Enakena bayam na neenga indha madhiri video podum podhu near ah irukura periya shops ivangala gali pana dha try panuvanga so indha madhiri elam likes views kaga video edukadhinga saringala... bcz neenga video podanala kooda regular ah avanga kita sapturavanga sapda dhan poranga but neenga video potu nalaiku edhuna oru prob na full responsibility neenga nu 1st purinjitu video panunga, i know neenga nalla ennathula dha video panirukinga but idhu endha alavuku avangaluku help panum nu yosinga 1st...
madras street food .. Wow .. Hats off to the Paati. Truly gem of Woman . 98 years n still running a food shop . Really want to touch her feet and get blessings.
30 vayasu Kuda agala ippave body pain leg pain la soldrom ivang 98 and 72 they are physically old mentally young we r physically Young mentally very old hats off Patti happy women's Day🙏
இந்த காணொளியை பார்த்த பிறகு, கண்களில் என்னை செய்யாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...உழைப்பதற்கு வயது தடையில்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். மேன் மக்கள் மேன் மக்களே !!!
Patti ma you are very great ma..No words to say about your sincere efforts at this age... We all need your blessings... One day I will meet you.. You are smart teacher for youngster....
பாட்டிக்கு என் அன்பு முத்தங்கள்.பாட்டி இன்னும் நூறு வயசு இதே சுறுசுறுப்பா இருக்கனும் அந்த சுறுசுறுப்புல ஒரு சதவிகிதமாவது எங்களுக்கு கிடைக்க ஆசிர்வாதம் பன்னுங்கோ பாட்டி. நமஸ்காரம்
ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி அந்த கடைக்கு சென்று சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அன்புடன் அளிக்கும் எந்த ஒரு பொருளும் செய்யும் செய்கையும் ஆண்டவனை சென்றடையும் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த தாய் மற்றும் சகோதரி இருவருக்கும் இறைவன் எல்லா நலமும் அருளிட வேண்டுகிறேன்.
யாரையும் எதிர்பார்க்காம இவ்வளவு தைரியமா இப்படி வாழ்ந்துட்டு இருக்கறதுதான் உண்மையான பெண்ணியம்....பார்ல போயி குடிச்சிட்டு...ஆம்பள திரிஞ்சா நாங்களும் அப்படிதான் அவுத்து போட்டுட்டு திரிவோம்னு சொல்லிட்டு சுத்துறது இல்ல...இவங்கள பாத்தாவே கடவுள் மாதிரி இருக்கு இத பாத்துட்டு போலி பெண்ணியம் பேசிட்டு இருக்க பொண்ணுங்க திருந்துங்க..Happy women's day
இந்த காணொளியை பார்க்கும் போது பெண்ணாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் Salute to these two women. Great piece of advice from kamala patti. Everyone should learn from this
This video is for those ladies who spoil their life and waste time in tiktok, get inspired and motivated by these 2 senior citizens,they again proved age is just a number I bow before them.
ஓ அற்புதமான ஐஸ்வர்யமான ஐதீக பாட்டி . கமலா பாட்டி அவங்க மகள் , மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த அன்னம் அள்ளி வழங்கும் மலிவு விலை இட்லி கடை , வாழ்க வளமுடன் என்றும் நலமாக. ஆதிபராசக்தி துணை ,. மகளிர்கள் இல்லாத உலகம் உலகம் இல்லை நரகம் , பெண்களை போற்றுவோம் வாழ்த்துவோம் ,
Once again MSF team rocks எங்க இருந்து சாமி இந்த மாதிரி மனுசங்கள தேடி கண்டு புடிக்கிறீங்க?? இவங்கள பாக்குறப்ப ஆச்சர்யமா இருக்கு 😍 பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
அம்மா அவர்களின் அன்பும் சிரிப்பு குரல்தெளிவ்ம் அம்மா சொல்லி கொடுத்த விசையங்களை கத்துக்கிட்டு மகளுமான உங்களுக்கும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த பதிவு பார்த்தால் உழைக்காத மனிதர்கள் கூட உழைத்து வாழ வேண்டும் என நினைப்பார்கள் சிங்க பெண்கள் சாதனைபெண்கள் இவர்கள்தான் நல்ல பதிவு நன்றி சார்
Simply superb! I just love what they stand for even in their ages, 98 and 72. Their determination to never give up, dedication & hardwork to earn on their own and the way they treat everyone & not expecting anything in return. Hats off!! Women like these should be loved, supported and celebrated everyday❤❤ Happy Women's day to all dedicated, loving, hardworking and strong women out there! Shatter your class ceilings and celebrate your achievements every day🙏🙏
பதினோரு வருஷமா இந்த ஏரியால தாங்க இருக்கேன். அந்த ரோடு வழியா ஒரு நாளைக்கு நாலஞ்சு முறை வண்டில போறேன். அம்மா கடை எனக்குத் தெரியாம இருந்தது. உங்களால் தான் இன்னிக்கு தெரிஞ்சுது காலைல அங்க போய் உடனே சாப்பிடுவேன். ரெண்டு பேர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கறேன். நல்ல விஷயத்தை எடுத்து சொன்ன உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி. ஆயுசுக்கும் கடமைப் பட்டிருக்கேன்
98 ம், 72 ம் அவர்களுக்கு காலம் கொடுத்தது... ஆனால் ஆவர்களை பொறுத்தவரை மனசும் உடம்பும் என்றும் 16 தான். + MSF....நீங்க மட்டும் தான் புது விதமா, புது விதமான மனிதர்களையும் அவர்கள் உழைப்புக்களையும் கண்முன் கொண்டு வருகிறீர்கள். உங்கள் சமையல் வீடியோக்களில் வரும் சமைப்பவர்கள், கடை நடத்துபவர்கள் மட்டும் தான் சமைக்கவும் சாப்பிடவும் மட்டும் சொல்லித்தராமால் எப்படி வாழ வேண்டுமென்றும் சொல்லித்தருகிறார்கள் . நன்றி 🙏
@Shansalimsim இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும்...!அவர்கள் சமைத்ததைவிட *உங்கள் (எண்ணம்) மனசு அதைவிட "அருவருக்கத்தக்க கீழ்த்தரமாக" உள்ளது....!* எதைச் சொல்வதற்க்கும், செய்வதற்கும் வழிமுறை என்று ஒன்று உள்ளது. *கரைத்தார் கரைப்பர் கல்லும் கரையும்...!* இந்த பூமியை இறைவன் படைக்கும் போதே உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி தான் படைத்துள்ளார்.. அதிலும் உணவு பழக்க முறை என்பது அவரவர் வளர்ந்த விதத்தில் மாறுபட்டது. அவரவர் மன நிலையை பொருத்தது இதில் எந்த தவறும் இல்லை.. ! ஆனால் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் அதை பார்க்காதீர்கள், அதை உண்ணாதீர்கள் அதை விடுத்து இப்படியெல்லாம் பேசுவது *உங்களின் கீழ்த்தரமான செயலைக் காட்டுகிறது....!* இதில் பெரியார் எங்கிருந்து வந்தார்....? பெரியார் என்ன சொன்னார் என்பதே உங்களுக்கு தெரியவில்லை....!! *இதில் பெரியாரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு...???* உதாரணமாக : *ஒருவர் தவறு செய்வதை நாம் தவறு என்று கூறலாம்..... ஆனால் அதைவிடுத்து *அதைவிட கீழ் இறங்கி பெரிய தவறை நாம் செய்யக்கூடாது....!* *மிகவும் வருந்துகிறேன்..!!!*😒😒😒
People of surrounding areas of this shop are a blessed lot to enjoy the food served by a great soul in her nineties. When i see them serving with so much love tears rolled my eyes .i think service to fellow citizens is service to god.no need to go to temples.thanks to msf for binging such noble persons to public view.🙏🙏🙏
மகளிர் தினமான இன்று இவர்கள் வீடியோ பார்க்கிறேன்... மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு..... பார்க்குறப்ப கண் கலங்கிருச்சு.... அவர்களை வாழ்த்த எனக்கு வயதுமில்லை தகுதியுமில்லை ஆகையால் வணங்குகிறேன்.....
மாமி உங்களைப் பார்க்கும் போது *"மனோரமாஆச்சி"* மாதிரி இருக்கிறீர்கள்.... மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது. *நீங்களும், பாட்டியும் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் இறைவனிடம் பிராத்திகிறேன்..!"* வாழ்க வளமுடன்...!!!😍😃😄❤
நீங்கள் கூறுவது அனைத்தும் அனுபவப்பூர்வமான உண்மைகள் தாயே.......நீங்களும் உங்கள் தாயாரும் எல்லாம் வல்ல இறைவன் ஜோதிசொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மா. ஈஸன் அருளால் .நீடூடி வாழிய வாழியவே...💐💐💐🙏🙏🙏
Ama even my Patti died at the age of 92 even she was not having any chronic illness... because she used to do her work like washing clothes,cleaning her room etc.,. And she is a vegetarian great rit
They both look really cute even at this age..It’s because they are kind hearted❤️ and soulful...Please support them guys✌🏼..Thanks to the channel for highlighting them..
பெரியவங்க கையால சாப்பிடுறது... அது அருள் நிறைந்ததுங்க... உணவகத்தின் இலக்கணம் நீங்கள் என்றால் அது மிகையில்லை. நீடூழி வாழ்க கொள்ளு பாட்டி மற்றும் பாட்டி 🤲
🤷♀ *பெண்களின் அர்ப்பணிப்பாலும்.. தியாகத்தாலும் தான் தான் இயல்பாக இயங்குகின்றன அநேக குடும்பங்கள்..* 👩 👷♀ 🧕 🙅🏻♀ 💁♂ *குடும்பமெனும் தேர் பாதுகாப்பாய் செல்வதற்கு அச்சாணியாய் இருக்கும் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்..* ✍ 🙋♀ 🙎♀ 🙆♀ 🤰
We don't need the so called motivational videos but watch these 2 young women's. I just want to touch both of their feet and get their blessings. Hearing them speaking makes me understand more good human values needed for our life. Thank you MSF Team for one more diamond in your list.
What I liked the most was their strong conviction that they should not be a liability on others.. For her age (98-years) she is free of any age related diseases. Pray to the Almighty to bless her healthy and long life.
உங்களை, இருவரையும் இந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது ஏனோ மெய் சிலிர்க்கின்றது. உணவையும் மீறிய ஆத்மார்த்தமான அன்பு உங்கள் வார்த்தைகளில் உணர்கிறோம் 🙏. அந்த கட்டை விரலை தலைகீழாக காட்டிய 488 தலைகீழ் மாக்களுக்கு அருமையான உணர்வு.
அம்மாவும் மகளும் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து பூரித்து விட்டேன். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அம்மாவும் மகளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும். 72 வயது அம்மாவைப் பார்த்தால் அப்படியே என் அம்மா மாதிரி இருக்கிறார்கள்.
Hats off patti ma..... 3.30 am its too early..... Old is gold...... Intha strength nammaku varumgurathu doubt than.... Intha mathiri pattiku namma utkara vachu sapadu podanum.... But avanga nammaku sapadu poduranga.... 😢😢tears on eyes.... But hats offf.....
Tiltok unwanted videos panitu famous aagalam endru few females ku ithu for example. Ah irukatum, the way they handle the customers and serving them is. Humbled and kind thanks to both the pattimas. 👍👌
இந்த மாதிரியான பாட்டியை என்றும் அக்கறையா பார்த்துக் கொள்ளணும் .இவர்கள் தான் நம் மண்ணின் மணத்தை சுவையாக்கி உணவை சமைத்து கொடுக்கிறார்கள் .தன் வேலையை எவ்வளவு சந்தோஷத்தோடு செய்தால் இந்த வயதிலும் துறு துறு என்று இருக்க முடியும் . இலையில் பரிமாறுவது சுத்தமாக வீட்டில் உண்பதுப் போல் திருப்தியாக சாப்பிடத் தோன்றும். பாட்டியும் மகளும் இதே உற்சாகத்தோடு தன் வியாபாரம் தொடர நோய்நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல அல்லாவிடம் வேண்டுகிறேன்.
KAMALA PAATTI KADAI
nanganallur 45 th street,
nrear GRT thangamaligai,(4th main road)
nanganallur, chennai - 600061.
goo.gl/maps/s8DXAisrCtTL6KK37
Some women deserve a salute. Please give some lesson to feminist ladies👩👩👩👠💄💋👗👒💍
Thanks for sharing this video..within this week gonna visit
All the very best paati ❤️I'm from dindigul ☺️epdiyaadhu unga kadaiku vara aasaipadren😍😍😍
Enakena bayam na neenga indha madhiri video podum podhu near ah irukura periya shops ivangala gali pana dha try panuvanga so indha madhiri elam likes views kaga video edukadhinga saringala... bcz neenga video podanala kooda regular ah avanga kita sapturavanga sapda dhan poranga but neenga video potu nalaiku edhuna oru prob na full responsibility neenga nu 1st purinjitu video panunga, i know neenga nalla ennathula dha video panirukinga but idhu endha alavuku avangaluku help panum nu yosinga 1st...
madras street food .. Wow .. Hats off to the Paati. Truly gem of Woman . 98 years n still running a food shop . Really want to touch her feet and get blessings.
நீங்கள் நிச்சயமாக நல்ல இருக்கனும் ... இறைவன் தான் உங்கள் பக்கத்தில் உள்ளார்... மகளிர் தின வாழ்த்துக்கள்....
Andha kadavule ivunga 2 perum dhan bro. Indha vayasulayum uzhaikiranga.
What is the name of music played in background.. It's so pleasant to hear!
Any1 knows?
தள்ளாத வயது ஒன்றும் தடை இல்லை துள்ளுகின்ற உள்ளம் இருந்தால். Hats off to you Grandmaa
Can you see horoscope for me
Super
என் பையன் பேர் சூட்டுதல் வைபவத்திற்கு . 2011 ஆம் ஆண்டு இந்த கமலா மாமி தான் சமையல் செய்து குடுத்தார்கள் மிகவும் ருசியாக இருந்தது
😍😍😍😍🙏🙏🙏🙏🙏
Valthukkal
30 vayasu Kuda agala ippave body pain leg pain la soldrom ivang 98 and 72 they are physically old mentally young we r physically Young mentally very old hats off Patti happy women's Day🙏
இவங்க வயதான காலத்தில் வீட்டில் rest எடுக்காம. மகளுக்கு உதவியாக இருக்கனும் என்று அவங்க கூடவே இருக்காங்களே அது எவளோ பெரிய விஷயம். Hats off to you ✋✋
Bio VIPpo
$
Quok
upc uup
0
Super patti god bless you
இந்த காணொளியை பார்த்த பிறகு, கண்களில் என்னை செய்யாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...உழைப்பதற்கு வயது தடையில்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். மேன் மக்கள் மேன் மக்களே !!!
இன்று உலக மகளிர் தினம் . இந்த நாளில் இந்த பாட்டிகளின் videos பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து போனேன். அவர்களை வாழ்த்தவயதில்லை வணங்குகின்றேன். ❤️
Hari Haran n
பெரிய உணவகத்தில் மக்களை ஏமாற்றும் முதலாளிகள் இதை பார்த்து மாற வேண்டும், குறைவான பணத்தில் நிறைவான உணவு,உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் பாட்டி,அம்மா
தள்ளாத 98 வயதிலும் உழைக்கும் பாட்டி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு...பல்லாண்டு வாழ்க பாட்டி....
Patti ma you are very great ma..No words to say about your sincere efforts at this age... We all need your blessings... One day I will meet you.. You are smart teacher for youngster....
பாட்டிக்கு என் அன்பு முத்தங்கள்.பாட்டி இன்னும் நூறு வயசு இதே சுறுசுறுப்பா இருக்கனும் அந்த சுறுசுறுப்புல ஒரு சதவிகிதமாவது எங்களுக்கு கிடைக்க ஆசிர்வாதம் பன்னுங்கோ பாட்டி. நமஸ்காரம்
அவர்கள் வயதில் கண்டிப்பாக நம்மாள் ( உயிர் கண்டிப்பாக இருக்காது) முடியாது என்பது உண்மை.
அது என்னமோ உண்மைதான் நண்பா 40வயதிலேயே நாக்கு தள்ளிருச்சு
Sweet comment 😊. True love is felt🙌
என்னத்தை சொல்ல மனமும் வயிறும் நிறைந்த மாதிரி இருந்தது இதை பார்க்க .வாழ்க வளமுடன்.
ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி அந்த கடைக்கு சென்று சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அன்புடன் அளிக்கும் எந்த ஒரு பொருளும் செய்யும் செய்கையும் ஆண்டவனை சென்றடையும் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த தாய் மற்றும் சகோதரி இருவருக்கும் இறைவன் எல்லா நலமும் அருளிட வேண்டுகிறேன்.
யாரையும் எதிர்பார்க்காம இவ்வளவு தைரியமா இப்படி வாழ்ந்துட்டு இருக்கறதுதான் உண்மையான பெண்ணியம்....பார்ல போயி குடிச்சிட்டு...ஆம்பள திரிஞ்சா நாங்களும் அப்படிதான் அவுத்து போட்டுட்டு திரிவோம்னு சொல்லிட்டு சுத்துறது இல்ல...இவங்கள பாத்தாவே கடவுள் மாதிரி இருக்கு இத பாத்துட்டு போலி பெண்ணியம் பேசிட்டு இருக்க பொண்ணுங்க திருந்துங்க..Happy women's day
Super bro 👏👏👏
அருமையான பதில் அண்ணே.... இன்றைக்கு அப்படி தான் பலபேர் பேசுகிறார்கள்....
உழைப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பது இவர்கள் ஒரு உதாரணம் 🌹🌹🌹🌹🌹
வழக்கம்போல நல்ல வண்டிக்கடையை வீடியோ எடுத்த MSF சேனலுக்கு வாழ்த்துகள்👏👏💐💐
இந்த காணொளியை பார்க்கும் போது பெண்ணாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
Salute to these two women. Great piece of advice from kamala patti. Everyone should learn from this
வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் சிங்க பெண்களுக்கு
J
This is called self confidence, women's can do anything, age doesn't matter 👏👏👏👏👏
Yes.
அம்மா ..தாயே பல்லாண்டு வாழனும் நீங்க .. என்னையும் வாழ்த்துங்க .எனக்கு நிஜமான மகளிர் தினமே புரிந்து விட்டது
வணக்கம் தாயே. நானும் தங்கள் கைகளால் உணவருந்திருக்கிறேன். அருமை . மறக்கமுடியவில்லை.
This video is for those ladies who spoil their life and waste time in tiktok, get inspired and motivated by these 2 senior citizens,they again proved age is just a number I bow before them.
Yaa... Yena andha ladies ku paadhi Peru ku samayale teriyadhu.... Avanga Pana saapadu saptu yedhachum aaguradhuku, kandraavi tik tok a paravala
Realy true
Abosultely correct..when i end up this video, that old lady have given truth speech for this modern day for modern ladies..
Not just to ladies...But to everyone...no gender bias
Ivargalin unavil irukum suvai avargalin kanivana pechil terikirathu.Malaysia val tamilan ivargalin unavai Kandu engukiren
ஓ அற்புதமான ஐஸ்வர்யமான ஐதீக பாட்டி . கமலா பாட்டி அவங்க மகள் , மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த அன்னம் அள்ளி வழங்கும் மலிவு விலை இட்லி கடை , வாழ்க வளமுடன் என்றும் நலமாக. ஆதிபராசக்தி துணை ,. மகளிர்கள் இல்லாத உலகம் உலகம் இல்லை நரகம் , பெண்களை போற்றுவோம் வாழ்த்துவோம் ,
Once again
MSF team rocks
எங்க இருந்து சாமி இந்த மாதிரி மனுசங்கள தேடி கண்டு புடிக்கிறீங்க??
இவங்கள பாக்குறப்ப ஆச்சர்யமா இருக்கு 😍
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
அம்மா அவர்களின் அன்பும் சிரிப்பு குரல்தெளிவ்ம் அம்மா சொல்லி கொடுத்த
விசையங்களை கத்துக்கிட்டு
மகளுமான உங்களுக்கும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த பதிவு பார்த்தால் உழைக்காத மனிதர்கள் கூட உழைத்து வாழ வேண்டும் என நினைப்பார்கள் சிங்க பெண்கள் சாதனைபெண்கள் இவர்கள்தான் நல்ல பதிவு நன்றி சார்
இவ்வளவு வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய உழைப்பை நம்பி இருக்கும் பாட்டிக்கு வாழ்த்துகள் 👏👏💐💐
Simply superb! I just love what they stand for even in their ages, 98 and 72. Their determination to never give up, dedication & hardwork to earn on their own and the way they treat everyone & not expecting anything in return. Hats off!! Women like these should be loved, supported and celebrated everyday❤❤ Happy Women's day to all dedicated, loving, hardworking and strong women out there! Shatter your class ceilings and celebrate your achievements every day🙏🙏
Hats off to both கமலா பாட்டி and her daughter ....உழைத்து வாழ வேண்டும்....பிறர் உழைத்து வாழ்ந்திடாதே....
Kousalya paati and her daughter Kamala paati
பதினோரு வருஷமா இந்த ஏரியால தாங்க இருக்கேன். அந்த ரோடு வழியா ஒரு நாளைக்கு நாலஞ்சு முறை வண்டில போறேன். அம்மா கடை எனக்குத் தெரியாம இருந்தது. உங்களால் தான் இன்னிக்கு தெரிஞ்சுது காலைல அங்க போய் உடனே சாப்பிடுவேன். ரெண்டு பேர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கறேன். நல்ல விஷயத்தை எடுத்து சொன்ன உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி. ஆயுசுக்கும் கடமைப் பட்டிருக்கேன்
98 ம், 72 ம் அவர்களுக்கு காலம் கொடுத்தது...
ஆனால் ஆவர்களை பொறுத்தவரை மனசும் உடம்பும் என்றும் 16 தான்.
+ MSF....நீங்க மட்டும் தான் புது விதமா, புது விதமான மனிதர்களையும் அவர்கள் உழைப்புக்களையும் கண்முன் கொண்டு வருகிறீர்கள். உங்கள் சமையல் வீடியோக்களில் வரும் சமைப்பவர்கள், கடை நடத்துபவர்கள் மட்டும் தான் சமைக்கவும் சாப்பிடவும் மட்டும் சொல்லித்தராமால் எப்படி வாழ வேண்டுமென்றும் சொல்லித்தருகிறார்கள் .
நன்றி 🙏
தங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.
@Shansalimsim இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும்...!அவர்கள் சமைத்ததைவிட
*உங்கள் (எண்ணம்) மனசு அதைவிட "அருவருக்கத்தக்க கீழ்த்தரமாக" உள்ளது....!*
எதைச் சொல்வதற்க்கும், செய்வதற்கும் வழிமுறை என்று ஒன்று உள்ளது.
*கரைத்தார் கரைப்பர் கல்லும் கரையும்...!*
இந்த பூமியை இறைவன் படைக்கும் போதே உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி தான் படைத்துள்ளார்..
அதிலும் உணவு பழக்க முறை என்பது அவரவர் வளர்ந்த விதத்தில் மாறுபட்டது. அவரவர் மன நிலையை பொருத்தது இதில் எந்த தவறும் இல்லை.. !
ஆனால் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் அதை பார்க்காதீர்கள், அதை உண்ணாதீர்கள் அதை விடுத்து இப்படியெல்லாம் பேசுவது
*உங்களின் கீழ்த்தரமான செயலைக் காட்டுகிறது....!*
இதில் பெரியார் எங்கிருந்து வந்தார்....? பெரியார் என்ன சொன்னார் என்பதே உங்களுக்கு தெரியவில்லை....!!
*இதில் பெரியாரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு...???*
உதாரணமாக : *ஒருவர் தவறு செய்வதை நாம் தவறு என்று கூறலாம்..... ஆனால் அதைவிடுத்து
*அதைவிட கீழ் இறங்கி பெரிய தவறை நாம் செய்யக்கூடாது....!* *மிகவும் வருந்துகிறேன்..!!!*😒😒😒
77 வயதில் காலமான என் தாயார் இன்று இருந்தால் அவரது வயது 98. எனது வயது 73. ஆயுள் காலத்துக்குள் கமலா பாட்டியை சந்திக்க வேண்டும். பாட்டி வாழ்க வளமுடன்.
People of surrounding areas of this shop are a blessed lot to enjoy the food served by a great soul in her nineties. When i see them serving with so much love tears rolled my eyes .i think service to fellow citizens is service to god.no need to go to temples.thanks to msf for binging such noble persons to public view.🙏🙏🙏
It's my area ..paati is awesome superr kind paati
@@VickyVignesh-xe8gy you will be blessed if you eat here or share info to others 🙏..I can't come to chennai😢.. Thanks
Tears in my eyes. God bless them with good health.
என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... கமலா பாட்டி மற்றும் பெரிய பாட்டி உங்கள் உழைப்பு பார்த்து வியந்து போனேன்.... நீடூழி வாழ்க
Can’t justify women’s day better than this video 👏🏼 Paati and Maami vanakkangal🙏🏼
மகளிர் தினமான இன்று இவர்கள் வீடியோ பார்க்கிறேன்...
மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு.....
பார்க்குறப்ப கண் கலங்கிருச்சு....
அவர்களை வாழ்த்த எனக்கு வயதுமில்லை தகுதியுமில்லை ஆகையால் வணங்குகிறேன்.....
தாயே காலை தொட்டு வணங்குககிறேன்.
நிஜமாகவே நீங்கள் தான் அம்மா சிங்கப்பெண்கள் 👏😍😃 அம்மாக்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐
பாட்டிக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.. ஒருவரின் வயதை வைத்து அவரது உழைப்பை தெரிந்துகொள்ளலாம்.. இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்..
B
மாமி உங்களைப் பார்க்கும் போது *"மனோரமாஆச்சி"* மாதிரி இருக்கிறீர்கள்.... மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது.
*நீங்களும், பாட்டியும் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் இறைவனிடம் பிராத்திகிறேன்..!"* வாழ்க வளமுடன்...!!!😍😃😄❤
Great lady. Thats why we indian stand separete from others . Happy womens day to lovely and great womens
நீங்கள் கூறுவது அனைத்தும் அனுபவப்பூர்வமான உண்மைகள் தாயே.......நீங்களும் உங்கள் தாயாரும் எல்லாம் வல்ல இறைவன் ஜோதிசொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மா. ஈஸன் அருளால் .நீடூடி வாழிய வாழியவே...💐💐💐🙏🙏🙏
They deserve award for service actually
Happy womwns dsy to peri patti n to mame also u both r roll model
அருமை அம்மா! தாங்களது சேவை தொடரட்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏 இந்த காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா🙏
அம்மா உங்களையும்... பாட்டியையும்.... வாழ்த்த வயதில்லை ஆகவே உங்கள் இருவர் பாதங்களிலும் என் சிரம் ஒன்றை வைத்து பணிகின்ரேன்.....!!!!!
Nichiyama 👏🙏🙏
@@adashi101
Lp
அந்த மூத்த தெய்வத்துக்கு என் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
என்ன கம்பீரமான குரல் வாழ்த்துக்கள்
98 வயதில் சுகர் இல்லை, BP இல்லை அந்த காலத்து உணவு பழக்கம்.
நம்மில் யார் இவ்ளோ ஆரோகியமா இருக்கோம்னு சொல்லுங்க பார்ப்போம்
Nice.stronger.patti
Ama even my Patti died at the age of 92 even she was not having any chronic illness... because she used to do her work like washing clothes,cleaning her room etc.,. And she is a vegetarian great rit
Namala erukanume 98 age varaikum
Real role model for all women Hatsoff
👍👍👍👍
They both look really cute even at this age..It’s because they are kind hearted❤️ and soulful...Please support them guys✌🏼..Thanks to the channel for highlighting them..
Salute to both these ladies!🙏 What an inspiration to all!!!😍👌👏🏼👏🏼 Happy Women’s day!
I cant control my tears. Hats off to the ladies. I wish you both happy and healthy life. Thank u MSF....great work !
👏👏👏👏 இவர்கள் கையால் நமக்கு உணவு கிடைப்பதே பெரும் பாக்கியம் 👏👏மகளிர் தின வாழ்த்துகள் என்றால் அது உங்களை தான் சேரும் 💕❤️👏👏👍
நன்றி, Madras street Food
பெரியவங்க கையால சாப்பிடுறது... அது அருள் நிறைந்ததுங்க...
உணவகத்தின் இலக்கணம் நீங்கள் என்றால் அது மிகையில்லை.
நீடூழி வாழ்க கொள்ளு பாட்டி மற்றும் பாட்டி 🤲
🤷♀ *பெண்களின் அர்ப்பணிப்பாலும்.. தியாகத்தாலும் தான் தான் இயல்பாக இயங்குகின்றன அநேக குடும்பங்கள்..*
👩 👷♀ 🧕 🙅🏻♀
💁♂ *குடும்பமெனும் தேர் பாதுகாப்பாய் செல்வதற்கு அச்சாணியாய் இருக்கும் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்..* ✍
🙋♀ 🙎♀ 🙆♀ 🤰
mohan krishna ww
உண்மை.
We don't need the so called motivational videos but watch these 2 young women's. I just want to touch both of their feet and get their blessings. Hearing them speaking makes me understand more good human values needed for our life. Thank you MSF Team for one more diamond in your list.
Happy women's day Patti and Amma. My regards and Pranams to you both
masha Allah .... may your service continue like this...people like you should live very long...its people like you that bring positivity...
Proud of them 😇😇😇😇 Greatest inspiration to women on this women’s day👑
What I liked the most was their strong conviction that they should not be a liability on others.. For her age (98-years) she is free of any age related diseases. Pray to the Almighty to bless her healthy and long life.
மகளிர் தினத்துக்கான சரியான காணொளி சகோ...
This is what real feminism, modern women,very independent, positive energy, fashion, cool
என்னடா கண்ணு என்று கேட்கும் போதே மனம் நிறைத்து விடும்
நங்கநல்லூர் GRT கிட்ட இருக்காங்க
Avanga kitta blessings vanganum.. Periya visayam intha vauathilum uzhaippathu..avanga facela theriyuthu avanga beautiful soul nu.. Thanks for sharing..
Nothing to say, my tears rolling from eyes, she is like God, God will give you all,
98 vayasu antha paati parkirapa I can't control my tears...enga Ammavum 100yrs Mela iruknamum .....
Nichiyama irupaanga😊
தெய்வ செயல் ஆத்ம திருப்தி
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
உங்களை, இருவரையும் இந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது ஏனோ மெய் சிலிர்க்கின்றது. உணவையும் மீறிய ஆத்மார்த்தமான அன்பு உங்கள் வார்த்தைகளில் உணர்கிறோம் 🙏. அந்த கட்டை விரலை தலைகீழாக காட்டிய 488 தலைகீழ் மாக்களுக்கு அருமையான உணர்வு.
Both of them are real models for the world...as the lady said everyone should earn and everyone has the right to earn
Some women deserve a salute. Please give some lesson to feminist ladies👩👩👩👠💄💋👗👒💍
Namaskaram
Happy women’s day to u both
Love u ammma and paattti
அம்மாவும் மகளும் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து பூரித்து விட்டேன். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அம்மாவும் மகளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும். 72 வயது அம்மாவைப் பார்த்தால் அப்படியே என் அம்மா மாதிரி இருக்கிறார்கள்.
Chennai Mayor should initiate "Madras Parambariyam" program to protect such treasures...thanks madras street food for a beautiful story.
Really great job
நல்ல மனம் உள்ள இரண்டு மாமிகள் வாழ்க வளமுடன் வளர்க அவர்கள் தொழில் சிவாய நமஹ 🙏🙏
Kandipa oru naal inga poganum... The people who stays in hostel knows the significance of home foods like these.. Love u...
அருமை .அம்மா பாட்டிக்கும் என்னுடைய வணக்கம்.
Very nice. Old age people giving this effort is great. So inspiring. Happy Women's Day.
அந்தப் பாட்டி என் அண்ணன் ஒரு வருஷம் வாழனும் உழைப்பாலும் இருந்த மக்கள் என்ற மேன் மக்கள் மேன் மக்கள் தான்
வாழ்த்துக்கள் அம்மா மற்றும் பாட்டி . பாராட்டுகள் பல , வாழ இலையில் பரிமாரியதர்க்கு . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Dislike pottavangalaam manusha piraviye kidaiyathu.. Antha periyavanga Kitta kathukkanum... Great... God bless them
Super mother and daughter. I also live like them.
Hats off patti ma..... 3.30 am its too early..... Old is gold...... Intha strength nammaku varumgurathu doubt than.... Intha mathiri pattiku namma utkara vachu sapadu podanum.... But avanga nammaku sapadu poduranga.... 😢😢tears on eyes.... But hats offf.....
Chain snatcher should learn from this two great icon personalities 🙏 no age for hardworkers and this are the real singaapengal 👈
Tiltok unwanted videos panitu famous aagalam endru few females ku ithu for example. Ah irukatum, the way they handle the customers and serving them is. Humbled and kind thanks to both the pattimas. 👍👌
This people spread their love.. God bless you...
பெரிய அம்மாவுக்கு
பெரிய வணக்கமுங்கோ!
உங்கள் ஆசீர்வாதம்
வேணும்.
bro u are the best.. covering the best in a area.. really hats off
எனது பாட்டி. எனது அம்மா நீண்ட ஆயுள் உடன் வாழ எல்லா தெய்வங்களும குருமார்களையும் வேண்டுகிேறன் நன்றி
தெய்வங்கள் மனித ரூபத்தில் 💐💐
Great salute to patti &sister வெரி prowd, இது இறைவனின் செய்தி, வார்த்தைகள் இல்லை, life is message , great message to younger generation 👍👏🙏
பெண்மை வாழ்கவென்று போற்றுவோமடா! பெண்மை வெல்கவென்று
போற்றுவோமடா! பாரதி கண்ட புதுமை பெண்களை நான் இவர்களிடமும் காண்கிறேன்.
அதிக தன்னம்பிக்கை கொடுக்கிறது இந்தக் காணொளி
Superb maami..... I liked her way of talking very much.... very bold and sweet
அம்மா பாட்டி செம்மை அருமையான பதிவு உழைப்பிட்க்குதான் மதிப்பு
கண்ணீரை வரவழைத்த காணொளி வாழும் தெய்வம் பாட்டி மற்றும் மாமி 🙏🙏🙏🙏🙏
Same feeling Selva kumar... 😣😣😣😣 Epadi dislike poda mansu vardho
@@naveendharmalingam2447 மனசு இருந்திருந்தால் dislike பண்ணிருக்க மாட்டாங்க bro
🙋🏻♀️
My grandma also 97, she's bedridden now, now opening her eyes, not talking, romba kastama eruku, please everyone pray for her, 🙏😣😒
Don't. Worry
God bless her. Recovery soon Patti..
We will pray fast recovery for Pattima.
God bless her.
we will pray for her u don't worry
Proud to be a woman. Happy womens day
மனதின் குரலில் இவர்களை பற்றி பேசி இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
Who said God is invisible? 🙏
S..🙏
Ur right thks
Well said 👌👌✌️
Intha vayatilum than kaiya thanakku udavi enpatai ninaithu parumai padukirane
இந்த மாதிரியான பாட்டியை என்றும் அக்கறையா பார்த்துக் கொள்ளணும் .இவர்கள் தான் நம் மண்ணின் மணத்தை சுவையாக்கி உணவை சமைத்து கொடுக்கிறார்கள் .தன் வேலையை எவ்வளவு சந்தோஷத்தோடு செய்தால் இந்த வயதிலும் துறு துறு என்று இருக்க முடியும் . இலையில் பரிமாறுவது சுத்தமாக வீட்டில் உண்பதுப் போல் திருப்தியாக சாப்பிடத் தோன்றும். பாட்டியும் மகளும் இதே உற்சாகத்தோடு தன் வியாபாரம் தொடர நோய்நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல அல்லாவிடம் வேண்டுகிறேன்.
One of the best food review...appreciate you and keep posting about elders running this kind of restaurants ....👍
வாழ்த்த வயதில்லை போற்றுகிறோம் தாயே
Neenga romba kuduthu vech avanga Intha vayasulayum ungaluku amma irukanga enaku seekarama enkitarunthu enga ammava parichitaru kadavul