சீனாவின் அசுர வளர்ச்சிக்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சியா? 100 Years of China communist Party | Mao

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 76

  • @Ragavan501
    @Ragavan501 3 ปีที่แล้ว +6

    "சீனாவின் வளர்ச்சிக்கு யார் காரணம்?" இது தலைப்பு. ஆனால் பதில் முழுமையாக இல்லை. BBC-யிடம் இதை எதிர்பார்க்கவில்லை

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +23

    ஏழ்மையை ஒழிக்கப்பட்டு உள்ளது. வாழ்த்துக்கள் ♥️

    • @jeffrinedward846
      @jeffrinedward846 3 ปีที่แล้ว +4

      Yaru sonna😂😂

    • @フ乇キキ尺リムレ-w1r
      @フ乇キキ尺リムレ-w1r 3 ปีที่แล้ว

      சீனாவில் ஏழ்மை ஒழிக்கப்பட்டது என்பது தவறான பிரச்சாரம். சீனாவில் எத்தனை கோடி ஏழைகள் உள்ளனர் என்று தெரியுமா? அங்கு கடந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சிய சீன அரசு உணவகங்கள் , அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் குறைவாக சாப்பிடவேண்டும் - அதை நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் உணவை வீணாக்க கூடாது என்றும் மீறினால் மாகாண அரசுகள் அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கூறியது. சீன அரசு மற்றும் மாகாண அரசுகளிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எவ்வளவு பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்று தெரியுமா?

    • @rramesh1912
      @rramesh1912 3 ปีที่แล้ว +4

      Ihu eppadi irruku na modi solra mathiri irruku
      Everywhere cities only developed
      Poor people all over around even america

    • @jeffrinedward846
      @jeffrinedward846 3 ปีที่แล้ว +2

      @@rramesh1912 correct........ Chinese oda sila movies la kuda china oda village lam north india Oda mosama irukum

    • @rajkiran676
      @rajkiran676 3 ปีที่แล้ว +6

      நம்ம தமிழ்நாட்டில் ஒரு எஸ்பிரஸ் வே ரோடு கூட இல்லை போட அனுமதிப்பதில்லை. இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்களில் நாம் அனைவரும் வெளிமாநிலங்களுக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும். இப்படியே போனால் சீனாவை போன்ற பொருளாதாரம் நம்மால் எட்டவே முடியாது.

  • @sekharpitchainayagam1737
    @sekharpitchainayagam1737 3 ปีที่แล้ว +22

    அங்கெல்லாம் இந்திய இளைஞர்கள் போன்று குறிப்பாக தெலுங்கு தமிழ் இளைஞர்களைப் போன்று தெருக்கு தெரு சந்திக்கு சந்தியில் பைக்கில் சாபக்கேடுகள் ஆக அலைந்து கொண்டிருக்கவில்லை
    சாராயத்தைக் குடித்துவிட்டு பாதி போதையில் போக்குவரத்து துறையில் அரசு ஊழியர்களாக வேலை பார்க்கவில்லை
    எத்தனால் கலந்த கலப்பட பெட்ரோல் அங்கே அரசு வியாபாரம் செய்யவில்லை அதைக்கூட இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பைக்கில் நிரப்பிக்கொண்டு தெருவில் சத்தமாக ஹாரன் செய்து சிரிப்பா சிரிக்க வில்லை
    மாறாக சீன இளைஞர்கள் தன்மானத்துடன் உழைத்து சிறந்த பொருளாதார கட்டமைப்பு உருவாக்க கடந்த காலங்களில் சீனாவுக்கு உதவியிருக்கிறார்கள் தாங்களும் வறுமையில் இருந்து மீண்டு இருக்கிறார்கள் அதற்கு அங்கு உள்ள அரசியலும் ஒரு காரணம் என்பதே உண்மை
    இத்தனைக்கும் சீனா சுதந்திரத்தில் இந்தியாவிற்கு ஜூனியர் என்பதுதான் கேவலம் அவமானம் ஆக இனியாவது எதிர்காலத்தில் இந்திய தலைமுறைகள் நல்ல வருமா நாசமா போகுமா என்பது அவரவர் கைகளில்😂😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Once upon time europe country want to demolish China ( but not directly then how ???? By indirectly ie boodai porrul aiii introduce to chineese youg people quickly spread ( when i think ma cha tung rebuild his country by remove booodai from strong action ( this is now almost 100 yrs to struggling to reach today one of the super power

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Mudalla inda Park iiil who is sleeping .catch all sooomberigal

    • @classyvignesh7875
      @classyvignesh7875 3 ปีที่แล้ว +1

      @@bossraaja1267 அந்நியன் 2.0 வா

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      @@classyvignesh7875 today we all persons ambition to go to 🇺🇸 🇬🇧 🇦🇺 study or job why ???????????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +1

      @@classyvignesh7875 shankar film iil very good film anniyan and indian

  • @suresh5027
    @suresh5027 3 ปีที่แล้ว +4

    சீனா powerful country in உலகம்

  • @arlostudios7314
    @arlostudios7314 3 ปีที่แล้ว +11

    அடுத்த 40 ஆண்டுகளில் பொருளாதார வளர்சியில் அமெரிக்காவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி சீனா முதல் இடத்திற்கும் இந்தியா இரண்டாம் இடத்திற்கும் வருவதாக கணிப்புகள் வெளிவந்துள்ளது.

    • @rajkiran676
      @rajkiran676 3 ปีที่แล้ว +1

      நம்ம தமிழ்நாட்டில் ஒரு எஸ்பிரஸ் வே ரோடு கூட இல்லை போட அனுமதிப்பதில்லை. இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்களில் நாம் அனைவரும் வெளிமாநிலங்களுக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும். இப்படியே போனால் சீனாவை போன்ற பொருளாதாரம் நம்மால் எட்டவே முடியாது.

    • @abubakarali3494
      @abubakarali3494 3 ปีที่แล้ว

      Arandavan kannuku irundatellam pey enbargal.

    • @AkAsh-ll2yi
      @AkAsh-ll2yi 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @AkAsh-ll2yi
      @AkAsh-ll2yi 3 ปีที่แล้ว

      India not only China

  • @Firnas96
    @Firnas96 3 ปีที่แล้ว +11

    ஊழல் குறைவு அங்க

    • @rajkiran676
      @rajkiran676 3 ปีที่แล้ว +1

      நம்ம தமிழ்நாட்டில் ஒரு எஸ்பிரஸ் வே ரோடு கூட இல்லை போட அனுமதிப்பதில்லை. இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்களில் நாம் அனைவரும் வெளிமாநிலங்களுக்கு தான் வேலைக்கு செல்ல வேண்டும். இப்படியே போனால் சீனாவை போன்ற பொருளாதாரம் நம்மால் எட்டவே முடியாது.

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 3 ปีที่แล้ว

      ஊழல்

  • @AbelMoris438
    @AbelMoris438 ปีที่แล้ว

    நிச்சயமாக ஒரு நாள் ஜணனாயகம் சீனாவில் ஒரு நாள் வெல்லும்

  • @s.pillai.3591
    @s.pillai.3591 3 ปีที่แล้ว +30

    சங்கிகள் சீனாவிடம் பாடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

    • @sundravigneshwarp3187
      @sundravigneshwarp3187 3 ปีที่แล้ว +4

      Not only them but also any national political party .

    • @HemNath100
      @HemNath100 3 ปีที่แล้ว +6

      Ama , government ku opposite ah pesuna avana adayalam theriyama kondranum

    • @sundravigneshwarp3187
      @sundravigneshwarp3187 3 ปีที่แล้ว +1

      @@HemNath100 i meant to learn all the good things , not bad things

    • @HemNath100
      @HemNath100 3 ปีที่แล้ว

      @@sundravigneshwarp3187 inga india la yu adha thaa pakanum. China la yu kettadhu iruku, india la yu kettadhu iruku. 2 countries la yu nalladhum iruku.

    • @sundravigneshwarp3187
      @sundravigneshwarp3187 3 ปีที่แล้ว

      @@HemNath100 ore oru vishayam dhan naan solla vandhen , Anga ruling part china va international stage la kondu poi niruthurathu la theevirama vela seivanunga , namba country la endha party ruling ku vandhalum avanga aduthu state election la eppadi jeikurathu nu mattum dhan vela pakuranunga . Waste ..

  • @bossraaja1267
    @bossraaja1267 3 ปีที่แล้ว +4

    Oru inam oru language oru madam

    • @balajisamson7664
      @balajisamson7664 3 ปีที่แล้ว +1

      No, they have Christian and Muslim, religion and have tribal language.

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      @@balajisamson7664 yes have but % less compare to budda ( but rules r same govt policy one only to all

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Oru talaimai oru govt policy ( govt support withdraw aachi down inda kadaiellam there no

    • @vishvasparrow
      @vishvasparrow 3 ปีที่แล้ว

      @@bossraaja1267 they follow Athiesm

  • @sureshakm7043
    @sureshakm7043 3 ปีที่แล้ว +3

    Communisam பற்றிய தவறான தகவல்........🤬🤬🤬😡

  • @kaarthi4524
    @kaarthi4524 3 ปีที่แล้ว +2

    Shame on you BBC for this news.

  • @சேத்
    @சேத் 3 ปีที่แล้ว +1

    அங்கு முதலாளித்துவம் குறைவு

  • @siddharthsivaraj373
    @siddharthsivaraj373 3 ปีที่แล้ว +1

    உச்சரிப்பு சரியில்லை....

  • @vikramprabu392
    @vikramprabu392 3 ปีที่แล้ว

    Playback sound and voice so poor

  • @ramalingamli3459
    @ramalingamli3459 3 ปีที่แล้ว

    Thanvala.bararai.ketuibavan

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 3 ปีที่แล้ว

    Nice

  • @jprakash4095
    @jprakash4095 3 ปีที่แล้ว

    Chin chin
    Sung sung 🐷

  • @venkateshprasathn896
    @venkateshprasathn896 3 ปีที่แล้ว

    Capitalisa media