கேட்டுக்கோடீ உருமி மேளம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 315

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 ปีที่แล้ว +27

    💚💚💚 ஈஸ்வரி அம்மா எப்போதுமே மெய்சிலிர்க்க வைப்பவர் என்று அறிந்தவை ஆனால் இப்பொழுது இந்த பாட்டை எவராலும் இப்போ இப்படி அதுவும் பல ஆண்டுக்கு பிறகு மீண்டும் அதே குரலில் பார்க்காமல் எங்கெங்கு எப்படி சுதி வேண்டுமோ அதை அன்று பாடியது போல் இன்றும் அதே குரலில் 🙏🙏🙏

    • @RajaTex
      @RajaTex 2 วันที่ผ่านมา

      L,

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +31

    இசை யின் பட்டத்து ராணி அல்லவோ
    Super
    மாரியம்மா எங்கள் மாரிய ம்மா

  • @AjithAjith-mi8ll
    @AjithAjith-mi8ll 3 ปีที่แล้ว +44

    L. R.. ஈஸ்வரி அம்மாவுக்கு நிகர் அவர்கள் மட்டுமே என்ன ஒரு கம்பீரமான குரல்

  • @vinothkumar7665
    @vinothkumar7665 3 ปีที่แล้ว +69

    நானும் இசைக் கச்சேரிகளில் பாடுகிறேன் ஈஸ்வரி அம்மா குரல் அப்படியே பாடுவேன் நான் ஒரு முற்றிலும் மாறுபட்ட பெண் குரல் இசை பாடகர்

    • @manomanogar2255
      @manomanogar2255 2 ปีที่แล้ว +1

      K. Kk. K. K. Kkkkk.,, I don't think, S,.. I-so s,,

    • @maheswaran2161
      @maheswaran2161 2 ปีที่แล้ว +5

      நீங்கள் பாடி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து அதன் இணைப்பை இங்கே தாருங்கள். நாங்கள் கேட்டு பார்க்கிறோம்.

    • @jayarajan3810
      @jayarajan3810 2 ปีที่แล้ว +1

      Super

    • @vaishumurugan7075
      @vaishumurugan7075 8 หลายเดือนก่อน +1

      😮 0:26

  • @dewidewi3863
    @dewidewi3863 3 ปีที่แล้ว +66

    LR Eswary my favourite singer. Beautiful voice

  • @prithivirajsingh3204
    @prithivirajsingh3204 3 ปีที่แล้ว +33

    டான்ஸர் பாடகி அம்மா எல்லார் ஈஸ்வரி அவர்களுக்கு. உங்களுடைய ரசிகன் நான். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அம்மா.

  • @dhandapanir156
    @dhandapanir156 3 ปีที่แล้ว +61

    பாடலே எழுந்தாடும் குரல் வலம் கொண்டவர் LRஈஸ்வரி அம்மா அவருடைய பாடல் அனைத்தும் அருமை

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 ปีที่แล้ว +48

    சலா சலா சலசலா.... பாடல் அம்மா அவர்களின் குரல் அருமை

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 3 ปีที่แล้ว +121

    எல்.ஆர் ஈஸ்வரி அம்மா நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் வெவ்வேறு விதமாக பாடும் திறமை உள்ளவர் நீங்கள் தான் ஜெயலலிதா அம்மாவிற்கு கச்சிதமாக தங்களது குரல் மிகப் பொருத்தமாக இருக்கும் சூப்பரோ சூப்பர் அம்மா

  • @red3e766
    @red3e766 3 ปีที่แล้ว +89

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி

    • @wappaya3712
      @wappaya3712 3 ปีที่แล้ว +1

      அப்படியா? முடியும் கருப்ப இருக்குன்னா

    • @vivekabi8808
      @vivekabi8808 3 ปีที่แล้ว

      U

  • @nsivabalanche3382
    @nsivabalanche3382 3 ปีที่แล้ว +26

    அருமை... அம்மா பாடலுக்கு நான் அடிமை...வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்...🙏🙏🙏

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 3 ปีที่แล้ว +38

    இசை இறைவன் எம்எஸ்வி
    ஆர்மோனியத்தால் தாலாட்டிய கலைவாணி நீ காற்று புகாத இடமெல்லாம் உன் பாட்டு புகுந்தது
    என்றும் மறவேன் உன் நினைவை

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 2 ปีที่แล้ว +18

    எல் ஈஸ்வரி அம்மா அவர்களே உங்கள் பாட்டை கேட்டு அழுது விட்டேன் இனி இந்த மாதிரி யாரும் பாட போவது இல்லை நன்றி அம்மா

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +16

    தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் நடிகர் திலகம்

  • @muthumariammal8502
    @muthumariammal8502 ปีที่แล้ว +26

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா திரையுலகத்துக்கு ஒரு வரபரசாதம்

  • @Jesusslave221
    @Jesusslave221 ปีที่แล้ว +6

    கிரண்மா உங்கள் தன்னம்பிக்கை பாராட்டுகிறேன் பி சுசிலா ஜானகி அம்மாள் போன்று அமைதியாக இருந்து நீங்கள் பாடிய பாடல்களை வருங்கால ஜெனரேஷன் பாடுவது கேட்பது சிறப்பு ரொம்ப பிசிரு தட்டிகிறது இது எப்படியோ கிரான்மாவின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +15

    இந்த வயதிலும் உங்களுடைய பாடும் ஆர்வமும் உற்சாகமும் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மன் பாடகி என்றும் தங்களை அன்புடன் சொல்லலாம் உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள் அம்மா

  • @abdulareef7253
    @abdulareef7253 3 ปีที่แล้ว +42

    L R ஈஸ்வரி... அற்புதமான குரல் வளம்... வாழ்க. வாழ்க. நீடூழி வாழ்க

  • @vkrishna9764
    @vkrishna9764 3 ปีที่แล้ว +35

    Great ledgentry singer L.r isawari amma unique voice❤️🙏

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +41

    I sincerely appreciate your will power… salute to your energetic voice

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 3 ปีที่แล้ว +30

    Super 👌 song l r eswari mam super voice .... great legend

  • @ritans23
    @ritans23 3 ปีที่แล้ว +37

    Very beautiful voice and energetic.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +7

    சூப்பர் கிங்பிஷர் பாடல் பாடுவதில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் பாடல் அருமை நன்றி சென்னையில் ஆடி மாதம் பல திருவிழா கோவில்களில் ஒரு பக்தி பாடல் பிறகு alantham பழம் பாடல் கேட்பேன் 1975களில் நன்றி அம்மா

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +1

    சூப்பர் சிங்கர் மார்னிங் ஐ லவ் யூ மாஎனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @murgangan6065
    @murgangan6065 2 ปีที่แล้ว +8

    super voice thanks amma nandri

  • @thebooktamil2391
    @thebooktamil2391 3 ปีที่แล้ว +9

    L.R.eswari amma really oru vera level super singer

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 ปีที่แล้ว +14

    இவர்கள்
    ஆன்மீகம்
    ரொமன்ஸ்
    அனைத்திலும்
    அம்மா
    பாடல்
    சங்கமம்.
    இதுமாலை நேரத்து
    மயக்கம்
    டி எம்ஸ்
    ஐயாவுடன் பாடிய
    பாடல்
    எனக்கு பிடித்தவை
    இந்த 82 வயதிலும்
    அவர்கள் குரல் இளமை
    100 வயதிற்கு மேலும்
    அவர் பாட்டுக்கு மரணம் இல்லை

  • @amalalan3610
    @amalalan3610 ปีที่แล้ว +13

    கிட்டத்தட்ட 25வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் சென்னை தண்டை பேட்டை டோல் கேட் தண்டு மாரியம்மன் கோவிலில் திரு LR ஈஸ்வரி அவர்களின் கச்சேரி பார்த்தேன் இது வரை இப்படி கச்சேரி பார்க்கவும் இல்லை இனிமேலும் பார்க்க போவதும் இல்லை

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 ปีที่แล้ว +8

    Y Shall meet , At the Garden Gate ,. Really Really . 40 percent Tamil Nadu peoples standing In-front of Poes Garden Gate above 25 years . JJ is actually suitable this Singing Queen Medam L.R . Eswari . She's Legend . Long Live .

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 ปีที่แล้ว +43

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாட கர்மா நீங்கள் ஐ லவ் யூ மா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @baskaranchandrakeerthy4985
    @baskaranchandrakeerthy4985 3 ปีที่แล้ว +40

    எல் .அர்‌ . அம்மா ‌பேல நல்ல பண்பு அன்பு எனக்கும் வழங்கும் படி இறைவனிடம் வேண்டி கொள் ளவும்

    • @rajamanickam2658
      @rajamanickam2658 3 ปีที่แล้ว +1

      Ok

    • @rajamanickam2658
      @rajamanickam2658 3 ปีที่แล้ว +1

      See

    • @rameshmaragatham6183
      @rameshmaragatham6183 3 ปีที่แล้ว +2

      மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @sreedass6977
    @sreedass6977 3 ปีที่แล้ว +24

    அன்றும் இன்றும் என்றும் இனிமை

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 ปีที่แล้ว +7

    My school remember days never forget sir How beautiful and nice song

  • @suryakumari9083
    @suryakumari9083 2 ปีที่แล้ว +3

    My. Mummy. God. L.r.eswari.vanakkam.thanks. Kurumarithaye.

  • @richardjaphy345
    @richardjaphy345 2 ปีที่แล้ว +16

    Eshwari Amma Evergreen voice....God bless you 🙏

  • @Ramprasath_S
    @Ramprasath_S 3 ปีที่แล้ว +327

    82 வயதிலும் பார்த்து படிக்காமல் ஞாபகம் வைத்து பாடும் திறன் பெற்றவர் ஈஸ்வரி அம்மா... வாழ்க பல்லாண்டு அம்மா...

  • @venkat198120071
    @venkat198120071 3 ปีที่แล้ว +13

    LRE - Amma neenga really great

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாகிமா நீங்க கிங்கு கிங்கு தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருங்கடல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மா

  • @pmurugan1151
    @pmurugan1151 3 ปีที่แล้ว +12

    எமை ஈன்று எடுத்த இசைத்தாய்!🙏

  • @raghud4293
    @raghud4293 3 ปีที่แล้ว +58

    இவர்களுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது

  • @arbutharajm1325
    @arbutharajm1325 3 ปีที่แล้ว +47

    திருவிழா பாடல் இன்றும் இன்னும் பல்லாண்டு வாழ்க அம்மா 🙏🎼🎼👑

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 ปีที่แล้ว +1

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

  • @RaghupathyGP
    @RaghupathyGP 5 หลายเดือนก่อน

    மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா உங்க பாடல்

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +11

    ஒரு கையில் வேட்டி, மறுகையில் விசில் இப்படி சிவாஜியைத்தவிர வேறு யாராலும் ஆடமுடியாது.இ.இராமலிங்கம் சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம் திண்டுக்கல்.

  • @govindarajum8355
    @govindarajum8355 3 ปีที่แล้ว +41

    பட்டி தொட்டில்லாம் முழக்கமிட்ட பாடல்

  • @rosinrkumar4896
    @rosinrkumar4896 3 ปีที่แล้ว +11

    Easwari amma.... Very good singer.... Hight talented singer......

  • @murugan.s7240
    @murugan.s7240 3 ปีที่แล้ว +9

    E R ஈஸ்வரி அம்மா நன்றி.வாழ்க வளமுடன்.....

  • @pandiank14
    @pandiank14 3 ปีที่แล้ว +7

    Wow super congratulations 👌🙏💐

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว +21

    எல்லோரையும் ஆடவைத்தவர் L R. ஈஸ்வரி

  • @ajastha1876
    @ajastha1876 2 ปีที่แล้ว +2

    Your energy madam is totally another level. Miss u r singing madam.

  • @kannantk7656
    @kannantk7656 3 ปีที่แล้ว +13

    L.R.ESWARI MADAM ALWAYS ROCK'S 💪💪👍

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 3 ปีที่แล้ว +14

    Crores of Pranaam to Palakkad Elappully Manayankath Mellisai mannan MS Viswanathan.

  • @RajKumar-te8lr
    @RajKumar-te8lr 3 ปีที่แล้ว +19

    What a voice Rajeshwari Amma

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +9

    Thankyou very much Canada Toronto youhave a great day ❤️❤️❤️

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd 3 ปีที่แล้ว +14

    Lr ammavukku innum villathanam pogala ivunga medaikku pada vandhale r keshtralam nadunguvangalam innum andha sayal pavanai apdiye irukku super

  • @venugopal4838
    @venugopal4838 3 ปีที่แล้ว +12

    IN THIS SONG THE VOICE OF T.M.S.SELVAKUMAR IS SUPER&NEARLY EQUAL TO T.M.SOUNDARAJAN

  • @rajkumarsarsath9432
    @rajkumarsarsath9432 3 ปีที่แล้ว +13

    Im big fan of l.r eswari amma

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 ปีที่แล้ว +7

    பாட்டை குதூகலமாக பாடுற பாவனை சிறப்பு

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 5 หลายเดือนก่อน

    L. R. Eswari Madam a legend in Tamil cinema ..... TMS junior fantastic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saisarasu5811
    @saisarasu5811 3 ปีที่แล้ว +13

    1.46-2.00
    LR ESWARI AMMA ROCKING🔥🔥🔥

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 4 หลายเดือนก่อน

    பாட்டும் இசையும் அருமை. ❤

  • @mohand8969
    @mohand8969 2 ปีที่แล้ว +5

    வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்

  • @leoa3598
    @leoa3598 3 ปีที่แล้ว +10

    Enna oru perfection at this age...fabuluous...❤️❤️

  • @purna7166
    @purna7166 3 ปีที่แล้ว +8

    Ur voice is very nice amma I❤️ U amma

  • @riyadpp5938
    @riyadpp5938 3 ปีที่แล้ว +4

    ഞങ്ങളുടെ മലയാളത്തിൽ എത്ര എത്ര മനോഹരമായ ഗാനങ്ങളാണ് L R ഈശ്വരിയമ്മ പാടിയത് എല്ലാം സൂപ്പർ ഹിറ്റ് പ്രത്യേകിച്ച് കുട്ടികുപ്പായത്തിലെ ഒരു കൊട്ട പൊന്നുണ്ടല്ലോ പുള്ളിമാനല്ല മയിലല്ല അമ്മ God Bless u

  • @க.சக்திவேல்
    @க.சக்திவேல் 3 ปีที่แล้ว +42

    என்ன குரல் வளம் அம்மா...

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว +14

    Very unique voice LR . Easwari

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 3 ปีที่แล้ว +6

    I love you my dear Sweet Easwari Sister and My Sweet Mother

  • @kk_land4403
    @kk_land4403 2 ปีที่แล้ว +10

    இசை அசுரி.
    🤴

  • @parimanamr1348
    @parimanamr1348 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 ปีที่แล้ว +6

    Excellent amma .sema effort

  • @sarojasaroja3238
    @sarojasaroja3238 3 ปีที่แล้ว +5

    Sirappu lreswariamma

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 6 หลายเดือนก่อน +1

    திரைப்படத்தில் சிங்கத்தோடு இணைந்து பாடியவர் மேடையில் அந்தசிங்கத்தின் குட்டியுடன் இணைந்து பாடியுள்ளார். இருவருக்கும் வாழ்த்துகள். 🙏🌹

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 ปีที่แล้ว +19

    So energetic at this age, wow!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +5

    Thank you very much you have a great day 🌹🌹🌹

  • @suryakumari9083
    @suryakumari9083 2 ปีที่แล้ว +1

    Your. A. Great. Mummy. Thai. Kurumarithaye. Thanks.

  • @azeezazadable
    @azeezazadable 3 ปีที่แล้ว +11

    My very favourite song since the film was Released

  • @kanchanamala3664
    @kanchanamala3664 2 ปีที่แล้ว +1

    எல்ஆர்ஈஸ்வரி அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @amsepriya1692
    @amsepriya1692 3 ปีที่แล้ว +4

    Super amma

  • @Ranganivas
    @Ranganivas 4 หลายเดือนก่อน

    L R Eswari Amma, your the great

  • @GaneshGanesh-tj5uk
    @GaneshGanesh-tj5uk 3 ปีที่แล้ว +8

    U are great amma

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaghupathyGP
    @RaghupathyGP 5 หลายเดือนก่อน

    Super அம்மா

  • @sundarraju8846
    @sundarraju8846 4 หลายเดือนก่อน +1

    Amma eswari thai❤

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 3 ปีที่แล้ว +9

    இன்னும் என்ன குரல் வளம் ?வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் (இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.

  • @bgowribgowri5523
    @bgowribgowri5523 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @ravisankars3096
    @ravisankars3096 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துவோம் வணங்குவோம்..

  • @geethakarnan5825
    @geethakarnan5825 6 หลายเดือนก่อน

    காதோடு தான் .பட்டத்து ராணி இப்படி மறக்க முடியாத பாடல் நிறைய .மூப்பின் காரணத்தினால் கம்பீரம் குறைந்திருக்கிறது வேறு ஒன்றும் இல்லை.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +1

    Great TMS sir super LRS A1 song Lovely words by Kaviyarasar A1 Music by The Great MSV sir

  • @Mohanarangan-up3br
    @Mohanarangan-up3br 3 หลายเดือนก่อน

    Lr eswari legendary

  • @saiguru9587
    @saiguru9587 2 ปีที่แล้ว +3

    Omg SPB sir ur voice suits fr all

    • @behappy3496
      @behappy3496 2 ปีที่แล้ว

      Ithu spb illa vera yaro

  • @bowsiyamuna1384
    @bowsiyamuna1384 3 ปีที่แล้ว +21

    Salute of l .r.eswari amma

  • @pandiank14
    @pandiank14 3 ปีที่แล้ว +6

    Ayya Msv pugal vaazhka 🙏💐

  • @hariharanc616
    @hariharanc616 3 ปีที่แล้ว +144

    ஈஸ்வரி அம்மாவுக்கு வயது 81 என்பதை யாரும் மறக்க கூடாது

  • @manikadurai4323
    @manikadurai4323 3 ปีที่แล้ว +10

    Lourdu Mary still you got energy in Singing.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +4

    வாயால் வடை சுடும் வைரமுத்து பாராட்டு அருமை.

  • @pazhamalainathan6585
    @pazhamalainathan6585 ปีที่แล้ว +1

    Our heavenly blessed

  • @gokul664
    @gokul664 3 ปีที่แล้ว +13

    Mass...L.R.Eswari...🙏

    • @gokulsridhar2020
      @gokulsridhar2020 3 ปีที่แล้ว +2

      Gokul krishna...............mmmmmm