கர்மா குறைகிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? How to Find my Karma Cleansing Status?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 439

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  ปีที่แล้ว +27

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR TH-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj ปีที่แล้ว

      பென் கு பணம் அசையல் தான் கற்பை எழகிறல்....
      அன் தேக அசையால் பணத்தை எழகிரன்.....
      பெண்ணுக்கும் காம ஆசை உண்டு
      முதலில் பணம் மீது தான் முதல் அசை போகும்...
      அண் முதலில் தேக அசை முதலில் வரும்...that nature....om krishna

    • @saranya.r6389
      @saranya.r6389 ปีที่แล้ว

      அப்பாவி விலங்குகளோ குழந்தைகலுக்கோ நடக்குற கொடூரமான சில விஷயங்கள நினைச்சி தினமும் அழுவேன்.
      என்னால அதுல இருந்து வெளில வர முடில.
      இது என்ன மாரியானா கர்மா ?
      அதிக இறக்க குணமே , என்னோட என் சோகத்திற்கு காரணம்.😏

    • @mpv1516
      @mpv1516 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-dJ_423YwGM?feature=share

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 5 หลายเดือนก่อน

      ​@@MArun-tl7jj😮😅

  • @SakthiVel-un6cl
    @SakthiVel-un6cl ปีที่แล้ว +280

    ஆம்புலன்ஸ் சத்தம் எங்கு கேட்டாலும் உடனே நான் அந்த வண்டியில் உள்ள உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட கூடாது என்று வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் என்று கூறிக் கொண்டே இருப்பேன்.... என் பிள்ளைகளையும் கூறச்சொல்வேன்...
    இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @KrishK-ik8bs
      @KrishK-ik8bs ปีที่แล้ว +4

      வாழ்க வளமுடன் ஐயா

    • @rukmanirrukmanir5466
      @rukmanirrukmanir5466 ปีที่แล้ว +4

      Nanum than pray panuven

    • @indrajothiarulperunathan9589
      @indrajothiarulperunathan9589 ปีที่แล้ว +3

      I pray for the people around that sick person to give strength to handle that situation… coz I was completely broke when I was travelling with my mom’s dead body in an ambulance.. within few mins my life shattered from everything to nothing..

    • @johnnydeppwinshearts1424
      @johnnydeppwinshearts1424 ปีที่แล้ว +2

      We also pray them.

    • @SonuSonu-it6cn
      @SonuSonu-it6cn ปีที่แล้ว +2

      அருமை

  • @mohanrajmohanraj5448
    @mohanrajmohanraj5448 ปีที่แล้ว +332

    பேசுவது கடவுள்தான் என்று 100% யாரும் இன்னும் உணரவில்லைthank God ❤❤❤❤

    • @cmani1760
      @cmani1760 ปีที่แล้ว +5

      🙏🧘🙏

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 ปีที่แล้ว +7

      கண்டிப்பா அண்ணா வாழ்க 🙏🙏🙏🙏🙏☺️👍

    • @alliswell3012
      @alliswell3012 ปีที่แล้ว +8

      100% உண்மைதான்

    • @thamilselvi700
      @thamilselvi700 ปีที่แล้ว +6

      Yes Yes yes.

    • @kannankannan-qz7jc
      @kannankannan-qz7jc ปีที่แล้ว +5

      ✨✨✨💖💖 குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 7 หลายเดือนก่อน +23

    கலியுகத்தில் ஒரு நாள் கடவுளே பிறப்பார் பிறந்து மக்களுக்கு போதனை அளிப்பார் 👍🏻👍🏻👍🏻👍🏻🌊🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌄

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 หลายเดือนก่อน +23

    இந்த இளம் வயதிலேயே இவ்வளவு ஒரு ஞானமா உங்களுக்கு மெய் சிலிர்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 8 หลายเดือนก่อน +34

    உங்களுடைய பேச்சை கேட்டு ஓரளவு திருந்தி நல்வாழ்க்கை சிலர் வாழ முயற்ச்சிப்பர்கள் அதுவும் கருணைதான்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 ปีที่แล้ว +56

    உங்கள் பதிவுகளை நாங்கள் கேட்கும்,பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதே,இதனால் எங்களது கர்மவினைகள் வெகுவாக குறைகிறது என்றுதானே அர்த்தம் குட்டிகுருவே! நீங்கள் பெற்ற ஞான அறிவை எங்களுக்கு வழங்கி இறைவனின் நிலைக்கு எங்களை உயர்த்தும் தங்கள் பணி மகத்தானது .தங்களின் பெரும்பாலான அறிவுரைகளை பின் பற்றி பயனடைகிறோம் .மிக்கநன்றி குட்டிகுருவே! ‌தங்களின்ஞானம் மென்மேலும் வளர்க! வாழ்க! 🙏👍👌👏🙌🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +44

    குருவே சரணம்🙏நல்ல வழிகளை காட்டி எங்களை சீர்படுத்தி ஞான பாதையில் அழைத்துச் செல்லும் அன்பு குரு தம்பிக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏
    அன்பு கருணை தவம்❤🍛🧖🙏🔥🙏
    எல்ல உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏🔥🙏

  • @geethas2959
    @geethas2959 ปีที่แล้ว +30

    உணவு உற்பத்தி அதிகரிக்க பிராத்தனை செய்யுங்கள் அப்பொழுது தான் எல்லாருக்கும் உணவு கொடுக்க முடியும்

    • @kadabikajen
      @kadabikajen 5 หลายเดือนก่อน +2

      உற்பத்தி செய்யிற விவசாயிகளை அழித்தது கடவுள் அல்ல! மனிதர்கள…

  • @BuvanaMohan
    @BuvanaMohan 10 หลายเดือนก่อน +6

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏 இந்த உலகிற்கு உம்மைப் போன்ற நல்லோர்களின் சேவை அதிக விதமாக தேவைப்படுகிறது 🙏🙏🙏🙏🙏🙏 இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @badmintonlover4777
    @badmintonlover4777 ปีที่แล้ว +10

    மெய்சிலிர்க்க வைத்தது உங்களுடைய விளக்கம் நன்றி🙏🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    மிகவும் அருமை யான தெளிவான விளக்கம் குப்பை யை அகன்ற வேண்டும் என்பது .
    உயிர் களுக்காக உபதேசம் செய்யும் உமது சேவையும் மிகப்பெரிய கருணை யே !!!
    தீயில் சுட்ட தங்க மே !!! அதிகம்
    மின்னும் !!!
    இது மனித வாழ்விலும் ஏற்படும்
    துன்பங்கள் காட்டிலும் இறைவன்
    நம்மை இறைப் பாதைக் அழைத்து
    செல்லும் நேர்மையான ஞான வழி
    பாதை யாகும் !!!
    மிகச்சிறந்த பதிவுக்கு மஹா வுக்கு வாழ்த்துக்கள் !!!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
    உயிர்கள் கொல்லா விரதம் உலகமெலாம் ஓங்குக !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 ปีที่แล้ว +48

    கர்மா குறைவதுற்குள் ஆயுள் முடிந்துவிடும் போல் இருக்கிறது ஒரு சிலர் வாழ்வில்

    • @thenmozhiramamoorthi6593
      @thenmozhiramamoorthi6593 ปีที่แล้ว +1

      மறுபிறவி உள்ளது அன்பு உள்ளங்களே.

    • @mpv1516
      @mpv1516 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts-dJ_423YwGM?feature=share

    • @devikasudhakar625
      @devikasudhakar625 6 หลายเดือนก่อน +2

      Again marupiraviya

    • @seaeagle6166
      @seaeagle6166 6 หลายเดือนก่อน

      Unmai aiya

    • @aruljothi7078
      @aruljothi7078 5 หลายเดือนก่อน

      பல பேர் வாழ்வில் கர்மா குறைவதற்கும் வாழ்க்கை யே முடிந்து விடும்

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว +6

    நன்றி மஹா விஷ்ணு அண்ணா ஓரு நல்ல வீடியோ பதிவு விளக்கம் 🤝

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.🙏🙏🙏💐💐💐❤️❤️❤️ எனக்கு நல்ல வழி காண்பிக்கிறார் என்று தோனுது .🙏 இந்த பதிவு பார்ப்பதே கடவுள் அருள் .🙏

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 ปีที่แล้ว +2

    Romba nandri guruvea romba kastathula irunthen unga vedio parthu konjam nimmathi kedachuruku
    Amaithi kedachuruku nandri guruvea

  • @_kanmani4064
    @_kanmani4064 11 หลายเดือนก่อน +4

    நன்றி கடவளே!நீங்கள் ஒரு மஹான்

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว +6

    Niga vazhga valamudan yappothum happy yaa irukanum brother🙏🙏🙏

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 ปีที่แล้ว +12

    கருணை உள்ளமே உமக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🌹🌹🙏🏻🙏🏻🙏🏻குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +34

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🌹🙏🌹

    • @subashinisuba9508
      @subashinisuba9508 ปีที่แล้ว

      Hi

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 6 หลายเดือนก่อน

      ​@@subashinisuba9508சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 ปีที่แล้ว +5

    குருவே சரணம்🙏🙏🙏
    நன்றி தம்பி🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว +8

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 7 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya, eppo nanum niraiya kastatthi anupavikiren, ennoda " karma vinai " ennai vittu kurainthu varukirathu, thanks

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว +19

    உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் சகோ💖💖💖🙏🙏🙏🙏

  • @VimalVimal-h8i
    @VimalVimal-h8i 4 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றிகள் பிரதர் இந்த பதிவை என்னை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤🎉

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 7 หลายเดือนก่อน +2

    எப்பொழுதெல்லாம் எனக்கு மனம் குழப்பம் அடைகிறதோ அப்பொழுதெல்லாம் உங்களுடைய வார்த்தைகளை கெட்க்கும்பொழுது மனம் தெளிவு பெறுகிறது... கோடான ஓம் நமசிவாய வாழ்க 🌊🔥🙏🏼🦚கோடி நன்றி

  • @sreeragam8225
    @sreeragam8225 ปีที่แล้ว +2

    Iraivanaka maruvathu... .. valuable words. Great

  • @preette2773
    @preette2773 ปีที่แล้ว +5

    Humans can ask for food..but these poor animals cannot.kindly feed them too and make a change..u people can..i am happy to donate if u feed these poor animals too.

  • @venkatesank6492
    @venkatesank6492 7 หลายเดือนก่อน

    எல்லோரும் நன்றாக வாழ்வோம்.
    நீங்களும் நன்றாக இருங்கள்.

  • @subbramaniam
    @subbramaniam ปีที่แล้ว +13

    People who enlightened, don't educate others. Merely speak. Silence become language 😊😊😊

  • @nithishmani3721
    @nithishmani3721 8 หลายเดือนก่อน +1

    Bro,Please tell me 10 negative habits
    1. Kama
    2.anger
    3.attachment
    Remaining type in comment box bro

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 ปีที่แล้ว +13

    Guruve sharanam ❤️🙏 Thank you mahavishnu thambi for all the guidance ❤️🙏

  • @INTVChannel21
    @INTVChannel21 ปีที่แล้ว +17

    ❤❤❤குருவே சரணம்❤❤❤
    ❤கருணையின் வெளிபாடு❤
    ❤❤❤அன்பே சிவம்❤❤❤
    ❤❤❤❤அதுவே❤❤❤❤
    ❤❤❤❤தவம்❤❤❤❤❤

  • @sagayamatha458
    @sagayamatha458 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் அற்ப்புதமான உரை நன்றி ஐயா குரு வாழ்க குருவே துணை 🙏🙏❤

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤

  • @RadhaKrishnan-wf1kf
    @RadhaKrishnan-wf1kf ปีที่แล้ว +4

    💫Guruve saranam💫🙇love u anna💐💐ovoru naalum karunai engira orey wordla mentally upadate aagurom💯athuku reason nengalum nanga seitha punniyas🙇🙇🙇

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +5

    கருணையின் வடிவமே நீரே 🎉
    குருவே துணை ❤❤❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 ปีที่แล้ว +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👸👸👸👸👸👸💐💐🌹🌹🌹💜💜💜💜💜💜💜💜💜💜💜💜☺️☺️☺️☺️☺️I love u all 💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💕💜💜💜💜💜💜💜💜💜💜

  • @rajabhagwan9
    @rajabhagwan9 ปีที่แล้ว +12

    Excellent revelation thank you ❤️

  • @sheelas1513
    @sheelas1513 8 หลายเดือนก่อน

    Thettran kottai patri koorineergal miga payanulla kurippu, miga miga nandri guruve Sharanam. 🙏🙏🙏🙏

  • @uthrarahavan1699
    @uthrarahavan1699 19 วันที่ผ่านมา

    Epdiyo ivara nerla paathuten am happy

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 8 หลายเดือนก่อน +9

    தங்களின் தெய்வீக சொற்பொழிவுக்கு கோடானகோடி மனமார்ந்த நன்றிகள் தம்பி....🙏🙏

  • @mathikonpalayamdharmapuri2659
    @mathikonpalayamdharmapuri2659 19 วันที่ผ่านมา

    நீங்க சொல்வதை நான் உணர்கிறேன் ஐயா

  • @srimathidevi1657
    @srimathidevi1657 ปีที่แล้ว +1

    My dear son, you are the God Mahavishnu.l feel like this.Thank you for your explanation.Please take me with you dear son.

    • @rb5720
      @rb5720 ปีที่แล้ว

      Avaru naragathuguthan povaru ....Neengalum poringala...

    • @BharathNarayanan-ck7ve
      @BharathNarayanan-ck7ve 4 หลายเดือนก่อน

      ​@@rb5720Adhu soldrathuku nee yaar

    • @BharathNarayanan-ck7ve
      @BharathNarayanan-ck7ve 4 หลายเดือนก่อน

      ​@@rb5720First nee yaar nu kandupidi unna first therinjukame mathavanga pathi thappa pesa unaku urimai illai

  • @vidhur2051
    @vidhur2051 ปีที่แล้ว +10

    My favorite hero vishnu Gurujii

  • @SIVASANKARI2021Batch-fi1cr
    @SIVASANKARI2021Batch-fi1cr ปีที่แล้ว +1

    Na dhiyanapayirchi seithu varukiren anna enaku manathalavil neraya thunbangal varukirathu anna ungal video partha piragu aruthalaga ullathu thunbangal vilagave thunbangal varukirathu entru purinthu konden .

  • @manojsingam5773
    @manojsingam5773 9 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது

  • @savithak111
    @savithak111 ปีที่แล้ว +1

    Guruve saranam..🙏Karunai than irukarathalaye romba easy route ah iruku..viyasar munivar sonnarunu oru vidios pathan irukara ukathula kaliyukam siranthathu..matha ukam lam bala aandu thavam panni kedaikara mukthi kaliyukathula oru naal kedaikum..ma iraivan namba romba kasthpadarom nu intha offer koduthu irukaru..kaliyuga kodumaya paakamudiyama year korachutaru gnana sithar thoonri makala nalla pathayila vazhi nadathuvangalam..😊

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว +2

    Best wishes pa..7.4.2023...god support always.

  • @shankarp.s5923
    @shankarp.s5923 ปีที่แล้ว +4

    Thanks for the message. May god bless you all 🙏

  • @pvnptk8904
    @pvnptk8904 8 หลายเดือนก่อน +2

    வேற லெவல்......ஜி....🎉🎉🎉

  • @balachandar3658
    @balachandar3658 ปีที่แล้ว +2

    Enku romba kadan problem irukan enku ninga yaravathu help panuga Nana kanidipa tripikoduthuduvan

  • @sivapriya2340
    @sivapriya2340 ปีที่แล้ว +4

    Excellent Thambi Be happy always Gods&gurs blessings be with u always pa

  • @dhanusaicreations
    @dhanusaicreations ปีที่แล้ว +3

    Excellent 👍 bro God bless you bro 💐💐💐

  • @bird2428
    @bird2428 ปีที่แล้ว +4

    When i started to do lits of charity. I am getting lots of problems.

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 ปีที่แล้ว +5

    Guruve Saranam😊😊

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சகோதரரே
    💚💚💚

  • @parthibanp1484
    @parthibanp1484 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே துணை குருவே நன்றி

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +4

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🌹🙏🌹🙏🌹🌹🙏🌹

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @grt765
    @grt765 2 หลายเดือนก่อน +1

    அண்ணா அரைச்ச மாவையே அரைக்கிறீங்க கொஞ்சம் பிரயோஜனமா பேசினா எங்களுக்கு உங்க வீடியோஸ் பாக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @abhinisha3420
    @abhinisha3420 ปีที่แล้ว +6

    Guruvey saranam 🙂

  • @geetharajendran8379
    @geetharajendran8379 ปีที่แล้ว

    Gandhiji I Valga valamudan Namas garam Nandri thankyou soo much for your help and Godanagodi namasgaram 🙏🙌🙏🙌🙏🙌

  • @rangharajr6968
    @rangharajr6968 ปีที่แล้ว +1

    Super nandri nandri guruve saranam vaalga valamudan

  • @kannumalai8323
    @kannumalai8323 ปีที่แล้ว +1

    🙏 😢 நன்றிகள் Valka வளமுடன்

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 8 หลายเดือนก่อน

    Thanks to open my soul,Thank you and love u so much your service ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sreeragam8225
    @sreeragam8225 ปีที่แล้ว +1

    Meditation started. Karunai came. Karma prakshalanai period. Lot of pains.

  • @MCCNivethaaE
    @MCCNivethaaE ปีที่แล้ว +4

    Guruvae saranam anna.

  • @komalashri324
    @komalashri324 5 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya ... 🕉️🔱🌼

  • @sharvinkalki27
    @sharvinkalki27 11 หลายเดือนก่อน

    Guruveh Saranam...Sittargale Tunai..🙏💫♥️

  • @devanandanand644
    @devanandanand644 หลายเดือนก่อน

    Tks vishnu. I agree u r truth and thought

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +4

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏🙏

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 ปีที่แล้ว +3

    Guruve saranam

  • @risrut7804
    @risrut7804 ปีที่แล้ว +1

    Vazhavalamudan Magavishnu thampi

  • @sudhashan8386
    @sudhashan8386 ปีที่แล้ว +3

    Guruve saranam🙏

  • @ojovathiramakrishnan4141
    @ojovathiramakrishnan4141 6 หลายเดือนก่อน

    Vishnu knot is the knot which has to be released. I think individually v are working on this. This is about attachments.

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 ปีที่แล้ว +4

    குருவே சரணம்

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 ปีที่แล้ว +4

    Guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @jayakavi4514
    @jayakavi4514 2 หลายเดือนก่อน

    நானும் நிறைய திருந்தனும்
    அருள் புரி இறைவா
    வாழ்க பரம்பொருள் மகாவிஷ்ணு 😊

    • @SrinivasNarasimma
      @SrinivasNarasimma หลายเดือนก่อน

      திருந்தனும் என்று நினைத்தாளோ உங்களுக்குள் இறைவன் அருளால் உண்டு

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil 2 หลายเดือนก่อน

    ஆறுதலுக்கு நன்றி ஐயா🙏🏻

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷

  • @rithicorner9195
    @rithicorner9195 ปีที่แล้ว +1

    Ayya vazhga valamudan

  • @shanmugapriyan7850
    @shanmugapriyan7850 ปีที่แล้ว +3

    Nantri Iyya🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +5

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam guruve saranam 🙏🙏🙏🙏🙏❤️♥️♥️♥️♥️

  • @Wisdom_spread
    @Wisdom_spread ปีที่แล้ว +4

    Guruvae saranam 🙏...

  • @muthulakshmia65
    @muthulakshmia65 ปีที่แล้ว +2

    Omnamashivaya 🌷 omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri

  • @manoormani4018
    @manoormani4018 ปีที่แล้ว +1

    Super na nalla puriyuthu

  • @muthiahm216
    @muthiahm216 ปีที่แล้ว +7

    குருவே சரணம்🙏🙏🙏

    • @omsaravanan5344
      @omsaravanan5344 ปีที่แล้ว

      குரு ன்னு யாருமே கிடையாது

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb ปีที่แล้ว +1

    Ethan thaan ethir paarthen ❤

  • @p.sheikmuthu9653
    @p.sheikmuthu9653 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 ปีที่แล้ว +14

    கர்மா எனும் ஒரு சொல்லை வைத்து தான் அனைத்து ஆன்மீக அன்பர்களும் காலத்தை கழித்து வருகின்றனர். நம் வேலையை ஈடுபாடுடன் செய்தால் எவன் பேச்சையும் கேட்க வேண்டாம்.

    • @lakshmi36988
      @lakshmi36988 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @MuruganKuzhandhaivel-zw6sg
      @MuruganKuzhandhaivel-zw6sg ปีที่แล้ว +3

      Correct 💯, ithu pakka business

    • @lakshmi36988
      @lakshmi36988 ปีที่แล้ว

      @@MuruganKuzhandhaivel-zw6sg namo comments lam kanom nga 😂

    • @leelaammu4385
      @leelaammu4385 ปีที่แล้ว +3

      Avar bank account la ungala cash ah poda sonnaru, poda lusu

    • @vasanthasundararaj2625
      @vasanthasundararaj2625 ปีที่แล้ว +3

      ஞான பொக்கிஷம். தன்னலமற்ற பொது நலத் தொண்டு. மக்களை திசை திருப்பி நல்வழியில கொண்டு செல்ல இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரு. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். உங்கள் மகத்தான தன்னலமற்ற பணி தொடரட்டும். விழிப்புணர்ச்சி க்கு கோடி கோடி நன்றி. நீடூழி வாழ்க. குருவே சரணம்.

  • @amudhavallir709
    @amudhavallir709 ปีที่แล้ว +2

    நன்றிகள் நண்பரே

  • @gokilask572
    @gokilask572 8 หลายเดือนก่อน

    ❤vazhgha valamudan sir....

  • @PREMNATHS-gu3db
    @PREMNATHS-gu3db 2 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g หลายเดือนก่อน +1

    அன்பே சிவம் ஆகும் அறிவே

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi ปีที่แล้ว +1

    6:08 to 6:15 excellent ji

  • @SaiNallarasan
    @SaiNallarasan 3 หลายเดือนก่อน

    Thambi enaku oru job ketkuren saamykitta but innumkudukala,naan niraya help panniruken,naan nirayaperuku job vaangi kuduthen but motherhood resposibitykaaga job vitta 7yrs en babykaga idleah iruthenpa so job kidaikalapa innaiku enaku job illa pa god romba kastapaduthuraarpa enakaga pray pannunga ,naan seidha punniyam enaku indraavadhu help pannanumpa

  • @rkalyani5854
    @rkalyani5854 ปีที่แล้ว +2

    மகாவிஷ்ணுஉங்கழ்உரையாடல்மணதிற்க்குமகிழ்ச்சியாகஇருக்கிரது🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🌺🌺🤗🤗

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 ปีที่แล้ว +2

    Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri