KARMA PART 5 - HOW TO GET RID OF KARMA கர்மவினை எப்போது எப்படி விலகும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 126

  • @thelivinvazhi
    @thelivinvazhi  2 ปีที่แล้ว

    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. Contact us,
    WhatsApp us at +91-89257 43737 or
    WhatsApp direct link - wa.me/+918925743737
    Email - thelivin.vazhi2021@gmail.com

  • @meenakarpaga6537
    @meenakarpaga6537 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரரே ..மிகவும் தெளிவான விளக்கங்கள்."இவையெல்லாம் நான் போன பிறவியில் செய்த பாவம்"என்று மனவேதனை அடைபவர்களுக்கு உங்களின் மிகவும் பக்குவமான விளக்கங்கள் நல்லதொரு தெளிவைக்கொடுக்கும்.மனதார நன்றிகள் கூறுவதில் நான் பெறுமகிழ்ச்சியடைகிறேன். 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக... நான் பாவி, நான் அதிஷ்டமில்லாதவன், எனக்கு எதுவும் அமைவதில்லை போன்ற அவநம்பிக்கைகளை களையும் ஒரு முயற்சி தெளிவின் வழி💖.. நன்றி

    • @MeenakshiMoon-pg6wl
      @MeenakshiMoon-pg6wl 2 หลายเดือนก่อน

      ❤❤

  • @sundaramdevakirubai5911
    @sundaramdevakirubai5911 3 ปีที่แล้ว +2

    Swamy vivekanda is the only
    Person who explains about
    Karma which will understand
    By everyone Practically.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      th-cam.com/video/egylIYHRfU4/w-d-xo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @pbsridharan
    @pbsridharan 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் அனைத்தும்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 ปีที่แล้ว +1

    மிக மிக தெளிவான விளக்கம் அருமை

  • @Pkk12385
    @Pkk12385 2 ปีที่แล้ว +4

    நீங்க சொல்வதை அனைத்தும் அருமை.ஆனால் வாழ்க்கைத்துணை இறப்பு என்பது ஏன் நடந்தது?நான் அப்படி ஒரு நாளும் நினைக்கவில்லையே😔😔😔😔

  • @madhumitha4064
    @madhumitha4064 2 ปีที่แล้ว +2

    Valuable speech sir 🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว +1

      🧚‍♂️💖🧚‍♂️

  • @pbeee2417
    @pbeee2417 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் சகோ
    கோடானகோடி நன்றிகள்

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 6 หลายเดือนก่อน +1

    அருமை ♥️♥️♥️

  • @DHANALAKSHMI-cq2yb
    @DHANALAKSHMI-cq2yb 3 ปีที่แล้ว +1

    Calm & composed speech- excellent

  • @saravanakumar3055
    @saravanakumar3055 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். பாராட்டுகள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      நன்றி. அன்பு வணக்கங்கள் 🙏

  • @SanthanViswanathanIyer
    @SanthanViswanathanIyer 11 หลายเดือนก่อน +1

    Excellent

  • @AshokKumar-sv7gf
    @AshokKumar-sv7gf 5 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @meenum9866
    @meenum9866 6 หลายเดือนก่อน +1

    ❤ great

  • @dr.vidhyaprabha7316
    @dr.vidhyaprabha7316 3 ปีที่แล้ว +1

    Very much informative, insightful

  • @malumalu8750
    @malumalu8750 3 ปีที่แล้ว +2

    Arumaiyana vilakkam sako nantri

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Mikka Nandri... Anbu Vanakkangal 🙏

  • @grani3351
    @grani3351 3 ปีที่แล้ว +2

    Super
    You are a great soul

  • @anpuramani6532
    @anpuramani6532 3 ปีที่แล้ว +1

    Good explanation thank you so much

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 3 ปีที่แล้ว +1

    , , , ,,, , , ,, , ,,!!,, , , , , , , ,, , , Awesome video thank you so much

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      You are welcome 🙏🙏🙏

  • @reenadevi4507
    @reenadevi4507 3 ปีที่แล้ว +6

    I lost my husband due to COVID-19, he was very good loving caring, he loves me my kids a lot even I love him a lot. In next janma also I want him as my husband is it possible. Because when my Time will end ? I'm alive because of my kids. 5 months passed I couldn't come out of it, because he wS very good. I'm asking my husband don't take any rebirth until I die. It's stupidity I know but I'm asking my husband to wait until my life ends. Will the husband's soul wait for me.

    • @gomu941
      @gomu941 3 ปีที่แล้ว +2

      எனக்கு இதுதான் நிலைமை. இது நடக்குமா?

  • @susilasusila8589
    @susilasusila8589 3 ปีที่แล้ว +1

    Very very super 👏👏👏👏👏👏wonderful speech🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @rainbowmangg4302
    @rainbowmangg4302 3 ปีที่แล้ว +1

    Arumayagha irundhadhu Sir. Thank you very much sir 🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி...அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏

  • @kausispedia6149
    @kausispedia6149 8 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 8 หลายเดือนก่อน

    Sar. Nandri

  • @sanam770
    @sanam770 3 ปีที่แล้ว +1

    Excellent message sir. Expecting more

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Thank you for your kind words 🙏🙏🙏

  • @natarajanv.9292
    @natarajanv.9292 3 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @நா.மாலினி
    @நா.மாலினி 3 ปีที่แล้ว +1

    Gud info.... Sir.... Thank u. 🙏

  • @thirunavu8707
    @thirunavu8707 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      நன்றி. அன்பு வணக்கங்கள் 🙏

  • @geethashankar4226
    @geethashankar4226 3 ปีที่แล้ว

    Who are you, dear person... I never thought I will see a person like me...your thinking is exactly like mine.... Thank you for being you... Would love to know you in person,.... Just happy to know you exist here ... Thank you ..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      It's a pleasure to know.. 🙏🙏 😊 thank you for your kindness 🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      +91 89257 43737 you shall whatsApp me your questions please.. Thank you for being you as well 🙏. Good day 👍

  • @durgabanu23
    @durgabanu23 3 ปีที่แล้ว +1

    Hello sir, All your videos are very useful.. Thanks alot for your effort
    I have 2 questions in my mind.. can you please clarify
    1. வாழ்கையின் நோக்கத்தை அறிந்த கொள்வது எப்படி?
    How to know my passion?
    2. How to switch off my chattering mind?
    உள்ளுக்குள் எப்போதும் எதாவது சிந்தனை ஓடி கொண்டே இருக்கிறது.. அதை நிறுத்தி செய்யும் காரியத்தில் கவனத்தை அதிக படுத்துவது எப்படி?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      பிறப்பின் நோக்கம்: th-cam.com/play/PLQsKYr1ASgTU-58hQ8BDjb_x74Oe0LksD.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      I'll put a seperate short video for Chattering mind soon

    • @durgabanu23
      @durgabanu23 3 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi Thanks alot Sir🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      @@durgabanu23 you are welcome🙏🙏🙏

  • @thejumellu2521
    @thejumellu2521 2 หลายเดือนก่อน

    Husband saavuku manaivitha karanama illa karama vinai relationship karanama Anna....

  • @homemakers....7549
    @homemakers....7549 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @sindhujamp1178
    @sindhujamp1178 2 ปีที่แล้ว +1

    Sir,could you please tell me How much I have to pay for your counselling?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 ปีที่แล้ว

      Contact us,
      WhatsApp us at +91-89257 43737 or
      Whatsapp direct link - wa.me/+918925743737
      Email - thelivin.vazhi2021@gmail.com

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +1

    நன்றி சார். ஆகாசிக் ரெக்காட்ஸ் பற்றி ஒரு வீடீயோ போடுங்கள். 🙏🙏🙏

  • @reenadevi4507
    @reenadevi4507 3 ปีที่แล้ว +2

    Please put videos for windows some motivational video, being widows is karma, because family members are saying what karma I did? Will anyone like husband to die.

  • @jesusthelord7863
    @jesusthelord7863 10 หลายเดือนก่อน +1

    Naan family yaga valndhu vandhean yean life la Hari nu oru aan yean varavendum avan anbu kondu yean udhavavendum naan yean avanuku udhava vendum dhedeer yandru avan yean marikavendum naan yean avanukaga varundavendum silunga brother edhatku peyar yana solunga brother Nandri

    • @jesusthelord7863
      @jesusthelord7863 10 หลายเดือนก่อน +1

      Pls. , 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      For personal discussions, counselling is recommended

  • @visal9403
    @visal9403 3 ปีที่แล้ว +1

    Do you give counselling online sesions

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Yes I do.. +91 89257 43737 you shall whatsApp us to book slot for consultations

  • @vanithaapv2636
    @vanithaapv2636 3 ปีที่แล้ว +1

    Sir🙏..rebirth depends on karmas rt..soul with lot of bad karmas could get a lower animal birth...but a elevated soul gets better rebirth..and v superior soul with good karmas is blessed by the universe to* choose* its own rebirth..lik a bird on a branch of tree.once branch breaks bird flies while an ant falls with the branch .is it true ?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      My next video will be for you.. Specifically about what Karma is meant for..
      soon I'll release s video about rebirth..

    • @vanithaapv2636
      @vanithaapv2636 3 ปีที่แล้ว +1

      sure .thank you sir 🙏

  • @nalinisakthi7703
    @nalinisakthi7703 3 ปีที่แล้ว +1

    How is it possible to born in the past ? ..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      There are dimensions beyond time and space.. There is only here and now at that level... Soul's realm is not subjected to time and space...

  • @dr.vidhyaprabha7316
    @dr.vidhyaprabha7316 3 ปีที่แล้ว +1

    Hai Sir.....Can u throw light on
    " Wearing gold Metti In toe is good or bad". People say that gold is Mahalakshmi so wearing gold Metti in legs is not good. Does it affect our life ? Please clarify

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      It really depends on your beliefs and definitions.. Nothing can affect you unless you allow yourself to be affected. If you are born in a community where wearing gold in the leg is not inauspicious, you wouldn't generate that thought n emotion.. So it really depends on whether you truly excited about wearing it on your legs.. If you are, then follow your inner guidance..existence see gold as one of the metals...make sense? Is that clear?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      There are alien civilizations who spray monoatomic gold to preserve their environment...

  • @nalinisakthi7703
    @nalinisakthi7703 3 ปีที่แล้ว +1

    💕💕

  • @suwethaprakash5482
    @suwethaprakash5482 3 ปีที่แล้ว +1

    Arumai sir👍🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      Thank you. 🙏🙏🙏

    • @suwethaprakash5482
      @suwethaprakash5482 3 ปีที่แล้ว +1

      வசதியில்லாத நாங்கள் எப்படி கர்ம பரிகாரம் செய்ய முடியும்.
      தாங்கள் கூறிய கருத்தை ஏற்கிறேன். இந்த உதாரணம் கூறினீர்கள் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளவர்கள் வயதானவர்களுக்கு தள்ளுபடி செய்யலாம் என்று . பரிகரம் பரிகாரத்திற்கு பணம் தானே ஐயா தேவை.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள்...
      நீங்கள் செலவு செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை... அது ஒரு உதாரணம் மட்டுமே. நான் சொல்ல வந்தது தம் தாய் தந்தையரை சரியாக கவனிக்க முடியவில்லை என்று ஒருவர் தாய் தந்தையர் மறைவிற்குப் பிறகு வருந்தினால் அதற்கு ஈடாக உங்கள் தாய் தந்தையருக்கு எப்படி செய்வீர்களோ அதேபோல் அல்லது உங்களால் முடிந்த அளவு அந்த வயதுடைய நபர்களுக்கு நீங்கள் செய்யலாம் என்பது ஒரு பரிந்துரை மட்டுமே...
      நீங்கள் கர்ம பரிகாரம் செய்ய வேண்டி உள்ளது என நம்புவதற்கு காரணம் என்ன?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      அன்பில்லாத தன்மையிலிருந்து ஒருவர் அன்புடையவராக மாறும் தன்மையும் அந்த அக மாற்றமுமே நான் சொல்லவந்தது ஆகும்... கர்ம வினையைக் கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பரிகாரத்தைச் செய்து செலவு செய்வது உங்களுக்கு அக மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் கூற வந்த மொத்த விஷயங்களும் உங்கள் அகமாற்றத்தை பற்றியது ஆகும்.. பரிகாரத்தை பற்றியதல்ல...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      அன்பில்லாத தன்மையிலிருந்து ஒருவர் அன்புடையவராக மாறும் தன்மையும் அந்த அக மாற்றமுமே நான் சொல்லவந்தது ஆகும்... கர்ம வினையைக் கழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு பரிகாரத்தைச் செய்து செலவு செய்வது உங்களுக்கு அக மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, நான் கூற வந்த மொத்த விஷயங்களும் உங்கள் அகமாற்றத்தை பற்றியது ஆகும்.. பரிகாரத்தை பற்றியதல்ல...

  • @suwethaprakash5482
    @suwethaprakash5482 3 ปีที่แล้ว +2

    நாங்கள் நிறைய உதவி செய்தேதோம்.
    இன்று மிகவும் துன்பபடுகின்றோம்.
    இதுவும் கர்ம வினையா?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      தங்களின் பிரச்சினை எவ்விதம் உருவானது என்பதை முதலில் நான் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்... தங்களுக்கு என் ஆலோசனை தேவை எனில் நீங்கள் என்னை தொடர்பு கொள்வது சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்

    • @suwethaprakash5482
      @suwethaprakash5482 3 ปีที่แล้ว +1

      Can you please give me your number sir🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      +91 89257 43737

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 6 หลายเดือนก่อน

    So much sorrow sad,lonely, no peace no sleep after my husband death😢😢😢😢😢

  • @manonmani5226
    @manonmani5226 3 ปีที่แล้ว +1

    Aatma

  • @RPSuresh
    @RPSuresh 3 ปีที่แล้ว +2

    ஏழாம் இடத்தில் சனி இருப்பதற்கான சரியான முழுமையான விளக்கங்கள் என்னவோ?!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +1

      நீங்கள் உங்கள் பிறப்பின் நோக்கத்தை நோக்கி செல்லவும், அதன் காரணத்தை நீங்களே சரியாக அறிந்து கொள்வீர்கள்.. இல்லை என்றால் பிறரின் யூகங்களை உங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்...

    • @RPSuresh
      @RPSuresh 3 ปีที่แล้ว

      பிறப்பின் நோக்கத்தை தான் அறியாமல் இருக்கிறேன். வயதுக்கு மீறிய புகழும் அளவுக்கு அதிக செல்வமும் வேண்டும் என்பதே என் ஆசையாய் இருந்தது. ஆனால், எனது இலக்கை அடைய முனைந்த போதெல்லாம் தோல்விகளை தழுவிய போது பத்தாம் இடம் முக்கியமா? அல்லது எழாம் இடம் முக்கியமா? எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்ற குழப்பத்தில், ஏழாம் இடத்தின் மனதிருப்த்திக்காகவும், சந்தோஷத்திற்க்கவும், பத்தாம் இடத்தை தியாகம் செய்த பின், எனது பிறப்பின் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว +2

      பிறப்பின் நோக்கம்: th-cam.com/play/PLQsKYr1ASgTU-58hQ8BDjb_x74Oe0LksD.html

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 2 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi I too have same issues but slowly universe is unravelling the things in many ways one such thing is your videos and few situation sir. Thanks a lot.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 2 ปีที่แล้ว

      They say 7th place its related to marriage and society. Tenth place is related to job. They also say Graha paarvai and parivarthanai also. Whatever the horoscope issues it is, try to learn what creates the problem and what have you learnt from the problem. I learnt this by self and Thelivin vazhi is helping me to overcome in many ways.

  • @sriharishsriharish8169
    @sriharishsriharish8169 ปีที่แล้ว +1

    Sir en Samy kumberom

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Prayer is not about asking, it is about realising whatever we truly need already exists and showing gratitude for it 🌈🌈🌈🌠

  • @karthickedman2075
    @karthickedman2075 3 ปีที่แล้ว +1

    Please tell Conscious

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை சற்று விளக்க முடியுமா?

  • @gurusankars9027
    @gurusankars9027 3 ปีที่แล้ว +1

    Sir, could you please throw light on the Controlling Person who directs Atma? As per your siddhathantha, every thing is auto designed by Atma. Whereas in our Hindi Scripture, it is God who decides which atma will reincarnate in which body. Please elucidate.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      There is no control.. There is no insistence.. God is unconditional love... Unconditional means 0% insistence..
      God is all that is.. Soul is one of the aspects of All that is...i request you to watch பிறப்பின் நோக்கம் playlist

    • @VKumar-rh4xo
      @VKumar-rh4xo 3 ปีที่แล้ว +1

      Borring cannot understand give with examples in simple way

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      @@VKumar-rh4xo I'll put a small video regarding why Karmic law is in place

  • @visal9403
    @visal9403 3 ปีที่แล้ว +1

    Hi

  • @suwethaprakash5482
    @suwethaprakash5482 3 ปีที่แล้ว +1

    ஆணவத்திற்கு தீர்வு என்ன?
    கூறுங்கள் ஐயா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      நிச்சயமாக.....இதை ஒரு பதிவாக விரைவில் வெளியிடுகிறேன்..Anbu Vanakkam, Thank you for asking 🙏🙏🙏

    • @suwethaprakash5482
      @suwethaprakash5482 3 ปีที่แล้ว

      🙏🙏

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +3

    FOR/MAGAM/NARPAVvY...

  • @sivakamasundari9854
    @sivakamasundari9854 3 ปีที่แล้ว +1

    🙏❤️

  • @mjanaki1559
    @mjanaki1559 3 ปีที่แล้ว +1

    Thank you sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 ปีที่แล้ว

      You are very welcome🙏🙏🙏