Most Dangerous Trail in USA | Road Trip | Part 3 | USA | Tamil Vlog | தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2022
  • We hiked the most dangerous trail in America during the snowy and icy winter time. We still have thrills when think about what happened that day.
    We went on an unplanned road trip from Seattle to Las Vegas for almost 8 days. We had no plans on where to visit and where to stay. It was an amazing trip with so many surprises.
    In this video, we are going to see what happened on our third day of the trip. We drove from Salt Lake City, Utah to Las Vegas, Nevada. On the way we visited Zion National Park. It's known for its beautiful geological features, but most notably for one of it's trails named Angels Landing, by far the most dangerous trail in USA.
    We had a near death experience there, which we won't be able to forget in our lifetime.
    This is the third day of the trip!!
    இந்த வீடியோவில் எங்களுடைய unplanned winter road trip இல் மூன்றாவது நாள் நடந்த சம்பவங்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான Zion National Park க்கு சென்றோம். அங்கே இருப்பதிலேயே மிகவும் கடினமான Angels Landing Trail இல் நடந்து சென்றோம், இல்லை இல்லை மலை ஏறினோம். பனியும் ஐசும் கலந்த ஒரு மலைப்பாதையில் மேலே ஏறிச்செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இறங்கி வருவது சவாலாக மட்டுமில்லாமல், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கொடூரமான அனுபவமாகவும் இருந்தது. கீழே பத்திரமாக இறங்கி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்த அனுபவங்களை முடிந்தவரை படமாக்கி இருக்கிறோம். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
    மூன்றாம் நாள் முடிவில் Las Vegas, Nevada வந்து சேர்ந்தோம். அங்கே நாங்கள் முன்பே ரிசர்வ் செய்து வைத்திருந்த ஒரு கசினோ ரூமில் வந்து தங்கினோம்.
    Road Trip series:
    Day 1 - • Unplanned Week Long RO...
    Day 2 - • Idaho - Utah முடிவற்ற ...
    Day 3 - • Most Dangerous Trail i...
    Day 4 - • சூதாட்ட தலைநகரம் Las V...
    Day 5 - • பிரமாண்ட பள்ளத்தாக்கு ...
    Day 6 - • மரண பள்ளத்தாக்கு | Dea...
    Day 7 & 8 - • அமெரிக்காவில் ஒரு அமைத...
    Instagram: / konalpadhai
    Please subscribe, like, share and comment if you enjoyed this video.
    #angelslanding #zionnationalpark #usatamilvlog #roadtrip #unplannedtrip #tamilusavlog #travel #tamil #தமிழ் #washington #wintertrip #mostdangeroustrail
    Music Credits:
    ------------------------------
    pixabay.com/music/main-title-...
    pixabay.com/music/future-bass...
    pixabay.com/music/upbeat-ener...
    pixabay.com/music/jingles-sto...
    pixabay.com/music/acoustic-gr...
    pixabay.com/music/upbeat-stom...
    Music: www.bensound.com
    ------------------------------

ความคิดเห็น • 23

  • @tamizhselvang3340
    @tamizhselvang3340 2 ปีที่แล้ว +4

    19:04 parama ennaku uyir Bayatha kamichitan parama 🤣🤣

  • @KumarKumar-vz4og
    @KumarKumar-vz4og 2 ปีที่แล้ว +1

    High risk awesome

  • @seethalakshmi262
    @seethalakshmi262 2 ปีที่แล้ว +1

    thirilling.. naangalum ungakooda travel panna mathiri erunthuchu......🤩🥰😊😄

  • @bwhi005
    @bwhi005 2 ปีที่แล้ว +1

    Nice and thrill experience. Next time plan panni ponga makkale

  • @Manivel-zz7vw
    @Manivel-zz7vw 2 ปีที่แล้ว +1

    Information super

  • @UCHRKishanthKumar
    @UCHRKishanthKumar 2 ปีที่แล้ว +2

    Today's thrilling experience becomes tomorrow's wonderful experience🤩🤩🤩✨

  • @mohamedthoufique2170
    @mohamedthoufique2170 2 ปีที่แล้ว +1

    Amazing😻

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว +1

      Thank you 🙏🏻

  • @shemeerrm9124
    @shemeerrm9124 2 ปีที่แล้ว +1

    வாவ் செம்ம வீடியோ இன்னும் ரீச் ஆகாம இருக்கே சாதாரண வீடியோ எல்லாம் செம்ம வியூஸ் போகுது இது எப்படி மிஸ் ஆயிருக்கு

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว +2

      உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி!! இது போன்ற comment களை பார்க்கும் போது, இன்னும் நல்ல வீடியோக்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் உத்வேகமும் அதிகரிக்கிறது. உங்களைப்போன்ற நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு தரும் போது வியூஸ் அதுவாக உயரும் என்று நம்புகிறோம். நன்றி!! 🙏🙌

  • @mahisha2081
    @mahisha2081 2 ปีที่แล้ว +1

    🤩💐😍

  • @mahisha2081
    @mahisha2081 2 ปีที่แล้ว +1

    Enimel safety equipment la trip ku kondu ponga 🙂

  • @dharanibabushanmugam9822
    @dharanibabushanmugam9822 2 ปีที่แล้ว +1

    Enjoy yepo India la vlog pana poregaa.... 😉

    • @KonalPadhai
      @KonalPadhai  2 ปีที่แล้ว

      India vanthaku aprm 😂

  • @aarifa6950
    @aarifa6950 2 ปีที่แล้ว +2

    Vishali

  • @jamesjohncy6179
    @jamesjohncy6179 2 ปีที่แล้ว +2

    🔥❤️