வாலி விழாவில் SPB | SPB Sings at Vaali Function | Vaali and SPB Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • வாலி விழாவில் SPB | SPB Speech at Vaali Function | Vaali and SPB Songs
    #SPBSinging
    #SPB
    #RIPSPB

ความคิดเห็น • 156

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 3 ปีที่แล้ว +54

    பிறரை பாராட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சி..அதை மனதார செய்வதால் உலகில் கிடைக்கும் நற்பெயர் ..இவை இரண்டையும் இவ்விருவரும் கற்றுத்தந்து விட்டு போய் விட்டனர் .

  • @sivakumarr1478
    @sivakumarr1478 ปีที่แล้ว +4

    இவ்வையகம் உள்ளவரை வாலிப கவிஞர் வாலியின் புகழ் நிலைத்து இருக்கும் இது சத்தியம்.👍👍👍👍

  • @user-bw1pq7uz3k
    @user-bw1pq7uz3k 3 ปีที่แล้ว +22

    பாடும் பாடல் இனிமை
    பேசும் பேச்சும் அதுபோல் இனிமை.

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 3 ปีที่แล้ว +18

    SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...SPB...NO OTHER WORDS...

  • @karthikumar8229
    @karthikumar8229 3 ปีที่แล้ว +67

    உங்களை போன்ற ஒரு பாடகரை இழந்தது வருத்தமளிக்கிறது

  • @balasundaram2773
    @balasundaram2773 3 ปีที่แล้ว +29

    3 legends in heaven.. S. P. B.. Valli n MSV.. ❤️🙏❤️

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +36

    இந்த வீடியோ கிடைக்காம தேடிகிட்டு இருந்தேன் 😄😄... நன்றி வாலி பதிப்பகம் 👌👌👍👍
    இது போன்று நிறையா ஏத்தி விடுங்க 🙏🙏

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 ปีที่แล้ว +27

    உனக்கென்ன மேலே சென்றாய் ஓ அன்பு பாலா, உனைக் காண தேடுகின்றேன் நான் கொஞ்ச நாளா

    • @nagarajanm2208
      @nagarajanm2208 3 ปีที่แล้ว +2

      அனைவரையும் உச்சத்தில் பேசும் ஐயா

    • @Rising741
      @Rising741 3 ปีที่แล้ว

      😢😢😢😢😢

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy ปีที่แล้ว

      😭😭

  • @blacktender7361
    @blacktender7361 3 ปีที่แล้ว +76

    தமிழ் மொழியில் உருவான அத்தனை பாடல்களும் நீங்களே பாடி இருக்கலாம் என்று நிறைய தடவை நினைத்தேன் நான் என் குடும்பத்தில் உறவினர்கள் இறந்து அழுத்தத்தை விட உங்க இழப்புக்கு அழுதேன் சார் இப்போ கூட நீங்க இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது அளவுக்கு அதிகமாவே உங்களை நேசிக்கிறோம் சார் இந்த ஜென்மத்தில் மா பெரும் பாடகர் நீங்கள் மட்டும் தான் சார்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 ปีที่แล้ว +15

    மனிதனின் நிலை இதுதான் , சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.
    நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்.

  • @svm5332
    @svm5332 2 ปีที่แล้ว +5

    முத்தான முத்துக்கள். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள்

  • @mkjijul
    @mkjijul 3 ปีที่แล้ว +26

    Wow. His voice doesn't need music at all.

    • @subrasubra80
      @subrasubra80 3 ปีที่แล้ว +3

      Only for spb voice

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 3 ปีที่แล้ว +31

    SPB sir is my hero.

    • @muralir5783
      @muralir5783 3 ปีที่แล้ว +1

      Me too 👍, SPB sir,🙏😔

    • @jayachandran7322
      @jayachandran7322 3 ปีที่แล้ว +1

      Me too spb sir was my hero, and alltime real hero

    • @subrasubra80
      @subrasubra80 ปีที่แล้ว

      Me too

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 หลายเดือนก่อน +1

    SPB அண்ணாவின் பேச்சு எளிமை,இனிமை வாழ்க வாழ்க அண்ணா!

  • @RajaRaja-yl4nb
    @RajaRaja-yl4nb 3 ปีที่แล้ว +19

    நீங்கள் ஆயிரம் நிலவை பார்க்காமல் போய் விட்டீர்கள் ஆனால் நீங்கள் உங்கள் குரலில் பாடிய பாடல்கள் சாக வரம் பெற்றவை..

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 ปีที่แล้ว +4

    The one thing I always remember, remember again and again till to my death is SPB sir the legend.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +27

    Balu sir, Vali ayya and MSV group was good combination and unforgettable team work and ever green legends.

  • @kailasamsundaram1679
    @kailasamsundaram1679 ปีที่แล้ว +6

    Balu sir.. Missing you as if I have lost my hearing.. Mesmerizing voice that takes me near to you.. Crying within myself

  • @sganeshan1284
    @sganeshan1284 3 ปีที่แล้ว +28

    இருவருமே சொக்கத்தங்கங்கள் 👍👌🙏❤

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว

      அதே😍✨🙏🙏🙏

  • @qryu651
    @qryu651 3 ปีที่แล้ว +32

    நீங்கள் இருவரும் இல்லை ஆனால் நீங்கள் எங்கள் மனதுக்கு இருக்கிறீர்கள். We miss you two.

  • @sujitppp1
    @sujitppp1 3 ปีที่แล้ว +8

    The clarity in his voice without music ,I doubt anyone can do as good as SPB. Will always be missed

  • @sankarh9842
    @sankarh9842 3 ปีที่แล้ว +9

    All songs of SPB super even old songs during 70s but in raja' sir music it appears so sweet I firmly believe SPB sir and ilayaraja' combination is the best after listening almost all Indian music directors

  • @goldking9305
    @goldking9305 3 ปีที่แล้ว +6

    Suuuuuuper.........isaiye illai.....
    Thevaye illai pola ungal kuralukku.....

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 ปีที่แล้ว +22

    Sir. Spb sweet memories and Valli sir.

  • @govondarajannarayanan3238
    @govondarajannarayanan3238 3 ปีที่แล้ว +36

    தேனில் ஊறிய பலாச்சுழை.(சுவை).

  • @revathivelu5100
    @revathivelu5100 3 ปีที่แล้ว +11

    What a beautiful perfect performance spb sir

  • @kalae7967
    @kalae7967 3 ปีที่แล้ว +4

    இந்த பொக்கிக்ஷத்தை காண கொடுத்து வைக்க வேண்டும் யு டுப் நந்றி நன்றி

  • @vjachu5794
    @vjachu5794 3 ปีที่แล้ว +11

    👋Thanks for Sharing the Great Legends show👃

  • @shanmuganathanguganathan2296
    @shanmuganathanguganathan2296 3 ปีที่แล้ว +17

    நீங்கள் இல்லை என்பதை நினைக்கவே 😭😭😭😭😭

  • @manivannan5456
    @manivannan5456 3 ปีที่แล้ว +18

    வாழ்க spb

  • @manivannan5456
    @manivannan5456 3 ปีที่แล้ว +19

    வாழ்க வாலி

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 ปีที่แล้ว +2

    So great....good speech by late SPB sir..but when he starts singing my starts rolling down.....Miz u sir....all the legends...SPB..MSV n Aiya Valli sir...are great....

    • @vasansvg139
      @vasansvg139 ปีที่แล้ว

      திரையில் திறமை
      புத்தகத்தில் திறமை
      நிஜத்தில் வெறுமை....
      அதுவே இங்கு எழுதப்படாத சட்டம்...

  • @spunithavathi6329
    @spunithavathi6329 3 ปีที่แล้ว +3

    உங்கள் பாடலை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் வரை அவருடைய பயணங்கள் முடிவதில்லை அவரை மறக்கவும் முடியவில்லை

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +2

    பாலு சாா்மிஸ்ஸிங் 🙏🙏🙏🙏❣❣❣❣⚘⚘⚘⚘⚘

  • @umaprasannadonkada8682
    @umaprasannadonkada8682 3 ปีที่แล้ว +8

    Vaali Sir and SPB sir 🙏🙏🙏

  • @smythili7655
    @smythili7655 ปีที่แล้ว +4

    SPB Sir always praised from the bottom of his heart people belonging to Cinema industry especially music industry
    How nicely SPB sir singing without archestra.Great Singer.We miss you SPB sir.

  • @bhaskaranramamurthy750
    @bhaskaranramamurthy750 3 ปีที่แล้ว +14

    Great legends.we are fortunate to be boŕn in contemporary period.

  • @sarasvathiganajoo7688
    @sarasvathiganajoo7688 3 ปีที่แล้ว +10

    Lovely lovely lovely sir. SUPER SIR

  • @sarasana6868
    @sarasana6868 3 ปีที่แล้ว +17

    A legend is a legend. No words. Rip sir

  • @pothirajank3693
    @pothirajank3693 ปีที่แล้ว +1

    புகலே, பிறரை புகழ்வதில் நீங்க. நீஙக தான் .... நீங்க ள் எங்களை விட்டு நீங்காது தான் இருப்பீங்க

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 ปีที่แล้ว +3

    The only voice having mesmerizing us with out music,hates up to the legend ❤

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 ปีที่แล้ว +6

    Spb vaali evargal vazhtha kalathil naaam vazhthathu namakku perumai...
    "Antha corona setha than namba vazhkai sirakkum.Unarthane naaan"

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +12

    Sir miss you sir ...

  • @kalam9178
    @kalam9178 3 ปีที่แล้ว +5

    All time "HMV" is our beloved Balu the Legendary Mahan.We are the slaves for His majestc,nesmerising,magnetic,hony soaked,Soulfull and Powerfull Golden Voice.Nobody else can replace him.With tear full of eyes

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว +9

    My heart and my mind really very painful for next generation not been listening

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +13

    All humble and kings of tamil cinema movie gone. Only kuppaigal iruku

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 3 ปีที่แล้ว +9

    இல்லாத போது , பால அவர்களை மேலும் அதிகமாக நேசிக்கிறேன் ரசிக்கிறேன்
    சிலபிறவிகளுக்கு சாக வரம் வேண்டும்.

  • @rajasekaran7136
    @rajasekaran7136 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 ปีที่แล้ว +8

    All songs one of the legend my spb sir singing

  • @kannanbalasubramanian3137
    @kannanbalasubramanian3137 2 ปีที่แล้ว +1

    We are missing you spb sir

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 ปีที่แล้ว +5

    Paul.sir.veray
    Super

  • @k.rajeshwarispb5939
    @k.rajeshwarispb5939 3 ปีที่แล้ว +3

    I love my spb sir more and more ippaUm ,eppaUm😘😘😘

  • @abidham5436
    @abidham5436 3 ปีที่แล้ว +6

    miss you SPB Sir
    Rest in peace with lots of love

  • @subathradevi9422
    @subathradevi9422 3 ปีที่แล้ว +6

    Miss you granfa😭

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 2 ปีที่แล้ว +3

    Two legends, we are missing your activity

  • @rscreation8194
    @rscreation8194 3 ปีที่แล้ว +18

    My dear spb and vaali rest in peace.

  • @subrasubra80
    @subrasubra80 3 ปีที่แล้ว +9

    Tiramai , panive, nattpanbu, pirarai paarathum nallagunam eppothum siritukonde muhattudan irukkum spb enra maahanai ilantuvithom 😭😭

  • @subrasubra80
    @subrasubra80 3 ปีที่แล้ว +3

    You left us sir 😭😭😭 love u forever

  • @r.sowmeya4487
    @r.sowmeya4487 3 ปีที่แล้ว +2

    How a beautiful voice, I miss so much sir.You are my one of the respectable person.

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 3 ปีที่แล้ว +38

    வானம் சென்ற சாகித்யம்
    வானம் சென்ற சங்கீதம்
    வானம் சென்று இசைக் கச்சேரியா?
    புவி மக்களுக்கு இனி இல்லையா?

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +55

    இருவரும் - பேசியவர் மற்றும் பேசப்பட்டவர் - இறுதி மூச்சுக் காற்றை சுவாசிக்கும் வரை தத்தம் துறையில் கோலோச்சி கொடி கட்டி தரையிலேயே தவழ்ந்தார்கள். மாமேதைகள்.

  • @yasopalani75
    @yasopalani75 3 ปีที่แล้ว +3

    Balu sir my sweet heart without iyaa we r crying 🙏🙏🙏🙏

  • @dreamer7412
    @dreamer7412 3 ปีที่แล้ว +6

    പ്രണാമം 🙏🙏❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️
    ❤️

  • @rssekaran
    @rssekaran 3 ปีที่แล้ว +12

    Um porpatham thottu vanangugiren iyya..

  • @vetrisinger422
    @vetrisinger422 3 ปีที่แล้ว +4

    The legend

  • @sundaris9755
    @sundaris9755 3 ปีที่แล้ว +2

    Super speech

  • @rkgokul1
    @rkgokul1 3 ปีที่แล้ว +2

    Divine people

  • @kalaivaniscraft5288
    @kalaivaniscraft5288 3 ปีที่แล้ว +1

    Superb

  • @thamaraiselvan.pthamaraise4020
    @thamaraiselvan.pthamaraise4020 3 ปีที่แล้ว +1

    Super

  • @kathiravelsatchayini9287
    @kathiravelsatchayini9287 3 ปีที่แล้ว +2

    Miss you sir so sad

  • @kavyavidya1397
    @kavyavidya1397 3 ปีที่แล้ว +2

    Love u soul

  • @mohamedisaam377
    @mohamedisaam377 3 ปีที่แล้ว +1

    The great mn lagend miss you so much sir

  • @gowsidhana9788
    @gowsidhana9788 3 ปีที่แล้ว +1

    God sir Neega

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +1

    We miss u S P B sir💔💔💔🙏🙏🙏🌹

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 ปีที่แล้ว +4

    Super sir🙏🙏🙏

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 3 ปีที่แล้ว +9

    inthakuralinimaiyarukkuvarum

  • @anustanalbred06jaffnainsri78
    @anustanalbred06jaffnainsri78 3 ปีที่แล้ว +3

    💙💙💙💙❤❤❤❤😓

  • @glsgls237
    @glsgls237 3 ปีที่แล้ว +3

    🙏👍👍👍👍👍👍👍🙏

  • @anbusir
    @anbusir 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @umabaskar
    @umabaskar 12 วันที่ผ่านมา

    ❤😭😭😭😭

  • @devakivj5065
    @devakivj5065 3 ปีที่แล้ว +8

    Spb sir moochu vitta kooda padara madiri dan irundirukkum pola.

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 3 ปีที่แล้ว

    So s pb

  • @sajanchithralaya7619
    @sajanchithralaya7619 ปีที่แล้ว

    Ganagandharvan spbsir

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 ปีที่แล้ว

    Kadaulana Aavare vali
    solvar Aavar than the great s.p.b

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏😭😭

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว

    🙏

  • @venkateshwaran9249
    @venkateshwaran9249 3 ปีที่แล้ว

    🙏🏻

  • @jeanne2393
    @jeanne2393 3 ปีที่แล้ว +3

    why did you have to go so soon Appa...

  • @redbalaji6315
    @redbalaji6315 3 ปีที่แล้ว

    💐

  • @nagarajanm2208
    @nagarajanm2208 ปีที่แล้ว +1

    தற்போது தமிழ் உச்சரிப்பு இல்லாமல்
    படிக்கின்றனர்
    தமிழ் அழித்து விடுமே

  • @shobhachawan3930
    @shobhachawan3930 3 ปีที่แล้ว

    😔😔😔💜💜💜🌹🌹🌹🙏🙏🙏😭😭

  • @devis1005
    @devis1005 8 หลายเดือนก่อน

    எவ்வளவுஇனிமையானபாடல்கள்பாலுண்ணாஉங்கள்குரலில்இனிமையோஇனிமைநன்றி

  • @vasanthavasantha5597
    @vasanthavasantha5597 3 ปีที่แล้ว +2

    அனதை இல்லம் உண்டி தோவை

  • @chandrasekar6770
    @chandrasekar6770 หลายเดือนก่อน +1

    Play back singing la spb than super star anaivarukum theriyum rajini vandha varatum adhukaga spb ah asingam panna kudathu friends antha video ah nalla parunga ungalukku theriyum

  • @chandrasekar6770
    @chandrasekar6770 หลายเดือนก่อน

    Music god singing songs about praise of mr vaali suddenly arrive rajinikanth totally collapsed the program mr spb sung songs who can watch all eyes r going to rajinikanth what is this ashamed mr spb ok rajinikanth is super star his professional spb also the super star his professional pls watch this video then compare it

  • @sivakumarsundramoorty8495
    @sivakumarsundramoorty8495 3 ปีที่แล้ว

    Good

  • @gobhilsundernatarajan5837
    @gobhilsundernatarajan5837 3 ปีที่แล้ว +1

    th-cam.com/video/Mp5HIUs6o78/w-d-xo.html. ORU KANNEER ANJALI TO SPB SIR.

  • @DuraiPoosa-nw8xe
    @DuraiPoosa-nw8xe 4 หลายเดือนก่อน

    Y

  • @aravinthvanni8573
    @aravinthvanni8573 3 ปีที่แล้ว

    Eruvarume emajamalai