Thrill Mid Night Bus Journey in Bandhipur & Mudumalai Forest | Jolly Trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 395

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 ปีที่แล้ว +157

    நண்பர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த வீடியோ செய் திருப்பி ங்க ரொம்ப நாள் கழிச்சு யானைகள் வீடியோ காட்சிகள் ‌உள்ளது சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍🙋👌

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +7

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு 🙏

    • @prasanths1157
      @prasanths1157 ปีที่แล้ว

      ​@@JOLLYTRIPsXzcXXfZzxxXXX

    • @VOTGUDALUR
      @VOTGUDALUR ปีที่แล้ว

      Enga area than bro ❤ @gudalur #mudumalai #gudalur

    • @sureshsupparamani1409
      @sureshsupparamani1409 ปีที่แล้ว

      Brother bus ticket booking link share panga bro

    • @jagan8686
      @jagan8686 ปีที่แล้ว +1

      Oru mairum purila

  • @karthikaivelkarthick2209
    @karthikaivelkarthick2209 ปีที่แล้ว +17

    நண்பர் கூறியது போல முதுமலை- பந்திபூர் இரவு நேர பயணம் மிகவும் திரில்லிங்காக ஆக இருந்ததை நானும் பயணித்து அனுபவித்துள்ளேன்.. இரவு நேரங்களில் சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் யானைகளின் நடமாட்டத்தையும் கண்டுள்ளேன்.. நண்பருக்கு வாழ்த்துக்கள்..

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb ปีที่แล้ว +13

    I had travelled in mid night in this route during 1983 by car from Mysore to Ooty. When we came to Bandipore were not allowed to go by single, while we are weighing for heavy vehicle we could see the lot of big deers (Mila) around the car and in front of the guest houses, after that we got a lorry to be followed really it was a thrilling journey, thank you for recollect our joyful days, congrats

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thanks for sharing

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 ปีที่แล้ว +16

    Hats off to the Bus Driver and the Gate keepers ❤❤

  • @rafi77716
    @rafi77716 ปีที่แล้ว +29

    Semma ride bro. Life la kandipo miss panna koodatha adventure la ithum onnu❤❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      Thank you bro 🙏

  • @manimaran3145
    @manimaran3145 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா, அருமையான பதிவு.நாங்களும் காட்டிற்குள்ளேயே பயணம் செய்வது போலிருந்தது. வணக்கம். வாழ்க வளமுடன்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அருமை 👌👌👍👍👌👌

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @sivagamimuthuvel175
    @sivagamimuthuvel175 ปีที่แล้ว +2

    ஜாலிடிரிப்வீடியோசூப்பர்அண்ணா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you sister

  • @Johnson-cl1pi
    @Johnson-cl1pi ปีที่แล้ว +10

    Im a Forest Lover..
    Thank you so much for your effort and risk

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @samrina1988
    @samrina1988 ปีที่แล้ว +5

    இந்த வீடியோக்காகவே உங்க சேனல் லைக் பண்ணலாம் உங்க சேனல் first டைம் பாக்குறேன் ரொம்ப effort போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @NesamaniMani-jt8tf
    @NesamaniMani-jt8tf ปีที่แล้ว +2

    Super bro pakkum pothu enakku payama irukku ❤❤❤

  • @subbulakshmi6698
    @subbulakshmi6698 ปีที่แล้ว +4

    Unga video enaku rompa pudikum sir
    Forest kula real aa pona maathiri iruku
    Thank you and same time super

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much for your support 🙏

  • @bschay5298
    @bschay5298 ปีที่แล้ว +33

    I regularly travel in this route, its thrilling and good
    For people's kind notice, in this route road will be closed by 10 night and will opened by 6 am morning, as per both state high court order
    There is only 6 bus allowed for 3 states of 2 bus each Tamil nadu, karnataka and Kerala

    • @suresheee2697
      @suresheee2697 ปีที่แล้ว +2

      Bus timing in Bangalore Brother

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf ปีที่แล้ว +2

      Night 10.17pm, 10.24pm from Shanthi Nagar, Bangalore

    • @VinodKumar-oh9du
      @VinodKumar-oh9du ปีที่แล้ว +1

      even these buses should be stopped, only ambulances shld be allowed

    • @KiranReddy-f4t
      @KiranReddy-f4t ปีที่แล้ว

      Can you please clearly mention the timing to enter the forest area through check post from gundlupet side?

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 ปีที่แล้ว +2

    உங்கள் விடயம் மிக அருமையாக நன்றாக உள்ளது தமிழில் பேசியது போல் சாப்ட் டைட்டிலும் தமிழில் இங்கிலீஷிலும் போடலாம்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @ManiK-lm2rh
    @ManiK-lm2rh ปีที่แล้ว +2

    ❤Puli kanum pakkanumpol irukku super 💯💪

  • @UDHAYAA993
    @UDHAYAA993 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தரமான வீடியோ 👌👌👌

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

  • @satagopantca5745
    @satagopantca5745 ปีที่แล้ว +1

    Excellent vdo. Thrilling to watch.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you so much

  • @Jeni407
    @Jeni407 ปีที่แล้ว +2

    Oru videokaga evlo siramapadurig 😢 anyway thank you

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank u so much

  • @sriambal6010
    @sriambal6010 8 หลายเดือนก่อน

    Very nice footages and l am really enjoyed. Keep up your good work.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @ravijiastro9556
    @ravijiastro9556 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த பதிவு நாங்களே நேரில் சென்றது போல் இருக்கிறது ஐயா நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @exploringeverythingonearth
    @exploringeverythingonearth ปีที่แล้ว +2

    Nxt level sir awsome ur try is ur now success

  • @HariHarihararupan
    @HariHarihararupan ปีที่แล้ว +1

    Sema feel I live to see wild animals nice experience bro

  • @Arun-pq2rv
    @Arun-pq2rv ปีที่แล้ว +1

    Unmaiya solren super thrilled video bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you so much bro 🙏

  • @zforzebra161
    @zforzebra161 ปีที่แล้ว +2

    I went to this forest by drive in day time really gorgeous we can see the gift of nature to Tamilnadu (Mudhumalai) bandhipur looks draught. I reallly loved it only thing elephants and deers are beside the roads even during day time. Can’t see single tiger.

  • @ravikumarvalar5240
    @ravikumarvalar5240 ปีที่แล้ว +3

    முதுமலை காட்டு வழி ரொம்பவே பயங்கரமா இருக்கு ஒரு திகில் படங்கள் பார்த மாதிரி இருந்தது சோதனை சாவடி ஆட்களுக்கு ரொம்ப கஷ்டம் ஓட்டுநர்கள் வேலையும் மிகவும் கஷ்டமான வேலை நல்லா இருக்கு நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @senthilk7485
    @senthilk7485 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பரே

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh ปีที่แล้ว +3

    Thrilling ana video super brother

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you bro 🙏

  • @JabarullahJabarullah-k6n
    @JabarullahJabarullah-k6n หลายเดือนก่อน

    முதல் முறை உங்க வீடியோ பாக்குறன்.. நேர்ல பார்த்து போல் இருக்கு . நன்றி ❤❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 ปีที่แล้ว +3

    Nice video sir very thanks

  • @nicholsonlazar4518
    @nicholsonlazar4518 ปีที่แล้ว +7

    Shanti nagar la irundhu 10.45pm ku oru volvo ooty ku start pannuvanga... Adhula naan first seat book panni poiruken... Siruthai,bison,yaanai pathen.. Vera level journey!! Sirithai muyal pidika varum road side la pakkalam..

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +3

      Super bro 👍

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh ปีที่แล้ว +20

    இத வச்சி டைரி -2 எடுக்கலாம் 🤩 சூப்பரா இருக்கும் ❤️❤️

  • @asokanveeraswamy4540
    @asokanveeraswamy4540 5 หลายเดือนก่อน

    Semma Blade uppa.

  • @kalaivana001
    @kalaivana001 ปีที่แล้ว +3

    Very super sir , i like it, all your videos

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you bro 🙏

  • @manirathinam9974
    @manirathinam9974 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இதற்கு மேல் பாராட்ட வர்த்தை‌ டைப் பண்ண முடியல நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 ปีที่แล้ว +6

    Thank you so much for uploading this video, very beautiful and awesome

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank u so much

  • @kandasamy5452
    @kandasamy5452 ปีที่แล้ว +13

    மிகவும் சிரமப்பட்டு இந்த இயற்கையை அர்ப்பணம் செய்துள்ளிர்கள் நன்றி

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

  • @inbajerome8613
    @inbajerome8613 ปีที่แล้ว +4

    🎉 உள்ளது உள்ளபடி பேசுகிறார்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @manimaha3536
    @manimaha3536 ปีที่แล้ว +4

    Super bro my place gudalur

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +2

      super thank u

  • @venkatr7
    @venkatr7 ปีที่แล้ว +3

    Much appreciated great efforts 👌🏻💐

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much

  • @RajKumar-kf1bx
    @RajKumar-kf1bx ปีที่แล้ว +3

    It's really amazing and very nice 👍

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว +2

    Wow nice vidieos

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @VSKS24
    @VSKS24 ปีที่แล้ว +5

    super sir video.expecting like this.❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @ranjithravi1948
    @ranjithravi1948 ปีที่แล้ว +2

    Semma thrilling sir unka videos yellam❤❤❤ love you lot sir keep it up 🎉🎉🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @nirmalrohit2489
    @nirmalrohit2489 ปีที่แล้ว +1

    Really Thrilling Place bro Very Nice.....Innum neraya videos podunga bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Sure bro thanks🙏

  • @thangamanithangam1805
    @thangamanithangam1805 ปีที่แล้ว +3

    so many time poiruken Sema thrilling ah irukum sure ah life la 1 time aavathu poi paarunga

  • @suriakumarsuriakumar1770
    @suriakumarsuriakumar1770 ปีที่แล้ว +2

    Very nice bro Iam kerala

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you bro 🙏

  • @ramfunlover
    @ramfunlover ปีที่แล้ว +2

    Nan oru time frds gang oda poi mudhumalai nite check postla Matti erukom

  • @namruthvlogs
    @namruthvlogs ปีที่แล้ว +3

    Nice one

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @radhabadrinath3925
    @radhabadrinath3925 ปีที่แล้ว +1

    Enjoyed the video

  • @VishnuVishnu-ig1nc
    @VishnuVishnu-ig1nc ปีที่แล้ว +3

    Super video

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +3

    Super brother 👍👍👍👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you bro 🙏

  • @sivagangai385
    @sivagangai385 ปีที่แล้ว +2

    Super super congratulations 🎉🎉🎉🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @teenaashley9854
    @teenaashley9854 ปีที่แล้ว +3

    TN road is very smooth and better

  • @mohamedadil9563
    @mohamedadil9563 ปีที่แล้ว +5

    Super video brother🤩

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you bro

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว

    Bro...நான் தங்களுடன் பயணிப்பது போல உணர்ந்தேன்....அந்த அளவுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கினீர்கள்...காட்சிகள் அருமை...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு 🙏

  • @MdhukVpm
    @MdhukVpm ปีที่แล้ว +3

    Wow nice video 📸

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว +2

    Good vidieos super

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @raghuraman5938
    @raghuraman5938 ปีที่แล้ว +5

    Sir, super , semma video we are also traveling with you sir

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much bro 🙏

  • @vvenkatesh5676
    @vvenkatesh5676 ปีที่แล้ว +4

    Super video❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thanks bro 🙏

  • @RajeevKS-qt8fg
    @RajeevKS-qt8fg ปีที่แล้ว +3

    சூப்பர் சார்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @SenthilRameshJV
    @SenthilRameshJV 10 หลายเดือนก่อน

    Hi bro. Thanks for the wonderful video. Can you tell me which bus is that exactly. From Bangalore to Ooty and also return?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  10 หลายเดือนก่อน

      10.17 & 10. 32 pm in KSRTC Bus from Bangalore

  • @thirusaka9144
    @thirusaka9144 ปีที่แล้ว +3

    Very nice sir👍

  • @kavithababu2647
    @kavithababu2647 ปีที่แล้ว +2

    Semma thrilling bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @triangleeggegg1702
    @triangleeggegg1702 ปีที่แล้ว +1

    Good bro keep it up

  • @shanthisb75
    @shanthisb75 ปีที่แล้ว +3

    Good video - Enjoyed it !!

  • @m.dhoolganeshm.dhoolganesh2460
    @m.dhoolganeshm.dhoolganesh2460 ปีที่แล้ว +3

    Super🎉

  • @m.jtourism9950
    @m.jtourism9950 ปีที่แล้ว +3

    Super 👌bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you bro

  • @arasut5531
    @arasut5531 ปีที่แล้ว +1

    Really so thrilling

  • @govingovindaraj3207
    @govingovindaraj3207 ปีที่แล้ว +2

    Thanks

  • @Senthilkumar-mb4qr
    @Senthilkumar-mb4qr ปีที่แล้ว +2

    Nice anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothfirstlooks
    @vinothfirstlooks ปีที่แล้ว +2

    Super I subscribed your channel 👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @imman93
    @imman93 ปีที่แล้ว +1

    Very nice

  • @elangkumarans1168
    @elangkumarans1168 ปีที่แล้ว +1

    Nice video bro... 🙏👍👌

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thanks bro 🙏

  • @girishnarayanav6500
    @girishnarayanav6500 ปีที่แล้ว +3

    Nice video🔥

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 ปีที่แล้ว +4

    Semma Travel 👍🏻❤️

  • @amuthailangovan7050
    @amuthailangovan7050 ปีที่แล้ว +2

    Super sir

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @chengaiselva2442
    @chengaiselva2442 ปีที่แล้ว +2

    Super

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 ปีที่แล้ว +5

    New subscriber adventurous vlog I have travelled earlier in this route highly volatile situations sometimes One can expect Thanks 👍👍👍

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Welcome to join our family. Thank you for your sharing 🙏

  • @alexcena4113
    @alexcena4113 ปีที่แล้ว +3

    Super Sir ❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank u 🙏

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 ปีที่แล้ว +1

    Fantastic

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @rozerviv
    @rozerviv ปีที่แล้ว +2

    இவ்ளோ risk எடுத்து வீடியோ போடறீங்க நல்ல night mode gopro camera வாங்கிட்டு போடுங்க அண்ணா

  • @selvakavi2881
    @selvakavi2881 ปีที่แล้ว +6

    Super brother.... Really amazing.... 🥰

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you so much bro

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 ปีที่แล้ว +1

    Nice

  • @girishjv582
    @girishjv582 ปีที่แล้ว +1

    Very Nice ❤️

  • @sureshsupparamani1409
    @sureshsupparamani1409 ปีที่แล้ว +2

    Online Bus ticket link kidaikkuma bro

  • @Kathirkuttymahe
    @Kathirkuttymahe ปีที่แล้ว

    மிகவும் அருமையா இருக்கிறது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @rajur31
    @rajur31 ปีที่แล้ว +1

    Shanti Nagar near by my home bro

  • @tamil0777
    @tamil0777 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் அழகு

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen ปีที่แล้ว +1

    Super video anna.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 ปีที่แล้ว +1

    ஹில் ஸ்டேஷன் நிறைய இடங்களில் டவர் கிடைப்பதில்லை, , ஏதாவது உதவி என்றால் எவ்வாறு அணுகுவது ?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      BSNL is best

  • @elangob9365
    @elangob9365 ปีที่แล้ว +1

    Super 👌👍

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +10

    கண்டிப்பாக ஒருமுறையாவது நள்ளிரவில் இந்த முதுமலை பந்திப்பூர் வழியாக பயணம் செய்யவேண்டும் . சத்தியமங்கலம் வழியாக மைசூர் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன் . யானைகூட்டம் கடமான் புள்ளிமான்கள் காட்டு பன்றிகள் பார்த்திருக்கிறேன். ஒருமுறை யானைகூட்டம் மிக நெருக்கமாக சாலையை கடப்பதை பார்த்தேன் மிகவும் பரவசமாக இருந்தது.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @HANOONZAFI
    @HANOONZAFI ปีที่แล้ว +1

    Good

  • @Muttapuffs1585
    @Muttapuffs1585 ปีที่แล้ว +1

    22.02 was that the tail of a tiger on right side beside the speed bump?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Yes bro now only I am watching

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 ปีที่แล้ว +1

    பாக்கவே பயங்கரமா இருக்கு அண்ணா டிரைவர் பாவம்😢😢

  • @shirajraj8828
    @shirajraj8828 ปีที่แล้ว

    Aarumai Anna❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @akashnakul2021
    @akashnakul2021 9 หลายเดือนก่อน

    How much cost

  • @gamespherexplorers
    @gamespherexplorers ปีที่แล้ว +2

    Ethu bro ksrtc airavat aa
    Im from gudalur
    Near mudumalai

  • @VOTGUDALUR
    @VOTGUDALUR ปีที่แล้ว +1

    Enga area than bro... super ha irukum nyt travel time ❤🎉

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      👍

    • @suntvktv8651
      @suntvktv8651 ปีที่แล้ว

      Anna இன்னக்கி தான் 4/10/2023 நாங்களும் இந்த வழியாக மாசனகுடி போலாம் என்று நினைத்தோம் ஆனால் செக் போஸ்ட் டைமிங் தெரியாமல் திரும்பி வந்துவிட்டோம்😢😢😢.அண்ணா நீங்க அந்த ஊர் தானே எனக்கு செக் போஸ்ட் டைமிங் என்ன வென்று சொல்லுங்களேன்

  • @mr.freakingbeast3405
    @mr.freakingbeast3405 ปีที่แล้ว +2

    Thinnu kitte thaya irukan video fulla😂😂😂