மாத வாடகை இத்தனை லட்ச ரூபாயா? | Apartment Home Tour | USA | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2022
  • In this video we're going to show our 1 bedroom apartment in Redmond, Washington. We're also going to discuss about rent in this area and how much it's increased in 2022. We're going to look at all the things we have in this apartment and also let you know our future plans as we're expecting a baby soon.
    இந்த வீடியோவில், கடந்த ஒரு வருடமாக Redmond இல் நாங்கள் தங்கியிருக்கிற அபார்ட்மென்ட்டை சுற்றிப் பார்க்கலாம். அதிக வாடகை உள்ள ஊர்களில் இதுவும் ஒன்று. இந்த ஒரு பெட்ரூம் அபார்ட்மெண்டுக்கு மாத வாடகை எவ்வளவு? இந்த வருடம் எவ்வளவு வாடகை கூட்டியிருக்கிறார்கள்? எதனால் கூடியிருக்கிறது? டிசம்பரில் எங்களுக்கு பிரசவ டெலிவரி என்பதால் எங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம், வாங்க!! அபார்ட்மெண்ட் பற்றிய விவரங்கள் யாருக்கேனும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்..!!
    Apartment Home Tour Renting and Moving:
    1 - Apartment Home Tour - • மாத வாடகை இத்தனை லட்ச ...
    2 - How to search and find better apartment - • 13 Things you MUST KNO...
    3 - Apartment hunting vlog - • Rent 2 லட்ச ரூபாய்க்கு...
    4 - Moving to new apartment using U-Haul - • U-Haul truck வச்சு நாங...
    Instagram: / konalpadhai
    Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    #hometourtamil #hometourusa #apartmenttour #kitchentourintamil #tamil #தமிழ்
    Music Credits:
    ------------------------------------
    "Investigations" Kevin MacLeod (incompetech.com)
    Licensed under Creative Commons: By Attribution 4.0 License
    creativecommons.org/licenses/b...
    ------------------------------------
    "Monkeys Spinning Monkeys" Kevin MacLeod (incompetech.com)
    Licensed under Creative Commons: By Attribution 4.0 License
    creativecommons.org/licenses/b...
    ------------------------------------

ความคิดเห็น • 23

  • @nandagpllll
    @nandagpllll ปีที่แล้ว +1

    Nice video:)

  • @saranyar7627
    @saranyar7627 ปีที่แล้ว +1

    Nice vishali

  • @seethalakshmi262
    @seethalakshmi262 ปีที่แล้ว +1

    super.....semmma entertainment video.....happy to see you both....

  • @mohamedthoufique2170
    @mohamedthoufique2170 ปีที่แล้ว +1

    😍💙

  • @mahisha2081
    @mahisha2081 ปีที่แล้ว +1

    This video fun ah supera irunthathu 🤩🤪😜

  • @vaseelafatima9981
    @vaseelafatima9981 ปีที่แล้ว +2

    We're LA. Same blood for increasing rent price.

    • @KonalPadhai
      @KonalPadhai  ปีที่แล้ว

      Same here🙌🏻 how much rent increased in LA?

    • @vaseelafatima9981
      @vaseelafatima9981 ปีที่แล้ว +1

      13% increasing

  • @pandicse63
    @pandicse63 ปีที่แล้ว +1

    Home sweet Home....🥰
    Thevayana mattum dhan vanguvom 🤣🤣🤣
    Aprom sheldon's spot in recliner 😂🤣😂

    • @KonalPadhai
      @KonalPadhai  ปีที่แล้ว +1

      Pathingala ethavathu extra irunthatha v2 la 🤣. Andy’s spot la epayavathu na ukkantha kuda eluppi vitranga anna😌 vanthu ennanu kelunga 😕

  • @TN45-MONEY
    @TN45-MONEY ปีที่แล้ว +1

    🥰

  • @yatrahomesarchandconstruct2538
    @yatrahomesarchandconstruct2538 ปีที่แล้ว +1

    Omg

  • @boopalannaidu5126
    @boopalannaidu5126 ปีที่แล้ว +1

    Be safe my child

  • @mathivanantc8619
    @mathivanantc8619 ปีที่แล้ว +1

    இந்த வீடு எந்த ஊரில் இருக்கிறது என்று சொல்லவே இல்லை யே!

    • @KonalPadhai
      @KonalPadhai  ปีที่แล้ว +1

      Redmond in Washington state. Sorry, வீடியோல சொல்லியிருக்கனும். மறந்துட்டோம். அதுக்கு பதிலா வீடியோல text ல போட்டிருக்கோம்.