திருச்சி கடையில் நகை கொள்ளை.. அடுத்த நாள் என்ன நடந்துச்சு தெரியுமா? லலிதா ஜூவல்லரி உரிமையாளர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @vilva6458
    @vilva6458 2 ปีที่แล้ว +123

    மன நிறைவான நேர்காணல் கிரண்குமார் ஐயா வின் ஒளிவு மறைவு இல்லாமல் பேசினார் நன்றி ராஜா ஐயா

  • @JPREMG
    @JPREMG 2 ปีที่แล้ว +158

    மனதை உற்சாகபடுத்திய உறுதிபடுத்திய நேர்காணல் ...
    வாழ்த்துகள் கிரண்சார்

  • @akb2888
    @akb2888 2 ปีที่แล้ว +57

    மிக சிறப்பான பேச்சு.😍
    அனைவருக்கும் புரியும்படியான அறிவுரை , நல்ல மனிதனின் வாழ்க்கை.😘

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 2 ปีที่แล้ว +297

    இந்த உரையாடலை கேட்டதில், பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிரண் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைய வி வரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சில் நேர்மை தெரிகிறது.
    நல்ல கேள்விகளை கேட்ட திரு. ராஜா அவர்களுக்கும் நன்றி 🙏

    • @krishnanvellore3994
      @krishnanvellore3994 2 ปีที่แล้ว +11

      உண்மை உழைப்பு நேர்மை தாயிடம் பாசம் தன்னம்பிக்கை
      இதுவே அவர் வெற்றியின் இரகசியம் என்பதை அறிய முடிகிறது. ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பை தாண்டாதவர் கையொப்பம் போட தெரியாதவர தெரியாதவர் இவ்வளவு உயரைத்தை தொட்டது ஆச்சரியமளிக்கின்றது.

    • @thaenatha
      @thaenatha ปีที่แล้ว

      ஆல் த பெஸ்ட் ஸார்🎉😅

    • @praisethelordkumari7998
      @praisethelordkumari7998 ปีที่แล้ว

      😊

  • @parameshwaran2304
    @parameshwaran2304 2 ปีที่แล้ว +146

    கிரண் சார் மிகவும் நல்ல மனிதர். இவரை பேட்டி எடுத்த தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள்

    • @amirthalakshmi8589
      @amirthalakshmi8589 2 ปีที่แล้ว +2

      0

    • @stylishsureshcholan7551
      @stylishsureshcholan7551 2 ปีที่แล้ว

      யோ நீ வரிச்சூர் செல்வம் சரவணபவன் ஹோட்டல் ஓனர் எல்லாம் ஒரே செல் ஜெயில்ல இருந்திங்கலாமே அது உண்மையா

    • @sethu143sethu
      @sethu143sethu 2 ปีที่แล้ว +1

      @@stylishsureshcholan7551 Thevidiya

    • @karthikalai5595
      @karthikalai5595 2 ปีที่แล้ว

      உனக்கு எப்படி தெரியும்

  • @saiguru4270
    @saiguru4270 2 ปีที่แล้ว +90

    வியாபார தந்திரம் என்று நினைத்தேன் விளம்பரம் பார்த்து... வாழ்க்கையின் வெற்றி மந்திரம் என்று உணர்கிறேன் இவர் பேட்டியைப்பார்த்து... கரோனா காலத்தில் சம்பளம் குறைக்காமல் தன் சிப்பந்திகளை சிரமப்படுத்தாத இவரது மனிதநேயத்துக்கு தலை வணங்குகிறேன்...

  • @suresh-bj3ke
    @suresh-bj3ke 2 ปีที่แล้ว +144

    நல்ல மனிதர், இறைவன் நீண்ட ஆயுளை இந்த மனிதர்க்கு அருளட்டும் 🙏

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 ปีที่แล้ว

      எப்போ நல்லா மக்களை ஏம்மாற்றி பணம் புகழ் பெற்றது போக இப்போ வந்து சொல்கிறான் காரணம் அளவுக்கு அதிகமான அளவில் அநியாயம் செய்த மனிதன் சொத்து சேர்த்து விட்டான் இனி மேல் யாருக்கு என்ன பயம் இதிலே இன்னும் நிறைய அர்த்தம் காரணம் புத்தி இவர்களின் சூல்த்மம் நிறைய இருக்கு நீங்கள் தங்கம் வாங்க்கும் முன் விலை விபரம் கேட்க வேண்டும் பெண்களை மட்டும் அனுப்பாமல் ஆண்களும் சேர்ந்து போய் விபரம் கேட்டு தெரிந்து புரிந்து வாங்க வேண்டும்

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 ปีที่แล้ว

      மக்களே சிந்தியுங்கள் ஒரு நாளைக்கு 200 300 500 அல்லது 1000 ரூபாய் சம்பளம் வாங்க நாக்கு தள்ளி விடும் ஆனால் இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமர் வந்து 8 கிராம் நகை வாங்கினால் போதும் அவர்களுக்கு 15 பதினைந்து. ஆய்யிரம் ரூபாய் லாபம் உண்டு அப்போ நீங்கள்லே கணக்கு போட்டு பார்க்கவும்

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 ปีที่แล้ว +115

    லலிதா நகைக்கடை முதலாளி பேசிய பேச்சுக்கள் அனைத்தும் நமக்கு பயனுள்ள தகவல்கள்

  • @kadagam1958
    @kadagam1958 2 ปีที่แล้ว +87

    வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று அருமையாக சொன்ன லலிதா நகை கடை முதலாளி கிரண்குமார் அவர்களுக்கு நன்றி நல்ல பதிவு

    • @PJMKumar
      @PJMKumar 2 ปีที่แล้ว +3

      டூப்ளிகேட் வகை விற்பனை செய்தது மறந்து விட்டீர்களா?

    • @oneword921
      @oneword921 2 ปีที่แล้ว

      @@PJMKumar p

  • @prabakarans3357
    @prabakarans3357 2 ปีที่แล้ว +28

    மகச் சிறப்பான நேர்காணல்....தொழில் முனைவோர் கண்டிப்பாக காண வேண்டியது.....கிரன் மற்றும் ராஜா இருவருமே சிறப்பு

  • @ambaivinoth
    @ambaivinoth 2 ปีที่แล้ว +208

    2,3, நாள் முன்ன இதோட முதல் பாகம் பார்த்தேன்.... அதுக்கு அப்பொறம் 2nd part தேடி பார்த்தேன் கிடைக்கல. So இப்போம் பாத்துட்டேன்.... நேர்மை, உழைப்பு, உண்மை🙏 ரொம்ப ஜாலியா பேசுனாரு உண்மையா பேசுனாரு... நான் நல்ல சிரிச்சேன்.. Thank u sir.... 🙏

    • @yoga9455
      @yoga9455 2 ปีที่แล้ว +6

      அதோட விட்டுட்டீங்கண்ணா காசு மிச்சம்...போனீங்கன்னா மொட்டை தான்

    • @sathiaseelan4269
      @sathiaseelan4269 2 ปีที่แล้ว +2

      Sabash Mr.Kiran Lalitha jewellery owner for your honesty. Sathiaseelan Pudukkottai

    • @sakthivel1667
      @sakthivel1667 2 ปีที่แล้ว +3

      நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் முதல் பாட்டே பார்த்தேன் 👍👍

    • @mortalgaming4775
      @mortalgaming4775 2 ปีที่แล้ว

      அருமையான மனிதர் ஜாலி யான மனிதர் ஜெண்டில்மேன் பொய் பித்தலாட்டம் கிடையாது உண்மை உழைப்பு நேர்மை சூப்பர் பணக்காரர் போல் பேச மாட்டார்கள் லலித்தா ஜூவல்லரி ஓனர். உடன் ராஜா. கிரான். ராசியான பெயர். கிரான்.... சூப்பர்..... ராஜா.... சூப்பர்.....ஒரு கண்ணில். தூங்கி. ஒருகண்ணில் ஓய்வு சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். மென்மேலும். வாழ்க. வளர்க சாமியே சரணம் ஐயப்பா.

    • @jamnakrk1584
      @jamnakrk1584 2 ปีที่แล้ว

      .

  • @sureshj2574
    @sureshj2574 2 ปีที่แล้ว +8

    கிரண் சார் உங்கள் உண்மையான பேச்சுக்கு மனமார்ந்த நன்றி, உங்கள் மேல் இன்னும் மரியாதை வருகிறது.. வாழ்த்துக்கள்.

  • @அமிர்தாப்பச்சன்ச
    @அமிர்தாப்பச்சன்ச 2 ปีที่แล้ว +33

    படிக்கவில்லை என்றாலும் அருமையான ,தெளிவான பேச்சு 🙏🙏🙏

    • @bharathikv8140
      @bharathikv8140 7 หลายเดือนก่อน +1

      😢திருடன்கள்பேசித்தானே சபாரிப்பானுங்கபின்னாடிதான் தெரியும் பிராடெல்லாம் 😢😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮

  • @vina6418
    @vina6418 2 ปีที่แล้ว +93

    பயனுள்ள பேட்டி
    நன்றி தந்தி டிவி
    மற்றும் ராஜா ஐயா 🙏🙏🙏

  • @suganes1
    @suganes1 2 ปีที่แล้ว +36

    Great personality.... From now onwards he is my role model... Thank you so much for interviewing and showing a truth man in this world... I love you Kiran sir..

  • @boopathik2467
    @boopathik2467 2 ปีที่แล้ว +17

    மிகவும் நல்ல மனிதர் வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள் சார் கிரண் அவர்களுக்கு 🙏

  • @kanaguamutha6261
    @kanaguamutha6261 2 ปีที่แล้ว +20

    ஒரு ஆழ்ந்த சிந்தனையுடனும் அனுபவத்தாலும் இவருடைய பேச்சு உண்மையா இருக்கு

  • @edhukrishnan5472
    @edhukrishnan5472 2 ปีที่แล้ว +7

    கிரண் சார். நான் உங்க கடையில நக வாங்குறளவுக்கு எனக்கு வசதி இல்ல ஆனா. ராஜா சார் மூலமாக உங்ககிட்ட இருந்து நிறைய இலவசமாக வார்த்தைகள வாங்கிருக்கேன் இந்த வீடியோ பதிவ பாக்கலனா நீங்க சொன்ன வார்த்தைகள மிஸ் பனிருப்பேன் நன்றி ராஜா சார். நன்றி கிரண் சார் நன்றி தின தந்திக்கு.. கடவுள் கொடுத்தத இல்லன்னு சொல்லாம கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்துல நான் நல்லா இருக்கேன்னு சொல்லுங்க... கடவுள் இன்னும் வசதியாக வைப்பார் god bless you

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +24

    கிரன் சார் நீங்க 100 வருடம் வாழ வாழ்த்துகிறோம் ❤❤❤

  • @parimaladiet914
    @parimaladiet914 2 ปีที่แล้ว +99

    Don't give more importance to cinema and politics we appreciate his value of truth and positive attitude

    • @gopinathmahadevan2466
      @gopinathmahadevan2466 2 ปีที่แล้ว

      மிகவும் அருமை சார் நான் உங்களை மிகவும் சந்திப்பு வாய்ப்பு அளிக்க வேண்டும்

  • @dhanasekars6018
    @dhanasekars6018 2 ปีที่แล้ว +31

    சார் சரியான பேச்சு நன்றாக உள்ளது உங்கள் ‌பேச்சு எனக்கு பிடித்த து

  • @ramyaramyabala-v9f
    @ramyaramyabala-v9f ปีที่แล้ว +2

    உங்கள் போல் வாழ ஆசை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் நன்றி நண்பா

  • @USEFULL-INFORMATION-360
    @USEFULL-INFORMATION-360 2 ปีที่แล้ว +9

    யூட்யூபில் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கின்றேன் இதுபோன்ற ஒரு நேர்காணல் வீடியோவை பார்த்து சந்தோஷம் அடைந்தது இல்லை இந்த வீடியோவில் உண்மைகள் நிறைந்த ஒரு வீடியோவாக நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோஷம் அடைந்த ஒரு வீடியோ பதிவாக உள்ளது

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 2 ปีที่แล้ว +48

    பொண்டாட்டிக்கு
    பயப்படாத மனிதனே கிடையாது என்பது 1000% உண்மை....
    கிரன் சார் பதில்கள் அணைத்தும் யதார்த்தம் ...

    • @malligamohan
      @malligamohan 2 ปีที่แล้ว

      பயப்படுகிறவர்கள் மாதிரி நடித்து தான் நினைத்ததை சாதிக்கும் ஆண்கள் தான் அதிகம்,‌சத்தம் போடாமல் அமைதியாக சாதித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். பெண்கள் கத்தி கூச்சல் போட்டு கடைசியாக அடங்கி விடுவார்கள்.

  • @ramalingamabishek5536
    @ramalingamabishek5536 2 ปีที่แล้ว +124

    உண்மையிலேயே மிகவும் நேர்மையான மனிதர்.லலிதா முதலாளி.

    • @thamayanthithamayanthi8379
      @thamayanthithamayanthi8379 2 ปีที่แล้ว +1

      Kiran.sir.supper Muthalaly

    • @everfocusshanbro1179
      @everfocusshanbro1179 2 ปีที่แล้ว +2

      True

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 ปีที่แล้ว

      My friend once had a bad experience.

    • @karnamparasuramandhamu3256
      @karnamparasuramandhamu3256 2 ปีที่แล้ว

      திருவள்ளூர் கிளையை மூடியது அங்குள்ள போட்டியாலா?வேற காரணத்தாலா?

    • @muthukumard2127
      @muthukumard2127 2 ปีที่แล้ว

      Polie thangam vikuranga

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 2 ปีที่แล้ว +39

    மிகவும் பணிவான நேர்மையான மனிதராக இருக்கின்றார் .வாழ்த்துக்கள்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว +3

    இந்த நேர்காணல் நிகழ்ச்சியை பார்க்கும் போது இரண்டு பக்கமும் தல தோனி, மெஸ்ஸி, ரொனால்டோ, இவர்களை போல எல்லா லெஜெண்ட் ஆடினா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு, திரு, கிரண் சாரும், திரு, ராஜா சாரும் கலக்கிட்டிங்க, நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை எப்போதும் கொள்வோம் என்னும் எண்ணம் தோன்ற வைத்த அருமையான நிகழ்ச்சி அமைத்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍🙏

  • @rra345
    @rra345 2 ปีที่แล้ว +35

    Really proud to see such a honest businessman who talks without hiding anything. God bless him with more success which should help many families. Mr Raja’s interview is excellent.

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 ปีที่แล้ว +12

    மிக அருமையான மனிதர். மனித நேயமிக்க ஒரு நாணயமான வியாபாரி. வாழ்க வளமுடன். வளர்க அவர் தொழில்.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 ปีที่แล้ว +5

    எளிமையான மனிதர். ராஜா Sir questions superb and also his answers 👌

  • @R523-n1w
    @R523-n1w ปีที่แล้ว +3

    உண்மையான ஜனநாயக மனிதர்.

  • @chitrabai3776
    @chitrabai3776 2 ปีที่แล้ว +2

    மிக அருமை யான பதிவு தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என் பதை மிக அருமை யாக விளக்கம் கொடுத்தது சிறப்பு சார்

  • @shanmugasundaram2443
    @shanmugasundaram2443 2 ปีที่แล้ว +28

    நன்றி உன்மை நிறைந்த பேட்டி நகை கடை உரிமையாளர்களில் வேறுபட்வர் அவர் என்னம் நிறைவேற வாழ்த்துக்கள்.🙏

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว +1

      உண்மை. நல்ல எண்ணம்.

  • @jaganathand35
    @jaganathand35 2 ปีที่แล้ว +23

    Title content starts @ 22:35

  • @kumargopalsamy4841
    @kumargopalsamy4841 2 ปีที่แล้ว +25

    எதார்த்தமான பேச்சு......
    அனைவரும் உணர வேண்டியது...

  • @pradeepkumar-sv7tr
    @pradeepkumar-sv7tr 2 ปีที่แล้ว +12

    அழகான பதிவு ஒவ்வொரு பாமரமக்களின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது உங்களுடைய எதார்த்தமான நேர்காணல் மிகவும் நன்று மகிழ்ச்சி

  • @24rps
    @24rps 2 ปีที่แล้ว +25

    யதார்தமான..... தன்னம்பிக்கை... அற்புதமான ... உரையாடல்....casual interview also motivational make it possible by
    Raja sir...and frankly speaking humble man Kiran Kumar ji..... இது போன்ற இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... 🙏

  • @nkkcbe982
    @nkkcbe982 2 ปีที่แล้ว +3

    அருமையான நேர்காணல்....அடுத்த முறை நகை லலிதா நகை கடையில் தான் வாங்குவேன்....🙏🙏

    • @suribalu2404
      @suribalu2404 5 หลายเดือนก่อน

      Lalitha jewellery scam.
      2020 ல யூ ட்யூப் ல பாருங்கள் நகையின் ஏமாற்று வேலைகள் தெரியும். பிறகு முடிவு செய்யுங்கள் நகை வாங்க

  • @raju26044
    @raju26044 2 ปีที่แล้ว +13

    Very honest and impressive answer by Mr.Kiran ... he is a real role model of business starters

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 ปีที่แล้ว +4

    கிரண் சார் உங்களை வணங்குகிறேன் 🙏
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் இந்த அலைவரிசை.

  • @ganeshanvs4494
    @ganeshanvs4494 2 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சி ❤️🙏
    வித்தியாசமான மனிதர்
    யாதார்தமான பதில் 🙏
    அருமையான பதிவு 👍👍👍

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் அய்யா!!! இந்த வீடியோ பார்த்த அந்த நொடிகள் மிக மகிழ்ச்சியான தருணம் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறலாம்! நன்றி

  • @savukusankar1686
    @savukusankar1686 2 ปีที่แล้ว +6

    Excellent interview Mr.Kiran was really open & genuine. He is the role model for many to have self confidence in themselves

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 ปีที่แล้ว +7

    கிரண் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் நேர்மையான மனிதர் நன்றி சார்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว +4

    Usually business people will not laugh too much but Kiran sir is different man.His sense of humour and self confident are the plus points of him. We have to learn from him..

  • @gcb6185
    @gcb6185 7 หลายเดือนก่อน

    Great inspiration, Simple, honest person,; God be with him.

  • @ssuresh5340
    @ssuresh5340 ปีที่แล้ว +3

    An open talk. Really the interview was impressive 🎉 Outspoken reply, views and, suggestions from his own experiences. A different personality in the business world and humble. Great.😊

  • @babunaidu8500
    @babunaidu8500 2 ปีที่แล้ว +8

    Lalitha jewellery Kiran Kumar ji very beautiful speech god bless you 450

  • @mmarimuthuvelloremarimuthu2657
    @mmarimuthuvelloremarimuthu2657 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்சி ராசா உட்பட நாம் அனைவரும் உணர வேண்டியது ஒரு மனிதனின் வாழ்வு எப்படி உண்மையின் உயர்வை இங்குதான் பார்க்கவேண்டும் உரிமையாளர்கள் அனைவரும்உண்மையோடு பார்க்கவேண்டும்

  • @tamilstatusdairytamilstatu6712
    @tamilstatusdairytamilstatu6712 ปีที่แล้ว

    Ivlo pesuraaru ana ivuru kazhuthula chain illa kaila kaapu illa... Yendha alavuku valandhaalum simply ya irukaaru... Semma supper...

  • @nagarajasolan9144
    @nagarajasolan9144 2 ปีที่แล้ว +13

    நல்ல பதிவு ...அருமையான மனிதர் பேச்சுக்கள் ....கொரானா காலத்தில் தொழிலாளர்களை காப்பாற்றிய விதம் ...வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ....நன்றி கிரண் சார்.... மற்றும் ராஜா சார் ...

    • @sethu143sethu
      @sethu143sethu 2 ปีที่แล้ว +2

      Very very good comment sir I like your comment very very much sir

    • @nagarajasolan9144
      @nagarajasolan9144 2 ปีที่แล้ว

      Thank. You...sir

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 2 ปีที่แล้ว +12

    தந்தி டிவியில் முதல்முறையாக முழுமையாக பார்த்த காணொளி மிகவும் பிடித்த காணொளி இதுதான்

  • @srikanthsrivatsa
    @srikanthsrivatsa 2 ปีที่แล้ว +18

    A very 'positive feel' chat.... thank you all in the team, including the participants.

  • @jksurgical6244
    @jksurgical6244 2 ปีที่แล้ว +6

    Truth speech, motivation talk, 450 shop will open aim, in india . congratulations to you M. kiran sir.ungalukku Ayyappan arul nallava irukku boss.j.k Pondicherry

  • @bharani8919
    @bharani8919 2 ปีที่แล้ว +9

    Watching this interview gives more stamina actually to move forward.. Really a cool gentleman 💐

  • @letstalk241
    @letstalk241 2 ปีที่แล้ว +16

    A good gentleman, he is speaking from his heart and giving a huge inspirational message to everyone.

  • @Ganeshh12
    @Ganeshh12 2 ปีที่แล้ว +5

    Such an honest man. Very impressive. Love You Lalithaa Jewellery...

  • @garvingarnettgarnett9159
    @garvingarnettgarnett9159 2 ปีที่แล้ว +3

    I never ever seen such a simple gentleman, god bless you kiren sir, super Raja sir.....

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove 2 ปีที่แล้ว +10

    Very positive attitude and i respect that he don't want to talk about others and don't want to compare himself with other's.. thanku sir wt u said is correct u cannot sell house immediately but gold u will get cash immediately..

  • @karuppiahc1227
    @karuppiahc1227 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி
    லலிதா ஜுவல்லரி முதலிடு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது....

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan2729 2 ปีที่แล้ว +5

    இளைஞர்களுக்கு தாய் தந்தையை கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது அருமை

  • @meenakshidevilakshmananl7549
    @meenakshidevilakshmananl7549 2 ปีที่แล้ว +8

    Kiran sir your speech was very good, very strong person .

  • @pgsamy8666
    @pgsamy8666 2 ปีที่แล้ว +11

    மிகவும் சிறப்பான உண்மையான பேட்டி 🙏

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 2 ปีที่แล้ว +5

    உங்களை போல் நல்ல உள்ளம் இருந்தால் யாரையும் ஏமாற்றும் எண்ணம் வராது நன்றி கிரண் ஐயா

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว +23

    நன்றி வாழ்க வளமுடன் 🔥 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 உண்மை வெல்லும்! சத்தியமனஉண்மை!

  • @srinivasanh6359
    @srinivasanh6359 2 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான பேட்டி...very inspiring....

  • @kaniworld3247
    @kaniworld3247 2 ปีที่แล้ว +7

    Motivating speech sir super good Kiran Kumar & Raja sir

  • @marahadhamr1388
    @marahadhamr1388 2 ปีที่แล้ว +7

    அழகான நேர்காணல், மிகவும் அவசியமான, தன்னம்பிக்கையான,அருமையான பதில்கள், நன்றி

  • @suresh-bj3ke
    @suresh-bj3ke 2 ปีที่แล้ว +6

    இரண்டாம் பாகம் எப்பொழுது வரும், என்று எதிர்பார்த்து காத்திருந்த பதிவு 👍

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 ปีที่แล้ว

    இவர் நமது இந்திய துணை கண்டத்தின் பிரதமர் பதவியில் இருந்து மக்கள் மத்தியிலே நல்ல முறையில் ஆட்சி மகிமையை உணர்த்தும் விதமாக ஒரு நல்லாட்சி நாயகனாக விளங்க மக்கள் முன்வரவேண்டும் என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.வாழ்க தமிழ்.

  • @sundarip647
    @sundarip647 2 ปีที่แล้ว +4

    Interview super sir. But tv advertising la வர voice la expert பண்ணினோம். ஆனா simple man. Hard worker.

  • @elangomath2901
    @elangomath2901 8 หลายเดือนก่อน

    good sir thank you very much for your attachment to truth...

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 ปีที่แล้ว +12

    Clear & valued interview for business growing people

  • @narendrasingh9735
    @narendrasingh9735 2 ปีที่แล้ว +2

    Great job kiran sir most beautiful jewellarry in south india lalithaa jewellary mart pvt limited

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 ปีที่แล้ว +9

    He himself become a true, real, original, rare and pure gold person.

  • @neelakandan6032
    @neelakandan6032 2 ปีที่แล้ว +14

    அருமையான அழகான பதிவு. வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். நன்றி.

  • @jeevarathinam4960
    @jeevarathinam4960 2 ปีที่แล้ว +5

    எதார்த்தமான மனுசன் . உண்மை எப்போதும் வெல்லும்

  • @maharajan534
    @maharajan534 2 ปีที่แล้ว +5

    இவரின் இயல்பான குணமும் நேர்த்தியான பேச்சாற்றலும் நேர்மையான செயல்பாடும் நிச்சயம் பாராட்டத்தக்கது

  • @balanaga4484
    @balanaga4484 2 ปีที่แล้ว +9

    In this video, really he makes us to feel happy and mental relaxing. Everything he says-- comes from his heart it seems , let the God Bless him. We will also try to follow the tension free mentality.

  • @muruganmurugan-fh6yc
    @muruganmurugan-fh6yc ปีที่แล้ว

    உன்மை உரக்க சொன்ன நல்ல மனிதர் யமத்த கூடாது யமர கூடாது 💞🫂💯💪👍 நான் உன்மையா 💪 இது வரைக்கும் யாரையும் எமதுல யமந்து இருக்க 💥 இனிமேல் நான் நகை வாங்கனும்ன இந்த கடையில தான் எடுப்பன் 💞🫂🥰🙏💐🤝 எல்லோரும் நல்ல இருக்கனும் 🥰👍

  • @rampandi4310
    @rampandi4310 2 ปีที่แล้ว +9

    அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. அருமை👍👌

  • @kalidaskrishnaswamy2243
    @kalidaskrishnaswamy2243 2 ปีที่แล้ว +2

    Very jovial and enterprising personality. Good wishes to Mr. Kiran Saab.

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 2 ปีที่แล้ว +3

    Honesty,transparency,truthfulness, simplicity and hardwork in business thoughts ❤️ his speech. Real hero 🙏.

  • @rathnakumar1075
    @rathnakumar1075 ปีที่แล้ว

    அருமை அருமை நண்பரே தாங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் என்றும் எப்பொழுதும்

  • @drjayan8825
    @drjayan8825 2 ปีที่แล้ว +24

    Congratulations with my prayers 🙏 both of you........🌹🧡🧡✌️👍

  • @timepasstubes1432
    @timepasstubes1432 2 ปีที่แล้ว +1

    படிக்கும் முறையால் வரும் பாதிப்பை சொன்னது உண்மை, அருமை!!!!

  • @12127999
    @12127999 2 ปีที่แล้ว +9

    Very very positive speech. Good vibrations

  • @saravanank2541
    @saravanank2541 2 ปีที่แล้ว +1

    சிறந்த மனிதர் கிரண் அவர்கள். வாழ்த்துக்கள்

  • @user-dw8uf3xf3r
    @user-dw8uf3xf3r 2 ปีที่แล้ว +6

    Arumaiana motivation speech TQ sir arumai vaazhga valamudan🙏

  • @shanmugasundaramsundaram6587
    @shanmugasundaramsundaram6587 2 หลายเดือนก่อน

    Very open and honest interview. Good encourage to business.

  • @lathanatan4367
    @lathanatan4367 2 ปีที่แล้ว +3

    Naan lalithaa jewallariyil ring vanginen 1g670mg 9067rs same design Vera jewelryil 1g420mg 11000rs sonnargal aadi offer kuduthu 9800sonnarkal thanks lalithaa jewelry thanks kiran sir

  • @lovelypregnancy345
    @lovelypregnancy345 ปีที่แล้ว

    Na rendu part um pathuten. But innum konja neram avar speech kekanum nu thonuthu. Very motivated. Thank you

  • @akilanjayaraman4682
    @akilanjayaraman4682 2 ปีที่แล้ว +5

    Dear Kiran, Now I love so much.... When I was seeing your add, I felt bad that you are so proud... After seen your interview You are the Best human in the world... You are my everything... Great Great Great Kiran... salute you,,,

  • @mahimahesh5760
    @mahimahesh5760 2 ปีที่แล้ว +2

    Kiran sir unga speech nenga pesra tamil romba nalla iruku 😊epothum happy ah iruka vazhthukkal..

  • @newstamilonline1
    @newstamilonline1 2 ปีที่แล้ว +3

    Person with good Attitude and I never comment on videos but i impressed the way he handled the interview

  • @masilamani7762
    @masilamani7762 2 ปีที่แล้ว

    ராஜா சார் எவ்வளவு கேள்வி கேட்டும் உண்மையை பேசுகிறேன் என்கிறார் உண்மை என்றும் வெல்லும் வாழ்த்துக்கள் சார்

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 ปีที่แล้ว +7

    Super. God bless him for his trueness and attitude of taking things easily even in the midst of several hard state without taking into mind which is a divine quality and also respecting his parents to the core. My heartiest blessings to him and his family.

  • @praveen4630
    @praveen4630 2 ปีที่แล้ว +2

    Kiran sir, a real hero, it was a stress relief watching the interview, Thank you Kiran sir and Raja sir

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว +6

    எனக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு சொல்றாரு பாரு மகராசன்....
    இதெல்லாம் நேர்மையான உழைப்பு தான்...
    நீண்ட நேரம் மிகவும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... அதுவும் தங்கம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு மிகச்சரியான பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டீர்கள்...
    வாழ்த்துக்கள் சார்..

  • @patricialucy1312
    @patricialucy1312 ปีที่แล้ว +1

    A very interesting, motivating, interview. Both the interviewer and the host were so natural, calm and cool throughout. Made me laugh several times, like sleep with one eye open( sharks do that) ...
    Being in coma during holiday trips....
    Kiran is really soo. coooool. Hats off Kiran Sir.,. Respect to your confidence