ஐயா எங்கள் தாத்தா 1973 ஆம் ஆண்டு ஆதார கொத்து கடன் பத்திரம் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ 1000 க்கு 1 ஏக்கர் நிலத்தை 3 வருட கால அவகாசத்தில் வாங்கி உள்ளார். இப்போது 48 வருடம் ஆகிறது இதுவரை நிலத்தை நிலத்தை அடமானம் வைத்தவர்கள் நிலத்தை மீட்க வில்லை. இப்போது அவர் அந்த நிலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.அவர் விற்பனை செய்தால் ஏதாவது வில்லங்கம் வருமா?
வணக்கம் ஐயா வளர்ப்பு அக்கா மகன்என்னிடம் நகை பணம் வாங்கி விட்டு அவர்மனைவி ஏடிஎம் கார்டை கொடுத்தார் இதில்மாதம் மாதம் பணம் போட்டு விடுவேன் என்றார் ஒரு முறை கூட தரல பல வருடம் போச்சு இதுவரை பணம்நகை வரவில்லை எழத்துஏதும் இல்லை ஜயா புகார் மனுஎங்கு கொடுக்க வேண்டும்
நான் ஒருவருக்கு கடனாக ஓருகொகையை வட்டிக்கு கொடுத்தேன், பத்திரத்தில் எதுவும் எழுதிவாங்க வில்லை, சிலமாதங்கள் பிரகு அவரும் குடும்பத்தில் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர், அவரது உறவினர்கள் உள்ளனர், பணம் கொடுத்தர்க்கு சாட்சிகள் உண்டு, உள்ளனர், இப்போது நான் என்ன செய்வதால் பணம் திரும்ப பேரலாம்?
வணக்கம் ஐயா நான் அரசு இ சேவை மையம் வைத்துள்ளேன். இதில் ஒரு பெண் வாடிக்கையாளர் 100 ரூ கடன் வைத்து விட்டு சென்றுள்ளார். தற்போது தர மறுக்கிறார். நான் எவ்வாறு அதனை பெறுவது ஐயா. ஏதேனும் வழிமுறை உண்டா? கேட்டால் திமிராக பேசுகிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
Aiyya entha oru documents uhm ilamah ...entha oru satchiyum ilahmah....oruvarai nambi en dady oruvarukku 7 years ku munadi 1 lake amount kodutharu....ippo eppdi avaridum irunthu vanguvathu
Sir... State legal services authority la opposite party panam tharuvathaga eluthi koduthanga oppsit party judge sign pannar.... Enakku panam varala copy ya eppadi vanguvathu
சார் . மூன்றாண்டு முடியும் முன்பு வட்டி அல்லது பாதிதொகை வங்கியில் செலுத்தி உள்ளார் . இப்போது போட்டு கெடு பணம் வசூலித்த தேதிலிந்தா அல்லது புரோட் தேதியிருந்தா ?
சார் நாங்கள் நண்பர் ஒருவருக்கு ரூபாய் 6லட்சம். கொடுத்துள்ளோம் ஆனால் 7 ஆண்டுகள் இது வரை திரும்பி வரவில்லை ..அது வரை அவருக்கு சொந்தமான வீட்டிற்கு வாடகையை (4500) நாங்கள் பெற்று கொண்டு இருக்கிறோம்...எங்களிடம் எந்தவித பத்திரம் பதிவும் இல்லை.... எங்கள் பணத்தை எப்படி வாங்குவது...இப்போதாவது பத்திரம் பதியலாமா....?
ஐயா நான் ஒருத்தருக்கு கடனாக 2,50,000 கொடுத்தேன், இதில் 150000 லட்சம் பணமாகவும், ஒரு லட்சம் செக் முலமாகவும் கொடுத்தேன். எனக்கு ச்சுயூரிட்டிய Promissory note ம் + empty check ம் கொடுத்தார். நான்கு மாதம் மட்டுமே வட்டி கொடுத்தார். அதற்கப்புறம் எந்த Responsible லும் கிடையாது, அவருடன் பேசிய போன் Recording எல்லாம் உள்ளது, நான் என்ன செய்வது...
Sir Good morning I paid by check for his wife medical treatment. I gave infront of his family members. Always i wet to ask him,but always he tell some reason. Now he escaped his daughter house. But now the hole family refuse to give my money. I felt manaulachal. Pls give idea to get back my money.
Nagai porjery panna enna saiyalam please sir pathil sollunga koduthadugu aatharam illa . Avenga account la tha vechan sir pathil sollunga please sir please
Sir. I have lend some amount to my friend after getting promissory note. If the person died what procedure to be followed to recover the money. Please explain.
இணையத்தில் முதன் முதலில் இது போன்ற தகவல் கொடுத்தமைக்கு நன்றி ஆனாலும் இன்னும் விரிவாக எதிர்பார்க்கிறேன் எத்தனை வருடங்கள் கொடுத்து வைக்கலாம் எத்தனை நாட்களுக்குள் கேட்க வேண்டும் இத்தனை வருடங்களுக்கு எந்தெந்த ஆண்டுகளில் கையெழுத்து வேண்டும் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு சம்பந்தமா
@@rajeshs8237ரூ.2 லட்சம். பணம் வாங்கிட்டு போய் பத்து வருடங்களுக்கு மேலாகுது. ஆனால் வட்டியும் தரல அசலும் தரல. புரோ நோட் அதாவது பாண்டு பேப்பரில் கையெழுத்தும் ரேகையும் போட்டு கொடுத்துள்ளார்கள். ஆனால் தேதி ஏதும் போட்டு எழுதவில்லை. இதை வைத்து வழக்கு போட முடியுமா ? அவர்களிடம் தற்போது எந்த ஒரு சொத்தும் இல்லை. தயவு செய்து தாங்கள் கொஞ்சம் தெளிவாக விளக்கம் தந்து உதவ வேண்டும்.
Sir yanoda friends reference la oruthan income tax la vela vangi tharatha soili eruinthan sir antha asa varthaigala nambi na avan kita yanna velonu kettu avanuku 5lac account transfer panna sir anna na panam kudutha maru nal na velai venamu soilitan analum avan soiluran na yalarukum panam kudututan avan yapadi pesi na antha panatha vangurathu pls tell me sir
நீங்க சொன்ன அனைத்தும் கணவன், மனைவி இருவரிடமும் வாங்கியிருக்கிறோம். ஆனால் கணவன் எஸ்கேப் ஆகிவிட்டான். மனைவி நான் என்ன செய்வது என்கிறாள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?
வணக்கம் சார்.பேங்கில் வாங்கிய கிரிடிட் கார்டில் பாக்கி நின்று போன தொகையினை பேங்க் வசூல் செய்ய என்ன மாதிரியான நடவடிக்கைகளை சட்ட படி மேற்கொள்ள வேண்டும்? இந்த மாதிரி நின்று போன பாக்கித் தொகையினை தனியார் ஏஜன்சிகள் மூலம் மிரட்டல் விடுத்து வசூலிப்பது சட்டப்படி நடைமுறையில் உள்ளதா? உங்கள் மேலான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.🙏
வணக்கம் சார்.2 வருடத்திற்கு முன்பாக நான் ஒருவரிடம் 1₹ லட்சம் கொடுத்துள்ளேன். அவர் அப்போது 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு உள்ளார் இது போதுமான ஆதாரமா? ஆனால் அந்த பத்திரம் ரெஜிஸ்டர் செய்யவில்லை இப்போது செல்லுமா அது?
Hi sir my dad buy cash with her friend now my dad death, her friend file a case against me to settle the amount with interest. But I'm not put any sign, my dad give chq leaf for cash.Is it's legal I wants to clear my dad credit.
Sir can you share your email I'd pls. I need your support. I transferred 5 lakh to my childhood friend. not able to collect from Him I borrow loan from bank and supported to him to release his financial issues. last 2 years he denied my calls too. what can I Do?
பணம் அதிக வட்டிக்கு கொடுத்து வசூல் செய்பவர்கள் மற்றும் கொடுமைப்படுத்தும் நபர்கள் மூலம் தற்கொலை செய்து கொள்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அவர்கள் குடும்பங்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள். அதற்கு உங்கள் வீடியோ தேவை சார். ஏனென்றால் பக்கத்தில் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் அதனால் தான் கேட்கிறேன். நன்றி!
He cheated me, he has great influence in social media... he joined with opposite advocate and cheated my family.. please avoid him or else you will also lose..
ஐயா நான் என் சகோதரிக்கு பணம் கொடுத்து இருக்கிறேன் கூகுளை பே வழியாகத்தான் கொடுத்திருக்கிறேன் நான் கொடுத்த பணத்தை கொடுக்கவில்லை என்னால் வழக்கு தொடர முடியுமா
அருமை அய்யா இந்த அளவுக்கு மக்களுக்கு புரியும் படி பேசீனீர்கள்
ஐயா நல்ல வழிமுறை கூறினீர்கள் நன்றி
மிகவும் எதிர்பார்த்த பதிவு
அருமை ஐயா,,,நன்றி உங்கள் தகவலுக்கு...
Arumai sir, super
Vanakkam Mr.Sundarapandiyan Sir
ஒருவருக்கு பணம் கொடுத்து சட்டபூர்வமாக எப்படி வாங்குவது என்பதை பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி
அருமையான பதிவு
Iyyaa Googul pay la anupi kadana koduthan.... Atha vonga mudiyuma sir?
சூப்பர் டிப்ஸ்
உதவி செய்வது தவறில்லை
சரியான நேரத்தில் சரியான ஆளுக்கு சட்டப்படி செய்ய வேண்டும்
20rs bond sing vankuna pothuma sir
I got vety very good ideas from u sr. So thq u very much. Sr. God blss u
Kadan kodukum bothu cheque la. Amount fill panni kodukkalaama. Sir
Gpay moolam kotukkalama sir
ஐயா எங்கள் தாத்தா 1973 ஆம் ஆண்டு ஆதார கொத்து கடன் பத்திரம் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ 1000 க்கு 1 ஏக்கர் நிலத்தை 3 வருட கால அவகாசத்தில் வாங்கி உள்ளார். இப்போது 48 வருடம் ஆகிறது இதுவரை நிலத்தை நிலத்தை அடமானம் வைத்தவர்கள் நிலத்தை மீட்க வில்லை. இப்போது அவர் அந்த நிலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.அவர் விற்பனை செய்தால் ஏதாவது வில்லங்கம் வருமா?
Very good explanation sir, sir மாதம் 2% வட்டி அதாவது வருடத்திற்கு 24% வட்டி என்று சொன்னீர்களே அதற்கான எந்த சட்டம் மற்றும் அதன் section சொல்லவும் ??
Act, 2003
வணக்கம் ஐயா வளர்ப்பு அக்கா மகன்என்னிடம் நகை பணம் வாங்கி விட்டு அவர்மனைவி ஏடிஎம் கார்டை கொடுத்தார் இதில்மாதம் மாதம் பணம் போட்டு விடுவேன் என்றார் ஒரு முறை கூட தரல பல வருடம் போச்சு இதுவரை பணம்நகை வரவில்லை எழத்துஏதும் இல்லை ஜயா புகார் மனுஎங்கு கொடுக்க வேண்டும்
நான் ஒருவருக்கு கடனாக ஓருகொகையை வட்டிக்கு கொடுத்தேன், பத்திரத்தில் எதுவும் எழுதிவாங்க வில்லை, சிலமாதங்கள் பிரகு அவரும் குடும்பத்தில் எல்லோரும் தலைமறைவாகி விட்டனர், அவரது உறவினர்கள் உள்ளனர், பணம் கொடுத்தர்க்கு சாட்சிகள் உண்டு, உள்ளனர், இப்போது நான் என்ன செய்வதால் பணம் திரும்ப பேரலாம்?
Super sir
Good information
Enkita account transaction panuna record iruku epdi vangurathu sir
அருமை நண்பா.
Iyya naan document la payment thanthaen but ennum vareve eillai en seivath solluga pls
வணக்கம் ஐயா
நான் அரசு இ சேவை மையம் வைத்துள்ளேன். இதில் ஒரு பெண் வாடிக்கையாளர் 100 ரூ கடன் வைத்து விட்டு சென்றுள்ளார். தற்போது தர மறுக்கிறார். நான் எவ்வாறு அதனை பெறுவது ஐயா.
ஏதேனும் வழிமுறை உண்டா?
கேட்டால் திமிராக பேசுகிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
Nice Speech
Aiyya entha oru documents uhm ilamah ...entha oru satchiyum ilahmah....oruvarai nambi en dady oruvarukku 7 years ku munadi 1 lake amount kodutharu....ippo eppdi avaridum irunthu vanguvathu
Sir... State legal services authority la opposite party panam tharuvathaga eluthi koduthanga oppsit party judge sign pannar.... Enakku panam varala copy ya eppadi vanguvathu
Super
Unmai tan Aya enakku nambekai thurogam senchutanga
vanakkam🙏 sir yenaku oru uthavi ventum🙏, na yennoda nanbar oru varidam oru uthavi kettu 3600k thanthu irunthen avar antha uthaviyum seiya villai athu avarathi virupam irupinum. panam thirumba ketal athaiyum tharamal alaiya vitukinrar pona varudam october matham thantha amount inruvarai sariyana pathil illai nan yenna seivathu
Sir.nanparurrachivanighavalakathilkataivaithirunthan.epoluthukataikalvalainatakkinrathu.nanbank.la.loan.vangierunthan.loankattuvatharkku.timekatkalama.kattaltharuvangala.sir.
Thanks sir
சார் . மூன்றாண்டு முடியும் முன்பு வட்டி அல்லது பாதிதொகை வங்கியில் செலுத்தி உள்ளார் . இப்போது போட்டு கெடு பணம் வசூலித்த தேதிலிந்தா அல்லது புரோட் தேதியிருந்தா ?
பணம் வாங்கியவர் அட்ரஸ் எனக்கு தெரிய வில்லை. நான் எவ்வாறு நோட்டீஸ் அனுப்புவது சார்
Sir I gave to money my fiend. I bounced check. But the party is abscond sir. Right now how will find the person.
Supers
Super sirrr
Good explanation sir
Promissory not and On-Demand note both are same??
Very nice
Sir if file case when we get result.🙏 when get cash return sir
Good explanation
Tq
சார் நாங்கள் நண்பர் ஒருவருக்கு ரூபாய் 6லட்சம். கொடுத்துள்ளோம் ஆனால் 7 ஆண்டுகள் இது வரை திரும்பி வரவில்லை ..அது வரை அவருக்கு சொந்தமான வீட்டிற்கு வாடகையை (4500) நாங்கள் பெற்று கொண்டு இருக்கிறோம்...எங்களிடம் எந்தவித பத்திரம் பதிவும் இல்லை.... எங்கள் பணத்தை எப்படி வாங்குவது...இப்போதாவது பத்திரம் பதியலாமா....?
Voice recorder irukku sir antha proof pothuma
Terinthavanga comment pannunga
ஐயா நான் ஒருத்தருக்கு கடனாக 2,50,000 கொடுத்தேன், இதில் 150000 லட்சம் பணமாகவும், ஒரு லட்சம் செக் முலமாகவும் கொடுத்தேன். எனக்கு ச்சுயூரிட்டிய Promissory note ம் + empty check ம் கொடுத்தார். நான்கு மாதம் மட்டுமே வட்டி கொடுத்தார். அதற்கப்புறம் எந்த Responsible லும் கிடையாது, அவருடன் பேசிய போன் Recording எல்லாம் உள்ளது, நான் என்ன செய்வது...
Same issue bro..nanum appadi dhan koduthan ippa Avan money tharamatten Keran bro..enna pantrathu theriyalai..
Na cas pottan enakku settul seidhu vittar ningalum nalla advect mulam cas podunga
Santosam
bro evvalavu naal la case mudinjuchu plssss help
அதே பிரச்சனைதான் எனக்கும்.
5L.
Thanks sir
Naanum nambi yemanthutta sir ippo romba varutha padara
Sir Good morning
I paid by check for his wife medical treatment. I gave infront of his family members. Always i wet to ask him,but always he tell some reason. Now he escaped his daughter house. But now the hole family refuse to give my money. I felt manaulachal. Pls give idea to get back my money.
இனி யாருக்குமே பணம் கொடுக்காதீர்கள்
Nagai porjery panna enna saiyalam please sir pathil sollunga koduthadugu aatharam illa . Avenga account la tha vechan sir pathil sollunga please sir please
Sir unka kuda doubt kekalama
Thank you sir
Sir. I have lend some amount to my friend after getting promissory note. If the person died what procedure to be followed to recover the money. Please explain.
Sir ungalukum call panni santheygame kekalama
Sir cash google pay la transfer pannen antha proof iruntha cash podalaama
Avangalta panam thara mudiyuma nu ketkave kastama iruku ......aana avanga patuku jollyah irukanga
கடனாக பணம் வாங்கியவர் இறந்து விட்டால் வாரிசு தரர்களிடம் பணத்தை கேட்க முடியுமா கடன் வாங்கியவர் ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெற்ற வர்
இணையத்தில் முதன் முதலில் இது போன்ற தகவல் கொடுத்தமைக்கு நன்றி ஆனாலும் இன்னும் விரிவாக எதிர்பார்க்கிறேன் எத்தனை வருடங்கள் கொடுத்து வைக்கலாம் எத்தனை நாட்களுக்குள் கேட்க வேண்டும் இத்தனை வருடங்களுக்கு எந்தெந்த ஆண்டுகளில் கையெழுத்து வேண்டும் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு சம்பந்தமா
Same doubt please reply sir
பணம் கொடுத்த தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்குள் வழக்கு தொடுக்கலாம்
@@rajeshs8237ரூ.2 லட்சம். பணம் வாங்கிட்டு போய் பத்து வருடங்களுக்கு மேலாகுது. ஆனால் வட்டியும் தரல அசலும் தரல. புரோ நோட் அதாவது பாண்டு பேப்பரில் கையெழுத்தும் ரேகையும் போட்டு கொடுத்துள்ளார்கள். ஆனால் தேதி ஏதும் போட்டு எழுதவில்லை. இதை வைத்து வழக்கு போட முடியுமா ? அவர்களிடம் தற்போது எந்த ஒரு சொத்தும் இல்லை. தயவு செய்து தாங்கள் கொஞ்சம் தெளிவாக விளக்கம் தந்து உதவ வேண்டும்.
என்னிடம் காசோலை உள்ளது ஆனால் வங்கி கணக்கு close பன்னிட்டார் நான் என்ன செய்வது
Case podunga
Sir yanoda friends reference la oruthan income tax la vela vangi tharatha soili eruinthan sir antha asa varthaigala nambi na avan kita yanna velonu kettu avanuku 5lac account transfer panna sir anna na panam kudutha maru nal na velai venamu soilitan analum avan soiluran na yalarukum panam kudututan avan yapadi pesi na antha panatha vangurathu pls tell me sir
Free of recovery pathi solunga lawyer kitta ponaa 50 percentage vangikurangaa
நீங்க சொன்ன அனைத்தும் கணவன், மனைவி இருவரிடமும் வாங்கியிருக்கிறோம். ஆனால் கணவன் எஸ்கேப் ஆகிவிட்டான். மனைவி நான் என்ன செய்வது என்கிறாள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?
Thirupi kuduthuten nu solran sir
வணக்கம் சார்.பேங்கில் வாங்கிய கிரிடிட் கார்டில் பாக்கி நின்று போன தொகையினை பேங்க் வசூல் செய்ய என்ன மாதிரியான நடவடிக்கைகளை சட்ட படி மேற்கொள்ள வேண்டும்? இந்த மாதிரி நின்று போன பாக்கித் தொகையினை தனியார் ஏஜன்சிகள் மூலம் மிரட்டல் விடுத்து வசூலிப்பது சட்டப்படி நடைமுறையில் உள்ளதா? உங்கள் மேலான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.🙏
Voice record செல்லுபடி ஆகுமா sir..
No
ஐயா நான் எனது மனைவியின் அக்காவிடம் எனது மனையின் பத்திரத்தை கொடுத்தேன் அவர் அதை அடமானம் வைத்து. விட்டார் அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்
Mamo என்பன் விரிங்கம் செல்லுக sir
Sir oru நாய் 4000 வாங்கி இன்னும் தரல என்ன பண்ண
Call record y use ellanu soluga
Promisery note validity is 2 years only
வணக்கம் சார்.2 வருடத்திற்கு முன்பாக நான் ஒருவரிடம் 1₹ லட்சம் கொடுத்துள்ளேன். அவர் அப்போது 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு உள்ளார் இது போதுமான ஆதாரமா? ஆனால் அந்த பத்திரம் ரெஜிஸ்டர் செய்யவில்லை இப்போது செல்லுமா அது?
செல்லாது
என்னுடைய பணத்தை எப்படித் தான்?
மறுபடியும் பணம் எப்ப தருவீங்க அப்படின்னு கேட்டு புதுசா வாங்கிட்டு அத வச்சு@@goldrajagoldraja8307
பத்திரம் எழுதி வாங்கி கூடுக்கலமா
Sir kindly help me
ஐயா உங்கள் ஆலோசனை தேவை எனது பங்கு சொத்தை பிரித்து வாங்க ஆலோசனை தேவை
Adimond ok va sor
Hi sir my dad buy cash with her friend now my dad death, her friend file a case against me to settle the amount with interest. But I'm not put any sign, my dad give chq leaf for cash.Is it's legal I wants to clear my dad credit.
Neega panam avargalaluku kuduthu vitirgala ?
Sir job payment case pathi sollunga please
சார் நான் googlepay யில் பணம் அனுப்பினேன் நான் என்ன செய்வது பணம் தரமாட்றாங்க
Same Brother 🙌
Ennum vara la brother
Enakumdhan, Kekumbodhu Genjinadhu, Hospital Ku Venum, Romba Kashtam Appadi Ippadi Nu,
Thirumba Keta, Enna Panna Mudiyumo Panniko Nu Soldradhu, Kuduthadhu Namba Thappu Brother
@@vinodpraveenkumar825 mmm..ama enaku rompa kasta eruku..
@@vijaymurali1628 Online La Kuduthingla, Illa Therinja Friend Ku Kuduthingla?
Year ku 18 % thana
கடன் வாங்குனவிங்க இறந்துட்டாங்க என்ன பன்றது
ஐயா நான் 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கிக் கொண்டு கடன் கொடுத்துள்ளேன் அது சாத்தியமா
waste
1rupee revenue stamp with pronote pothum
Sir voice recording poduma
No
Marukala kai la enaku 30000 30000 kuduthuten poi solran
Hi
Sir can you share your email I'd pls. I need your support. I transferred 5 lakh to my childhood friend. not able to collect from Him
I borrow loan from bank and supported to him to release his financial issues. last 2 years he denied my calls too. what can I Do?
Same here too.. What can we do?
Any solution??
👍👍👍
ஐயா, என்னிடம் பணம் பெற்று சென்றவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தினர் இடம் இருந்து பணத்தை பெரலாமா
Enoda X lover than gpay la kuduthen
Evalo ma kuduthinga
பணம் அதிக வட்டிக்கு கொடுத்து வசூல் செய்பவர்கள் மற்றும் கொடுமைப்படுத்தும் நபர்கள் மூலம் தற்கொலை செய்து கொள்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.அவர்கள் குடும்பங்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்.
அதற்கு உங்கள் வீடியோ தேவை சார்.
ஏனென்றால் பக்கத்தில் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் அதனால் தான் கேட்கிறேன்.
நன்றி!
Ama sir emathranga
Helow Sirl வணக்கம் உங்கள் போன் நம்பர் அனுப்புகள்
தாராளம் கடன் வாங்கி அனுபவியுங்கள். ஒரு நாளும் கடன் கொடுக்காதீர்கள்.
Kadan. Vangiyavan thavaruseidal. Namum ade thavarai seyyalama. Iraivanidam vittuvidungal. Enna seivadu
He cheated me, he has great influence in social media... he joined with opposite advocate and cheated my family.. please avoid him or else you will also lose..
Who, the person who is talking?
4 years ஆக pothu
எங்கள் அப்பா இறந்து விட்டார் அவர் வெளியில் பணம் கொடுத்து உள்ளர் அதை நாங்கள் எப்படி வசூல் செய்வது என்று கூறுங்கள் pl
Same issue i faced
Any idea plz
Onnumae panna mudiyathu 🙏
வணக்கம் சார் .வீட்டு பத்திரம்...50ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.இரண்டு வருடமாகிறது.எனக்கு உடனே பணம் தேவை. என்ன செய்வது...
ஐயா நான் என் சகோதரிக்கு பணம் கொடுத்து இருக்கிறேன் கூகுளை பே வழியாகத்தான் கொடுத்திருக்கிறேன் நான் கொடுத்த பணத்தை கொடுக்கவில்லை என்னால் வழக்கு தொடர முடியுமா
Sagodarikku. Koduthadai ketkirergale
Sir 3 paisa vatti arasu nirnayaitha vattiya?
3 paisa illa 3 rs
2% na 2rs nanba
2rs maximum (24% per year)