எந்தத் துறையிலும் குழந்தைகள் சாதித்து விடுவார்கள் என்பதற்கு இந்த குழந்தையின் பேச்சு ஒரு ஆதாரமாக விளங்குகிறது. நவகிரகங்களும் தங்களுடைய நற்பலன்களை இந்த குழந்தைக்கு கொடுத்து வாழ்வாங்கு வாழ வைக்குமாறு கடவுளை வேண்டுகிறேன்.
அருமை அசத்தல் 💐 வாழ்த்துக்கள் தங்கம் 💐 இன்னும் நிறைய மேடை ஏறி பேரும் புகழும் பெறனும் கற்ற ஞானத்தை பலருக்கும் கற்பிக்கனும் ... விஷயம் தெரிந்தாலும் மேடை அனுபவம் இல்லாத குழந்தை அதனால் வீட்டில் அப்பா முன்பு நேருக்கு நேர் கண்களை பார்த்து தைரியமாக பேசி பேசி பழகும் போது பயம் விலகி தன்னம்பிக்கை வந்துடும்... வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💐
பதிவின் தலைப்பில் பாரு மற்றும் தேறு என்ற கவிநயம் மிக்க சொல்லாடல் வெகு சிறப்பு..அகம் புறம் விளக்கம் அற்புதம். எதிர்வரும் காலப் பலனறிய இப்பிரபஞ்சம் இவருக்காக் காத்திருக்கும் வாழ்த்துக்கள்.
பாப்பா உங்கள் பேச்சு மிக மிக அருமை. ஜோதிடத்துறையில் நீங்கள் மேன்மேலும் பல சாதனைகள் படைத்து அனைத்து தெய்வ அனுக்ரகமும் ப் பெற்று அனைத்து ஜோதிட குருமார் களின் ஆசிகள் கிடைக்கட்டும் என் மானசீகமான ஆசிகள் 🎉 பிரபாகரன் நீலமேகம். ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் அர்ச்சகர்&ஜோதிடர் ஈரோடு
கீர்த்தி சிறுது என்றாலும் மூர்த்தி பெரிது என்று சொல்லுவார்கள் தங்களுடைய வயது சிறிது என்றாலும் ஞானத்தில் உயர்ந்த இடத்தில் நிற்கின்றீர்கள் தங்களுடைய உயர்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகின்றேன் ஆண்டவன் திருவடி பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் அடியேனின் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
மிகஅருமை என்ன புத்திகூர்மை நல்வாழ்த்துகள்!
தெளிவான நல்ல தயாரிப்பு நல்வாழ்த்துகளும் பாராட்டு்களும்!
எந்தத் துறையிலும் குழந்தைகள் சாதித்து விடுவார்கள் என்பதற்கு இந்த குழந்தையின் பேச்சு ஒரு ஆதாரமாக விளங்குகிறது. நவகிரகங்களும் தங்களுடைய நற்பலன்களை இந்த குழந்தைக்கு கொடுத்து வாழ்வாங்கு வாழ வைக்குமாறு கடவுளை வேண்டுகிறேன்.
இளம் சோதிட புயல் உன் முயற்சி திருவினைபெறும் விடாது சோதிடத்தை புதுமபுகுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்!
Thank you
ஆர்வம் பெரிது வளர்ச்சி உறுதி
Arumai Valthukal
அருமை அருமை வாழ்க வளமுடன் வளர்க உன் புகழ்
Congratulations Thangam. Valzga valamudan🎉🎉🎉.
Super🎉
அருமை அசத்தல் 💐 வாழ்த்துக்கள் தங்கம் 💐 இன்னும் நிறைய மேடை ஏறி பேரும் புகழும் பெறனும் கற்ற ஞானத்தை பலருக்கும் கற்பிக்கனும் ... விஷயம் தெரிந்தாலும் மேடை அனுபவம் இல்லாத குழந்தை அதனால் வீட்டில் அப்பா முன்பு நேருக்கு நேர் கண்களை பார்த்து தைரியமாக பேசி பேசி பழகும் போது பயம் விலகி தன்னம்பிக்கை வந்துடும்... வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💐
Super speech congratulations sister ❤👍
தி இனிமையான கருத்துக்களை கூறிய பாப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉
அருமை சிறப்பு மகிழ்ச்சி
அருமையான விளக்கம் அழகான பேச்சு வாழ்த்துக்கள் பாப்பா உன் ஜோதிட புகழ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்....
Good explanation about arstrology. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋
God is great Amma enaku jathagam parthu solunga
❤🎉 அருமை
வாழ்த்துக்கள் பாப்பா
All the best to you my girl
அருமை டா தங்கம் 🎉🎉❤
Superb... extraordinary explanation ... good luck for future...👍🏻
அற்புதமான பேச்சு..
ஜோதிடத்தில் மென்மேலும் நட்புகள் பெறுவாய் என மனதார வாழ்த்துகின்றேன். 🎉🎉🎉🎉😊❤
அருமையான பேச்சு யுகஷிரி பாப்பா எல்லா வளமும்,நலமும் பெற்று நீடூடி வாழ்கவளமுடன்
சிறிது நேரம் பேசினாலும் பெரிய கருத்தை எடுத்து பேசி அசத்திய சிறுமிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
very good💥 🙏👍
Super cute
❤ வாழ்த்துகள் 1000!!
God bless you
பதிவின் தலைப்பில் பாரு மற்றும் தேறு என்ற கவிநயம் மிக்க சொல்லாடல் வெகு சிறப்பு..அகம் புறம் விளக்கம் அற்புதம்.
எதிர்வரும் காலப் பலனறிய இப்பிரபஞ்சம்
இவருக்காக் காத்திருக்கும் வாழ்த்துக்கள்.
ஆஹா.. புதுமை
Vaazgha vazhamudan
வாழ்த்துக்கள்🎉
நற்புகழ்..🎉
அருமை மா
Best wishes
வாழிய பல்லாண்டு. வைரம்போல் ஜொலிப்பாய் எதிர்காலத்தில்.
நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம்
பார்போற்றும்புகழ்பெற எம்பெருமான்ஈசன்அருள்புரரியட்டும்
Super 🎉🎉🎉
அற்புதம்
வாழ்த்துக்கள் அம்மா
👏👏👏
அருமையான பதிவு 🎉🎉🎉🎉
குழந்தைக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இறைவனின் ஆசி எப்போதும் உண்டு
supper ma
Good🎉
அருமையான பதிவு
நவகிரகங்களின் ஆசி கிடைக்கட்டும்...🎉🎉🎉
❤🎉
ஓம் வசிஷ்டர் திருவடி கள் போற்றி போற்றி போற்றி நவகோடி சித்தர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றேன் அடியேனின் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைவான செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனின் திருவடி பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் அடியேனின் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம் குருவே சரணம் குருவே துணை திருவடிகள் சரணம் சரணம் சரணம் சிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் பொன்னம்பலம் அருணாச்சலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
Vaztthukkal pappa🙏🌹❤️
குரு வாழ்க குருவே துணை குரு பாதங்கள் பணிந்து குருவே சரணம் வாழ்த்துக்கள் வணக்கங்களும் மா 💐💐💐💐💐💐💐💐💐💐
பாப்பா உங்கள் பேச்சு மிக மிக அருமை. ஜோதிடத்துறையில் நீங்கள் மேன்மேலும் பல சாதனைகள் படைத்து அனைத்து தெய்வ அனுக்ரகமும் ப் பெற்று அனைத்து ஜோதிட குருமார் களின் ஆசிகள் கிடைக்கட்டும் என் மானசீகமான ஆசிகள் 🎉 பிரபாகரன் நீலமேகம். ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில் அர்ச்சகர்&ஜோதிடர் ஈரோடு
Thanks for the useful video message. Regards.
வாழ்த்துக்கள் யுகஷிரி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
🎉🎉🎉
🎉🎉🎉🎉
கீர்த்தி சிறுது என்றாலும் மூர்த்தி பெரிது என்று சொல்லுவார்கள் தங்களுடைய வயது சிறிது என்றாலும் ஞானத்தில் உயர்ந்த இடத்தில் நிற்கின்றீர்கள் தங்களுடைய உயர்ந்த சிந்தனைக்கு தலை வணங்குகின்றேன் ஆண்டவன் திருவடி பணிந்து வணங்கி மகிழ்கின்றேன் அடியேனின் இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம் 🙏🙏🙏
அது மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது.
@r.b6349 அடியேனின் வார்த்தைகளில் மாற்றம் இருப்பதை சுட்டிக்காட்டிய தங்களுக்கு அடியேனின் நன்றி வணக்கம் 🙏🙏🙏 மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் தாயே 🎉🎉
அழகான பேச்சு, வாழ்த்துக்கள் 👍👍
ஐயா கால் இல்லாமல் கால் இல்லாமல் என்று எதனை கூறுகிறார் தயவு கூர்ந்து விளக்கம் கூறவும் நன்றி
Kall yendralum saram yendralum ondruthan
Na enda thorailum munaralama na eduku varanum erkan
Pronunciation seri illai
வாழ்த்துக்கள் செல்லம்.
உண்மையான ஜோதிடம் சாரம் பார்த்தால் சோரம் போவார்கள். தங்கையே என் ஆசான் ஜோதிடக்கலை பேரரசு ஆதித்ய குருஜி வீடியோக்களை பார் ஜோதிடம் என்றால் புரியும் 😏
உண்மையான ஜோதிடம் என்றால் என்ன? அதை எழுதியது யார்?
Order solli perakkanum
God bless you