Idaho - Utah முடிவற்ற பனிப்பாலைவனத்தில் ஒரு பயணம் | Road Trip | Part 2 | USA | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2022
  • We went on an unplanned road trip from Seattle to Las Vegas for almost 8 days. We had no plans on where to visit and where to stay. It was an amazing trip with so many surprises.
    In this video, we will see what we did on our second day of the trip. We drove from Caldwell, Idaho to Salt Lake City, Utah. On the way we visited Twin Falls, Idaho to see major attractions. We visited Shoshone Falls and Perrine Memorial Bridge there. After that we went to Temple Square in Salt Lake City, Utah.
    This is the second day of the trip!!
    இந்த வீடியோவில் எங்களுடைய unplanned winter road trip இல் இரண்டாவது நாள் நடந்த சம்பவங்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இந்த நாளில் கிட்டத்தட்ட 400 மைல்களுக்கு மேல் Idaho - Utah மாகாணங்களில் பாலைவனம் போன்ற சாலைகளில் பயணித்தோம். போகிற வழியில் Twin Falls, Idaho என்ற ஊரில் உள்ள மிகவும் பிரபலமான Shoshone falls க்கும் சென்றோம். கிட்டத்தட்ட நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையாகப் பிரபலமான நீர்வீழ்ச்சி இது. ஆனால் நாங்கள் அங்கே சென்ற போது ஒரு அதிர்ச்சி + ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. அது என்னவென்று நீங்களே வீடியோவில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
    இரண்டாம் நாள் முடிவில் Salt Lake City, Utah வந்து அங்கே ஒரு Airbnb வீட்டில் தங்கினோம்.
    முதல் நாள் நாங்கள் தங்கியிருந்த Airbnb வீட்டின் லிங்க்,
    The Airbnb we stayed in Caldwell, Idaho on Day 1 - abnb.me/PNT2XR79hpb
    Road Trip series:
    Day 1 - • Unplanned Week Long RO...
    Day 2 - • Idaho - Utah முடிவற்ற ...
    Day 3 - • Most Dangerous Trail i...
    Day 4 - • சூதாட்ட தலைநகரம் Las V...
    Day 5 - • பிரமாண்ட பள்ளத்தாக்கு ...
    Day 6 - • மரண பள்ளத்தாக்கு | Dea...
    Day 7 & 8 - • அமெரிக்காவில் ஒரு அமைத...
    Instagram: / konalpadhai
    Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    #roadtrip #twinfalls #usatamilvlog #unplannedtrip #tamilusavlog #travel #tamil #தமிழ் #washington #wintertrip

ความคิดเห็น • 26

  • @Manivel-zz7vw
    @Manivel-zz7vw 2 ปีที่แล้ว +1

    Ippodha first time pakuran nice video

  • @VarahiYugam
    @VarahiYugam 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்க வளமுடன் 🙌

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว +1

      Thank you 🙏🏻

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே 🚐

  • @mahisha2081
    @mahisha2081 2 ปีที่แล้ว +1

    Great work 😍🤩 keep rocking 💞💕

  • @Biggbosstitle
    @Biggbosstitle 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @UCHRKishanthKumar
    @UCHRKishanthKumar 2 ปีที่แล้ว +1

    Anna,Anni... keep rocking ✨👍🥳

  • @vickyvtm65
    @vickyvtm65 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @subhasatish1523
    @subhasatish1523 2 ปีที่แล้ว +1

    Effortless narration … very natural video… 👌👌looks like you stay in the same apartment that I do :-)

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว

      Hii…thank you for kind words 😃can you message me on Instagram?

  • @mohamedthoufique2170
    @mohamedthoufique2170 2 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @shivanthiniravichandran2184
    @shivanthiniravichandran2184 2 ปีที่แล้ว +1

    😎❤

  • @tamizhselvang3340
    @tamizhselvang3340 2 ปีที่แล้ว +2

    👌👌😍😍🥰

  • @ramscoolworld
    @ramscoolworld ปีที่แล้ว

    Nice 👍 will be going to Idaho this week. Will try to do my vlog 😁

    • @KonalPadhai
      @KonalPadhai  ปีที่แล้ว +1

      Thank you 🙏🏻 it was nice place to explore 😊 all the best for your vlog😁

    • @ramscoolworld
      @ramscoolworld ปีที่แล้ว

      @@KonalPadhai haha thank you 😊

  • @Malarstudio1
    @Malarstudio1 2 ปีที่แล้ว +1

    நல்லா இருந்துச்சு கடைசில குச்சி ல எதோ மேட்டர் இருக்கு வெய்டிங் பார் சஸ்பென்ஸ்

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว

      Next week marakama parunga 😄

  • @tamizhselvang3340
    @tamizhselvang3340 2 ปีที่แล้ว +2

    5:05 enga da inga irundha falls ah kanom 😅😂😂