Bro namakkal to trichy 4:35 pm trip jeyam bus try panunga bro pls Pure mass granted Trichy porathukula 3 govt bus 1 Pvt bus ovar take panuvanga bro in two way road Semaya irukum bro pls try
வணக்கம் தலைவரே, சங்கனாச்சேரி டு வேளாங்கண்ணி அதை ட்ரை பண்ணுங்க அது நல்லா இருக்கும் கே எஸ் ஆர் டி சி கேரளா கேரளா டெப்போ சங்கனாச்சேரி டெப்போ நான் சவுதி அரேபியாவில் வேலை பண்றேன் உங்களை எப்பவுமே ஃபாலோ பண்றேன் நல்லா இருக்கு நல்லா இருக்கு
@@traveladvisor. Ok ok bro எனக்கு வரலாறு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பேன் அந்த வகையில் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது அந்த மலையில் இருக்கும் ஊரின் பெயரும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமாக இருப்பேன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை என்னை மதித்து என் எழுத்துக்கு பதில் கூறியமைக்கு நன்றி நண்பரே
Mysore to Ooty TNSTC Bus 🚌 Travel Journey Vlog Very Beautiful Capture Brother 🌴🌴🌴🍓🍓🌼🌼🙏🏼🙏🏼
Super bro ✌️. Iam really enjoyed this video 😍
சூப்பர் வீடியோ.
Mass tnstc very fast 🔥🔥
I used to take the bus from morning 4.45 bro..from Mysore..super ah irukum..
Bus timing yenna bro from mysore
Awesome
Good
சூப்ப்ர் கவரேஜ் சகோ.
நன்றி சகோ.
Madurai to ooty traval பண்ணுங்க
Bro Madurai to ஆத்தங்கர பள்ளி வாசல் ட்ரிப் போடுங்க ப்ரோ plz
Bro namakkal to trichy 4:35 pm trip jeyam bus try panunga bro pls
Pure mass granted
Trichy porathukula 3 govt bus 1 Pvt bus ovar take panuvanga bro in two way road
Semaya irukum bro pls try
Bro trichy to Ooty bus try painuo ga bro please trichy time 10 : 30 bro try painuo ga bro 👍
Bro nice video bro 👌
Thank you 😊
Super bro
Try Trichy to Gudalur TNSTC.
Will try sure 👍
Bus ku checking irukutha bro both Tamilnadu and Karnataka checkposts la
Iruppanga but Not happen frequently as per my knowledge
Also try Ooty to Bangalore TNSTC new AC bus service.
Salem to velakanni tnstc try bro
Super , super
Bro mysore to ooty bus timeing enna ennanau solunga bro
Pls check Mysuru Bus stand video
Trichy to Ramanathapuram ponga sir...
Sure 👍
Is there any timing bus from Mysore to ooty in tnstc
No bro
Yov,. First camera parthu pesunga, Atha vitu suthi suthi parthu pesitu irukinga
👍
Unga sondha ஊர் எது bro
RS.MANGALAM
Vellore to Madurai tnstc bus try pannuga brother waiting
Mm ok bro 👍
Bro niga eppadi thumbnail create pandringa solluga
So many apps are available pls.download in playstore and do it. Pixel App is my favorite 😍
வணக்கம் தலைவரே, சங்கனாச்சேரி டு வேளாங்கண்ணி அதை ட்ரை பண்ணுங்க அது நல்லா இருக்கும் கே எஸ் ஆர் டி சி கேரளா கேரளா டெப்போ சங்கனாச்சேரி டெப்போ
நான் சவுதி அரேபியாவில் வேலை பண்றேன் உங்களை எப்பவுமே ஃபாலோ பண்றேன் நல்லா இருக்கு நல்லா இருக்கு
நன்றி Boss. Sure ah try Pandren 💥😀
We should start calling Ooty as Udagamangalam - Ooty or Ootacamund is the anglicised name.
No need. We like calling Madras, Bombay, Bangalore, Calcutta.....this is so retro and very emotional.
நிச்சயமாக. நாமும் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் எழுத தொடங்கவேண்டும்.
Veo K. JEYAM bus Try place
இந்த ரூட் அப்படியே ஒரு தடவை பகலில் கவர் பண்ணுங்க ப்ரோ.. இன்னும் சூப்பரா இருக்கும்!
நிச்சியமாக Try Pandren Bro
Hi bro intha horn name enna evlo cost varum
No idea bro
Sir Mysore to Ooty bus fare
Check video pls
How much time it will take to reach ooty?
5.30 hrs Journey
mysoye to ooty distance....in kilometers evlo....bro....???
google la parungo
170 Kms appx
Super ji. Which bus is best. Ksrtc Or tnstc in this route.
It depends on your preference since both Transports equally operating service to Ooty.
Tnstc
கூடலூர் ரூட்ல ஹேர்பின் பென்ட் அவ்லவா இல்லனு நெனக்கிறேன்.
Yes 👍
It is full zig zag and hair pin curves are better than that.
Hi
Waste tamilnadu bus...front seat reserved for ladies....naan wait panni karantaka bus la poven..so that we can enjoy cabin ride
Oh 😮
only in erode and coimbatore side buses and depo buses
கூடலூருக்கு முன்னாடி ஒரு stop name சொல்லல நடுவட்டம் டின்னர் time சொல்லல bro 😊
May be missed bro
@@traveladvisor. Ok ok bro எனக்கு வரலாறு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பேன் அந்த வகையில் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு செல்லும்போது அந்த மலையில் இருக்கும் ஊரின் பெயரும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமாக இருப்பேன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை என்னை மதித்து என் எழுத்துக்கு பதில் கூறியமைக்கு நன்றி நண்பரே
Intro video romba long and music irritating, please change