ஐயா, வணக்கம். எனக்கு வயது 36, எனக்கு பல வருடமாக வாயு தொல்லை அதிகமாக உள்ளது. தற்பொழது எனக்கு 68 கிலோ இருந்து 64.500 கிலோ எடைக்கு வந்துள்ளேன். பதில் சொல்லுங்கள் ஐயா. நன்றி....
ஐயா வணக்கம் எனக்கு இடது பக்கம் வயிற்றில் சிறிதாக வலி அல்லது கில்லரமாதிரி இ௫க்கு அப்பரம் அந்த வலி கில்லரமாதிரி இல்லை அதே மாதிரி அந்த வலி முதுகு பக்கம் போகுது ஏப்பம் வ௫து மோஷன் கொஞ்சமாக வ௫து சிறிது நேரம் கழித்து மோஷன் வ௫து தீர்வு சொல்லுங்கள் ஐயா🙏 நன்றி ம௫த்துவரிடம் பார்த்து மாத்திரை 💊 எடுத்தும் இ௫க்கு
Vanakkam ayya. Enake 35yrs female. After vaccine enake gustrric problem vantucu. Left side back and chest pain na ireke... Is this because heart problem or gustrric
I too got this problem.Laterly find i affected by lung problem I can't breathe properly.Now I'm getting recovered.Please do health checkup and solve this issue.
Hi sir நான் தினமும் உடல்பயிற்சி செய்கின்றேன் அதிக கொழுப்பு இனிப்பு கோதுமை உணவுகள் உண்ணுவதில்லை ஆரோக்கியமான உணவுகளே உண்ணுகின்றேன் ஒரு நாளைக்கு 2l தண்ணீர் மேல் அருந்து கின்றேன்ஆனாலும் எனக்கு வாயுத் தொல்லையும் மலச் சிக்கலும் உள்ளது என் வயது 26 இதற்கு ஆங்கில மருந்து ஏதும் கூறவும்
My daughter 1 month baby.... mother feeding . motion pass pannum pothu gas problem ah iruku dr.... then urine pass pannum pothu alaranga....plzzz reply dr
Sit enaku delivery agi 2months aguthu.normal delivery than sir.after delivery kattru eruthal mathiri problem iruku sir.ithuku solution iruka sir iruntha solunga sir pls🙏
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...
Sir Head ku pillow use pannalama gas problem iruku stomach weight ta iruku and c section panna lady's epdi padukanum sleeping position solluga side la thuganuma illa Mella pathu thongalama
Sir enaku left side mela lita kallu marri eruku aprm left hand elbow pakathula lita veki eruku sir hospital valikethu sonna gastric nu soldraga ena panna nan
Hello doctor, my son birth weight is 3.8 kgs now he's 1 1/2 months old, he's weighing 6.4 kgs now. Is it overweight? What shall i do for that? He had risk of sepsis and TTN when he was born and have some breathing problem now
வணக்கம் சார்.எனக்கு இரண்டு வருடங்கள் வயிற்றில் பிரச்சினை உள்ளது. பசி இல்லை வயிறு உப்புசம் . இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் பணம் மட்டுமே செலவானதேதவிற வயிற்றில் உள்ள பிரச்சினை சரியாகவில்லை. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.
Hello sir, yanaku age 29 , yanaku thairoid problem irukku nan athuku tablet yaduthudu iruken sir , eppa 2 month ah tablet sapdu iruken sir, yanaku eppa one week ah neiji valli athigama iruku sir, nanum vaiyu problem nu medical la tablet vanki one time ku sapten , but return yanaku eppa yathathu irunthu work pannalo, illa vedu perukkunalo neji valikku sir, yathathu think panren appadi na ku da neiji center la vallichi athey samayam pinna muthukkum valikku sir , muthukula irunthu appadi ye Mel packama kaluthu thondaila vallikku sir, thanni kudichalum neiji la alutham irukku ga sir , pls konjam reply kuduga sir
Sir en papaku 8 month start aaga pothu ipo 4 days ah sapta udanae motion pora kudukura sapadu 1 hr la motion pora enna pantrathu sir? Enga amma sonnanga teeth start ana apadi than povanga solranga apadiya sir.
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும் அது சளி தானா என்று அறிய கீழே உள்ள video பார்க்கவும் m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...
ஐயா எனக்கு வயது 20 கேஸ்ட்ரபுள் அதிகமா இருக்கு .ஏப்பம் வருவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ..ஆனால் இதயம் பக்கம் வலிக்குது ..உடம்பெல்லாம் முள்ளு போல குத்துது ...😭😭😭😭😭😭😭 மற்றும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙄
யாருக்கும் 1 hour once feeding தேவை இல்லை. குறைந்த எடை குழந்தைகள் 2 hour once feed செய்யவும். கீழே உள்ள video பாருங்கள். m.th-cam.com/video/RmSFwjMrI_w/w-d-xo.html
Sir enaku c sention pannithan baby eduthaga ippo 24days akuthu na thonkum pothu sleep time la pillow use pannalama and enaku stomach la etho weight la iruka Mathieu iruku thonkum pothu pain iruku please sir reply pannuga
Good morning sir... My mother is fifty years old.....for her gas is not releasing....and also motion not going regularly..how could we solve this sir...they have grocery shop....so they don't eat at proper time.... could you tell me a solution for it
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்....
அருமையான விளக்கம் நன்றி
Kaathaa poratha kaathula udaama kettukiren sir Nandri
Clear explanation
Thank you
அருமையான விளக்கம் சார் 👍🙏
நன்றி
ஐயா, வணக்கம்.
எனக்கு வயது 36,
எனக்கு பல வருடமாக
வாயு தொல்லை அதிகமாக உள்ளது.
தற்பொழது எனக்கு 68 கிலோ இருந்து 64.500 கிலோ எடைக்கு வந்துள்ளேன்.
பதில்
சொல்லுங்கள் ஐயா.
நன்றி....
Very nice explain 🙏🙏 doctor
Super sir nan kooda payanthutte erunthean ipa unga video parthadum cleara puriyuthu tq so much sir ❤
மிக்க நன்றி ஐயா
Thanks doctor for your clear explanation!
Welcome
நன்றி
Arumai
ஐயா வணக்கம் எனக்கு இடது பக்கம் வயிற்றில் சிறிதாக வலி அல்லது கில்லரமாதிரி இ௫க்கு
அப்பரம் அந்த வலி கில்லரமாதிரி இல்லை
அதே மாதிரி அந்த வலி முதுகு பக்கம் போகுது ஏப்பம் வ௫து மோஷன் கொஞ்சமாக வ௫து சிறிது நேரம் கழித்து மோஷன் வ௫து
தீர்வு சொல்லுங்கள் ஐயா🙏 நன்றி
ம௫த்துவரிடம் பார்த்து மாத்திரை 💊 எடுத்தும் இ௫க்கு
TKS....Dr.
Thanks Doctor...
அருமை doctor 🙏 நன்றி
Sir ulcer iruntha gastroble varuma
Very useful sir
Thank you
Vanakkam ayya. Enake 35yrs female. After vaccine enake gustrric problem vantucu. Left side back and chest pain na ireke... Is this because heart problem or gustrric
Ungaluku sari akiducha madam
I too got this problem.Laterly find i affected by lung problem I can't breathe properly.Now I'm getting recovered.Please do health checkup and solve this issue.
Thank.you
Hi sir நான் தினமும் உடல்பயிற்சி செய்கின்றேன் அதிக கொழுப்பு இனிப்பு கோதுமை உணவுகள் உண்ணுவதில்லை ஆரோக்கியமான உணவுகளே உண்ணுகின்றேன் ஒரு நாளைக்கு 2l தண்ணீர் மேல் அருந்து கின்றேன்ஆனாலும் எனக்கு வாயுத் தொல்லையும் மலச் சிக்கலும் உள்ளது என் வயது 26 இதற்கு ஆங்கில மருந்து ஏதும் கூறவும்
My daughter 1 month baby.... mother feeding . motion pass pannum pothu gas problem ah iruku dr.... then urine pass pannum pothu alaranga....plzzz reply dr
Veli moolam, ul moolam patri video podunga sir.
Will try
Thank you doctor
Super sir❤️
மிகச்சிறந்த விளக்கம் சார்.நன்றி
நன்றி
Thanks sir
Sir my beby 5 month birth weight 2.75kg current weight 6 kg. Ceralac kodukalam sonaga doctor. Epo ceralac kodukuranala broplem varuma sir.
மருத்துவர் நேரில் parisothithu அளித்த ஆலோசனை பின்பற்றவும்
Sit enaku delivery agi 2months aguthu.normal delivery than sir.after delivery kattru eruthal mathiri problem iruku sir.ithuku solution iruka sir iruntha solunga sir pls🙏
Sir enakku gastritis esophagitis irukku nenjula tighta irukku valikuthu moochu vida mudiyala
Epom epdi iruku bro
Sariyayiruchu
Epdi sari Achu?
@@gayugayathri2518 தேங்காய் பால் கூட ஏலக்காய் chukku சேர்த்து idly Yoda sapduven
Oil item porichathu sapda koodathu
Soriyasis gu solution sollunga sir
தகுதி வாய்ந்த தோல் மருத்துவரிடம் தொடர் சிகிச்சை பெறவும்
What is fatty liver? How to control obesity?
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...
வணக்கம் நான் மதிய சாப்பாடு சாப்பிட்ட பிறகு வாயு அதிகமாக பிரியும் ஏப்பம் அதிகம். எதுக்களிப்பு ம் அதிகம்.
எனக்கும்தான்
@@nAarp ulcer nala gas problem varuma
@@kameshtamil6217 yes
@@kameshtamil6217 yes
@@nAarp bro unga kuda konjam doubt kekanum brothera kekaran pls reply pannunga bro
Sir Head ku pillow use pannalama gas problem iruku stomach weight ta iruku and c section panna lady's epdi padukanum sleeping position solluga side la thuganuma illa Mella pathu thongalama
உங்களுக்கு comfortable positionஇல் தூங்கவும்
Sir 8 years ku mela constipation iruku gas problem iruku
Sir enaku left side mela lita kallu marri eruku aprm left hand elbow pakathula lita veki eruku sir hospital valikethu sonna gastric nu soldraga ena panna nan
Sir5 month குழந்தை கை நீட்டி விரல மடக்கி உறுமிகட்டே இருக்கிறான் நாக்கை சுழற்றிக்கிட்டே இருக்கிறான் எதானால்னு சொல்லுங்க sir pls
Sir pls solluga
தகவல் தெளிவாக இல்லை. நேரில் பார்க்காமல் நீங்கள் குறிப்பிடுவது என்ன என்று தெரியவில்லை
Sir 5 மாத குழந்தைக்கு fix வருமா
@@jayavijay4496 ithelam valarchiyil sariyagividum, neenga doctor ta kamichingala
@@parvathiparvathi7433 mm kammachachu
Hello doctor, my son birth weight is 3.8 kgs now he's 1 1/2 months old, he's weighing 6.4 kgs now. Is it overweight? What shall i do for that? He had risk of sepsis and TTN when he was born and have some breathing problem now
Answered in the September livestream.
Hlo sir... gas prblm left side underarm la irukumaa... kai thookum bothum thodum bothum yeppam continues a varuthu.. ena prblm
வணக்கம் சார்.எனக்கு இரண்டு வருடங்கள் வயிற்றில் பிரச்சினை உள்ளது. பசி இல்லை வயிறு உப்புசம் . இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன் பணம் மட்டுமே செலவானதேதவிற வயிற்றில் உள்ள பிரச்சினை சரியாகவில்லை. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.
Stone irunthalum stomach sowkariyamaa irukathuuu
Ipo epdi iruku
எனக்கு முதுகு வலி
கழுத்துவலி
வலது தோள்பட்டை வலி
என்னால் வலியை பொறுத்து கொள்ள முடியவில்லை.
S
Milk kudikkalama naattu sakkarai kuda
Anna ipo paravalaiya ungaluku ena treatment eduthinga
Sir moro reflex explain pannuga pls
இது மருத்துவர்கள் அறிய வேண்டிய விஷயம்.
Sir, kudal vaadham endral Enna?
Hello sir, yanaku age 29 , yanaku thairoid problem irukku nan athuku tablet yaduthudu iruken sir , eppa 2 month ah tablet sapdu iruken sir, yanaku eppa one week ah neiji valli athigama iruku sir, nanum vaiyu problem nu medical la tablet vanki one time ku sapten , but return yanaku eppa yathathu irunthu work pannalo, illa vedu perukkunalo neji valikku sir, yathathu think panren appadi na ku da neiji center la vallichi athey samayam pinna muthukkum valikku sir , muthukula irunthu appadi ye Mel packama kaluthu thondaila vallikku sir, thanni kudichalum neiji la alutham irukku ga sir , pls konjam reply kuduga sir
Same problem
Soriyasis erugurathala kaathugu pinnadi,kaathugulla , kan email, thalai la arippu eruggu
My son 7mnth. Motion 4time poran per day is this any issue sir?
Ethe eppadi sariseyyarathu sir
Sir pls vaivu thollai irukku vaivu piddipum irukku seriyaga tips sollunga pls
Videoவில் கூறிய வழிமுறைகள் பயனளிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்
Hi sir, my 45 day old baby motion poga rommba kasta paduranga, 2 day once motion poranga, ithu ethum problem aaguma? Please reply me sir
பச்சிளம் குழந்தை ஐயங்கள் என்ற எனது videoவை இந்த சேனல்இல் search செய்து பார்க்கவும்
Dr ennoda husbandukku back pain adhigama irukku enna pannanum sir
Sir en papaku 8 month start aaga pothu ipo 4 days ah sapta udanae motion pora kudukura sapadu 1 hr la motion pora enna pantrathu sir? Enga amma sonnanga teeth start ana apadi than povanga solranga apadiya sir.
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
சார் ஏன் குழந்தை பிறந்து 22 நாள் அது குழந்தைக்கு இருமல் யிருக்கு பிறந்தநாள் 6.11.2020 என்ன பன்னா சரி ஆகும் சொல்லுங்க சார்
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
அது சளி தானா என்று அறிய கீழே உள்ள video பார்க்கவும்
m.th-cam.com/video/HjXx00kLJyA/w-d-xo.html
Iya enaku romba nenji erichsal iya nan romba kastapadran iya ithatku enna seiyalam ethuvume sapeda mudiya la iya
1st view
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...
ஐயா எனக்கு வயது 20 கேஸ்ட்ரபுள் அதிகமா இருக்கு .ஏப்பம் வருவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ..ஆனால் இதயம் பக்கம் வலிக்குது ..உடம்பெல்லாம் முள்ளு போல குத்துது ...😭😭😭😭😭😭😭 மற்றும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙄
முச்சு விடவே சிரமமாக இருக்கு
Mee to
Sir en baby 2100 weight iruthan so 1 hour once feed panna snaga ipo 24 days achu ipoum 1 hour once feed pannanuma
யாருக்கும் 1 hour once feeding தேவை இல்லை. குறைந்த எடை குழந்தைகள் 2 hour once feed செய்யவும்.
கீழே உள்ள video பாருங்கள்.
m.th-cam.com/video/RmSFwjMrI_w/w-d-xo.html
Tq for rpy docter
Sir enaku c sention pannithan baby eduthaga ippo 24days akuthu na thonkum pothu sleep time la pillow use pannalama and enaku stomach la etho weight la iruka Mathieu iruku thonkum pothu pain iruku please sir reply pannuga
Pain இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். Pillow யூஸ் செய்யலாம்
முதுகு பிடித்து இழுத்து கொண்டு வலி தாங்க முடியவில்லை சார்
Good morning sir... My mother is fifty years old.....for her gas is not releasing....and also motion not going regularly..how could we solve this sir...they have grocery shop....so they don't eat at proper time.... could you tell me a solution for it
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Thank you sir
Enagu 4 month baby eruggu, so soriyasis erugurathala baby gu problem varum nu pauama eruggu
Psoriasis தொட்டால் ஒட்டி கொள்ளும் நோய் அல்ல
Hai sir enoda baby ku ⁴⁹ days than achu gas athikama varuthu yen
🙏
Vanakam sir ennoda 3 month boy baby gas relies panna romba bad smell aguthu yethum problem ah dr.3 days ones tha motion poguran
Gas rompa pirachanaya rikki sir rompa moochi vaanguthu sir
Sir my baby 3 month agudhu 4days ah toilet pogala pls sir solution sollunga any tips
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Thamizh Doctor thank u sir
Gas பிரச்சனை வாயி ரொம்ப வலி யா இருக்கு enna பண்றது
Omawattar
Sir en childrens ku gastic problem iruku athuku ena solution solunga
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி செய்யுங்கள.6379231656.அவர்களுடைய வீடியோ என்னுடைய சேனலில் பதிவிட்டுஉள்ளேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்....
Baby vithula iraira sound keku athu prblma ithu gas a
Tell the remedy not lecture . V need solution
தூக்குவதற்கு முன்பு என் 5 மாத குழ்ந்தை, காதையும் தலை பின்புறமும் சொரிந்து கொண்டே இருக்கிறது..... இதற்கு என்ன செய்வது ஐயா...
நார்மல் ஆக இருக்கலாம். Wait செய்யவும்
பப்பாளி பழம் சாப்ட வாயு வருமா sir.
Sir vayiru tudikudhu sir adarku ena sir karanam
Same problem enakkum😔
Thanks sir🙏
Thanks sir🙏
Thank you sir
Thank you sir
Thank you sir