400 வீடுகளில் பீரோ புள்ளிங்.. பிரபல கொள்ளையன் சிக்கியது எப்படி? | CRIME SELVARAJ Exclusive Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #Tamilmint #crimeselvarajinterview #crimeselvaraj #crimeselvarajlatest #crimeselvarajlatestinterview #crimeselvarajinterviewmanalmedushankar #tamilmintinterview #mkstalin #dmk
400 வீடுகளில் பீரோ புள்ளிங்.. பிரபல கொள்ளையன் சிக்கியது எப்படி? | CRIME SELVARAJ Exclusive Interview | Tamilmint
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
TH-cam : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...
புதுசா தொழிலுக்கு வரணும் என்று நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ😀 நிறைய டிப்ஸ் இருக்கு.
😂😂
ஏம்பா ஏன்😂
😂😂😂
இவனுங்க எடுக்கிறது training class தான்.
😄😂
Sir,addicted to this program interesting
களவைக் கலையும் அறிவியலும் கலந்து செய்தவன்! மனுஷன் வாழ்ந்திருக்கிறான்!
எங்க apartment ள மடிப்பாக்கம் தில் 2001 இல் நடந்துது. நான் அவனை பார்த்துட்டு பகத்து வீட்ல ஏதோ ரிப்பேர் பன்றான் னு நெனச்சிட்டு வந்துட்டேன். Half an hour கழித்து என் neighbour எங்க beuro மொவேமென்ட் ஆகி போயிருக்கு னு சொல்லும் போது தான நான் ஒருத்தர நான் பார்த்ததை சொன்னேன். அங்க. Greese மட்டும் கிடந்துது. Beuro open பண்ணிருந்தாப். ஆனால் ஒண்ணுமே கிடைக்கல அவனுக்கு. பகல் 11:30 கு நடந்துது. அப்பறம் news paper ள இந்த மாதிரி news வர ஆரம்பிச்சுது. நீங்க சிலரை மாதிரி, an one man army, no shirt..
Sir... Finally you must speak 2 minutes, about the punishment of that Wrong persons.
Enga veetula munnadi irunthe 4 chinna palagai (stand) use panni thaan beerola vepom … now i understood why they kept like that … interesting theft
Nanbargaley ungalin vali sariyanathu..... Appadiye sellatum...... 10 to 12 hours work pannuravan oru 30 min relax aagurathu intha mathiri eatharthamana video kal parthuthan......... Solluravan 1000 solluvan avanala solla mattum than mudiyum........ Aduthavarin valarchiyai parthu வயிறு eariyum ulagam...........
Great sir 👍
திருடிய நகைகளை எப்படி விற்று காசாக்கினான் என்பதை சொல்லவே இல்லையே சார்??????
சார் எப்படி யோச்சு பாத்தாலு இது எல்லா நம்பரமாறி இல்லையே சார்..
Your English is very good 👍 sr
👍
ஸ்டேசன் பாத்ரூமில் வழுக்கி விழ வேண்டும்.
Vaaipilla.. police ku pangu koduthiruppan
Ok
Gingee Villupuram dt ya
இதெல்லாம் சிறிய திருட்டு இணையதள திருட்டுதான் பெரிய திருட்டு.
nice narrative. collected a lot of information and presenting in a very nice manner. excellent Selvaraj sir
என்ன பெரிய பீரோ புல்லிங்?
பேங்க் புல்லிங் தெரியுமா? போய் அம்பானியையும் அதானியையும் கேளு😅
அவன் ஊர்ல தான் வந்து வந்து போரான், சென்னை போலீஸ் அடிக்கடி வந்து அழைத்து செல்கிறான்
3 பொண்டாட்டி பாவம் சார் அவன்
😆😆😆😆
இவன் தான் ரியல் விஞ்ஞானி
Timing kaming pannuga bro
லேகியம் விக்குறான்
கேள்வி கேக்குறவனை கவனிங்க
🌈
400 பிரோபுல்லிங்ஒருஆள்செய்யராணாநம்ராமாதிரிதா இருக்கு
Godrej bearoh best
Sunita Sharma torture ah irukae pa
Snake bell is a thief!!
9
பீரோ கல்லு கீழே இருக்குமே..எப்படி..?
Carrier la hm kocham over........👎
400 case Nagamani....
உருட்டு மன்னன் நல்ல கதை சொல்றா
I hope he is telling lot of lie. I saw one story about veerappan in that he is telling baby veerappan was killed by veerappan it is wrong information he is not speaking truth I hope all lies he is speaking
Nambura maathiri illai.
பேச்சி ஓவர்
Dai for money, don't speak nonsense stop giving interview
தெளிவாக சொல்கிறீர்கள் சரி....ஆனால் ப்யிரோ புல்லர்களுக்கு நல்ல ஸ்கெட் பொட்டு குடுக்காற மாதிரி தெளிவுரை கூறுகிறேர்களே சார்....
வீரப்பன் விஷயத்தில் புழுகி முகில் இப்ப அதே மாதிரி புழுவதற்கு இவன்
காசுக்காக யூடியூப் சேனலில் பேசும் நீ வீரப்பனை பற்றி பேச தகுதி இருக்கா
காட்டுக்குள்ள ஒழிஞ்சி இருந்தவன் தானே...வீதில ஒன்னும் போராடல