SMPS in tamil | smps function in tamil | smps fault in tamil | switched mode poer supply in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • எலக்ட்ரானிக்ஸ் நேரடடி வகுப்பு பதிவு செய்யவதற்கு LINK ஐ க்ளிக் செய்யவும் forms.gle/CoKs...

ความคิดเห็น • 442

  • @user-ej9hh8sr8b
    @user-ej9hh8sr8b 3 ปีที่แล้ว +41

    பா... இதுல டவுட் வர வாய்ப்பே இல்ல... அக்கு வேற ஆணிவேரையா பிரிச்சி வெச்சிதீங்க... அருமையான பதிவு... 👌👌👌🙏

    • @gunavinoth2826
      @gunavinoth2826 3 ปีที่แล้ว +2

      ஆனா ஒரு சின்ன சந்தேகம் ஸ்டேட் ac-dc ஆக மாற்றியது திரும்பவும் ஏன் டிரான்ஸ்பார்மர் இருக்கு ஏ சி கரண்ட் வருகிறது

    • @tamiltamil7925
      @tamiltamil7925 2 ปีที่แล้ว +1

      @@gunavinoth2826same question

    • @Ranjithkumar-wz6lv
      @Ranjithkumar-wz6lv 2 ปีที่แล้ว

      @@gunavinoth2826 voltage reduce பண்ண

    • @karthikarthi1687
      @karthikarthi1687 ปีที่แล้ว

      Split AC PCB explain pannuga sir 😊

  • @xxxsudhakar
    @xxxsudhakar 2 ปีที่แล้ว +2

    தெள்ளத் தெளிவான அருமையான விளக்கம்.குழந்தைக்கும் புரியும். ஒரே விடியோ முதல் வீடியோவிலேயே சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 10 หลายเดือนก่อน +1

    All school and college should implement this kind of teaching. A whole physics class lesson is explained in 8 minute's. Beautiful sir. 🎉🎉❤❤

    • @rajraja3902
      @rajraja3902 9 หลายเดือนก่อน

      🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢🎉😢😢🎉🎉😢

  • @macsivaprekasam
    @macsivaprekasam 3 ปีที่แล้ว +4

    ஐயா அருமையான பதிவு இது மாதிரி நிறைய பதிவுகளை பதிவேற்றம் செய்யுங்கள் இன்னும் தெளிவான விளக்கங்களுடன் சொல்லுங்கள் நன்றி

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு வாழ்துக்கள் தொடரட்டும்

    • @BalaMurugan-pi6xq
      @BalaMurugan-pi6xq 3 ปีที่แล้ว

      வணக்கம் சார். மிக அருமையாக இருந்தது . எனக்கு மிகவும் எளிமையாக . புரியக் கூடியதாக இருந்தது. நன்றி

  • @naturesgift244
    @naturesgift244 3 ปีที่แล้ว +10

    Very good demonstration in Tamil. It is very much useful for the beginners. Thanks for your good service. Keep it up.

    • @senremo3
      @senremo3 3 ปีที่แล้ว

      Amper ep d check பண்றது இந்த சிசிடிவி SMPS la

    • @thangavelraja2812
      @thangavelraja2812 3 หลายเดือนก่อน

      @@senremo3 clamp meter use panni check pannalam bro

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 ปีที่แล้ว

    Master உங்களுக்கு ரெம்ப ரெம்ப நன்றி Master நான் நிறைய TH-cam channel la சநதேகம் கேட்டு யாருமே பதில் சொல்ல வில்லை ஆனால் நீங்க கேட்ட உடன் எனக்கு பதில் சொல்லி அதற்கு விளக்கமும் சொன்னீங்க romba romba Thanks Master unga nailla manasu enakku romba pidichchirukku Thank you so much 👏 sir

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 3 ปีที่แล้ว +3

    The explanation of the SMPS and the parts functions and it's faults are beautifully explained. Superb.

  • @kar3iiii
    @kar3iiii 3 ปีที่แล้ว +4

    Sir fantastic. Very simple .Very easy to understand. Teaching others is a very noble prof. My blessings to you

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  3 ปีที่แล้ว

      Sir pls send your number

    • @jaikumar8646
      @jaikumar8646 2 ปีที่แล้ว

      @@tamilelectrons3672 sir unga whatsapp number send pannunga

  • @shanthakumar169
    @shanthakumar169 4 ปีที่แล้ว +1

    Romba nallave purinjudhu ungaloda vilakkam clear video

  • @A.SIVAKUMAR
    @A.SIVAKUMAR 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சகோ.... என்னைப் போன்று Beginners களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக விளக்கம் கூறினீர்கள். நன்றி வாழ்த்துக்கள்

    • @gods2326
      @gods2326 2 ปีที่แล้ว

      TL431 விளக்கம் தாருங்கள்
      one smps 4 outputs
      12v,-12v,24v and 5v
      All vge okay but 5v is high(6.5v to 7.5v)
      Solutions plz bro

  • @mohamedrikas7714
    @mohamedrikas7714 4 ปีที่แล้ว +2

    Sir. again and again onga video va parka thonudhu excellent thank you very much

  • @allanfernando5358
    @allanfernando5358 3 ปีที่แล้ว +1

    Sir very good explanation. I don't know how come I missed didn't see your channel all this day. Very use full. Thank you so much for your video.

  • @user-os8hd4bo3d
    @user-os8hd4bo3d 4 ปีที่แล้ว +1

    சார் மிகவும் அருமை உங்கள் விளக்கம். எனினும் சிறு சந்தேகம் உள்ளது சார் ,என்னவென்றால் ac supply ஐ ரெக்டிபயர் மற்றும் பில்டர் காப்பாசிடர் மூலம் பியூர் டிசியாக மாற்றிய பின்னர் அது மீண்டும் பிரைமரி காயில் வழியாக சென்று செகண்டரி வழியாக வரும் போது ac supply வந்து மீண்டும் மூன்று காப்பாசிட்டர் மூலம் பியூர் டிசியாக மாற்ற படுவதாக சொன்னீர்கள், முதலில் ac supply ,dc supply யாக மாறிய பின் மீண்டும் எந்த இடத்தில் ac supply யாக மாறியது என்பது புரியவில்லை சார்.

    • @samasis5194
      @samasis5194 4 ปีที่แล้ว

      Yes please reply

  • @asampath6058
    @asampath6058 3 ปีที่แล้ว +6

    விளக்கம் அருமை. இன்னும் schematic circuit diagram - உடன் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.

  • @jaiganesh9811
    @jaiganesh9811 2 ปีที่แล้ว +1

    Excellent ... very nicely explained so that any beginners like me can understand very easily. Thank you so much for the video.

  • @boopathinarasimman1348
    @boopathinarasimman1348 10 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்து, உள்ளீர்கள், நன்றி,

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு எளிதில் புரியும்படி வகையில் விலகியுள்ளீர் நன்றி

  • @HEBINRAJH
    @HEBINRAJH 4 ปีที่แล้ว +2

    Opto coupler epudi sir check panurathu. Video super ah iruku sir

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว

    தமிழில் மிக அருமையாக விளக்கி சொல்லியதற்கு நன்றி.

  • @user-cj4jz1vz5l
    @user-cj4jz1vz5l 2 ปีที่แล้ว

    நன்றாக புரிந்து ,சற்று பொறுமை யாக சொல்லி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @manojkumarsundaramoorthy441
    @manojkumarsundaramoorthy441 ปีที่แล้ว

    நன்றி தெளிவான விளக்கம் ,,💐 மேலும் பல வீடியோ போடுங்க...

  • @bharathwhiteheart3333
    @bharathwhiteheart3333 4 ปีที่แล้ว +3

    Superrrr sir nalla explain

  • @boominathanboominathan200
    @boominathanboominathan200 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.தொடரட்டும் உங்கள் பணி

  • @murugeshkmenon1769
    @murugeshkmenon1769 4 ปีที่แล้ว

    DESCRIPTION IS TO THE POINT AND SO CLEAR.SO THAT ANY ONE CAN UNDERSTAND. PLEASE PRESENT A VIDEO ON BUILDING A DUAL SUPPLY 12V AND 5V SMPS.

  • @jegansuby4570
    @jegansuby4570 3 ปีที่แล้ว +1

    Thaaaaank you Annaaaa. Rombhaaa perfect ah puriraa madhri soldreeenga . Very useful video

  • @theking7541
    @theking7541 4 ปีที่แล้ว +1

    Sir Unga students romba lucky.

  • @thangavelraja2812
    @thangavelraja2812 3 หลายเดือนก่อน

    super explaination...
    ithu enna topology la work aaguthu.....and smps la total ah ethanai topology irukku sollunga...video podunga itha pathi...thanks

  • @-ABISHEKB
    @-ABISHEKB 3 ปีที่แล้ว

    Sir intha video romba useful ya irunthuchu inga sir thanks sir🤗
    48v,60v,72v, BLDC MOTOR CONTROLLER AND CHARGER how it is function and how to attend the fault intha topic la oru video poodunga sir.....✨

  • @thariqkarakkal7044
    @thariqkarakkal7044 4 ปีที่แล้ว

    அருமையான மிகவும் தெளிவான விளக்கம், நன்றி சகோ, smps output ல், ac supply வருகிறதே எதனால் தயவு செய்து விளக்கம் தாருங்கள்?, அதை எப்படி சரி செய்வது ?

  • @shishi16
    @shishi16 2 ปีที่แล้ว

    Very nice
    And kindly inform
    voltage kurayurathukkana reason solla mudiyuma 19v ku bathil 5v than varuthu

  • @michelsobu547
    @michelsobu547 3 ปีที่แล้ว

    Bro super bro. I am working at offshore. Abu dhabi. You're video very useful. Then put in electronic glanding details . Tq

  • @ravidhana7978
    @ravidhana7978 4 ปีที่แล้ว +4

    Super sir nalla puriramaari sonneenga

  • @kamalendhipp2781
    @kamalendhipp2781 2 ปีที่แล้ว

    வேற லெவல் சூப்பர் explanation

  • @giriprasad5302
    @giriprasad5302 4 ปีที่แล้ว +2

    Just awesome anna you're videos are so knowledgable..keep rocking

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว

      Thank ...love your wish ....
      But i have little bit knoledge only ....

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 ปีที่แล้ว

      @@tamilelectrons3672 எந்த மலிடிமீட்டரை பயன்படுத்தனும்,எப்படி பயன்படுத்தனும் தெரிந்துகொள்ளனும் மேலும் அவசியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை ஹோல்சேலாகவோ அல்லது மிககுறைந்தவிலையிலோ எங்கு கிடைக்கும் தயவுசெய்து தெரியபடுத்தவேண்டும் ஐயா

  • @thangarajarumugam3248
    @thangarajarumugam3248 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்....

  • @satharputhucode7161
    @satharputhucode7161 3 ปีที่แล้ว +1

    Great demonstration Sir 🔥💪🏻👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @GentleMan_2024
    @GentleMan_2024 2 ปีที่แล้ว

    Super explanation of smps. We expect more like this. Well done.

  • @mathankumaran3438
    @mathankumaran3438 ปีที่แล้ว

    Dear sir it is very nice teaching thank you

  • @sureshtv9577
    @sureshtv9577 3 ปีที่แล้ว

    Very nice explanation sir elctronics component how yo check value video upload pannuga sir use full erukum

  • @meganathan8685
    @meganathan8685 4 ปีที่แล้ว +1

    Yevlo likes potradhune yenaku therila sir super... Keep going sir

  • @gopalakrishnan8521
    @gopalakrishnan8521 ปีที่แล้ว

    Thank you Anna short and clear speech

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx 3 ปีที่แล้ว

    அண்னா நல்ல தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @rpgminfo9988
    @rpgminfo9988 4 ปีที่แล้ว +3

    Crystal clear explanation 👍

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว

      Thank to support bro ...

    • @aadavans
      @aadavans 4 ปีที่แล้ว

      @@tamilelectrons3672 sir ethuku mosfet la irunthu neutral la cut pani cut pani kodukranga

  • @dharmarajpadmanathan7734
    @dharmarajpadmanathan7734 2 ปีที่แล้ว

    Vera level explain 🔥🔥🔥🔥

  • @sathiyanarayanan9596
    @sathiyanarayanan9596 7 หลายเดือนก่อน

    Very nice and informative video. Thanks.

  • @tamilanelectronicelectrica5783
    @tamilanelectronicelectrica5783 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 3 ปีที่แล้ว

    Very nice and clear your teaching good 👍

  • @covaigovinth1164
    @covaigovinth1164 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    வாழ்துக்கள்

  • @senserave
    @senserave หลายเดือนก่อน

    Iyah vanagugiren. Pramatham sir. Thank u. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PAJTR
    @PAJTR 5 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை சார்..👌👌👌👌💕

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 ปีที่แล้ว

    Excellent job. Salute to your tutorials

  • @rajeshkavi2512
    @rajeshkavi2512 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் ♥

  • @princyvinoth6076
    @princyvinoth6076 3 ปีที่แล้ว

    Sir oru mokka doubt dhan. Pls explained it sir.dc circuit la transformer ku enna velai and epdi velai seigirathu. Aprom andha ic epdi check pannradhu

  • @karthikarthi1687
    @karthikarthi1687 ปีที่แล้ว +1

    Split AC PCB explain pannuga sir 😊

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 4 ปีที่แล้ว +2

    Sir, smps ல switching transistor ஆ mosfet transistor ஆன்னு எப்படி multimeter ல கண்டுபிடிக்குறது. (smps ல இருந்து அந்த Transistor ஐ தனியாக எடுத்தாச்சு cheak செய்தால் multimeter ல மூன்று pin களும் short, zero காண்பிக்கிறது. தயவு செய்து சொல்லுங்க, சார் நன்றி.

    • @hrfarms687
      @hrfarms687 4 ปีที่แล้ว

      then its gone, when checking an npn transistor supplied with + ve on base and - ve emitter or collector it should give the reading reading 0.5 to 0.6

  • @vvsendil
    @vvsendil 3 ปีที่แล้ว +1

    குருநாதா 👌💐💐💐💐

  • @babus5762
    @babus5762 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @venkatesansriraman8050
    @venkatesansriraman8050 4 ปีที่แล้ว

    சார் நல்ல தெளிவான விளக்கம்.

  • @naveenkumarjsankar2297
    @naveenkumarjsankar2297 4 ปีที่แล้ว

    Superb video Anna. And also explained HFT switching using that ic practically because I can't understand that process so please make a video

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 2 ปีที่แล้ว

    Vera level thalaivare...Good

  • @jamesallen3772
    @jamesallen3772 3 ปีที่แล้ว +1

    Beautiful explanation sir.

  • @RahulrRahulr-nn4yn
    @RahulrRahulr-nn4yn 4 ปีที่แล้ว +2

    Sir good explanation smbc power supply then sir how do chuck ic use to multimeter equipment plz video multimeter how to chuck ic board

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  4 ปีที่แล้ว +1

      nxt video la podurom bro

    • @VincoRoTVK
      @VincoRoTVK 3 ปีที่แล้ว

      எந்த மலிடிமீட்டரை பயன்படுத்தனும்,எப்படி பயன்படுத்தனும் தெரிந்துகொள்ளனும் மேலும் அவசியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை ஹோல்சேலாகவோ அல்லது மிககுறைந்தவிலையிலோ எங்கு கிடைக்கும் தயவுசெய்து தெரியபடுத்தவேண்டும் ஐயா

  • @jayakumary9610
    @jayakumary9610 3 ปีที่แล้ว

    Congrats very nice explanation and very cleared

  • @pazhmalai
    @pazhmalai 10 หลายเดือนก่อน

    Clear explanation bro❤

  • @has4896
    @has4896 3 ปีที่แล้ว +1

    Super sir Tamilaa 👏👏👏👏👏💯💥💥💥💥💥Tamilaa

  • @harishaananth5167
    @harishaananth5167 2 ปีที่แล้ว

    Vera level explanation

  • @retnarajvictor4848
    @retnarajvictor4848 2 ปีที่แล้ว

    Fantastically explained bro. God bless. Please suggest me a suitable smps for my Motorola 160w Dolby Audio System

  • @Rajivirat
    @Rajivirat 4 ปีที่แล้ว +5

    Gud sir, I have looking for schematics and components details sir,

  • @KS-yd9ht
    @KS-yd9ht 4 ปีที่แล้ว +6

    Two times AC to DC convertion nadakuthu eppdi konjam sollunga

  • @amaanaravinthan4683
    @amaanaravinthan4683 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு..

  • @Syscare-Tech
    @Syscare-Tech ปีที่แล้ว +1

    Super sir very usefull

  • @arunk8663
    @arunk8663 3 ปีที่แล้ว +1

    Wow fantastic explanation thank you Sir, but I have one doubt. We can rectify and bring constant DC supply from ordinary bridge rectifier with some filters. If so then why this complex circuits are being used. Can you please explain me ?

    • @pramodm3540
      @pramodm3540 3 ปีที่แล้ว +1

      This seems to be more stable, accurate output and reliable compared to ordinary just conversion where lot of heat is also generated. Also the output characteristics will be more smooth than simple bridge rectifier where it will be bumpy output. I am not an electronics guy, but I feel that is the explanation for your doubt. I may not be 100% correct in clarification.

    • @chandraganeshan961
      @chandraganeshan961 3 ปีที่แล้ว +1

      In the method you said we need to use iron core transformer which is very bulky and has lot of weight and takes lot of space. This makes the AC to DC Circuit very heavy in weight and very bulky. In order to reduce weight of the AC to DC Circuit some less weight transformer should be used... Here comes Ferrite core transformer which has lesser weight and lesser size... But Ferrite core cannot work on normal 50Hz frequency, it can only work in frequency of Mhz ranges. Hence Input 240v AC is first converted to 325v DC and then switched to 325V AC by MOSFET and fed to ferrite core transformer at around 20Mhz. Then ferrite transformer steps this down to 12V AC which is then rectified by rectifier to 12V DC which is the output. This is the evolution of modern less weight less size AC to DC Circuit

    • @pramodm3540
      @pramodm3540 3 ปีที่แล้ว +1

      @@chandraganeshan961 Thanks for the clarification.

  • @mubarakka7364
    @mubarakka7364 4 ปีที่แล้ว

    Good practical best of luck 👌

  • @mithunkumarsampath9084
    @mithunkumarsampath9084 3 ปีที่แล้ว

    Wonderful explanation bro

  • @sunaircool4494
    @sunaircool4494 3 ปีที่แล้ว

    Super anna. Na ac technician. Ac bored epdi Chuck panrathu nu solluga anna.

  • @shasichennaikumar
    @shasichennaikumar 4 ปีที่แล้ว +2

    Very nice thank you

  • @Samar_Ajjukutty
    @Samar_Ajjukutty 4 ปีที่แล้ว

    Clear explanation... Good ji

  • @XynaSujin
    @XynaSujin 3 ปีที่แล้ว +1

    Really awesome sir

  • @senthilrajan2308
    @senthilrajan2308 3 ปีที่แล้ว

    Very good explanation sir

  • @rajuraja9830
    @rajuraja9830 4 ปีที่แล้ว +2

    Sir street light led driver circuit explain pannunka sir thank you

  • @parthipanp6988
    @parthipanp6988 3 ปีที่แล้ว +1

    Your teaching very easy.thank you sir 👍

  • @kamaraj2215
    @kamaraj2215 2 ปีที่แล้ว

    good explanation sir👍

  • @ravidhana7978
    @ravidhana7978 3 ปีที่แล้ว

    Super message sir thanks 🙏

  • @beingbme3395
    @beingbme3395 3 ปีที่แล้ว +1

    Kindly explain their application in any electronic machines sir
    ....like a case study

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 ปีที่แล้ว

    படம் போட்டு சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @mubarakmubarak2716
    @mubarakmubarak2716 4 ปีที่แล้ว +2

    nandri parthi sir.

  • @srvelectricengineering4001
    @srvelectricengineering4001 4 ปีที่แล้ว +1

    Super explain thank you brother

  • @muthujegan5246
    @muthujegan5246 3 ปีที่แล้ว

    Super definition Bro.

  • @speedtamilspeedtamil5202
    @speedtamilspeedtamil5202 3 ปีที่แล้ว

    Super explained sir

  • @manakudyvithu4450
    @manakudyvithu4450 3 ปีที่แล้ว +1

    your Video Supper

  • @ThalaKarthigmailcomKarthi
    @ThalaKarthigmailcomKarthi 2 ปีที่แล้ว

    Nalla explain sir

  • @sathishkumar1986qa
    @sathishkumar1986qa 2 ปีที่แล้ว

    superb explanation

  • @vijayakumarphd
    @vijayakumarphd 3 ปีที่แล้ว +1

    Great explanations. Keep continuing in Tamil.

  • @veerappanveera5336
    @veerappanveera5336 3 ปีที่แล้ว

    Audio ஆடியோ கொஞ்சம் கரெக்ட் பண்ணா நல்லா இருக்கும்

  • @kumarkumar-dt2sc
    @kumarkumar-dt2sc 3 ปีที่แล้ว

    really super sir.Thanks

  • @dthrk3001
    @dthrk3001 3 ปีที่แล้ว

    Excellent work super Sir👍

  • @ulaganathana8365
    @ulaganathana8365 3 ปีที่แล้ว +1

    Very Good thanks you so much

  • @rajagokul7000
    @rajagokul7000 3 ปีที่แล้ว

    Very, very, very, very, very, thank you,thankyou,thanyou, sir