ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கதிர்காமம் தான் ரியல் 6-வது படைவீடு | கண்ணன் & கண்ணம்மாப் பேட்டை | V. Sekhar: Lord Murugar | Part 18

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • "கதிர்காமம் தான் ரியல் 6-வது படைவீடு" |கண்ணனும், கண்ணம்மாப் பேட்டையும்! | | V. Sekhar : Part 18
    #முருகர் #தமிழ்க்கடவுள்முருகர் #srilanka
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 77

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 หลายเดือนก่อน +5

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 3 หลายเดือนก่อน

      Hi

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e 3 หลายเดือนก่อน +18

    அறுபடை வீடுகளில் பழமுதிர் சோலை தான் பழமை தன்மை இல்லாமல் இருக்கிறது. அது ஏதோ புதிதாக கட்டப்பட்ட செங்கல் கட்டிடமாக உள்ளது என்று நேற்று தான் என் குடும்பத்தாரிடம் கூறினேன். இன்று இந்த வீடியோ வந்துள்ளது. புராண கதைகளில் எனக்கு இருந்த மாற்று கருத்துக்கள் எல்லாம் இவர் மூலமாக உண்மையாகி விட்டது. இவர் கூறுவது எல்லாம் லாஜிக்காக 99% அப்படியே உண்மையோடு பொருந்துகிறது.

  • @dakshavnd5913
    @dakshavnd5913 3 หลายเดือนก่อน +15

    கதிர்காமம் பாத யாத்திரை ரெடியா முருக பக்தர்களே❤
    வெற்றி வேல் வீர வேல்❤

  • @hajandrasundar5066
    @hajandrasundar5066 3 หลายเดือนก่อน +5

    இதை நான் எப்போதும் நம்புவேன். இம் முறை எனது மகன் சுகமாக பிறந்ததால் நடந்தே கதிர்காமம் செல்கிறேன்

  • @SaththeshRaja
    @SaththeshRaja 3 หลายเดือนก่อน +6

    உண்மையான இயக்குனர் முருகனும் கண்ணனுமே ❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +7

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🙋🙋👏👌👌👍🌿💯🙏

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 หลายเดือนก่อน +7

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் 🙏🙏.

  • @kk-gi9px
    @kk-gi9px วันที่ผ่านมา

    Semma episode i have never ever seen before about mamannar Murugar.... thanks shekar sir, karthik bro

  • @uservlog3920
    @uservlog3920 3 หลายเดือนก่อน +2

    இது உண்மை ❤ கதிர்காமம் என்பதற்கு திணை+காமம் என்று ஓர் பெயர் உண்டு இன்றளவும் திணையும் மாவும் தேனும் என்பது முக்கியமான ஒரு முருகன் பிரசாதமாக கருத்ப்படுகிறது. ❤ ௐமுருகா from srilanka என் குலதெய்வம் கதிர்காம முருகன் வருடமும் தவராமல் செல்வேன்

  • @SaththeshRaja
    @SaththeshRaja 3 หลายเดือนก่อน +5

    சினிமாவிற்கும் முருகனுக்கும் வித்யாசம் இருக்கு முருகன் சமந்தபட்டது அனைத்து எபிசோடூம் தவறு உண்மையான முருகனின் வேல் என்ற சக்தியை இயக்குனர் உணரும் போது பேசியதை நினைத்து வருத்தபடுவார்❤❤❤❤

  • @sing22ananthi24
    @sing22ananthi24 3 หลายเดือนก่อน +3

    முருகா முருகா,,,,2 இருவருக்கும் நன்றி களந்த வணக்கம்,,,🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MallLingar
    @MallLingar 3 หลายเดือนก่อน +7

    தமிழ்நாடு சித்தர்கள் பூமி. சிவ பூமி.

  • @ckishorerambemba
    @ckishorerambemba 3 หลายเดือนก่อน +9

    கந்த சஷ்டி கவசம் பாடலில் 7 படை வீடுகள் கூறப்படுகிறது.
    1.தணிகை(திருத்தணி)
    2.கதிர் காமம்
    3.பழனி
    4.ஆவிணன்குடி
    5.செந்தில் மாமலை
    6.சமராபுரி
    7.கரால்குழள்
    This song written on 16th century. And at that time these places are considered to be the border of the tamil Kingdom. So they kept barracks in these places.

    • @sacheinnaveen8799
      @sacheinnaveen8799 3 หลายเดือนก่อน

      கந்தசஷ்டி கவசம் ஒவ்வொரு படை வீட்டிற்கும் இருக்கு நண்பா.

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 3 หลายเดือนก่อน +2

    International lady வள்ளியைப் பின்பற்றிதான் இங்கிலாந்தில் எலிசபெத் அரசி நியமிக்கப்பட்டார் என்ற வாதம் சரித்திரத்துக்கு முரண்.
    பட்டத்து அரசராக ஆண்வாரிசு இல்லாததால் பெண் வாரிசு தேர்வு செய்யப்பட்டது.

  • @Its_tamilan
    @Its_tamilan 3 หลายเดือนก่อน +15

    இன்னும் 2 months தான் இருக்கு கதிர்காமம் seson ku😌🚩

  • @vijayvijayakumar9389
    @vijayvijayakumar9389 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @kanda1176
    @kanda1176 3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ 🙏

  • @muthupandiyarajans5786
    @muthupandiyarajans5786 3 หลายเดือนก่อน +2

    தமிழனாக இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்த நபர்கள் தான்
    கடவுளாக உள்ளனார்
    (எ.கா)
    கோயில்களில் 5:10 கருவறையில் சன்னதியில் உள்ள சதுர கல் இருக்கிற கல் தான் அவர்கள் சமாது தான்
    தற்போது உள்ள பெரிய பெரிய கோயில்கள். இவை❤

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 3 หลายเดือนก่อน +1

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 3 หลายเดือนก่อน

    Super

  • @malashanmugam8931
    @malashanmugam8931 3 หลายเดือนก่อน

    Sir neega renduperum pesuratha ketukite irrukalam pola irruku sekar sir superb speech sir

  • @dr.mikaousui-masterrajaj7293
    @dr.mikaousui-masterrajaj7293 3 หลายเดือนก่อน

    இவரு சொல்வதில் உண்மை இருப்பது போல தான் இருக்கு🙏

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 3 หลายเดือนก่อน

    Fantastic sir should not stop here every tamilian should listen should be happy n proud about Lord muruga Lord ram n Lord krishna also lord parasuram

  • @thalaranjithak1760
    @thalaranjithak1760 3 หลายเดือนก่อน +2

    🕉MURUGA🕉

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 หลายเดือนก่อน

    ஓம் சலவண பவ ஓம்.....❤

  • @user-me1hn6wr6g
    @user-me1hn6wr6g 3 หลายเดือนก่อน +3

    இப்போது கதிர்காமம் சிங்களவர்களிடம் உள்ளது

    • @shaun5761
      @shaun5761 3 หลายเดือนก่อน

      😢

  • @95NK23
    @95NK23 3 หลายเดือนก่อน

    All the time 🕉️lord 🦚Murugan Blessings 🛐🙏 in Both of you Film Director V.sekar Sir thank you 🤝😇😇& Spiritual History Research in lord Murugan 😇🙏maayam studio Karthik Bro Thank you lots 🤝😇
    Continue to Lord Murugan History
    Definitely I'm waiting 😇🤝
    I'm More intrest to Lord Murugan History Story 💯🤝😇

  • @gopigopi-cg7rj
    @gopigopi-cg7rj 3 หลายเดือนก่อน

    Really great

  • @kamalaa3007
    @kamalaa3007 3 หลายเดือนก่อน

    Put morestories. About lord muruga because we are tamilianwe should be happy to hear this story we are ggiftedto hear all this we are this disciple

  • @user-qj8ic4dw4j
    @user-qj8ic4dw4j 3 หลายเดือนก่อน +2

    Bro yesterday CSK win pannath parthi video podunga bro and michell speech parthium video podunga💛💛

  • @manface9853
    @manface9853 3 หลายเดือนก่อน

    Om siva jai hind super

  • @Eelam666
    @Eelam666 3 หลายเดือนก่อน +5

    கடவுள் முருகன் சமாதி இருக்கும் இடம் கதிர்காமம் இலங்கையில் உள்ளது.🧘‍♂️🧘‍♂️🧘‍♂️

    • @naalainamathe3026
      @naalainamathe3026 3 หลายเดือนก่อน +1

      uruttu

    • @rajablitt9233
      @rajablitt9233 3 หลายเดือนก่อน

      என்னென்ன கம்பிக்கட்டுற கதயெல்லாம் சொல்றான் பாருங்க! 😆😂😂😂

  • @lakashminarayan5012
    @lakashminarayan5012 3 หลายเดือนก่อน

    Super anna❤

  • @deepigasreenivasan6636
    @deepigasreenivasan6636 3 หลายเดือนก่อน

    Waiting to see and hear murugan story Karthik bro and sekhar sir🙏🏻

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 3 หลายเดือนก่อน

      Tamil chindhanayalar peravai channel, Dr. Pandian, phd in physics, + tamil researcher has traced out Murugan history. A must for all tamils.

  • @alliswell5873
    @alliswell5873 3 หลายเดือนก่อน +1

    செம்ம interestingpa❤❤❤❤❤both of you thankyou🙏🙏

  • @shaun5761
    @shaun5761 3 หลายเดือนก่อน

    Background aayirathil oruvan music super anna 😊

  • @jayashreej5200
    @jayashreej5200 3 หลายเดือนก่อน

    Sravana belagula enra peyaril muruganin saravanan endra peyar therigiradhu. Om saravana bhavaya namaha🙏🙏🙏

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 หลายเดือนก่อน +1

    Mudiyalai...

  • @mathumathu2310
    @mathumathu2310 3 หลายเดือนก่อน +1

    Kathirkaman ippa enna iruku Buddhist temple mathiri iruku 😢
    Murugan thaan thunai

  • @kk-gi9px
    @kk-gi9px 3 หลายเดือนก่อน

    Sir one humble request kindly make Murugan real history movie for us please

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 หลายเดือนก่อน +3

    இலங்கையை திட்டமிட்டு பிரித்தானுங்க பிண்டாரிகள். இலங்கையில் சுதந்திரப்போராட்டம் யார் நடத்தினார்கள்?

    • @naalainamathe3026
      @naalainamathe3026 3 หลายเดือนก่อน

      vanthuthan pindari kundarinikittu..

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 3 หลายเดือนก่อน

    இத பாருங்க link plz

  • @premkutty8255
    @premkutty8255 3 หลายเดือนก่อน

    😔😌

  • @user-gb8zj8kz7s
    @user-gb8zj8kz7s 3 หลายเดือนก่อน

    Valli kugai epdi vanthathunu kelunga

  • @VoiceofLP
    @VoiceofLP 3 หลายเดือนก่อน

    Hi

  • @karthi.v5902
    @karthi.v5902 3 หลายเดือนก่อน

    Bro next video yapo bro

  • @mountparadise1628
    @mountparadise1628 3 หลายเดือนก่อน +1

    Hi Brother , How about the drug lord Jaffar Sadiq case now ?

  • @autoraja1843
    @autoraja1843 3 หลายเดือนก่อน +1

    Murugan is war king ❤❤❤

  • @Velpari26
    @Velpari26 3 หลายเดือนก่อน

    Bro star trailer reaction video pannunga bro

  • @0lifechannel488
    @0lifechannel488 3 หลายเดือนก่อน

    RCB vs GT match reviews sullu anna

  • @darkknight9976
    @darkknight9976 3 หลายเดือนก่อน

    geo politics poduya vella poyi 4 peru kitta pesa sari mudiyum

  • @Mr.Deva_
    @Mr.Deva_ 3 หลายเดือนก่อน +1

    கடவுள்க்கு குடும்பமா 😂😂😂 போங்கடா தற்குறிங்களா

    • @mallikasujatham9888
      @mallikasujatham9888 3 หลายเดือนก่อน +1

      Fool

    • @tamiltamil4731
      @tamiltamil4731 3 หลายเดือนก่อน +2

      72கன்னிய கூட்டி கொடுப்பவன் கடவுளா

    • @rajablitt9233
      @rajablitt9233 3 หลายเดือนก่อน

      😅😂

  • @bhuvaneshkumarrichie3508
    @bhuvaneshkumarrichie3508 3 หลายเดือนก่อน

    😂😂

  • @subbumanager5168
    @subbumanager5168 3 หลายเดือนก่อน

    உங்க maayan stodios.எப்பவும் நான் பார்பேன்.தயவு செய்து v சேகர் போன்ற ஆட்களை பேட்டி எடுக்காதீர்கள்.கோயில் சிலைகள் கடத்தலில் சிக்கியவர்.தவரான நபர்.

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @subbumanager5168
    @subbumanager5168 3 หลายเดือนก่อน

    சமாதுகள் கடவுள்களுக்கு.எங்கும் கிடையாது.சித்தர்களுக்கு .மட்டும்தான் உண்டு தயவு செய்து இது போன்ற பதிவுகளை போடாதீர்கள். போடாதீர்கள்.

  • @rajablitt9233
    @rajablitt9233 3 หลายเดือนก่อน

    என்னென்ன கம்பிக்கட்டுற கதயெல்லாம் சொல்றான் பாருங்க! 😆😂😂😂

  • @Eelam666
    @Eelam666 3 หลายเดือนก่อน +2

    கடவுள் முருகன் சமாதி இருக்கும் இடம் கதிர்காமம் இலங்கையில் உள்ளது.🧘‍♂️🧘‍♂️🧘‍♂️

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 3 หลายเดือนก่อน +1

      முருகன் மறைந்த இடம் ஸ்ராவன பெலகோலா, கர்நாடகா என்கிறார் அவர்

    • @Eelam666
      @Eelam666 3 หลายเดือนก่อน

      @@menagamaniyan8808 இல்லை

  • @santhosh-h
    @santhosh-h 3 หลายเดือนก่อน

    Hi