொஞ்சம் தமிழில் தான் பேசுங்களேன். வேண்டுகோள். தவறாகக் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว

      இந்த பகுதியில் பதிவு போட்டுள்ளவர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் போடுகிறார்கள்.ஏன் தமிழில் போடுவதால் உங்கள் தரம் தாழ்ந்து விடும் என்ற அச்சமா? இல்லை என்றால், தமிழ் மொழி பேசத் தெரிந்த சமஸ்கிருதத்தைக் தாய் மொழியாகக் கொண்டவர்களா?

  • @usergiri12
    @usergiri12 2 ปีที่แล้ว +5

    Intellectually elated Journalists ! Hatsoff

  • @jeya8190
    @jeya8190 2 ปีที่แล้ว +6

    I am Sri Lankan and I totally agree with Journalist Mani. People in Jaffna don't want to talk about LTTE.

    • @shenth27
      @shenth27 ปีที่แล้ว

      As a jaffna tamil I don't agree. These people only want to use eelam struggle for their own political gains

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 ปีที่แล้ว +18

    வேறு என்ன?
    ஸிஸ்டத்தை பற்றிய புரிதல் இல்லாத, மண்ணுமூட்டை அரசியல்தான்.

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 2 ปีที่แล้ว

      இடிப்பாரை இல்லாத ஏமாற மன்னன்
      கெடுப்பார் இலானும் கெடும்!

  • @danielkumardharumaiyahpillai
    @danielkumardharumaiyahpillai 2 ปีที่แล้ว +11

    நாடு கடந்த விடுதலைப்புலிகளை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கும் போது, அவர்களை முதல்வர் சந்திப்பதில் என்ன தவறு?

  • @MOHAMMEDJAWAD786
    @MOHAMMEDJAWAD786 2 ปีที่แล้ว +1

    திரு சவுக்கு அவர்களே எனக்கு ஒரு கோரிக்கை மற்றவர்கள் பேசும் போது அவரது பேச்சை நடுவில் தடுக்காதீர்கள் மற்றபடி உங்கள் உரையாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @swaminathang5752
    @swaminathang5752 2 ปีที่แล้ว +23

    Please continue these type of Mind Boggling interviews between the two Savukku & Mani...
    Thanks a million to both of you...
    Swaminathan k. K. NAGAR

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 2 ปีที่แล้ว +43

    LTTEயை ராஜிவுக்கு முன், பின் என்றே தமிழக மக்களால் பார்க்கப்படுகிறது என்பதே யதார்த்த உண்மை.

    • @time2lead757
      @time2lead757 2 ปีที่แล้ว +3

      After ipkf before ipkf

    • @mohankumar19236
      @mohankumar19236 2 ปีที่แล้ว +6

      @@time2lead757 nope LTTE 2009 ல் முற்றிலுமாக அழிந்த போது வந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது
      🤣🤣🤣🤣🤣

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @vikramvicky3311
      @vikramvicky3311 2 ปีที่แล้ว

      @@mohankumar19236 no only 30 .....2011 only it reflected ......Election held in April ........War concluded in May

  • @RamKumar-nn7dt
    @RamKumar-nn7dt 2 ปีที่แล้ว +4

    An expected interview with experienced persons with a balanced conversation debated facts as a fact

  • @sivanathanm7890
    @sivanathanm7890 2 ปีที่แล้ว +19

    மிக அருமையான பதிப்பு காலத்தின் தேவைக்கு ஏற்றது அருமை அருமை

  • @vetriveln4073
    @vetriveln4073 2 ปีที่แล้ว +3

    Thanks for the video Mr Shankar

  • @chandrabose2851
    @chandrabose2851 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் சார் நான் தமிழ்நாடு போலீஸ்ல இரண்டாம் நிலை காவலர் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாரியம் இந்த வருஷம் 3500 பேர் எடுக்க இருக்காங்க அதுல கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்து மேற்பட்ட நபர்கள் நேரடியாக AR அதாவது மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியா எடுக்க இருக்காங்க இதனால ஏற்கனவே 2016 2017 2019 இரண்டாம் நிலை காவலரா தமிழ்நாடு சிறப்பு காவல் பணியில் பணியாற்றிட்டு இருக்க காவலர்களுக்கு அவங்க சொந்த மாவட்டத்துக்கும் அல்லது விரும்பிய AR இருக்கோ போக முடியாத ஒரு சூழல் வந்து இது ஏற்பட்டு இருக்கு இதுக்கு முன்னாடி 2020 ல எடுத்த அந்த போலீஸ் கால்பர்ல கோர்ட்ல ஒரு ஸ்டார் வாங்கி இருக்காங்க என்ன அப்படின்னா இரண்டாம் நிலை காவலர் எல்லாருமே TSP தமிழ்நாடு சிறப்பு காவல் படைத்தான் எடுக்கணும் நேரடியா மாவட்ட ஆயுதப்படைக்கு எடுக்க கூடாது அப்படின்னு வாங்கி இருக்காங்க எப்படி நேரடியா மாவட்ட ஆயுதப் படைக்கு எடுக்கறதுனால நிறைய திருமணமான காவலர்கள் தாய் தந்தை உடல்நிலை சரியில்லாத காவலர்கள் இன்னும் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி 15 நாளைக்கு உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் நாடு முழுவதும் நடக்கிற கலவரம் தேர்தலுக்கெல்லாம் அப்பப்ப பணி சுமை காரணமாக போய்க்கிட்டு இருக்காங்க இந்த வாட்டி இந்த கால் பார் இப்படி நேரடியா எடுத்தாங்கன்னா கிட்டத்தட்ட சிறப்பு காவல் படையில் சீனியார்ட்டில் இருக்கிற ஒரு ஆயிரம் காவலர்கள் தன்னுடைய சொந்த மாவட்டத்துக்கும் குடும்பத்துடைய அந்த அருகாமையிலும் போக முடியாத சூழ்நிலை ஏற்படும் இதனால பலபேர் மன உளைச்சல் இருக்குறாங்க நிறைய பேர் கல்யாணம் முடிக்காமல் இப்படி கல்யாணம் முடிச்சுட்டு ஊரு ஊரா போயிட்டு இருக்கோணும் அப்படின்னு சொல்லிட்டு என்ன கல்யாணம் முடிக்காமல் கூட இருக்காங்க அதனால எங்களால போலீசா இந்த பிரச்சினைய எடுத்து பேச முடியல சோ நீங்க காவல்துறை நண்பர்கள் சார்பாக எங்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த இரண்டாவது நிலை காவலர் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை வழியாக எடுத்து சிறப்பு காவல் படையில நீண்ட நாள் பணியாற்றி இருப்பவர்களா முன்னுரிமை அடிப்படையில மாவட்ட ஆயுதப்படைக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் கோர்ட்ல கேஸ் போட்டு இந்த உதவியை எங்களுக்கு கொஞ்சம் பண்ணி கொடுக்கணும் சோ உங்களுடைய காண்டாக்ட் நம்பர் எனக்கு கிடைக்கல இந்த உதவியை பண்ணுங்க சார்.
    இப்படிக்கு
    காவல்துறை நண்பர்கள்

  • @edwinchidanand
    @edwinchidanand 2 ปีที่แล้ว +41

    I make sure I search and follow Mr.Mani’s interview. His unbiased intellectual comments and views are something which shapes my political views. Savukku Shankar has some excellent points to add and brings the best out of Mani.

    • @vengadachalampalaniappen5005
      @vengadachalampalaniappen5005 2 ปีที่แล้ว

      Bull shit....mani and savuku totaly insane and bias

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 2 ปีที่แล้ว +6

      he is biased towards communist and dmk... and always against brahmins and bjp

    • @edwinchidanand
      @edwinchidanand 2 ปีที่แล้ว +8

      @@aravindhamurthy7128 I think he’s against brahmanism and not Brahmins. There’s a fine line. He’s against parties which tries to segregate people based on religion, caste and language. I think we should all be against. It’s against India’s idealogy.

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 2 ปีที่แล้ว +1

      @@edwinchidanand yea most of the parties doing this that's why bjp is growing and you will see this in Tamil Nadu as well due to appeasement politics towards so called minorities

    • @edwinchidanand
      @edwinchidanand 2 ปีที่แล้ว +2

      @@karthicksowndharraj2402 yes. It’s alarming that hate politics is getting traction. BJP is indeed growing slowly and stronger.

  • @mohamedimran235
    @mohamedimran235 2 ปีที่แล้ว +6

    Very Intellectual Interview .❤️❤️ Pls continue this ....to Fight Against Rss Facist ... Please give Guidance to TN Current Ruling Party..

  • @sriganesh.cramachandran1621
    @sriganesh.cramachandran1621 2 ปีที่แล้ว +66

    True...Stalin is playing with fire...

    • @venikody
      @venikody 2 ปีที่แล้ว +5

      He thinks,he is too smart…loose paya…

    • @nagendranprasath6591
      @nagendranprasath6591 2 ปีที่แล้ว

      When up I I I apologif will 5

    • @newbegining7046
      @newbegining7046 2 ปีที่แล้ว +1

      They will dismiss him, but next election people will vote for him again. Still bjp no chance.

  • @kbalars
    @kbalars 2 ปีที่แล้ว +5

    கலைஞர் ஒரு சகாப்தம் 🙏🙏🙏

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing. Very indepth message 😊

  • @rk2726
    @rk2726 2 ปีที่แล้ว +38

    Mani sir views are neutral in nature and a product of fair experience in journalism. It is educative and informative without any drama associated. We need more such fair historical geopolitical judgements which were path breaking for a country’s future.

    • @dreambig5965
      @dreambig5965 2 ปีที่แล้ว

      He is big dmk soombu ....Karunanidhi big person amm..he is number one fraudu and 420

    • @sk-dr8zu
      @sk-dr8zu 2 ปีที่แล้ว

      Ivan karunanidhi oda kaal nakkki paya

    • @Shan-cf6uo
      @Shan-cf6uo 2 ปีที่แล้ว

      In my humble opinion, it seems like he is biased. He don’t want the Indian government or the Tamilnadu to change their foreign policy on SL

    • @sk-dr8zu
      @sk-dr8zu 2 ปีที่แล้ว

      @@Shan-cf6uo Exactly!

    • @sk-dr8zu
      @sk-dr8zu 2 ปีที่แล้ว

      @@Shan-cf6uo Indian government should revive the LTTE to curb Chinese influence over srilankan costs and deep sea international shipping lanes

  • @xavierarockiasamy5411
    @xavierarockiasamy5411 2 ปีที่แล้ว +7

    I think this is one of best journalists for the state, who brings the reality to make everyone aware!! I appreciate all your constructive criticism and feedback!!
    Good team!!!
    Bring more discussion on different topics!!

  • @Shreeviewzz
    @Shreeviewzz 2 ปีที่แล้ว +35

    I love this combo ❤️❤️

    • @panneerselvamc8572
      @panneerselvamc8572 2 ปีที่แล้ว

      True. அறிவார்ந்த கலந்துரையாடல்.

    • @petcute2572
      @petcute2572 2 ปีที่แล้ว

      Me too❤️❤️

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +1

    திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் திஸ் ஷோ பள்ளி அருகில் இருந்து தான் முருகேசன் பேசுகிறேன் திரு சங்கர் திரு மணி அண்ணன் இருவரையும் ரொம்பவே பிடிக்கும் மேலும் நான் ஒரு திமுக தொண்டன் தான் இருந்தாலும் இரண்டு திராவிட கட்சிகளும் நிறைய சம்பாதித்துக் கொண்டார்கள் எனக்கு சமீபத்தில் மோடியை ரொம்பவும் பிடித்திருக்கிறது

  • @ramananshankar8000
    @ramananshankar8000 2 ปีที่แล้ว +18

    I am not from your side of the world but still I like this interview. And please turn true secular soon.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 2 ปีที่แล้ว +2

      That’s asking for too much.

    • @varshitha6730
      @varshitha6730 2 ปีที่แล้ว

      உங்கள் இருவரின் கருத்தை நோக்கும் போது,ஒன்றிய ஆதிக்க நிர்வாகத்தைப் பார்த்து பயந்தும்,உலக ஆதிக்க நிர்வாகத்தைப்பார்த்து யோசித்து செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்... ..
      ஆனால்
      அதற்காக அவர்ளின் தவறுகளையும்,
      நம்பிக்கைத்துரோகச்செயலுக்கான நீதியை பெற்றே ஆக வேண்டும்...
      உலகில் தோன்றிய மூத்தக் குடிக்கு இருப்பிடத்தின் பரப்பளவு குறைவதை தடுத்து ஒன்றைக்குரலை உருவாக்க வேண்டும்....

    • @sivaprakashkrishnamurthy1318
      @sivaprakashkrishnamurthy1318 2 ปีที่แล้ว

      I have one suggestion ,to get financial support and to have smooth sailing for another 4 years.Better to have smooth relationship/alliance with Central Govt.Electionkita varum bodhu 2024 April ,may be they can come out of BJP.Simply to say ,lastla kazhati vitranum

    • @ramananshankar8000
      @ramananshankar8000 2 ปีที่แล้ว +1

      @@varshitha6730 You guys have clue about our constitution and no respect to Dr. BHIM RAO's clarification on Union... God bless you and your thinking and analysis side of brain

  • @ganesamurthy6949
    @ganesamurthy6949 2 ปีที่แล้ว +12

    அருமையான உரையாடல்
    நல்ல கருத்துக்கள்
    இது போன்றோர் யோசனைகள் சொல்வோர் அறிந்து.
    இலங்கை விஷயத்தில் கலைஞர் வழியே சரி
    தளபதியின் வழி எனக்கும் சரியாகப் படவில்லை
    நல்லவர் முதல்வராக தொடரவேண்டும்
    தவறான ஆலோசகர்களிடமிருந்து
    முதல்வர் விலகுவது தான்
    நல்லது

    • @poongkuzhaly
      @poongkuzhaly 2 ปีที่แล้ว

      Unga thalaivarin motha kudumbamum avarukku first edirigal nalla purinchukonga appuramthan veliyila edirigal.

  • @Cheetu1415
    @Cheetu1415 2 ปีที่แล้ว +4

    மணி sir திரு ஸ்டாலினுக்கு என்ன ஒரு முட்டுக்கொடுப்பு... செம பில்டப்பு... மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க இந்த ஸ்டிக்கர் ஒட்டும் அரசை...

  • @tnpostalnetwork8267
    @tnpostalnetwork8267 2 ปีที่แล้ว +3

    Mani ana vs sankar waiting for more videos

  • @littleevilpro
    @littleevilpro 2 ปีที่แล้ว +9

    Savuku could you two please do an interview on murasoli Maran. Every one is doing Kalingar and Jayalalitha. None is doing in second level leaders. So can u do difference and do mursoli Maran or sengotiyan, anbhazagan second level of leaders

    • @venkateshe8377
      @venkateshe8377 2 ปีที่แล้ว

      Yes correct ah soneenga

    • @ambuambi6090
      @ambuambi6090 2 ปีที่แล้ว

      Murosoli Maran iranthu poitar

  • @jayaraer99
    @jayaraer99 2 ปีที่แล้ว +1

    Wow super combo. Both are experts nd very interesting interview

  • @lathakarmegam8826
    @lathakarmegam8826 2 ปีที่แล้ว +4

    சங்கர் தம்பியும் மணி சார் இருவரும் பேசிய முதல் பேச்சுவார்த்தை ரொம்ப அருமை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது அருமை

    • @ravisesha3398
      @ravisesha3398 2 ปีที่แล้ว

      என்ன புரிந்தது

  • @murugeshm5218
    @murugeshm5218 2 ปีที่แล้ว +1

    Good talk

  • @madhushankar925
    @madhushankar925 2 ปีที่แล้ว +15

    எல்லாம் சரி sir.. rajiv கொண்ணது யாரு? அதையும் விளக்கமாக கூறவும்...
    புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று வார்த்தைக்கு வார்த்தை இவ்வளவு அழுத்தமாக கூறும் நீங்கள்.! தடை செய்யப்பட்ட காரணத்தையும் சான்றுடன் விளக்குக!!!

  • @krishnaswamy.v.k.d.6404
    @krishnaswamy.v.k.d.6404 2 ปีที่แล้ว +23

    Precise, intellectual, factual content with foresight on TN politics...thanks bro...end punch on kalaingar's shrewdness was excellent...waiting for subsequent informative interviews highlighting the future of TN politics

    • @riswanabu4207
      @riswanabu4207 2 ปีที่แล้ว

      P

    • @riswanabu4207
      @riswanabu4207 2 ปีที่แล้ว

      0

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว

      These fools should shut their mouths and stop talking about Srilanka ... Or if they have to, they should start talking about what's being done to make the lives of Srilankan Tamils better or about what needs to be done ... This idiocy of deying the hardships of Tamils will always lead to more pain and suffering ...

    • @santhamurthy7905
      @santhamurthy7905 2 ปีที่แล้ว

      Renduperiyum thuni vechu kanna thudaikka sollu kadaruvathu open ah theriyudhu

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 2 ปีที่แล้ว +5

    On what Mr. Mani said, I would like to go on record and make some points.
    Mr. Stalin could have faced the atrocities of emergency. But what is the immediate aftermath. 1980, DMK-Congress combo.
    1989, after 13 hiatus DMK came to power. Did they start on the right note?! The attack of Jayalalitha in assembly and Arcot Veerasami's corruption charges. Was that enough?! Padmanabha's murder and suicide of DGP Durai. Mind you no post mortem was done on Durai's body.
    When Chandrasekhar became PM and visited Chennai, Mr. Karunanidhi as per protocol received him. With him beside, Mr. Chandrasekhar said there is no immediate danger to TN government as the press asked whether the DMK government will be dismissed on law and order situation. Mr. Karunanidhi looked crest fallen at that stage itself. The days were already numbered.
    2001 same as 2021 alliance with the BJP was the problem. 2001, Mr. Karunanidhi would have never quit the Vajpayee government and the fancy ride continued till 2014 enjoying the Central Government privileges which included the genocide phase in Sri Lanka.
    In any part of the world, have we seen Dad, Son, Daughter, Grandson, his most trusted loyal all enjoying Government privileges both in State and Central. Won't a basic cadre leave alone general public be agitated.
    Thrice he was beaten by MGR, twice by Jayalalitha with a multi layered alliance. Stop calling him Arasiyal Chanakiyar and everything.
    Mr. Stalin has to control his family because everyone is seeing. This is democracy not Monarchy. Pretty much Udhay and Sabareesan are mature enough to understand. Cadres are watching.

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 2 ปีที่แล้ว +3

    ஸ்டாலின் க்கு எல்லாம் தெரியும் எமர்ஜெண்சிய பாத்தவர் அவரு 40வருஷம் அரசியல் அனுபவம் இருக்கு.. உன்ன விட 15 வயசு மூத்தவர் அதனால நீ பொத்திக்கிட்டு ukkaru😜👌🏼

  • @mpr2082
    @mpr2082 2 ปีที่แล้ว +7

    நீங்க இருவரும் என்ன ரொம்ப பில்டப் பண்ணறாங்க...

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 2 ปีที่แล้ว +1

    Savukku he is one of the best political analyst. Here for a change he is playing the anchor role. Instead of showcasing his skills he gave opportunity for Mani his guest to speak his heart out. Amazing.
    Savukku you are an endangered speci

  • @rajasekaranb1999
    @rajasekaranb1999 2 ปีที่แล้ว +9

    ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டவர். எமர்ஜென்சிகாக கைது செய்யப்பட்டவர் அல்ல.

  • @ambalasudan5428
    @ambalasudan5428 2 ปีที่แล้ว +30

    Mr. Mani, you have your right to express your opinion. At the same time other have their right to critic. Was the freedom struggle in Bangladesh an internal matter? Who helped to find the country? Sri Lanka was never a one country until British united the kingdoms. Tamils distinguish themselves in every aspect from their southerners. The history never stays same, and nations borders never stays same. Throughout human history borders have been redrawn. Karuna period is different than Perarivalan period. It is ironic that DMK welcoming him. So much of your thoughts are outdated and nowhere near to Journalism. I would advise you to get graduated from journalism before expressing your opinion. Otherwise, people with intelligent and knowledge will look down on you.

    • @gnanapalani9690
      @gnanapalani9690 2 ปีที่แล้ว

      They clearly said one point.. After Twin tower attack, the global scenario totally changed.. Any group fighting with arms against a established state was labelled as terrorist organisation..

    • @asifiqbal5397
      @asifiqbal5397 2 ปีที่แล้ว

      Indias not business to indulge in any country....

    • @suryaprakash5442
      @suryaprakash5442 2 ปีที่แล้ว

      Correct

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 ปีที่แล้ว +19

    சவுக்கு சங்கர் ஆர்மிக்கு யாரெல்லாம் வரீங்க🙋‍♂️👨‍💻🧑‍🎤🕵🦹‍♂️🕴

  • @manimaranv2865
    @manimaranv2865 2 ปีที่แล้ว +5

    என்ன இரண்டு பேரும் சேர்ந்து சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையை செய்கிறார்கள் அப்படி என்ன கருணநிதி பெரிய கில்லாடி மீத்தேன் உணவு பாதுகாப்பு சட்டம் கெயில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நீட் இலங்கை படுகொலை குஜராத் படுகொலை காவிரி ஒப்பந்தம் காலாவதி ஆனது காவிரி உத்தரவை கெஜட்டில் வெளியிட கூட முடியாத நிலை கட்ச்திவு தாரை வார்த்த இப்படி மாநில உரிமைகள் பறிக்க படும் போது எல்லாம் கருணநிதி மத்தியக் கூட்டணி ஆட்சியில் இருந்து இருப்பார் இல்லை மாநிலத்தில் முதல்வராக இருந்து இருப்பார் இப்படி எல்லாவற்றையும் விட்டு கொடுத்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி கொண்டவர் தானே கருணநிதி திமுகவுக்கு அடிவருடி வேலை செய்ய உங்களுக்கு கருணநிதி ஒரு துருப்பு சீட்டு

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 2 ปีที่แล้ว +25

    தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு அரசியல் அறிவியல் (Political science)ஊட்டும் ஆக சிறந்த இருவர்.
    சங்கர்மணி ..
    மணிசங்கர் ...

    • @saravanamg7593
      @saravanamg7593 2 ปีที่แล้ว +1

      Shyam is good.

    • @vijayaragavans3622
      @vijayaragavans3622 2 ปีที่แล้ว

      @@saravanamg7593 ஆமாம் சார்

    • @karthicksowndharraj2402
      @karthicksowndharraj2402 2 ปีที่แล้ว

      Ivanuga solli therunjukra alavuku ippo irukra muttalgal thalla patirukrargal

  • @karthikrajkumar2980
    @karthikrajkumar2980 2 ปีที่แล้ว +1

    Both Mani & Sankar are great 👍👏 Especially I like Mani interview and facts on Politics

  • @velans5659
    @velans5659 2 ปีที่แล้ว +11

    Always looking forward to hear Mani Sir Speech in every TH-cam channel and it's double treat to watch both Mani and Savukku sitting and discussing at same stage. Really Nice to Watch.

  • @ranganathanme1041
    @ranganathanme1041 2 ปีที่แล้ว +1

    Excellent Interview

  • @ishvaran46
    @ishvaran46 2 ปีที่แล้ว +1

    That was nice to hear the interview

  • @tsgaming8532
    @tsgaming8532 2 ปีที่แล้ว +4

    LTTE ignored and insulted Karunanidhi and DMK. How can you expect Stalin to support.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 ปีที่แล้ว

      கருநாநிதி குடும்பம் எங்களுக்கு எப்பவும் எதிரிதான்.
      ஈழதமிழன்

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 2 ปีที่แล้ว +2

    இடிப்பாறை இல்லா ஏமறா மன்னன் கெடுப்பாரினும் கெடும்🙏🖤❤️

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 2 ปีที่แล้ว +8

    நல்லா முக்குரிங்க மணி சார்

  • @HabibRahman-ls7du
    @HabibRahman-ls7du 2 ปีที่แล้ว +9

    யாரு உத்தர பிரதேசத்துல போய் திராவிட மாடல் சொல்லி மக்கள் கைதட்டினால் தான் தில்லுனு நான் ஒத்துக்குவேன்னு சொன்ன சவுக்கும்.
    இலங்கை இந்தியாவோட பகுதினு சொன்ன மணியும் நடத்தும் விவாதம் 👌

  • @girigiri3359
    @girigiri3359 2 ปีที่แล้ว +1

    super arumai super

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @aysmaha9059
    @aysmaha9059 2 ปีที่แล้ว +17

    உண்மையை பேசும் மணி சார் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @legendrams548
    @legendrams548 2 ปีที่แล้ว +12

    If TN govt. shake hands with separators of other countries, let the govt. be dismissed in TN. I'm a citizen of India and always will remain an Indian.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டில் தாமரை மலரலாம் ஆனால் இலங்கையில் ஈழம்...?

  • @abi7920
    @abi7920 2 ปีที่แล้ว +10

    You people are absolutely correct. We also worried about these things. Healthy conversation. We all need to talk about and think of about these things

  • @rajunagaraj288
    @rajunagaraj288 2 ปีที่แล้ว +4

    Mani sir felt so bad about this ruling party, i believe that his experience talks,better they can think if they listen

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 2 ปีที่แล้ว +4

    'மாநில அரசுக்கு வெளிநாட்டு கொள்கை என்று தனியாக ஒன்று இருக்க முடியாது.
    இந்திய அரசின் கொள்கைதான் தமிழக அரசின் கொள்கையாக இருக்க முடியும்..'
    பேராசிரியர் அன்பழகன் சட்டசபையில் சொல்லியவை,
    இன்றைய திமுக முதல்வர் அதை மறந்துவிட்டாரா?

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் அப்போது தான் தமிழர்கள் பாதுகாக்கப் படுவார்கள் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும‌‌.

  • @valarmathyranjan5432
    @valarmathyranjan5432 2 ปีที่แล้ว +1

    Excellent interview

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 ปีที่แล้ว +5

    Greatest discussion savukku sir.

    • @armprabhu
      @armprabhu 2 ปีที่แล้ว

      Comedy...

  • @muthurajappadurai4018
    @muthurajappadurai4018 2 ปีที่แล้ว +1

    Good interview

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 2 ปีที่แล้ว +5

    இந்த காணோளி முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @sharmilathesis3164
    @sharmilathesis3164 2 ปีที่แล้ว +1

    Savukku sir ur fan from Assam 🙏👏

  • @Kumaresan12352
    @Kumaresan12352 2 ปีที่แล้ว +19

    கலைஞர் பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது

  • @adittypublications4141
    @adittypublications4141 2 ปีที่แล้ว +6

    எப்ப பார்த்தாலும் ஆட்சி இழந்தது ஒரு பெரிய வலி மாதிரி பேசுகிறீர்கள் - அங்கே நமது இனம் ஆயிரக்கணக்கில் செத்து மடியும் போது, வேடிக்கை பார்த்தவர் ஆட்சியில் இருந்தால் தான் என்ன இல்லாவிட்டால் தான் என்ன - ஒரு நல்ல தலைவன் தனது உயிரே போனாலும் தன் இனம் காப்பான்

  • @Nsampath
    @Nsampath 2 ปีที่แล้ว +1

    Fine

  • @AbdulRazzak-ei6jh
    @AbdulRazzak-ei6jh 2 ปีที่แล้ว +1

    Big fan of brother Savukku and Mani anna. You are right.

  • @emmanueldavidson4561
    @emmanueldavidson4561 2 ปีที่แล้ว +19

    ஐயா சவுக்கு மற்றும் மணி அவர்கள் புலம்ப மிக முக்கிய காரணம் சீமான் என்ற ஒருவனின் அரசியல் மட்டுமே

    • @boxerkrisnan
      @boxerkrisnan 2 ปีที่แล้ว

      Seeman modhalla oru seat jeikattum. Nota ku keela irukeenga da

    • @raguramanramu5554
      @raguramanramu5554 2 ปีที่แล้ว +1

      True

  • @guruusha
    @guruusha 2 ปีที่แล้ว +10

    Very good thought provoking interview. Hope Stalin and his army listens

  • @ramyasai8286
    @ramyasai8286 2 ปีที่แล้ว +6

    Erik solheim also said prabakaran kept the promise during peace talks and srilankan govt accumulated weapons over the peace talks period.he said the same in that interview.

  • @urc2765
    @urc2765 2 ปีที่แล้ว +19

    இரண்டு உபிக்களின் கதறல்கள்.

  • @Kohiladevi-cr7bb
    @Kohiladevi-cr7bb 8 หลายเดือนก่อน

    Excellent ,savukku, ur cent percent correct ,

  • @jimmynathan8528
    @jimmynathan8528 2 ปีที่แล้ว +1

    இரண்டு வேளை தீனிக்கு நடுவே ஒரு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த வீரத்தமிழர் கட்டுமரம்......ஹஹஹஹ

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 2 ปีที่แล้ว

    சகோதரர்களே தயவுசெய்து தமிழில் உரையாடுங்கள் எங்களை போன்ற நபர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலை

    • @KR-yq2cj
      @KR-yq2cj 2 ปีที่แล้ว

      இரண்டுபேரும் பிரித்தானியாவில் பிறந்தவர்கள் என்பது தெரியாதோ?.

  • @jawaharmurugeswari7206
    @jawaharmurugeswari7206 2 ปีที่แล้ว +1

    ஏங்க தேச பக்தி இருக்றவுங்கள பிடிக்காது ஆனா இந்த மாதிரியான ஆளுங்க இருக்கனும். என்ன நியாயம்?

  • @gobinadhsreyas
    @gobinadhsreyas 2 ปีที่แล้ว +16

    Mani sir.. looking the contemporary issues from your POV is a learning experience.. 👌👌

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 2 ปีที่แล้ว +3

    Mani sir,, good talk , in Eelam issue u made slight factual errors but your core view is exact,, Eric solkhiem Anton balasingham all said the same.. don't mind the trollers u r rational..

    • @Raveendhana
      @Raveendhana 2 ปีที่แล้ว

      One question, a user has commented that, savukku and Mani sir are discussing about facts which are factually wrong, do you agree with that?

  • @parivallal8791
    @parivallal8791 2 ปีที่แล้ว +4

    The observations made by Mr Mani & Mr Savukku Sankar is most valid one since both are having Political Wisdom .
    Fate can't be defeated

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 ปีที่แล้ว +7

    I am senior citizen if my memory is right Rajeev Gandhi took ipkf decision. Because had he not send ipkf America was ready to send army which would have been danger to indian security.pl clarify

  • @Henry-xh8pn
    @Henry-xh8pn 2 ปีที่แล้ว

    Excellent discussion 👏

  • @kumaresanc1157
    @kumaresanc1157 2 ปีที่แล้ว +1

    அய்யா மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்களே அந்த emergency story சொன்னீங்களே அந்த ஸ்டரிலே உங்களுக்கு வசதியா எமர்ஜென்சி ய கொடுமைநு சொன்னீங்க அதை அமுள்படுதியயா கொடுமைக்கார கூட்டத்தோடு இந்த வினாடி வரை கூட்டணி வச்சிகிட்டு இருக்காங்க. என்னய்யா உங்க நடுநிலை கேவலமா இல்லையா. எனக்கென்னமோ நீங்க ரெண்டு பேரும் போட்ட சரக்குக்கு side dish காசுக்கு காக பேசுரமாதிரி தெரியுது. நல்லா இருக்கு உங்க விவாதம் கேவலம் யா

  • @tonojohn1119
    @tonojohn1119 2 ปีที่แล้ว

    Sir your combo and mani sir combo super sir

  • @abuyusuf3084
    @abuyusuf3084 ปีที่แล้ว

    Mr. Mani is a journalist with outstanding talent and competence

  • @muthulaxmibalasubramanian4417
    @muthulaxmibalasubramanian4417 2 ปีที่แล้ว

    I like savuku Sankar speech. I listen only savuku speech. Very bold.

  • @karthik054
    @karthik054 2 ปีที่แล้ว +3

    Mani sir and savukku deadly combo🔥🔥

  • @georgesamuel8416
    @georgesamuel8416 2 ปีที่แล้ว +4

    Thank you both ...தமிழாய்ந்த அறிஞரைப்பற்றி அறிவார்ந்த தகவல்களுக்கு மிக்க நன்றிகள்...🙏🙏

  • @kumara1334
    @kumara1334 2 ปีที่แล้ว +7

    மத்திய அரசு DMK கவர்மென்டை டிஸ்மிஷ் பன்னுமோ இல்லையோ???
    ஆனால் நீங்கள் இருவரும் நல்லா எடுத்து திரிவச்சு கொடுக்கிறிங்கள்......