அஜய் தம்பி வணக்கம் நீங்கள் போடக்கூடிய அத்தனை வீடியோவும் நான் ஒரு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் போடக்கூடிய வீடியோ அத்தனையும் சூப்பர் அருமையாக இருக்கிறது. பள்ளியில் பெரியவர்கள் சிறுவர்கள் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது எல்லோரும் சரிசமமாக தான் தொழ வேண்டும் எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த ஊரா இருந்தாலும் சரி எல்லா மஜித யார் வேண்டுமானாலும் தொழப் போகலாம் இவருக்குத்தான் முன்னுரிமை என்று எதுவும் கிடையாது ❤
Oman is a beautiful country and Omanis are very humble and kind hearted person, I am working in oman from past 12 yrs. After India its my second hometown. I love Oman❤
Till 70's indian rupee was valid in oman. Indian rupee was valid in the coastal area. The present sultan's father was a student of our former president of india Dr shankar dayal sharma. When our president visited oman the then sultan broke the protocol and drove the car for our president from the airport to the palace.
24:36 நம்ம தோல் நிறம், புரியுதா தம்பி, இப்போ! நிலத்தை ஆக்கிரமித்து பூர்வீக குடிகளை புறந்தள்ளிவைத்திருப்பது உலகில் எல்லா இடங்களிலும் உண்டு. இந்தியாவில் இது பூதாகரமாக இருப்பது மட்டும் கண்ணுக்குத்தெரிவதில்லை. வந்தவர்கள்தான் ஆளுகிறார்கள். மண்ணின் மைந்தர்களை அநாதைகள், தீண்டத்தகாதவர்கள் ஆக்கிவிடுவார்கள். அது மட்டுமல்ல, பூர்வீக மக்களின் மொழி, கலை, வாழ்க்கைமுறை, கடவுள் கொள்கை எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு தாங்களது என்றே நிருபித்து உரிமை கோருவார்கள். நவீனகால அமெரிக்கா (செவ்விந்தியர்), ஆஸ்திரேலியா (Aborigines -பழங்குடிகள்), கிரேக்கம் (Ancient Greeks), ரோம் (Etruscan people), பாலஸ்தீனம் (Original Canaan - கானானியர்), சவூதி அரேபிய பூர்வீக குடிகள் (Bedouine - வேடுவன்). இதில் இந்தியா மட்டும் புனிதமா என்ன!!! எவ்வளவோ புராணங்கள் கட்டுக்கதைகள்!!! வெளியில் போய் முழு உலகையும் பார்க்கும்போதுதான் கண்திறக்கும்!!! தண்ணீரில் இருக்கும் மீனுக்கு, தான் தண்ணீருக்குள் இருபது தெரியாது, வெளியில் வந்தால் தான் தெரியும்! Differant experience, isn’t it!!! வெளிக்கொண்டுவந்ததுக்கு நன்றிகள்!!! இதை delete பண்ணுவதும் விட்டுவைப்பதும் தங்கள் இஸ்டம்!!!
I love Muscat ! Alwayazzzzz in my whole GCC Experience , Also Public transport are very less in Oman comparatively Dubai and Kuwait.. So prefer Taxi. . Oman is a very good country & Omanis are very good and cultured people , Experience Udipi Hotel in Ruwi area (Mysore Masal Dosa) 😄
நம்ம ஊர் மட்டுமில்லை USA security check Germany security check Electronics தனி trayயில் வெச்சு அனுப்பணும் இல்லேன்னா உங்க bag திரும்ப scanக்கு redirect ஆகும்
Hi brother . Welcome to Oman. I’m working in Oman for past 5 years. It’s a most underrated tourist destination, there’s a lot of places to visit but I would be better to have own vehicle or rental car. Peaceful and one of the safest places in the world. Local peoples treat us well with somuch respect.
@@Transitbites On the month of june, July and August please try to visit Salalah in Oman. You’ll get flights from Muscat, Dubai and Abudhabi. There are also buses from Muscat, but it’s a very long journey like around 10 hrs ( 1100 kms ). Must visit tourist spot in Oman. It’s even called as Queen of Gulf.
@@Transitbites In the month of June, July , August please try to visit Salalah in Oman. You’ll get direct flights from Muscat, Dubai and Abudhabi. There are buses available from Muscat (rusyal) but it’s a pretty long journey like around 11 to 12 hours ( 1100 kms) . It’s a must visit place in Oman, and it’s even called as Queen of Gulf. In these months the city will be heavy crowded as more peoples will visit the place from entire GCC to experience the climate there.
எல்லா வ்லோகர் களுக்கும் அஜக்கும் ஒரு வித்தியாசம் ஹோட்டல் ல சாப்பாடு அவஙக வேரைட்டி யா சாப்டாய் கட்டுவாங்க ஆன நம்ம அம்பி அதே பூரி, உருளை கிழங்கு, இட்லி சட்னி. ஏம்ப்பா அந்த ஊர் சைவ சாப்பாடு சாப்பிடு அஜய்! வீடியோ சூப்பர் 👌🏻..
Oman has the grave of 7th century king Cheraman Perumal who became Muslim and whose order the first mosque was constructed in India (Kodungalore). On his way back to India he died in Oman and got buried there.
Super excellent video coverage Ajay. Abudhabi Airport vera leVEL. Oman Airport also Top class. People are so friendly. Glad you got POORI AND KIZHANGU In Chettinadu Restaurant. It is really nice that there are no HIgh rise buildings in Muscat. They have also given importance to Nature by Planting Trees. Noted from your narration that there is less of pub;ic transport as more people use cars or Cabs. While you were going in the cab the Mountain view is really amazing. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
Hi Ajay: very nice video of Oman! Would definitely love to see more of this country that is ancient and also has a lot of natural beauty. I would any day prefer a place like Oman with its simple and kind hearted people to the false glitter of places like Dubai which seem quite shallow where money rules.
Enakku Muscat to Chennai direct flight kedaikkale , connecting flight-ilu Muscat to Mumbai to Chennai irukku , aana connecting flight-ilu porathu bayamarukku 😢, Bangaluru direct flight kedachalum ok , Bangaluru poyittu angerunthu Bus-ilu koode Chennai poyidalam , yarachum oru advice sollunge
Bro neenga ruwila irankittu sapta poningallo new medras restaurant Athu Enka Anna Restaurant Than Nanum Angathan work panne Anga Enka Anna Electrical compani vatchirukanka Al Masarat co LLC wadi kabir antha hotel pakkathula than Ennoda Room ❤😊😊😊😊 Neenka Enka hotel ponathum I am so happy
Bro no separate mosque for different people. Labor camp la mosque eikuradu avangada convenient ku. Neraiya labour irupanga ena so they build the mosque inside the camp also
Oman is one of the great and peaceful country to work and stay with family within Arab countries...all are very good peoples....also most of them speak hindi......previous king studied in India.....no one reject Oman if they worked here.......namakku namma oru mathirithan orukkum bro.....
Thambi I appreciate for your work. At the same time abu Dhabi UAE don't have any terrorist threats.. and that's why our India airport customs are asking many questions and checking each and everything which we carry .. So here after never ever blame our customs officers.. Keep rocking and God bless you bro
சவூதி அரேபியா உட்பட உலகில் உள்ள எல்லா பள்ளி வாசலிலும் எல்லோருக்கும் அனுமதி உண்டு.வெளிநாட்டு ஆளுக்கு உள்நாட்டு ஆளுக்கு என்று தனித்தனியே பள்ளி வாசல் கிடையாது. விஷயம் புரியாமல் உளராதே தம்பி.முதலில் எதாவது செய்தி சொல்வதாக இருந்தால் முதலில் நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்....
@@yasaryasararafath2378அஜய் ஓர் சாப்ட் சங்கி காரணம். பாபர்மசூதி இடிச்ச இராமர் கோவில் கட்டினார்கள். அதை புகழ்ந்து வீடியோ போட்டவர்.. காரணம் அஜய் ஓர் பிரமின் குடும்பம் ஆர் எஸ் எஸ் பிஜெபி சப்ப்போர்ட் பண்ணி தான் ஆகுவாங்க. ஆன இவருக்கு முஸ்லிம் நாடுகள் vlog வைச்சு தான் பொலப்பு இருக்கு என்பதால் முஸ்லிம் நாடுகளை புகழ்வது பொல காட்டி கொண்டு லைட் வன்மதை கக்குவர் இவர் மட்டுமே அல்ல நிறைய ஆர் எஸ் எஸ் சாப்ட் சங்கி யூடுயூப் உள்ளது
There is no such thing as a separate mosque for Saudi Arabians or a separate mosque for the people of other countries. Everyone can pray in any mosque and all places of worship.
@tansitbites Bro neega Oman pathi theyrinchuka vendiyathu innum remba irukku,Oman same India maathiri thaan,Oman Arabi nama Kuta oru frd maathiri palaguvaanga,neega pogatha place um remba irukku ,Oman la Muscat ulla Periya pallivasal Ku neega pogala nu ninakiran ,Oman la Tamil ,Kerala makkal athigam ,India people thaan athigama irpaanka ,neega paakala nu ninakiran ,bus la Kuta WiFi irukku ,bus ,car 2um orey rate thaan rent Ku ,konjam thaan different varum,innum sollikittey irukkalam ,next time Oman vantha sollunga bro,neengal salalah(state name) Oman ill illa oru paguthi,angu neengal poga villai eandru ninakiran ,athu same Kerala maathiri irukkum , Muscat full desert ,aana salalah apdie illai ithu gulf ill ulla oru Periya athisiyam
Bro Nan 5 months before Muscat to Duqm by road travel panen. Around 550km we reached in 4.5hrs. I was shocked. Because from my place rajapalayam to chennai distance covered in 4.5hrs...
Download Wego from here: go.wego.com/3UJbuL8
Check out Wego Visa from here: wego.co.in/visas
Bro I couldn’t seen visa option and train too on wego can i know the reason?
அஜய் தம்பி வணக்கம் நீங்கள் போடக்கூடிய அத்தனை வீடியோவும் நான் ஒரு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் போடக்கூடிய வீடியோ அத்தனையும் சூப்பர் அருமையாக இருக்கிறது. பள்ளியில் பெரியவர்கள் சிறுவர்கள் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது எல்லோரும் சரிசமமாக தான் தொழ வேண்டும் எந்த நாடாக இருந்தாலும் சரி எந்த ஊரா இருந்தாலும் சரி எல்லா மஜித யார் வேண்டுமானாலும் தொழப் போகலாம் இவருக்குத்தான் முன்னுரிமை என்று எதுவும் கிடையாது ❤
Oman is a beautiful country and Omanis are very humble and kind hearted person, I am working in oman from past 12 yrs. After India its my second hometown. I love Oman❤
Till 70's indian rupee was valid in oman. Indian rupee was valid in the coastal area.
The present sultan's father was a student of our former president of india Dr shankar dayal sharma. When our president visited oman the then sultan broke the protocol and drove the car for our president from the airport to the palace.
No bro in Saudi also one masjid for all local and foreigner
Oman makkal romba thangamanavanga..anga athibar ha errukaravar kitta bandha edum ella makkalukku avlo madippu kudupar ❤❤❤we love Oman
It's excellent country to work and live,I am proud to say that I am working in Oman for 12 years.I love Oman.
Enna work Bro pandringa ?
24:36 நம்ம தோல் நிறம், புரியுதா தம்பி, இப்போ!
நிலத்தை ஆக்கிரமித்து பூர்வீக குடிகளை புறந்தள்ளிவைத்திருப்பது உலகில் எல்லா இடங்களிலும் உண்டு. இந்தியாவில் இது பூதாகரமாக இருப்பது மட்டும் கண்ணுக்குத்தெரிவதில்லை. வந்தவர்கள்தான் ஆளுகிறார்கள். மண்ணின் மைந்தர்களை அநாதைகள், தீண்டத்தகாதவர்கள் ஆக்கிவிடுவார்கள். அது மட்டுமல்ல, பூர்வீக மக்களின் மொழி, கலை, வாழ்க்கைமுறை, கடவுள் கொள்கை எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு தாங்களது என்றே நிருபித்து உரிமை கோருவார்கள்.
நவீனகால அமெரிக்கா (செவ்விந்தியர்), ஆஸ்திரேலியா (Aborigines -பழங்குடிகள்), கிரேக்கம் (Ancient Greeks), ரோம் (Etruscan people), பாலஸ்தீனம் (Original Canaan - கானானியர்), சவூதி அரேபிய பூர்வீக குடிகள் (Bedouine - வேடுவன்). இதில் இந்தியா மட்டும் புனிதமா என்ன!!! எவ்வளவோ புராணங்கள் கட்டுக்கதைகள்!!!
வெளியில் போய் முழு உலகையும் பார்க்கும்போதுதான் கண்திறக்கும்!!!
தண்ணீரில் இருக்கும் மீனுக்கு, தான் தண்ணீருக்குள் இருபது தெரியாது, வெளியில் வந்தால் தான் தெரியும்!
Differant experience, isn’t it!!! வெளிக்கொண்டுவந்ததுக்கு நன்றிகள்!!!
இதை delete பண்ணுவதும் விட்டுவைப்பதும் தங்கள் இஸ்டம்!!!
new sultan Haitham bin Tariq, our sultan Qaboos bin Said Al Said
Former Sultan of Oman great Person
நீங்கள் சவுதியை பற்றி கூறினீர்கள் அது தவறான தகவல் நீங்கள் அறிந்து அதை திருத்திக் கொள்ளவும் 31:30
I am very sorry for my previous comments. The trip was very good. I thought to give some suggestions only. But you are a brave person. Keep it up
I love Muscat ! Alwayazzzzz in my whole GCC Experience , Also Public transport are very less in Oman comparatively Dubai and Kuwait.. So prefer Taxi. . Oman is a very good country & Omanis are very good and cultured people , Experience Udipi Hotel in Ruwi area (Mysore Masal Dosa)
😄
Even வசந்த பவன், சரவண பவன் hotels எல்லாம் Muscut இல் உண்டு
நம்ம ஊர் மட்டுமில்லை USA security check Germany security check
Electronics தனி trayயில் வெச்சு அனுப்பணும்
இல்லேன்னா உங்க bag திரும்ப scanக்கு redirect ஆகும்
Hi brother . Welcome to Oman. I’m working in Oman for past 5 years. It’s a most underrated tourist destination, there’s a lot of places to visit but I would be better to have own vehicle or rental car. Peaceful and one of the safest places in the world. Local peoples treat us well with somuch respect.
Sounds great!
@@Transitbites On the month of june, July and August please try to visit Salalah in Oman. You’ll get flights from Muscat, Dubai and Abudhabi. There are also buses from Muscat, but it’s a very long journey like around 10 hrs ( 1100 kms ). Must visit tourist spot in Oman. It’s even called as Queen of Gulf.
@@Transitbites In the month of June, July , August please try to visit Salalah in Oman. You’ll get direct flights from Muscat, Dubai and Abudhabi. There are buses available from Muscat (rusyal) but it’s a pretty long journey like around 11 to 12 hours ( 1100 kms) . It’s a must visit place in Oman, and it’s even called as Queen of Gulf. In these months the city will be heavy crowded as more peoples will visit the place from entire GCC to experience the climate there.
Oman City Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
So nice of you
I was there for a year but the experience i had was really awesome.... Very helpfull people... everyone is down to earth
எல்லா வ்லோகர் களுக்கும் அஜக்கும் ஒரு வித்தியாசம் ஹோட்டல் ல சாப்பாடு அவஙக வேரைட்டி யா சாப்டாய் கட்டுவாங்க ஆன நம்ம அம்பி அதே பூரி, உருளை கிழங்கு, இட்லி சட்னி. ஏம்ப்பா அந்த ஊர் சைவ சாப்பாடு சாப்பிடு அஜய்! வீடியோ சூப்பர் 👌🏻..
excellent narration, and you are well deserved.
Bro watched ur old parvathamalai vdo is really awesome
Bro right price indla texi la 1 km 14 appe 1960 bro ana neenga 3 porenganu vaiga 14×140=1960÷3=653 ok command pakka vantha vanga kanaku pannuga
Oman vlogs Ajay bro ❤❤❤ good information keep it up ❤❤i love all videos keep it up ❤❤ transit bites vlogs always best
Oman has the grave of 7th century king Cheraman Perumal who became Muslim and whose order the first mosque was constructed in India (Kodungalore). On his way back to India he died in Oman and got buried there.
Super excellent video coverage Ajay. Abudhabi Airport vera leVEL. Oman Airport also Top class. People are so friendly. Glad you got POORI AND KIZHANGU In Chettinadu Restaurant. It is really nice that there are no HIgh rise buildings in Muscat. They have also given importance to Nature by Planting Trees. Noted from your narration that there is less of pub;ic transport as more people use cars or Cabs. While you were going in the cab the Mountain view is really amazing. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
Great
31:26 மிகவும் தவறான தகவல் சகோதரா..
I love Oman., I have been in Oman for one year during my Internship period, Very peaceful country,
Enna internship bro
@@King26787 CA Internship
Please do more series like this, I really enjoy the series
Hi Ajay: very nice video of Oman! Would definitely love to see more of this country that is ancient and also has a lot of natural beauty. I would any day prefer a place like Oman with its simple and kind hearted people to the false glitter of places like Dubai which seem quite shallow where money rules.
It’s a new terminal, Zayed international terminal, inaugurated just 4 months ago, the previous airport which u visited is old…
Your travel and journey is something different from other you tubers looks so normal and cool 👍👍👍❤️
❤❤❤Bro next video eppo bro upload pannuveenga 😅😅😅😅
Arumai.. 🎉🎉
Enakku Muscat to Chennai direct flight kedaikkale , connecting flight-ilu Muscat to Mumbai to Chennai irukku , aana connecting flight-ilu porathu bayamarukku 😢, Bangaluru direct flight kedachalum ok , Bangaluru poyittu angerunthu Bus-ilu koode Chennai poyidalam , yarachum oru advice sollunge
கலர்ஃபுல் vlog.
WOW. 🎉❤❤😂😂😂😂😂😂😘😘😘😘😘😘😘🤔🤔🫡🫡
namma nattai vida matra naadugal super irukku ..neenga America Singapore UK birandhu valarndha maathiri athigam oru matra naattai gurai sollaatheenga athu sariyill idhu sariyill ellathaiyum gurai athigam sollureenga andha naattuku pogiraa interest poguthu.. namma naadu romba mosam athai ninaivil vaiyungo.. so matra naattaai postive 90% ..negative 10% sollungo .. andha naadu vlog ungaluku revenue soru poduthu
Bro, In masjid anybody can pray any where in the world.
Bro na 10 year stay oman nice country Love u Oman
Best country and best people in the world my loveable place very peaceful place 😊
Bro ooruku vandu July month la nalla monsoon trip po bro.
Vintage transit bites pakanum😁
Athu kandipaa irukum
Bro, oman நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம் salalah, கண்டிப்பா பாருங்க...
Bro, Wigo app அப்படி ஒன்னும் cheapa இல்லை. ஒவ்வொரு டைம் ஒவ்வொரு அப் சீப் விலை கிடைக்கும்
One doubt brother, Henley passport index shows Oman is visa free for Indians. நீங்க கொஞ்சம் பாருங்களேன்
Hii..அருமையான..விடியா..அஜய்..வாழ்க..பல்லான்டு...வாழ்க..🌾🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🌴💯💯💯💯💯👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱🍀⚘️⚘️⚘️
bro,,, lebanon vlog eppo ezir paarkalam???
Bro neenga ruwila irankittu sapta poningallo new medras restaurant Athu Enka Anna Restaurant Than Nanum Angathan work panne Anga Enka Anna Electrical compani vatchirukanka Al Masarat co LLC wadi kabir antha hotel pakkathula than Ennoda Room ❤😊😊😊😊 Neenka Enka hotel ponathum I am so happy
வணக்கம் சகோ, நாங்கள் மஸ்கட்டல் உள்ளோம்.
தங்கள் அலைபேசி என்னை கொடுக்கவும். முடிந்தால் சந்திப்போம்.
UAE ALAIN village hills Area vlog podungo.. near oman border
Oman நாடட்டுக்கு தை.ரியமாக சுற்றுகிறீர்கள். உங்களை பார்த்தாலே எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்று பயப்படவேண்டியாதாயுள்ளது.
Hi Ajay, how can I meet you, I m in Muscat wadi kabir area. Let me know.
No separate mosque bro all are same.
As usual excellent coverage,👍
Bro no separate mosque for different people. Labor camp la mosque eikuradu avangada convenient ku. Neraiya labour irupanga ena so they build the mosque inside the camp also
Oman is one of the great and peaceful country to work and stay with family within Arab countries...all are very good peoples....also most of them speak hindi......previous king studied in India.....no one reject Oman if they worked here.......namakku namma oru mathirithan orukkum bro.....
Thambi I appreciate for your work. At the same time abu Dhabi UAE don't have any terrorist threats.. and that's why our India airport customs are asking many questions and checking each and everything which we carry ..
So here after never ever blame our customs officers..
Keep rocking and God bless you bro
Buy Dates Halwa cheap and best in oman fort. And Oman chips bag available in all lulu malls NO 1 CHIPS tastes surreal
How you booked all the countries through WEGO app ?? What about luggage ?? How many kg you got can you share the details ?
Oman to Saudi road ku plan iruntha reply pannu bro...
Ajay is giving more information compare to other youtubers...❤❤❤❤ Keep it ip❤❤❤❤❤❤
Bro saudi and all world praying all equal
Oman search panna enga patha nenga Oman solldrenga
Bro visa almost 4k varuthe bro? 1500 ku ethum ilaye bro?
Super bro 👌
சவூதி அரேபியா உட்பட உலகில் உள்ள எல்லா பள்ளி வாசலிலும் எல்லோருக்கும் அனுமதி உண்டு.வெளிநாட்டு ஆளுக்கு உள்நாட்டு ஆளுக்கு என்று தனித்தனியே பள்ளி வாசல் கிடையாது. விஷயம் புரியாமல் உளராதே தம்பி.முதலில் எதாவது செய்தி சொல்வதாக இருந்தால் முதலில் நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள்....
முதலில் கண்ணியமாக பேசுங்கள். அடுத்து உபதேசம் பண்ணலாம்.
Inga poi vazhungq enna kora jolly ah irrunga
@@yasaryasararafath2378அஜய் ஓர் சாப்ட் சங்கி காரணம். பாபர்மசூதி இடிச்ச இராமர் கோவில் கட்டினார்கள். அதை புகழ்ந்து வீடியோ போட்டவர்.. காரணம் அஜய் ஓர் பிரமின் குடும்பம் ஆர் எஸ் எஸ் பிஜெபி சப்ப்போர்ட் பண்ணி தான் ஆகுவாங்க. ஆன இவருக்கு முஸ்லிம் நாடுகள் vlog வைச்சு தான் பொலப்பு இருக்கு என்பதால் முஸ்லிம் நாடுகளை புகழ்வது பொல காட்டி கொண்டு லைட் வன்மதை கக்குவர் இவர் மட்டுமே அல்ல நிறைய ஆர் எஸ் எஸ் சாப்ட் சங்கி யூடுயூப் உள்ளது
Original kuda itha keta amaithiya irupan da..unga tholla thanga mudila😂
@@anpt9618unga religion poi nu therinjanalathanada convert aaguranga
Welcome to Oman…
@transitbites Video edukurathu Go pro 12 ah bro
Bro KUWAIT & BAHRAIN Pokelliya ☺☺
There is no such thing as a separate mosque for Saudi Arabians or a separate mosque for the people of other countries. Everyone can pray in any mosque and all places of worship.
Bro wadi kabir vanga
Bro qatar 🇶🇦 ponga bro super ah irukum
Bold Your Iran ajrbijan tour 🎉
@tansitbites Bro neega Oman pathi theyrinchuka vendiyathu innum remba irukku,Oman same India maathiri thaan,Oman Arabi nama Kuta oru frd maathiri palaguvaanga,neega pogatha place um remba irukku ,Oman la Muscat ulla Periya pallivasal Ku neega pogala nu ninakiran ,Oman la Tamil ,Kerala makkal athigam ,India people thaan athigama irpaanka ,neega paakala nu ninakiran ,bus la Kuta WiFi irukku ,bus ,car 2um orey rate thaan rent Ku ,konjam thaan different varum,innum sollikittey irukkalam ,next time Oman vantha sollunga bro,neengal salalah(state name) Oman ill illa oru paguthi,angu neengal poga villai eandru ninakiran ,athu same Kerala maathiri irukkum , Muscat full desert ,aana salalah apdie illai ithu gulf ill ulla oru Periya athisiyam
Next trip enga plan pannitu irukinga bro
Hi bro, welcome to muscat. If you have time we can meetup in muscat.
துபாயா அபுதாபியா எங்க இருக்கீங்க confusion ஆக இருக்கு தம்பி 5:07
Salalah and mathura poingka
❤ என்றும் அன்புடன்
Brother if possible do Russia trip ,best places in Russia
Bro india to oman visa venuma free visa ilaya...
bro tamil trekker kuda collab panunga
When do you have plan to visit sohar ?
Visa free for Indians in Oman. Qatar also offers free Visa to Indians
Hi bro wr r i now i want to meet u let me know u r place
Bro Nan 5 months before Muscat to Duqm by road travel panen. Around 550km we reached in 4.5hrs.
I was shocked. Because from my place rajapalayam to chennai distance covered in 4.5hrs...
Oman ulla Pakistan border visit bro
Vriddhaclam enga ooru bro
Ramzan time sapadu kedaikaathu. Day time public la sapdaatha
Bro you speak Hindi how you learn and where?
பகல் நேரத்தில் ஒட்டால் இருக்கா நோன்பு டைம்
ஓ.கு பார்க்க ஜார்டன் (Jordan) போனியா.சங்மங் ஒய் நாக்கு வழி
Sulthan great person ❤❤🎉🎉🎉
Welcome to muscat bro
It’s called EGate available in many country but not India
Super Ajay ❤❤❤❤❤❤
Eppo singapore trip bro?
Near darsait lulu
Welcome to Oman anna nanum Oman laa tan stay pannirukan
Bro Adam ,and nizwa la ponga semma ariya
தம்பி வணக்கம் 🙏👍
Oman ❤ from india
oman la enga irukkinga. im also in oman
Bro come to salalah