சர்க்கரை பொங்கல் ரகசிய பொருள் வைத்து இப்படி செஞ்சா உடனே காலி ஆகிடும் SAKARAI PONGAL SECRET RECIEPE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2022
  • சர்க்கரை பொங்கல் ரகசிய பொருள் வைத்து இப்படி செஞ்சா உடனே காலி ஆகிடும் SAKKARAI PONGAL SECRET RECIEPE
    #festival #pongal #sweetpongal #sweetpongalrecipeintamil
    Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
    Video link:
    DIBBA ROTI:
    • kadaai roti/ Andra Spe...
    Lemon Rasam:
    • Tasty Lemon Rasam Reci...
    Jodhpuri Mirchi Vada Recipe:
    • Jodhpuri Mirchi Vada R...
    COCONUT MILK:
    • Coconut Milk Rice with...
    CRISPY CAJUN POTATOES:
    • Cajun Spiced Potatoes ...
    Madurai Uralai Masala Pottalam:
    • Madurai Urulai Masala ...
    Subscribe here:
    / @laksbhojana7457
    #cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
    #food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp
  • บันเทิง

ความคิดเห็น • 228

  • @ravindrantheerthanandham7584
    @ravindrantheerthanandham7584 6 หลายเดือนก่อน +1

    sir நீங்கள் செய்து காட்டிய சர்க்கரை பொங்கல் ப்ரமாதம். நான் இன்று செய்து பார்த்தே எல்லோரும் ருசித்து சாப்பிட்டு கோவில் பிரசாதம் போல் இருக்கின்றது என்று புகழ்ந்து கூறினார்கள இந்த புகழ் எல்லாம் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் மிக்க நன்றி sir.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      Thanks brother sarvam krishnarpanam

  • @user-sb5lu9tu5w
    @user-sb5lu9tu5w 8 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம்

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 10 หลายเดือนก่อน +3

    Sir it's different..thank you

  • @user-vx4hp4nz1u
    @user-vx4hp4nz1u 6 หลายเดือนก่อน +1

    வணக்கம்!
    மிகவும் அருமையான பதிவு. ஒரு சிறிய குறிப்பு; அநேகமாக பலரும் குக்கர் உபயோகப்படுத்தும் போது கேஸ் அடுப்பை, குக்கரில் இருந்து எல்லா பிரஷரும் வெளியேறியதும் அணைப்பது உண்டு. இது ரப்பர் பலூனை நன்றாக ஊதியபிறகு அதன் உள்ளே உள்ள காற்றை வெளியேற்றி விட்டு பின் பலூனின் வாயை நூல் கொண்டு கட்டுவதற்கு சமம்.
    பிரஷர் குக்கரில் உள்ள பண்டங்கள் அதில் உள்ள நீராவியின் பிரஷரால்தான் சீக்கிரம் வேகிறது. அடுத்த முறை குக்கர் உபயோகிக்கும் பொழுது 2,3 அல்லது 4வது விசில் வரும் வரை தேவைப்பட்டால் அந்த விசில் தொடங்கும்போது சட்டென ஒரு டேபிள்ஸ்பூனை கொண்டு அதன் விசிலை அமர்த்திக் கொண்டு அடுப்பையும் மூடவும்.இந்த முறையில் குக்கரில் புல் பிரஷர் தங்கி இருக்கும். உள்ளே உள்ள பண்டங்கள் கூடுதலாக வேகும். அடுத்த முறை நீங்கள் ஒரு விசில் முன்பே அடுப்பை அணைத்துவிட‌ முடியும். கேஸும் குறைவாக செலவாகும்.
    நான் இந்த முறையில் இரண்டு விசில் வரை தான் குக்கரை உபயோகித்து வருகிறேன்.
    நாளை சங்கராந்தி உங்கள் முறையில் சர்க்கரைப் பொங்கல் செய்து பார்க்கப் போகிறேன்.
    நன்றி.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      தங்கள் உபயோகமான பதிவிற்கு மிக்க நன்றி சங்கராந்தி சுப காஞ்சலூ

  • @vallisankar6609
    @vallisankar6609 6 หลายเดือนก่อน +1

    Superb sir,thank you very much.

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 8 หลายเดือนก่อน +3

    அருமை🎉🎉🎉🎉

  • @saunthaluxmi623
    @saunthaluxmi623 9 หลายเดือนก่อน +2

    Very nice thanks

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 7 หลายเดือนก่อน +2

    மிக மிக சிறப்பாக உள்ளது அய்யா நன்றி

  • @karthikasethu-gb4mw
    @karthikasethu-gb4mw 7 หลายเดือนก่อน +2

    .super prow

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 8 หลายเดือนก่อน +7

    Very clear instructions Sir. Lovely food. Thank you very much.

  • @gandhiv2857
    @gandhiv2857 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் நன்றிகள் 👍🌹

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 7 หลายเดือนก่อน +2

    Very nice pongal different types of pongal thank you so much Anna 🙏🙏🙏

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 6 หลายเดือนก่อน +1

    👌

  • @maladurairajan8698
    @maladurairajan8698 6 หลายเดือนก่อน +1

    Thankyou

  • @josephraj6681
    @josephraj6681 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் அண்ணா

  • @RajalashamiSuppiah-pl2ie
    @RajalashamiSuppiah-pl2ie 7 หลายเดือนก่อน +6

    Very well n clearly explained with ingredients clearly shown,this is how recipes should be shown. Thank you,God bless.

  • @rohiniseema
    @rohiniseema 8 หลายเดือนก่อน +3

    தேன்சேர்ப்பதைஇப்போதுதான்பார்க்கிறேன்,முயற்சிசெய்துபார்க்கிறேன்,நன்றி

  • @krishnavenisrimk2602
    @krishnavenisrimk2602 10 หลายเดือนก่อน +9

    நன்றி அண்ணா மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பதிவு. கோவில் பிரசாதம் போல் தேன் சுவையில் தங்கள் பதிவிற்கு நன்றி சகோதரா

    • @laksbhojana7457
      @laksbhojana7457  10 หลายเดือนก่อน

      Thank you very much sister

  • @rohith1768
    @rohith1768 8 หลายเดือนก่อน +2

  • @sethuramvanimuthuthevar6816
    @sethuramvanimuthuthevar6816 7 หลายเดือนก่อน +1

    Thanks Narayana

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 6 หลายเดือนก่อน +1

    நல்ல பொங்கல்.சுவீட்...நன்றி🎉🎉

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 7 หลายเดือนก่อน +1

    Thank you brother valzhga valamudan

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 หลายเดือนก่อน

      Thanks and you're welcome sister 🙏

    • @suganthavallikrishnamoorth6719
      @suganthavallikrishnamoorth6719 7 หลายเดือนก่อน

      ⁠@@laksbhojana7457😂

    • @Mythiliven
      @Mythiliven 6 หลายเดือนก่อน

      தேனையும் நெய்யையும் சேர்க்கக் கூடாது என்பார்கள்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 หลายเดือนก่อน +2

    Arumai Pongal...

  • @haridass8881
    @haridass8881 5 หลายเดือนก่อน +1

    Really excellent 👌

  • @shamshadmohamed1101
    @shamshadmohamed1101 6 หลายเดือนก่อน +3

    Super

  • @thiru2588
    @thiru2588 ปีที่แล้ว +3

    Nice

  • @RADHA.VRADHIKARAJAM.V-do7ds
    @RADHA.VRADHIKARAJAM.V-do7ds 6 หลายเดือนก่อน +2

    Wish you. Happy. Pongal

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      Thank you very much & wish you the same 🙏

  • @vasukimohan
    @vasukimohan 6 หลายเดือนก่อน +1

    Super.

  • @marialee3834
    @marialee3834 7 หลายเดือนก่อน +6

    I always make sweet rice but this is the first time I see mixing honey wow I love sweet rice so yummy thank you sir for ur recipe god bless u Happy New Year .

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 หลายเดือนก่อน +2

      Thanks wish you a happy New year 🎊

  • @Joy-si7su
    @Joy-si7su 6 หลายเดือนก่อน +1

    👌 superb

  • @jagatheeswariekambaram766
    @jagatheeswariekambaram766 6 หลายเดือนก่อน +1

    😊

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 6 หลายเดือนก่อน +1

    மம்ம் அருமை சூப்பர்

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையாக சொல்லிதருகிறீர்கள் அய்யா. வாழ்த்துக்கள்.

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 11 หลายเดือนก่อน +3

    🙏🏼🙏🏼🙏🏼

  • @lathalatha9682
    @lathalatha9682 6 หลายเดือนก่อน +1

    பெருமாள் சாப்பிடுகிற மாதிரி இருந்த இப்படி செய்து கொடுப்பேலா மாமா? சூப்பர் செய்து பார்க்கிறேன்.

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 7 หลายเดือนก่อน +1

    Super 👌 👍 🎉

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 5 หลายเดือนก่อน +1

    Good

  • @pushpamano8991
    @pushpamano8991 10 หลายเดือนก่อน +3

    🙏 Thanks KURUJI Nice

  • @packiamsaran6924
    @packiamsaran6924 6 หลายเดือนก่อน +1

    Super ma தேன் க்குஎங்கேபோரது

  • @malaramki
    @malaramki 10 หลายเดือนก่อน +3

    Mama nanna sonnel senju pakkaren

  • @ksmani3437
    @ksmani3437 7 หลายเดือนก่อน +4

    You are a super cook. There's a twist in every one of your recipes.

  • @lalithashah4938
    @lalithashah4938 8 หลายเดือนก่อน +2

    😋 yammy it looks 👌👌

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 6 หลายเดือนก่อน +1

    🎉❤cute explain whythis add karpuram sir

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      It I'll give you a divine flovor

  • @rbsn2877
    @rbsn2877 7 หลายเดือนก่อน +2

    Hi sir super tasty Pongal

  • @maheshwaridk1202
    @maheshwaridk1202 2 หลายเดือนก่อน

    ❤rerynasi

  • @charlesnelson4609
    @charlesnelson4609 6 หลายเดือนก่อน +8

    By hevan sake, don't add Pathajali honey in the Sakari Pongal,add pure honey,either Coorge ,or Yercad,or Marthandam . Seems very good initiative and preparation 😊
    CONGRATULATIONS 🎉👏

  • @premasekaran8479
    @premasekaran8479 6 หลายเดือนก่อน +1

    I also Always Using Honey for Sarkarai Pongal.Plain pongalai Konjama Eduthu Thaniye Salt serthu VenPongal kku Vendiya Pepper Jeeragam Gee,MundhriParuppu Serthu Arumayaga Sayyalam.This is my idia.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      Okay sir good

    • @user-vx4hp4nz1u
      @user-vx4hp4nz1u 6 หลายเดือนก่อน

      ஹாஹாஹா! அதாவது 2 இன் 1 அல்லது Buy one Get one free.
      Good idea.
      Thanks.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 6 หลายเดือนก่อน +1

    ❤NANDRI VANAKAM❤
    🙏🕉Vashga Valamudan🔱🙏

  • @user-br6nw2gn9m
    @user-br6nw2gn9m 6 หลายเดือนก่อน +1

    Wow...lets try...many thanks

  • @ganapathyk6686
    @ganapathyk6686 9 หลายเดือนก่อน +2

    Supper anna

  • @subbaraor5579
    @subbaraor5579 6 หลายเดือนก่อน +1

    Hai

  • @Manoj-nj3dl
    @Manoj-nj3dl 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா

  • @jebaranipandian4392
    @jebaranipandian4392 6 หลายเดือนก่อน +2

    Looks yummy 😊

  • @jayajohn4469
    @jayajohn4469 6 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉

  • @bhunag9383
    @bhunag9383 9 หลายเดือนก่อน +2

    Thank u for d recipe anna. And source for honey also. U explained very well

  • @selvijothi8221
    @selvijothi8221 7 หลายเดือนก่อน

    We in our family like sarkari Pongal you made so much brother

  • @kalakrishnan9064
    @kalakrishnan9064 7 หลายเดือนก่อน +2

    2,60,752 views இருக்கு,சொல்வாங்க தானே சார்

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 6 หลายเดือนก่อน +1

    Nicemஇது போல சைவ குழம்பு சொல்லுங்க

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน +1

      Okay pl check the channel play list you I'll find

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anusiyaiackooran7876
    @anusiyaiackooran7876 6 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉😂wor,Haaaasssmmm

  • @jebaranipandian4392
    @jebaranipandian4392 6 หลายเดือนก่อน +1

    Parcel அனுப்புவீங்களா 😊

  • @angayarkannikodinathan2986
    @angayarkannikodinathan2986 6 หลายเดือนก่อน +2

    சுக்கு பொடி போட்டால் டேஸ்ட் மாறாத சார்?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      மாறாது சிலருக்கு வெள்ளம் சாப்பிட்டால் வாயில் புண் ஏற்படும் அதை தவிர்ப்பதற்கு தான் சுக்குப்பொடி சேர்க்கிறோம்

  • @lorddalhousie6970
    @lorddalhousie6970 6 หลายเดือนก่อน +1

    Super bro but world kae neenga youtube video potu syithu kateeniga yengalai secret sollathigana puriyala bro but awesome🎉

  • @neelavenibalasundaram7260
    @neelavenibalasundaram7260 9 หลายเดือนก่อน +3

    சர்க்கரைக்கு பதில் டைமண்ட் கல்கண்டு சேர்க்கிறேன்

  • @selvisahaya4326
    @selvisahaya4326 6 หลายเดือนก่อน

    தேனும் நெய்யும்.ஒன்று சேர்ந்தால் விஷம் என்று சொல்கிறார்களே

  • @Amalselvi
    @Amalselvi 10 หลายเดือนก่อน +1

    Super 😂

  • @kanakamani-iz4fw
    @kanakamani-iz4fw 6 หลายเดือนก่อน +1

    Background music is so loud and vouce audio low

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      Reduced in our new videos

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 หลายเดือนก่อน +2

    Vellapagukku oru madam irukkum,athai then matri vidatha?pogalil jathikkai pottathu different. But honey pottal Pongal manam mrividatha?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  10 หลายเดือนก่อน

      தேன் சேர்ப்பதால் சுவை கூடும் ஒரு முறை செய்து பாருங்கள்

  • @premakrish4523
    @premakrish4523 10 หลายเดือนก่อน +3

    இப்போது எங்கே சார் சுத்தமான தேன் கிடைக்கிறது

    • @laksbhojana7457
      @laksbhojana7457  10 หลายเดือนก่อน +1

      Dabar, Himalaya better brand kadi craft govt shop

  • @User_00_77
    @User_00_77 6 หลายเดือนก่อน +2

    தேனும் சக்கரை பாகு தான் இப்போ வருது.

  • @janakiramans6426
    @janakiramans6426 6 หลายเดือนก่อน +1

    அஸ்கா தேவையில்லை என்கின்ற பொழுது அஸ்கா தேவையா??

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 9 หลายเดือนก่อน +1

    Jathkai sethale thani vasam tham

  • @mycrafts8139
    @mycrafts8139 10 หลายเดือนก่อน +1

    👌😋

  • @lalithashah4938
    @lalithashah4938 8 หลายเดือนก่อน +2

    Is it pure honey

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 10 หลายเดือนก่อน +2

    Honey use panni oru dish kooda seidadillai thanks for tips I will try sir

  • @saunthaluxmi623
    @saunthaluxmi623 9 หลายเดือนก่อน +2

    😅

  • @saro9808
    @saro9808 6 หลายเดือนก่อน +1

    Thayawosaithu angilum kalakama pesunga nandri

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 10 หลายเดือนก่อน +1

    நாளைக்குசாயங்காலம்647பிம்546பிம்வேண்டும்சரியா

  • @aravamudhanrathinapillai6458
    @aravamudhanrathinapillai6458 10 หลายเดือนก่อน +1

    Sir neengalseiyaramathirithan nanum seven but sukku chathikkai honey serkkamal but inimel yithellam sarthu seikiren Thank you

  • @jebaranipandian4392
    @jebaranipandian4392 6 หลายเดือนก่อน +1

    அடிச்சு கேட்டா கூட சொல்ல மாட்டேன் 😅

  • @JacobSelvam-jd2wj
    @JacobSelvam-jd2wj 7 หลายเดือนก่อน +4

    இந்த காணொளியை பார்த்து எல்லாரும் அந்த ரகசியத்தை தெரிந்து கொள்வார்களே அப்ப என்னா பண்றது. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.

  • @vpkmobile3674
    @vpkmobile3674 6 หลายเดือนก่อน

    பொங்கல் பானையில் செய்யும்போது இது மாதிரிசெய்யமுணடியாது

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 11 หลายเดือนก่อน +3

    Sir vellathuku thanni alavu

    • @laksbhojana7457
      @laksbhojana7457  11 หลายเดือนก่อน

      வெள்ளம் 4 ஆழாக்கு சர்க்கரை ஒரு ஆழாக்கு தேன் ஒரு ஆழாக்கு

    • @jesurajnader7767
      @jesurajnader7767 6 หลายเดือนก่อน +1

      வெல்லம் குறைக்க தண்ணீர் எவ்வளவு சேர்க்க வேண்டும்

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      @jesurajnader7767 பொடித்த வெல்லம் தண்ணீரில் சற்று முழுகினால் போதும்

  • @malinishunmugam453
    @malinishunmugam453 11 หลายเดือนก่อน +3

    Remaining Chakkalakkal Pongal next day can we heat. I want to eat hot .

  • @DrRKUMAR-vi9bj
    @DrRKUMAR-vi9bj ปีที่แล้ว +4

    When I prepared it became as Payasam. But usually we mix jaggery syrup in the rice. Honey is real surprise. Tasty.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  ปีที่แล้ว +2

      Thanks DR

    • @karpagambalasubramanian4038
      @karpagambalasubramanian4038 6 หลายเดือนก่อน

      சுவையான இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி இங்கிரடயன்ட்ஸ் அதனுடைய ரேஷியோ செய்முறை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன் தயவுசெய்து

    • @karpagambalasubramanian4038
      @karpagambalasubramanian4038 6 หลายเดือนก่อน +1

      ஒரு ஆசிரியர் ஒரு மக்கு குழந்தைக்கு புரிய வைப்பதென்றால் அந்தக் குழந்தையின் புரிதலுக்கு இறங்கி சொல்லித் தரும் ஆசிரியரே ஆசிரியர் நீங்கள் அதுபோல எல்லோருக்கும் புரிய தக்க வகையில் நிதானமாக பொறுமையாக படிப்படியாக அழகாக நீங்கள் சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி ஐயா

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน

      @karpagambalasubramanian4038 okay 👍

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 6 หลายเดือนก่อน +1

    இப்பவே நாக்கில் நீர் ஊற்ற வைக்கிறது

  • @ravia7856
    @ravia7856 6 หลายเดือนก่อน +1

    இது காஸ்ட்லி சர்க்கரை பொங்கல்

  • @sankaranc3178
    @sankaranc3178 6 หลายเดือนก่อน +1

    சுருக்கமா சொல்லவும்

  • @bluebirdxv4871
    @bluebirdxv4871 6 หลายเดือนก่อน +2

    சிறிது ஜாதிக்காய் சேர்க்கவில்லையே ஏன் ?

    • @thiru2588
      @thiru2588 6 หลายเดือนก่อน

      It's added

  • @rajendrana9269
    @rajendrana9269 9 หลายเดือนก่อน

    சூடம் போட்டால் வேஸ்ட்

    • @vijikrish4353
      @vijikrish4353 7 หลายเดือนก่อน +1

      Not sudam...it's pachchai karpuram...my grandma used to put it un her boonthi laddu & sarkarai pongal....it has a very pleasant aroma.

    • @laksbhojana7457
      @laksbhojana7457  7 หลายเดือนก่อน

      @vijikrish4353 yes thanks 👍

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 10 หลายเดือนก่อน +4

    வெல்லம் பாகில் ஏன் இவ்வளவு தண்ணீர் சேர்த்தார்

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 11 หลายเดือนก่อน +2

    இத்துடன் கொஞ்சம் குங்குமபூ சேக்கலாமா!?

    • @laksbhojana7457
      @laksbhojana7457  11 หลายเดือนก่อน +1

      தேவையில்லை நீங்கள் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 11 หลายเดือนก่อน +3

      உடனடி பதிலுக்கு நன்றி!

    • @gowshikram2210
      @gowshikram2210 10 หลายเดือนก่อน

      @@laksbhojana7457 u y

    • @shyamaladandapani8960
      @shyamaladandapani8960 6 หลายเดือนก่อน +1

      Water kku பதில் பால் சேர்த்தும் செய்யலாம் அல்லவா .சில சமயம் பால் குக்கர் உள்ளே கொஞ்சம் வழி கிறது ஆனால்.டேஸ்ட் பிரமாதமாக இருக்குமருமையாக சுலபமாக சர்க்கரை பொங்கல் பண்ணி உள்ளீர்கள் நன்றி

    • @laksbhojana7457
      @laksbhojana7457  6 หลายเดือนก่อน +1

      @shyamaladandapani8960 thanks

  • @ma2ma102
    @ma2ma102 11 หลายเดือนก่อน +28

    சார் என் போங்கள் தண்ணீர் மாதரி இருக்கிறது இன்றுதான் உங்கள் சமையல நான் பார்ந்தேன் நன்றி உள்ளது நீங்கள் பேசும் போதுபின் சப்தம் வேண்டும் இது போல் நல்ல சமையல் எங்களுக்கு செய்து காட்டவும் ஐயா நன்றிகள்

  • @happyworldtravels3235
    @happyworldtravels3235 10 หลายเดือนก่อน

    Over,music

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 6 หลายเดือนก่อน +1

    Super

  • @krishnaveniramesh7392
    @krishnaveniramesh7392 10 หลายเดือนก่อน +1

    Nice

  • @ktjoss5451
    @ktjoss5451 7 หลายเดือนก่อน +1

    Super

  • @maladurairajan8698
    @maladurairajan8698 6 หลายเดือนก่อน +1

    Super

  • @subhiahvs4277
    @subhiahvs4277 11 หลายเดือนก่อน +2

    Super

  • @MythilliR-gj2bf
    @MythilliR-gj2bf ปีที่แล้ว +3

    Super