ரகசிய ஸ்நேகிதனே - Republish | ஆத்விகா பொம்மு| RJ யாதவி | tamil Audio novels| Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 347

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan หลายเดือนก่อน +68

    இந்த கதையை எத்தனை முறை கேட்டாலும் சளைக்காது அத்தனை அருமை. நன்றி மீண்டும் பதிவிட்டதற்க்கு.

  • @meeraravindran1748
    @meeraravindran1748 หลายเดือนก่อน +71

    நிறைய தடவை இந்த நாவலை கேட்டிருந்தாலும் யாதவி குரலில் மீண்டும் கேட்பேன். அருமையான நாவல்❤❤❤🎉

    • @MeenaJana-p2i
      @MeenaJana-p2i หลายเดือนก่อน

      C, vvvvvvcvvcc, ko c🫲🤩😊😊

    • @rajamaharaja3721
      @rajamaharaja3721 หลายเดือนก่อน +2

      Yes

  • @UmaKarthisan
    @UmaKarthisan หลายเดือนก่อน +58

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நாவல் எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @nikithashree5314
      @nikithashree5314 14 วันที่ผ่านมา

      Can you suggest some novel audios like this novel ???

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 หลายเดือนก่อน +8

    பொம்முவுக்கும் யாதவிக்கும் மிகவும் நன்றி. This story is my all time favourite. I have heard it many times.காமெடி இழையோடும் கதை. ரொமான்ஸ்க்கும் பஞ்சமில்லை. எல்லாம் அளவாக சேர்ந்திருப்பதால், கதை எல்லோர் மனதையும் கவர்ந்ததிருக்கிறது. வேறொரு கதையில் இவர்களை இணைத்துள்ளாய். எனக்கு புரிய சிறிது நேரமானது. ஆக மொத்தம் ஆத்விகாவின் நாவல் அடுத்து எப்போது வருமென எதிர் பார்க்க வைக்கிறது. வாழ்க வளர்க வளமுடன்.❤😊🎉❤❤❤❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 หลายเดือนก่อน +70

    இந்த கதையை ❤யாதவி❤யின் கொஞ்சும் குரலில் மறுபதிவு செய்ததற்கு நன்றி ❤பொம்மு❤ சகோதரி.....உங்கள் சில பழைய கதைகள் இரண்டாம் முறை கேட்க ஆசையாக இருக்கும்...ஆனால் வாசிப்பு சரியாக இருக்காது....இப்படி நன்றாக கதை வாசிப்பவர்கள் வாசிப்பில் மறுபதிவு செய்தால் நன்றாக இருக்கும்.....நன்றி😄😄😄

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 หลายเดือนก่อน +15

    இந்த கதையை முன்று நான்கு முறை கேட்டு இருப்பேன் சுந்தரி மேடம் குரலில் யாதவின் குரலில் மீண்டும் கேட்க மேலும்
    மகிழ்ச்சி உங்கள் கதைகள்
    அணைத்துப் அருமை
    வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mangaik4302
    @mangaik4302 หลายเดือนก่อน +33

    இக்கதை சுவீட் சுந்தரியின் குரலில் பல முறை கேட்டேன் யாதலியின் குரலில் கேட்க மகிழ்ச்சி😊😊😊😊😊😊❤❤❤❤

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 หลายเดือนก่อน +25

    வணக்கம் பொம்மு.யாதவி.இக்கதையை ஏற்கனவே இருமுறை கேட்டுவிட்டேன். ரொம்ப பிடித்த கதை. யாதவிம்மா குரலில்லும் கேட்பேன். ❤❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 หลายเดือนก่อน +15

    ❤❤❤❤❤❤❤❤ஆத்விகா பொம்முஉங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிஉங்கள் கதையில் யாதவ் வாய்ஸில் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 หลายเดือนก่อน +13

    0:12 Good morning ❤❤❤ sister பொம்மு மேம் கதையும் சகோதரி யாதவின் குரலும் மிகவும் அருமை ❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 หลายเดือนก่อน +14

    அப்பா,அதுக்குள்ள இத்தனை கமெண்ட்ஸா 💐💐💐👌🏼👌🏼👌🏼கேட்க ஆரம்பித்து விட்டேன்,மேம் ❤️❤️❤️

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +53

    எனக்கு இந்த கதையை யாதவி, பிரியா மோகன் இவர்கள் குரலில் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நடந்து விட்டது.நன்றி பொம்மு மேம்.இதேபோல் இன்னும் சில நாவல்கள் இருக்கின்றன மழையாக நீ மழலையாக நான் ❤ரெட்டை கதிரே❤அந்தகார அரியாசனம் போன்ற நாவல்களையும் வேறு குரலில் பதிவிடுங்கள் தோழி ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt หลายเดือนก่อน +13

    காலை வணக்கம் சகோதரி மழை காரணமாக விடுமுறையில் இருக்கிறேன் இன்று உங்கள் கதை எங்களுக்கு ஒரு கிப்ட் சகோதரி அதுவும் யாதவி குரலில் கதை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp หลายเดือนก่อน +118

    நான் முதலில் வந்து விட்டேன் சகோதரி உங்கள் பெயர் பார்த்த உடன் உள்ளே வந்து விட்டேன் சகோதரி பெல் பட்டன் கிளிக் செய்து விட்டேன் சகோதரி காலையில் இருந்து மாலை நேரம் வரை மகிழ்ச்சியாக வேலை செய்து கொண்டே கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி உங்கள் குரலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவ்வளவு உயிரோட்டமாக இருக்கும் அதுவும் படம் பார்த்தால் அந்த ஹீரோ ஹீரோயின் முகம் மனதில் வரும் ஆனால் உங்கள் குரலில் நானே ஹீரோயின் என் கணவர் ஹீரோ அப்படியே நினைத்து கதைகள் கேட்க முடியும் அதுவும் ரொமான்ஸ் சண்டை கூடல் ஊடல் கஸ்டம் நஷ்டம் எல்லாம் நானும் என் கணவர் மனதில் வரும் அதுவும் ரொமான்ஸ் சூப்பர் காலையில் இருந்து மாலை நேரம் வரை கதைக்குள் இருப்பேன் சகோதரி

  • @AnantharajAnantharaj-e8m
    @AnantharajAnantharaj-e8m วันที่ผ่านมา

    கதை மிகவும் அருமை நான் ரொம்ப ரசிச்சு கேட்டேன் மீண்டும் இது போல் ஒரு கதை போடுங்க சகோதரி 🙏

  • @bhuvanat1726
    @bhuvanat1726 หลายเดือนก่อน +7

    எனக்கு மிகவும் பிடித்த நாவல் திரும்பத் திரும்ப இந்த நாவல் கேட்பதற்கு அருமையா இருக்கும் மறுபடியும் இந்த நாவலை தந்ததற்கு மிக்க நன்றி சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akashakash509
    @akashakash509 หลายเดือนก่อน +13

    வருக வருக காலை வணக்கம் இனிய காலை வணக்கம் யாதவி நலமா பொம்மு அவர்களே நலமா

  • @GomathiKrishna-p8x
    @GomathiKrishna-p8x หลายเดือนก่อน +5

    Thanks Pommu & yathavi sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน +10

    காலை வணக்கம் பொம்மு மேம் மற்றும் ஆர் ஜே யாதவி💐💐💐❤❤❤

  • @indhubala5106
    @indhubala5106 หลายเดือนก่อน +32

    ஏற்கனவே இந்த கதை ஸ்வீட் சுந்தரி வாய்ஸ்ல கேட்டு விட்டேன் 😊😊😊😊😊

    • @thilakavathithilakavathi216
      @thilakavathithilakavathi216 หลายเดือนก่อน

      யாதவி தோழியின் குரலில் ஒருமுறை கேளுங்கள் மறுமுறை உங்கள் அறியாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் தோழி

  • @manikandanmani7704
    @manikandanmani7704 หลายเดือนก่อน +2

    Super super super Madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 this best story

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 18 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாவல். அது யார் குரலாக இருந்தாலும். இக்கதை கேட்கும் போதெல்லாம் மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். ❤❤❤❤ It very much.

  • @balaraj7775
    @balaraj7775 หลายเดือนก่อน +10

    இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் யாதவி Sister வாய் ஸ்ல கேட்க ரொம்ப பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤❤❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 หลายเดือนก่อน +12

    வாவ் சூப்பர் மகிழ்ச்சி பொம்மு மேம் ❤ யாதவி❤

  • @SKHaks-id7cn
    @SKHaks-id7cn หลายเดือนก่อน +5

    கதை ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது மனசு விட்டு ரசிச்சு கேட்டேன் மிக்க நன்றி

  • @logapamathas3
    @logapamathas3 หลายเดือนก่อน +1

    ஆத்விகா பாசல் யாதவி குரலில் கேட்டதும் நாவல் அருமை சுப்பர் அருமையான நாவல் கதை மிகவும் அழகாக காதல் கலந்த கதையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி ❤️❤️❤️❤️❤️❤️🙏🏼

  • @pkp708
    @pkp708 หลายเดือนก่อน +6

    Omg my fvt story with other fvt RJ tq athvika sis i was waiting for you to republish this story we want best voice for good story hope you understand ishu sis anyway thank you both of you 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siva.k3428
    @siva.k3428 หลายเดือนก่อน +8

    I❤yathavi, i♥️pommu novel both are❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajanayagamkamaniKamani
    @RajanayagamkamaniKamani หลายเดือนก่อน +6

    Thanks akka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 หลายเดือนก่อน +11

    etha story next part erutha romba nall eruku mam❤❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs หลายเดือนก่อน +5

    Super super yathavi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤story super

  • @ranidevendran2472
    @ranidevendran2472 หลายเดือนก่อน +7

    யாதவி.......... நன்றி

  • @annaitheresa4323
    @annaitheresa4323 หลายเดือนก่อน +12

    Tnks aththvi ஜி thks to யதாவி....... ஏமாத்திட்டிங்களே....... Republish

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 หลายเดือนก่อน +2

    Romba romantica,maghilchiya irundadu story.❤❤❤❤❤. voice super super super

  • @santhiananthababu239
    @santhiananthababu239 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 எனக்கு பிடித்த நாவல்

  • @Farsana-v7i
    @Farsana-v7i หลายเดือนก่อน +5

    Welcome Yaadhavi mam.just now I started to listen the novel because of you

  • @sujithamahesh8348
    @sujithamahesh8348 หลายเดือนก่อน +4

    Waiting for a long time... just for yadhavi voice at Ragasiya snehidhaney

  • @soniyaesther6330
    @soniyaesther6330 หลายเดือนก่อน +6

    Favt novel❤

  • @umamaheswaribalu8404
    @umamaheswaribalu8404 หลายเดือนก่อน +8

    Yathavi u voice best❤❤

  • @maheshinidevi9973
    @maheshinidevi9973 หลายเดือนก่อน +8

    Thursday morning gift for me❤, thank you😊 pls republishe more stories.. I really enjoying the story along Yathavi akka voice. Thanks a lot..

  • @Dshanmugapriya-z9e
    @Dshanmugapriya-z9e หลายเดือนก่อน +4

    மறுபடியும் இந்நாவலை கேட்ப்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி புது நாவல் எதிர்பார்த்திருந்தேன் இருந்தும் இதை கேட்டதும் மகிழ்ச்சியே

  • @muthukiruba6275
    @muthukiruba6275 หลายเดือนก่อน +4

    My fav story in gifted voice so good ❤ thanks pommu sis

  • @YogeshYogesh-hh6xp
    @YogeshYogesh-hh6xp หลายเดือนก่อน +10

    யமுனா கதையை part 2வில் போடுங்க

  • @bhuvanamahamahasabari
    @bhuvanamahamahasabari หลายเดือนก่อน +4

    THANKS POMMU SIS YADHAVI VOICE LA INTHA NOVEL AH KEKKA VACHATHUKU... SEMAYA IRUKU SIS.... ITHE MATHIRI INNUM NOVELS AH ETHIR PAKARA SIS

  • @Mythilai5113
    @Mythilai5113 หลายเดือนก่อน +10

    Good morning aadvika ji ple ungaloda vilayadu vettayadu series um matha kadhaikalum republish seyunga with rj priyamohan or yadhavi ji .... lots of love and thanks for this novel too❤😊

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 29 วันที่ผ่านมา +1

    🌹🌹🌹 இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை 🌹🌹🌹

  • @vethakovilstreetsankaranko654
    @vethakovilstreetsankaranko654 หลายเดือนก่อน +4

    யாதவி குரலில் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️nice story ன் sweet voice
    Thank you both of you ma

  • @thaksakumar2200
    @thaksakumar2200 หลายเดือนก่อน +5

    Super story! ❤ listening again with Yathavi 👏👍

  • @Uma-k4d
    @Uma-k4d 16 วันที่ผ่านมา +1

    Sweet story very nice ❤❤❤❤❤

  • @ashinabijoyabiabi7451
    @ashinabijoyabiabi7451 หลายเดือนก่อน +9

    இந்த கதையை வேறு குரலில் கேட்கக் காத்திருந்தேன் நான் ❤❤❤❤ நன்றி பொம்மு sis

  • @nishawaran2658
    @nishawaran2658 หลายเดือนก่อน +1

    ஏற்கனவே வாசித்து விட்டேன் ஆனாலும் யாதவியின் குரலில் மீண்டும் ஒரு முறை 😊😊

  • @deepakumar5741
    @deepakumar5741 หลายเดือนก่อน +5

    காலை வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா நலமா?உங்களின் குரலில் ஆத்விகாவின் உயிரோட்டமான கதை கேட்க‌‌‌‌‌ ஆவலாக காத்திருந்து‌ கதை கேட்கிறோம் நன்றி தோழி ❤😊😊வாழ்க‌ வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் 😊😊

  • @Sathya-b7u
    @Sathya-b7u หลายเดือนก่อน +1

    Viru virupaka sendrana starting to end novels, vasipu arumai🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @premalathasukumaran7269
    @premalathasukumaran7269 หลายเดือนก่อน +4

    I liked this novel very much and heard many times I thought to request pomu madam to republish it in some.others.voice thank u

  • @selviramasamy8271
    @selviramasamy8271 หลายเดือนก่อน +3

    நாவல் சூப்பரோ சூப்பர்

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 29 วันที่ผ่านมา +1

    நாவல் மிக மிகவும் அருமை குரல் யாதவி❤❤❤❤❤❤❤ஹீரோ சூப்பர்

  • @vijaybharathi3308
    @vijaybharathi3308 หลายเดือนก่อน +6

    Waiting for part 2

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 หลายเดือนก่อน +11

    காலை வணக்கம்❤

  • @aakashs2352
    @aakashs2352 หลายเดือนก่อน +31

    ரணதீரனின் இளமதி யவள் இந்த Story போடுங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளிஸ் ப்ளிஸ்😊😊😊

  • @shivamohan107
    @shivamohan107 หลายเดือนก่อน +6

    Super

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 หลายเดือนก่อน +9

    நான் முதல் முதல் கேட்ட கதையும் இதுதான் சேனலும் இது தான் நன்றி சகி❤❤❤❤❤

  • @thanemolimoli7349
    @thanemolimoli7349 หลายเดือนก่อน +2

    I've listened the story twice. Sweet Sundari's voice was sweet. But Yathavi's voice is marvelous. I think I'll listen for many times. Tq and with from Thenmoli Malaysia ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @premadevi1926
    @premadevi1926 หลายเดือนก่อน +4

    Hi Yathavi ....same story after Sweet Sundari, mam. Nice nice.❤❤😊

  • @jothilakshmi5609
    @jothilakshmi5609 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤
    யாதவி குரல் இனிமை

  • @manorajes1420
    @manorajes1420 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤ரொம்ப ரொம்ப அருமை

  • @roobaselvam1132
    @roobaselvam1132 หลายเดือนก่อน +3

    I love this story ❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 หลายเดือนก่อน +4

    Hi pommu mam ungal kathai semma yathavi voice very nice

  • @JayanthiSubramanian-wo1pt
    @JayanthiSubramanian-wo1pt หลายเดือนก่อน +5

    யாதவி மற்றும் பொம்மு ❤😂🎉 இருவருக்கும் நன்றி நாவல் புதிய து பதிவு செய்து விடுங்கள்

  • @geethagovindhan
    @geethagovindhan หลายเดือนก่อน +5

    இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹🌹🌹🥳❤️💐🍎🍎🍓❤❤❤❤❤❤

  • @selvamahesh1045
    @selvamahesh1045 หลายเดือนก่อน +2

    Wow super sweet surprise thank you pommu madam ❤❤❤🎉🎉

  • @ramyasha6415
    @ramyasha6415 หลายเดือนก่อน +2

    கதை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @Hariharan077-b1e
    @Hariharan077-b1e หลายเดือนก่อน +14

    Pls republish all stories with yadhavi and Priya mohan voice.

  • @priyasubramani1853
    @priyasubramani1853 หลายเดือนก่อน +3

    I heard this novel many times.But nice to hear again sister. Super🎉

  • @geetharaniparanitharan2414
    @geetharaniparanitharan2414 หลายเดือนก่อน +2

    Nice story, super super voice ❤❤

  • @nagarajjothimani1209
    @nagarajjothimani1209 11 วันที่ผ่านมา +1

    Story romba romba super

  • @madhumitha6799
    @madhumitha6799 หลายเดือนก่อน +4

    Yathuma voice and novel superb

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma หลายเดือนก่อน

    ❤writer mam fantastic athiradi love story unga story thani style yathavi semma❤❤❤❤❤❤

  • @mharishvlb2731
    @mharishvlb2731 21 วันที่ผ่านมา

    சூப்பர் குரல்அழகுஅருமை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ❤❤❤❤செமாசெமாசூப்பர்சூப்பர்

  • @ramyabba6481
    @ramyabba6481 หลายเดือนก่อน +2

    Nalla kathai , yathavi kuralukkaga meendum oru Murai keattean

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 28 วันที่ผ่านมา

    Etthanai murai kettiruppan super story thanks ❤❤❤❤❤❤❤

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 หลายเดือนก่อน +3

    Welcome mam 😁 super story 😁😁 super

  • @ambihasenthilkumar5966
    @ambihasenthilkumar5966 23 วันที่ผ่านมา

    Unga voicela 3rd time ketkiren aanalum freshave ketpathupol irrukku❤

  • @kasthurirajasekar3839
    @kasthurirajasekar3839 27 วันที่ผ่านมา

    சகோதரி கதை அருமை. யாதவியின் குரல் மிக இனிமை

  • @banubanu5524
    @banubanu5524 หลายเดือนก่อน +2

    Nice story🌹💞💞🌹

  • @indirakarthi3156
    @indirakarthi3156 หลายเดือนก่อน

    இந்த கதை. சுந்தரி குரல்ல கேட்டேன்❤❤ துரு&பவித்ர 💞💞💞💋💞💞 இப்ப மீண்டும் யாதவின் குரல்ல மிக அருமையாக இருந்தன ..இது இன்னும்.மீதாம் உள்ள கதைகளை யாதவி&பிரியா குரல்ல கொடுத்தால் நன்றாக இருக்கும் ❤❤❤😍😍

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw หลายเดือนก่อน +3

    Beautiful heart touching love story ❤️ nice voice sis 🎤❤❤❤❤❤

  • @priya.511
    @priya.511 หลายเดือนก่อน +1

    அற்ப பதரே செம்ம டயலாக்... ல்லா 😂😂😂😂நைஸ் ❤❤❤🎉🎉🎉

  • @velumani7962
    @velumani7962 หลายเดือนก่อน +5

    Hi pomu & yathavi ❤️❤️❤️❤️🔥good moring ❤️🔥🔥🔥

  • @ushaj5493
    @ushaj5493 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤wow super

  • @AnishKa-nl5my
    @AnishKa-nl5my 18 วันที่ผ่านมา

    Semma 🎉🎉🎉🎉🎉

  • @ponmathi5875
    @ponmathi5875 หลายเดือนก่อน +1

    Good reading🎉super

  • @annakamut8418
    @annakamut8418 หลายเดือนก่อน

    Story 👌👌👌👌👌👌 vasippu elanaai tamil sema voicem 👌👌👌yathaviyota voicekku nan fan

  • @Suganyamathy
    @Suganyamathy หลายเดือนก่อน +2

    Super 🎉🎉

  • @DivyaKarthik-le9mp
    @DivyaKarthik-le9mp 29 วันที่ผ่านมา

    Semma super ❤❤❤❤❤ yethana thatava ketalum I enjoy it

  • @All_Rounder366
    @All_Rounder366 27 วันที่ผ่านมา

    Yathaviyin kuralil mihavum arumai❤❤❤❤❤❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 หลายเดือนก่อน +4

    Welcome bommu and yathavi

  • @rajiladevirajudeva6156
    @rajiladevirajudeva6156 7 วันที่ผ่านมา

    Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thilagapathy
    @Thilagapathy หลายเดือนก่อน +1

    Very nice story 👌 ❤❤❤❤❤