Salem attayampatti Kai Murukku Famous in America | gets World famous| NOS|BLACKDOT|TAMIL|(2020)|USA|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2020
  • #BLACKDOT#ஆட்டையாம்பட்டிகைமுறுக்கு
    attayampatti Kai Murukku Famous in America | gets World famous
    Shop Numper : 9578860815
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    In this video we will see how to make kai murukku |murukku recipe in tamil. This handmade murukku is very easy to make and is one of my favorite murukkus because it is very crispy and fun to eat around the murukku in circles. This kai murukku is a perfect combination for tea / coffee in evenings. This traditional savory snack is very popular during the festive season. Getting the shaped perfect will take some practice but you will get the hang of it in no time. Also freshly made homemade murukku taste so much better than the packaged snack.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    We have bought you a show of taste and quality of unique foods available in each area and you want this event to subscribe to the BLACK DOT channel and please comment, thank you
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கடை இருக்கும் பகுதிக்கான கூகுள் மேப் லிங்க்:
    Google map link : goo.gl/maps/7XoYoBtRfKwfYUXK6
    Address : மருலியம்பாளையம்
    Tamil Nadu 637501
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Facebook link : / black-dot-44. .
    instagram link : / con. .
    twitter link : BLACKDO61613929?s=08
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #murukku #kaimurukku #suthumurukku
    நன்றி
    thank you
    🙏

ความคิดเห็น • 56

  • @user-nb9mx5nr8i
    @user-nb9mx5nr8i 2 ปีที่แล้ว +1

    இது போன்று தொழில்கள் செய்தாலே பல மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது வேலை என்று ஓடி அலையாமல் இதுபோன்று சுயத்தொழில் செய்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் தோழிகளே ❤️

  • @DineshKumar-pm8wl
    @DineshKumar-pm8wl 3 ปีที่แล้ว +2

    Super da...thambi.... Valthukal🎊🎉

  • @arunkarthik8694
    @arunkarthik8694 3 ปีที่แล้ว

    Namba ooru.... Attayampati to 🇺🇸vera lvl.. Athirasam also included

  • @user-bz2hq5ox6h
    @user-bz2hq5ox6h ปีที่แล้ว

    Super👍

  • @lifeessentialupdates2188
    @lifeessentialupdates2188 3 ปีที่แล้ว +2

    Good bro...

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @haridassnp5245
    @haridassnp5245 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      வியாழக்கிழமை சந்தையில வாங்குற சோளக்கருதும் முறுக்கும் காம்பினேஷன் வேற லெவல்

  • @RajKumar-oh7ky
    @RajKumar-oh7ky 3 ปีที่แล้ว

    My fvrt murukku PA entha attayampatti murukku😋😋😋😋😋😋😋😋

  • @skymediafun407
    @skymediafun407 3 ปีที่แล้ว

    Super daaaa

  • @mohamedumarbasha5661
    @mohamedumarbasha5661 3 ปีที่แล้ว

    Very super bro

  • @mahithoughts8687
    @mahithoughts8687 2 ปีที่แล้ว

    It's my native Marulaiyampalayam Salem dt

  • @lokeshelampillai573
    @lokeshelampillai573 3 ปีที่แล้ว

    Super

  • @ajithaji2948
    @ajithaji2948 3 ปีที่แล้ว

    Nice bro

  • @padmagmuni3544
    @padmagmuni3544 2 ปีที่แล้ว

    How to go to this place from salem railway station

  • @rajashreesridhar3632
    @rajashreesridhar3632 ปีที่แล้ว

    Sir chennai ku courier anupuveengala

  • @lokeshelampillai573
    @lokeshelampillai573 3 ปีที่แล้ว

    Next video eppo anna uploaded pannuvinga ....I am waiting

  • @nandhinisuresh7240
    @nandhinisuresh7240 ปีที่แล้ว

    Salem famous

  • @sudhabalaji528
    @sudhabalaji528 ปีที่แล้ว

    How to order

  • @V.N.AnandKumarNaidu
    @V.N.AnandKumarNaidu 4 หลายเดือนก่อน

    Number switch off varudhu

  • @aagilan6989
    @aagilan6989 ปีที่แล้ว

    Location

  • @rockstarabi6066
    @rockstarabi6066 2 ปีที่แล้ว

    Enga oruu 😎😎😎

  • @dhanasekar5472
    @dhanasekar5472 3 ปีที่แล้ว

    முறுக்கு நம்ம ஆட்டையாம்பட்டி தான் பா சூப்பர் சூப்பர்

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      அதன் America 🇺🇸 vari famus

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 11 หลายเดือนก่อน

    அப்பு...அமெரிக்கா போறது இருக்கட்டும்.. முதலில் கடைக்காரரை போன் அட்டெண்ட் பண்ண சொல்லுங்கோ..😢

  • @dharshinir3492
    @dharshinir3492 3 ปีที่แล้ว +1

    Enna arisi

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      Normal arisi than

    • @dharshinir3492
      @dharshinir3492 3 ปีที่แล้ว

      பச்சை அரிசியா,

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 ปีที่แล้ว

    கொஞ்சம் முறுக்கு தட்டை மாவு அளவ என்ன் மாவு என்று சொல்லவும்

    • @blackdot8152
      @blackdot8152  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக விசாரிச்சு சொல்றேன் 👍🙏

    • @blackdot8152
      @blackdot8152  2 ปีที่แล้ว

      Shop Numper : 9578860815
      இந்த numper தொடர்பு கொள்ளுங்கள் இது அந்த கடைக்காரர்கள் numper எனவே அவர்கள் உங்களுக்கு சரியான அளவு கூறுவார்கள்

  • @harirajd1189
    @harirajd1189 3 ปีที่แล้ว

    Anne number irukka

  • @ganeshraja6678
    @ganeshraja6678 3 ปีที่แล้ว

    Contact num kudunga bro

  • @nithyarajmanickavasagam9116
    @nithyarajmanickavasagam9116 3 ปีที่แล้ว

    Thampi kalakura poooo

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      All credit goes to Subscribers na இவங்க இல்லன ஒன்னும் பண்ண முடியாது 🙏😇

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ வேஸ்ட்தான்.. என்னன்ன Ingredients போடணும்ன்னு சொல்லாத முறுக்கு என்ன முறுக்கு?

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      Ok bro tq next time panniran

    • @jothimuruganp8517
      @jothimuruganp8517 3 ปีที่แล้ว +1

      @@blackdot8152 முறுக்கு வீடியோ போட்ட பயலுவகளுக்கு மண்டை கிறுக்கு

    • @jothimuruganp8517
      @jothimuruganp8517 3 ปีที่แล้ว +1

      முறுக்கு வீடியோ போட்ட பயலுவகளுக்கு **மண்டை கிறுக்கு**

  • @prasannavyas4749
    @prasannavyas4749 2 ปีที่แล้ว +1

    முறுக்கு பிழியும் சாக்கின் மீது வெறும் கால் வைத்து அமர்கிறார்கள் - இதில் hygiene எங்கே இருக்கிறது? சுவையை விட சுகாதாரம் மிக முக்கியம். தயவு செய்து சுகாதாரம் இல்லாத பொருட்களுக்கு விளம்பரம் செய்யாதீர்கள்.

    • @blackdot8152
      @blackdot8152  2 ปีที่แล้ว

      உண்மைகளை மறைத்து விட்டு விளம்பரம் செய்தல் hygiene என்று நான் கருதுகிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் sir 😆

    • @prasannavyas4749
      @prasannavyas4749 2 ปีที่แล้ว

      @@blackdot8152 அப்படி உண்மைகளை மறைப்பதில் உங்களுக்கு சம்மதமா? வீடியோவின் ஆரம்பத்தில் Hygiene பற்றி பார்க்கலாம் என்று கூறினீர்கள்.. பிறரையோ மற்ற கடைகளையோ கை காட்டாமல் வீடியோவில் காட்டப்படும் தயாரிப்பு முறையை பற்றி மட்டும் உங்கள் கருத்தை கூற முடியுமா?

    • @blackdot8152
      @blackdot8152  2 ปีที่แล้ว

      நான் உண்மைகளை மறைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் நீங்கள் இந்த நிலையில் இருந்திருக்க முடியாது. அதே போல காணொளியை இன்னொரு முறை பாருங்கள் அது எங்களுக்கும் நல்லது😂 உங்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படும் என்று நான் கருதுகிறேன்

  • @namiraja694
    @namiraja694 3 ปีที่แล้ว

    My friend bought this murukku for me, it’s a awful. Plz don’t build up too much for views

    • @blackdot8152
      @blackdot8152  3 ปีที่แล้ว

      வணக்கம் சார் அப்பகுதியில் இதுபோன்ற கடைகள் அதிக அளவில் உள்ளன எனவே உங்கள் நண்பர் வேறு ஏதாவது கடையில் அந்த முறுக்கை வாங்கி இருக்கலாம் அல்லவா அது மட்டுமில்லாமல் அந்தக் கடை பூர்வீகமாக அந்த இடத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது நீங்கள் கூறுவதுபோல் தரமற்ற ஒரு உணவை வழங்கியிருந்தால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து அவர்களின் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லவா அது மட்டுமில்லாமல் நாங்கள் அந்த ஊருக்கு அருகிலுள்ள ஊரில் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக வசித்து கொண்டு இருக்கிறோம் நாங்கள் தொடர்ந்து அந்த கடையில் தான் எங்களுக்கு தேவைப்பட்ட முறுக்கை வாங்குகிறோம் அதன் காரணத்தினாலேயே நாங்கள் எங்களது நேயர்களுக்கு அதை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினோம் எனவே எங்கோ ஓர் இடத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவே உங்களது கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்💐💚🙏