Neenga sonnathu 100% correct Neenga sonna ellamea ennoda valkaila nadathuchi ennoda D.O.B 30.07.1996 uthradam nankam patham thank you for your useful information sir thank you so much
"மணமார்ந்த நன்றி"மூன்று நாள் தோட்டத்தில் இருந்ததால் தகவல் தொடர்பு இல்லை,இன்று விடுபட்ட அனைத்து வீடியோவும் பார்த்து மனம்மகிழ்ந்தேன்,பிரியமுடன் மதிய வணக்கம்.
What you said was 99% true...my Master used tell about this abhijt star. Before Kali Yuga 28 stars were there. During Mahabharata duriyodanan team planned to defeat pancha pandavar using this abhijit, so our lord Krishna cleverly plucked that star and placed in his peacock feather. So at present abhijit star is with lord sri Krishna.
Sir I watch your videos regularly. It's very useful for us. Ur siva slokam was mesmerizing. I personally request you to explain us about Gandanta knot in Tamil in your style. Thank u sir.
நன்றி அய்யா எனக்கு உத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாகம் சூரியதிசை இரண்டு லருடம் இரண்டுமாதம். எனது மகளுக்கு திருவோணம் முதல்பாகம் ஒன்பதுவருடம் ஏழுமாதம் பலன் சொல்லவும்
Nan sbijith nakshathiram. At my 18 th age i fall fown from running bus. But saved. My son at his 18 th age died in an accident even though i gave him to konniamman as thathu pillai.i am in a great puthira sogam
ஐயா வணக்கம் நான் ஊத்துக்குளியில் இருந்து சதீஷ் பேசுகிறேன். எனக்கு ஒரு உதவி வேண்டும். ஐயா கிரகங்களால் ஏற்படும் தோஷத்திற்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தீர்கள் பரிகாரமும் சொன்னீர்கள் எனக்கு தெரியவில்லை ( நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் கிழமை என்றால் தீபம் விட வேண்டும் என்று கூறியதாக ஞாபகம் வருகிறது) வீடியோ என்று கூற முடியுமா
ஐயா வணக்கம் நான் மகர ராசி கடக லக்கனம் திருவோண நட்சத்திரம். நான் பிறக்கும்போது சந்திரன் இருப்பு இரண்டரை வருடம் ஆகும் நானும் இந்த அபிஜித் நட்சத்திரத்தில்தான் பிறந்தேனா.
நமக்கு தெரிந்தது மட்டும்தான் செய்தின்னு இருக்க கூடாது. இருந்தால் இப்படித்தான் சொல்லத் தோனும். கற்றது கைமண் அளவு.... இன்னும் நிறைய தேடுதல் வேண்டும். தேடி படிங்க தெளிவு பெறலாம்
*ஐயா இந்த பதிவில் அபிஜித் நட்சத்திரம் பற்றி சொன்ன கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிப்பிக்குள் முத்து போன்று இருந்தது...அருமை அருமை அருமை*
வணக்கம் அருமையான பதிவு அபிஜித் முகூர்த்தம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன் நட்சத்திரம் பற்றிய விளக்கம் தங்கள் வாயிலாக கேட்டறிந்தேன் மிக்க நன்றி
Neenga sonnathu 100% correct Neenga sonna ellamea ennoda valkaila nadathuchi ennoda D.O.B 30.07.1996 uthradam nankam patham thank you for your useful information sir thank you so much
Super மிக்க நன்றி ஐயா.அபிஜித் நேரம் பற்றி ஐயாகூறியது ஏற்கனவே கேள்விபட்டிருக்கிறேன்அபிஜித் நட்சத்திரம் பற்றி இப்போதான் கேள்விபடுகிறேன்🙏🙏
Namaste guru ji. This is different which we have not heard. New information. Thanks guru ji.
Excellent clarification
thank you
Super star thalaivar natchathiram abijit
Arumai ayya
நல்ல பதிவு
புதிய தகவல்.. அருமை அண்ணா..
"மணமார்ந்த நன்றி"மூன்று நாள் தோட்டத்தில் இருந்ததால் தகவல் தொடர்பு இல்லை,இன்று விடுபட்ட அனைத்து வீடியோவும் பார்த்து மனம்மகிழ்ந்தேன்,பிரியமுடன் மதிய வணக்கம்.
Very well explanation
Super sir
அருமை ஐயா எல்லாம் கடவுள் சித்தம்
அன்பு வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா 👌👌👌
First like
பிதாமகன் பீஷ்மர் பிறப்பு ஜாதகம்
பற்றிய பதிவு போடுங்கள் ஐயா 🙏
Thank you very much for this information guru
Which one is correct fate or nachathiram ?
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ
hi Good morning ayya🙏🇱🇰
ayya pls upload video for punarpu yogam🙇🙇🙇
Thank you sir👏👏👏👏
Good morning sir 🙏
Thank you for this clip
வணக்கம் ஐயா.. ஜாதகத்தில் சனியுடன் சேர்ந்து ராகு 8,ல் இருக்க அதை குரு பார்க்க அதன் பலன் பற்றி தாங்கள் கூற விரும்புகிறேன் ஐயா.?
Super jothitam
vanakam iyya please put a video on mental health and horscope and its
remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram
Nantri ayya
Vanakkam sir. Ean kanavar, 4am padam uthiradam magara raasi. Suriyan 7 madam 1 naal irupil pirandhu irukirar. Avar abhijit nakshathirama. Nandri
How to calculate which pagam a baby is born
THANKS again THANKS
☆G .THIRUPATHY
Sir.. I'm born in makara rasi uthradam-4th part my suriya dhasa remaining 00yr 3 months 7 days i'm an abijith star girl?? Kindly replay please
Nameskaram Sir🙏..., kindly explain about baby boy, if born on Friday.
gowri nalla nearthil valaikapu seaiyalama aiya sollungal
What you said was 99% true...my Master used tell about this abhijt star. Before Kali Yuga 28 stars were there. During Mahabharata duriyodanan team planned to defeat pancha pandavar using this abhijit, so our lord Krishna cleverly plucked that star and placed in his peacock feather. So at present abhijit star is with lord sri Krishna.
*வணக்கம் ஐயா ... 👍👍👍👍💐*
Vanakkam sir
vanakkam
Between 0.20 am to 0.21am
18/10/1980
அடியேன் அபிஜித் நட்சத்திரம்
super video ayya🙏🇱🇰
Sir rasamani fenift video podunga sir
ரசமணி வீடியோ சேனல் உள்ளே இருக்கு. போய் பாருங்க
Ok sir I will watching sir thanks
Thiruvonam 1 Padham
chandran 9 year 10 month 4 days nan abijitha sir sollunga pls
🔥nandri ayya🇲🇾
Sir I watch your videos regularly. It's very useful for us. Ur siva slokam was mesmerizing. I personally request you to explain us about Gandanta knot in Tamil in your style. Thank u sir.
நன்றி அய்யா எனக்கு உத்திராடம் நட்சத்திரம் மூன்றாம் பாகம் சூரியதிசை இரண்டு லருடம் இரண்டுமாதம். எனது மகளுக்கு திருவோணம் முதல்பாகம் ஒன்பதுவருடம் ஏழுமாதம் பலன் சொல்லவும்
Sir en thambi uthrada nakchathram so avanuku abijith nakchathrama... Avanuku epo 15yr ahkapothu 7 1/2sani nadakuthu Ena pananum. Enaku nenga sonathu videola purunjuka therila pls reply sir
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.
உங்களை எப்படி தொடர்புகொள்ள வேண்டும்
ஐயா என் மகள் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் 4ம் பாதம் பிறந்த நாள் 17.11.2015 நேரம் 3.59pm அபிஜித் நட்சத்திரமா பார்த்து சோல்லுங்க ஐயா
Sir my grantdohter utthiradam 4 am patham surya thasai 10 matham 18 days meet you please eny pariharam
20 dec 1990 Chennai 4:35 pm Dhruva Nakshatra
31/12/1997 Thiruvonam 1 Padam , Simma lagna abijith nakshatramma sir
குருவே சரணம்
குருவே இந்த சைவம் அசைவம் பற்றி சொல்லுங்க தயவு செய்து குருவே தயவு செய்து குருவே சீக்கிரம் மாக குருவே
ஐயா நான் அபிஜித் நட்சத்திரமா? என்று கூறுங்கள்.
என்னுடைய பிறந்த தேதி- 16/06/1995.
பிறந்த நேரம்- 4.15Am.
மகரம் ராசி.
உத்திராடம் நான்காம் பாதம்
Thiruvonam 3m patham nenga solra Mari Ella palaka valakamum eruku (Sani avitam2 pathamend+ Chandran thiruvonam)
அபிஜித் நட்சத்திரத்தின் பட்சி ,மரம்,மிருகம்,கணம் பற்றி கூறமுடியுமா
ஐயா 6.6.19 அன்று மாலை 4.43 ஆண் குழந்தை பிறந்தது அதற்கு ஜாதகம் கணித்து கூறுங்கள் ஐயா
Thiruvonam nakshatram, 1 padam 31/12/1997 abijith nakshatram ma sir
வணக்கம் ஐயா , எனது நட்சத்திரம் திருவோணம் 2 ஆம் பாதம், 6½ வருடம் சந்திர திசை இருப்பில் பிறந்துள்ளேன், எனக்கு திருவோணமா அல்லது அபிஜிதா?
ஊழி காலம் என்றால் என்ன அது பற்றி கூறவும்
ஐயா நான் விருச்சுக ராசி பெண்ணை திருமணம் செய்துள்ளேன் எங்கள்மணவாழ்வு எப்படிஇருக்கும் தயவுசெய்து கூறவும்
உண்மை நன்றி சார் 🙏👍👍15-12-1985- 4.25Am நான் அபிஜித்தா இன்னும் திருமணம் ஆகவில்லை
Nee abijithu illa pa
திருவோணம் 1 ம் பாதம். சந்திரன் 9 வருடம் 4 மாதம் 26 தினம் இருப்பு.
அடியேன் அபிஜித் நட்சத்திரம்
Nan sbijith nakshathiram. At my 18 th age i fall fown from running bus. But saved. My son at his 18 th age died in an accident even though i gave him to konniamman as thathu pillai.i am in a great puthira sogam
☹️☹️☹️☹️😥😥😥😥 may your son's soul rest in peace sir
சூப்பர் ஸ்டார் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார் என்று கேள்விப் பட்டேன்.உண்மையா ஐயா?
தெரியலை. பத்திரிக்கை ஜாதகங்களை நான் நம்புவது இல்லை.
Abijith star ill vera planets irunthal...
ஐயா வணக்கம் நான் ஊத்துக்குளியில் இருந்து சதீஷ் பேசுகிறேன். எனக்கு ஒரு உதவி வேண்டும். ஐயா கிரகங்களால் ஏற்படும் தோஷத்திற்கு நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தீர்கள் பரிகாரமும் சொன்னீர்கள் எனக்கு தெரியவில்லை ( நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் கிழமை என்றால் தீபம் விட வேண்டும் என்று கூறியதாக ஞாபகம் வருகிறது) வீடியோ என்று கூற முடியுமா
ஆமாம்... என்ன தலைப்பில் போட்டேன்னு தெரியலை. ஆன்மீக ரகசியங்கள் போல்டரில் போய் பாருங்க
ஐயா நன்றி
ஐயா ஜோதிட ரகசியங்கள் பகுதி 6 இந்த ஏழு நட்சத்திரங்கள் கர்மா நட்சத்திரங்கள்( என்னும் பெயரில் உள்ளது)
Ayya.appo abijith nachatiram . thiruvonam 1234 Padam porutuma.illa.uttiratadam 1234 .
Sir ungal pathivu unmaiyo unmai ethaipola niraiya pathivukall velieida vendukiran
ஐயா வணக்கம் நான் மகர ராசி கடக லக்கனம் திருவோண நட்சத்திரம். நான் பிறக்கும்போது சந்திரன் இருப்பு இரண்டரை வருடம் ஆகும் நானும் இந்த அபிஜித் நட்சத்திரத்தில்தான் பிறந்தேனா.
No
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா.
Piramaatham ponga
Ayya.. enathu mahan peyar yadvik. Thiruvonam 1m padam.. Chanthira thisai 9varusam 1matham niluvai ill piranthu irukkiran.. Laknathil chandhiran mattum irukkirar.. ayya ithanal sirappu undaa ayya..
Thirumana valkai eppadi irukkum
உங்கள் மகனை பெருமாளுக்கு ஒரு சனி அல்லது புதன்கிழமையில் தத்து கொடுங்கள்
Ayya Sivan kovil la thathu kuduthu 4 madhangal agivittathu.. ippo perumal kovil la epidi kudukkurathu..
Ayya Uthradam & Thiruvonam mattum dhana any other star
இது இரண்டு மட்டும் தான்
Thamizhan Mediaa Nandri ayya
I’m abhijit 😘
Summa kathai vita kootathu