மள்ளர் சமுதாயம் பட்டியல் வெளியேற்றம் பற்றி அவர்களே முடிவு செய்யட்டும். அதே சமயம் பலர் அரசு வேலை, டாக்டர், IAS, IPS என இட ஒதுக்கீடு வைத்து ஆனதையும் மறக்க கூடாது. கிருஷ்ண சாமியும் பட்டியல் இனத்திற்கு கொடுத்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினார் என்பது குறிப்பிட தக்கது.
ஐய்யா அவர்களின் மள்ளர்கள் பற்றிய கருத்து உண்மை, நடைமுறையில் உள்ளது. நான் ஒன்றிய அரசின் ஊழியராக இந்தியாவில் மூன்று மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன். இரஜபுத்திரர் என்பவர்கள் அரசர்கள் மற்றும் போர்வீரர்கள் ஆவர். போர்வீரர்களின் குடும்பத்தொழில் உழவு ஆகும். போரில் பங்கேற்பது தற்காலிகமானது. வாழ்த்துக்கள் வணக்கம்.
@@adhavamuruganjawahar2999 அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் பெரியார் அந்த தொழிலை செய்தார் என்று , தி க எழுதிய தமிழர் தந்தை என்று கட்டுரை உள்ளது அதை சரியா என்று சொல்லுங்கள்
மூவேந்தர் குலம் சரன்றோர்குலம் சிவன்பிள்ளைகள் தான் நாடார்கள் நாடார்களுக்கு துனை நின்றவர்கள்தான் மள்ளர்.பரையர் சேரநாடரள்வான் பாண்டிய நாடாள்வான். சோழநாடாள்வான் இவர்களுடைய நாணயம் பனைமரம் சின்னம்
@@murugarajpalpandian6690 😂😂😂எல்லா மன்னர்களையும் சொல்லி முடிச்சிட்டு கடைசில பனமரத்தையும் பனங்கொட்டையும் மறக்காம பதிவு போட்டுட்ட😂😂😂😂வேர லெவல் டா சாணா நண்பா
அய்யா கூறுவதில் தவறில்லை! முழுவதுமாக ஆதரிக்கிறேன். இவர்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்! உண்மையை சொல்ல போனால் எங்க ஊரில் எங்கள் அப்பாவை குடும்பன்,குடும்பர் என்று தான் குறிப்பிடுவார்கள்! பள்ளர் என்பது எப்பொழுது வந்தது என்றால் சாதிச்சான்றிதழ் எப்ப கொடுக்க ஆரம்பித்தார்களோ அப்ப இருந்து தான் பள்ளர் ,பள்ளன் என்று கூப்பிட்டார்கள் என்பது என் கருத்து, எனக்கு விவரம் தெரிந்தவரை குடும்ப என்று கூப்பிட்டு கேள்வி பட்டுள்ளேன்.அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர்கள்!
சாதி வாரியாக கணக்கெடுத்து மக்களின் வாழ்க்கை தரத்தை அறிந்து இட ஒதுக்கீடு செய்து பட்டியல் என்ற ஒட்டு மொத்த பிரிவையும் அனைவரும் சமமென என்றும் நாம் அனைவரும் தமிழர்கள் என்று அறிவிப்பு செய்ய வேண்டும் அரசு
பின்னாடி டெல்லி இருக்கிறது பின்னாடி நாக்பூர், Pune இருக்கிறது பின்னாடி வடஇந்தியாகாரன் வடஇந்தியா இருக்கிறது பின்னாடி RSS இருக்கிறது (எ.கா) சீமான் etc மறைமுக முகமுடி பலர் பலர் பலர் பலர் பலர் பலர் பலர் தமிழினம் ஓன்றுப்பட்டு விட கூடாது திராவிடம் ஓன்றுப்பட்டு விட கூடாது தமிழ்'லும் திராவிடமும் ஓன்றுப்பட்டு விட கூடாது. ஈழத்தையும் திராவிடத்தையும் மோதவிட வேண்டும் இவர்களுக்குள் பிரிந்து இவர்களுக்கு உள்ளே மோதி கொண்டால் டெல்லிக்கு நல்லது வடஇந்தியாவுக்கு நல்லது இந்திகாரன்னுக்கு நல்லது RSSக்கு நல்லது தொலைந்தது அழிந்தது ஓழிந்தது இனஒற்றுமை இனபிரச்சனை இனகுரல் குன்றிய மிககுறைந்த வலிமையில்லாத இனகுரல் இனபோராட்டம் இது தான் வேண்டப்படுவது BY TAMILAN
The debate reveals the entire india Dravidian stock. But I am too seriously worried about caste system which had been thrusted upon us by the Aryans most cunningly still we are fight ing this battle. Only Periyar is utmost important because he emphasized absolutely to abolish the caste system from the.society. Let, cheeeman become Aryan and serve their Nagpur bosses. Cheeeman is doing most dangerous game in politics surely he will fail at gag end of his political career.
உண்மை அய்யா மள்ளர் (பள்ளர்) என்னும் பெயர் என்றும் உயர்வானது தான் அநாவசியமாக வரலாற்று திரிபு செய்து மள்ளர் களின் வரலாற்றை அளிக்க நினைகிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்
இந்த நாதாரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு செய்த ஈக்கால் உதவி என்ன? எப்படி இவ்வளவு காலம் ஒதுங்கி இருந்தீரோ அதுபோல ஒதுங்கி கொள்ளும் நீர் குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் இருப்பீரா ? உமது வாழ்க்கை முடிந்துவிடும் பின் வரும் எமது சந்ததிகள் நாங்கள் சுமக்கும் எந்த இழிவையும் சுமக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் தேவைப்படுகிறது அதற்காக எங்கள் தலைவர்கள் உழைக்கிறார்கள் அதற்கு நாங்கள் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் வென்றுகாட்டுவோம்
என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் குறைவர்க்குடித்தான் முதல் குடி மூத்தக்குடி மக்கள் அவர்கள்தான் மள்ளர் அவர்கள் தான் சிவனின் வம்சா வழி மருத்துவத்திலும் மனதிரீகத்திலும் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியவர்கள் இவர்கள்தான் பண்டுவர். பண்டிதர் என்றும் பெயர் உண்டு இவர்கள்தான் பாண்டியர்கள் வட நாட்டில் மகத பேரரசை உருவாக்கியர்கள் இவர்கள் நந்த பேரரசை உருவாக்கியவரே இவர்கள் மள்ளர்கள் இந்த இனம்தான் என்பதை யாராலும் கண்டுபிடித்து சொல்ல முடிய வில்லையா மருத்துவர் இனத்தை சொல்ல யாருக்கும் வாய் வரவில்லை இவர்கள்தான் மூத்த குடி மக்கள் என்று ஆதி வரலாறு இன்றும் நாடர்களுக்கு முதல் சொக்காரன் இவன்தான் நாடார்களின் திருமணங்களை இன்றும் நடத்தி வைப்பவர் நாவித்தார் மருத்துவர்களே ஆவார் இவர்கள்தான் பாண்டியர்கள்
@@ramesgopal4989 திராவிடக் கட்சிகள் இல்லை என்றால் இன்னேரம் உன் குடும்பம் பார்ப்பான் வீட்டில் பண்ணை வேலை செய்து கொண்டிருக்கும். சீமான் போன்ற RSS BJP அடிமைகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் வேலையை செய்கிறார்கள். வரலாற்றை படி... அடிமையாய் வாழ்வதில் சுகம் காணாதே
பள்ளர் என்ற வார்த்தை தெலுங்கர்களால் மள்ளர்களின் சேர ,சோழ,பாண்டிய அரசு மற்றும் நிலங்கள் உடமைகளை பறித்து மள்ளர்ளை பள்ளன் என்ற இழி சொல்லில் அழைத்தனார்.நாயக்கர்களின் ஆட்சிக்கு பின் பள்ளு இலக்கியங்களிலே முதலில் பள்ளன் என்ற இழி சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Saman.. Don't play with the youngsters of Devendra kula velalar. If you induced by bjp do anything against those people , they won't allow you to enter their villages..
Shiva jayaprakash sir we never say we are not mallar We pallar are mallar and lord murugan belongs to mallar as per thirumurugatupadai murugan is mallar. lord murugan married valli from kuravan community and deivanai from devanthirakulam community. please read no 25 tirukkural say about indiran. kanthasasti kavasam only indiran is mentioned as god. indiran son arjunan arjunan son abimanu and aravan mallar this aravan mallar temple near kovai aravan kalapalli festivals pallar community get first respect. with this and after murugan deivanai marriage both comes to pallar madam for maruveedu. this both record we pallar are mallar and devanthirakulam devanthirakulavelalar.
Today the reservation benefits are not exclusive to SC community. Reservations for BC, MBC, Muslim all exist. Recently the forward community also given reservation. Then why talk about loosing the privileges if you are not in some category? On the other hand, has any one quantified the losses being in the SC list? The truth is that the real progress comes from political empowerment. You have to only look at the growth trajectory of some of the dominant castes. Then this comes from understanding the electoral process and acting appropriately . Frogs in the well always croak about reservations and land.
நாயக்கர் காலம் 1740 பண்ணை அடிமை வேலைக்கு வட மாநிலம் இருந்து கொண்டு வர பட்டவர்கள் பள்ளர்கள்.. நாயக்கர் காலத்தில் பள்ளர்கள் வேலை பழனி ஏரியா ல விவசாயம் செய்து முருகன் கோவில் கொண்டு வந்து நாயக்கர் கு ஒப்படைக்கணும்..1956 முத்துராமலிங்கம் தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள் பள்ளர், பறையர் தலித் இன மக்களை அழைத்து போனாரு...
If reservations in government jobs can alone uplift a community, then looking at the past 75 years it will need another 700 years to progress. These guys don’t have any understanding of the modern economy. Their world view is pathetically myopic. I can feel sorry for these people.
சீமான் பொருளாதாரம் இளங்கலை பட்டத்தை அரியர்ஸ் வைத்து பாஸ் பண்ணுனவர். அவர் எதையும் முழுதாக படிக்க மாட்டாராம். பத்து பக்கம் படிச்சதும் தூக்கி போட்டுருவாரம்.அவரே பேட்டியில் சொன்னது. அவர் அரை குறையாக படித்து விட்டு ஏதாவது சொல்லுவார். அறிஞர் அண்ணாவின் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும். சீமானின் பேச்சு மக்களை சிரிக்க வைக்கும் . அவர் பேச்சு ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டுமே . பெரும்பான்மை மக்களுக்கு அவர் பேச்சு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வடிவேலு பேச்சை போல் கேட்டு சிரித்து பொழுது போக்கு விசயம் தான். ஆனால் சில இளம் தலை முறையினர் அவர் பேச்சில் மயங்கி வழி தவறுகினறனர் என்பதும் உண்மை.
@@ramesgopal4989 சீமானின் சித்தப்பாவைத் தானே சொல்கிறீர்கள். அவரின் செல்லப் பிள்ளை சீமான் அவரை சந்திக்கும் போது அதெல்லாம் நடத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே! KT ராகவனுக்கே வக்காலத்து வாங்கியவர் உங்கள் அண்ணன் டைரக்டர் சீமான். கேட்டு கீட்டு விடப் போகிறார்!
@@ramesgopal4989 பிரியாணி கடையிலே குஸ்தி போட்டவன் திமுகவில் சேரும் முன் இந்து முன்னணியில் இருந்தவன் என்று விசாரணையில் தெரிய வந்தது நண்பருக்கும் தெரியாதா? அதன்பின் அந்த நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் நண்பருக்குத் தெரியாதா? நல்ல தோட்டத்தில்கூட களைகள் முளைப்பது இயல்பு. ஆனால் நல்ல தோட்டக்காரன் களைகளை களைய வேண்டும். அதைத்தான் திரு. ஸ்டாலின் செய்கிறார். ஆனால் அண்ணன் சீமான் என்ன செய்கிறார்... சமீபத்திய கூட்டத்தில் தொண்டர்களை அடிதடியில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல சொல்கிறார். அப்படி அடிதடியில் சிறை சென்றால் அந்த இளைஞனுக்கு போலிஸ் ரெக்கார்டால் வேலை கிடைக்காது. அவன் எதிர்காலமே பாழாகும். தான் ஒருவன் MLA, ஆக வேண்டும், மந்திரி ஆக வேண்டும் என்பதற்காக இளம் சமுதாயத்தை கெடுப்பது ஸ்டாலினா இல்லை சீமானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்...
இந்திரன் என்பது இந்து மத வேத நூல் ரிக் வேதத்தில் இந்திரணை குறிக்கும்... இதற்கும் தமிழ் ளுக்கும் எந்த சம்மந்தம் இல்லை... தொல் காபியம் 12... நூற்றாண்டு உறை எழுது ம் போது வேந்தன் க்கு... இந்திரன் என எழுதி வச்சுடன் 😆பார்ப்பான் 🤣😂
I think he is getting something from political parties and he don't have rights Devendra kulavellar related speech. As people supporting more than 95% for Devendra kulavellar
who is this muck fellow? see his speech, pallam as pallar and medu means medan, what is this stupid talk, kudiraikku gurram means, Annaikku arram illea , how can this world be better with this kind of people..
போற்றி பாராட்ட வேண்டிய பொக்கிஷம் இவர்.வாழ்த்துக்கள் அய்யா.
மள்ளர் சமுதாயம் பட்டியல் வெளியேற்றம் பற்றி அவர்களே முடிவு செய்யட்டும். அதே சமயம் பலர் அரசு வேலை, டாக்டர், IAS, IPS என இட ஒதுக்கீடு வைத்து ஆனதையும் மறக்க கூடாது. கிருஷ்ண சாமியும் பட்டியல் இனத்திற்கு கொடுத்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினார் என்பது குறிப்பிட தக்கது.
தேவந்திரகுலம் என்பது இந்துமதம் சார்ந்தது. மல்லர் என்பது தமிழ் வரலாறு என்பது வரவேற்க க்கூடியது சிறப்பு-
மள்ளர் இது தான் சரியான வார்த்தை
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சரியான பேச்சு.சாந்தமான பேச்சு.நல்ல மனிதர்.
மிகச்சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார்.இவர் போன்றவரகளை ஏன் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.
ஐய்யா அவர்களின் மள்ளர்கள் பற்றிய கருத்து உண்மை, நடைமுறையில் உள்ளது.
நான் ஒன்றிய அரசின் ஊழியராக இந்தியாவில் மூன்று மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன்.
இரஜபுத்திரர் என்பவர்கள் அரசர்கள் மற்றும் போர்வீரர்கள் ஆவர். போர்வீரர்களின் குடும்பத்தொழில் உழவு ஆகும். போரில் பங்கேற்பது தற்காலிகமானது.
வாழ்த்துக்கள் வணக்கம்.
அய்யா இவ்லோ நாள் எங்கய்யா இருந்திங்க? நல்ல வேலை நீங்கள் உயிரோடு இருக்கும்போதே இதையெல்லாம் சொன்னிங்க... இல்லனா என்னாவது..?
@@ramesgopal4989
பைத்தியம் ஓடு ஓடு ஓடுங்க....
@@ramesgopal4989 பார்ப்பனர்கள் குலத் தொழிலே விபச்சாரம் தான, அதைத் தானே தந்தை பெரியார் எதிர்த்தார் ?
@@adhavamuruganjawahar2999 அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் பெரியார் அந்த தொழிலை செய்தார் என்று , தி க எழுதிய தமிழர் தந்தை என்று கட்டுரை உள்ளது அதை சரியா என்று சொல்லுங்கள்
@@இரணியன்மன்னன் நீங்களும் பார்ப்பனர்களுடனே சேர்ந்து கொள்ளுங்கள் . தன்மானமுள்ளவன் மட்டுமே திராவிடனாக இருப்பாங்க.
@@adhavamuruganjawahar2999 நான் ஏன் அவன சேர்த்துக்கணும் எனக்கு வேலை இல்லையா அவனால் பாதிக்கப்பட்ட சமூகம் நாங்கள்
சீமான் , அதிமுக , கமல்
சீமான் BJP A TEAM
அதிமுக BJP B TEAM
கமல் BJP C TEAM
BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)
@@ramesgopal4989
பைத்தியம் ஓடு ஓ...... டு ஓடுங்க.....
ஐயா எவளவு பெரிய பொக்கிசம் நீங்கள் உங்கள் சேவை இந்த தமிழ் குடிகலுக்கு தேவை மிக அதிகம்
@@ramesgopal4989 ஈரவெங்காயம்..... ஒரே பதிவை எத்தனை முறை பகிர்வாய்?
உன் பதிவிற்கும் மேற்கண்ட காணொளிக்கும் என்ன தொடர்பு?
@@ramesgopal4989
பைத்தியம் ஓடுங்க... ஓடுங்க.......
@@ramesgopal4989
பைத்தியம் ஓடு... ஓடு... ஓடுங்க......
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அறிவுசார்ந்த கருத்து 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நன்றி அய்யா❤
Arumaiyana pathivu
தமிழ் தேசிய ஆட்சியில் தேவேந்திர குல வேளாளர் என்பது மள்ளர் என்று சீர் செய்யப்படும் என்று செந்தில்மள்ளர் விளக்கம் அளித்துள்ளார்
Appo dkmallarnu arasaanai keattu erukalame
Sir really great.
பாண்டியர் சோழர் எந்த வம்சமா இருந்தாலும் கவலை இல்லை சேரர் வம்சம் நாடார் வம்சம் தான்
Pandiyar vâmsam Agamudaiyar
@@gowthamanramalingam2710 OK bro 👍
மூவேந்தர் குலம் சரன்றோர்குலம்
சிவன்பிள்ளைகள் தான் நாடார்கள்
நாடார்களுக்கு துனை நின்றவர்கள்தான் மள்ளர்.பரையர்
சேரநாடரள்வான்
பாண்டிய நாடாள்வான்.
சோழநாடாள்வான்
இவர்களுடைய நாணயம்
பனைமரம் சின்னம்
@@murugarajpalpandian6690 👍🏻👍🏻👍🏻
@@murugarajpalpandian6690 😂😂😂எல்லா மன்னர்களையும் சொல்லி முடிச்சிட்டு கடைசில பனமரத்தையும் பனங்கொட்டையும் மறக்காம பதிவு போட்டுட்ட😂😂😂😂வேர லெவல் டா சாணா நண்பா
அய்யா கூறுவதில் தவறில்லை! முழுவதுமாக ஆதரிக்கிறேன். இவர்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்! உண்மையை சொல்ல போனால் எங்க ஊரில் எங்கள் அப்பாவை குடும்பன்,குடும்பர்
என்று தான் குறிப்பிடுவார்கள்!
பள்ளர் என்பது எப்பொழுது வந்தது என்றால் சாதிச்சான்றிதழ் எப்ப கொடுக்க ஆரம்பித்தார்களோ
அப்ப இருந்து தான்
பள்ளர் ,பள்ளன் என்று கூப்பிட்டார்கள் என்பது என் கருத்து, எனக்கு விவரம் தெரிந்தவரை குடும்ப என்று கூப்பிட்டு கேள்வி
பட்டுள்ளேன்.அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர்கள்!
Happy to see such intelligence 😌✌✌✌great sir
Nice information
அருமையான பதிவு அய்யா வாழ்க தமிழ் வாழ்க தமிழர்❤❤❤🙏🙏🙏
@@ramesgopal4989 சிறப்பு❤❤🙏🙏
@@ramesgopal4989
நரி, பூனை, எலி, இடம் தப்பித்து
கரடி இடம் சிக்கிக் கொண்டனர்.
மிக மிக அருமையான பதிவு
மள்ளர் வச்சாதான் தமிழேர் அடையாளம் இருக்கும் தயவுசெய்து முதலமைச்ச ர்
கவனத்திற்கு கொண்டு போக வேண்டும்
😂 ungaluku enda saiyanum. Cm ye adikka ponavanga tana
சாதி வாரியாக கணக்கெடுத்து மக்களின்
வாழ்க்கை தரத்தை அறிந்து
இட ஒதுக்கீடு செய்து பட்டியல்
என்ற ஒட்டு மொத்த பிரிவையும் அனைவரும் சமமென என்றும் நாம் அனைவரும் தமிழர்கள் என்று
அறிவிப்பு செய்ய வேண்டும் அரசு
ayya vayathana kaalatthule ethu eppe thevallatha petti ayya avan avanum vettikkuttu savurathukka vezha vaippu ellama samuthayatthuleyim padichittu suma erukkanga neenga Goverment saraya kadaiya mooda sollunga parppom neraya kudumbam nallarukkum eppa pallara eruntha enna mallara eruntha enna yaru setthalum 3 paalu utthiruvanga tamizhana vaalvom ellatti vadakkan cm mla mp akkiruvanga ayya namma romba kasttam
அறன்செய் ஊடகம் கற்றறிந்த அறிஞரை அழைத்து பேட்டி எடுத்துள்ளீர்கள்.
இப்பதிவுக்கு அண்ணன் கரிகாலன் விளக்கம் அளித்துள்ளார் . உறவுகள் அனைவரும் பார்க்காவும்
சேரன் கடைசி மன்னர் பால மார்த்தாண்டவர்மன் நாடார், ஆனந்த பத்மாநாத நாடார், மலையாள நாயர் சாதி ஆல் 1820 ல தோற்கப்பட்டனர்..
Correct
😂
டேய் பனங்கிழங்கு யாவாரி சாணா நண்பா...நாடார் பெயர் எப்ப வந்துச்சு சேரர் எப்ப வந்தாரு...கம்முனு கெடக்குறீயா இல்ல வாயில கத்திய விட்டு ஆட்டவா😂😂
பின்னாடி டெல்லி இருக்கிறது
பின்னாடி நாக்பூர், Pune இருக்கிறது
பின்னாடி வடஇந்தியாகாரன் வடஇந்தியா இருக்கிறது
பின்னாடி RSS இருக்கிறது
(எ.கா) சீமான் etc மறைமுக முகமுடி
பலர் பலர் பலர் பலர் பலர் பலர் பலர்
தமிழினம் ஓன்றுப்பட்டு விட கூடாது
திராவிடம் ஓன்றுப்பட்டு விட கூடாது
தமிழ்'லும் திராவிடமும்
ஓன்றுப்பட்டு விட கூடாது.
ஈழத்தையும் திராவிடத்தையும் மோதவிட வேண்டும்
இவர்களுக்குள் பிரிந்து இவர்களுக்கு உள்ளே மோதி கொண்டால்
டெல்லிக்கு நல்லது
வடஇந்தியாவுக்கு நல்லது இந்திகாரன்னுக்கு நல்லது
RSSக்கு நல்லது
தொலைந்தது அழிந்தது ஓழிந்தது இனஒற்றுமை இனபிரச்சனை இனகுரல்
குன்றிய மிககுறைந்த வலிமையில்லாத இனகுரல் இனபோராட்டம்
இது தான் வேண்டப்படுவது
BY TAMILAN
@@ramesgopal4989
பைத்தியம் ஓடுங்க... ஓடுங்க.....
@@நா.தொல்காப்பியன் ஊபீஸ் ஓடவும். சோறு தீரப் போகுது.
சங்கி சீமான் பின்னால் இருக்கும் தும்பிஸ் சீமானின் கட்டுக் கதைகள் எல்லாவற்றிற்கும் முட்டுக் குடுக்க வேண்டும் 🤣🤣🤣🤣
சீமான்'னின் தமிழ்தேசியம்
வலதுசாரி தமிழ்தேசியம்
ஜாதிய தமிழ்தேசியம்
இந்துதுவா தமிழ்தேசியம்
குழப்பவிதை தமிழ்தேசியம்
RSS ன் குறள்
Truth always explore later only..
Valuable information.........! Vaazhka.
The debate reveals the entire india Dravidian stock. But I am too seriously worried about caste system which had been thrusted upon us by the Aryans most cunningly still we are fight ing this battle. Only Periyar is utmost important because he emphasized absolutely to abolish the caste system from the.society. Let, cheeeman become Aryan and serve their Nagpur bosses. Cheeeman is doing most dangerous game in politics surely he will fail at gag end of his political career.
அய்யா ! 👌👌👌👌👌👍👍👍👍
அருமை 👌
Neenkal unmai speech
உண்மை அய்யா மள்ளர் (பள்ளர்) என்னும் பெயர் என்றும் உயர்வானது தான் அநாவசியமாக வரலாற்று திரிபு செய்து மள்ளர் களின் வரலாற்றை அளிக்க நினைகிறார்கள் சுயநல அரசியல்வாதிகள்
ஐய்யா உங்களோட தமிழ் புலமை அருமை....👌👌👌👌👌நல்ல புரிதல்லோட பேசுரெங்க...
Vck Support Ayya
தென்னாடுடைய மள்ளர் மீண்டும் மன்னாலும் நாள் விரைவில் வரும்.
இவர் சொல்லும் வரலாறு அனைத்து உண்மை,
Good information
இந்த நாதாரி தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு செய்த ஈக்கால் உதவி என்ன? எப்படி இவ்வளவு காலம் ஒதுங்கி இருந்தீரோ அதுபோல ஒதுங்கி கொள்ளும் நீர் குறைந்தது இன்னும் 10 ஆண்டுகள் இருப்பீரா ? உமது வாழ்க்கை முடிந்துவிடும் பின் வரும் எமது சந்ததிகள் நாங்கள் சுமக்கும் எந்த இழிவையும் சுமக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் தேவைப்படுகிறது அதற்காக எங்கள் தலைவர்கள் உழைக்கிறார்கள் அதற்கு நாங்கள் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் வென்றுகாட்டுவோம்
Sc பட்டியலில் இருந்து வெளிவருது பற்றி மட்டும் பேசுங்கள், ஜெயபிரகாஷ் ஐயாவை குறை கூற தகுதி நமக்கு இல்லை.
நாயேநீஇழிவைதான்சுமக்க
ஆசைபடுகிறாய்நீஆரியபிராமிணனுக்குபிறந்தவனா
அந்தஸ்துகாக
உன்தாயைபிராமிணத்திஎன்ம்பாயா
அய்யா மிகப்பெரிய வசதி வாய்ப்புகள் இல்லை என்றாலும் சொந்த வீடு இல்லாத ஒரு மள்ளர் இருந்தால் காட்டுங்கள்.
என் இனிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் குறைவர்க்குடித்தான் முதல் குடி மூத்தக்குடி மக்கள் அவர்கள்தான் மள்ளர் அவர்கள் தான் சிவனின் வம்சா வழி மருத்துவத்திலும் மனதிரீகத்திலும் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியவர்கள் இவர்கள்தான் பண்டுவர். பண்டிதர் என்றும் பெயர் உண்டு இவர்கள்தான் பாண்டியர்கள் வட நாட்டில் மகத பேரரசை உருவாக்கியர்கள் இவர்கள் நந்த பேரரசை உருவாக்கியவரே இவர்கள் மள்ளர்கள் இந்த இனம்தான் என்பதை யாராலும் கண்டுபிடித்து சொல்ல முடிய வில்லையா மருத்துவர் இனத்தை சொல்ல யாருக்கும் வாய் வரவில்லை இவர்கள்தான் மூத்த குடி மக்கள் என்று ஆதி வரலாறு இன்றும் நாடர்களுக்கு முதல் சொக்காரன் இவன்தான் நாடார்களின் திருமணங்களை இன்றும் நடத்தி வைப்பவர் நாவித்தார்
மருத்துவர்களே ஆவார் இவர்கள்தான் பாண்டியர்கள்
இதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த மகிழ்நனிடம் தேவேந்திர குல வேளாளர் அரசானை தமிழ் தேசிய ஆட்சியில் மள்ளர் என்று சீர் செய்யப்படும் என்று கூறியுள்ளார்
Very good speech.
அள்ளி விடு அடிச்சு விடு 😊😊😊😊😊
நாங்கள் மள்ளர்கள்
மல்லரப்ப swamy endru பார்த்திருக்கேன்
We have Mamallapuram near Chennai. Best example for Mallar history
காந்தி SC க்களை ஹரிஜன் என்றார்.
ஹரி என்பது தமிழ் சொல் இல்லை.
அது போல்தான் தேவேந்திர என்ற வார்த்தையும் தமிழ் வார்த்தை இல்லை....
@@ramesgopal4989 நாம் தமிழர் கட்சி மற்றுமொரு ஜாதிக்கட்சிதானே.
இதுவரை ஜாதி ஒழிப்பிற்காக சீமான் எந்த துரும்பை யும் கிள்ளி போடவில்லை.
@@ramesgopal4989 திராவிடக் கட்சிகள் இல்லை என்றால் இன்னேரம் உன் குடும்பம் பார்ப்பான் வீட்டில் பண்ணை வேலை செய்து கொண்டிருக்கும். சீமான் போன்ற RSS BJP அடிமைகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் வேலையை செய்கிறார்கள்.
வரலாற்றை படி...
அடிமையாய் வாழ்வதில் சுகம் காணாதே
நல்லா சொன்னீங்க மேட்டில் வேளை செய்தால் மேட்டானா
மேட்டுக்குடி
Sir, telling the facts
பள்ளர் இன வரலாற்றை ஒவ்வொருத்தர் பேசுவது கேட்கும் பொழுது மிகவும் குழப்பமாக இருக்கிறது, பள்ளர் இன வரலாற்று அறிஞர்கள் ஒன்றுகூடி பேசி தீர்க்கவும்.
பள்ளர் என்ற வார்த்தை தெலுங்கர்களால் மள்ளர்களின் சேர ,சோழ,பாண்டிய அரசு மற்றும் நிலங்கள் உடமைகளை பறித்து மள்ளர்ளை பள்ளன் என்ற இழி சொல்லில் அழைத்தனார்.நாயக்கர்களின் ஆட்சிக்கு பின் பள்ளு இலக்கியங்களிலே முதலில் பள்ளன் என்ற இழி சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
@@rajendrana5202 இல்லை அதற்கு முன் பல கல்வெட்டுகளிள் பள்ளர் பறையர் என குறிப்பு உள்ளது
அய்யா தயவு செய்து கரிகாலன் மள்ளரிடம் இது பற்றி சொல்லுங்கள் அய்யா
கரிகாலன் அண்ணன் இப்பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்
வாய் கிழிய பேசத்தெரியும்.
வயிறு நிறைய (ஆமைக்கறி) சாப்பிடத்தெரியும்.
@@ramesgopal4989
பைத்தியம்.. ஓடுங்க.. ஓடுங்க....
Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supar sir
Good sir
He is always speaking mallar mallar.
Kudumbarrkal பிற்கால record l pallar entru thaan pathivuseiyapadkintranar
👍
every donkey comes and tells new stories and they are confusing everything ....
Certificate la ean aprom pallan nu pottu kuduthrukanga
1💯💯💯💯💯💯💯💯💯💯💯
Saman.. Don't play with the youngsters of Devendra kula velalar. If you induced by bjp do anything against those people , they won't allow you to enter their villages..
👍👍👌
Super iya
ஐயா உங்கள் நம்பர் வேனுமே
Ayya Shiva Jayaprakash is a Tamil Treasure . Mallar-Maraiyor- Nadar(Arasa Kudi Thamizhar Peravai).
VANTHAN - Marutanila makkal in katavul.
IYA SOLLUVAYHI UNMAI
Shiva jayaprakash sir we never say we are not mallar We pallar are mallar and lord murugan belongs to mallar as per thirumurugatupadai murugan is mallar.
lord murugan married valli from kuravan community and deivanai from devanthirakulam community.
please read no 25 tirukkural say about indiran.
kanthasasti kavasam only indiran is mentioned as god.
indiran son arjunan arjunan son abimanu
and aravan mallar
this aravan mallar temple near kovai aravan kalapalli festivals pallar community get first respect.
with this and after murugan deivanai marriage both comes to pallar madam for maruveedu.
this both record we pallar are mallar and devanthirakulam
devanthirakulavelalar.
இந்த
கிழவனும்
பெரியார் கருணாநிதி..திராவிட
ஏஜண்டு தானோ..!
Today the reservation benefits are not exclusive to SC community. Reservations for BC, MBC, Muslim all exist. Recently the forward community also given reservation. Then why talk about loosing the privileges if you are not in some category? On the other hand, has any one quantified the losses being in the SC list? The truth is that the real progress comes from political empowerment. You have to only look at the growth trajectory of some of the dominant castes. Then this comes from understanding the electoral process and acting appropriately . Frogs in the well always croak about reservations and land.
நாயக்கர் காலம் 1740 பண்ணை அடிமை வேலைக்கு வட மாநிலம் இருந்து கொண்டு வர பட்டவர்கள் பள்ளர்கள்.. நாயக்கர் காலத்தில் பள்ளர்கள் வேலை பழனி ஏரியா ல விவசாயம் செய்து முருகன் கோவில் கொண்டு வந்து நாயக்கர் கு ஒப்படைக்கணும்..1956 முத்துராமலிங்கம் தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள் பள்ளர், பறையர் தலித் இன மக்களை அழைத்து போனாரு...
நீங்க சொல்கின்ற வரலாறு எந்த நூலில் உள்ளது?எந்த கல்வெட்டில் உள்ளது? உயர் சாதி என்கின்ற போதையில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்க சொல்கின்ற பொய் வரலாறு உண்மை என்றால் நீங்க ஆண்மகனாக இருந்தால் அந்த வரலாறை வெளியிடுங்கள்.
சீமான் இப்படியாக உளறினான். சரிதானே.
இசை வேளாளர் யாரு அண்ணாச்சி. அதபத்தி பேசமாட்டிங்களா கலைஞர் ஸ்டாலின் இவனுங்க இசை வேளாளர் சொல்ரானுங்க உண்மையா
Telunkan tamizh paduthitan
ஏண்டா அவன் பீயை தின்றால் நீயும் பீயை தின்பியா
இவர் ஒரு ஸ்பூன்
Karikalan Viola unga Kala woodenga avanukuthan eyllaam therinja maathiri pesuran
Excellent explanation
If reservations in government jobs can alone uplift a community, then looking at the past 75 years it will need another 700 years to progress. These guys don’t have any understanding of the modern economy. Their world view is pathetically myopic. I can feel sorry for these people.
சீமான் பொருளாதாரம் இளங்கலை பட்டத்தை அரியர்ஸ் வைத்து பாஸ் பண்ணுனவர். அவர் எதையும் முழுதாக படிக்க மாட்டாராம். பத்து பக்கம் படிச்சதும் தூக்கி போட்டுருவாரம்.அவரே பேட்டியில் சொன்னது. அவர் அரை குறையாக படித்து விட்டு ஏதாவது சொல்லுவார்.
அறிஞர் அண்ணாவின் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும். சீமானின் பேச்சு மக்களை சிரிக்க வைக்கும் . அவர் பேச்சு ஒரு பொழுது போக்கு அம்சம் மட்டுமே . பெரும்பான்மை மக்களுக்கு அவர் பேச்சு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி வடிவேலு பேச்சை போல் கேட்டு சிரித்து பொழுது போக்கு விசயம் தான். ஆனால் சில இளம் தலை முறையினர் அவர் பேச்சில் மயங்கி வழி தவறுகினறனர் என்பதும் உண்மை.
@@ramesgopal4989 சீமானின் சித்தப்பாவைத் தானே சொல்கிறீர்கள். அவரின் செல்லப் பிள்ளை சீமான் அவரை சந்திக்கும் போது அதெல்லாம் நடத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே! KT ராகவனுக்கே வக்காலத்து வாங்கியவர் உங்கள் அண்ணன் டைரக்டர் சீமான். கேட்டு கீட்டு விடப் போகிறார்!
@@ramesgopal4989 பிரியாணி கடையிலே குஸ்தி போட்டவன் திமுகவில் சேரும் முன் இந்து முன்னணியில் இருந்தவன் என்று விசாரணையில் தெரிய வந்தது நண்பருக்கும் தெரியாதா? அதன்பின் அந்த நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் நண்பருக்குத் தெரியாதா?
நல்ல தோட்டத்தில்கூட களைகள் முளைப்பது இயல்பு. ஆனால் நல்ல தோட்டக்காரன் களைகளை களைய வேண்டும்.
அதைத்தான் திரு. ஸ்டாலின் செய்கிறார்.
ஆனால் அண்ணன் சீமான் என்ன செய்கிறார்... சமீபத்திய கூட்டத்தில் தொண்டர்களை அடிதடியில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல சொல்கிறார். அப்படி அடிதடியில் சிறை சென்றால் அந்த இளைஞனுக்கு போலிஸ் ரெக்கார்டால் வேலை கிடைக்காது. அவன் எதிர்காலமே பாழாகும். தான் ஒருவன் MLA, ஆக வேண்டும், மந்திரி ஆக வேண்டும் என்பதற்காக இளம் சமுதாயத்தை கெடுப்பது ஸ்டாலினா இல்லை சீமானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்...
ஸ்டாலின் சுதந்திர தினம் குடியரசு தினம் கூட தெரிந்து வைத்திருப்பவர்😂நன்கு படித்தவர்
@@ramesgopal4989
பைத்தியம் ஓடு.... ஓடு.... ஓடுங்க..
The great leader Annan Seeman
Senthil, Karikaln vaisavodal
Ulaipu illegal perarai eamathi sapidanum
இசைவேளாளர் பற்றி பேசுங்கள் யார் அவர்கள்
மகிழ்நன் SC என்று சொல்லும் போது முகம் சுலிப்பாக சொல்லுகிறாய்.
ஏன் SC என்றால் என்ன அருவருக்கத்தக்க இனமா
இதை வன்மையாக கண்டிக்கிறேன்
அது உன்னுடைய தாழ்மையுணர்ச்சி, முதலில் அதிலிருந்து வெளியேறு .
1:57 starts
neenga antha amma admk erunthappa entha mallar nanga andam nodammunu ethavathu vela vetti ellatha allunga ethavathu pesi sandaiya mootti porethu
S arumi aiya nnre
தேவேந்திரர்எனும்பெயர்இழிவானது
பிராமிணமேலாதிக்கத்தைவிரும்பும்சமஸ்கிருதசாக்கடைக்குள்மள்ளரையும்பள்ளரையும்அடிமைபடுத்திவைக்கமுயர்ச்சிக்கிறார்கள்
இந்திரன் குலம்
இந்திரன் என்பது இந்து மத வேத நூல் ரிக் வேதத்தில் இந்திரணை குறிக்கும்... இதற்கும் தமிழ் ளுக்கும் எந்த சம்மந்தம் இல்லை...
தொல் காபியம் 12... நூற்றாண்டு உறை எழுது ம் போது வேந்தன் க்கு... இந்திரன் என எழுதி வச்சுடன் 😆பார்ப்பான் 🤣😂
I think he is getting something from political parties and he don't have rights Devendra kulavellar related speech. As people supporting more than 95% for Devendra kulavellar
Ella me aryargal than senjangana ungalukku enga pochu Arivu?! Athu eppadi oru jathi Ella idathilum poi jathiya uruvakka mudiyum?!?
3....MOONDRUMAE.illai.....MOOVENTHAR.. Illa tha Perumal Pesum. DKV.. Marutha NILAM.. Marutha MAKKAL???... SIVAN.. EASAN.. MURUGAN... Ellam.. PURAANA KAALANGALIL!!!!!!!!!!!!!!!!!!???!!!!!!!!!!!!!!!!!!...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீ இன்னும் சாகலையா?..
🤣நல்ல கதறல்...👌🏽
அடே வடுக ஆந்'திராவிடியாஸ் முதல்ல அந்த இசையிலயே வேளாண்மை பன்ன(?) "இசை வேளாளர்(?)" பத்தி பேசுங்கடா...!
வெங்காய பரம்பரையாகிய நீங்கள் தப்பிதவறி அதபத்தி வாய்தொறக்க மாட்டீங்க...!
அதனால சின்ன மேளம் இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்தேசியர்களால் சுக்குநூறா உடையும் அப்ப இன்னும் நல்லா கதறுவீங்கடா...🤣
Epdi 1 ward jeyichi kathara vitruveengala
@@sankadines 😂
Evan suna raja putrilal yurumu theria
Yenna Anna nan sonnennringa appuram venanunnu solringa y yyyyyy
இவளோ நாள் எங்க கூந்தல் அலசி கிட்டு இருந்தீங்க.
புது புது கோமாளிகள்