பெற்றோருக்குஉதவி கேட்க வந்த ஆவி. Aavigal Ulagam - 364 (22-08-2021)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • பெற்றோருக்குஉதவி கேட்க வந்த ஆவி. #aavigalulagam​ #vikkravandiravichandran
    ***************************SUBSCRIBE**********************************
    எங்களது கதம்ப மாலை(KATHAMBA MAALAI) சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....
    / @kathambamaalai
    **************************THANK YOU*********************************
    எங்களது நியூஸ் டுடே சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....
    / @newstoday53

ความคิดเห็น • 46

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +8

    ஐயாவை வணங்குகிறேன்..அற்புதமான காணோலி ஐயா.. கேள்வி கேட்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றே ஏன் வாய்ஸ் மெசேஜ் க்கு மட்டுமே பதில் கொடுக்குரீங்கனு கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்.... அப்பறம் உயிருடன் இருக்கும் தாய் தந்தையையே பாரமாக கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் காலத்தில் இறந்தும் தாய் தந்தைக்கு உதவ தவித்த ஆத்மாவின் செயல் நெகிழ்ச்சியை தந்தது..........
    திருவாரூர்
    பக்தவத்சலம்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 ปีที่แล้ว +5

    கிட்ணியை தானம் கொடுத்த ஆன்மா நல்ல நிலை அடையட்டும் குருவேசரணம்

  • @naveinkumarn762
    @naveinkumarn762 3 ปีที่แล้ว +4

    மனித உருவில் வாழும் தெய்வம் அய்யா அவர்களை வணங்குகிறேன்..

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 3 ปีที่แล้ว

      சூப்பர்...
      உண்மை....
      வாழ்த்துக்கள்...

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 3 ปีที่แล้ว +3

    அய்யா உங்களின் கடுமையான உழைப்பினை முன் உதாரணமாக ஏற்றுக்கொண்டு தலைவணங்கி வணங்குகிறேன்.

  • @ananthavv
    @ananthavv 3 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா
    ஓம் நம சிவாய

  • @choodamanin3518
    @choodamanin3518 3 ปีที่แล้ว +2

    சிவயோகி சித்தர் ஐயா திருவடிகள் சரணம் சரணம். 🙏🙏🙏

  • @krsreenivasapai4698
    @krsreenivasapai4698 2 ปีที่แล้ว

    Thank you Sri Vikkravandi Ravichandran Sir 🙏🙏

  • @rangolidesigns4538
    @rangolidesigns4538 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @naveinkumarn762
    @naveinkumarn762 3 ปีที่แล้ว +2

    கலியுக கடவுள் ஐயாவை வணங்குகிறேன்

  • @dhanan8521
    @dhanan8521 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு. இந்த மாதிரி அனுபவங்கள் அடிக்கடி எனக்கு நடக்கிறது. சின்ன வயசுல இருந்தே எனக்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

  • @jayabalanr5305
    @jayabalanr5305 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam.This episode is superb.The 2 cases referred and the solution given by Sidhar Ayya is thrilling. I salute for your dedication, efforts, very hardworking and integrity.Simply amazing 🙏🙏🙏 I pray God give you long life and to continue this selfless work for the welfare of the mankind.pranam.

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்கள்.பதிவுகள் மிகவும் அருமை கர்ப்பிணி பெண்களின் மனதில் ஒரு நம்பிக்கையை கொடுத்து
    இருக்கிறீர்கள் ஐயா நல்ல பதிவு கேள்விகள் வாழ்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @rameshbabuv145
    @rameshbabuv145 3 ปีที่แล้ว +1

    Sir,Nice presentation.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 3 ปีที่แล้ว

    உங்கள் பொன்னான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி🙏ஐயா

  • @renganathanp5422
    @renganathanp5422 2 ปีที่แล้ว

    1.Very caring son. Wonderful.
    2. Very pathetic girl. Paavam.
    Thanks Thiru RAVI SIR.

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 ปีที่แล้ว +2

    Sir ammavasai andru ellu thanni veetu vasal arugae vaipathu patri ariya virumbigiraen. Nandri.

  • @punitha3268
    @punitha3268 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @stalingks
    @stalingks 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 3 ปีที่แล้ว

    Vanakkam iya. Nanri

  • @anuwaranvijeyrathuam1906
    @anuwaranvijeyrathuam1906 3 ปีที่แล้ว

    Tank..you...sri...

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 3 ปีที่แล้ว +1

    சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லும் போது கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது ஆனால் யோசித்து பார்த்தால் நீங்கள் சொல்வது தான் உண்மை என்று தெரிய வருகிறது கடவுளின் பாதத்தை பற்றி விளக்கம் கூறினீர்கள் திருவள்ளுவர் உம்பாதம் வணக்கத்தை பற்றி தான் அதிகம் கூறியிருக்கிறார் கடைசியில் யோசித்துப் பார்க்கும்போது உங்கள் கருத்து தான் உண்மை என்று தெரிய நன்றி வணக்கம் வருகிறது

  • @sundarkaliyappan8494
    @sundarkaliyappan8494 3 ปีที่แล้ว

    Good morning🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @balasubramanianm6814
    @balasubramanianm6814 3 ปีที่แล้ว

    Vanakkam aavi Raja

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @Sridevi-zy2qo
    @Sridevi-zy2qo 3 ปีที่แล้ว +8

    Iranthavargalydan pesa mudiyuma?

    • @vijeibalaji5515
      @vijeibalaji5515 3 ปีที่แล้ว +1

      Mudiyum

    • @divagarsnaidu5803
      @divagarsnaidu5803 3 ปีที่แล้ว

      முடியு‌ம்

    • @சிவன்நான்சவன்
      @சிவன்நான்சவன் 3 ปีที่แล้ว

      பயிற்சியுடன் பேசமுடியும்

    • @kurufrajuh7267
      @kurufrajuh7267 3 ปีที่แล้ว +1

      அப்படி தான் சொல்றாங்க lock down முடியுட்டும் ரவி சார் கிட்ட அப்போய்மென்ட் வாங்கிட்டு சந்திப்போம் சிஸ் நானும் என் மனைவிகிட்ட பேசனும் ஆவலாக உள்ளேன் 😂😂

    • @isaithendralvinoth231
      @isaithendralvinoth231 3 ปีที่แล้ว

      Mudiyum

  • @divyad1193
    @divyad1193 3 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @mathstorch7713
    @mathstorch7713 3 ปีที่แล้ว

    குலதெய்வம் கோயிலுக்கு காரில் செ ல் லும் போது ஆபத்து ஏ ட் பட் ட து அதில் த ப் பி விட்டோம் பிறகு என் கணவருக்கு தடு ப்பு ஊ சி போட் டோம் அதில் காய்ச்சல் வந்து எ ட் டு நாட்களில் தி டீ ரே ன வயிற்று வலி வந்து என் ...கணவர் இறந்து விட்டா ர் இதில் எனக்கு சந்தேகம் இருக்கு ஏன்னா இது செ ய் வி னை யாக இருக்கு மோ என டவு ட் டா க உ ள்ளது இது க்கு பதில் சொல்லு ங்க அய்யா அம்மாவா ச ய் அன்று இறந்து விட்டார் அதனால் கேட்கிறேன்

  • @a.selvakumar5963
    @a.selvakumar5963 3 ปีที่แล้ว

    Dear Mr. Vikravandi Ravichandran, Pl ask Sidhdha anma about Tamil archanai in tn temple by tn govt, and speak about in next posting / episode. Thanks

  • @earningwarning218
    @earningwarning218 3 ปีที่แล้ว

    Iranthu ethanai natkalkalithu Pesa mudiyum

  • @sriluxmivishnupriya8307
    @sriluxmivishnupriya8307 3 ปีที่แล้ว

    Sir, thank you. Kozhanthaiyai kovilil vitru vaankuthal patri solanum. Please

  • @balajisamson7664
    @balajisamson7664 3 ปีที่แล้ว

    Kanavil kadavalai paarpathu unmaiya?

  • @earningwarning218
    @earningwarning218 3 ปีที่แล้ว

    Natural death ahnavanga Kitta Pesa mudiyuma sir

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 3 ปีที่แล้ว

    Times of India newspaper report. Pantry coach in grand truck express train was haunted by a ghost. Workers who saw the ghost demanded higher officers to change the pantry coach. Higher officials changed the coach, then only workers entered the train

    • @lakshmis8692
      @lakshmis8692 3 ปีที่แล้ว

      When it was published sir

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏

  • @arkulendiran1961
    @arkulendiran1961 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @harishmass3056
    @harishmass3056 3 ปีที่แล้ว

    🙏🙏🙏