போட்டிகளில் ஒரு பகுதியாக பாரதியார் பாடல்கள் பழைய பாடல்களைப்பாட வைத்தால்எல்லோரும் சந்தோஷமாக கேட்டு ரசிப்பார்கள் இளையதலை முறைக்கு தமிழ் வளத்தை எடுத்துக்கூறிய தாகவும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். உள்ளம் தொடும் வகையில் மிகவும் அருமையாக பாடிய அருணாவிற்கு நெஞ்சார்ந்த ஆசிகளுடன் வாழ்த்துக்கள். All the best Aruna. Try your best to get theTitle winner. May God bless you. By Anbu sontham.
மகாகவி பாரதியின் உணர்ச்சி மிகுந்த கவியும் அதற்கு ஏற்ற இசை வழங்கிய இசை மேதை ராமனாதன் அவர்களும் குரல் கொடுத்து மெருகேற்றிய திருச்சி லோகநாதன் அவர்களும் கப்பலோட்டிய தமிழனாகவே வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தையும் கண் முன் கொண்டு வந்து விட்டார் தங்கை அருணா அவர்கள்.தங்கையே மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன்.தேசபக்தி பாடல் என்றால் அதற்கு நிகரேது.
மக்களே எல்லோரும் நல்லா பாடுகிறார்கள் ஆனால் அதில் இருக்கும் நம்ம தமிழ் பொண்ணு அருணா அதில் இருக்கும் எவருமே பாட முடியாத தூய தமிழ் பாடல்களை மட்டும் பாடுகிறார்கள் அதுவும் அப்படியே எந்த குறையும் இல்லாமல் செமயா பாடுகிறார்கள் இப்போதைய காலத்தில் இப்படி ஒரு பாடகி கிடைப்பது பெரிய பொக்கிஷம் எனக்கு தெரிந்து அதில் இருப்பதில் கேரளா அந்த பெண்ணுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது அந்த பொண்ணு சுமாராக பாடினாலும் நடுவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணைத்தான் வெற்றி பெற வைப்பார்கள் தயவு செய்து இந்த வாய்ப்பை தவறவிடாமல் அருணாவுக்கு வாக்கு செலுத்துங்கள்
அருணா உன் குரலில் இந்த பாட்டை கேட்க்கும்போது ஒருவித பரவசம் தொற்றிகொள்கிறது.வாழ்த்துக்கள். ஐயா சீர்காழி கோவிந்தராஜன் ஒரு மாமேதை.தத்தகாரத்தில் உட்காராத வார்த்தையை கூட ராகத்திற்கேற்றாற்போல் பாடும் திறமை பெற்றவர். வேறுயாருக்கும் இத்திறமை இருந்ததில்லை.
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் முத்து குளிப்பதொரு தென்கடலிலே முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே முத்து குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே முத்து குளிப்பதொரு தென்கடலிலே வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
அருணா,, நீ பாடினால் எனக்கு அழுகையே வந்து விடுகிறது சத்தியமாக... உன் குரலுக்கு இடு இணை இல்லை.. உன்னை வெல்லமுடியாது அவன் 👆 நாடினாலன்றி நீதான் என் காதநாயகி.
அருணா அக்கா உங்களால் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பண்டைய தமிழ்,பக்தி தமிழ், பாரதத் தமிழ், இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.. தமிழ் உங்களால் இன்னும் மெருகேறியது... தமிழ் உங்களுக்கு கிடைத்தால் தமிழுக்கு பெருமை வந்தது...
ஒவ்வொரு தமிழனின் தேசிய கீதம் பாரதியின் வரிகளை இந்த மாதவம் செய்த மங்கை பாடும்போத கண்ணிர் பொங்குகிறது கம்பிர குரலில் அசத்தும் பாரதி கண்ட புதுமை பெண் வாழ்க
வாழ்த்துக்கள் அருணா. வெற்றி நிச்சயம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் மெய்சிலிர்க்கவைத்த பாடல். தேசபக்தியை தூண்டும் பாடல்.அருமை. வாழ்த்துக்கள் அருணா நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் .🌹🌹🌹🌹🌹
தமிழ் இசைத்துறையில் இது போன்ற ஒரு பாடல் வருவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு பாடலை முயற்சிக்க கூட அபார தைரியம் வேண்டும், இந்த சவாலை ஏற்க துணிந்த ஒரே பாடகர் நீங்கள்தான். நீங்கள் பாடலுக்கு முழு நியாயம் செய்துள்ளீர்கள், உங்கள் பாடல் நேர்மையாகவும் பெருமையாகவும் இருக்கிறது. உங்கள் குரலைக் கேட்பது ஒரு முழுமையான ஆசீர்வாதம், இந்த பகுதியை முழுமையாக்குவதற்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது ❤❤❤❤
I love it this song one of the best song for you please next finale .....chose tha it tha best song....finale performance i will waiting you and abijith pooja most best performance In.tha season...9 Title winner for aruna.......
Perfect example for how a legacy can be maintained when geand parents and parents can up bring their child rooted in our tradition and culture by passing all those great songs to the new generation
Vow🎉 super especially thanks for this song chosed ❤ and I listened this song more than 10times still wants to listen thanks for the title winner 🏆 Aruna God bless you with all happiness and good health 🙏
Fantastic. Whom should we appreciate. Mahakavi Bharathy's wisdom and his commitment to this country yet living as s poor man all his life and Aruna"s spell bound performance bringing and giving life to the poet and the poem.Both are great.great and great.
பாரததேசம்.என்றவுடன்.என்.உடம்பு.மெய்சிலிர்க்கிறது.வாழ்க.பாரதியார்
உணர்ச்சி பொங்க பாடிய பாடல். உடல் புல்லரித்தது.
வாழ்த்துக்கள் அருணா 🙌 🙌
பாரதின் பாடலைஅருமயைாக பாடினிர்கள் வாழ்த்துக்கள்
Aruna super super
ஆமாம். அருமை.
🎉🎉🎉
When you are get James Vasanthan no please send me.
அருணா அவர்கள் அதிகம் பழைய பாடல்கள் தான் பாடுகிறார். ஆனால் இந்த காலகட்டத்திலும் , அவர் பாடுவது , ரசிக்க வைக்கிறது. அருமையான குரல் வளம்.
சமிபத்தில் சினிமா பாடல் பாடி செம் ஹிட்
Enna song?
அடடா... அடடா.. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தீந்தமிழ்ப் பாடல்களை தேனாக வாரி இறைக்கும் எங்கள் "தமிழ்க்கொடை" அருணா. வாழ்க பல்லாண்டு.
Amam thamizhkodai Engel aruna sakotharikal
Supersuper
Unmai, Unmai, Unmai,Nandri
Very nice
போட்டிகளில் ஒரு பகுதியாக பாரதியார் பாடல்கள்
பழைய பாடல்களைப்பாட
வைத்தால்எல்லோரும் சந்தோஷமாக
கேட்டு ரசிப்பார்கள்
இளையதலை
முறைக்கு தமிழ் வளத்தை
எடுத்துக்கூறிய தாகவும் இருக்கும்.
தேசபற்றுள்ள உணர்ச்சிவசப்படக்கூடிய பாடல் பாரதிகண்ட கனவான பாடலை அருமையாக பாடி அசத்தியுள்ளார் வாழ்த்துக்கள்.
Serupad😢i to James Vasanthan.
தங்கமே மெய்சிலிர்த்து போனேன் மகளே ல ழ ள எழுத்துக்களில் கவனம் தேவை வாழ்க வளமுடன்❤
அருமையான ,யாரும் பாடத்துணியாத ,தமிழ்,தமிழனின் பெருமையை, உலகுக்கு எடுத்துக் கூறும் பாடல்களை பாடும் சகோதரி அருணா வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். உள்ளம்
தொடும் வகையில் மிகவும் அருமையாக பாடிய அருணாவிற்கு
நெஞ்சார்ந்த ஆசிகளுடன் வாழ்த்துக்கள். All the best Aruna. Try your best to get theTitle winner. May God bless you. By Anbu sontham.
மகாகவி பாரதியின் உணர்ச்சி மிகுந்த கவியும் அதற்கு ஏற்ற இசை வழங்கிய இசை மேதை ராமனாதன் அவர்களும் குரல் கொடுத்து மெருகேற்றிய திருச்சி லோகநாதன் அவர்களும் கப்பலோட்டிய தமிழனாகவே வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தையும் கண் முன் கொண்டு வந்து விட்டார் தங்கை அருணா அவர்கள்.தங்கையே மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துகிறேன்.தேசபக்தி பாடல் என்றால் அதற்கு நிகரேது.
மக்களே எல்லோரும் நல்லா பாடுகிறார்கள் ஆனால் அதில் இருக்கும் நம்ம தமிழ் பொண்ணு அருணா அதில் இருக்கும் எவருமே பாட முடியாத தூய தமிழ் பாடல்களை மட்டும் பாடுகிறார்கள் அதுவும் அப்படியே எந்த குறையும் இல்லாமல் செமயா பாடுகிறார்கள் இப்போதைய காலத்தில் இப்படி ஒரு பாடகி கிடைப்பது பெரிய பொக்கிஷம் எனக்கு தெரிந்து அதில் இருப்பதில் கேரளா அந்த பெண்ணுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது அந்த பொண்ணு சுமாராக பாடினாலும் நடுவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணைத்தான் வெற்றி பெற வைப்பார்கள் தயவு செய்து இந்த வாய்ப்பை தவறவிடாமல் அருணாவுக்கு வாக்கு செலுத்துங்கள்
Judges kerala karargallukkuthan
Saport seikirargal
Karthik kuralvallam vengala kural
Engay karthik ?
..😢😢😢 hi
@@paulpeter6611chennal owner malaiyali
தெளிவான கணிப்பு பாராட்டுக்கள்.
Superb and excellent Aruna by ramaswamy Advocate
அருணா உன் குரலில் இந்த பாட்டை கேட்க்கும்போது ஒருவித பரவசம் தொற்றிகொள்கிறது.வாழ்த்துக்கள்.
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் ஒரு மாமேதை.தத்தகாரத்தில் உட்காராத வார்த்தையை கூட ராகத்திற்கேற்றாற்போல் பாடும் திறமை பெற்றவர். வேறுயாருக்கும் இத்திறமை இருந்ததில்லை.
கப்பலோட்டிய தமிழனுக்கு கட்டியம் கூறும் பாடல்.இந்த பாடலை எவரும் பாட முற்படாத நிலையில் நீங்கள் பாடியது மிக அருமை.வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி.
அருணா பாடிய பாட்டு மிகமிக அற்புதம்.
Super 👌
Excellent and energetic voice. Aruna is to win the title. Vote for her
தமிழ்நாட்டு பண்பாடு சேலை கட்டி பாடும் விதம் அருமை நன்றி
வெற்றி பெற்றுவிட்டார்.வாழ்த்துகள்
தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்டால் தான் என் மனம் அமைதியாக இருக்கிறது❤❤❤❤❤❤🎉🎉🎉அருணா 🎉🎉🎉🎉🎉க்கு நன்றி
அருணா மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் ஆக ஆக அர்பதம் யாரும் பாடாத பாடல் தமிழ் உச்சரிப்புடன் மிகவுஅழகாக பாடிநீங்க
வாழ்த்துக்கள்.
Nice
அற்புதமான குரல் ்வளம். வாழ்க வளமுடன் நலமுடன்
கணீர் குரலில் இனிமையான தேசபக்தி பாடலை பாடிய சிங்கப்பெண் அருனாவிற்கு நன்றி
பாரத தேசம் என்னும் போது மெய் சிலிர்க்கிறது உங்கள் குரலில் கேட்கும் போது வாழ்த்துக்கள் அருணா
😊
Same feel
Yes.
சகோதரா!! எனக்கு கண்ணே கலங்குகிறது !!
மறு பிறவி இருக்குமேயானால் நான் இந்த பாரத தேசத்தில் பிறக்க வேண்டும்
உண்மை நண்பா...
என்ன அருமையான ஒரு பாடல்.சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
பாட்டு னா இப்படி இருக்கனும்
எவ்வளவு தெளிவான வார்தை 🎉🎉❤❤❤❤❤உந்தன் பாடல் எங்கள் மனசுக்கு மருந்து❤❤❤❤
🙏❤️
hello ..listen carefully..pronunciation mistake
அருமை அருமை அருணா....
உன்பாடலுக்கு உயிரோட்டம் உள்ளது...
தமிழச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
என்ன ஒரு குரல் வளம்..!!
மெய் சிலிர்க்க வைக்கும் குரல் வளம்...!!
வாழ்த்துக்கள் சகோதரி..!!
மகாகவி பாரதியாரின் உணர்வுகளை குரலில் வெளிப்படுத்தியது அருமை.வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.
நீங்கள் தான் வெற்றியாளர் வாழ்த்துக்கள் அருணா
அழகான குரலில் அருமையான பாடலைப் பாடிய அருணா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!!🙏🙏
அருண் அம்மா பாரதியார் பாடல் அருமை அம்மா கப்பலோட்டிய தமிழன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது வாழ்த்துக்கள்
Arumai sister Aruna vazthugal
engal Bharatham desam
jai hind jai hind jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நாட்டி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவதும் மேர்கரையிலே
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்
மிக அருமை
முதல் வரி பாடியதைக் கேட்டுவுடனே உடம்பு புல்லரிக்கிறது. சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க மகாகவி பாரதி. வந்தே மாதரம்.
அருணா, வித்தியாசமான அபூர்வமான கணீர் குரலிசை. ல ள ழ உச்சரிப்புக்களில் கவனமும் திருத்தங்களும் மனதில் கொள்ளவேண்டும்.
Correct
உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். 🙏
இந்த பாடலை கேட்க வைத்த சகோதரி அருணா அவர்களுக்கு கோடானுகோடி நன்றி
Who are here after Music Director James வசந்தன் s comment about தமிழ் உட்ச்சரிப்பு of அருணா
வாழ்த்துக்கள்
மெய்சிலிர்க்க வைத்த பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்க வளமுடன்
என் நாட்டுகா சிதம்பரம் பிள்ளைக்கா என் அய்யா மகாகவி பாரதியார் பாட்டை பாடிய திரு அருனவிர்க்கு என் வாழ்த்துகள்
🎉என்ன ஒரு சீரான வேகத்தில் பாரதியார் பாடல்....கப்பல்லோட்டிய தமிழன் படத்தில் இடம் பெற்ற பாடல்
கேட்க்கும் போது அதே உணர்வு...
வாழ்த்துக்கள்'மா....🎉
நீ படிக்கொண்டே இருக்கனும் நான் கேட்டுக்கொண்டே இருக்கனும்,,, தமிழ்நாட்டின் உச்சம் நீ
தேசபற்றும் சுதந்திர தாகத்தை உண்டு பண்ணிய பாடல் நீங்கள் இந்த பாடலை தேர்ந்தெடுத்து பாடிய மைக்கு வெற்றி பெறுவீர் வாழ்த்துக்கள்.
சபாஷ்! அருணா .
சகோதரியுடன் சேர்ந்து இன்னும்
பல சாதனைகள் செய்வீர்கள்.ஆண்டவனை பாடுவதை விட்டுவிடாதீர்கள்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
இறையருள் பெருகட்டும்
அருணா,, நீ பாடினால் எனக்கு அழுகையே வந்து விடுகிறது சத்தியமாக...
உன் குரலுக்கு இடு இணை இல்லை..
உன்னை வெல்லமுடியாது
அவன் 👆 நாடினாலன்றி
நீதான் என் காதநாயகி.
அருணா அக்கா உங்களால் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பண்டைய தமிழ்,பக்தி தமிழ், பாரதத் தமிழ், இன்றைய இளைஞர்களுக்கு
தெரிய வந்துள்ளது.. தமிழ் உங்களால் இன்னும் மெருகேறியது... தமிழ் உங்களுக்கு கிடைத்தால் தமிழுக்கு பெருமை வந்தது...
Excellent singing. Finishing the song with “Vande Mataram” was exhilarating!
அருணா மகளே நீ தான்வெற்றி பெருவாய் வாழ்த்துக்கள்❤
தினமும் இப்பாடலை கேட்பேன் என்ன அருமையான குரல் வளம் மெய்மறக்கச் செய்கிறது
அடடா எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம் அழகான குரல் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அருணா வாழ்த்துக்கள் அழகான பாடல் அருமை அருமை அருமை
Super voice 👌👌👌 vandematram 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 from Kuwait 🙏🙏
👏👏👏💐 வந்தேமாதரம். வித்தியாசமான குரல். பாரதியார் பாடல்கள் அனைத்தும் தங்கள் குரலில் பாடவும். 🤝
அருணா உன் தேசபக்தி பாடல்ஒன்றே போதும்....பாரத்மாதா...உன்பக்கமே.வெற்றி உனதே.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
அருணா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். பாடும் பாடல்கள் அனைத்தும் அருமை.
Sister ungaluku salute sister. First time super singer la nattu pattru song padi irukinga.salute sister
இந்த தடவை ஆச்சு தமிழச்சி டைட்டில் வின்னர் ஆக வேண்டும்
❤super
❤super
1:09
Evanga Telugu
She won...huray..
ஒவ்வொரு தமிழனின் தேசிய கீதம் பாரதியின் வரிகளை இந்த மாதவம் செய்த மங்கை பாடும்போத கண்ணிர் பொங்குகிறது கம்பிர குரலில் அசத்தும் பாரதி கண்ட புதுமை பெண் வாழ்க
வாழ்த்துக்கள் அருணா. வெற்றி நிச்சயம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் மெய்சிலிர்க்கவைத்த பாடல்.
தேசபக்தியை தூண்டும் பாடல்.அருமை. வாழ்த்துக்கள் அருணா நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் .🌹🌹🌹🌹🌹
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் 🌺 வாழ்த்துக்கள் சகோதரி.
அருமை அருணா வெற்றி உனதே வாழ்த்துகள்🎉🎉🎉
கேட்க கேட்க சலிக்காது உன்னுடைய பாடல்கள் எல்லாமே தங்கமே சகோதரி நான் ஸ்ரீலங்கா வெளிநாட்டில் இருக்கிரன் வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரி அருணா 🙏👌❤
இன்னும் இந்த பாட்டு திகட்ட வில்லை
தினமும் கேட்கிறேன்.
Congratulations music team
மெய் சிலிர்க்க வைக்கும் தருணம் ❤
I can't stop to listen this song super aruna 🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳
Hi akka
சீர்காழியில் இருந்து வந்த இந்த இசைப்பறவை உலகம்முழுவதும்சிறகடித்துபறக்க எனதுவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்
தமிழின் மீது அதித பற்று கொண்டவர் தான் அருணா 🎉
தேசபக்திப்பாடல் இது
அருணாவாசிப்போம்வாசியை.சுவாசிப்போம்உயிர்மெய்த்தமிழை.தங்களதுபெற்றோர்ஆச்சியைசிரம்தாழ்த்திகரம்குவித்துமனதாரவணங்குகிறேன்.
இறைவன் ஆசீர்வாதம் அனுதினமும் கிடைத்து மேலும் மேலும் வளர வாழ்த்துகள்
குயில் குரல் வரம் (வளம்) கொண்ட சகோதரியே... வாழ்த்துக்கள்...
படைப்பவன் உன்னை
அதிசயமாக படைதுள்ளான்,, என்னிடம்
சொற்கள் இல்லை அருணா
அருமை அருமை சூப்பர் வாழ்த்துகள் நன்றி அருணா ❤❤❤❤
தமிழ் இசைத்துறையில் இது போன்ற ஒரு பாடல் வருவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு பாடலை முயற்சிக்க கூட அபார தைரியம் வேண்டும், இந்த சவாலை ஏற்க துணிந்த ஒரே பாடகர் நீங்கள்தான். நீங்கள் பாடலுக்கு முழு நியாயம் செய்துள்ளீர்கள், உங்கள் பாடல் நேர்மையாகவும் பெருமையாகவும் இருக்கிறது. உங்கள் குரலைக் கேட்பது ஒரு முழுமையான ஆசீர்வாதம், இந்த பகுதியை முழுமையாக்குவதற்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது ❤❤❤❤
Wow what a voice semma semma. I think this is the first time someone singing this song in super singer if I m wrong tell me
#Aruna sang so many songs which was not sang in any singing competition before makes her unique singer😊
It's true 🙏🙏👍👍👍👍
மெய் சிலிர்க்க வைக்கும் குரல்.பாட்டும் பாடிய விதமும் மிக அருமை வாழ்த்துக்கள் மா
அருமையான பாடல் பாடியவிதம் மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்🎉
Indha song VOC Kappalotiya Thamizhan .....Aruna Sister awesome....na chinna vayasula keta rare song.....🤗🤗🤗🤗👌👌👌👌👌💕💕💕💕💕
அருமை.பாரதியார் பாடலை மேடையில் பாடி கேட்டதில்லை. தேசத்தின் பாடலை தேர்தெடுத்து பாடியதற்கு வாழ்த்துக்கள்.
Aruna has incredible voice....beautiful sng selection....lvd it....❤
Arumai akka , vazga valamudan,🙏🙏🙏👏👏👏
அருமையான பாடல் அருமை அருணா வாழ்த்துக்கள் நன்றி
Super aruna iam deeply touched by your song no words to say iam literly crying when i hear this song goosebumps god bless you
நீங்க சரளமாக பாடும் பாடல்களை நாங்கள் உச்சரி ப்பது சிரமம் .... எவ்வளவு அருமையா பாடுரிங்க..... அருமை அருமை அருமை
Super Aruna Vera level may lord baba blessing u forever dear
பாரதி இந்தியாவின் தவப்புதல்வன்...ஆனால் தமிழ்நாட்டில் எங்கும் பெரியார் அண்ணாதான்.... நன்றி மறந்தோம்
Perfect rendition, super aruna
I love it this song one of the best song for you please next finale .....chose tha it tha best song....finale performance i will waiting you and abijith pooja most best performance In.tha season...9 Title winner for aruna.......
இனிய தருனம்இதுவே
வாழ்க வெல்காவளர்க்க
superb Aruna .God bless you
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்...🎉🎉
only by Aruna we are getting awesome songs hats off to you mma❤
அற்புதமான குரல் வளம் 👌🏻👌🏻👌🏻
Perfect example for how a legacy can be maintained when geand parents and parents can up bring their child rooted in our tradition and culture by passing all those great songs to the new generation
Itha song padum phothu enna oru siruppu santhosam aruna kku ❤❤❤❤❤❤❤❤
Vow🎉 super especially thanks for this song chosed ❤ and I listened this song more than 10times still wants to listen thanks for the title winner 🏆 Aruna God bless you with all happiness and good health 🙏
எப்படி சொல்வது அருணா என்றால் அருமை 1000 முறை சொன்னாலும் போதாது🎉🎉🎉🎉
என்னா ஒரு அருமையான குரல்..தெய்வீக குரல் அருணா எப்போதும் உண்ண தோற்கடிக்க ஆள் இல்லை..தலை வணங்குகிறேன்
நான் மலேசியா தமிழன். அருணா உன் பாடலை தினமும் கேட்டு மகிழ்கிறேன். நன்றி அருணா
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துகள்
பாராட்ட வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள் ❤❤
மேலும் இது போன்ற பல பாடல்கள் பாடுவதற்கு இறைவன் அருள் என்றும் உண்டு மகளே.
All the best Aruna. Excellent voice, clarity in diction. Wow.
So beautiful voice Excellent Aruna congratulations.
Great singing Aruna sister. Thanks for choosing this song. God bless you.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை.நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
Fantastic. Whom should we appreciate. Mahakavi Bharathy's wisdom and his commitment to this country yet living as s poor man all his life and Aruna"s spell bound performance bringing and giving life to the poet and the poem.Both are great.great and great.
பாரதம் என்று இந்தியா பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கூறுய பின் இந்த பாடலை காண வந்தேன்... உண்மையில் பாரதியார் பாடல் அருமை....வாழ்க பாரதம்...
அருமை சகோதரி! இப் பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்.