எந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிக சிறப்பாக இருக்கும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @bhuvaneswarij6564
    @bhuvaneswarij6564 2 ปีที่แล้ว +3

    இக்கால கட்டத்திற்கு தேவையான, தெளிவான பதிவு அண்ணா👍🏻

    • @astroariva
      @astroariva  2 ปีที่แล้ว

      நன்றி... உண்மையில் சோதிடம் வெல்லும்... பொய்மை தோற்கும்...

  • @gamersoffer1484
    @gamersoffer1484 29 วันที่ผ่านมา

    Good explains... Super👍👍

  • @sudhakarj4337
    @sudhakarj4337 2 ปีที่แล้ว +3

    குறித்த நேரத்தில் பிறக்க வைக்கப்படும் குழந்தைகள், தன் பெற்றோர்களின் சகல விருப்பங்களுக்கும் (முதல் மதிப்பெண்கள்.....அனைத்திலும் முதல்) ஆளாவார்கள். கொடூரமான தலைமுறை வளரும். அதற்கு அனாதை இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலை பரவாயில்லை. நல்ல பதிவு.

    • @astroariva
      @astroariva  2 ปีที่แล้ว +2

      உண்மை. தனது குழந்தை தான் நினைத்த நேரத்தில் பிறந்து, தான் நினைத்த ப்படி வளர நினைக்கும் உலகம்..... மாற்றம் கண்டால் சோதிடத்தை குறை சொல்லும்.....
      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @raghavasworld6736
    @raghavasworld6736 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா நன்றி🙏🙏🙏🙏

    • @astroariva
      @astroariva  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே. ஆதரவு என்பது ஊக்க மருந்து. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூறவும். நன்றி🙏

  • @umamaharaj4542
    @umamaharaj4542 หลายเดือนก่อน +2

    Hi sir,
    Kulamthai pirappu jathagathukku etha panjangam follow pananum.

    • @astroariva
      @astroariva  หลายเดือนก่อน

      @@umamaharaj4542 திரு கணிதம் 🙏

  • @balashalinibalashalini1407
    @balashalinibalashalini1407 3 หลายเดือนก่อน +3

    Sir வெள்ளி கிழமை ஆண் குழந்தை pirakkalama என் மூத்த பையன் வெள்ளி கிழமை இப்போ பிறந்த என் இரண்டாவது பையன் வெள்ளி கிழமை பிறந்துள்ளன் பயமா இருக்கு ஐயா கணவருக்கு அகதுனு சொல்றாங்க ஐயா பூராடம் நட்சத்திரம் pls சொல்லுங்க ஐயா 13.9.24 .2.35pm

    • @astroariva
      @astroariva  3 หลายเดือนก่อน

      @@balashalinibalashalini1407 வெள்ளி என்பது சுக்கிரன் எனவே அது பெண் கிரகம். அதனால் பெண் பிறந்தால் நல்லது பேச்சு வழக்கில் உள்ளது. பின்னர் ஆண் பிறந்தால் நல்லது இல்லை என இட்டுக்கட்டப்பட்ட பிரசாரம்.
      எந்த சோதிட விதியில் சொல்லப்படுகிறது என கேட்கவும்...
      இந்த குழந்தை பிறந்த தற்கு ஏன் கணவருக்கு ஆகாது??
      தயவுசெய்து இதுபோன்ற கதைகளை நம்பாதீர்கள் 🙏

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 หลายเดือนก่อน +1

      எங்கள் பையனும் வெள்ளிக்கிழமை தான் நாங்கள் 60கல்யாணம் செய்து நன்றாக இருக்கிறோம்

    • @astroariva
      @astroariva  หลายเดือนก่อน

      @@malathinarasimmanmalathi2492 நன்றி. இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அய்யா🙏🙏🙏

  • @sarthisarthi9405
    @sarthisarthi9405 5 หลายเดือนก่อน +1

    Ahmedabad on Kulanthai piranthal Enna nadakkum

    • @astroariva
      @astroariva  5 หลายเดือนก่อน

      @@sarthisarthi9405 புரியவில்லை

  • @nsu8426
    @nsu8426 ปีที่แล้ว +2

    December 2023 la baby epo pirantha nalla irukum soilunga sir

    • @astroariva
      @astroariva  ปีที่แล้ว

      எந்த நேரமும் நல்ல நேரமே...... காலம் என்பது நல்லது கெட்டது கலந்த நேரம்தான்....
      அதில் 80% நல்ல நேரமாக தேர்ந்தெடுப்பது மிக அதிக வேலை பளு உள்ள விசயம்.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว +2

    🇮🇳
    வணக்கம் 🪔