Car Clutch Control Tutorial | How to get better clutch life? | இப்படி ஓட்டிப்பாருங்கள்|Birlas Parvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 542

  • @AdvocateVenkat
    @AdvocateVenkat 3 ปีที่แล้ว +114

    உங்களோட வீடியோவை பார்த்தே நான் கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்....... நன்றி பிரதர் 😊

  • @ManikandanR-zp6mo
    @ManikandanR-zp6mo 3 ปีที่แล้ว +52

    Content starts at 2.28min. Excellent explanation with real practical class. Travelled 20 years back to Engineering days

  • @திராவிடச்செல்வன்
    @திராவிடச்செல்வன் 3 ปีที่แล้ว +5

    சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வரும் உங்களுடைய அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கது ❤️

  • @maddy7242
    @maddy7242 3 ปีที่แล้ว +5

    தலைவா வணக்கம் . நான்
    மகேஷ்
    திருநெல்வேலியில் இருந்து.
    தங்கள் தகவல் அனைத்தும் அருமை தொடர்ந்து தங்கள் பக்கத்தை காணும் ரசிகன்
    கியர்பாக்ஸ் பற்றி தகவல் விரிவாக விவரிக்கவும்.

  • @g.radhakrishnangrk1449
    @g.radhakrishnangrk1449 ปีที่แล้ว +9

    Dear Sir, I accidentally watched your video on car driving and sharing knowledge and now I have become your fan. I got a licence in June 2022 at the age of 60 😀 Because,I have been overseas for more 25 years.Now bought new Celerio last August after watching your videos and driving very confidently.So far, driven 3500 KM🥳 including big cities trafics also. Keep rack, Sir.Thank you for your valuable techniques.🙏

  • @TamilTNJaiTamil-lv8ob
    @TamilTNJaiTamil-lv8ob 3 หลายเดือนก่อน +1

    Sir na oru 95,000 km ta clutch bad chenge pannura mathere driving panne irukuradha ippa tha unga video va paathu obervation panna 🎉👍🏻🙏🏻 thanks for your feedback sir

  • @vellorehero007
    @vellorehero007 2 ปีที่แล้ว +1

    Thanks bro, உங்களால தான் நான் நிறைய கத்திருக்கேன் நான், after my age 38 years 2000 Alto used my first car வாங்கியிறுக்கேன், LLRம் போட்டுட்டேன், நீங்க ஓட்டி காட்டன narrow road பெருங்களத்தூர் எங்க area தான், மிக்க நன்றி🙏..... எனக்கு ஒரே இப்ப 60, 80 5th gear ல போறோம் திடிர்னு 4th மாத்தலாம்னு பார்த்தா drivingல 2nd gear விழுந்துடுது, அதனால் என்ன problem, அது எப்படி avoid பண்ணலாம்னு ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🙏

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 3 ปีที่แล้ว +1

    முதலில் சொல்லும் விளம்பரத்தை இதுவரையில் முதல் முறையாக ரசித்து மிக எதார்த்தமாக பாக்க வைத்துவிட்டீர்கள்... வாழ்த்துகள்

  • @Thamilnad
    @Thamilnad 3 ปีที่แล้ว +18

    Hundai supply clutch plates, stearing, center console manufacturing company oragadam வேலை பார்க்கிறேன் ...👍

    • @rajus5684
      @rajus5684 3 ปีที่แล้ว

      Vacant irundha sollugga bro

    • @Thamilnad
      @Thamilnad 3 ปีที่แล้ว +1

      வாங்க சகோ வேலை வாய்ப்பு இருக்கு.

    • @rajus5684
      @rajus5684 3 ปีที่แล้ว

      Mmm

    • @rajus5684
      @rajus5684 3 ปีที่แล้ว

      Enna qualified bro venum

    • @Thamilnad
      @Thamilnad 3 ปีที่แล้ว

      Any

  • @boopathipalanisamy9921
    @boopathipalanisamy9921 2 ปีที่แล้ว

    பிர்லாஷ் அண்ணா உங்க வீடியோவை பார்த்து நான் பயம் இல்லாம கார் ஓட்ட கத்துக்கிட்டேன் நன்றி நன்றி😍.இன்னும் நிறையா கத்துக்கணும்னு தோன்றுது.
    உங்க வீடியோ நல்ல ஊக்கம் தருது.

  • @jagadeeswarans4527
    @jagadeeswarans4527 ปีที่แล้ว

    Good morning sir ,Thank you for very clear explanation useful for learners Iam 55 years old Now only after seeing you vedio I got LL for car driving

  • @palanisenthil401
    @palanisenthil401 2 ปีที่แล้ว

    நன்றி நன்பா. நான் driving கத்துக்கறேன். உங்க வீடியோவ பார்த்து தவறுகளை திருத்திக்கறேன். நன்றி.

  • @akashrajkumar683
    @akashrajkumar683 3 ปีที่แล้ว +48

    Sir my dad is also a mechanical engineer he also taught me many things in driving I also had interest in this field and took mech engineering. love your hardwork sir ❤️.love mech engineering to greater extent.

    • @Mohdrij
      @Mohdrij 3 ปีที่แล้ว

      Please say some points

  • @firevinoth3316
    @firevinoth3316 3 ปีที่แล้ว

    Yesterday dhan unga videos 1st time paarthen.kanakku vaaththiyar paadam solli kodukkura maathiri ,thookkam vandhudichi.apram dhan , Kanakku eppadi mukkiyamo ,adhe maathiri ,car Otta kathukkuradhum mukkiyam'nu purinjidhu.. Tq sir❤...love you so much... koodiya seekkirathula 1M followers varuvadharkku vaazhthukkal💐💐...just one week dhan car drive panra aasaiye vandhuchi ...unga videos ennakku romba helpful ahh irukku...again THANK YOU MY KANAKKU VAATHTHIYAR🙏.....❤🔥

  • @karthikmani2813
    @karthikmani2813 3 ปีที่แล้ว

    Bro, unga videos paathu ipo car nala oota kathukuten... Unga instructions follow panren... Thanks bro...

  • @csrk1678
    @csrk1678 2 ปีที่แล้ว +2

    Super explanation ! Iam from kerala, your driving class is super. Main tips got from your class after 15 years( licence) driving experience.

  • @tdmpraba
    @tdmpraba 2 ปีที่แล้ว

    நல்லா கார் ஓட்ட தெரிஞ்ச நானும் உங்க வீடியோ பார்த்து இன்னம் நிறைய தெரிந்துக்கிறேன் நண்பா வாழ்த்துக்கள் ❤️

  • @zulfihar9587
    @zulfihar9587 3 ปีที่แล้ว

    யாரும் சொல்லித் தராத தகவல் நன்றாக புரியும் படி உங்கள் விளக்கம் இருந்தது பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @ArunKumar-qe5er
    @ArunKumar-qe5er 3 ปีที่แล้ว +5

    As beginner I was so worried about these clutch control, but you clarified it in a easy way that how to avoid those mistakes . Thank you for your videos , keep post more and we are here to watch and learn more

  • @SSRK2507
    @SSRK2507 3 ปีที่แล้ว +7

    If you are traveling with aged persons or with family you don't need to follow this method. Use half clutch method for smooth & comfortable ride . Damaging clutch plate is not a crime. Always Ride smooth & comfortably

    • @ramprasath4049
      @ramprasath4049 3 ปีที่แล้ว +5

      Yes we can't travel in second gear in most of the breakers.. This will only work for smaller and wider ones.. He is literally jumping in every breakers...or else engine ll stall in second gear

    • @gunagohan9561
      @gunagohan9561 ปีที่แล้ว

      ​@@ramprasath4049 yes, while trying to minimise the clutch wear and tear, these jumps will take a hit on the suspension.. I tried this method, the drive was not smooth, it's better to switch to first gear and move the vehicle smoothly..

  • @SenthilKumar-mk8ze
    @SenthilKumar-mk8ze 3 ปีที่แล้ว

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல் ...ABS ப்ரேக் பற்றியும் அதன் ரிப்பேரைச் சரிசெய்வதைப் பற்றியும் தாங்கள் வீடியோ பதிவிட விரும்புகின்றேன்... நன்றி சகோ.

  • @moonking476
    @moonking476 2 ปีที่แล้ว

    ஹாய் பிரதர் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது... தற்பொழுது நமது ஊரில் அதிகமாக வாகன விபத்துக்கள் நடக்கின்றது.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ அப்லோட் பண்ணுங்க பிரதர். குறிப்பாக இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் பின்பற்றக் கூடிய வழிமுறைகளை ஒரு `டெமோ`வாக அப்லோட் செய்யவும்.

  • @sriamman3366
    @sriamman3366 3 หลายเดือนก่อน

    முக்கியமான தகவல்கள் பல வருகிறது நன்றி நண்பரே

  • @diamonddreams8465
    @diamonddreams8465 3 ปีที่แล้ว

    அருமையான உபயோகமான பதிவுகள். பலர் youtube channel ல் அலப்பறை வீடியோக்களை போட்டு சம்பாதிக்கும் தருணத்தில் நீங்கள் போடும் வீடியோக்கள் புனிதமானது என்று சொல்வது கூட தகுந்த ஒன்றாகும். May God bless U

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 ปีที่แล้ว +2

    Speed break crossing and gear change merge panna sonninga so that instead of 2 times 1 time clutch pudincha podum. Excellent idea to improve the life of clutch. Super sir

  • @logeshwarans5537
    @logeshwarans5537 3 ปีที่แล้ว +17

    Sir you are genius and a amazing teacher

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 ปีที่แล้ว +1

    I'm Using Hyundai Xcent Petrol, 2015 Model, I live and drive in Bangalore Traffic. Now completed 88,000 kms and Changed Clutch plate 3 times. Though my Left Leg and Hand pains like hell. So maximum I avoid driving and use Metro Train or other transport mode .

  • @ganeshvgc
    @ganeshvgc 3 ปีที่แล้ว +2

    I have seen several videos. But this is the only video helped me to understand fully about half clutch technique and when to use it.. clear explanation

  • @fayasmkm8801
    @fayasmkm8801 3 ปีที่แล้ว

    நல்ல விலக்கம். நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @saravanansubbiah
    @saravanansubbiah 3 ปีที่แล้ว +3

    1.2L KM? Wow. You are the BOSS

  • @vinodchandran3308
    @vinodchandran3308 2 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ பார்த்து முறையாக கற்றுக்கொண்டேன் 🙏குருவே, தாங்களுக்கு மிக்க நன்றி

  • @Dlxpartha
    @Dlxpartha 2 ปีที่แล้ว

    சூப்பர் சார். வேற லெவல் சார். நல்ல தெளிவான விளக்கம்.. !

  • @bennydanials
    @bennydanials ปีที่แล้ว +1

    great explanation sir, recently i started watching your channel its very useful, i have been driving since past 4 yrs but today lesson is great. so many thing i didn't even know still. thanks for your videos, keep posting. Also i am planning to buy a new car. need your valuable time to show my car once it came. thanks sir, a big salute for your efforts (videos)

  • @anbarasumuthusamy9859
    @anbarasumuthusamy9859 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் உழைப்பு மரியாதைக்கும்,போற்றுதலுக்கும் உரியது ,தலைவணங்குகிறேன்...

  • @kumaranjayasingh9090
    @kumaranjayasingh9090 3 ปีที่แล้ว +9

    Wow.. You are a pro driver, pro teacher, pro mechanic..
    I've replaced my twice for swift car.. But this happens due most of city drive.
    But still I learn from different scenarios which you have explained..
    Good to know, how the system work..
    Live long.. Drive forever..
    Enjoy.

  • @mohamedabbas6912
    @mohamedabbas6912 2 ปีที่แล้ว

    Intha mari speed breaker la clutch use pannama porappa passenger ku uncomfortable ah irkum kandippa ithu theory ku ok but practical ah set agathu.
    Irunthalu good work Anna 👍👍

    • @sivag2032
      @sivag2032 2 ปีที่แล้ว

      Yes.But in bumper traffic it is good option.

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 3 ปีที่แล้ว

    வாழ்க கிளட்சுடன்…
    சக வாகனங்களை மதிக்கும் எண்ணம் மேலோங்கும்போது வண்டி இன்சினுக்கும் நல்லது, நம்ம இதயத்துக்கும் நல்லது.
    நாம் மற்ற வாகனங்களின் சிக்னல்களை மதித்தும், மற்றவர்கள் முந்த முனையும்போது வழிவிட்டும் கார் ஓட்டும்போது நமது மனம் அமைதியாகவும், அழகாகவும் இருப்பதை உணருவோம்!!!

  • @RONALDANTHUVAN
    @RONALDANTHUVAN ปีที่แล้ว

    Sir, உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @prabhathkumarshetty
    @prabhathkumarshetty ปีที่แล้ว

    Birla sir... ಈ dont know tamil language, i am non tamilian. But, your clear & good narration, i am good able to understand, what you explaining... Thanks sir...

  • @praveenparakunnath
    @praveenparakunnath 3 ปีที่แล้ว

    I am pressing clutch while driving in high way because of fear like (Whether I will not get control while driving speed or sudden break many need) like that I will think).. I know it's wrong but I am doings.. 12:30 is very usefull and I will try to change myself..

  • @vasanth9621
    @vasanth9621 3 ปีที่แล้ว +2

    Correct a Na ippo irukura stage bro between beginner and pro .Thanks for the information 🔥👍

  • @antojerrord
    @antojerrord 3 ปีที่แล้ว +1

    Sir your method will create four different problems
    - if you are not crossing speed breakers smoothly, vehicle's suspension will get impacted (especially in full load)
    - bottom of the cars can easily get scrapped
    - crossing speed breakers in 2nd gear will reduce the pickup, more power required to increase the RPM and thus reduces the mileage
    - passengers will be tossed inside the car
    I also have i10 Magna since 2010, have driven more than 1 lakh kms so far

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +12

    when nearing speed breaks , slow the speed and press the clutch full ( not half ) , then after crossing , back to full clutch.. so no clutch plate wear and absolutely no chance of engine stalling .. this is how I drive , what is your opinion..

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 ปีที่แล้ว +3

      Yes this is the best method... Using only brakes won't work on all types of speedbreakers... Either the car will stall or due to the torque in 2nd gear low slung cars will easily get hit on unscientific speedbreakers.. Its better to be in 1st gear while climbing tall speedbreakers

    • @nv8972
      @nv8972 3 ปีที่แล้ว

      Agreed. That's a kind of neutral stage. I doubt the method told by Birla could pass the speed breakers or potholes smoothly.

    • @prakashg6574
      @prakashg6574 3 ปีที่แล้ว

      @kuruvian you are 100% correct this is the right method even

    • @Manikandan-ho8nv
      @Manikandan-ho8nv 3 ปีที่แล้ว +2

      Kuruviran.. what you say is correct but it works only for small speed breakers.. if it is big.. Engines power is required. Where we can't use full clutch.. the other thing is car will jump.. suspension goes for toss..

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 5 หลายเดือนก่อน

    🌹Good and easy teaching for skill and efficient driving.Thanks to Birlas Parvai 🙏🏼

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว +2

    Bro I did high way driving using your video only. It was very helpful thank you 😊🙏

  • @premaprema355
    @premaprema355 2 ปีที่แล้ว

    Yr videos useful for me 2day I will apply my class sir beautifully explain

  • @samym8065
    @samym8065 3 ปีที่แล้ว +3

    Very informative vedio, thanks for your useful information. Sometime it may not be always perfect. For moderate single bumper, by slowing the vehicle and takkng into second gear, slowly pressing the break & releasing brake perfectly alright. In case of bumper height is more or multiple bumpers in parallel and in sucession, we may have to go for half clutch while crossing to avoid engine getting switch off or getting tossed. In case of ver heavy traffic full clutch pressing and releasing to be on the move is very perfect. On other hand if we have to stop while for signalling etc, take vehicle to neutral release clutch fully and keep the vehicle break, again traffic moves, put on first on first gear and move. It is just sharing the idea of driving as the clutch plate likely to wear even in full clutch pressed condition if the car is gear position.

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 3 ปีที่แล้ว +2

    I have an idea about clutch but I can't explain clearly like you said, now I leaned thank you🙏🙏🙏 and I'm happy to say I usually drive like you said . I'm having Honda Amaze 2 genaration top end so I have cruise control in it, I use that regularly in highways, because of that may be 163000km I have driven but still not changed clutch 😊😊.... I do company service only still now they didn't tell about clutch changing ... 😎😎

  • @cibivijay9990
    @cibivijay9990 2 ปีที่แล้ว

    Thank sir, by seeing your videos only I learned how to drive car, thank you so much

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 6 หลายเดือนก่อน

    GOOD REAL DEMO TO SOCIETY.THAMBI.VERY SECRET IN PAST TIMES..BE SUCCEED IN YOUR EFFORT..VAAZHHA...

  • @jeyabalaji99
    @jeyabalaji99 3 ปีที่แล้ว

    Sir you are well and good car driving education this things are not taught at any driving school the reason you are successful technical clearing the mechanical concept well understood about clutch

  • @vaasavanvaas
    @vaasavanvaas 4 หลายเดือนก่อน

    I am from Sri Lanka. it is really useful to me. thanks a lot

  • @globaltoolingsolutions2104
    @globaltoolingsolutions2104 3 ปีที่แล้ว +1

    Past 7 years i m driving car ,this half cluth problem i m also facing only in 25k km i changed my flywheel ....in this video i learn a lot ....thank u sir .....

  • @parasuraman6028
    @parasuraman6028 3 ปีที่แล้ว

    Super nice to explain ellarukkum nalla puriyum

  • @jothilingamvaithialingam8215
    @jothilingamvaithialingam8215 3 ปีที่แล้ว

    Super sir. Live experience mathiri irunduchi.

  • @emayaonline
    @emayaonline 3 ปีที่แล้ว

    Sir ivlo naala intha half clutch ah use panni than vandi off aagama iruka pannitu irunthen aana apdi use panna clutch plate seekram damage aagumnu therinchukitten thanks sir

  • @sugeshsr2639
    @sugeshsr2639 3 ปีที่แล้ว +1

    Sir news la neraiya cars vedikuthunu poduranga running la what reason sir athuku oru video podunga

  • @samprashanthr5194
    @samprashanthr5194 3 ปีที่แล้ว +1

    The most useful video in car driving guide...
    Thankyou so much sir

  • @ittythomas8365
    @ittythomas8365 2 ปีที่แล้ว

    Excellent videos for car drivers. All the best.

  • @KarthikKarthik-cb1pr
    @KarthikKarthik-cb1pr ปีที่แล้ว

    நீங்கதான் என் குரு...

  • @ArunKumar-ov8nk
    @ArunKumar-ov8nk 2 ปีที่แล้ว

    I have ford Figo 2011 model how to clean car ac filter .do some video for that sir

  • @baranisakthii
    @baranisakthii 3 ปีที่แล้ว +10

    *Bro make video for How to Drive BUS, LORRY, LOAD VEHICLE, JEEP, AUTOand TRACTOR also this specifications and features*

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 3 ปีที่แล้ว +2

    எல்லா வேகத்தடைகளுக்கும் நீங்கள் சொன்ன முறை ஒத்து வராது அண்ணா, சில இடங்களில் சிமெண்ட் வேகத்தடைகள் அமைத்து இருப்பார்கள் அது போன்ற இடங்களில் முழுவதும் கிளட்ச் அழுத்தி 1 கியர்ல் தான் ஓட்ட முடியும்.

  • @anandnattrayan7824
    @anandnattrayan7824 2 ปีที่แล้ว

    #After watching your videos ... I have became an professional in driving... Thanks a Lot...

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 3 ปีที่แล้ว +3

    Dear Mr.Birla Sir,
    Neatly Explained 👌,
    Well-done 👍
    Good Teaching 👏

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மகிழ்ச்சி ஐயா

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 2 ปีที่แล้ว +1

    Better efforts you have taken to enable to graft the mostly needed message in the minds of technically information thirstful beginners. Congrads to continue your efforts further onwards.

  • @sudhakardharmaraj1126
    @sudhakardharmaraj1126 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே 👌மிகவும் நன்றி நண்பா 🙏🙏🙏

  • @joelvimal6779
    @joelvimal6779 2 ปีที่แล้ว +1

    In the centre of the friction plate, what's the spring (4) like structure? Anna...

  • @MrTransporter5
    @MrTransporter5 3 ปีที่แล้ว +2

    Already namaku therinja ,palagina road la speed breakers enga enga irukunu namaku theriyum.....so speed breaker ku konjam munnadiye slow panni neutral vandhutu apdiye speed breaker ( neutral )cross pannitu speed ku thagundha mari 2/ 1 st gear potu pogalam... Car um OFF agadhu idichu...half clutch problem varadhu....

    • @ganesank8531
      @ganesank8531 3 ปีที่แล้ว

      cab drivers apadithan pannuvanga

  • @KishoreKumar95
    @KishoreKumar95 3 ปีที่แล้ว

    First time seeing clutch plate. Nice video

  • @venkataramansubramanian9265
    @venkataramansubramanian9265 3 ปีที่แล้ว +1

    Which head light is good for superb lighting during rain and night travel for Maruti Alto LXi? 100/90 cutout with light or any other better than this.pl advice me.since the existing one is less light unable to see the road conditions properly.

  • @prabhusundar6244
    @prabhusundar6244 3 ปีที่แล้ว +1

    Very very useful video and apparently your time and hardwork sir 🙏

  • @sivakumarganapathy6060
    @sivakumarganapathy6060 3 ปีที่แล้ว +1

    very good explanation about clutch usage. very useful tips for the self driving people.
    thanks

  • @rupeshkanna9189
    @rupeshkanna9189 3 ปีที่แล้ว +1

    nice video and super explanation bro... need more videos like this

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி தோழரே.

  • @Sunilslinus
    @Sunilslinus 2 ปีที่แล้ว

    (Malayalikal undenkil like cheyyu....)
    ... Bro your videos very useful Thank you 👌

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்

  • @kjvenu
    @kjvenu 3 ปีที่แล้ว

    Good sir...keep it up...I am your Biggest fan and student....your are Great.....

  • @babu9045
    @babu9045 3 ปีที่แล้ว

    Sooper video. Another informative and helpful video. Thanks, thala.

  • @VivekRaja088
    @VivekRaja088 2 ปีที่แล้ว +1

    Sir if we apply break and release on speed breakers. Will it affect suspension

  • @jaisankar6311
    @jaisankar6311 3 ปีที่แล้ว

    Teaching driving techniques superb professor sir

  • @saravananravindran177
    @saravananravindran177 3 ปีที่แล้ว +2

    Good Tips for Driving, Keep it up Bro

  • @muthusamys2024
    @muthusamys2024 3 ปีที่แล้ว +1

    Shall we try neutral before speed break and signal to avoid clutch wear?pls correct if i m wrong

  • @kadarkadar500
    @kadarkadar500 3 ปีที่แล้ว

    Good evening sir, உங்களுடைய , every vedio useful on during driving. very very interesting every vedio 👍. Very nice teaching. 🙏
    Thank you so much. 😀👍

  • @antonysarul
    @antonysarul 3 ปีที่แล้ว

    Thank you for your knowledge sharing bro. It is very useful for beginners and mid-level drivers. I changed my car's clutch at 50,000+ kms, i use half-clutch often, keeping half-clutch i used to give accelerator also, i know this will spoil my car's performance. From this video i got idea how clutch works. I will try to follow these instructions and will try to improve my driving. Thank you so much.

  • @ABDULHAMEED-rm3hd
    @ABDULHAMEED-rm3hd 3 ปีที่แล้ว

    Hi sir, really helpfull video, new car vangura elathukum unga channel content really usefull ah iruku 👍🏻 thank you so much for your efforts

  • @buddyarch
    @buddyarch 3 ปีที่แล้ว

    Without pressing the clutch is won't work out for all the speed breakers. I usually press the full clutch when crossing the speed breaker. I clocked 2.75lahks Kms without out changing the clutch plate.

  • @palanivelrajan3930
    @palanivelrajan3930 3 ปีที่แล้ว

    Anna vanakkam Naan pc ya irukken mahendra bolero 2020 model bolero otturen idhu sensor type konjam maintenance pathi video podunga anna neraya police ku help full ah irukum

  • @82vishnu.k52
    @82vishnu.k52 4 หลายเดือนก่อน

    Small speed brakers la matum thana clutch use pannama brake press panni poga mudiyum illa big speed brekers mela yum polama..

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 3 ปีที่แล้ว

    A very good pratical method to improve the driving skills. Very nice.

  • @prabhusundar6244
    @prabhusundar6244 3 ปีที่แล้ว +1

    Sir everything explained very nicely. But please do another video how automatic transmission work with clutch functions.
    Thanks in advance

  • @drchandrasekarankpillai4746
    @drchandrasekarankpillai4746 3 ปีที่แล้ว

    Extremely useful Bro Birla.Thanks a lot about half and full clutch technique

  • @solosolomon
    @solosolomon 3 ปีที่แล้ว +4

    Nice and good effort sir 👌👍.
    Very useful information for all drivers.

  • @sambandamcecilia1980
    @sambandamcecilia1980 2 ปีที่แล้ว

    Pls tell me about auto gear cars, in which both clutch and brake are same.

  • @palio470
    @palio470 3 ปีที่แล้ว +2

    Success of your effort can be felt everywhere.. Some of my friends are suggesting your channel for beginners to learn

  • @avpcooking3831
    @avpcooking3831 3 ปีที่แล้ว

    Sir planning to buy old ambassador car please give suggestions about maintenance spare parts availability.

  • @sobhanapratap8148
    @sobhanapratap8148 3 ปีที่แล้ว +1

    Sir practically this is not possible, especially for Diesel vehicles.. 8:54
    For my vehicle engine torque is very less, every speed braker I have to come on and at gear and drive as per your concept…
    U can drive because you are using a petrol vehicle, obviously engine torque will be high… So it’s possible 🤷‍♀️

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 ปีที่แล้ว

      Bro diesel engines have higher torque on low rpm than petrol cars..Which diesel car u use? It depends on the size of speedbreakers whether to use brake or not... My diesel vehicle has low GC and excess torque at low rpm's and so I usually come to first gear and take the speedbreaker

  • @Baalabharathi
    @Baalabharathi 3 ปีที่แล้ว

    Yes your such a trainer sir what we are expecting your amazing sir thank you thank you so much

  • @ragavsubramanian67
    @ragavsubramanian67 3 ปีที่แล้ว

    Thank you bro..the much awaited video😍 💓💓💓