Dear Dr.Shahid Mujai, மாஷா அல்லாஹ்! மிக மிக பிரயோசணமான ஒரு தகவல் பகிர்வு. ஓமானில் இருக்கும் சலாலா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அது தென்னை மரங்கள் கூட வளருகின்ற ஒரு சுற்றுலா பிரதேசம். அல்லாஹ் அந்த நாட்டில் இப்படியும் ஒரு விசேடத்தை வைத்திருப்பது இன்றுதான் தெரியும். இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
Alhumdulillah I have been to this place in Oman and visited the tomb ofbProphet ayub alaihi Salam and we saw the water source gushing from a rock SubhanAllah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 1987 ஆம் ஆண்டு எம் ஆர் எம் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபிமார்கள் வரலாறு என்ற புத்தகத்தில் நபி அவர்களின் வரலாற்றை முழுமையாக படித்து பலமுறை கண்கலங்கி இருக்கின்றேன் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை பார்க்க வேண்டும் என்று பல முறை ஆவலாக இருந்திருக்கிறேன் ஆனால் எப்படி எங்கே என்று எனக்கு தெரியாது தற்போது இந்த காணொளி மூலம் அய்யூப் அலைஹிஸ்ஸலாதோஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை வீடியோ பதிவாக எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை எம்ஆர்எப் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபி மார்கள் வரலாறு என்ற ஒரு கிதாபு இருக்கின்றது. அதை முழுமையாக நபிமார்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள் உண்மை நிலை தெரியும் நான் 1987 ஆம் ஆண்டு எனக்கு 16 வயசு இருக்கும் போது அதை நான் படித்தேன் மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோஷம் அஸ்ஸலாமு அலைக்கும்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 1987 ஆம் ஆண்டு எம் ஆர் எம் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபிமார்கள் வரலாறு என்ற புத்தகத்தில் நபி அவர்களின் வரலாற்றை முழுமையாக படித்து பலமுறை கண்கலங்கி இருக்கின்றேன் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை பார்க்க வேண்டும் என்று பல முறை ஆவலாக இருந்திருக்கிறேன் ஆனால் எப்படி எங்கே என்று எனக்கு தெரியாது தற்போது இந்த காணொளி மூலம் அய்யூப் அலைஹிஸ்ஸலாதோஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை வீடியோ பதிவாக எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை எம்ஆர்எப் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபி மார்கள் வரலாறு என்ற ஒரு கிதாபு இருக்கின்றது. அதை முழுமையாக நபிமார்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள் உண்மை நிலை தெரியும் நான் 1987 ஆம் ஆண்டு எனக்கு 16 வயசு இருக்கும் போது அதை நான் படித்தேன் மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோஷம் அஸ்ஸலாமு அலைக்கும்🎉
Rabbahu Annie Massaniaz Zurru Antha Ar Rahamur Rahimeen. Ya ALLAH this decease is troubling me. Please relieve me from this. This is the prayer of Nabi Ayub to ALLAH. As per Holy Quran.
*உலகின் இறைவன்* அல்லாஹ். அவனுடைய இறைவன் அவனிடம், “நான் அடிபணிந்து விட்டேன்” என்று கூறியபோது. அவர் சொன்னார், "நான் *உலகின் இறைவனுக்கு* அடிபணிந்தேன். குர்ஆன் 2:131 , 6 : 45 , 71 , 163 , 7 : 54 , 61 , 67 , 10 : 37 , 26 : 17 , 23 , 48 , 77 , 98 , 109 , 127 , 145 , 164 , 180 , 192 , 27 : 8 , 44 , 28 : 30 , 32 : 8 , 37 : 87 , 182 , 39 : 75 , 40 : 64 , 65 , 66 , 41 : 9 , 43 : 46 , 45 : 36 , 56 : 80 , 59 : 16 , 81 : 29 , 83 : 6. குர்ஆனில் மொத்தம் 37 முறை இந்த உலகத்தின் இறைவன் அல்லது இந்த உலகத்தின் ஆட்சியாளர் அல்லது இந்த உலகத்தின் இளவரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புனித பைபிள் அல்லது உண்மையான வேதம் அல்லது ஆரம்ப வேதம் அல்லது சாத்தான் குர்ஆனில் 50 மடங்குக்கு மேல் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் 14 : 30 30: இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. நான் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. யோவான் 12 : 31 31:... இப்பொழுது *இந்த உலகத்தின் அதிபதி* துரத்தப்படுவார். யோவான் 16 : 11 to 13 11: இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 12: இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13: சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
🤬🤬🤬🤬.. அது என்ன Qur'an munnuka oru title kudukura. Arivilla.. அல்லாஹ் உடைய புனித நூல் கேலி செய்யாதே.. உனக்கு respect panna தெரியாத அடுத்த religion???? உன் மதம் ne எப்டி மதிக்கிற nu soopera terithu.. அடுத்த religious uh mathikiravan than, தன்னுடைய religious உண்மையா மதிபான்🤬🤬🤬🤬
என்னடா இயேசு வந்து ஒரு வேதமும் கொடுக்கல...அவருக்கு பிறகு பல வருடம் கழித்து அவரை கண்ணால் கூட பார்க்காத பவுல் வேதத்தை சொல்லுறார் என்றால் ....அப்புறம் யேசு எதற்கு????
சிவன் கழுத்தில் இருப்பது பாம்பு , விஷ்ணு படுத்து இருப்பது பாம்பின் மேல், வாசுகி என்றால் பாம்பு .. Etc.. ஆனால் படைத்த தெய்வம் அல்ல குர்ஆன் 27 : 82 ( இஸ்லாமியர்களின் தெய்வம் சக்தியை ஒரு மிருகத்திற்கு கொடுக்கிறது அந்த மிருகம் பேசும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. பரிசுத்த வேதத்தில் சாத்தானும் விழுந்து போன தூதணுமாகி பழைய பாம்பு சக்தியை மிருகத்திற்கு கொடுக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷம் 13 : 4 தெளிவாக கூறப்பட்டுள்ளது. சிருஷ்டி கர்த்தாவின் பெரிதான கிருபையால் இந்த வெப்சைட்டை வெற்றிகரமாக முடிக்க கர்த்தர் உதவி செய்தார். நீங்கள் வணங்குவது விழுந்து போன தூதனை என்று வேதத்தின் வெளிச்சத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்து சகோதரர்களாகிய நீங்களும் இஸ்லாமியர்களாகிய சகோதரர்களும் ஒரே தெய்வத்தை தான் வணங்குகிறார்கள் ஆனால் அவர் சிருஷ்டி கர்த்தர் இல்லை என்று கூறியுள்ளேன் நீங்கள் பார்த்துவிட்டு ஏதேனும் அதில் சந்தேகம் இருந்தால் அதில் குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். www.knowthetruescripture.com/ இயேசு கிறிஸ்து படைத்த தெய்வம் இல்லை என்று நிரூபித்தால். இஸ்லாமியர்களின் தெய்வம் அல்லது இந்துக்களின் தெய்வம் படைத்த தெய்வம் என்று நிரூபித்தால் குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால். சிவபுராணம், பகவத் கீதை அல்லது சனாதன தர்மம் வேதம் என்று நிரூபித்தால் பரிசுத்த வேதமான பைபிள் வேதம் அல்ல என்று நிரூபித்தால். 10 லட்ச ரூபாய் உடனடியாக தருகிறேன்.
اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛ وَالَّذِيْنَ مِنْ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 14:9)
Mashaallahu❤
❤️❤️❤️❤️
Alhamdulillah Salam from Msia
❤️❤️❤️❤️
Dua for us save us save from all enemies save from all disease give hayath give baby give haq for us ♥️
Alhamdulillah
Dear Dr.Shahid Mujai,
மாஷா அல்லாஹ்!
மிக மிக பிரயோசணமான ஒரு தகவல் பகிர்வு.
ஓமானில் இருக்கும் சலாலா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அது தென்னை மரங்கள் கூட வளருகின்ற ஒரு சுற்றுலா பிரதேசம். அல்லாஹ் அந்த நாட்டில் இப்படியும் ஒரு விசேடத்தை வைத்திருப்பது இன்றுதான் தெரியும்.
இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
ரொம்ப நன்றி.இறைவன் மிகப்பெரியவன்.
👍
அவருடைய கபுல் வாக்கை அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்☝🏻
ஆமீன்
Alhamdulillah allahu akbar,thank u for sharing this video anna
Jazzakallah hair sister
Suphanallah 🍃🍂🍃🍂🥺🥺🥺🥺🥺
Alhamdulillah Subahnallha Allahu akber
👌
அஸ்ஸலாமு அலைக்கும் ஐயூப் நபி அலைஹிஸ் ஸலாம் மாஷா அல்லாஹ்
வலைக்கும் அஸ்ஸலாம்.
Assalaamu Alaykum
Jazzakaallah
ஆமீன்
Alhumdulillah I have been to this place in Oman and visited the tomb ofbProphet ayub alaihi Salam and we saw the water source gushing from a rock SubhanAllah
Subhaallah
யா அல்லாஹ்.. we also visited this place .. Alhamdulilah. And saw water also..
الحمدلله الحمدلله
Masaallah
Assalaamu.alaikkum.varahmathullahi..va.parakaatthahu.irai.thoothar.gale
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 1987 ஆம் ஆண்டு எம் ஆர் எம் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபிமார்கள் வரலாறு என்ற புத்தகத்தில் நபி அவர்களின் வரலாற்றை முழுமையாக படித்து பலமுறை கண்கலங்கி இருக்கின்றேன் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை பார்க்க வேண்டும் என்று பல முறை ஆவலாக இருந்திருக்கிறேன் ஆனால் எப்படி எங்கே என்று எனக்கு தெரியாது தற்போது இந்த காணொளி மூலம் அய்யூப் அலைஹிஸ்ஸலாதோஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை வீடியோ பதிவாக எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை எம்ஆர்எப் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபி மார்கள் வரலாறு என்ற ஒரு கிதாபு இருக்கின்றது. அதை முழுமையாக நபிமார்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள் உண்மை நிலை தெரியும் நான் 1987 ஆம் ஆண்டு எனக்கு 16 வயசு இருக்கும் போது அதை நான் படித்தேன் மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோஷம் அஸ்ஸலாமு அலைக்கும்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 1987 ஆம் ஆண்டு எம் ஆர் எம் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபிமார்கள் வரலாறு என்ற புத்தகத்தில் நபி அவர்களின் வரலாற்றை முழுமையாக படித்து பலமுறை கண்கலங்கி இருக்கின்றேன் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை பார்க்க வேண்டும் என்று பல முறை ஆவலாக இருந்திருக்கிறேன் ஆனால் எப்படி எங்கே என்று எனக்கு தெரியாது தற்போது இந்த காணொளி மூலம் அய்யூப் அலைஹிஸ்ஸலாதோஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலத்தை வீடியோ பதிவாக எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை எம்ஆர்எப் அப்துல் ரஹீம் அவர்கள் எழுதிய நபி மார்கள் வரலாறு என்ற ஒரு கிதாபு இருக்கின்றது. அதை முழுமையாக நபிமார்களுடைய வாழ்க்கை வரலாற்றை படித்து பாருங்கள் உண்மை நிலை தெரியும் நான் 1987 ஆம் ஆண்டு எனக்கு 16 வயசு இருக்கும் போது அதை நான் படித்தேன் மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோஷம் அஸ்ஸலாமு அலைக்கும்🎉
இது அல்லாஹ் எனக்கு நாடியது.
❤❤❤ அ ஸ்ஸலாம்.அலைக்கும் .யா நபி அய்யூப் (அலை...).
Subhanallah
❤❤❤
❤️❤️❤️❤️
Mihawunantri....aiyoobnabiyi..adakastalamkandadu..allaaharupuriyattu.uggalukku
நன்றி. இறைவன் மிகப்பெரியவன்.
👍👍👍
Rabbahu Annie Massaniaz Zurru Antha Ar Rahamur Rahimeen.
Ya ALLAH this decease is troubling me. Please relieve me from this.
This is the prayer of Nabi Ayub to ALLAH. As per Holy Quran.
Masaallah
SHOW THE WATER POOL, WHICH IS A FEW FEET BELOW HIS TOMB.
It is not working during our visit
Job tomb in Salllalah its written hooly book Bible honest God's man lived 140 years saw 4 Generations children
Is it there in salalah
Amen
*உலகின் இறைவன்* அல்லாஹ்.
அவனுடைய இறைவன் அவனிடம், “நான் அடிபணிந்து விட்டேன்” என்று கூறியபோது. அவர் சொன்னார், "நான் *உலகின் இறைவனுக்கு* அடிபணிந்தேன்.
குர்ஆன் 2:131 , 6 : 45 , 71 , 163 , 7 : 54 , 61 , 67 , 10 : 37 , 26 : 17 , 23 , 48 , 77 , 98 , 109 , 127 , 145 , 164 , 180 , 192 , 27 : 8 , 44 , 28 : 30 , 32 : 8 , 37 : 87 , 182 , 39 : 75 , 40 : 64 , 65 , 66 , 41 : 9 , 43 : 46 , 45 : 36 , 56 : 80 , 59 : 16 , 81 : 29 , 83 : 6.
குர்ஆனில் மொத்தம் 37 முறை இந்த உலகத்தின் இறைவன் அல்லது இந்த உலகத்தின் ஆட்சியாளர் அல்லது இந்த உலகத்தின் இளவரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புனித பைபிள் அல்லது உண்மையான வேதம் அல்லது ஆரம்ப வேதம் அல்லது சாத்தான் குர்ஆனில் 50 மடங்குக்கு மேல் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோவான் 14 : 30
30: இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
நான் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.
யோவான் 12 : 31
31:... இப்பொழுது *இந்த உலகத்தின் அதிபதி* துரத்தப்படுவார்.
யோவான் 16 : 11 to 13
11: இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
12: இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
13: சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
இது உங்களின் கற்பனை. கடவுளுக்கு உருவமில்லை. அல்லாஹ் அவன் ஒருவனே அகிலத்திற்கும் இறைவன்.
@@sahidmujai1382
பரிசுத்த வேதாகமம் உண்மையான வேதம்
(முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!
குர்ஆன் 10:94, 2:4, 4:60, 4:136, 4:162, 5:59,
முந்தைய வேதத்தை நம்பச் சொல்லும் குர்ஆன் வசனங்கள்
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
இயேசுவே சிருஷ்டி கர்த்தர் இதை அரேபியா மொழியில் கூறினால் இயேசுவே அல்லாஹ்.
🤬🤬🤬🤬.. அது என்ன Qur'an munnuka oru title kudukura. Arivilla..
அல்லாஹ் உடைய புனித நூல் கேலி செய்யாதே..
உனக்கு respect panna தெரியாத அடுத்த religion????
உன் மதம் ne எப்டி மதிக்கிற nu soopera terithu..
அடுத்த religious uh mathikiravan than, தன்னுடைய religious உண்மையா மதிபான்🤬🤬🤬🤬
என்னங்க டா இது
பைபிள் தீர்க்கதரி யோபு
காப்பி அடிச்சி
வைச்சுருகீங்க 😂😂
எங்களுடைய ஐயூப் நபியைத்தான் நீங்கள் நீங்கள் யோபு என்று சொல்றீங்கன்னு நினைக்கிறேன் ஐயா
@@sahidmujai1382
💝💝💝💝
Purithal.illaadhavargalukku.puriyavaikka.mudiyaadhu.Bro
Mosayaippatri pesuringalada neenga etai copi aduchu eluthi vachurikkanga da
என்னடா இயேசு வந்து ஒரு வேதமும் கொடுக்கல...அவருக்கு பிறகு பல வருடம் கழித்து அவரை கண்ணால் கூட பார்க்காத பவுல் வேதத்தை சொல்லுறார் என்றால் ....அப்புறம் யேசு எதற்கு????
சிவன் கழுத்தில் இருப்பது பாம்பு , விஷ்ணு படுத்து இருப்பது பாம்பின் மேல், வாசுகி என்றால் பாம்பு .. Etc.. ஆனால் படைத்த தெய்வம் அல்ல
குர்ஆன் 27 : 82 ( இஸ்லாமியர்களின் தெய்வம் சக்தியை ஒரு மிருகத்திற்கு கொடுக்கிறது அந்த மிருகம் பேசும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
பரிசுத்த வேதத்தில் சாத்தானும் விழுந்து போன தூதணுமாகி பழைய பாம்பு சக்தியை மிருகத்திற்கு கொடுக்கிறது என்று வெளிப்படுத்தின விசேஷம் 13 : 4 தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சிருஷ்டி கர்த்தாவின் பெரிதான கிருபையால் இந்த வெப்சைட்டை வெற்றிகரமாக முடிக்க கர்த்தர் உதவி செய்தார்.
நீங்கள் வணங்குவது விழுந்து போன தூதனை என்று வேதத்தின் வெளிச்சத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
இந்து சகோதரர்களாகிய நீங்களும் இஸ்லாமியர்களாகிய சகோதரர்களும் ஒரே தெய்வத்தை தான் வணங்குகிறார்கள் ஆனால் அவர் சிருஷ்டி கர்த்தர் இல்லை என்று கூறியுள்ளேன்
நீங்கள் பார்த்துவிட்டு ஏதேனும் அதில் சந்தேகம் இருந்தால் அதில் குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
www.knowthetruescripture.com/
இயேசு கிறிஸ்து படைத்த தெய்வம் இல்லை என்று நிரூபித்தால்.
இஸ்லாமியர்களின் தெய்வம் அல்லது இந்துக்களின் தெய்வம் படைத்த தெய்வம் என்று நிரூபித்தால்
குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால்.
சிவபுராணம், பகவத் கீதை அல்லது சனாதன தர்மம் வேதம் என்று நிரூபித்தால்
பரிசுத்த வேதமான பைபிள் வேதம் அல்ல என்று நிரூபித்தால்.
10 லட்ச ரூபாய் உடனடியாக தருகிறேன்.
இவரும் ஒரு இறைத்தூதர், கடவுள் இல்லை.
@@sahidmujai1382
படைத்த தெய்வம் எப்படி படைத்த மனிதர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்.
மனிதருக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறவன் படைத்த தெய்வமாக இருக்க முடியாது அவன் விழுந்து போன சாத்தான் என்று வேதத்தின் வெளிச்சத்தில் நாம் பார்க்கலாம்.
சாத்தான் தந்திரம் / அல்லாஹ் தந்திரம்.
76. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். மறுப்போர் *தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர்.* எனவே *ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்!* *ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.*
குர்ஆன் 4:76.
123. *இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம்.* ..
குர்ஆன் 6:123.
99. *அல்லாஹ்வின் சூழ்ச்சியில்* அச்சமற்று இருக்கிறார்களா? நட்டமடைந்த கூட்டத்தினர் தவிர *அல்லாஹ்வின் சூழ்ச்சியில்* அச்சமற்று இருக்க மாட்டார்கள்.
குர்ஆன் 7:99
30. ... அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். *அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.*
குர்ஆன் 8:30.
21. .... *அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்''* எனக் கூறுவீராக! .....
குர்ஆன் 10:21
42. இவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். *சூழ்ச்சிகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன.* ....
குர்ஆன் 13:42
46. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்த போதும் *அந்த சூழ்ச்சி அல்லாஹ்விடமே உள்ளது.*
குர்ஆன் 14:46
50. அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு *நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்* .
குர்ஆன் 27:50
16. *நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.*
குர்ஆன் 86:16
முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
**வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்.
2 கொரிந்தியர் 11 : 3
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய *தந்திரத்தினாலே* ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
வெளி. Revelations 20 : 1 & 2
ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங்கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 12 : 9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
@@sahidmujai1382
Ok my answer is disappear. No issue brother I ll post in main page
நீ என்ன சொல்ற ஒண்ணுமே புரியல பைத்தியம் பிடிச்சவன் பெனாத்துற மாறி பெனாத்துர புரியிற மாதிரி சொல்லு
Allah da test not shaithan
Shaithan ku endha power oh illa … to do anything
Allah says we will test,
Poruladharam
Kulandhai
Arroakiyam
Ya ur correct. Shaitan has no power to give any problems. So he asked allah to give some test.
@@sahidmujai1382 he only can make fear and make unwanted thoughts
Allah only can test mankind
اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛ وَالَّذِيْنَ مِنْ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 14:9)
About Job its writttten in CHRISTIANN. BIBLE. Honest God's holy man lived 140 years God blessed him again more than double times
Sorry i dont know bible
Alhamdulillah Subahnallha Allahu akber
Allahuakkbar
❤❤❤❤