It is not that easy to sing a legend song like this and give it in a different flavour....Kudos to Sid Sriram. As a Tamilian I am proud that he is a part of our society.
Adhae sirkali muthu thandavar idam irundhu copy adhichu tamil isaiya carnatic isai nu matthitaanga.... Link below..... th-cam.com/video/E1EjymAR2rY/w-d-xo.html
Sid has shown his immense respect to Sirkazhi by choosing to sing this song. Sirkazhi will bless him for sure. Singing this song in carnatic style makes us remember Sirkazhi’s original rendition with goosebumps 🙏🏻
Vera level Sid. No one can beat you Sid. I became your fan after hearing " kannana Kanne..." Now i listen to all your songs. Ganeer kural. At this young age. I love your own style of singing. 👏👏💐
Sid Sriram, Don't Worry about criticism by conservationists. Not to Blame them as they have been used to listen to the Original Version all these Long Years, maybe, got 1000 Times. U have brought out the Soul of the Song & Chakravaaham in all earnestness. For yr kind info, I am also a conservationist and a Great Fan for all those Old Golden Thamizh Film Songs and a True Admirer of the Great Seerkazhi Govindarajan. People should not compare; they could listen to your version independently. Your Style of Singing is Unique. U carry on Brother with your job with all sincerity. All the Best. 👍
this one also sounds good.yedho puriyaadha paatellam paduradhukku badhila, he has taken the known song and singing it in carnatic version, nothing wrong in it. Nice one sid. Keep it up 👍
1300 listeners listened to this song & appreciated; Kudos to who understand music and its musical variation instead of mad rush to compare with its original although that is never intended by singer… otherwise he would have tried to imitate same version.
I'm sry I also trolled him without watching this in full.😪😔. Heartfelt Apologies to Sid 🙏 Thanks for this version.. 🙂 No1 in this genx would sing a beautiful song like this without remixing these days.. U kinda preserved the originality even with ur style 👍❤️
@@cyb-m புரியாத வார்த்தைகளுக்கு தமிழ் 📙🔍மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள்.......🍑..🖕 நான் பாடல் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறி இருக்கிறேன்🤣🤣🤣.. மக்கு கூ🔥🔥🔥.....😏
மிக அருமையாக பாடினார் சித்.. பாராட்டுக்கள். யார் என்ன முயற்சி செய்தாலும் திட்டி தீர்ப்பது தமிழர் குணமாகவே மாறிவிட்டது.. அவர் சீர்காழியுடன் போட்டிக்காக பாடவில்லை. கர்ணன் கதாபாத்திரத்துக்கு பின்னணியும் பாடவில்லை. ஆஹிர்பைரவி ராகத்தில் பாட இதை கீர்த்தனையாக தேர்வு செய்ததுதான் அவர் குற்றம்(?).. நிரவலுக்கு "சென்சோற்றுக்கடன் தீர்க்க.." வரிகளை எடுத்தது அவர் குற்றம்?. அதில் பல சங்கதிகளை அடுக்கியது அவர் குற்றம்? முடிந்தால் டெக்னிகலாக என்ன தவறு செய்தார் என்று சுட்டிக்காட்டுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடித்த பாட்டை கேளுங்கள்..உங்கள் வெறுப்பு குப்பையை இங்கே வந்து கொட்டாதீர்கள்..
இது கர்நாடக இசை. அழகாகப் பாடியிருக்கிறார். வாழ்த்துகள். சினிமாவுக்காகப் பாடுவது வேறு. சீர்காழியின் கணீர்க் குரல் வேறு. அதை மறந்து விட்டுப் பாருங்கள். சீர்காழி இமயம். அவருடம் ஒப்பிட்டால் குறைவுதான். ஆனாலும் இன்று மீண்டும் இந்தப் பாடலை ஹிந்து மக்களுக்காகப் பாடியிருக்கிறார்.
@@iamDamaaldumeel நல்ல பாடலை எந்த இசையிலும் நொட்டலாம். பாட்டு நல்லா இருக்கிறது. மதவியாபார மிஷனரி அடிமைகள் ஹிந்து பாடலைப் பாடுகிறார் என்று ட்ரோல் செய்வதால் அவர் நொட்டியது மோசமான பாடலாகி விடாது.
மெல்லிசைமட்டும் வராதிருந்தால் இந்த பைத்தியங்களின் தொல்லை தாங்காமல் நிறையப்பேர் உயிரை விட்டிருப்பார்கள் இவரை பாடகர் என்று சொல்வதே மிகப்பெரும் வரலாற்றுக்குற்றம்
அவரின் வழியில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டு ரசித்த நமக்கு இவர் பாடிய பாடலும் மிகவும் அற்புதமான பக்க வாத்திய மிருதங்கம் கடம் பின்னணியில் பாடியதும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
இங்கே ஸ்ரீராம் அவர்களை திட்டும் ஞான சூனியங்கள் கவனத்திற்கு. ஒருவருக்கு என்ன குரல் வளம் உள்ளதோ அதன் அடிப்படையில்தான் பாட முடியும். அவரின் குரல் வளத்திற்கு இந்தப் பாடலை பாட நினைத்ததே பெரிய விஷயம். எதிலும் குற்றம் காண்பவர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது. இவர் பாடிய கண்ணான கண்ணே பாடலை சீர்காழி அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
சீர்காழியின் ஆழ்ந்த இரக்கம் மிக்க பாவம் மிஸ்ஸிங்.... காலத்தை வென்ற இந்தப் பாடலை காமா சோமான்னு ஒரு தேங்கா மூடி பாகவதர் ஸ்டைலில் பாடி இருக்கீங்க... சீர்காழி பாடும்போது அதன் தாக்கம் நெஞ்சைப் பிளந்து கொண்டு துளைக்கும்.... சாரி சித்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
@@vinithkrish4227 ஐயா.. இதன் மூலப் பாடல் என்ன ராகம்... இவர் பாடினது என்ன ராகம்ன்னு சொல்லுங்க... எனக்கு அஞ்ஞானம்தான் ஒத்துக்கிறேன்... உங்களை மாதிரி பெரியவங்க எப்படி இது போன்ற கர்ண கடூரங்களை ரசிக்கணும்ன்னும் சொல்லிக் குடுத்துடுங்க... புண்ணியமாப் போகும்!
@@Dimidth_Petkovski ஐயா ஒன்னு புரிஞ்சுக்கணும் சீர்காழி கோவிந்தராஜன் மாதிரி பாடுவதற்கு தான் சீர்காழி கோவிந்தராஜன் இருந்தார் இவர் ஏன் அவர் போல் பாட வேண்டும். உங்களுக்கு அவர் பாட்டு தான் கேட்கணும் என்றால் அவர் பாடலை கேளுங்கள் அதற்கென்று மற்றவர் பாட்டில் அனாவசியமாக குறை கூறுவது மரியாதைக் குறைவான செயல் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
@@vinithkrish4227 ஐயா!.... எனது கருத்தை நான் வைக்கும் போது, குறுக்கே புகுந்து உங்க கருத்தை என்மேல் திணிப்பது என்ன நியாயம்? உங்களுக்குப் பிடித்தால் இரசித்து விட்டுப் போங்கள். எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்குள்ள அதே கருத்து சுதந்திரம்தான் எனக்கும் உள்ளது! என் முடிவில் மாற்றமில்லை்
அருமையான பாடல், சீர்காழி ஐயா அவர்களின் குரலில், கர்ணன் பாடலை கேட்கும் போது, நெஞ்சம் உருகும், உயிர் இருக்கும் பாடலில்... சீர்காழி ஐயா போல், வெண்கல குரலில் பாடுவதற்கு, இது வரை ஒருவர் பிறக்கவில்லை... மனம் வருந்தி சொல்கிறேன் ஸ்ரீராம் இது போல் பாடல்களை முயற்சி செய்து, அவர் பெயரை கெடுத்து கொள்ள கூடாது..
@@manimanikandan8487 நீங்கள் தமிழரா? தமிழராக இருப்பவர்க்குத் தமிழ்ப் பாடல் சரியான உச்சரிப்பில் பாடப்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும்.உச்சரிப்பு பிழைகள் உங்கள் தாய்மொழியில் நடந்தால் அதனைத் தாராளமாக இரசியுங்கள். தமிழை ஆங்கிலப்படுத்தி எழுதும்போதே தெரிகிறது நீங்கள் தமிழ் விந்தில் பிறந்தவரில்லை என்பது.தாய் தடுத்தாலும் தமிழைப் பழித்தவரை விடேன்!!!
@@manimanikandan8487 SO HERE AFTER MANIKANDAN WILL BE CALLED AS 🔔 BELL KANDAM. SHOULD FOLLOW FEW ETHICS WHILE HANDLING FAMILIAR ELEMENTS.FOR FAME USING THOSE WITHOUT IS 😠...
அந்நத் காலத்தில் இந்த பாடலைப் பாடுவதால் எல்லா காலத்திற்கும்்ஏற்றபாடல்.இதில் குறைகாணலை தவிர்த்து ரசிக்கணும். நல்லாவே கர்நாடக மெட்டில் ராகமாக பாடியுள்ளார் சித்.....❤இன்றையகாவத்திற்கு இவரின் சாரீரம் இது.அவ்வளவுதன்.தனக்குப்பிடித்பாடலை மற்றவர்களும் ரசிக்கலாம்..இலலையென்றால் பழைய சீர்காழி பாஞலை அவரின் குரலைக்கேட்க யூடியூபில் கேட்கலாம்.🎉
Superb rendition. அப்படியே கண்ணனே இறங்கி வருகிறார். இதை பற்றி அவ்வளவு தப்பாக பேசும் மக்களுக்கு ஒரே வாக்கியம் - கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை... குத்து பாட்டு கேட்கும் மக்களிடையே சங்கீத ஞானம் எதிர்பார்ப்பது முட்டால் தனம் Sid SriRam sir forget these deaf people... Pls carry on with the wonder
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று நாம் சொல்வதே தவறு. அப்பழமொழியே 'கழு தைக்க தெரியும் கற்பூர வாசனை' என்பதுதான். கழு என்று ஒரு கோரை உள்ளது. அதில் பாய் செய்தால் கற்பூர மணம் வரும். எந்த கிருமியும் அந்த பாயை நெருங்காது. இதுபோல் நாம் நல்ல பழமொழிகளை தவறாக சொல்கிறோம் 🙏
Classic song sung by a classic young man. Thank you, Sid, for your renditions of various old hits. So refreshing to hear it in your version. Love your voice! May God Bless you always🙏🏼💕
சங்கீதம் ரசிக்கத் தெரிந்தவர்களால் கூட இந்த கொலையை ஏற்க முடியாது..கர்நாடக சங்கீதத்தில் ஏகப்பட்ட க்ருதிகள், கீர்த்தனைகள், ஏன் தமிழ் பாடல்கள் கூட இருக்கிறதே...அவைகளை பாடலாம்..உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் இன்றும் தமிழ் திரைப்பட பாடல்களின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒன்று..ஆயிரம் சமாதானம் கூறினாலும் இந்த முயற்சியை ஏற்க முடியாது..இசையமைத்த மெல்லிசை மன்னர்கள், பாடிய சீர்காழி அய்யா மற்றும் நடித்த நடிகர் திலகம் & என்.டி.ஆர் எல்லோருக்கும் மாபெரும் இழுக்கு இது.
Don't think about the movie and the scene. Just close ur eyes and hear the song as a new one. No doubt, u will really enjoy the song and it's rendition. Some people in the comments say Sid Sriram can't sing like Sirkazhi. The truth is Sirkazhi also can't sing like Sid Sriram. Both are expert Carnatic singers of their own era and comparing two genius of different era is silly
Well said! Two highly talented but different singers with unique styles. I also watched a skilled kid sing this song in the Super Singer show; what a treat: again different, but awesome.
When I saw original song 🎤I don't no music knowledge but the way sivaji n ntr acting n serkazhi sir voice tears 😢cum from my eyes. My 💜❤hearts beaten like anything. But this song no way near that old 🎤songs 🤭🙏👆
ఈ పాట శిర్కాలి గోవిందరాజన్, ముఖేష్, ఇప్పుడు శ్రీరామ్ పాడగా విన్నాను. నాకు మాత్రం ముఖేష్ పాడిన పాటే బాగా నచ్చింది. ఈ పాటలో ఫీల్ మాత్రం ముఖేష్ గొంతులో అద్భుతం గా పలికింది.
சீர்காழி அவர்களைப் போல் ஆழுத்தம் திருத்தமாக பாட வேண்டிய .....ஒவ்வொருவரையும் அழ வைத்த உன்னத பாடலை.... தமிழை..... தமிழின் தன்னிகரற்ற உச்சரிப்பை கொன்று விட்டான்......
Indha song vera evar paadinalum Iyya Seergazhi yai ppol varave varadhu just can't imagine otherwise. Sid has sung this in traditional carnatic way. That's it
The paradox of listening, if you’ve listened to the original score say hundreds of times, it would have been ingrained in you perpetually, and it’s difficult to accept any other version; having said that, the singer attempt to blend the song into his forte of pure Carnatic the feel is entirely different, and it’s doesn’t mean that he has done injustice to the original version, he has dished out version 2.0...and it's a heartfelt and a solemn rendition without ridiculing the original! Don't disregard it in toto!
I fully agree. Sid has sung this song in his inimitable style. The demand from young audience in his concerts for this song and the song " Inru Poi Naalai Varai" is phenomenal. Every singers has his own style and that is why we attend concerts of so many singers.
Each singer has a different style, tonal quality and improvising tecnique. Sid Sriram is different. Has a great resonant voice and is able to deliver high pitched songs effortlessly like M.K.T or T.R.Mahalingam. Some times he sounds little cinematic. Still he is a very enjoyable singer👍🏼🙏🏿💕 Our prayers and blessings for this young Talent✌🏽✌🏽
Sid sriram way of presenting the song is simply superb. I love this presentation. Nothing wrong in it. He sang this song very smoothly. I don't know the reason for the criticism.
Of course what SIRKAZHI rendered was for eternity and one of the all time great 👍. However what Sid has done is no way too inferior or matter of irreverence to Sirkazhi. I am sure that the present generation carnatic lovers who had not heared the legend,would definitely love this . I would say that the great song got a new divine dimension which will uphold the treasure for another half century. Let's not discourage such sincere efforts and redicule the exuberant youngster. Pl once listen to Sid s rendition of " enna kavi padinalum" ,I swear you will end up crying
இது திரைப்படப் பாடல் என்பதை , அந்தத் திரைப்படக் காட்சியை, அதில் பத்மஶ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இப் பாடல் வந்ததை எல்லாம் மறந்துவிடுவோம் . கவி வரியை மட்டும் கருத்தில் எடுத்து / பாரதியார் பாடலுக்குக் கொடுக்கும் சுயாதீனத்தை இப்பாடல் வரிகளுக்கும் கொடுத்தால் .. இது உன்னத சங்கீதந்தான். இக்காலச் சந்ததியருக்கு இதுவே பொருத்தமானதுங்கூட. வாழ்க!
இந்த பாடலை இம்முறையில் பாடி, பாடலுக்கும் அய்யா சீர்காழி க்கும் பங்கம் விளைவிக்க முயற்சித்த காரணத்திற்காக , ஒரு லட்சம் கோடி dislikes போட வழி இருந்தால் மகிழ்ந்து இருப்பேன்
Sid Sriram sang beautifully starting with nice Alapana, Violin touch, Well modulated in his own style; Singer did not try to match with great Sirgali Govindarajan rendition, if you hear this song but wants to pursue his style. Why people then compare? I liked this rendition & made good attempt by picking this old goldy song to reach out to his audience / beyond.
அது வாழும் குரல்.. உங்கள் பாடல்கள் இனிமையாக உள்ளது இருப்பினும் இரண்டு மாதத்தில் இறைய பாடல்கள் தூக்கி எறியப்பட்டு விடுகிறது.... பெரிய பெரிய ஜாம்பவான்கள் பெயரை கேவலப்படுத்த வேண்டாம்🙏🙏🙏
We people are always in comparing mode. What Seerkazhi sang was a cinema song. Sid has taken the lyrics from that and sang in carnatic and his carnatic rendition of the song is no way lesser. People who criticize will be above 60 and they will not come out from their shell of praising only old singers. Bravo Sid Sriram.
Funny comment. It would have been better if Sid didn't touch this song to change it the way he want. Some special things are better not twisted and changed as per someone's wish.
இன்று தான் இந்த இசைக்கொலையை பார்த்தேன், கேட்டேன்! பாடலை எழுதிய கவிஞரரும், இசை அமைத்தவரும், பாடலுக்கு உயிர் தந்த பாடகரும் கர்ணனை கண் முன் காட்டி நடித்தவரும்,, எந்த மேதைகளும் இன்று உயிரோடு இல்லை.. பாடட்டும் பாடி தொலைக்கட்டும். கண்ணான "கண்யே" என்று ஆரம்பித்த இந்த தொல்லை இன்றும் தொடர்கிறது..
It is not that easy to sing a legend song like this and give it in a different flavour....Kudos to Sid Sriram. As a Tamilian I am proud that he is a part of our society.
Tamilan ...yes we are all proud of him......what society?....if compare the society no one can beat ayya yesudas🙏
Sid Sriram அவர்களின் குரலில் இப்பாடல் ஒரு வித்தியாசமான சுகத்தை அளிக்கின்றது.வாழ்க Sid Sriram Sir 🙏.
ஒவ்வொரு பாடகர் களுக்கும் குரலில் தனித்தன்மை உண்டு சித் ஸ்ரீராமுக்கும் தனித்தன்மை யும் இனிமையும் உண்டு வாழ்த்துக்கள் ssi murugan cuddalore dt
கண்ணீரை வரவழைக்கும் பாடல்.
சீர்காழி கோவிந்தராஜன்
தன் குரலால் மனதை உருக்கும் இந்த பாடலை
பாடியுள்ளார்.
நீங்கள் நன்றாக பாடியுள்ளீர்கள்.
மிக்க நன்றி.
Adhae sirkali muthu thandavar idam irundhu copy adhichu tamil isaiya carnatic isai nu matthitaanga....
Link below.....
th-cam.com/video/E1EjymAR2rY/w-d-xo.html
Sung beautifully in his own golden voice without imitating.Well done,Sid.
Yes 👌👌👌
Absolutely...you are righy
Sid has shown his immense respect to Sirkazhi by choosing to sing this song. Sirkazhi will bless him for sure. Singing this song in carnatic style makes us remember Sirkazhi’s original rendition with goosebumps 🙏🏻
Vera level Sid. No one can beat you Sid. I became your fan after hearing " kannana Kanne..." Now i listen to all your songs. Ganeer kural. At this young age. I love your own style of singing. 👏👏💐
Sid has educated in music school in Berkely. He knows the tecnical nuances.
He has applied in his own style.
Excellent innovation sid.. 💐💐💐
Even though educated in berkley, he dono how to pronounce his native languages.. So sad
Y@@rsani5320
Modern Tamil cinema is not able to make movies and songs like this one. A pity that so many young cannot appreciate such greatness.
ze
உன் இசையை கடவுள் நேசிக்கிறார். அதனால் தான் நாங்கள் உன் இசையை நேசிக்கிறோம்.
கண்ணவாதாசனே 🙏 உன் நினைவில் உள்ளம் உறங்க மறுக்கிறது. கர்ணனின் வரலாற்றை உன்னைத்தவிர யாராலும் இவ்வளவு இரத்தின சுருக்கமாக எழுத இயலாது 🙏
Sid Sriram, Don't Worry about criticism by conservationists. Not to Blame them as they have been used to listen to the Original Version all these Long Years, maybe, got 1000 Times. U have brought out the Soul of the Song & Chakravaaham in all earnestness. For yr kind info, I am also a conservationist and a Great Fan for all those Old Golden Thamizh Film Songs and a True Admirer of the Great Seerkazhi Govindarajan. People should not compare; they could listen to your version independently. Your Style of Singing is Unique. U carry on Brother with your job with all sincerity. All the Best. 👍
this one also sounds good.yedho puriyaadha paatellam paduradhukku badhila, he has taken the known song and singing it in carnatic version, nothing wrong in it. Nice one sid. Keep it up 👍
It's already carnatic song...
Equivalent to keerthanai
மிகவும் மனதிற்கு பிடித்த பாடல். கேட்க இனிமையாக உள்ளது.நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்.
Interesting Rendition. Enjoy the Music folks. We need many more voices like these just like how Sirkazhi gave his.
1300 listeners listened to this song & appreciated; Kudos to who understand music and its musical variation instead of mad rush to compare with its original although that is never intended by singer… otherwise he would have tried to imitate same version.
Í without hearing This song commented Sid adversely. This is a fair rendition considering that none can song the song like Sirkazhi sang.
I'm sry I also trolled him without watching this in full.😪😔. Heartfelt Apologies to Sid 🙏
Thanks for this version.. 🙂 No1 in this genx would sing a beautiful song like this without remixing these days.. U kinda preserved the originality even with ur style 👍❤️
பலர் விமர்சனம் செய்திருந்தாலும் ....ஏதோ ஒரு மாதிரி நல்லாதான் இருக்கு என்பதே நிதர்சனமான உண்மை not bad...😎
keep you mouth shut if you dont know anything about music.
@@cyb-m புரியாத வார்த்தைகளுக்கு தமிழ் 📙🔍மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள்.......🍑..🖕
நான் பாடல் நன்றாக இருக்கிறது என்றுதான் கூறி இருக்கிறேன்🤣🤣🤣..
மக்கு கூ🔥🔥🔥.....😏
@@cyb-m better if u do, that would be good
True
Athukku neenga song nallarukkunu oruvarthayil sollirukkilam
My god what a performance Sid. Pranams to your music voice bhava soul steering expression..how well u have handled such a unique raga
மிக அருமையாக பாடினார் சித்.. பாராட்டுக்கள். யார் என்ன முயற்சி செய்தாலும் திட்டி தீர்ப்பது தமிழர் குணமாகவே மாறிவிட்டது.. அவர் சீர்காழியுடன் போட்டிக்காக பாடவில்லை. கர்ணன் கதாபாத்திரத்துக்கு பின்னணியும் பாடவில்லை. ஆஹிர்பைரவி ராகத்தில் பாட இதை கீர்த்தனையாக தேர்வு செய்ததுதான் அவர் குற்றம்(?).. நிரவலுக்கு "சென்சோற்றுக்கடன் தீர்க்க.." வரிகளை எடுத்தது அவர் குற்றம்?. அதில் பல சங்கதிகளை அடுக்கியது அவர் குற்றம்?
முடிந்தால் டெக்னிகலாக என்ன தவறு செய்தார் என்று சுட்டிக்காட்டுங்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடித்த பாட்டை கேளுங்கள்..உங்கள் வெறுப்பு குப்பையை இங்கே வந்து கொட்டாதீர்கள்..
Agree with you totally - people now look now more of negativity than positive aspects of anyone / anything....
இது கர்நாடக இசை. அழகாகப் பாடியிருக்கிறார். வாழ்த்துகள்.
சினிமாவுக்காகப் பாடுவது வேறு. சீர்காழியின் கணீர்க் குரல் வேறு. அதை மறந்து விட்டுப் பாருங்கள்.
சீர்காழி இமயம். அவருடம் ஒப்பிட்டால் குறைவுதான். ஆனாலும் இன்று மீண்டும் இந்தப் பாடலை ஹிந்து மக்களுக்காகப் பாடியிருக்கிறார்.
அப்ப கர்நாடக இசை மேடையில் எதற்கு திரைப்பாடலை நொட்டணும்?
@@iamDamaaldumeel நல்ல பாடலை எந்த இசையிலும் நொட்டலாம். பாட்டு நல்லா இருக்கிறது.
மதவியாபார மிஷனரி அடிமைகள் ஹிந்து பாடலைப் பாடுகிறார் என்று ட்ரோல் செய்வதால் அவர் நொட்டியது மோசமான பாடலாகி விடாது.
@@kumbubumbu முட்டுக்கொடுத்து, இதில் மதத்தையும் அரசியலையும் சாதியத்தையும் திணித்து, நன்னா நொட்டினேள் போங்கோ மாமா!
@@banklootful இந்த நல்லா இல்லை விமரிசனமே மதமாற்ற மிஷனரியின் கால் நக்கும் நொட்டல் தான் போங்கோ ட்ராவிட்.
மெல்லிசைமட்டும் வராதிருந்தால் இந்த பைத்தியங்களின் தொல்லை தாங்காமல் நிறையப்பேர் உயிரை விட்டிருப்பார்கள்
இவரை பாடகர் என்று சொல்வதே மிகப்பெரும் வரலாற்றுக்குற்றம்
அவரின் வழியில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டு ரசித்த நமக்கு இவர் பாடிய பாடலும் மிகவும் அற்புதமான பக்க வாத்திய மிருதங்கம் கடம் பின்னணியில் பாடியதும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.
இங்கே ஸ்ரீராம் அவர்களை திட்டும் ஞான சூனியங்கள் கவனத்திற்கு. ஒருவருக்கு என்ன குரல் வளம் உள்ளதோ அதன் அடிப்படையில்தான் பாட முடியும். அவரின் குரல் வளத்திற்கு இந்தப் பாடலை பாட நினைத்ததே பெரிய விஷயம். எதிலும் குற்றம் காண்பவர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது. இவர் பாடிய கண்ணான கண்ணே பாடலை சீர்காழி அவர்கள் பாடினால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்.
அதற்கு அவர் அந்த பாடலை (தனக்கு பொருத்தமில்லாத) தவிர்த்து வேறு பாடலை தேர்வு செய்து இருக்கலாம், அல்லது பயிற்சி செய்தாவது முயற்சி செய்திருக்கலாம்.
கண்ணான கண்ணே சீர்காழி பாடினால் நல்லா தான் இருக்கும்.
Ur correct 💯
யாரும் அவரை திட்டவில்லை பொருத்தம் இல்லாத சைக்கிளை ஓட்ட வேண்டாம் என்று பணிவன்புடன் சொல்கிறார்கள்
pirarai nyaana sooniyam endru sollum neer yaro? bruhaspathiyaa?
bhrama sooniyam!
என்ன ஒரு குரல்….பாட்டின் உயிரோட்டம் அப்படியே உள்ளது. நல்ல headset ல் கேட்க வேண்டும்…அருமை Sid Sriram ❤
Excellent rendition by Sid Sriram. A different kind. Loved it.🙏
Super sir
His way of singing is different from others....and voice is god's gift....❤
சீர்காழியின் ஆழ்ந்த இரக்கம் மிக்க பாவம் மிஸ்ஸிங்.... காலத்தை வென்ற இந்தப் பாடலை காமா சோமான்னு ஒரு தேங்கா மூடி பாகவதர் ஸ்டைலில் பாடி இருக்கீங்க... சீர்காழி பாடும்போது அதன் தாக்கம் நெஞ்சைப் பிளந்து கொண்டு துளைக்கும்....
சாரி சித்! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
ஐயா முதல்ல சங்கீதத்தை ரசிக்க கத்துக்கோங்க
@@vinithkrish4227 ஐயா..
இதன் மூலப் பாடல் என்ன ராகம்... இவர் பாடினது என்ன ராகம்ன்னு சொல்லுங்க... எனக்கு அஞ்ஞானம்தான் ஒத்துக்கிறேன்... உங்களை மாதிரி பெரியவங்க எப்படி இது போன்ற கர்ண கடூரங்களை ரசிக்கணும்ன்னும் சொல்லிக் குடுத்துடுங்க... புண்ணியமாப் போகும்!
@@Dimidth_Petkovski ஐயா ஒன்னு புரிஞ்சுக்கணும் சீர்காழி கோவிந்தராஜன் மாதிரி பாடுவதற்கு தான் சீர்காழி கோவிந்தராஜன் இருந்தார் இவர் ஏன் அவர் போல் பாட வேண்டும். உங்களுக்கு அவர் பாட்டு தான் கேட்கணும் என்றால் அவர் பாடலை கேளுங்கள் அதற்கென்று மற்றவர் பாட்டில் அனாவசியமாக குறை கூறுவது மரியாதைக் குறைவான செயல் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
Anyone can sing this song and that is their wish, but this singer voice is no way creating the emotions as that of original.
@@vinithkrish4227 ஐயா!.... எனது கருத்தை நான் வைக்கும் போது, குறுக்கே புகுந்து உங்க கருத்தை என்மேல் திணிப்பது என்ன நியாயம்? உங்களுக்குப் பிடித்தால் இரசித்து விட்டுப் போங்கள். எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுக்குள்ள அதே கருத்து சுதந்திரம்தான் எனக்கும் உள்ளது!
என் முடிவில் மாற்றமில்லை்
Romba nandri . I heard this song when I am seven years..today I am sixty five. Shivaji ganeshan film .thank you very much , namaste
Sid has sung the song well, with a touch of melancholy. But the original has much more stronger emotion which many have adopted. 👌👌👌
அருமையான பாடல், சீர்காழி ஐயா அவர்களின் குரலில், கர்ணன் பாடலை கேட்கும் போது, நெஞ்சம் உருகும், உயிர் இருக்கும் பாடலில்... சீர்காழி ஐயா போல், வெண்கல குரலில் பாடுவதற்கு, இது வரை ஒருவர் பிறக்கவில்லை... மனம் வருந்தி சொல்கிறேன் ஸ்ரீராம் இது போல் பாடல்களை முயற்சி செய்து, அவர் பெயரை கெடுத்து கொள்ள கூடாது..
கடவுளே...தமிழையும் பழம் பாடல்களையும் இது போன்ற மக்களிடமிருந்து காப்பாற்று.
Intha mathiri coment seitha ungalidamirunthu yellaorayum kappattra venum rasikka kathukonnga kurai sollathinga 👹👹
@@manimanikandan8487 நீங்கள் தமிழரா? தமிழராக இருப்பவர்க்குத் தமிழ்ப் பாடல் சரியான உச்சரிப்பில் பாடப்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும்.உச்சரிப்பு பிழைகள் உங்கள் தாய்மொழியில் நடந்தால் அதனைத் தாராளமாக இரசியுங்கள். தமிழை ஆங்கிலப்படுத்தி எழுதும்போதே தெரிகிறது நீங்கள் தமிழ் விந்தில் பிறந்தவரில்லை என்பது.தாய் தடுத்தாலும் தமிழைப் பழித்தவரை விடேன்!!!
@@manimanikandan8487 SO HERE AFTER MANIKANDAN WILL BE CALLED AS 🔔 BELL KANDAM. SHOULD FOLLOW FEW ETHICS WHILE HANDLING FAMILIAR ELEMENTS.FOR FAME USING THOSE WITHOUT IS 😠...
@@manimanikandan8487 boomer...
@@senthilnathan7858 தமிழ் நாட்டில் தமிழ் ஒழுங்காக பேசாத வர்கள் எத்தனை கோடி
அந்நத் காலத்தில் இந்த பாடலைப் பாடுவதால் எல்லா காலத்திற்கும்்ஏற்றபாடல்.இதில் குறைகாணலை தவிர்த்து ரசிக்கணும். நல்லாவே கர்நாடக மெட்டில் ராகமாக பாடியுள்ளார் சித்.....❤இன்றையகாவத்திற்கு இவரின் சாரீரம் இது.அவ்வளவுதன்.தனக்குப்பிடித்பாடலை மற்றவர்களும் ரசிக்கலாம்..இலலையென்றால் பழைய சீர்காழி பாஞலை அவரின் குரலைக்கேட்க யூடியூபில் கேட்கலாம்.🎉
Superb rendition. அப்படியே கண்ணனே இறங்கி வருகிறார். இதை பற்றி அவ்வளவு தப்பாக பேசும் மக்களுக்கு ஒரே வாக்கியம் - கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை... குத்து பாட்டு கேட்கும் மக்களிடையே சங்கீத ஞானம் எதிர்பார்ப்பது முட்டால் தனம்
Sid SriRam sir forget these deaf people... Pls carry on with the wonder
👌
Kuthu pattil prabalam anavar isai medhai Ilaia Raja
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று நாம் சொல்வதே தவறு. அப்பழமொழியே 'கழு தைக்க தெரியும் கற்பூர வாசனை' என்பதுதான். கழு என்று ஒரு கோரை உள்ளது. அதில் பாய் செய்தால் கற்பூர மணம் வரும். எந்த கிருமியும் அந்த பாயை நெருங்காது. இதுபோல் நாம் நல்ல பழமொழிகளை தவறாக சொல்கிறோம் 🙏
Classic song sung by a classic young man. Thank you, Sid, for your renditions of various old hits. So refreshing to hear it in your version. Love your voice! May God Bless you always🙏🏼💕
உள்ளத்தில் நல்ல உள்ளம் நியூ வெர்ஷன் சூப்பர் ஸ்ரீராம் புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்
Oh man... Kanneerthan varuthu..😢😢 Un kural.. Antha maathiri.. ❤❤❤
சங்கீதம் ரசிக்கத் தெரிந்தவர்களால் கூட இந்த கொலையை ஏற்க முடியாது..கர்நாடக சங்கீதத்தில் ஏகப்பட்ட க்ருதிகள், கீர்த்தனைகள், ஏன் தமிழ் பாடல்கள் கூட இருக்கிறதே...அவைகளை பாடலாம்..உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் இன்றும் தமிழ் திரைப்பட பாடல்களின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒன்று..ஆயிரம் சமாதானம் கூறினாலும் இந்த முயற்சியை ஏற்க முடியாது..இசையமைத்த மெல்லிசை மன்னர்கள், பாடிய சீர்காழி அய்யா மற்றும் நடித்த நடிகர் திலகம் & என்.டி.ஆர் எல்லோருக்கும் மாபெரும் இழுக்கு இது.
Unkalala mudinja pada vendiyathane
மிகவும் நன்றாக இருக்கிறது தம்பி..சுதி பிசகாமல் ..மனம் ஏனோ பாரமாக இருக்கிறது..இந்த பாடலை யார் பாடினாலும்.....
சங்கீதம் என்பது கடல் போன்றது அதை நீங்கள் நினைப்பது போல் வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்யாதீர்கள் ! இது இவருடைய பாணி
Don't think about the movie and the scene. Just close ur eyes and hear the song as a new one. No doubt, u will really enjoy the song and it's rendition. Some people in the comments say Sid Sriram can't sing like Sirkazhi. The truth is Sirkazhi also can't sing like Sid Sriram. Both are expert Carnatic singers of their own era and comparing two genius of different era is silly
Well said! Two highly talented but different singers with unique styles.
I also watched a skilled kid sing this song in the Super Singer show; what a treat: again different, but awesome.
Very beautifully said. We need to learn to appreciate one's originality. He sang it like Sid not like Seerghazhi.
Ada pongappa.
Great voice, sung the song in a unique style , hats off Sid
என்ன குரல் வளம்! சூப்பர் சித் ஸ்ரீராம்
கர்ணன் Mind Voice be like:: நானே Death bedல இருக்கேன்டா irritated பண்ணாத 😂😂
chetpet la ya na irukkinga
@@haejan266 ippadee illuvaliya pooddu kolluraan ivan
@@haejan266 ama
Yov Nakkal ya unnaku 🤣😂
😆😆
Hats off 👏👏👏 excellent pa vazthughal pa excellent song pa
When I saw original song 🎤I don't no music knowledge but the way sivaji n ntr acting n serkazhi sir voice tears 😢cum from my eyes. My 💜❤hearts beaten like anything. But this song no way near that old 🎤songs 🤭🙏👆
ఈ పాట శిర్కాలి గోవిందరాజన్, ముఖేష్, ఇప్పుడు శ్రీరామ్ పాడగా విన్నాను. నాకు మాత్రం ముఖేష్ పాడిన పాటే బాగా నచ్చింది. ఈ పాటలో ఫీల్ మాత్రం ముఖేష్ గొంతులో అద్భుతం గా పలికింది.
Great to listen to a long known song differently. Love this and listen to it almost every day.
Great signing. Please keep up your great performances in your sweet voices.
சீர்காழி அவர்களைப் போல் ஆழுத்தம் திருத்தமாக பாட வேண்டிய .....ஒவ்வொருவரையும் அழ வைத்த உன்னத பாடலை....
தமிழை.....
தமிழின் தன்னிகரற்ற உச்சரிப்பை
கொன்று விட்டான்......
True
Indha song vera evar paadinalum Iyya Seergazhi yai ppol varave varadhu just can't imagine otherwise. Sid has sung this in traditional carnatic way. That's it
Seergazhi sid sriram mari pada mudiyadhu..🥱🥱🥱🆒/Don't compare
Sid as his own style of his high pitch and pronunciation better than other singers
கர்ணா ...! கஷ்டதுல கழட்டி குடுத்தியே கவசம்...
இந்த பாட்ட கேட்டவங்களுக்கு வரப்போகுது ஒருவருசத்ல தேவசம்🙏🙏
கவித.. கவித..
டி. ராசேந்திரா வந்த மாதிரி இருக்கு
Practice well as per original in order to present singing style of sirkali Govindarajan in Karnan film. The entire tempo of the song is defeated
The paradox of listening, if you’ve listened to the original score say hundreds of times, it would have been ingrained in you perpetually, and it’s difficult to accept any other version; having said that, the singer attempt to blend the song into his forte of pure Carnatic the feel is entirely different, and it’s doesn’t mean that he has done injustice to the original version, he has dished out version 2.0...and it's a heartfelt and a solemn rendition without ridiculing the original!
Don't disregard it in toto!
He should have sung with emotions.
I fully agree. Sid has sung this song in his inimitable style. The demand from young audience in his concerts for this song and the song " Inru Poi Naalai Varai" is phenomenal. Every singers has his own style and that is why we attend concerts of so many singers.
True
உங்கள் முயற்சி அறுமை....நண்பா... மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
கர்நாடக இசை. ஆலாபனை, நிரவல் அருமை. மனோதர்ம இசை. வாழ்த்துக்கள்.
கணீர் குரலின் இனிமையில் கேட்ட நமக்கு கர்நாடக இசை கேட்கும் பொழுது வித்தியாசம் இருக்க தான் செய்யும்.
Sid you're so blessed to have a divine voice🙏
Each singer has a different style, tonal quality and improvising tecnique. Sid Sriram is different. Has a great resonant voice and is able to deliver high pitched songs effortlessly like M.K.T or T.R.Mahalingam.
Some times he sounds little cinematic. Still he is a very enjoyable singer👍🏼🙏🏿💕
Our prayers and blessings for this young Talent✌🏽✌🏽
Sid sriram way of presenting the song is simply superb. I love this presentation. Nothing wrong in it. He sang this song very smoothly. I don't know the reason for the criticism.
True..i liked it very much
Very nice Singing 🌹🌷
பொறாமை!
Classic singing. Never heard the song in carnatic note
Sid, you have given a beautiful new dimension..love it simply
As a common public, having interest in variety of music.. i love this version also..... It's good to here..
Excellent. He sang the film song in carnatic style. Nice. Do not under estimate and hurl abusive words. He is a good singer.
ஜால்ரா இல்லாதா goraya நீங்க pookkiteenga...
Well said
@@muralitinku8692 seri nenga sombu adika venam.
It's already carnatic song
நல்ல பாடல். சீர்காழி கணீர் குரல் கேட்டு. இதை கேட்க மனம் வரவில்லை..
Of course what SIRKAZHI rendered was for eternity and one of the all time great 👍. However what Sid has done is no way too inferior or matter of irreverence to Sirkazhi. I am sure that the present generation carnatic lovers who had not heared the legend,would definitely love this . I would say that the great song got a new divine dimension which will uphold the treasure for another half century.
Let's not discourage such sincere efforts and redicule the exuberant youngster. Pl once listen to Sid s rendition of " enna kavi padinalum" ,I swear you will end up crying
Same feeling
Petramax lighteeee daan venumaaa...
Sid sriram should not have attempted this song. Messed up
உண்மை
இந்த song அ Sid voice ல கேட்கிறப்போ different ஆ இருக்கு. 😍✨🎼❣️
Enjoyed listening in Sid’s voice and improvisation.
Everyone has a style, unique voice. Very melodious and entertaining!
என்னதான் முக்கினாலும் வெங்கலக்குரலோன் குரலுக்கு இவர்கள் எல்லாம் தூசு கூட இல்லை
இந்த பாடலும் வல்லவன் வகுத்த வழியில் தான் பாடி உள்ளார்.. நல்ல குரல்வளம்.. தன் பாட்டுக்கு தனித்தடம் அமைக்கிறார்.. சித் ஸ்ரீராம்..
Not only voice... We need that godlevel composition (music) to get that vibe 🤷🏻♂️
USA வாழ்ந்த sid பாடுவது பாராட்டுகுரியது
பாடகர் தன்னால் முடியாததை செய்ய கூடாது. இந்த பாடல் ஒரு உதாரணம்.
Well said!
BULL SHIT !!!
ஞான சூனியம்😠😠🙊
ஓறியினலை பாடலை எப்ப கேட்டாலும் கண்களில் 👀கண்ணீர்😢 உணர்வுபூர்வமாக வரும்....
Bhagawan has Graced him ! His style is unique !
Highly talented singer. Lots of tqs to Abbas cultural.
கர்ணனை யாசகத்தால் கொன்றார் கிருஷ்ணர் ஆனால் இவர் பாடியே கொன்று விட்டார்....சகிக்கில அன்பரே!
Very good. I am laughing a long time after l saw yours.comment
தப்பு
Really brilliant of sangathis and developed in fine way really cried for karna in this song of sid sriram god bless him
தமிழ் மொழியின் உச்சரிப்பை, அதன் ஆளுமை, பக்தி சுவையை உணராத வரை இந்த பாடலை இவரால் சாகும் வரை ஒழுங்காக பாட முடியாது 😭
He is not a singer
இது திரைப்படப் பாடல் என்பதை , அந்தத் திரைப்படக் காட்சியை, அதில் பத்மஶ்ரீ சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் இப் பாடல் வந்ததை எல்லாம் மறந்துவிடுவோம் . கவி வரியை மட்டும் கருத்தில் எடுத்து / பாரதியார் பாடலுக்குக் கொடுக்கும் சுயாதீனத்தை இப்பாடல் வரிகளுக்கும் கொடுத்தால் .. இது உன்னத சங்கீதந்தான். இக்காலச் சந்ததியருக்கு இதுவே பொருத்தமானதுங்கூட. வாழ்க!
இந்த பாடலை இம்முறையில் பாடி, பாடலுக்கும் அய்யா சீர்காழி க்கும் பங்கம் விளைவிக்க முயற்சித்த காரணத்திற்காக , ஒரு லட்சம் கோடி dislikes போட வழி இருந்தால் மகிழ்ந்து இருப்பேன்
அமெரிக்கன் ரிடர்ன் சித்து ஶ்ரீராமுக்கு இருக்க ஸ்டைல் யாருக்குமே வராது 👶🏻
இந்த பாட்டுக்கு ஒரு dislike கூட இல்லை, நீங்க comment பண்ணதோட ஒரேஒரு dislike போட்டு இருக்க வேண்டியதுதான ஏன் இல்லாத options அ சொல்றிங்க
US born and brought up. Still he is doing best in our culture. 🙏
Whoever sings in watever tone, the lyrics of the song is soo touching, every time I listen tears roll out
intha thalaimuraiku intha paadalai kondu nsertha sid sriram avargalukku nandri...
awesome performance..... one of the best versions of ullathil nalla ullam....
ஒரு பாடலை அவரவர் குரலில் பாடுவது சிறப்பு
காப்பி அடிப்பது அதே போல பட முயற்சி செய்வது என்றல்லாமல்
உங்கள் குரலில் பாடுவதே அற்புதம்.
வஞ்சகன் சித் ஸ்ரீராம்டா! கர்ணா வஞ்சகன் சித் ஸ்ரீராம்டா
Ada paavai .... Orru ampai pooddu kondravendiyathu thaan
Amaa.... haha... original version is the best always.
😂😂😂
😂😀😂😂😂
😅😅😅
Excellent. I am your fan.❤
அந்த கர்ணனே உங்களை மன்னிக்க மாட்டான்..
😂😂😂👍 crct uh
😂👌😂👌
Terrific comment
Wonderful !!! Excellent , measured, balanced level of improvisation...
Awesome.... I like this version also....❤️👍
கடன்காரனிடம் இருந்து தப்பிக்க ரிங் டோன் கிடைத்துவிட்டது நன்றி
Ha Ha.. Good joke.
இவர் பாடிய பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் இதை தவிர.
Arrumai.Allthe best Ashirwatham. Ramkrishna Hari
பாடல் அருமை இவர் திறமைக்கு எப்படி வருமோ அப்படி பாடியிருக்கிறார் நன்றி.சித்ஸ்ரீராம்
Patri satheesh mrudangam excellent 🎉
Sid Sriram sang beautifully starting with nice Alapana, Violin touch, Well modulated in his own style; Singer did not try to match with great Sirgali Govindarajan rendition, if you hear this song but wants to pursue his style. Why people then compare?
I liked this rendition & made good attempt by picking this old goldy song to reach out to his audience / beyond.
மைக்கேல் ஜாக்சன் என் மச்சான்
என் பாட்ட பார்த்து காப்பி அடிச்சான் 😆😁😆😁
Memes பார்த்து யாரெல்லாம் வந்தீர்கள் (2024).....
அது வாழும் குரல்.. உங்கள் பாடல்கள் இனிமையாக உள்ளது இருப்பினும் இரண்டு மாதத்தில் இறைய பாடல்கள் தூக்கி எறியப்பட்டு விடுகிறது.... பெரிய பெரிய ஜாம்பவான்கள் பெயரை கேவலப்படுத்த வேண்டாம்🙏🙏🙏
அதே
👍
ஐய்யா சீர்காழி மேலிருந்து உங்களை வாழ்த்துவார்
We people are always in comparing mode. What Seerkazhi sang was a cinema song. Sid has taken the lyrics from that and sang in carnatic and his carnatic rendition of the song is no way lesser. People who criticize will be above 60 and they will not come out from their shell of praising only old singers. Bravo Sid Sriram.
Funny comment. It would have been better if Sid didn't touch this song to change it the way he want. Some special things are better not twisted and changed as per someone's wish.
@@SubramaniamDharmarajan Only Alex can give reply for this.
Well said
@@SubramaniamDharmarajan why? If you have a problem you are free not to listen to it.
இன்று தான் இந்த இசைக்கொலையை பார்த்தேன், கேட்டேன்! பாடலை எழுதிய கவிஞரரும், இசை அமைத்தவரும், பாடலுக்கு உயிர் தந்த பாடகரும் கர்ணனை கண் முன் காட்டி நடித்தவரும்,, எந்த மேதைகளும் இன்று உயிரோடு இல்லை.. பாடட்டும் பாடி தொலைக்கட்டும். கண்ணான "கண்யே" என்று ஆரம்பித்த இந்த தொல்லை இன்றும் தொடர்கிறது..
சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் முத்துச்சிற்பின்னு ஒருத்தர் பாடின உள்ளத்தில் நல்ல உள்ளம் நீங்கபாடினதைவிட ரொம்ப சிறப்பா இருந்தது.
மிஸ்டர் ஶ்ரீராம்!
Muthusirpi nalla paadunaruna avarodatha paakama enna dash ku idha paatheenga sir
சூப்பர் சிங்கர் கௌதம் மிக நன்றாக பாடினார்
சித்து ஶ்ரீராம் தமிழ் உச்சரிப்புக்கு இன்னும் பழகல 👶🏻
என்ன தம்பி கிராஸ் ஒயிட் பெல்ட்டா...🤣