கரண்ட் பில் மாசம் 40 ஆயிரம்; Milk Business வச்சே பணக்காரர் ஆன கூட்டு குடும்பம் - ஒரு உத்வேக காணொளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2023
  • Inspiring Video: சொகுசு காரில் இருந்து இறங்கிச் செல்லும் இந்த பீமாபாய் கரவ்தாரா, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஊரில் இருந்து 3 எருமைகள் மற்றும் ஒரு பசு மாட்டுடன் கிளம்பி வந்தவர். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த இவர், 1987ஆம் ஆண்டு பிழைப்பு தேடி சூரத்திற்கு குடி பெயர்ந்தார். இன்று 350 எருமை மாடுகளை கொண்ட அதி நவீன பண்ணைக்கு சொந்தக்காரராக இருக்கும் பீமாபாய் குடும்பம், பால் விற்றே மாதம் 5 முதல் 7 லட்சம் சம்பாதிக்கிறது. மாட்டு பண்ணை வியாபாரம் மூலமாக அதி உயர் ரக கார்களின் இவர்களின் குடும்பம் வலம்வருகிறது.
    #CattleFarm #MilikBusiness #Business
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 46