11:55, Enn parents oda oooru 😌😌, Thalassery. Kannur to Ooty TNSTC bus service kooda paathen. Konjam varshathukku Munna Salem TNSTC bus irundhudhu, ippo TNSTC Kovai division bus oduthu. Thalassery pakkathula Mahe, Pondicherry UT district irukkum
I am not familiar with this route apart from Ooty Gudalur section which I have seen while going to Mysore from Ooty. Romba nalla cover panni irukkeenga bro. Nalla vandhirukku video. Vaazhthukkal.
New refurbished bus Oddanchatram- kodaikanal( only one bus per day) ( unique route via vadakadu, paachalur,Kc patti ,Thandikudi) Everyday 5.50A.M bus Try this route bro
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே.... குறிப்பாக அந்த திம்பம் மலைப்பாதையில், பேருந்தில் இரவு ஒய்வு அருமை.... முடிந்த வரை, பேருந்தின் உள்ளே வீடியோ எடுக்கும் போது மற்ற பயணிகளின் முகத்தை மறைக்கவும். குறிப்பாக பெண்கள்... சில நேரங்களில் அது பிரச்சனை ஆக வாய்ப்பு உள்ளது....
வணக்கம் ஐயா, தாங்கள் பதிவிட்டு வரும் காணொளிகள் யாவும் நன்றாக உள்ளன. இருப்பினும், தாங்கள் செல்லுமிடமெங்கும் காணப்படும் பேருந்து நிலையங்களை தாங்கள் Bus Stand, Bus Stand என்று சொல்லுவது முறையல்ல. பேருந்துகள் யாவும் ஒன்றுகூடும் இடத்தை ஒருமையில் Bus Stand என்று சொல்லுவது சரியல்ல சகோதரா. அத்தகைய இடங்கள் Bus Station என்றே அழைக்கப்பட வேண்டும். சில சமயங்களில் ரயில் வண்டியில் தாங்கள் பயணம் செய்யும் காணொளிகளில், Railway Stand என்று குறிப்பிடுவதில்லையே? Railway Station என்று தானே சொல்லுகிறீர்கள்? அதுபோல் பஸ்கள் ஒன்றுகூடும் இடத்தை Bus Station என்றே சொல்லுவது அழகு. இது குறித்து ஏற்கனவே நான் தங்களுக்கு கருத்துரைத்துள்ளேன். ஆனால் தாங்கள் தொடர்ந்து Bus Stand, Bus Stand என்றே சொல்லுகிறீர்கள். தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை பஸ் ஸ்டேஷன், ( Bus Station) என்றே சொல்லப் பழகுங்கள். நன்றி, ஐயா.
கேரளா டப்பா வண்டியிலே இவ்வளவு நெடிய பயணம் செய்ய மிகவும் பொறுமை வேண்டும். அதுவும் பகல் நேரத்துல. முதுகு, buttocks இரண்டுமே வலியில் அழர்ச்சியாகி விடும் நண்பா.
மனந்தவாடிக்கு அருகில்தான் கபினி நதி உருவாகி நாம் வந்த சாலையின் குறுக்காக செல்லும்.
11:55,
Enn parents oda oooru 😌😌, Thalassery.
Kannur to Ooty TNSTC bus service kooda paathen.
Konjam varshathukku Munna Salem TNSTC bus irundhudhu, ippo TNSTC Kovai division bus oduthu.
Thalassery pakkathula Mahe, Pondicherry UT district irukkum
Very nice log brother
KasaraGod " The Last District Of Kerala State 👌🚌 Ultimately Super KSRTC Travel Journey Sir ☔☔☔🚌👍😊🙏
Ada Ada Ada sakkattha eruku brother. Vera level 💛
Nice scenic beauty 📷 video well explained thku jisaab your first trip @ ds route superb best wishes 🙏❤️
Super bro ❤
Super travel brother
Super bro❤❤❤❤
Fantastic video
Super vlog anna ❤❤
Beautiful video ❤
There's plenty of Karnataka RTC Airavatha, Sleeper AC & Rajahamsa buses to Bangalore.
Super coverage video. Thanks for your efforts.
Very super Travel 🧳 Anna 💐🌺
Glad you enjoyed the journey 🌄
I am not familiar with this route apart from Ooty Gudalur section which I have seen while going to Mysore from Ooty. Romba nalla cover panni irukkeenga bro. Nalla vandhirukku video. Vaazhthukkal.
super beautiful video,semma route
New refurbished bus
Oddanchatram- kodaikanal( only one bus per day)
( unique route via vadakadu, paachalur,Kc patti ,Thandikudi)
Everyday 5.50A.M bus
Try this route bro
Semma route bro 🎉Semma greenary route bro vera level ❤
Nice video thankyou
super video ❤❤❤❤
Super pro❤❤❤❤❤❤
Awesome bro ❤❤❤❤
Super 💘😋
Coimbatore to Thanjavur tnstc cbe delta queen trip podunga
Old is gold 😟😉
❤❤Gudalur❤❤
Yathra Vishesham, Malayalam vlog, did coverages in this route
Super anna
Thanks bro 🎉
Thanks for watching 👍
Velankanni to Ernakulam ksrtc try panunga anna....supr bus
Bro coimbatore to nagercoil try pannuga bro
Climate and weather வித்யாசம் அறிந்து உபயோகப்படுத்தவும்
Super bro
Super scenic route
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை நண்பரே....
குறிப்பாக அந்த திம்பம் மலைப்பாதையில், பேருந்தில் இரவு ஒய்வு அருமை....
முடிந்த வரை, பேருந்தின் உள்ளே வீடியோ எடுக்கும் போது மற்ற பயணிகளின் முகத்தை மறைக்கவும். குறிப்பாக பெண்கள்...
சில நேரங்களில் அது பிரச்சனை ஆக வாய்ப்பு உள்ளது....
Ksrtc sema massa povanga🔥🔥🔥👌👌👍rewiew awesome bro🫠
கேரளா கர்நாடகா பஸ் சூப்பர் சூப்பர் பாஸ்ட் சீட்டு எல்லாம் சூப்பரா இருக்கும்
Very nice video,bro kannurla night stay seiyarthukku evvalavu varuthu athuvum sonna usefulla irukkum
Not stayed bro
Super vlog
கேரளாவில் இருந்து எங்கு இருந்து கிளம்பும் என்று தெரியவில்லை ஆனால் வோளங்கன்னிக்கு பேருந்து 🚌 இருக்கிறது
Not to kannur sir. Service undu for Cherthala and changanacherey by KSRTC
Good
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் இந்த பயணம் சற்று மாறுபட்ட, நான் இதுவரை காணாத ஒரு புது ரூட்.. சூப்பர் நண்பா..
Appo europe usa la enna da tharkuri
Tn north districtrs fulla ipdithan irukkum bro.........
Kannur tiruvanduram super Delux bus
15.நல்ல ஸ்மல்
எங்கள் சென்னை வாங்க அதான் நல்ல ஸ்மல்
Thalaiva 😢 karur to ooty bus trippannunga
Trichy to NeyveliT.s(12.00 a.m(VPM) , 9.30a.m(Prc),11.40a.m(DCTC),2.00p.m(Rmtc) ,4.20p.m(Vpm),5.00(Rmtc) ,5.30(Prc) ,6.20(Vpm) ,7.20(Vpm) or Cuddalore (every 20mins buses available)try pannunga Weekdays la try pannunga Weekend la vendam bro Bus romba rush irukum
Sure will try 👍
@@traveladvisor. Ok brother
SETC bus from Ooty to Pondicherry.
Anna Palani to Nagercoil
Palani Depo bus la videos podunga anna❤
Time Palani busstand 9.20 am
Sunday days la Travel pannunga please anna🫂
❤❤❤
Hai sir this ksrtc bus vlog super.please tell kannur-ooty this Ksrtc bus timings please tell bro❤🎉🎉🎉🚍🚍🚌🚌🚌🚍🚌🚍😁😁🚌🚍🚍🚌.
I have mentioned the timings in the video bro 👍
🎉
Bro Madurai to Hosur or Hosur to madurai tnstc vlog panunga
Kanyakumari To Nedumangadu , 450 FP , TNSTC bus video podunga bro
Yeah sure bro next time
கண்ணூர் டூ சேலம் கோவை வழி பாண்டிச்சேரி உண்டு...ஆனால் கோவைக்குள் வராது.
Kannur. To. Puducherry
Bro gudalur to trichy bus try pannunga
Welcome tamilnadu sonathu karnata karstc tha varuthuu😅😅
Next vedio epo..na
Today at 6.30 PM
Expected the TNSTC travel because this KSRTC vlog already been in TH-cam by some Kerala bloggers.
Explained in the video itself that TNSTC day Time no service from kannur to ooty
@@traveladvisor.Understood. But expected Ooty to Kannur TNSTC journey day time.
Next, try Calicut to Ooty morning 5:30 am from Calicut via Thamaraserry. Again, it's a more beautiful route .
Robin bus try panna
Kannur to Pondicherry
Bro puducherry, Salem bus iruku
Puducherry Bus OK but no Direct Salem bus
கண்ணூர் டு மன்னார்காடு ஆனைகட்டி கோயம்புத்தூர் ரெகுலர் சர்வீஸ் கே ஆர் டி சி
Thalassery biriyani.
Yappa MANANTHAVADY vanthinga bro
24th Oct
@@traveladvisor.My place.
Aggressive driving sir wonderful video sir 🎉
Ksrtc bus insurance unda
Don't know 😕
Hi bro ❤
Bro Kut Paramp is not Kooth Paramp
சூப்பர் சகோ
கொஞ்சம் தேவையற்ற காட்சி களை தவிர்த்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் ( குறிப்பாக ஆரம்பத்தில் தெரியவில்லை தெரியவில்லை)
குதுப்பரம்ப இல்லை நண்பா கூத்து பரம்ப..
கொளயாட் இல்லை, கோளயாடு..
Hi sir
Neenga kadaisi varaikkum kotagiri to madurai bus ah try panna maatinga bro 😢
Pannuvom but time ?akum brother
Robin bus
Kannur to pondicherry bus Coimbatore entry kedayathu bro bypass la poiruvanga palakkad varaikkum than pickup
OK bro 👍
Adipoli
Super🎉
Ooty -> Coorg -> Kannur.
Ooty-Wayanad-Kannur.
கேரளாவில் டோல் கிடையாது😂😂 கொடுத்து வைத்த மக்கள்
I saw lot of thalacherry hotels run by Muslims in Bangalore
👌
அங்க யாருகிட்டயாவது கேட்டு நீ சொல்லு..
Min 20 athu tan keralvil famous aana paalchuram
கல்லட்டி சாலைவழியில் ஊட்டி பைக் மட்டும்தான் போக முடியும் பஸ் ல போய் காமிங்க
வணக்கம் ஐயா, தாங்கள் பதிவிட்டு வரும் காணொளிகள் யாவும் நன்றாக உள்ளன.
இருப்பினும், தாங்கள் செல்லுமிடமெங்கும் காணப்படும் பேருந்து நிலையங்களை தாங்கள் Bus Stand, Bus Stand என்று சொல்லுவது முறையல்ல.
பேருந்துகள் யாவும் ஒன்றுகூடும் இடத்தை ஒருமையில் Bus Stand என்று சொல்லுவது சரியல்ல சகோதரா.
அத்தகைய இடங்கள் Bus Station என்றே அழைக்கப்பட வேண்டும்.
சில சமயங்களில் ரயில் வண்டியில் தாங்கள் பயணம் செய்யும் காணொளிகளில்,
Railway Stand என்று குறிப்பிடுவதில்லையே?
Railway Station என்று தானே சொல்லுகிறீர்கள்? அதுபோல் பஸ்கள் ஒன்றுகூடும் இடத்தை
Bus Station என்றே சொல்லுவது அழகு.
இது குறித்து ஏற்கனவே நான் தங்களுக்கு கருத்துரைத்துள்ளேன். ஆனால் தாங்கள் தொடர்ந்து Bus Stand,
Bus Stand என்றே சொல்லுகிறீர்கள்.
தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை பஸ் ஸ்டேஷன், ( Bus Station) என்றே சொல்லப் பழகுங்கள். நன்றி, ஐயா.
Try Pandren Ana Ellarukkum puriyathu. Bus stand than familier Name Athan reason
தங்களுக்கு தமிழில் எழுத வராதா ஐயா?
Tamil font illai Ayya Athan English englishla type pandren
@@traveladvisor. பரவாயில்லை ஐயா.
பதிலளித்ததற்கு மிக்க நன்றி!
கேரளா டப்பா வண்டியிலே இவ்வளவு நெடிய பயணம் செய்ய மிகவும் பொறுமை வேண்டும். அதுவும் பகல் நேரத்துல. முதுகு, buttocks இரண்டுமே வலியில் அழர்ச்சியாகி விடும் நண்பா.
പാണ്ടിവണ്ടിയിലാണെങ്കിലോ?
Gudalur to trichy try pannunga bro