Policeயிடம் இருந்து தப்பிய Umbrella கொலையாளி! - Crime Selvaraj Exclusive Interview | umbrella murder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • #tamilmint #crimeselvaraj #crimeselvarajinterview #crimeselvaraj #crimeselvarajinterview #crimeselvarajlatest #tamilmintinterview
    Policeயிடம் இருந்து தப்பிய Umbrella கொலையாளி! - Crime Selvaraj Exclusive Interview | umbrella murder | Tamilmint
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 88

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +5

    Amazon ல், Flipkart ல் சட்ட த்து க்கு புறம்பான பொருட்கள் ( சயனைடு, வெடிமருந்து க்கு தேவையான மூலப் பொருட்கள் விற்பனை செய்ய படுவது மிகுந்த கவலையளிக்கும் விஷயம். மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றி தடை விதிக்க வேண்டும் 🤔

  • @byjikumar194
    @byjikumar194 ปีที่แล้ว +9

    அவனுடைய போட்டோ காட்டுங்க இல்லாட்டி எந்த குடைய பார்த்தாலும் பயம் வருது .

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +17

    துப்பரிவாலன் படம் தான் நியாபகம் வருது 🥺

  • @sajjukutta1
    @sajjukutta1 ปีที่แล้ว +7

    Good interview. Allowed the person to talk with no intervention.

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +1

    Hi selva sir story romba supera solureeenga ..thinamum unga interview parthukondey irupean .yenaku ithu romba knowledge kidaikira mathiry iruku . Superya god bless you continue

  • @subramanianng2812
    @subramanianng2812 ปีที่แล้ว +3

    Very clear narration of the crime story

  • @vickyvignesh5444
    @vickyvignesh5444 ปีที่แล้ว +3

    Usefull Information Senior 🔥🙏

  • @vickyvignesh5444
    @vickyvignesh5444 ปีที่แล้ว +10

    Intha video la Accused Photos potingana Kandipa maatipanga Police kum use full ah irukum👍Kindly try to u r best next Senior

    • @pushpanadutheru6257
      @pushpanadutheru6257 ปีที่แล้ว

      th-cam.com/video/C1yXCHSrvC4/w-d-xo.html
      இந்த video la detailed da irukkum..
      Brilliant documentary telecasted in puthuyugam channel

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 ปีที่แล้ว +3

    Exellent thrilling story. 👌

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 ปีที่แล้ว +1

    Good sir 👏🏻 👌🏻 👍 🤝🏿🤝🏿🤝🏿🤝🏿🤝🏿👍👍👍

  • @duraibaskar6037
    @duraibaskar6037 ปีที่แล้ว +49

    குற்றவாளி துப்பாக்கி வைத்து இருக்கிறான் ஆனாலும் நீதிபதி அவனை வெளியில் விட்டுவிட்டான்

    • @TVK_VOICE_KUMARAN
      @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +3

      சகோ, இது போன்ற கொலை வழக்கில் விசாரணை அதிகாரி விசாரணை யை முடித்தது, குற்ற பத்திரிகையை (Charege Sheet) Accused கைது செய்ய பட்ட 90 நாட்களில் நீதி மன்றத்தில் பதிவு செய் ய பட வேண்டும்.... இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமினில் வெளியே வர அவருக்கு உரிமை உண்டு....

    • @rajchannelb.nagaraj1544
      @rajchannelb.nagaraj1544 ปีที่แล้ว

      இந்த மாதிரி சைக்கோ கூட ஏன் ஜாமீன் கொடுக்குறீங்க இவன் இன்னும் எத்தனை பேரை கொலை பண்ணி இருப்பானா என்ன என்ன பண்ணிருப்பானே நினைச்சாலே பயமாக இருக்கிறது

    • @ranganathan-ph5vu
      @ranganathan-ph5vu ปีที่แล้ว

      ​@@TVK_VOICE_KUMARAN e2

    • @govin555
      @govin555 10 หลายเดือนก่อน

      ​@@TVK_VOICE_KUMARANகேவலமான சட்டம்... British கொண்டு வந்த law வை வச்சு இன்னும் உருட்டிட்டு இருக்கானுங்க

  • @srinivasanmsrivasam126
    @srinivasanmsrivasam126 ปีที่แล้ว +4

    Ur interview amazing sir , super

  • @lucianisaac2982
    @lucianisaac2982 ปีที่แล้ว +3

    My opinion - Tamil Mint should have attached a few photos of the prime accused who has jumped bail.

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 ปีที่แล้ว +5

    இனி ஈரோடு மாவட்டத்தில் இனி யாரும் நிம்மதியாக இருக்ககூடாது
    அதானே சார்

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue ปีที่แล้ว +7

    In Thupparivalan movie also Bhakyaraj sir doing same style of killing..

  • @mrkarthi26
    @mrkarthi26 ปีที่แล้ว +3

    Please mute the chemical name. It may wrongly influence people.

  • @east225
    @east225 ปีที่แล้ว +4

    A thriller story good enough to be made into a movie.

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +2

    வளர்த்த நாயை யே அவன் கொன்று Trial பார்த்து இருக்கான் என்பது இந்த வழக்கி ன் விசாரணை அதிகாரி கூறியது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் 🤔

  • @suriya8997
    @suriya8997 ปีที่แล้ว +1

    அவன் photos video laa போடுங்க

  • @ponzpkg4307
    @ponzpkg4307 ปีที่แล้ว +3

    ஐயா நான் ஈரோடு திருப்பூர் மாவட்டம் பார்டர்ல தான் இருக்கேன் அவன் போட்டோ கிடைக்குமா

  • @Hariharan-fw5tw
    @Hariharan-fw5tw ปีที่แล้ว

    Sir way of Explanation is not in flow kindly work on it, Topics are good but not engaged due to lag in explanation. Try to improve and give us in flow.

  • @arunkutty7067
    @arunkutty7067 ปีที่แล้ว +5

    கெமிக்கல் பெயர் எல்லா சொன்னா இந்த செய்தியை பாக்குர கிரிமினல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புண்டு அதை தவிர்த்து இருக்கலாம்

    • @ndbinny70
      @ndbinny70 2 หลายเดือนก่อน

      இந்த கால தொழில் நுட்பத்தில் எந்த மருந்து பெயர் கண்டுபிடிப்பதும் கடினமல்ல..!" அந்தக் கொலையில் பயன்படுத்தின விஷம் சைடும் அல்ல, மக்களுக்கு எளிமையாக புரிய வேண்டும் என்பதற்காக சைனட் என்ற பெயரை பயன்படுத்துகிறார்..!! சைனைடு வாங்குவதற்கு மும்பை வர செல்ல வேண்டிய அவசியமும் இல்லை..!!

  • @mithranu1
    @mithranu1 ปีที่แล้ว +1

    11K views and only 246 likes.
    I think he deserves more likes. Please do

  • @venkatramanandoraisamy2316
    @venkatramanandoraisamy2316 ปีที่แล้ว +3

    Pls see sithannan youtube channel. The same case IO has given a detailed interview . He has told the accused have been arrested and behind bars. Kindly confirm who is correct in this case.

  • @ragulk4780
    @ragulk4780 ปีที่แล้ว

    Different case

  • @dasandas1732
    @dasandas1732 ปีที่แล้ว +2

    நீ முக்கி முக்கி ......கதை சொல்றதுக்குள்ள விடிஞ்சுடும்.......

    • @govin555
      @govin555 10 หลายเดือนก่อน

      😂🤣🤣

  • @unnulnee1288
    @unnulnee1288 10 หลายเดือนก่อน

    Sir it's related to துப்பறிவாளன் Tamil movie story

  • @venkatasundararaman
    @venkatasundararaman ปีที่แล้ว +4

    Serial killers shouldn’t be given bail

  • @samvijayan4926
    @samvijayan4926 ปีที่แล้ว

    Erode pakkamava sir? 🥺

  • @siddharthanadhavan1335
    @siddharthanadhavan1335 ปีที่แล้ว

    Share the photo of him it might be useful

  • @vijays3239
    @vijays3239 ปีที่แล้ว +3

    Every episode of selvaraj can be converted into a movie. Ram gopal varna direct panna. Innum special aah irukkum

  • @krishnamurthy2213
    @krishnamurthy2213 ปีที่แล้ว +1

    Anchor voice is very very bad.

  • @Suresh1991A
    @Suresh1991A 4 หลายเดือนก่อน

    சார் நீங்க யார்...? சுரேஷ்அருண் த டிடெக்டிவ்❤

  • @dhassak7747
    @dhassak7747 ปีที่แล้ว +1

    Avan inneram Nepal pakkam, Burma pakkam pooiruppan. Erode pakkam Coimbatore pakkam thedi enna payan?

  • @mohanlalsharma7807
    @mohanlalsharma7807 ปีที่แล้ว

    Closing by the interviewer is very bad

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 ปีที่แล้ว +1

    ஜாமினில் வெளிவந்தவனை பிடிக்க முடியவில்லையா ? பணம் தீர்ந்தவுடன் வெளியே வருவான்.

  • @UTHAYA_2627
    @UTHAYA_2627 ปีที่แล้ว

    சிறப்பு தோழா...
    இளைஞர்களுக்கு தவறான பாதை NTK வழிகாட்டுகிறது

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql ปีที่แล้ว

    Karuppu vellai program puthuyugam has this case. With original accused photos

  • @darshan872
    @darshan872 ปีที่แล้ว

    Apo Thupparivalan la kaatunadhu poi ilaya😮😮😮

  • @IEA371I
    @IEA371I ปีที่แล้ว

    Sithannan channel la intha case detail ah irukum

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 ปีที่แล้ว

    அவன் எங்கே MBA படித்தான் என்பதை கொஞ்சம் சொல்லமுடியுமா சார் 🙏
    நன்றி 🙏

  • @ironywings5510
    @ironywings5510 ปีที่แล้ว

    Ivlo therinjum ethuku avanai veliya vittirukeenga...

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว

    பாவத்தின் சம்பளம் மரணம் உங்கள் விசாரணை தொடர்பாக வாதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஜயா

  • @sathieshkumard6115
    @sathieshkumard6115 ปีที่แล้ว

    Anchor sirikithi 23:28

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 ปีที่แล้ว +1

    Crime Selvaraj - a nice Prefix to his name. He narrates Stories very perfectly about the incdents allegedly happened. He may become a script writer for number of crime movies.😆😆😆...

  • @jothikumar8409
    @jothikumar8409 ปีที่แล้ว

    3 கொலை பண்ணுணவனுக்கு எப்படி பெயில் கொடுத்தாங்க.?

  • @sundeapsv1748
    @sundeapsv1748 ปีที่แล้ว

    Miskin thupparivaalan concept

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x 5 หลายเดือนก่อน

    idu ellam nambura maduriya iruku 😂😂

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 ปีที่แล้ว

    தினத்தந்தி பேப்பர் படிச்ச மாதிரி இருக்கு

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x 5 หลายเดือนก่อน

    ade ivan amma ivanda kuji mani 😂

  • @robertnelson1587
    @robertnelson1587 ปีที่แล้ว +1

    podanggggggg , oru moodai potassium cynate vankinnanaaaa?

  • @aniyajosephine6999
    @aniyajosephine6999 ปีที่แล้ว

    அவன் போட்டோவை போட்டு இருக்கலாம்

  • @mrganesh3412
    @mrganesh3412 ปีที่แล้ว +3

    மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் கதை போல் உள்ளது

  • @thambikann1
    @thambikann1 ปีที่แล้ว

    ஈரோடு ஆ, என்னங்க சொல்றீங்க.

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว +2

    செல்வராஜ் fact of the case அய்யே மாற்றி சொல் லி கிட்டு இருக்கார்.....
    இந்த வழக்கு விசாரணை அதிகாரி Eye Opener youtube channel ல் கொடுத்த நேர்காணல் தான் நம்ப தகுந்தது.....

    • @prabakaranv60
      @prabakaranv60 ปีที่แล้ว +1

      அதான் நானும் கேட்ட மாறி இருந்துச்சு

    • @TVK_VOICE_KUMARAN
      @TVK_VOICE_KUMARAN ปีที่แล้ว

      @@prabakaranv60 சகோ, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக புலன் விசாரணை நடத்தி ய விசாரணை அதிகாரி Eye Opener youtube channel ல் தெளிவாக பேட்டி கொடுத்து உள்ளார்...

  • @keerathprajan4303
    @keerathprajan4303 ปีที่แล้ว +3

    துப்பறிவாளன் படத்துல இதே மாதிரி தான நடக்கும்

  • @vallarasu5267
    @vallarasu5267 ปีที่แล้ว

    Sir ungal contact panna number kidaikuma..iam tenkasi district.pavorchatram

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว

    Hi selva sir story romba supera solureeenga ..thinamum unga interview parthukondey irupean .yenaku ithu romba knowledge kidaikira mathiry iruku . Superya god bless you continue