முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2022
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
    • தீராத கடன்களைத் தீர்க...
    நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
    • நம் குறைகளையும், கஷ்டங...
    வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
    • வறண்ட வாழ்க்கையையும் வ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 378

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 ปีที่แล้ว +21

    இந்த கோவிலில் ஶ்ரீ.சமயபுரம்அம்மனும் அருள் பாலிக்கிறார்கள். எனக்கு ஒரு கண் காலையில் எழுந்து பார்த்ததில் சிவந்து விட்டது. சமயபுரம் அம்மனுக்கு கண் மலர் காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொண்டேன். அன்றிரவு தூக்கத்தில் அம்மாவந்து " இவ்வளவு தூரம் ஏன் வருகிறாய், முண்டகக்கண்ணியம்மன் கோவிலுக்கு போ" என்று சொன்னார்கள். மறுநாள் காலை கோவிலுக்கு சென்று ஶ்ரீ.முண்டகக்கண்ணியம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது பின் பக்க சுவற்றில் ஶ்ரீ.சமயபுரம் அம்மன் படத்தை பாராத்ததும் கண்ணீர் வந்து விட்டது. இது நடந்து சுமார் 20 வருஷங்கள் ஆகிவிட்டது. அங்கு அம்மனுக்கும் சிறிய சகலை வைத்தால் சமயபுரம் போக முடியாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து பயனடையலாம். என்னாலான காணிக்கையையும் அளிப்பேன். வாரம் ஒருமுறை இப்போது தரிசனம் செய்து வருகிறேன்.

    • @ganapatheesubramaniyam4749
      @ganapatheesubramaniyam4749 ปีที่แล้ว

      இந்த கோயில் எங்கு இருந்து அருள் புரிய வைக்க வேண்டிய இந்த அம்மன் எங்கே இருக்கீங்க என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

    • @kumaresana5805
      @kumaresana5805 8 หลายเดือนก่อน

      நீங்க எந்த ஊரு

    • @seshanaravamudhan5241
      @seshanaravamudhan5241 8 หลายเดือนก่อน

      @@kumaresana5805 Chennai

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +6

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +4

    முண்டகக்கண்ணி அம்மா குழந்தை பாக்கியத்திற்கு தடையாக இருக்கும் தடைகளை உடைத்தெறியும் அம்மா முண்டகக்கண்ணி அம்மா, நாகம்மா அம்மா, ஓம் சக்தி 🙏🙏🙏🙏😘😘😘

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் சகோதரி & முண்டகக்கண்ணிம்மன் பதிவு அருமையாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரி
    🥀🥀🥀🥀🍓🍓🍓🍓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +64

    முண்டகக்கண்ணி அம்மா குழந்தை பாக்கியம் வரம் அருளும் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏😘😘😘

    • @lavanharish
      @lavanharish 2 ปีที่แล้ว

      0

    • @kamalrajarumugam7378
      @kamalrajarumugam7378 2 ปีที่แล้ว

      Lingam vachurukan amma Pooja panren Nandi illa vitla Nandi vaikakudhu solranga ma yenna panrathuma sollungama

  • @nandhuedits8448
    @nandhuedits8448 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு அம்மா
    உங்கள் கதையை கேட்டு நான் மடப்புரம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு ஆகிய இருவரையும் தரிசித்து வந்தேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajikanna
    @rajikanna 2 ปีที่แล้ว +5

    என்னுடைய உயிர் நாடி என் தாய் முண்டகக்கண்ணி அம்மன்.

  • @sujathas8294
    @sujathas8294 2 ปีที่แล้ว +7

    உங்கள் குரலில் கேட்டதால் உடனே முண்டககண்ணி அம்மன் கோயில் செல்ல ஆசையாக உள்ளது

  • @arevomaanmeegam3834
    @arevomaanmeegam3834 2 ปีที่แล้ว +3

    வேண்டும் வரங்களை வேண்டியவாரு அருள்பவள் அம்பிகை முண்டகக்கண்ணி அம்மன்.........🙏🌸❤️

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +2

    ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹியே போற்றி🌸🌻🌹🌼🌷🌻🌹🙏🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம்மா 🌹🙏🙏🙏
    அருமை அம்பாள் எல்லோரும் தாயா விளங்குவாள் மகள்அழுகுரல் கேட்டாலே ஒடி வந்திடுவாள் அவளை பற்றி சொல்லி கொண்டே போகலாம் அருமையான பதிவு அதுவும் நீங்கள் சொல்லும் போது அம்பாளே சொல்லுவது போல தெரிகிறாள் உன்நில் காணுகிறேன்மா குருவே சரணம்💐🙏🙏🙏

  • @tejhashrer6075
    @tejhashrer6075 2 ปีที่แล้ว +2

    அம்மா காலை வணக்கம் 🙏🙏🙏 நீங்க சொல்றது மனசுக்கு நிரைவாக இருக்கு நன்றி அம்மா🙏🙏🙏🌹🌹🌹

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் மயிலாப்பூர் ஓம் சக்தி முண்டகக்கண்ணிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akilabanumurthy8781
      @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +1

      அருள்மிகு கற்பகாம்பாள் தாயே ஓம் நமசிவாய கபாலீஸ்வரர் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +2

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் இந்த பதிவு இந்த அடியேனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் மிக மிக பிடித்தப்பதிவாகவும் இருக்கும் தயவு செய்து பனிவண்போடு கரம் சிரம் தாழ்தி வணங்குகிறேன் அம்மா நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 2 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும் போதே தெய்வீகமாக உள்ளது

  • @narayananarasu6126
    @narayananarasu6126 หลายเดือนก่อน +1

    06.05.2024 அன்று அம்பிகையை தரிசனம் செய்தேன்❤ மீண்டும் மீண்டும் தரிசிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளது

  • @mrmuru605
    @mrmuru605 2 ปีที่แล้ว

    Vanakam Amma avargalea...
    I hv been to the temple......very strong vibrations...meisilarkum....
    I was blessed to see AMMA'S abisegam by standing inside the moolastanam......truely blessed....
    Yes AMMA looks like a Tamarai poo.....
    Murugan Raj frm Malaysia

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
    முண்டகக்கண்ணியம்மன் பற்றிய இந்த நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 2 ปีที่แล้ว +3

    அம்மா நான் உங்களை பார்க்க என்னை கூப்பிடுங்க தாயே....

  • @amuthavp6293
    @amuthavp6293 ปีที่แล้ว +2

    முண்டகக்கண்ணியம்மன் தொகுப்பு அருமை நன்றிங்க நன்றிங்க யம்மா

  • @vivin1742
    @vivin1742 ปีที่แล้ว +4

    இந்த காணொளியை
    9.7.22 ஜூலை அன்று பார்த்தேன்
    10.7 . 22 அன்று சென்று அம்மனை தரிசனம் செய்தேன்
    நன்றி

  • @selvidevi3466
    @selvidevi3466 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா. திருச்சி உறையூரில் வெட்டவெளியில் வீற்றிருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் பற்றிய மகிமையும் கோயில் வரலாறு பற்றிய பதிவு வழங்கவும்.

  • @stenavskitchen9238
    @stenavskitchen9238 ปีที่แล้ว +1

    Hi mam I had been to this temple and kolaivili Amman today only for Adi pooram n had a Gud darshan n feel so happy…🙏

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 2 ปีที่แล้ว +1

    EXCELLENT!! THERE IS NO GOD OTHER THAN MAHA MARIAMMAN. MERCY

  • @jayanthimurali2940
    @jayanthimurali2940 2 ปีที่แล้ว +1

    🙏, My father used to go to this temple when he used to go to school every day mornings, and even after marriage my mother continued this , on every Friday she used to take milk and pour for her and on Abdhi month, she used to pour Kullu and make Pongal and give for Abhishekam, now my father is no more he would b now 102, and my mother too is no more, now my sister goes and I follow what my mother used to do. I have taken my friends who want grand children and she has granted whoever has prayed to her, was overwhelmed when I heard this edition of u Amma.🙏🙏

  • @user-wt5jy6wo4m
    @user-wt5jy6wo4m 7 หลายเดือนก่อน +2

    Amma yesterday tha na antha ammavai tharisanam pannanum manathirku perum amaithium santhosathaum thanthaga om sakthi 🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    அம்மா,
    பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Athma Vannakkam Amma. Arumai amma. Arumaiyana villakkam amma.
    Om shakthi parashakthi. 🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +7

    திருமுல்லைவாயில் மற்றும் முணுகப்பட்டு ஆகிய ஊர்களில் அருள்கின்ற பச்சையம்மனைப் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @geethapriya4464
    @geethapriya4464 2 ปีที่แล้ว +1

    Amma thank you so much amma.I feel extremely happy to hear this most awaited video amma.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @silambarasanpalani6152
    @silambarasanpalani6152 2 ปีที่แล้ว +3

    அம்மா நானும் அம்மனை நாக ரூபமாக தரிசனம் செய்து விட்டு வந்துள்ளேன்

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மா.
    மிக்க நன்றி மா

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +10

    வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி பதிவு போடுங்கள் அம்மா.

    • @maheswaran2161
      @maheswaran2161 2 ปีที่แล้ว +2

      ஆம்.

    • @pandianprasannan6935
      @pandianprasannan6935 2 ปีที่แล้ว +2

      வீரபாண்டி கௌமாரி அம்மன் பற்றிய பதிவு வேண்டும் அம்மா

    • @balakrishnan-ih5vd
      @balakrishnan-ih5vd 2 ปีที่แล้ว +2

      I m also from Veerapandi

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா வணக்கம் அம்மா.மெய் சிலிர்த்து அம்மா

  • @adithyasp375
    @adithyasp375 ปีที่แล้ว +1

    Thanks amma ennudaiya needa naal asai, Ammanin sakthi miga miga peridhu, en ishta theivam en thaiaval avaludiya 108 potri matrum padalgalai oru pathivaga podungal mikka nanri

  • @arumugamk6503
    @arumugamk6503 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว +2

    Very thanks mam👍🙏 sollum poothu mei silirukuthu amma nandri amma nandri nandri🙏🙏🙏

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே சரணம்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏☘️🍀🍀🍀☘️🍀🙏🙏🙏

  • @saraswathithavaseelan3942
    @saraswathithavaseelan3942 2 ปีที่แล้ว

    அருமை அம்மா🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 ปีที่แล้ว +4

    It appears you are one of the prominent presenter in Indian Silver screen.
    Your body language is efficient, vibrant and polite while your eloquence is second to none. The constant of the discourse is well organised and delivered.
    You tube is filled with numerous nonsense materials seems attract audience someway or other but your discourses on religious matters are well defined and have an objective and purpose.

  • @azhagukuttichannel7180
    @azhagukuttichannel7180 2 ปีที่แล้ว

    அம்மா இந்த பதிவு மிகவும் அருமை

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว

    🙏 மிக அருமை அம்மா நன்றி 🙏

  • @MansaFamily
    @MansaFamily ปีที่แล้ว +2

    Nanum kovilku ponen manasu romba happya irunthuchu

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 2 ปีที่แล้ว +1

    நான் சிறுமியாக இருக்கும் போது இந்த அம்மாவின் கண்களை பார்த்து பயந்தேன். ஏனெனில் அந்த அம்பிகை என்னை வா என்று அழைத்தது போல் இருந்தது
    அதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது

  • @krishnaprasath313
    @krishnaprasath313 2 ปีที่แล้ว +2

    Amma thaaye potrii Om...🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    "ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
    👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
    👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன?
    👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
    👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
    🙏🙏நன்றி!!

  • @geethachandrashekar1015
    @geethachandrashekar1015 2 ปีที่แล้ว +2

    naan parthu iruken neenga sonnadhu polavey amma irupaanga. om sakthi

  • @VijayakumarsViji
    @VijayakumarsViji 2 ปีที่แล้ว +2

    As I stay in Bengaluru so I have my daughter who is at the age of 25 still she is not getting the proper pair to her ...so after I watched your video ..so I too want to visit this temple

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றி கூறுங்கள் அம்மா
    01 - சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்
    02 - கோவை தண்டு மாரியம்மன்
    03 - சேலம் கோட்டை மாரியம்மன்
    04 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
    05 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
    06 - வீரபாண்டி கெளமாரியம்மன்
    07 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்
    இன்றைய நல்ல பதிவிற்கு ஆயிரம் நன்றிகள் அம்மா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunvetri5746
    @arunvetri5746 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @jayanthimurali2940
    @jayanthimurali2940 2 ปีที่แล้ว +1

    Ur talk was v informative Amma, 🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @lalithag2658
    @lalithag2658 ปีที่แล้ว +2

    Nanri Amma 🙏

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Very very thanks Amma 🙏👌🙏

  • @vivin1742
    @vivin1742 ปีที่แล้ว +2

    ஓம் அருள்மிகு முண்டககன்னி அம்மனே போற்றி போற்றி

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malastudio5636
    @malastudio5636 ปีที่แล้ว

    super mez thank you

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 2 ปีที่แล้ว +2

    பச்சைஅம்மன் கதை அம்மா🙏🙏🙏🔱🔱

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    Thank u Amma....

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 ปีที่แล้ว

    Tq mam for good information and temple in Chennai

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว +1

    First time to day very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷🌸🌺

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +2

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் பற்றிய பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏

  • @adhimoolam7760
    @adhimoolam7760 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் ரொம்ப அழகு

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว

    Super amma🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrajayaprakash329
    @chitrajayaprakash329 2 ปีที่แล้ว

    Thanks🌹🌹🌹🙏🙏🙏 amma...

  • @petchimuthuramar2466
    @petchimuthuramar2466 2 ปีที่แล้ว

    அருமை

  • @dineshmanikandanp5800
    @dineshmanikandanp5800 2 ปีที่แล้ว +4

    அம்மா உறையூர் வெக்காளி அம்மன் கோயில் பற்றி சொல்லுங்கள் அம்மா அடியேன் வேண்டுகோள்

  • @VijayKumar-gg1jj
    @VijayKumar-gg1jj 2 ปีที่แล้ว

    Rompa nantri amma

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +1

    My fav temple

  • @imayamcheapandbestproducts5325
    @imayamcheapandbestproducts5325 2 ปีที่แล้ว

    Nandri 🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Miga miga nandri tholi

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா. நன்றி அம்மா

  • @user-ur9hp8ug5h
    @user-ur9hp8ug5h 2 ปีที่แล้ว

    ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @shanthiganesan3682
    @shanthiganesan3682 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @santhav1206
    @santhav1206 2 ปีที่แล้ว

    Super have to visit

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very thanks Amma

  • @dineshkarthick5178
    @dineshkarthick5178 2 ปีที่แล้ว

    Arumai amma

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว +1

    Good

  • @anuradha3801
    @anuradha3801 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 நன்றி அம்மா

  • @raniprabhugallery1733
    @raniprabhugallery1733 2 ปีที่แล้ว

    Romba nandri amma 🙏🙏💕

  • @hotpizza999
    @hotpizza999 2 ปีที่แล้ว

    Nice information akka 🌺🌺🙏🙏🙏

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 ปีที่แล้ว

    Superb amma 🌹🌹

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 2 ปีที่แล้ว

    Amma thaye gedhu thosam neekki kutunga amma...🙏🙏🙏

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @VijayKumar-ep6ub
    @VijayKumar-ep6ub 2 ปีที่แล้ว

    Very very thankful to u my angel sister sivayanama very

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +2

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 ปีที่แล้ว

    Thanks Mam

  • @saravanaperumal8800
    @saravanaperumal8800 8 หลายเดือนก่อน

    Om Shakthi

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @rajasekar.viswakarmarajase6221
    @rajasekar.viswakarmarajase6221 2 ปีที่แล้ว

    My favourite temple

  • @saravanakumark715
    @saravanakumark715 2 ปีที่แล้ว

    Nandri amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 2 ปีที่แล้ว +1

    Nice

  • @abinayavasudevan2250
    @abinayavasudevan2250 2 ปีที่แล้ว

    Nantri amma..

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி அம்மா 🙏🙏🙏🙏💖🌹🌹🥰

  • @muniyandyselvakumar7719
    @muniyandyselvakumar7719 2 ปีที่แล้ว +2

    Amma put a video about sudalai madan.

  • @esakkiraju1241
    @esakkiraju1241 2 ปีที่แล้ว +4

    முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு கூறுங்கள் அம்மா