30 ரூபாய்க்கு வெரைட்டி சாப்பாடு Amman Canteen Madurai / Actor Soori Veg Hotel In Madurai / MG Travel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • This Video
    Amman Canteen
    Government Hospital Madurai
    Follow As
    Telegram 👇
    t.me/mgtraveller
    Instagram 👇
    https// mg_traveller
    Tamilnadu Travel 👇
    • TAMILNADU
    Rajasthan 👇
    • Jaipur, Rajasthan, India
    Karnataka 👇
    • Bangalore, karnataka, ...
    Surat 👇
    • Surat, Gujarat, India
    Malaysia
    • Kuala lumpur Malaysia

ความคิดเห็น • 144

  • @nambirajant2091
    @nambirajant2091 ปีที่แล้ว +45

    சூரி சகோதரனே ஓர் வேண்டுகோள்.நிறுவனத்தில் ஓர் நாள் சாப்பிட்டோம்.சிறுமி ஒருவருக்கு பரிமாறப்பட்ட இலைக்கு5ரூபாய் கட்டணம் வசூலித்தார்கள்.அதேசமயம் கேரளாவில் சாப்பிடும்போது சிறுமி சாப்பிட பரிமாறப்பட்ட இலைக்கு அந்த உரிமை யாளர் தமிழர் என்ற காரணத்தால் இலை இலவசமாக தந்தார்.யார் நல்லவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்....

    • @sritesterTester
      @sritesterTester ปีที่แล้ว +13

      ஐயா சாமி,
      இலவசமாக கொடுத்தா கடையை அதிக காலம் நடத்த முடியாது, குறை சொல்வதை விட்டு நல்லதை பாராட்டுங்க

    • @AkS-wo6hp
      @AkS-wo6hp 2 หลายเดือนก่อน

      அம்மன் +தரமானஉணவு =அஜினோமோட்டோ.நோயாளிகளை வாடிக்கையாளர்களாக கொள்வதுnormal ரகம், வாடிக்கையாளர்களை நோயாளிகளாக கொல்வது the spl amman ரகம்.population control contractor from மதுரை.Bloddy sweet.😮

    • @Veerappan-oy3ko
      @Veerappan-oy3ko หลายเดือนก่อน

      Kuraikkatha nayum illa.kurai sollaha vayum illa.unnal mudiyuma.

    • @user-nm9pn2ud6e
      @user-nm9pn2ud6e หลายเดือนก่อน +1

      5 ரூபா குடுக்க மாட்டிய சகோதரா😁😁

    • @XGnanapushpum
      @XGnanapushpum 12 วันที่ผ่านมา

      Neet and good teast

  • @mahadevan1641
    @mahadevan1641 ปีที่แล้ว +45

    அண்ணா பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ராமு தாத்தா சாப்பாடு போடுறாரு பத்து ரூபா மூன்று இட்லி பத்து ரூபாய் நான்கு தோசை பத்து ரூபாய் சூப்பரா இருக்கும் இதில் எது கம்மியான விலை

    • @dkvlogs1947
      @dkvlogs1947 ปีที่แล้ว +1

      Entha bus stand pakuthulaa bro

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he ปีที่แล้ว +1

      @@dkvlogs1947 town bustand

    • @dkvlogs1947
      @dkvlogs1947 ปีที่แล้ว +1

      @@RadhaKrishnan-ef8he Entha town Bustand Bro name

    • @user-db7sy7ih9x
      @user-db7sy7ih9x 13 วันที่ผ่านมา +2

      இது யாருக்கும் தெரியல போல

  • @rajavelrajasekaran6877
    @rajavelrajasekaran6877 ปีที่แล้ว +23

    மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ராயல் கோர்ட் பின்னால்
    அரி மீனாட்சி டிபன் சென்டரில் வெரைட்டி ரைஸ் ரூ. 15/-

    • @user-kp5dv5xc9n
      @user-kp5dv5xc9n ปีที่แล้ว +2

      அவர் சினிமாநடிகர் இல்லையே...அவர் பெயர் சொல்ல.

  • @rajendrakumar-nt6lp
    @rajendrakumar-nt6lp 2 หลายเดือนก่อน +7

    சிறப்பாக செய்பவர்களை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்.அடுத்தவருடன் ஒப்பிடாதீர்கள்.

  • @praburamr9921
    @praburamr9921 ปีที่แล้ว +10

    நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 ปีที่แล้ว +8

    நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @subramaniansivaramakrishna6804
    @subramaniansivaramakrishna6804 ปีที่แล้ว +7

    தான் பட்ட கஷ்டங்களை மக்கள் படக்கூடாது என்ற எண்ணமே சூரி உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை

  • @Kishamrk
    @Kishamrk ปีที่แล้ว +9

    It's really gud food...price also reasonable....Thank you soori sir

  • @user-bg1lq5kt3r
    @user-bg1lq5kt3r ปีที่แล้ว +9

    அண்ணன் சூரிக்கு வாழ்த்துக்கள்

  • @navasahamednavas-pf2gl
    @navasahamednavas-pf2gl ปีที่แล้ว +19

    சாப்பாடு விலை 60 ரூபாய் அந்த விலை கம்மியா வெலிக்கடையில் இதை விட குறைவாக கிடைக்கிறது 40 ரூபாய் 50 ரூபாய்க்கு எல்லாம் கிடைக்கிறது தக்காளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் விலை 30 இந்த விலை கம்மியா இருக்கு அப்படி என்று கூறுகிறார் என்ன சார் இப்படி பேசுறீங்களே அரசு மருத்துவமனையில் கேண்டினில் வேரட்டிஸ் ரைஸ் விலை 20 ரூபாய் 25 ரூபாய் இருந்தால் நல்லா இருக்கும் அங்கு வருபவர்கள் சாதாரணமானவர்கள் அதனால் விலையை குறைத்தால் நன்றாக இருக்கும்

    • @m.muthurajraj.6467
      @m.muthurajraj.6467 ปีที่แล้ว

      Each food Price is not affordable contrary too much price. They are telling simply low price to cheat who poorest people.their thoughts only earning...

    • @Azagan
      @Azagan ปีที่แล้ว +1

      விலையைவிட. தரம் தான் முக்கியம்!
      இங்கு தரம் நிரந்தரம்.

    • @sermakaniA-zh7nd
      @sermakaniA-zh7nd 2 หลายเดือนก่อน

      4:25

  • @sureshsri5747
    @sureshsri5747 ปีที่แล้ว +11

    நானும் சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருந்துச்சுங்க

  • @pandiarajanms7827
    @pandiarajanms7827 2 หลายเดือนก่อน +8

    எல்லாம் சரி ஆனா விலை ஜாஸ்தி பேசுறவன் பொய் சொல்றான்

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @shamugapandi6706
    @shamugapandi6706 ปีที่แล้ว +18

    சாப்பாடு நல்லாத்தா இருக்கும் இது விலை கம்மியா இதை விட மதுரையில் பெரியார் பஸ்நிலையத்தில் இதை கம்மியான விலையில் சாப்பாடு கிடைக்கிது

    • @Megalaskitchen
      @Megalaskitchen 2 หลายเดือนก่อน

      Gh இருந்து noyaaligal பெரியார் la போய் சாப்பிட முடியுமா

  • @waterbottel2871
    @waterbottel2871 ปีที่แล้ว +16

    விலை அதிகமாகதான் இருக்கு

  • @mrp7080
    @mrp7080 ปีที่แล้ว +4

    இனிமேல் சூரி படத்துக்கு போனா டிக்கெட் எடுக்காதீர்கள். அவர் படம் பார்பதற்கு நீங்க காசு கேளுங்கள்

  • @rathinamr4418
    @rathinamr4418 10 หลายเดือนก่อน +8

    நீங்கள் சொல்வது போல் இங்கு இல்லை

  • @cptrader311
    @cptrader311 2 หลายเดือนก่อน +1

    கோவை சிங்காநல்லூர் சாந்தி கியர்ஸ் அறக்கட்டளைகள்
    ஈரோடு ஆற்றல் அறக்கட்டளை
    மற்றும் சென்னையில் வட இந்தியர் 10 ரூபாயில் தரமான உணவு தருகிறார்கள். அதையும் பதிவுடுங்கள்.

  • @neelakantansekhar2701
    @neelakantansekhar2701 ปีที่แล้ว +5

    Great gesture, Suri sir. My salute to you

  • @chidambareshv7692
    @chidambareshv7692 ปีที่แล้ว +8

    விலை ஒன்றும் குறைவு இல்லை
    நோயாளிகள் பெரும்பாலும் உடம்பிற்கு முடியாதவர்களாக தான் இருப்பார்கள் அவர்களும் நின்று கொண்டு சாப்பிட முடியுமா? சும்மா சாப்பாடு தரும் திருப்பதியில் கூட உட்கார வைத்து தான் சாப்பாடு தருகின்றார்கள்

    • @skmgaming7498
      @skmgaming7498 ปีที่แล้ว

      Asexx
      Vhv0001

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      இட வசதி இருந்தால் டேபிள் நாற்காலி போட்டிருப்பார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      திருப்பதி தேவஸ்தானம் பணவசதி யாருக்கு வரும்.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +3

    This kind of hotels may be opened in all Govt.hospitals by the Cine actors since it will be useful to lots of people coming from villages.

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n ปีที่แล้ว +8

    அம்மா உணவகம் கொண்டுவந்திருந்தால் அனைத்தும் 5ரூபாய் தானே

    • @k.rabickraja-gs9oz
      @k.rabickraja-gs9oz ปีที่แล้ว

      இந்த கடைக்கு எதிரே தான் அம்மா உணவகம் இருக்கு

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +6

    Home cooking food the best👍💯👍💯👍💯 Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @millionairemotivationmedico999
    @millionairemotivationmedico999 ปีที่แล้ว +7

    இவங்க நல்லா இருக்கட்டும்

  • @HarishHarish-pt6cp
    @HarishHarish-pt6cp หลายเดือนก่อน

    இல்லை 40 ரூபாய்...மேலும் பில் கவுண்டர் பையன்கள் முதல் பார்சல் வரை எரிந்து விழுந்து ஏதோ இலவசமாக தருவது போல நடந்து கொள்வதை நேரில் சென்றால் பார்க்கலாம்.

  • @banumathiravi3735
    @banumathiravi3735 24 วันที่ผ่านมา

    Grt suri sir. Nalladhu cheivadh nalla manasu.

  • @santhoshnivi12santhoshsant20
    @santhoshnivi12santhoshsant20 2 ปีที่แล้ว +12

    Ipo intha hotel la thaan tea kudichuttu irukken rs12 veliya poona rs10 thaa

    • @m.muthurajraj.6467
      @m.muthurajraj.6467 ปีที่แล้ว

      Ss

    • @user-kp5dv5xc9n
      @user-kp5dv5xc9n ปีที่แล้ว +1

      நானும் அதைத்தான் யோசித்தேன்.

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 ปีที่แล้ว +2

    நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐

  • @PrakashPalani-pt5ej
    @PrakashPalani-pt5ej ปีที่แล้ว +3

    Work staff ku uniform kodutha innum nalla irukum sir

  • @pothi
    @pothi ปีที่แล้ว +1

    Good initiative. 🎉

  • @KarthikeyanKarthikeyan-ig2um
    @KarthikeyanKarthikeyan-ig2um 2 ปีที่แล้ว +13

    இது உங்க ஊர்ல கம்மியாடா அட பாவிங்கில

    • @lifeofsiva3575
      @lifeofsiva3575 ปีที่แล้ว

      Nee Inga vandhu 30rs ku oru yedhavathu onnu sappadu vangi kuduthru pappom Coimbatore gh la idly 10rs dosa25rs veraity rice 60rs adhuku idhu yevlo vo paravalla sappadu oru kasukum agathu 100rs

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar2134 ปีที่แล้ว +14

    சாம்பார் சாதம் அளவு கம்மியா இருக்கிறது.

  • @tamilan3519
    @tamilan3519 2 ปีที่แล้ว +2

    semma semma vayiru valthum .sooriya

  • @lakshmibalaji6621
    @lakshmibalaji6621 5 หลายเดือนก่อน

    சூப்பராக இருந்தது. இடியாப்பத்திற்கு தேங்காய் பால் கொடுத்தால் நோயாளிகளுக்கு மருந்தாக இருக்கும்.❤❤

  • @apandiyan3600
    @apandiyan3600 ปีที่แล้ว +4

    Semma god is gift Madurai people

    • @crazy_for_you
      @crazy_for_you 16 วันที่ผ่านมา

      Kandipa bro ❤️‍🩹

  • @nature8178
    @nature8178 ปีที่แล้ว +1

    Innum hotel master kailidhaa katuvaanghalaa..Yoow modho tshirt trouser aachum pootu vaellai paaka solluyaa

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 2 หลายเดือนก่อน +1

    Good deed

  • @mohammadrafik821
    @mohammadrafik821 ปีที่แล้ว +1

    Mass. 😃... ஹேப்பி. சூரிய..

  • @jkmaduraitamilan908
    @jkmaduraitamilan908 3 หลายเดือนก่อน +1

    250gms nu poturukaanga
    Qty kammi pannirukaanga atha rate kammi

  • @sivaregina9435
    @sivaregina9435 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @suganthiviswanathan5330
    @suganthiviswanathan5330 ปีที่แล้ว +3

    super soori sir

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 ปีที่แล้ว +2

    I hope the restaurant can use proper Tamil wordings.

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 ปีที่แล้ว +3

    இதுகுறைந்தவிலையா?எல்லா இடத்திலும் டீ பத்துரூபாய்க்குதான்கொடுக்கிறார்கள்?பெரிய ஹோட்டலில்மட்டும் அநியாய ரேட்டுக்குவிற்கிறார்கள் அம்மன் உணவு மீடியமான ரேட்டாக இருக்கு குறைந்தரேட்டில் கொடுக்கவில்லை?

  • @pandianpandian338
    @pandianpandian338 23 วันที่ผ่านมา

    அருமை

    • @pandianpandian338
      @pandianpandian338 23 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்

  • @jaishankar862
    @jaishankar862 3 หลายเดือนก่อน +1

    அம்மன் உணவகம்
    கேண்டின். பெயர் மாற்றவும்

  • @raguthamarai2547
    @raguthamarai2547 ปีที่แล้ว +2

    Super

  • @lakshmilakshmivikas7201
    @lakshmilakshmivikas7201 ปีที่แล้ว +7

    Romba athigam cost

  • @santhoshnivi12santhoshsant20
    @santhoshnivi12santhoshsant20 2 ปีที่แล้ว +6

    Yaarum nambathinga velai romba athigam

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 4 หลายเดือนก่อน

    Masha Allah❤

  • @vijayanganapathi3490
    @vijayanganapathi3490 2 หลายเดือนก่อน +2

    உங்களிடம் பணம் அதிகமாக உள்ளது அதனால் நீங்கள் மக்களுக்காக இன்னும் கம்மியான விலையில் உணவை வழங்கினால் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இதனால் உங்களுக்கு பணம் லாஸ் ஆகாது சேவை செய்யுங்கள் பிரதர்

  • @amutham4837
    @amutham4837 ปีที่แล้ว +15

    குறைந்த விலையில் என பொய் சொல்லதிர்கள்

  • @Saiznm
    @Saiznm ปีที่แล้ว +8

    எல்லா இடத்திலும் உள்ள விலை தான் இது....எதுவும் கம்மி இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லஞ்சம் வேற கொடுக்கனுமில்ல அதான் சாதத்தின் அளவு கம்மியா இருக்கிறது 😆😆😆😆

  • @mgtech7432
    @mgtech7432 ปีที่แล้ว +2

    30 rs varietie rise affordable,

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 2 หลายเดือนก่อน

    It s thank you so much

  • @Alagurajan27275
    @Alagurajan27275 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் நினைத்தாள் விலை குறைக்களம்.சூரி. அவர்கள் 🙏🙏🙏நன்றி

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Unlimited or limited meals

  • @allihussain4732
    @allihussain4732 2 ปีที่แล้ว +1

    Nice

  • @jkmaduraitamilan908
    @jkmaduraitamilan908 3 หลายเดือนก่อน

    Briyani item illa ok but y no paniyaram 🤷

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 2 หลายเดือนก่อน +1

    ஏன்பா யூடியூப் காரர் 60 உனக்கு அது கம்மியா

  • @arivazhagansankar6014
    @arivazhagansankar6014 ปีที่แล้ว +1

    Amma உணவகம் என்ன ஆச்சு

    • @jeyakumar3814
      @jeyakumar3814 ปีที่แล้ว

      எல்லாத்தையும் மூடியாச்சி...

  • @faishaldewan223
    @faishaldewan223 ปีที่แล้ว +4

    இப்படி சொல்ரத்துக்கு சூரிட்ட எவ்வளவு காசு வாங்குன

    • @Slcarss
      @Slcarss ปีที่แล้ว +1

      Poda poramboke

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 หลายเดือนก่อน

    Dmk karan kadai enral fruad than? Vaiel vaika mudiya villai,over cost ? ₹10/-worth.

  • @vijayanganapathi3490
    @vijayanganapathi3490 2 หลายเดือนก่อน +2

    இது அதிகமான விலை தான்

  • @balug2543
    @balug2543 ปีที่แล้ว

    சூரி வாழ்க

  • @senthilmurugan5587
    @senthilmurugan5587 2 หลายเดือนก่อน

    Naanum sapten rate athigam

  • @FL-GOP
    @FL-GOP 4 หลายเดือนก่อน

    There was one lady asking for money in the beginning. I hope someone fed her with food.

  • @user-fg5bs5qq8q
    @user-fg5bs5qq8q 2 หลายเดือนก่อน

    சாம்பார் சாதம் கொடுக்கும்போதே அந்த கேண்டீன் லட்சணம் தெரிகிறது, கோவையில் விலை குறைவான மெஸ்கள் நிறையாக உள்ளன, சாப்பாடு அறுபது ரூபாய் என்பது அதிகமான விலைதான்

  • @pandiyarajan4911
    @pandiyarajan4911 ปีที่แล้ว

    Nannum sapten no comments

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 ปีที่แล้ว +1

    Innum price kuraikalame

  • @bhuvaneshwari7150
    @bhuvaneshwari7150 2 หลายเดือนก่อน

    🎉tea cup kuda kasu

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 ปีที่แล้ว +1

    Makkal nalan karuthi seitha entha kariyam parattukku uriyathu.valrka thondu

  • @NOOHA.NUZIHA
    @NOOHA.NUZIHA 2 ปีที่แล้ว +1

    Hi bro
    Assalamu alaikkum
    Ea Peru noor mohammed
    Pudhusa oru youtube channel onu open pannirukke so ungaludaya support irundha nalla irukkum... please

  • @user-dt6ro3gf2i
    @user-dt6ro3gf2i ปีที่แล้ว

    Vilai athikamthansir

  • @duraimurugan2389
    @duraimurugan2389 8 หลายเดือนก่อน

    Taste ok rate konjam koraikkalam. Ithu soori sir paarvaikku poga um

  • @AjithKumar-ij4yu
    @AjithKumar-ij4yu ปีที่แล้ว +6

    ளோக்கல்ல எல்லா பக்கமும் அதே தா

  • @prakashprakashprakash602
    @prakashprakashprakash602 ปีที่แล้ว

    Nellai baba hotel iruku

  • @psramamoorthy5898
    @psramamoorthy5898 ปีที่แล้ว

    Good. 😅.

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 4 หลายเดือนก่อน

    ❤surre.anna❤

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 ปีที่แล้ว +1

    👍👌👌👏👏

  • @tpcperiyarbusstand9231
    @tpcperiyarbusstand9231 2 หลายเดือนก่อน

    ரேட் ஓவர் நீ என்ன மார்க்கெட்டிங் பண்றயா வடை 8 பணியாரம் ₹15 என்டா ஏமாத்துற எல்லாம் சின்ன சைஸ் தோசை ₹60

  • @narpavi5251
    @narpavi5251 ปีที่แล้ว +1

    Dai velai kuraivu sollathada

  • @muthulakshmir4562
    @muthulakshmir4562 2 หลายเดือนก่อน

    Vilai yasthithan

  • @SaravananSaravanan-gp4ur
    @SaravananSaravanan-gp4ur 29 วันที่ผ่านมา

    Sampar rice 40 Rupee's

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw 2 หลายเดือนก่อน

    Hey eruma yella placelaum athey amount than da.unakgu vilambaram venungaragga iptilam pesatha.vadai 7 ruba

  • @devab283
    @devab283 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegapillai4591
    @jegapillai4591 ปีที่แล้ว

    good

  • @narpavi5251
    @narpavi5251 ปีที่แล้ว +1

    Amman sikkiram kaanamal pokum

  • @sankarapandian1881
    @sankarapandian1881 2 หลายเดือนก่อน +1

    நடிகர் சூரி அவர்களின்
    சேவை எண்ணம் பாராட்டத்தக்கதுதான்.
    உணவின் தரம் உயர்வானதாக இருக்கலாம்.
    ஆனால் விலை மலிவு
    என்று நீங்கள் கூறுவதைத்தான் ஏற்க இயலவில்லை.
    இதே விலையில் அல்லது
    இதற்கும் குறைவான விலையில் பட்டியலில்
    உள்ள உணவுப்பண்டங்களை
    விற்கும் உணவகங்கள்
    ஏராளம் உள்ளன.
    ஆகையால் இது சேவையன்று.
    வியாபாரம் .
    இதனை திரு.சூரி அவர்கள் கவனத்தில்
    கொள்வது நல்லது.

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 ปีที่แล้ว

    மனிதன்

  • @kavi5745
    @kavi5745 ปีที่แล้ว +1

    இத்தலம் விலை கம்மியா உங்களுக்கு இதை விடா4இட்லி 20ரூபாய் குடுக்குறா இடம் இருக்கு உங்களுக்கு தெரியல போங்க தம்பி

  • @logug581
    @logug581 ปีที่แล้ว

    அவிங்க அப்படித்தான் சொல்லுவாங்க

  • @k.rabickraja-gs9oz
    @k.rabickraja-gs9oz ปีที่แล้ว

    விலை அதிகம்.......
    அளவு குறைவு.......

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 หลายเดือนก่อน

      அளவு உங்களுக்கு பத்தவில்லை

  • @lifeisagame4017
    @lifeisagame4017 ปีที่แล้ว +1

    விஜய் அஜித் ரஜினி கமல் சூர்யா கார்த்தி இவர்கள் சூரியின் காலை தொட்டு வணங்க வேண்டும்.

  • @dhanavanthan6593
    @dhanavanthan6593 2 หลายเดือนก่อน

    விலை அதிகம் இந்த உணவகத்தில்

  • @meenaslifetime
    @meenaslifetime 2 หลายเดือนก่อน

    Over rate

  • @narpavi5251
    @narpavi5251 ปีที่แล้ว

    Eanda nee vaankinathu 20rs thaanda

  • @yogagnandang9808
    @yogagnandang9808 ปีที่แล้ว

    DMK mass

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 2 หลายเดือนก่อน

    இது ரேட் அதிகம் தான்

  • @senthilmurugan5587
    @senthilmurugan5587 2 หลายเดือนก่อน

    Waste

  • @mrp7080
    @mrp7080 ปีที่แล้ว +1

    60 ரூபாய் மிகவும் அதிகம். சூரியனை மக்கள் வாழவைத்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவரோ உணவில் கொள்ளை அடிக்கிறார்