என் Success-க்கு இவர் தான் காரணம் | L. R. Eswari Interview With Mano | Part 3 | Jaya Max

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 11 วันที่ผ่านมา +16

    LR ஈஸ்வரி குரல் தனித்துமானது இவர் குரலை போல பாட இன்னும் யாருமே பாடவில்லை. கணீர் voice

  • @SubhaKrishnan-k7k
    @SubhaKrishnan-k7k วันที่ผ่านมา +2

    LR ஈஸ்வரி ஈஸ்வரி பட்டம் அந்தப் பராசக்தி அம்சம் வேற எப்படி பாடுவாங்க கணீர் வளம்! அம்மாவின் அற்புதமான அம்மன் பாடல்கள் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும்! எனக்கு மிகவும் பிடித்த குரல்🎉👌

  • @vinnumenon102
    @vinnumenon102 10 วันที่ผ่านมา +6

    Great female Singer Legend Respected LRE Madam! Spectacular! Splendid! Wonderful!

  • @Ammamma65
    @Ammamma65 10 วันที่ผ่านมา +7

    அவளுக்கு நிகர் அவளே . என் தாய் ராஜ ராஜேஸ் வரியே போற்றி ஓம் போற்றி. 🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️ .

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 11 วันที่ผ่านมา +16

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா மாதிரி பாடகி இன்னும் பிறக்கவில்லை அவர் ஒரு இமயம்்🙏🙏🙏

    • @RajaDurai-qx7cw
      @RajaDurai-qx7cw 11 วันที่ผ่านมา

      உண்மை தனித்துமான குரல்

  • @N.Ramadurai
    @N.Ramadurai 11 วันที่ผ่านมา +27

    எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் எந்த வித பேப்பரையும் வைத்துப் படுவதில்லை என்பதை இந்த காலத்து பாடக பாடகிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @thulasiraman9420
      @thulasiraman9420 11 วันที่ผ่านมา +3

      இப்போது வரும் பாடல்கள் எல்லாம் சீசன் பாட்டு...... அதனால் பாடி முடித்ததும் மறந்து போயிற்று......என்ன செய்வது

    • @cmnathan9322
      @cmnathan9322 11 วันที่ผ่านมา +1

      Excellent play back singer with very rare unique voice

  • @KrishnaKrishna-ym2jh
    @KrishnaKrishna-ym2jh 11 วันที่ผ่านมา +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐Blessed to hear LR Eswari avargal...Immortal songs devotional songs🙏

  • @kanilingam7710
    @kanilingam7710 11 วันที่ผ่านมา +5

    What singer .. thank you Amma.

  • @dawnm6327
    @dawnm6327 10 วันที่ผ่านมา +5

    Such an interesting interview. Greatness personified. Still sings so beautifully without the aid of lyrics. Bravo!

  • @banurekas7983
    @banurekas7983 18 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா பாடல் அனைத்தும் மிகவும் சிறப்பு!
    அற்புதம் அம்மா!
    👌🙏⭐💐

  • @anjaliaron5749
    @anjaliaron5749 10 วันที่ผ่านมา +4

    I listen to Karpoora Nayagiye everyday ❤❤❤❤❤❤

  • @Ammamma65
    @Ammamma65 10 วันที่ผ่านมา +6

    மாரியம்மா எங்கள் மாரியம்மா உம்மை வணங்குகின்றோம் . கருமாரியம்மா ....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .....

  • @rajeshkumarrk4936
    @rajeshkumarrk4936 10 วันที่ผ่านมา +6

    தனித்துவமான குரல் LR ஈஸ்வரி அம்மாவின் குரல்
    யாராலையும் அதேபோல் பாட முடியாது❤️

  • @N.Ramadurai
    @N.Ramadurai 11 วันที่ผ่านมา +13

    எம்.எல். வசந்த குமாரி அவர்களின் திருப்பாவை மார்கழி மாதத்தில் பாடியதைக் தான் ஈஸ்வரி குறிப்பிடுகிறார்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 8 วันที่ผ่านมา +4

    LR ESWARI ஒரு அதிசயம். அவர் மாதிரி ஒரு பாடகி எந்த நாட்டிலும் கிடையாது

  • @muthukumar5512
    @muthukumar5512 4 วันที่ผ่านมา +1

    அம்பாள் கருணை பெற்றவர் 🙏🙏🙏

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 9 วันที่ผ่านมา +4

    She is sent to us by Goddess Saraswathy

  • @VijayakumarKumar-pb8ij
    @VijayakumarKumar-pb8ij 7 วันที่ผ่านมา +2

    அக்கா உங்கள் பாடல்கள் அந்த னையும் முத்து முத்தாகத்தான்

  • @ramachandran9556
    @ramachandran9556 11 วันที่ผ่านมา +3

    சங்கரன்கோவில் மழையில் நனைந்தபடி padinar enna attom

  • @RathnaSwamy-pz5sw
    @RathnaSwamy-pz5sw 6 วันที่ผ่านมา

    Thondayil yenna machine irukkuthu Amma Saraswati deviyin Arul petravar Ivar God bless you and your family Greatest performance

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 11 วันที่ผ่านมา +2

    Very nice ❤🎉

  • @நந்தகுமார்-ல9ன
    @நந்தகுமார்-ல9ன 6 วันที่ผ่านมา

    L R Eswari golden gift for Tamil film industry

  • @annamalainagarajan9094
    @annamalainagarajan9094 3 วันที่ผ่านมา

    Best ever…👍❤

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 11 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤

  • @padmajothim5133
    @padmajothim5133 3 วันที่ผ่านมา

    Excellent ma

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 11 วันที่ผ่านมา +4

    Excellent by lr eswari in karnatik music mlvs song no one can sing like her challenging brugas same in films like no one can sing like lr eswari very nice no abaswarams great many many songs o e is thathi thathi nadanduvarum in domai film excellent

  • @SasikumarValuparampil
    @SasikumarValuparampil 5 วันที่ผ่านมา

    We malyalees also love LR Easwsri. Malayalam etra spudamayi padunnu

  • @ramkumarg1252
    @ramkumarg1252 10 วันที่ผ่านมา

    Reay namaste ❤

  • @kg4853
    @kg4853 5 วันที่ผ่านมา

    மனோவுடன் தான் நான் பேசுவேன்.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 วันที่ผ่านมา

    சிறுமறதியில் சொல்கிறாரோ? எலந்தப்பயம் பாடல் வந்தது 1968ஜனவரி ல் வெளியான பணமாபாசமா படத்தில். பட்டத்துராணி பாடல் சிவந்தமண்படம் வெளியானது 1969 தீபாவளி ரிலீஸ். சுமார ஒன்னே முக்கால் வருட இடைவெளியில் வந்தவை. சிவாஜி படங்களெல்லாம் ஆறேழு மாதங்களில் வெஎளியாகியதாக நிணைவு.

  • @ramakrishnanav3274
    @ramakrishnanav3274 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏✌️✌️✌️👌👌🖐️🖐️🖐️🌹🌹🌹🌹