ஒரு தெருவையே பழி வாங்கிய ஆவி. Aavigal Ulagam - 275 (20-01-2021)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 77

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 3 ปีที่แล้ว +2

    நல்ல பதில்களை கொண்ட சுவையான அத்தியாயம். நன்றிகள். ஷண்முககுமார். திருநெல்வேலி

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +4

    விஞ்ஞானத்திற்கு அப்பாலும் செயல்படும் கர்மாவை பற்றி அழகாக எடுத்து சொன்னீர்கள் ஐயா..உங்களை போன்ற மகான்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதை பாக்கியமாக கருதுகிறேன்....

  • @selvisviews7412
    @selvisviews7412 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சித்தர் அய்யா அவர்களுக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarajan7645
    @rajarajan7645 3 ปีที่แล้ว +11

    இது மிக கொடூரம். அந்த ஊர் காரர்களுக்கு சித்தர் ஐயாவின் வழி பரிகார உதவி செய்ததற்கு முன்னால் கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக கொன்ற அந்த கொலைகாரனுக்கு தக்க தண்டனை கிடைக்க வழி செய்து இருக்க வேண்டும்.

  • @arasimahendran7877
    @arasimahendran7877 3 ปีที่แล้ว +4

    இன்றைய பதிவு நன்றாக இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை.ஆனால் நடந்த சம்பவம். ஆவிகளின் ஆற்றல் புரிகின்றது. நன்றி சார்,

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +1

      அப்படியானால் அந்த ஆத்மா எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் ஊர்மக்கள் ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா ஒன்றுகூடி வேறு வெளி ஊர் ஊராக இருந்தாலும் செல்லலாம் அந்த ஊர் மக்கள் இப்படி வேடிக்கை பார்த்தது அந்த ஆத்மா செய்தது நியாயம் தான் இது ஒரு அபூர்வமான பதிவு இது போல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • @kamalathevyvijayananthan3826
    @kamalathevyvijayananthan3826 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் புது புது அனுபவம் நன்றி்.

  • @rjlovely.kinghkingh7314
    @rjlovely.kinghkingh7314 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 👌🤝❤️❤️

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 3 ปีที่แล้ว +4

    அய்யாவுக்கும் சித்தர் அய்யாவுக்கும் தாழ்மையான வணக்கம் இன்றய பதிவில் பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம் இருந்தாலும் ஒரு சமூக அக்கறையுடன் விழிப்புணர்வும் இந்த பதிவால் ஏற்படும் என்று நானும் நம்புகிறேன் கேள்வி பதில் பகுதியும் அனைவருக்குமான பதிலாக இருந்தது அருமை அய்யா

  • @malarhalopanamilladhavanga1118
    @malarhalopanamilladhavanga1118 3 ปีที่แล้ว

    Swaram annadhanam

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 3 ปีที่แล้ว

    Ungal pathivugaluku rumba nandri thadayillam thodaravum vazhthukal

  • @arunmaddy6029
    @arunmaddy6029 3 ปีที่แล้ว +1

    Ayya vin sevai thodara valthukal🙏

  • @j.g6957
    @j.g6957 3 ปีที่แล้ว

    நன்றி

  • @rameshbabu9520
    @rameshbabu9520 3 ปีที่แล้ว

    Arumayana vilakkangal pathilgal

  • @chitradeviarunachalam7702
    @chitradeviarunachalam7702 3 ปีที่แล้ว

    Nanri iya vanakkam

  • @stalingks
    @stalingks 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @loki7597
    @loki7597 3 ปีที่แล้ว

    முன்பு போடும் பதிவு மாதிரி ‌முகம் காட்டி போடுங்க ஜய்யா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 3 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கங்கள் 🙏

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 3 ปีที่แล้ว +4

    Each episode give us great lesson. Thank you Ayya

  • @kugathasansivakuru6947
    @kugathasansivakuru6947 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா சுவிஸ்சில் இருந்து🙏

    • @marimuthu6120
      @marimuthu6120 3 ปีที่แล้ว

      ரெம்பநல்லாஇறுக்குதுங்கசார்இதுதான்நான்முதல்முறையாகமன்பாக்சுலபேசுரது

    • @marimuthu6120
      @marimuthu6120 3 ปีที่แล้ว

      என்பெயர்சீதரலட்சுமிஊர்கமுகுமனல

    • @kugathasansivakuru6947
      @kugathasansivakuru6947 3 ปีที่แล้ว

      @@marimuthu6120 hi .

  • @santhamoorthi8936
    @santhamoorthi8936 3 ปีที่แล้ว +1

    Good morning sir...
    I m watching time 3:50am
    First comments....

  • @malathirdp
    @malathirdp 3 ปีที่แล้ว

    அடப்பாவிகளா.......

  • @meerabalakrishnan2780
    @meerabalakrishnan2780 3 ปีที่แล้ว

    Hai ji ❤very nice video s ji real life videos i like lam watching ji

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 ปีที่แล้ว +1

    Nice Sir

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 ปีที่แล้ว +1

    It is a sad story. 😪😪😪

  • @jacinthaa6248
    @jacinthaa6248 3 ปีที่แล้ว

    Morning sir 👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @sridevichandran9267
    @sridevichandran9267 3 ปีที่แล้ว +3

    தெரு வாசிகளையே பழி வாங்கிய ஆத்மா இறக்கும் போது கூடி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீது எவ்வளவு கோபம் கொண்டு இறந்து இருக்கும்.

    • @dakshingamervictory8182
      @dakshingamervictory8182 3 ปีที่แล้ว

      Nanum intha mathiri enga theruviye Pali vanguven antha alavukku kodurargal

  • @pavipavi5511
    @pavipavi5511 3 ปีที่แล้ว

    Very nice

  • @ananthavv
    @ananthavv 3 ปีที่แล้ว +1

    எல்லாம் கர்ம பலன் தான் காரணம் உடல் ஊனத்தோடு பிறவி எற்பட.
    ஆன்மீகத்துக்கு முன்னால்
    அறிவியல் ஒன்றும் இல்லை.
    என்பது என் கருத்து.
    அனந்த நாராயணன் வை.
    சென்னை.

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 3 ปีที่แล้ว +2

    One day l will meet u Sir.But dun know when. l want to know tat my daughter RlP in the other world.

  • @sridevichandran9267
    @sridevichandran9267 3 ปีที่แล้ว

    Kaalai vanakkam

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว

    Thank you Sir 🙏🙏🙏

  • @punitharamiah5313
    @punitharamiah5313 3 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @sivasamy7234
    @sivasamy7234 3 ปีที่แล้ว

    Super

  • @sundaramme44
    @sundaramme44 3 ปีที่แล้ว

    முற்பிறவியில் கண் தானம் செய்திருப்பதால் ஒரு கண் இல்லாமல் பிறந்திருக்கிற வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் ஐயா..
    இது சரியா..

  • @vivekkumar-rk1jl
    @vivekkumar-rk1jl 3 ปีที่แล้ว +2

    Ithu oru thittamitta kolai yen negala ithai kavalthurai kavanathirku kondu sella kudathu

  • @manokokila3336
    @manokokila3336 3 ปีที่แล้ว +1

    குடிக்கிற நாய்களை குழி தோண்டி பிதைக்கனும் குடிக்கிறதினால் எத்தனையோ குடும்பம் கெட்டு குட்டி சுவராகி றது இறந்த அந்த பெண் கணவனை கொண்டு போயிருக்கனும்

  • @thushyannagendram535
    @thushyannagendram535 3 ปีที่แล้ว

    Thanks sir 😀

  • @avbala1392
    @avbala1392 3 ปีที่แล้ว

    Nice

  • @rajgurusamyraj
    @rajgurusamyraj 3 ปีที่แล้ว

    எத்தனை காணொளியும் பார்க்கலாம்

  • @wendyv8497
    @wendyv8497 3 ปีที่แล้ว

    Sir, the recorded audio of a few of those who raise questions are not clear. Kindly request them to listen to their own recording and upload it when it is clear and loud please. Thanks.🙏

  • @vigneshwaran7520
    @vigneshwaran7520 3 ปีที่แล้ว +1

    சொர்கம், நரகம் இருக்கிறதா.. அங்கு ஆவிகளுக்கு என்ன தண்டனை.. கரூர்.. நாம் அறியாத வயதில் செயும் தவறுக்கு தண்டனை உள்ளதா

  • @jenicharles8914
    @jenicharles8914 3 ปีที่แล้ว +1

    Yen kanavana pazhi vangala
    .........

  • @vinothraja9871
    @vinothraja9871 3 ปีที่แล้ว +3

    கர்மாவின் காரணமாக தான் அந்த பெற்றோர்கள் அப்படி சாப்பிட்டு அவர்களுக்கு(அந்த குழந்தைகளுக்கு) அப்படி குறைபாடு ஏற்படுகிறது என்பது எனது கருத்து

  • @p.parbakaransai6625
    @p.parbakaransai6625 3 ปีที่แล้ว

    வணக்கம் sri

  • @ramamoorthys3185
    @ramamoorthys3185 3 ปีที่แล้ว

    Correct.

  • @shashikalakumar3645
    @shashikalakumar3645 3 ปีที่แล้ว

    I am the first commenter. Vanakkam sir

  • @murugandon7870
    @murugandon7870 3 ปีที่แล้ว +1

    Felt sorry for that lady Lakshmi who lost her life.... But that guy who killed her is safe... Sir you should have given some punishment to that guy through Sittar Ayya... 👏👏👏👏👏 for saving the whole street from that ghost... They deserve this punishment from her for not going to police.... Justice had been given to that street but not the murderer

  • @harishmass3056
    @harishmass3056 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nandakumarad5227
    @nandakumarad5227 3 ปีที่แล้ว +1

    First comment : 20/01/2021, Time - 09:54;

  • @mohansumathi4994
    @mohansumathi4994 3 ปีที่แล้ว +1

    ஐயா காலால் மிதித்த கணவனை ஏன் பழி வாங்கவில்லை

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว

    அவர் ஒரு பேட்டியில், சமையல் கரி தீப்பொறி கண்ணில் பட்டால் கண் பொறையோடி கண் அமைப்பு பொசுங்கி விட்டதாக சொன்னார். எஃப். எம் ரேடியோவில் வந்தது.
    2.நானும் அமெரிக்காவில் காரில் செல்லும் இடங்களில் முக்கியமாக சிக்கல்களில், மக்கள் கூடும் இடங்களில் பிச்சை கேட்பதை பட்டியில் எழுதி வைத்து கொண்டு நிற்பார்கள்.

  • @rajaasam
    @rajaasam 3 ปีที่แล้ว

    There beggar in outside of India, but most of them don't like to take food, they need only alcohol and money, very rare some beggar will accept food.

  • @hllmuthu
    @hllmuthu 3 ปีที่แล้ว

    👍

  • @brt6699
    @brt6699 3 ปีที่แล้ว

    ஆண் குழந்தைள் தான் திதி கொடுக்க வேண்டும் என்பது நம் முன்னோர் கூற்று இதில் ஆன்மீக காரணம் இருக்க வாய்ப்பிருக்கும் மற்றவற்றை போற்றும் நாம் ஒரு சில ஏற்க முடியாத விஷயங்களை மூட நம்பிக்கை என்கிறோம்....இது சரியா இப்பழக்கம் ஏற்பட்ட நூற்றாண்டு தெரிந்தால் சரியா தப்பா என்பதை உறுதி செய்யலாம்...

  • @gopi4406
    @gopi4406 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    என் பெயர் கோபி, தென்காசி மாவட்டம்
    என்னுடைய தங்கை கர்ப்பமாக இருந்தாங்க அப்போது மருத்துவர் கூறினார் இந்த குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தையாகத்தான் பிறக்கும், அதனால் இந்த கருவை களைத்துவிடுதல் நல்லது என்கிற ஆலோசனையின் படி அந்த கருவை களைத்துவிட்டோம்.
    இது நம் கர்மாவில் சேருமா? அல்லது இது இறைவன் நடத்தியதா?
    இதற்கு பதில் கூறுங்கள் ஐயா.
    நன்றி ஐயா

  • @malarhalopanamilladhavanga1118
    @malarhalopanamilladhavanga1118 3 ปีที่แล้ว

    Ha me galat

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 ปีที่แล้ว +2

    அந்த கண்ணன் இன்னும் உயிரோடு தான் உள்ளான?

    • @AP-wn3qu
      @AP-wn3qu 3 ปีที่แล้ว

      இது இப்போ கோரோணாகு முன்னாடி நடந்த சம்பவம் தானே ..

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 3 ปีที่แล้ว +8

    அந்த குடிகாரன் கண்ணனை பலி வாங்கி இருக்கலாம்.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว

    Certain things don't do Pariharam,Let the EVIL ones Suffer.the street people should suffer ,why can't they help, many times people are like supporting wrong ones ,

  • @anandb3514
    @anandb3514 3 ปีที่แล้ว +1

    If you give food on charity and if you consciously choose to compromise on quality you incur a bad karma. It will make your situation worse. So don't replace ghee with dalda, sesame oil with cheap vegetable oil. But don't think your task is noble, it is an act of selfishness only. You want to get rid of the karma of your ancestors... if that is the only reason why you are donating food...its effect is less.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 3 ปีที่แล้ว +1

    Super.Anal husband vitu vitathe...

  • @santhakumargobiga5726
    @santhakumargobiga5726 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    விருப்பமில்லாத திருமணமாகி ஏழுநாட்களில் ஒரு இளம் பெண்யிரந்துவிட்டார் திருடணத்திற்க்கு துண்புருத்தியவர் அந்த இறந்த
    பெண்ணிண் அம்மாவின் தங்கை
    இந்த குடும்பத்தில் 12வயது பெண்குழந்தையின்மீது அந்த ஆன்மா இறங்கி நான் இந்தப்பெண்ணை என்னூடன் அழைத்துக்கொன்டுதான் போவேன் நீங்கள் என்ன செய்தாழும் நான் விடமாட்டேண் என்று சபதம் போட்டிருக்கு .
    இந்த சம்பவம் நடப்பதற்க்கு முன்பு சிறுப்பெண்ணிண் வீட்டின் முன்பு நான் மட்றும் இருவர்கள் ஒரு கருப்பானதோட்றத்துடன் உருவத்தைப்பார்த்தோம் அன்றுவிடிந்ததும் தான் தெறிந்தது இந்த பெண்ணிற்க்கு அந்த நேரத்திலிருந்து மிகவும் அட்டகாசம் செய்திருக்கு என்று
    நான் பார்ததினால் எனக்கு ஏதாவது நடக்குமா ,,,,ஐயா,....?

  • @arkulendiran1961
    @arkulendiran1961 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ganesasivam4405
    @ganesasivam4405 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @asaasaruthih4860
    @asaasaruthih4860 3 ปีที่แล้ว

    Nice

  • @chandramurugan5819
    @chandramurugan5819 3 ปีที่แล้ว +1

    Super