இட ஒதுக்கீடு பத்தின புரிதல் இல்லை.... அனைவருக்கும் .. கல்வி , வேலைவாய்ப்பு, அரசியல் இதுல இட ஒதுக்கீடு இருக்கு.... Job exam ku apply pannumpothu BC,MBC,SC,SC(A),ST என்று பிரிவுகள் பாத்திருபிங்க... BC க்கு 10 vacancy இருந்தால் , அந்த 10 போஸ்டிங் haha BC மட்டுமே போட்டி போட முடியும்... MBC யால் BC இன் போஸ்டிங்கில் போட்டி போட முடியாது. அதே போல் தான் அனைத்து பிரிவுக்கும்... BC போட்டியாளர்களுக்கு BC தான் போட்டி.... MBC போட்டியாளர்களுக்கு MBC தான் போட்டி.... SC போட்டியாளர்களுக்கு SC தான் போட்டி.... யாரும் யாருடைய உரிமையையும் பறிக்க முடியாது... அனைவருக்குமான இட ஒதுக்கீடுகள் பெற்றுத்தந்த மாமனிதர் Dr.அம்பேத்கர்... இனிமேலும் இந்த புரிதலை மனதில் வைத்து கொண்டு பதிவிடுங்கள்.... எனது கருத்தை படித்த தோழர்களுக்கு நன்றி....
Superb 👏👏👏👏
Super 👍
Super
Super .last punch is absolute correct .
இட ஒதுக்கீடு பத்தின புரிதல் இல்லை....
அனைவருக்கும் .. கல்வி , வேலைவாய்ப்பு, அரசியல் இதுல இட ஒதுக்கீடு இருக்கு.... Job exam ku apply pannumpothu BC,MBC,SC,SC(A),ST என்று பிரிவுகள் பாத்திருபிங்க... BC க்கு 10 vacancy இருந்தால் , அந்த 10 போஸ்டிங் haha BC மட்டுமே போட்டி போட முடியும்... MBC யால் BC இன் போஸ்டிங்கில் போட்டி போட முடியாது. அதே போல் தான் அனைத்து பிரிவுக்கும்... BC போட்டியாளர்களுக்கு BC தான் போட்டி.... MBC போட்டியாளர்களுக்கு MBC தான் போட்டி.... SC போட்டியாளர்களுக்கு SC தான் போட்டி.... யாரும் யாருடைய உரிமையையும் பறிக்க முடியாது... அனைவருக்குமான இட ஒதுக்கீடுகள் பெற்றுத்தந்த மாமனிதர் Dr.அம்பேத்கர்... இனிமேலும் இந்த புரிதலை மனதில் வைத்து கொண்டு பதிவிடுங்கள்.... எனது கருத்தை படித்த தோழர்களுக்கு நன்றி....
மிகச்சரியான புரிதல் உங்களுடையது.
இந்த புரிதல் தான் அனைவருக்கும் தேவை.
Dialogues are good but it is converted from Aarakshan hindi movie
Wonderful screenplay and dialogue content
சிறந்த கதை, திரைக்கதை. நன்றி.
Niceeeee acting da machiiii Kali
Thanks Naveen 🙏
Good work,,,but oru doubt, reservation for BC-30%, Mbc-20%, SC-18%,ST- 1%, so mark Naraya eduthalum pogamudiyalanu yarum solladhinga,adhu aniyayam
Supera sonninga
All r dedicated in their action
Correct..
நல்லதே நினைப்போம்!
நல்லதே விதைப்போம்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
நல்லதே நடக்கும்!
All the best for you all.
Good job 👍
Suprrr kalii
Thank u 🙏
Spr kaaali Anna 😍😍
Thanks arjun🙏
Superrr.... Kali bro
Thanks brother 🙏
Kaaaaaliiiii
Thanks amali 😄🙏
Super kaliii na
Thank u😍🙏
Super Vinoth 👌
Supper mohanjiku serupadi
Good try
கடைசி வரிகள் உண்மை ..
Thala nan obc enga V2 innum man V2 tha
Deii yaaruda neenga...jaadhu pathi pesran nu sandaiya kelapreenga...poi vera nalla velai irundha pannunga da...
engalukku idudaan valai, unmaiya urakka solvadhu
Ethellam yangka nadakkuthu pogka........
நம்ம வாழ்ற அதே நாட்டிலதான் நடக்குது. போங்கப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியவில்லை
Wat r u trying to say
if u dont understand go and watch cartoon network
Super